# PORTUGAL JOB SEEKER VISA# டூரிஸ்ட் விசாவில் வேலை வாய்ப்பு பெற முடியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2023
  • Document from Namma Vivasayiஇந்தப் பதிவை முழுவதும் பார்த்தால் நாங்கள் எந்த அளவுக்கு முழு முயற்சியுடன் செயல்பட்டு இருக்கின்றோம் என்பது உங்களுக்கு தெரிய வரும். அது மட்டும் இல்லாமல் இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்து இருக்கிறேன். படிக்காதவர்களுக்கு இந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மற்றும் சம்பளம் 2 லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது என்பதும் வியப்பாகவே இருந்தது. வாய்ப்பைக் கொடுத்து விட்டோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த முயற்சியில் எங்களுடன் பயணிக்க விரும்பும் நண்பர்கள் இந்த பதிவை முழுவதும் பார்த்த பிறகு எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கின்றோம் என்று நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன் நான் உங்கள் நம்ம விவசாயி தினேஷ் மூர்த்தி நன்றி வணக்கம்.
    WHATSAPP GROUP
    நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
    MEDIA
    Facebook: profile.php?...
    Instagram: / namakkaltolondo. .
    TIKTOK: / namakkaltolon. .
    FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .
    VIDEO LINKS
    • #UK GOVT ANNOUNCED SHO... UK ANNOUNCED SHOCKIUNG NEWS
    • #UK FREE VISA SCHEME #... YOUTH MOBILITY SCHEME
    • # லண்டனில் இனி CARE HO... NO CARE HOME VISA

ความคิดเห็น • 797

  • @namakkaltolondon
    @namakkaltolondon  ปีที่แล้ว +83

    பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கிறது. முயற்சித்தால் வாய்ப்புகள் நமக்கானது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நழுவ விடாதீர்கள்

  • @shajahan.s4417
    @shajahan.s4417 ปีที่แล้ว +7

    சொந்த காரன் கூட இவ்ளோ details சொல்லமாட்டான் bro super bro helpful bro

  • @goodtimein
    @goodtimein ปีที่แล้ว +13

    உழவு செழித்தால் தான் உலகம் செழிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமே பெரியது. நீங்கள் மரங்களை நட்டு வளர்க்க சொன்னது, விவசாயிகளிடம் பொருள் வாங்குவது போன்ற விசயங்கள் சொல்வது மிகவும் சரியானதும் அற்புதமானது. வாழ்க வளமுடன் அண்ணா

  • @dmadhavan746
    @dmadhavan746 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் உங்கள் பணி இனிதே தொடர இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @toptuckerTamilan
    @toptuckerTamilan ปีที่แล้ว +5

    ஐயா நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே நான் முயற்சி செய்து வந்தேன். ஆனாலும் இப்பொழுது நான் வெளிநாடு செல்வதற்கான அனைத்து முயற்சியும் செய்து கொண்டு வருகிறேன். எனக்கு வெளிநாடு வேலை வாங்கித் தர கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபடியாக விவசாயkalitam பேரம் பேசாமல் வாங்கிக் கொள்வது மிகவும் அவசியமாக கருத்தை நான் மிகவும் வரவேற்கிறேன் பணி மென்மேலும் தொடரட்டும்.❤❤❤❤❤

  • @rameshraja6161
    @rameshraja6161 ปีที่แล้ว +2

    greatfull information 💯%, edu mari yarum clear ah explain pannala sir, kandippa success aagum.

  • @ravivincent8344
    @ravivincent8344 ปีที่แล้ว +2

    Excellent informative Video Bro& Team..I wish BestofLuck for your Team"s efforts in taking 5 Tamilians to Portugal.I am sure your will succeed in your efforts..God wll be withyour Team& help you.I am sure it will not only Change 5 person's life&many in Coming days

  • @ramasubramanianramasubra-fl5xg
    @ramasubramanianramasubra-fl5xg ปีที่แล้ว

    அருமை.
    உங்களது இந்த நல்ல வெற்றி அடைய வாழ்த்துக்கள் .

