how to defeat narcissist narcissist Tamil ஓட விடுவது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 98

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 4 หลายเดือนก่อน +72

    சார் இது போல ஒரு சூழலில் நான் 5 வருடம் இருக்க வேண்டி இருந்தது..2 வருடம் அவர்கள் என்னை வச்சு செய்தார்கள்... ஒரு புரிதலுக்கு பின் 3 வருடம் அவர்களை நான் வச்சு செய்தேன்... நம் மனது தெளிவாக இருக்கும் பட்சத்தில் இவர்களை left hand... ல் டீல் பண்ணலாம்... நான் இவர்களை எதிர்த்து என் நேரத்தை வீண் செய்யாமல் இப்படித்தான் இவர்கள் என்று ஏற்று கொண்டு, இக்னோர் செய்து விட்டு என் இலக்கில் முழு கவனதோடு செயல்பட்டு அந்த வெற்றியால் அவர்களுக்கு பதிலளித்தேன்...இறைவன் அருளால், எதிர்த்தவனெல்லாம் எங்க இருக்கான்னு இப்போ தெரியவில்லை... நான் ஒரு sigma empath.... நன்றி 💐💐

    • @WilsonPrabhu-diyajesus
      @WilsonPrabhu-diyajesus 4 หลายเดือนก่อน

      நண்பரே என் மகள் 2 வயது என் மனைவி நார்க்சீஸ்ட தான் இருக்கிறாள்

    • @sivasubramanit8677
      @sivasubramanit8677 4 หลายเดือนก่อน +1

      I am facing the same problem and I want to talk to you bro. Can you share your mail or mobile no

    • @kathiraikaruppi8610
      @kathiraikaruppi8610 3 หลายเดือนก่อน +2

      Enna vetri madam... Solunga engaluku usefula irukum

    • @AkTravels-g2b
      @AkTravels-g2b 2 หลายเดือนก่อน

      Nanum thanga

  • @mariecurie1988
    @mariecurie1988 4 หลายเดือนก่อน +6

    Thank yu so much ,Mr.Rajkumar,much motivated

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 หลายเดือนก่อน +4

    OmG me & my children r very very clever in predicting them... We had eome voice records & also photos..

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 4 หลายเดือนก่อน +6

    Your advice makes me feel better,Thank you so so much sir...That is what.....

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 2 หลายเดือนก่อน

    Thankyou romba usefull ah iruku sir unga speech

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 หลายเดือนก่อน +1

    Super... Idhai ellam Naan pannitten... Saadhu mirandaal kaadu kollaadhu nnu ellam pannitten.. 👍👍👍

  • @vijinatraj902
    @vijinatraj902 3 หลายเดือนก่อน +5

    My daughter newly married
    After 10 month's he is asking divorce ...she' suffered a lot.

  • @nancysanurita1450
    @nancysanurita1450 4 หลายเดือนก่อน +3

    Thank you sir, helpful video 🙏

  • @shanmugapriya514
    @shanmugapriya514 4 หลายเดือนก่อน +8

    Sir I'm also past 28 years suffering narcist husband he is directer hpcl

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน

      @@shanmugapriya514 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵‍💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends 4 หลายเดือนก่อน +7

    Easyasollidurinka buthaving some fear inside our bodies and stomach

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 4 หลายเดือนก่อน +8

    கர்த்தர்தான் என்னையும் என் குழந்தையும் காப்பாற்றனும்

  • @thasleemjavid.s6393
    @thasleemjavid.s6393 14 วันที่ผ่านมา +1

    எல்லோரையும் எப்படி நம்ப வைக்கிறார் என்றால் என் தாய் தந்தையை மதிப்பதில்லை என்று கூறி எல்லோர் கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார் மிகவும் நல்லவர் போல வெளியில் நடிக்கிறார் என்ன செய்வது

    • @thulsjay4716
      @thulsjay4716 10 วันที่ผ่านมา

      I am also same problem la affect vitai vitu pogalama nu yosikiren

  • @JenithaPrabhakaran
    @JenithaPrabhakaran 4 หลายเดือนก่อน +2

    Wonderful!So useful!

