டோஃபூ பற்றி இன்றைய தேதிக்கு தமிழில் உள்ள ஒரே வீடியோ இதுதான். உலகிலேயே நீண்டகாலம் உயிர் வாழும் மனிதர்கள் அதிகமுள்ள ஜப்பானியர்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கிய ரகசியங்களுள் பெரும் பங்கு வகிக்கும் சோயா உணவுகளில் முக்கியமானது இந்த டோஃபு. சீனா மற்றும் கொரியாவிலும் இவ்வுணவு பிரசித்தம். நம் நாட்டிற்கு புதியது. இறைச்சியில் கிடைக்கும் புரதத்தோடு போனஸாகக் கிடைக்கும் தீய கொழுப்பு போலன்றி, நல்ல புரதம், கொழுப்பின்றி கிடைப்பது இதன் சிறப்பு. பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.. தங்களின் கருத்து எனது மனதிற்க்கும்...என் உழைப்பிற்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.🌹💝
Super ma'am. Foreign countries la tha idu famous. I jus searched. Tamil la ye ivla azhaga explain panninga.. Tofu romba nalla vandiruku. Somehow I don't like cows struggling for us ma'am.milk product a avoid pananum nu I'm thinking. I'm checking alternatives for panner, ghee and milk and all with natural food. Your video, I like it a lot ma'am. Keep up the good work. All the best
Thanks a lot sweetheart....unga comments yenaku romba energy ya koduthuruku pa... பசுவை நாம் கஷ்டம் படுத்த கூடாது என்பது தங்களது இலகிய மனதையும் உயர்ந்த உள்ளத்தையும் காண்பிக்கிறது.... வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் என்றும் அன்புடன் உங்கள் பட்டுராணி சத்தியமூர்த்தி.
Soya bean unga video la paluppu colour la erukku. Na shop la vanginathu White colour la eruku . Ok va sister . Unga pizza dough video pathu pizza seithen supper aa vanthathu. THANK u.
வணக்கம் தங்கை. நீண்ட கால முயற்சிக்கு பிறகு tofu தயார் செய்து விட்டேன். நீங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் சோயா ஆகிய இரண்டிலும் tofu வரும் என்று கூறி உள்ளீர்கள். ஆனால் எனக்கு மஞ்சள் சோயா வில் மட்டும் தான் tofu வந்துள்ளது. வெள்ளை சோயா வில் கஞ்சி போல தான் வந்தது. Tofu வரவே இல்லை. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
@@jene9064 வணக்கம் தங்கை. இப்பொழுது மீண்டும் ஒரு சந்தேகம். அதாவது, நான் வெளியில் விற்பனைக்கு கொடுத்தேன். அப்பொழுது மக்கள் ஒரு சந்தேகம் கேட்டார்கள். அதாவது பன்னீர் ருசிக்கும் டோஃபு ருசிக்கும் வித்தியாசம் உள்ளது என்று கேட்டார்கள். அதாவது டோஃபுவில் பருப்பு வாசனை வருவதைத் தான் மக்கள் கேட்டார்கள். எனவே டோஃபுவில் பருப்பு வாசனை வராமல் இருக்க ஏதேனும் வழி உங்களுக்கு தெரிந்தால் அதை எனக்கும் சொல்லிக் கொடுக்கும் படி மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு கை மற்றும் கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். எனக்கு பருப்பு வாசனை வராமல் டோஃபு செய்தால், அதையே தயாரித்து விற்பனை செய்வேன். இது என் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். முடிந்தால் தெரிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி. தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
@@rajenselvam5069 நிச்சயமாக ஐயா. இந்த டோஃபுவை நானே முயற்சிக்கிறேன், உங்கள் சந்தேகத்திற்கு பதிலளிக்க நான் உங்களிடம் திரும்பி வருகிறேன். கடவுள் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக
Hi sis...Soya bean milk so popular drinks in malaysia and ( tofu we call it "tauhu")we use soya bean tofu for cook curry / sambal / fry noodle/ sometime we just fry and eat with chilli sauce or Thai chili sauce...the taste so great...Mostly Chinese will use tofu for their dishes...Mostly in the night market (pasar malam)Chinese and Malays will sell this tofu dessert with brown sugar...sooo yummy...but we cannot take everyday, its not too good for health ecspecially who suffering from knee pain/uric acid/gout/gastric/ ulser...
Ha ha ha thanks sweetheart..... thanks for watching pa.......Naa ippo videos upload pannuradhu illa...... sometimes indha madhiri comments padikkum podhu manasukku happy and innum yennoda videos ah makkal parkkanga nu sandhosam also...good night..😊💐❤️.
