ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

7 Qualities of True Friends! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มี.ค. 2024
  • Finding good friends does not happen by accident. Its a thoughtful process. Many people confuse acquaintances as friends and never find deep meaningful friendships because they do not take the effort.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 92

  • @ambikadevi765
    @ambikadevi765 4 หลายเดือนก่อน +51

    உங்களுக்கு நீங்களே முதல் நண்பர் ☺️🙏

    • @elangovan3465
      @elangovan3465 4 หลายเดือนก่อน +1

      சும்மா நச்சுனு சொல்லி உள்ளீர்கள்🎉

    • @sridhar4502
      @sridhar4502 4 หลายเดือนก่อน +1

      Correct

    • @HI-jn6hj
      @HI-jn6hj 4 หลายเดือนก่อน +1

      100 correct 👍

    • @user-yt8ks4ly4q
      @user-yt8ks4ly4q 3 หลายเดือนก่อน

      சூழ்நிலை? மனிதனை!!?? மாற்றி யோசிக்க? விடுகிறதும் உண்டு??!!

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 4 หลายเดือนก่อน +20

    டைமிங் சந்தானம் டயலாக்: "இந்த ஒரு ப்ரெண்ட வச்சுகிட்டு நான் படற அவஸ்தை இருக்கே.. நண்பேண்டா"😅

  • @nagalakshmi6804
    @nagalakshmi6804 4 หลายเดือนก่อน +19

    Sir, காலம் போன கடைசியிலாவது நல்ல நண்பர்களை எப்படி அடையாளம் காண்பது என்று தெரிந்து கொண்டேன். இவர்கள் எல்லாம் நண்பர்களா? என்று பல நேரங்களில் குழம்பியது உண்டு. ஆனால் அவர்கள் acquaintances என்று புரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட வர்களிடம் தேவையில்லாத எதிர்பார்ப்பு குறைந்து விடும். நீங்கள் கூறியதைக் கேட்கும் போது மனதில் ஒருவித அமைதி கிடைக்கிறது. நன்றி டாக்டர். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

    • @nagalakshmi6804
      @nagalakshmi6804 4 หลายเดือนก่อน +1

      நன்றி sir.

    • @user-lt5pg4xy8l
      @user-lt5pg4xy8l 4 หลายเดือนก่อน +1

      Crtt I get it now

  • @gayurrga
    @gayurrga 4 หลายเดือนก่อน +3

    No 8: unga kuda sanda naalo ila nenga antha edathula ila or ungakuda friend ah irunthtu pesama pona kuda ungala pathi mathavangalta kora sollakudathu.

  • @user-fb5qt6dt2i
    @user-fb5qt6dt2i 2 หลายเดือนก่อน +2

    Excellent video 👌👌

  • @futureleadersofindia6084
    @futureleadersofindia6084 4 หลายเดือนก่อน +12

    Sir, oru request. 🙏🏻
    How to talk with our parents❤, as we grown up.
    What to share and what not to share.👥
    How to talk with them without shy,☺️ please make a video if possible sir💖

    • @rajmohanj2k01
      @rajmohanj2k01 3 หลายเดือนก่อน

      Oru simple thing brother.....
      Ungaloda parents kita shy, hesitation ,fear etha kamichiningana vera Yaru kitayum unglala casuala trustworthya eruka mudiyathu....
      Because ,unga parents matum tha ungla judge pana matanga ....neega oru thapu panitingana ....neega oru thapanallu neega ketavanu declare pana matanga......
      Mathavanga yelam..Neega thapu panathuku ena result kadikuthu....ungluku ena nadakuthunu yoosipanga....unga parents matum tha neega en antha thapu senjinganu yosipanga....

    • @futureleadersofindia6084
      @futureleadersofindia6084 3 หลายเดือนก่อน

      @@rajmohanj2k01 ok brother thank you ❤️✨

  • @sunraising5465
    @sunraising5465 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் . நீங்க எப்பவும் கிரேட். தங்களின் இந்த காணொலி நன்றி சார்🙏💐

  • @karnaedits3193
    @karnaedits3193 4 หลายเดือนก่อน +11

    Number 8 : Priority! Bro

  • @user-bd6pc6st5l
    @user-bd6pc6st5l 2 หลายเดือนก่อน +1

    7 𝗤𝘂𝗮𝗹𝗶𝘁𝗶𝗲𝘀 𝗢𝗳 𝗧𝗿𝘂𝗲 𝗙𝗿𝗶𝗲𝗻𝗱𝘀..!!!
    இவ்வாறான பண்புகளை கொண்ட நண்பர்கள் கிடைக்கப்பெற்றவர்கள் அதிஷ்டசாலிகள்.... 😊♥️
    அருமையான காணொளி...!!!🙌🏻🎉
    𝗧𝗵𝗮𝗻𝗸 𝗬𝗼𝘂 𝗕𝗿𝗼𝘁𝗵𝗲𝗿... 👍🏻

  • @user-pl7wr4fb7x
    @user-pl7wr4fb7x 4 หลายเดือนก่อน

    அனைவரும் உண்மையான நண்பர்கள் என்றால் அப்பா அம்மா முதலில் இருவரும் தான் அனைத்து உயிரினங்களும் பொருந்தும் பொருந்தும்.