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 ปีที่แล้ว +1

    தங்களின் நல்ல முயற்சிக்கு மிக்க நன்றி நண்பரே...

  • @seenivasanm6049
    @seenivasanm6049 ปีที่แล้ว +3

    தங்களது தகவலுக்கு உங்களது முயற்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ❤

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 11 หลายเดือนก่อน +9

    உங்கள்மீது நம்பிக்கை வைத்து வருகிறவர்களை வாழ வையுங்கள் நன்றிகள் பல நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @THANGAPANDI390
    @THANGAPANDI390 ปีที่แล้ว

    Ungalukkum ungalai sutri ullavargalukkum intha chenalukku udhavi pannum anaiththu nalla ullangalukkum nanri

  • @be-qy9hn
    @be-qy9hn ปีที่แล้ว +4

    அண்ணா ரொம்ப விளக்கமா சிறப்பா சொல்லி இருந்தீங்க நன்றி போர்ச்சுக்கல் நாடு வருவதற்கு அதிகபட்ச வயது என்ன என்பதை தெரியப்படுத்தவும்

  • @thambidurai1274
    @thambidurai1274 ปีที่แล้ว

    அருமை அண்ணா த முயற்சிக்கு வெற்றி பெற வேண்டும் நான் கடவுளே பிரார்த்தனை பண்ணுகிறேன் நன்றி அண்ணா

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 11 หลายเดือนก่อน +1

    உங்கள் சேவை மனப்பான்மை அருமை அண்ணா!

  • @ganesans7633
    @ganesans7633 ปีที่แล้ว +1

    Thank you so much for this initiative take by you and your Team Sir....

  • @ganesansendhilkumar8850
    @ganesansendhilkumar8850 ปีที่แล้ว

    Good Effort Sir. Wish you all success. I am interested in joining you.

  • @rengannathan6751
    @rengannathan6751 11 หลายเดือนก่อน +2

    உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி அண்ணா

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 5 หลายเดือนก่อน

    அருமை அருமை,மக்களுக்கான சிறந்த செய்திகளுக்காக வாழ்த்துக்கள்.👌இந்த நாட்டில் வேலை வாய்ப்பிற்கு வயது வரம்பை சொன்னால் மிகவு‌ம் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.வளத்துடன் வாழ்க. 🌹👌

    • @namakkaltolondon
      @namakkaltolondon  5 หลายเดือนก่อน

      Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link. Or please book my one to one consulting. Please register my website link www namakkaltolondon. uk thank you

  • @parthibansp2005
    @parthibansp2005 11 หลายเดือนก่อน +1

    Thanks for your help thank you and your team sir 💐🙏

  • @palanivelvelmurugan1785
    @palanivelvelmurugan1785 ปีที่แล้ว

    Hi anna good news .I am is VELMURUGAN from Ariyalur.

  • @tharanimobile
    @tharanimobile ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤
    TN01
    Anna sema superb EXCELLENT BACKGROUND
    NO POLLUTION
    NO TRAFFIC 🎉
    AM INTERESTED TO GO PORTUGAL
    WAITING YOUR REPLY ❤❤❤❤❤

  • @kennadythilagavathi
    @kennadythilagavathi 11 หลายเดือนก่อน

    முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ....

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 11 หลายเดือนก่อน

    ❤ THANKS for your help thank you very much Anna 🙏

  • @chennai2saudiriyadh
    @chennai2saudiriyadh ปีที่แล้ว

    TN01 மிக்க மகிழ்ச்சி நன்றி தங்கள் தகவலுக்கு நான் முயற்சிக்கிறேன்

  • @anas_media1184
    @anas_media1184 ปีที่แล้ว +8

    அண்ணா அது 9000 ஆயிரம் இல்லை 900 ரூபாய் 10 மணி நேரத்திற்கு நம்ம நாட்டு காசுக்கு..