Hlo mam.. Na entha product ah trY pannen But Ynaki crrt ah varala.. Actually na vaguna soya thappa irukumo nu doubt ah iruku.... Namma vi2la la idle ku use pandra soya beans ah.. Lla vera yethachum parupa.. Tamil la vera yethachum name iruka.. Awaiting for your replY
Nalla thagaval. Aana soya been athigama sergakudathunu sollrangale, pregnant ah irukavanga sapidalama sollunga. Nenga atha antha water LA pottu save panna sollringa been but packing panni tharanum na yeppadi kudugarathu nu sollunga
Madam, I have a query. You prepared it by adding vinegar in the milk but what to do the material we got on filtering this milk by adding water. Is that the waste to throw away or is of some use.
Actually must use coagulant or Epsom salt instead of lemon juice because tofu tastes salty not sour, anyway you hard work is appreciated. In my country tofu inexpensive & easily available.
டோஃபூ பற்றி இன்றைய தேதிக்கு தமிழில் உள்ள ஒரே வீடியோ இதுதான். உலகிலேயே நீண்டகாலம் உயிர் வாழும் மனிதர்கள் அதிகமுள்ள ஜப்பானியர்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கிய ரகசியங்களுள் பெரும் பங்கு வகிக்கும் சோயா உணவுகளில் முக்கியமானது இந்த டோஃபு. சீனா மற்றும் கொரியாவிலும் இவ்வுணவு பிரசித்தம். நம் நாட்டிற்கு புதியது. இறைச்சியில் கிடைக்கும் புரதத்தோடு போனஸாகக் கிடைக்கும் தீய கொழுப்பு போலன்றி, நல்ல புரதம், கொழுப்பின்றி கிடைப்பது இதன் சிறப்பு. பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.. தங்களின் கருத்து எனது மனதிற்க்கும்...என் உழைப்பிற்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.🌹💝
இது தமிழா, த்ரோபன்னுங்க
கொக்கு பன்னு ங்க
பாதி கூட தமிழ் இல்லை
Super by uy 🎂🎂
Correctaa sonnigha
மிக்க நன்றி சகோதரி.... TOFU தமிழுக்கு புதுசு. ஆரோக்கியமான உணவு,. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மிக்க நன்றி சகோதரி 💝🌹
Tofu is a Chinese food pa
Soya paneer in tamil
Soya panner தமிழ் வார்த்தையா???
Madam white soy bean potta varamattenguthu, where to buy yellow soy bean? Can’t get around vellore area.
வித்தியாசமான மற்றும் ஆரோக்கிய உணவு .மிக்க நன்றி
Super ma'am. Foreign countries la tha idu famous. I jus searched. Tamil la ye ivla azhaga explain panninga.. Tofu romba nalla vandiruku. Somehow I don't like cows struggling for us ma'am.milk product a avoid pananum nu I'm thinking. I'm checking alternatives for panner, ghee and milk and all with natural food. Your video, I like it a lot ma'am. Keep up the good work. All the best
Thanks a lot sweetheart....unga comments yenaku romba energy ya koduthuruku pa... பசுவை நாம் கஷ்டம் படுத்த கூடாது என்பது தங்களது இலகிய மனதையும் உயர்ந்த உள்ளத்தையும் காண்பிக்கிறது.... வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் என்றும் அன்புடன் உங்கள் பட்டுராணி சத்தியமூர்த்தி.
I am very sorry for the late reply
நிக்க நன்றி சகோதரி tofu செய்முறை காணொளிக்கு...
Nice very Gud info thku mamsaab
Thanks bro🙏👍🏻
எங்களுடைய குழந்தைக்கு பால் அலர்ச்சி வயது 7 ஆகிறது. Very very thanks for videos. Thank you very much mam
I like the way you explained it clearly,... Thank you
Thanks a lot pa😊🙏
அருமை யான பதிவு நன்றி
Soya bean unga video la paluppu colour la erukku. Na shop la vanginathu White colour la eruku . Ok va sister . Unga pizza dough video pathu pizza seithen supper aa vanthathu. THANK u.
Ok pa...soya bean la niraiya variety iruku pa... try and enjoy.
White bean varavemattenguthu, many times tried. Yellow soy bean Enga kedaikkum yaarachum sollunga.
Very useful
Very useful thanks
அருமையான பதிவு நன்றி..
Super mam. Semaya sollikuduthinga..😚😚
Rompa super explain sister
Thanks a lot pa.
Super mam unga vedio pathuthan milklla panner seithne semmaya eruthuchu entha tofu pannerrayum kantippa try pannuven thx mam
I’m ready 😊
ரொம்ப clear ஆக சொன்னீங்க.
Super🙏👌 sister👍👍👍👍
After seeing this I subscribed.worth watching.
Mam today I tried this recipe.thanks a lot for this.it came out well
வணக்கம் தங்கை.