  • @neelsmoon
    @neelsmoon 4 หลายเดือนก่อน +5

    Thank you sir 🎉🎉🎉❤❤❤

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 4 หลายเดือนก่อน

    Sir I am so happy to leave all my narcissist friends and teachers.From now on I am live my life so much peaceful and i fix so much goals to achieve on this year❤❤

  • @socratesjr2010
    @socratesjr2010 หลายเดือนก่อน +1

    Thanks for this video.

  • @kavinms2183
    @kavinms2183 4 หลายเดือนก่อน +6

    Trust
    Honest
    Supportive
    Respect
    Fight
    Growth
    Fun

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 หลายเดือนก่อน +1

    Yes absolutely correct your all points are so valid i agreeo have 2 close griends and i put some arguments fights between me and them but other than all friends are egoistic

  • @kabali7630
    @kabali7630 4 หลายเดือนก่อน +1

    நட்பு என்பதற்கு, பௌத்தத்தில் அருமையான விளக்கம் உள்ளது சகோ!
    மைத்ரி,..
    ஆன்மீக நண்பன்,..
    அதுபற்றியும் கூறுங்கள்,..
    அருமையான விளக்கம்,..

  • @arunkumar-tw1ph
    @arunkumar-tw1ph 4 หลายเดือนก่อน

    Thanks for the wonderful speech.

  • @gowthamjack2415
    @gowthamjack2415 4 หลายเดือนก่อน +8

    Any introvert here 🙋

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 4 หลายเดือนก่อน +1

    Right video at Right time.

  • @saravanakumar-yh1zr
    @saravanakumar-yh1zr 4 หลายเดือนก่อน +1

    Good Information. Thank You 🎉.❤😊.

  • @deepaly7234
    @deepaly7234 4 หลายเดือนก่อน

    நன்றி sir.

  • @harini1603
    @harini1603 4 หลายเดือนก่อน +2

    Thank you for making this video. This is useful and helpful 💯👍

  • @user-ps7nj9vr1k
    @user-ps7nj9vr1k 4 หลายเดือนก่อน

    நீங்கள் மனோதத்துவம் கடவுள் உங்கள் காணொளி பார்த்தால் மக்கள் மனதில் புரிந்து கொள்ள முடிகிறது

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 4 หลายเดือนก่อน

    exactly said, first we are easily attached to friends , but then it's getting fade and no respect , and it gets fail

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 4 หลายเดือนก่อน

    Best of information anna. 🙂

  • @chakravarthi1853
    @chakravarthi1853 4 หลายเดือนก่อน

    thanks doctor and thanks universe

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 หลายเดือนก่อน

    Thank you so much sir 🎉

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 4 หลายเดือนก่อน

    Thank you bro

  • @sharathbabu9512
    @sharathbabu9512 4 หลายเดือนก่อน +2

    One peculiar thing i have observed in his talks is that, there is a certain silence in his talks, which brings peace to the listeners. Moreover he emits an aura of calmness & peace, which is passed on to certain listeners through his speech.

    • @bluesea5534
      @bluesea5534 4 หลายเดือนก่อน

      Absolutely 💯 true!

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 4 หลายเดือนก่อน

    Superb...

  • @sundarapandi2020
    @sundarapandi2020 4 หลายเดือนก่อน

    Great sir

  • @sarigas6962
    @sarigas6962 4 หลายเดือนก่อน

    Na panadhu correct nu feel pana vachtiga poga thankyou so much🎉🎉

  • @gopalkannan4934
    @gopalkannan4934 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @karthickk1524
    @karthickk1524 4 หลายเดือนก่อน

    Good Time 💞💕❤️💕💞Good Video

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd 4 หลายเดือนก่อน

    Thank you sir sharing this video personally I was worried about my x friends but I was feeling very guilty some reason from their but this video very cleared myself. I took good decision now I relieved from their person again thank you sir your video. I am always big fan for you sir🙏

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 4 หลายเดือนก่อน

    Merci beaucoup

  • @suventhansuven6183
    @suventhansuven6183 4 หลายเดือนก่อน

    Thanks sir

  • @sonamalika3573
    @sonamalika3573 4 หลายเดือนก่อน +4

    Enaku school and ug oda friends nalla friendship mudinjitu
    Adhuku aprm na friends amachikala
    Pg la na irundha set adhigama gossip panuvnga..avangala poruthavara na silent ahna person but na apdi ila..avanga kuda irundha vraikum energy draining ah ve irundhu iruku.. alien mari feel panitu irundhn na naana irundhadhe ila....adhula silar enna conversational piece ah ve use panitu irundhanga phone la romba share panradhu ..elathyum polambuvnga...na aradhala pesitu vitruvan but nerla enna pakumbodhu treat panra vidhame different ah irukum..
    I'm in peace now ..na ipo total ah vilagitan...