  • @kadarm4205
    @kadarm4205 4 หลายเดือนก่อน +2

    Thanks lot... Very good video. Wow.

  • @SakthivelVel-z2w
    @SakthivelVel-z2w 4 หลายเดือนก่อน +2

    Thank yu so much. Very superveideo sir

  • @ramasundarams3135
    @ramasundarams3135 4 หลายเดือนก่อน +2

    100%correct exactly suits me sir

  • @mahalakshmithanu9335
    @mahalakshmithanu9335 4 หลายเดือนก่อน +7

    Neenga solrathulam kekurathuku nalla iruku sir...but real life la avanga face manasula nenachaley nadunguthu sir...too much of verbal abuse....character assassination by sister in laws ....feeling lost my life after hearing all those

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 4 หลายเดือนก่อน +1

      Go no contact

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน

      @@mahalakshmithanu9335 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵‍💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)

  • @masthanmohamed7997
    @masthanmohamed7997 2 หลายเดือนก่อน +5

    I suffered since 15 years 😢

  • @rm4083
    @rm4083 4 หลายเดือนก่อน +7

    Sir yen husband vaarthagalal,kodumai paduthuvargal,uen mela pasanga mela akkarai illai pesave maataanga avatoda thevaiku kooda pesamaataar but naan yenna kettalum sandai vanthu yennai thappa pesuvaaanga,solla.vantha visayam divert agi vera sandai vanthurum

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 4 หลายเดือนก่อน +1

      இன்ஸ்டாகிராமில் narcissist coaches பல பெயர் இருக்குறார்கள், search பண்ணுங்க! என் மனைவி 2 வருடம் என்னை இப்படி torture பண்ணினார், இவர்களை பற்றிய புரிதல் வந்த பின் தான், deal பண்ண பழகி கொண்டேன்!

    • @rm4083
      @rm4083 3 หลายเดือนก่อน +1

      Ok sir thank you

    • @rm4083
      @rm4083 3 หลายเดือนก่อน +1

      @@Thirukkai-Vaal ok sir thank you

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน

      @@rm4083 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵‍💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)

  • @vell408
    @vell408 4 หลายเดือนก่อน +4

    Niraya thadava thukulla thongudi nu create pannurar en pasangalluka ga ovoru muraiyum thangitu irukean sir. Everything you said is right

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 หลายเดือนก่อน

      @@vell408 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵‍💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)

  • @jasminejasmine-n9l
    @jasminejasmine-n9l 4 หลายเดือนก่อน +4

    Wonderful messages for controlling npd.
    Thanks a lot.
    One question Narcissistic murder pannuvangala.?

  • @suryaselvaselva9507
    @suryaselvaselva9507 4 หลายเดือนก่อน +7

    Sir my father also a narcessist sir my elder brother also narcessist what i do

  • @sangeethakrishnan5489
    @sangeethakrishnan5489 4 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @susiravi2893
    @susiravi2893 4 หลายเดือนก่อน +6

    அம்மாவாக இருந்தால்😢 நானும் என் கணவரும் தனியாக போகிறோம் என்றால் நான் காப்பகத்தில் தங்கிவிடுவேன் என்று மிரட்டுகிறார் என்னை எப்போதும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை

  • @Mohanmahalakshmi06
    @Mohanmahalakshmi06 4 หลายเดือนก่อน +6

    God always with you sir 🤍🫂"naane periya psycho" extremely 🔥🤣👌

  • @Bbvicky826
    @Bbvicky826 2 หลายเดือนก่อน +1

    Anaku bro sister Ella bloodrealtives toxic ta touch la ella . Anaku parents narcissistic personality... but anaku 28 years sa kudakata pattu eruka 🥺🥺🥺 Na nna pannanu sir avuga parents sa ethuvariku anaku correct ta atheuma kattukudukala...