நீண்ட கால முயற்சிக்கு பிறகு tofu தயார் செய்து விட்டேன். நீங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் சோயா ஆகிய இரண்டிலும் tofu வரும் என்று கூறி உள்ளீர்கள். ஆனால் எனக்கு மஞ்சள் சோயா வில் மட்டும் தான் tofu வந்துள்ளது. வெள்ளை சோயா வில் கஞ்சி போல தான் வந்தது. Tofu வரவே இல்லை. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
Oh there are 2 types of Soya??
@@jene9064
ஆம் தங்கை . இரண்டு வகையான சோயா உள்ளது. வெள்ளை சோயா மற்றும் நீங்கள் டோஃபு செய்த மஞ்சள் சோயா.
@@rajenselvam5069 thank you so much bro.
@@jene9064
வணக்கம் தங்கை. இப்பொழுது மீண்டும் ஒரு சந்தேகம். அதாவது, நான் வெளியில் விற்பனைக்கு கொடுத்தேன். அப்பொழுது மக்கள் ஒரு சந்தேகம் கேட்டார்கள். அதாவது பன்னீர் ருசிக்கும் டோஃபு ருசிக்கும் வித்தியாசம் உள்ளது என்று கேட்டார்கள். அதாவது டோஃபுவில் பருப்பு வாசனை வருவதைத் தான் மக்கள் கேட்டார்கள். எனவே டோஃபுவில் பருப்பு வாசனை வராமல் இருக்க ஏதேனும் வழி உங்களுக்கு தெரிந்தால் அதை எனக்கும் சொல்லிக் கொடுக்கும் படி மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஒரு கை மற்றும் கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். எனக்கு பருப்பு வாசனை வராமல் டோஃபு செய்தால், அதையே தயாரித்து விற்பனை செய்வேன். இது என் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.
முடிந்தால் தெரிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
@@rajenselvam5069 நிச்சயமாக ஐயா. இந்த டோஃபுவை நானே முயற்சிக்கிறேன், உங்கள் சந்தேகத்திற்கு பதிலளிக்க நான் உங்களிடம் திரும்பி வருகிறேன். கடவுள் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக
Thank you. at least found tofu in tamil.. Tofu originally called as 豆腐(tofu) Greetings from Japan ✨
Thanks a lot sweetheart....I am very happy......love from india 😊❤️
Sis super ithu na super market la vangi irrukan but ippo veetlaiye seithuvan ungalakudhan ella credits tq so much 😍😘😘
Wow arumai
Superb mam... Explain in Tamil
Hi sis...Soya bean milk so popular drinks in malaysia and ( tofu we call it "tauhu")we use soya bean tofu for cook curry / sambal / fry noodle/ sometime we just fry and eat with chilli sauce or Thai chili sauce...the taste so great...Mostly Chinese will use tofu for their dishes...Mostly in the night market (pasar malam)Chinese and Malays will sell this tofu dessert with brown sugar...sooo yummy...but we cannot take everyday, its not too good for health ecspecially who suffering from knee pain/uric acid/gout/gastric/ ulser...
2024la na pakren sister❤❤❤❤❤❤
Thanks sweetheart..... very happy dear...... good night.
2024 la intha video paakuravanga oru like podunga❤
Ha ha ha thanks sweetheart..... thanks for watching pa.......Naa ippo videos upload pannuradhu illa...... sometimes indha madhiri comments padikkum podhu manasukku happy and innum yennoda videos ah makkal parkkanga nu sandhosam also...good night..😊💐❤️.
@@nammaveetukitchen5554 sis ungalota subscriber thanks for your reply
Me too
நானும்.
I have purchased this tofu without knowing its usage. Your video helps me with the exact information which I want to know about it.
Thanks a lo sweetheart
Where you bought the soya bean?
Bouing Link amazon
Mam.... Unga explanation n preparation is very clear n useful.... Good post. Congrats....
Marad white soya bean use panalama
Very well explained tofu making video 👏👏nice sharing sister 👏👏🤝😍👌🎊
Tofu looking super
ரசம் , டோஃபு சம்பால் அருமையாக இருக்கும்
சிங்கப்பூர் சமையல்.
Superb explanation in Tamil. God bless
Thank you so much 👍🏻😊
Awesome sister
சோயா பீன்ஸை கிரைண்டரில் அரைக்கலாமா சகோதரி
Yes pa
வாழ்த்துகள் சகோதரிகளுக்கு
Super 👌
We like I in Malaysia we make tauhu tokku)sambal ,curry,soya sauce fry and etc
Nice akka... Ur way of speech is so good
Thanks a lot pa.❤️👍🏻💐
Super 🤗
Yellow Soya beans enga kedaikum
நல்ல பதிவு நன்றி
Mam I tried but that milk didn't separate like panner consistency. I tried using lemon juice
Even for me.. i tried twice ma..
Thank you so much very useful drain pannina whey water use pannalama and eppadi use pannaradhu nnu sollunga
Sema explanation madam!!!!!