  • @alavlogs2069
    @alavlogs2069 ปีที่แล้ว +3

    Voice from Sri Lanka. very helpul bro. you are great good bless YOU

    • @anandkani6384
      @anandkani6384 11 หลายเดือนก่อน +1

      ஒரு மணி நேரத்துக்கு 90 தொண்ணூறு ரூபா 10 மணி நேரத்துக்கு 900 தானே

    • @arvalaiyoli
      @arvalaiyoli 10 หลายเดือนก่อน +1

      அவர் சொல்வது ஒரு யுரோ இ.ரூபாய் 90. ஒருமணி நேரத்துக்கு இல்லை

    • @bhanupriyakarthikeyan6557
      @bhanupriyakarthikeyan6557 9 หลายเดือนก่อน

      புகழுக்கு மயங்காதவர் நீங்கள்......தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @ManiKandan-fg5xe
    @ManiKandan-fg5xe 5 หลายเดือนก่อน

    Hi sir... Intha porchugal video enaku romba pidichi irukku sir. Unmailaiye romba theliva niraya details kuduthu irukkinga... Unga channel Nan ipo reason time la than follow panren... Unmailaiye romba periya visayam panringa sir. Enakum unga vuthavi thevai sir. Nan ungalukku mail poduren and Ipo neinga start panni irukkura Website kuda Nan visit panni parthen... Romba nalla muyarchi sir... Yellathaium parthu understand pannikittu enoda adutha step eduthu vaikkanum nu irukken. Romba thanks sir. Mail panren

    • @namakkaltolondon
      @namakkaltolondon  5 หลายเดือนก่อน

      Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link. Or please book my one to one consulting. Please register my website link www namakkaltolondon. uk thank you

  • @umeshsankaran2643
    @umeshsankaran2643 ปีที่แล้ว

    Thank you for this video sir it is very useful for all ...
    I have sent mail to you sir
    Thanking you sir

  • @alagarsamy5965
    @alagarsamy5965 ปีที่แล้ว

    Congratulations for your team work Anna

  • @mhharikutty5459
    @mhharikutty5459 ปีที่แล้ว

    Sir , you do a very very great job . I like you sir

  • @alwinjeno24
    @alwinjeno24 ปีที่แล้ว +1

    Great effort brother❤❤❤

  • @karthikdeva02
    @karthikdeva02 10 หลายเดือนก่อน

    Congratulations for you and your team 🎉

  • @seenivasan6945
    @seenivasan6945 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா 🙏🏼

  • @vengataraghavanrengarajan8777
    @vengataraghavanrengarajan8777 ปีที่แล้ว

    மிக்க நன்றி.வாழ்த்துக்கள்

  • @vijaydho7089
    @vijaydho7089 ปีที่แล้ว

    தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி

  • @shojanrock4483
    @shojanrock4483 ปีที่แล้ว

    Tn01 well done your team work👍👍

  • @awliyaawli7840
    @awliyaawli7840 11 หลายเดือนก่อน +1

    Congratulations 👏🎉 Bro

  • @rajurajeev0
    @rajurajeev0 ปีที่แล้ว

    உங்கள் உதவிக்கு நன்றி

  • @user-kz2jx5gw5r
    @user-kz2jx5gw5r ปีที่แล้ว +1

    இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @poobathipoobathir4918
    @poobathipoobathir4918 ปีที่แล้ว

    Anna intha muyarchi success aaha congratulations 🎉🎉

  • @nithyanandanm7521
    @nithyanandanm7521 ปีที่แล้ว

    Hi sir, good information to share others, i am interested.

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up ปีที่แล้ว

    Super👌, Excellent Sir....I am interested

  • @mdns176
    @mdns176 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் ok ஆனால் Vfs appointment closed portugal already ...vfs appointment இல்லாமல் விசா எப்படி கிடைக்கும் ...?

  • @hariharan2291
    @hariharan2291 ปีที่แล้ว

    TNO1 I'm interested
    Thank you
    for
    Namakkal To London Team 🤞👏

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 ปีที่แล้ว

    Congras ..all the best

  • @hariharasudan8389
    @hariharasudan8389 ปีที่แล้ว +1

    Happy to hear

  • @wkaquarosystemperaiyur630
    @wkaquarosystemperaiyur630 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @rameshraja6161
    @rameshraja6161 ปีที่แล้ว

    Useful information sir. i am ready to start this.iam completed for diploma in hotel management . have experience in field. and have valid passport. but en bank transaction la avalo money transfer aagala, naa vera account ah en gurdian ( gurdian mean appa)nu solli ready panna mudiyuma sir? account bank verification edum irukuma sir?