  • @kyathiineedeverytimeurthou9568
    @kyathiineedeverytimeurthou9568 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉Thank you so much sir ❤❤

  • @rathikapanneerselvam8175
    @rathikapanneerselvam8175 4 หลายเดือนก่อน +1

    Super sir thank you so much 😂

  • @suryaselvaselva9507
    @suryaselvaselva9507 4 หลายเดือนก่อน +4

    Dear sir how to detect she is a narcessist or not alliance searing time.Crush approching time initial early times how to detect it sir please tell.

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน

      let's analyse in counselling. please call 9626 302 746

  • @Sribijju7434
    @Sribijju7434 4 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @jayanthikannan5705
    @jayanthikannan5705 4 หลายเดือนก่อน +2

    Super sir ❤

  • @ZapRishi
    @ZapRishi หลายเดือนก่อน

    Awesome sir ❤

  • @kathiraikaruppi8610
    @kathiraikaruppi8610 3 หลายเดือนก่อน +1

    Mobileh pudungi vachukuranga ena panrathu ponga

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 28 วันที่ผ่านมา

    Ammavae Narcisst ah irrundhaal enna seivadhu

  • @yazhinitanishka7941
    @yazhinitanishka7941 4 หลายเดือนก่อน +2

    sir, mother-in-law and husband are narcissist.. i have two girls babies.. mamiyar second marriage panna solli oru ponna correct panni vachirukarukaru en husband.. enmela veenpali potukitu irukanga.. second marriage pannuvangala? , sir.. society ku payapudurvar..

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 4 หลายเดือนก่อน +1

      Narcissists worst fear is public humiliation!

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 23 วันที่ผ่านมา

    30 year a avar apdi thaan irukaar. No change at all

  • @vincentalbert1155
    @vincentalbert1155 4 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @srilekshmi.s
    @srilekshmi.s 4 หลายเดือนก่อน +1

    Correct 💯. I realised him and away from my husband.he don't know what I'm doing.now he take and start character assassination against me via whatsapp status.i m not saw that so I'm not react be calm.what his next move . what I do.pls sir kindly reply me

  • @friedchicken8579
    @friedchicken8579 4 หลายเดือนก่อน +3

    If the person is husband,what can i do?

    • @READYTOSPARKLE
      @READYTOSPARKLE 2 หลายเดือนก่อน

      Think about it. You will find a solution

  • @jamelarts3386
    @jamelarts3386 26 วันที่ผ่านมา

    Yes correct

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @magsramzan9220
    @magsramzan9220 4 หลายเดือนก่อน +1

    Hi sir, I'm from Sri Lanka
    My Son-In-Law is a Narc and it's been 5 years since my daughter got married. He has got almost all these traits. Now they are attending couple counselling sessions and he is silent now. But I feel he is acting to be good. So please tell me sir, if he is faking then how long will he continue to act?
    Thank you

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน

      he will try to stop to be exposed by avoiding counselling indirectly like blaming counsellor or your family.

  • @haarunrasith6910
    @haarunrasith6910 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤⁰super

  • @DhammaManikandan
    @DhammaManikandan 4 หลายเดือนก่อน +4

    I think wast of time evil spouse 12 years experience ...

  • @johnson2686
    @johnson2686 3 หลายเดือนก่อน +1

    Very use ful can i have ur no i want to talk with you sir

  • @user-ghijk
    @user-ghijk 3 หลายเดือนก่อน +2

    என் husband ரொம்ப தெளிவு .. எந்த Proof ம் எடுக்க முடியாது

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  3 หลายเดือนก่อน

      அனைத்து மனிதர்களும் தவறு செய்யத்தான் செய்வார்கள். ஒருவேளை உங்கள் மனது அதை வேண்டாம் என்று சொல்லலாம்.

  • @jayamani498
    @jayamani498 4 หลายเดือนก่อน +2

    13:56 to 17.42❤

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน

      ❣️❣️❣️❣️❣️

  • @amuthaamutha111
    @amuthaamutha111 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @devinatarajan6540
    @devinatarajan6540 4 หลายเดือนก่อน

    Thank u sir.sir how to find if I am a narcisstic or not

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน

      let's analyse in counselling

    • @devinatarajan6540
      @devinatarajan6540 4 หลายเดือนก่อน

      @@HumanExpertTamil sir how to get counselling

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน

      please call 9626 302 746

  • @DhammaManikandan
    @DhammaManikandan 4 หลายเดือนก่อน

    Sir u r told truth or not😊

  • @mindofkings
    @mindofkings 4 หลายเดือนก่อน

    🎉🎉❤🎉🎉

  • @DhammaManikandan
    @DhammaManikandan 4 หลายเดือนก่อน +1

    Arround 70 lady not change.... narcissist...