Maarbagam perithaaga use pannala mam
Really semma sisy...ippidi different idea lam ungaluku yàaru kodukura...Really amazing...love it...
Thanks a lot pa...naa yeppodhume niraiya different Recipes try pannuven pa....yellam ungalukaha dha...💝🌹
Interested
Instant soy milk eppudi kudika vendum .
so superp mam
Thanks dear
Hlo mam.. Na entha product ah trY pannen
But Ynaki crrt ah varala.. Actually na vaguna soya thappa irukumo nu doubt ah iruku.... Namma vi2la la idle ku use pandra soya beans ah.. Lla vera yethachum parupa.. Tamil la vera yethachum name iruka.. Awaiting for your replY
I guess there are 2 types.. yt Soya and yellow Soya.. I ended up same as u
Super super Akka I love tofu
Superb sis
i made this and taste was fantastic
Excellent
U r great dear 😘💕🤗
Wow.... super.....
Super Mam,👌👌👌
Romba Romba Nandringa.
Akka athu waste ella...boil panna potato add panni vadai ku podum ela porulum pottu vadai senja arumai akka.... சிசிலியா.. Malaysia
Oh appadiya pa..I am sorry dear one day naa try pannuren pa...Thankx a lot sweety 💝🌹
Super mam...
Super akka. I will try tomorrow. I bought white soya for kuruma. But I will try this tomorrow
...sema
Idhu idly KU podra soya va?
S
wow excellent akka.i try soon.your rocking sister. keep it up. your voice is very good and bold.thank you akka.
Super sis
Superpa thanku for this recipe
Nalla thagaval. Aana soya been athigama sergakudathunu sollrangale, pregnant ah irukavanga sapidalama sollunga. Nenga atha antha water LA pottu save panna sollringa been but packing panni tharanum na yeppadi kudugarathu nu sollunga
🎉🎉
Skin um sethu podalama
Madam paal thiriyeve ila? Kanji mathiri agiduchu.. Enna pandrathu atha vechi tofu eduka mudiyuma?
Sis nan try panen sis but varala... adhu kilarum podhu adi pidika start agiduchu and kanchi maathiri irundhuchu
Same
Enakum apditha vanthuchu
250g soya la yevlo gram tofu kedaikum??
Enna dish akka entha oor special puthu nameah iruku
Yellam namma ooru Recipe dha pa
It's a chinese receipe.. most famous in malaysia. 2 variety taufu.. 1 taufu 2.egg taufu
Cheese cloth enka kidaikum madam
Flipkart or Amazon
Soya curd yepdi pannanum pls vedio podunga
That waste water la fully soak pani store pananuma
No no.... konjam ma water use pannunga.... Tofu dry aagama irukanum...alalavudha
Super
Thanks a lot Sweety
Great Pattuma............
மிக்க நன்றி அக்கா 💝🌹
ennaku curdle agala..i added lemon vinegar
Excellent info explained clearly
Thank you Mam
Thanks sweetheart
Can i store soy milk in refrigerator...??? How long i could store it??
3 to 5 days
May I know this usage
It's a vegan alternative to vegetarian paneer
Unga video romba nala iruku but one request nega solla povatha short and sweet solluga
Useful & thanks
Super ma. I came to know making tofu only 2day. I think u hv used only half kg soya isn't it?
Yes pa.
what will be the colour of the soya white or yellow
Yellow one..... Thanks for watching.... please try and enjoy.
@@nammaveetukitchen5554
Can we use white soya for. Making tofu?
What's the purpose of white soya
White beans varave varathu, don’t waste ur efforts
Madam, I have a query. You prepared it by adding vinegar in the milk but what to do the material we got on filtering this milk by adding water. Is that the waste to throw away or is of some use.
Please throw away.... thanks for watching .
idly maavu ku add pannuvangale andha soyava mam ithu
Yellow soya
👏👏👏👏👏👏👏👏
Lemon smell porathukku water pottu wash panni filter pannalama sister
Yes dear
Thanq mam after so many trails ur vedio helped me for successful tofu
Great dear
Semma thanks mam
Entha shop la kidaikkum
Super receipe mam.tq
5:36 akka neenga sonningala antha milk ah namma consume pannalam nu...before consuming namma boil pannanum ah also evlo days store panni vekalam?
Boil panni aaravaithu ,fridge la 4 days vaithu use pannalam pa...thanks dear.
Akka instead of adding lemon juice ,can we add vinegar ?
Actually must use coagulant or Epsom salt instead of lemon juice because tofu tastes salty not sour, anyway you hard work is appreciated. In my country tofu inexpensive & easily available.
Super sister.. nice and useful.
❤️🌍so yummy thanks you ❤️
😊❤️👍🏻
Super . Ithula nama cheese pannalama sollunga
Reply pannunga