  • @DORDIE7474
    @DORDIE7474 ปีที่แล้ว

    Ok sir thanks to information i will send my datas👍👍👍👍🙏

  • @sivan8203
    @sivan8203 ปีที่แล้ว +1

    1st comment TN01 by vellore karthick

  • @logeezan2524
    @logeezan2524 11 หลายเดือนก่อน +1

    Apperaciate your Efforts ❤

  • @sdkdawood3829
    @sdkdawood3829 ปีที่แล้ว +1

    சார் உங்கள் பதிவு எனக்கு ஒரு தெளிவு படுத்திருக்கு நான் கனடாக்கு பார்ம் ஒர்க் க்கு என்னோட resumme &கவர் லெட்டர் up லோட் பண்ணி but எந்த ரிப்ளை யும் வரல ஒரே ஒரு சின்ன உதவி சர்விஸ் சார்ஜ் & விசிட் விசா டோட்டலா அப்புறச்மெண்ட எவ்வளவு ஆகும் ப்ளீஸ் எனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு

  • @user-xf9nx6nq4x
    @user-xf9nx6nq4x ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ 💐💐

  • @stars2575
    @stars2575 ปีที่แล้ว

    TN01 will support brother ❤

  • @velmurugan-ej3mn
    @velmurugan-ej3mn ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோ

  • @muhammadfowsteen419
    @muhammadfowsteen419 ปีที่แล้ว +1

    Hi Pro nhan srilanka visa edukkalhamha nhan eppo saudila warkpanrhan December agreements mudiuthu effhalafu kasu whanum English konjhom theriyum saudi driving licence erukku

  • @ganesans7633
    @ganesans7633 ปีที่แล้ว

    Waiting for your reply.... Thanks sir...

    • @ganesans7633
      @ganesans7633 ปีที่แล้ว

      How can I contact you Sir...

  • @amalraj7605
    @amalraj7605 9 หลายเดือนก่อน +1

    நன்றி sir

  • @venkatesankandasamy4704
    @venkatesankandasamy4704 10 หลายเดือนก่อน +2

    Sir 5 lakhs iruntha na en anga vara poran.
    Low cost country sollunga

  • @HSEDITZ-se6si
    @HSEDITZ-se6si ปีที่แล้ว

    TN01 ரொம்ப நன்றி அண்ணா super

  • @jaffaraliabdulmuthalif12
    @jaffaraliabdulmuthalif12 ปีที่แล้ว

    Thanks bro naa readyaa irukean🎉

  • @karanraj321321
    @karanraj321321 11 หลายเดือนก่อน

    Bro. Good explanation. I subscribed your channel. But i have a doubt. I HR earn, 1 day earn money evvalavu. 🙂👍

  • @rakshane730
    @rakshane730 11 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி

  • @muthulakshmi9388
    @muthulakshmi9388 ปีที่แล้ว +2

    TN01 bank accountla 5 lacks இருக்கணுமா இல்லை transaction மட்டும் காட்டினால் போதுமா

  • @arockyammettilda8106
    @arockyammettilda8106 ปีที่แล้ว

    super sir , neenga nalla irukkanum , enakkum ethavadhu velai kidaikkuma sir, pls, help me sir,

  • @jayakumarmarannan8650
    @jayakumarmarannan8650 ปีที่แล้ว

    Hai anna Vanakkam. Nan Jayakumar enkita heavy driving licence year 2010 irukunga, ithu related ah job pathu thara mudiumngala. Thanks Anna.

  • @anugrahamsuthakar6551
    @anugrahamsuthakar6551 ปีที่แล้ว

    thnks for your useful message

  • @aruns7589
    @aruns7589 ปีที่แล้ว

    Hii sir I m ready to come with u and I will make it the documents as soon as possible. I m ready

  • @murugananthamperiyasamy5734
    @murugananthamperiyasamy5734 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் bro

  • @kannangaya4484
    @kannangaya4484 ปีที่แล้ว

    🎉wow great brother

  • @antony7209
    @antony7209 ปีที่แล้ว

    Superb na waiting

  • @andriacva2066
    @andriacva2066 ปีที่แล้ว +1

    உங்களுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் ப்ரோ..