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน

      this video is made not to change them

    • @DhammaManikandan
      @DhammaManikandan 4 หลายเดือนก่อน

      @@HumanExpertTamil ok sir

  • @muhammadjazil763
    @muhammadjazil763 4 หลายเดือนก่อน

    😢

  • @magicsathish1
    @magicsathish1 2 หลายเดือนก่อน +3

    இப்படி பட்ட மனிதர்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  2 หลายเดือนก่อน

      இது இயற்கை

  • @umaadhish
    @umaadhish 8 วันที่ผ่านมา

    நீங்கள் பதிவிடும் கருத்துக்கள் அனைத்தும் எறுப்புடையதே .
    எனினும் ... இதை deal செய்ய 2 அணுகுமுறைகள் இருக்கிறது .
    ஒன்று narcissist நமது கணவன்/மனைவி ,,, narcissist நமக்கு தெரிந்தவர் பழகியவர், lover or fiance or partner.
    திருமணம் என்ற பந்தத்திற்குள் இவர்களை இப்படி deal செய்ய முடியாது .
    திருமணம் அல்லாத பந்தத்திற்குள் நீங்கள் சொல்லுவது அனைத்தும் சாத்தியம் .
    திருமண பந்தத்தில் ... சற்று நிதானித்து ...நீதான் ராஜா ராணி என்று அவர்கள் ஈகோ மசாஜ் செய்து .முடிந்தவரை கண்டும் காணாமலும் அவர்கள் வார்த்தைக்கு செவிசாய்க்காமல் ,,ஆனாலும் சாய்க்கிற மாதிரி பாவனை செய்து அதாவது நடித்து deal செய்யலாம் .இது விவகாரத்தை தடுக்கும் .
    நீங்கள் சொல்லும் பயமுறுத்தும் வகை narcissist குறைவு ... இது ஒரு range ... low medium high ... mostly low to medium வகைதான் இங்கே அதிகம் . நீங்கள் மக்களுக்கு ஆலோசனை சொல்லும் போது இந்த கருத்தை தெரிவிக்கலாம் .. அதற்காகவே பதிவிட்டேன் .

  • @Ar-gs5fk
    @Ar-gs5fk 4 หลายเดือนก่อน +3

    நார்ஸிட்க்கு எந்த எம்பத்தும் சப்லையரா கிடைக்காடாடா எப்படி வாழ்வார்கள்.தயவு செய்து பதிலளியுங்கள்

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน +10

      இந்த அக்கறை தான் நம்மை இன்னும் அடிமை ஆக்குகிறது.
      அவர்கள் எங்கு போனால் நமக்கென்ன என வாழ வேண்டும்

    • @rajacholan5985
      @rajacholan5985 4 หลายเดือนก่อน +1

      Yes sir 🎉

    • @Ar-gs5fk
      @Ar-gs5fk 4 หลายเดือนก่อน

      @@HumanExpertTamil அக்கறையால் கேட்கவில்லை ஆர்வத்தால் கேட்டேன் ஒரு ராஜா மாதிரி வாழ்ந்து பழகியவர் அதன்பின்னர் அவர் வாழ்க்கை எப்படி இருக்கும்.ஒருவேளை தற்கொலை செய்து கொள்வார்களா.அல்லது சைக்கோவாக மாறிவிடுவார்களா

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  4 หลายเดือนก่อน +9

      தனது அடிமைகளை தேடி போவார்கள். பொதுவாக அவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்/ வேறு வித மனநோயும் வராது.

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 4 หลายเดือนก่อน +1

      Empath’s easily falls for their love bombing, empath look for them, unfortunately