  • @bujjivijay5242
    @bujjivijay5242 ปีที่แล้ว

    Brother intha visa valiya nursing related job poga mudiyuma konjam guide panunga

  • @kab830
    @kab830 ปีที่แล้ว

    Ithellam nadakkutho illayo,ana neenga sollum pothu oru positive vibe kidaikkuthu anne❤

  • @punniyamoorthymoorthy6376
    @punniyamoorthymoorthy6376 ปีที่แล้ว

    Super Anna, I will try to abroad job Anna. So minimum how much paying amount? Anna

  • @kamalakannankannan4720
    @kamalakannankannan4720 ปีที่แล้ว

    உங்களுடன் பயணிக்க தயாராக இருக்கிறேன்

  • @magaavishnurenganathan2438
    @magaavishnurenganathan2438 ปีที่แล้ว

    Very very Thanks bro 🎉

  • @abdullahabdullah-qz5sd
    @abdullahabdullah-qz5sd ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @carolinjancy3202
    @carolinjancy3202 ปีที่แล้ว +3

    Super sir

  • @goodtimein
    @goodtimein ปีที่แล้ว

    TN01 Govindaraj Natarajan, good team work anna🙏🏼

  • @kidspark1984
    @kidspark1984 ปีที่แล้ว

    Thank you brother

  • @baskarraja8552
    @baskarraja8552 ปีที่แล้ว

    Sir super thanks 👍👍

  • @pravinkutty7769
    @pravinkutty7769 ปีที่แล้ว

    Sir ellame ok aana inga india la vfs slot kedaika mattinguthu. Tourist ku open la iruku aana job seeker ku open la ila

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 ปีที่แล้ว +1

    good information

  • @balachander-cj8hv
    @balachander-cj8hv ปีที่แล้ว +1

    Balachandar tripur sir textiles showeroom supervisor work iruntha solunga sir manager work iruntha solunga sir

  • @jagdishramlakshmi6470
    @jagdishramlakshmi6470 ปีที่แล้ว +1

    Anna bank transfers NRI Account la show panlama

  • @svk451
    @svk451 ปีที่แล้ว

    Super bro thanks for help

  • @hedwiges.francis7296
    @hedwiges.francis7296 11 หลายเดือนก่อน +2

    சவுதியில் இருந்து உங்களோடு இணைவது பற்றி கூற முடியுமா

  • @thambidurai4914
    @thambidurai4914 หลายเดือนก่อน

    Thank you sir

  • @karthik1463
    @karthik1463 ปีที่แล้ว +1

    Sir I need Canada job,I have more than 24 years experience in garments (knitted garments, apparel industry, garments manufacturing,) factory manager, production manager experience,
    Pls help me sir,my field or other

  • @pushpalatha7765
    @pushpalatha7765 5 หลายเดือนก่อน

    வாழ்க பல்லாண்டு வளமுடன் பா

  • @rajaraman106
    @rajaraman106 11 หลายเดือนก่อน +1

    Thankyou na

  • @mohamedrimzan3078
    @mohamedrimzan3078 11 หลายเดือนก่อน

    Thalaiva verithanam

  • @chitra-kr5qp
    @chitra-kr5qp 8 หลายเดือนก่อน +1

    Anna super

  • @seenivasan7769
    @seenivasan7769 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @NethajiSubash786
    @NethajiSubash786 ปีที่แล้ว

    அருமை சார்

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 3 หลายเดือนก่อน

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @balabalu6623
    @balabalu6623 ปีที่แล้ว +1

    தலைவரே வணக்கம் உங்களுடைய இந்த வேலை மிகவும் பலருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக உங்களுடைய அலைபேசி எண்ணை தெரிவிக்கவும் நன்றி

  • @funboss19
    @funboss19 ปีที่แล้ว +3

    TN 01 , ANNA abisheik na .. anna bank account la 5 lk erukanumaaa illa verum transaction katnaa poodhuma na ..