    • @GVkalai
      @GVkalai 4 หลายเดือนก่อน +1

      Same happened to me and happening to me..but we need to go with flow without care too much.

    • @sonamalika3573
      @sonamalika3573 4 หลายเดือนก่อน

      @@GVkalai exactly 💯

  • @user-sj8if2ey6e
    @user-sj8if2ey6e 4 หลายเดือนก่อน

    Ok.sir..i understanding sir.realy

  • @fishingchennai
    @fishingchennai 4 หลายเดือนก่อน

    Semma sir❤❤❤❤

  • @nehrujegan7942
    @nehrujegan7942 4 หลายเดือนก่อน +4

    Thank you Master

  • @azhardeen9457
    @azhardeen9457 4 หลายเดือนก่อน

    Sir, please do similar videos many people needs and take wrong decision…

  • @viraltrenders5946
    @viraltrenders5946 4 หลายเดือนก่อน +4

    Enaku yarum illa 😊

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 4 หลายเดือนก่อน

    Tq sir

  • @bala6149
    @bala6149 4 หลายเดือนก่อน +1

    Hi Dr.J , When I was young I found time is very slow. But as years passed I felt time is so fast. Why it is happening. How I slow down my time and live .

  • @fasilab7362
    @fasilab7362 4 หลายเดือนก่อน

    Bro unge video paarthu romba naal aachi

  • @darlingvlogs2236
    @darlingvlogs2236 4 หลายเดือนก่อน

    Sir please weekly 3 videos upload

  • @abubakkarsiddique6863
    @abubakkarsiddique6863 4 หลายเดือนก่อน

    My school favourite sir mahesh dubey sir

  • @kumarhimt
    @kumarhimt 4 หลายเดือนก่อน

    நண்பர்கள் பல நேரங்களில் நம் உணர்வால் தேர்ந்து எடுக்கிறோம் சார் , நல்லவர் கெட்டவர் என்பதை எல்லாம் விட முக்கியமான விஷயம், யார் செய்யும் மிக அதிக த்ரோகம் தீமையை கூட நம்மால் பொருத்து கொள்ள முடிகிறதோ அவர்களை தான் நாம் உணர்வால் தேர்ந்து எடுக்கிறோம்... ஏன் ஒருசிலர் செய்யும் தீமைகள் கண்ணுக்கு தெரிந்தும் அவர்கள் மேல் கோவம் வருவதில்லை? இதற்கு மனோதத்துவத்தில் என்ன பெயர்...

  • @abubakkarsiddique6863
    @abubakkarsiddique6863 4 หลายเดือนก่อน

    My school friends is @ Abdul Salam, Prabhakar,
    Amir Ali, Krishna, nitesh,

  • @Tn.876
    @Tn.876 4 หลายเดือนก่อน +1

    👍

  • @viji524
    @viji524 4 หลายเดือนก่อน

    ❤❤

  • @chandaramohanpranuwan3578
    @chandaramohanpranuwan3578 4 หลายเดือนก่อน

    Sir brain fog pathi oru video podunga sir
    And adha eppudi cure panniradhunu kuda

    • @HI-jn6hj
      @HI-jn6hj 4 หลายเดือนก่อน

      Yes bro 👍

  • @meganathankns6375
    @meganathankns6375 4 หลายเดือนก่อน

    😊😊

  • @arulV1993
    @arulV1993 4 หลายเดือนก่อน

    🎉❤

  • @VimalaVimala-iz7ei
    @VimalaVimala-iz7ei 4 หลายเดือนก่อน +2

    இந்த உலகத்திலேயே எனக்கு முதல் எதிரி எங்க அப்பா அம்மா தான் சார் அவங்க முகத்தை பாக்கவே கூடாது நினைக்கிறேன் ஆனால் பக்கத்திலேயே இருந்து ரொம்ப கஷ்டப் படுத்துறங்க சார் என்னால முடியல சார்

    • @user-od9os8gk5y
      @user-od9os8gk5y 4 หลายเดือนก่อน

      Amma appa than best friends ❤

  • @Madhan1172
    @Madhan1172 4 หลายเดือนก่อน

    Unga background ungalukku ok va
    Yenukku some time distractive ah irukku
    Neenga plain background yen choose pannala

  • @pakeermohamed891
    @pakeermohamed891 4 หลายเดือนก่อน

    Unarchi narambu baathipu yevvaru gunapaduthuvathu

  • @meganathankns6375
    @meganathankns6375 4 หลายเดือนก่อน

    What If I haven't had friends

  • @user-gi1yt3bc1c
    @user-gi1yt3bc1c 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anandann6415
    @anandann6415 4 หลายเดือนก่อน +2

    Co worker not a friend ok dr?

    • @sridhar4502
      @sridhar4502 4 หลายเดือนก่อน

      Yes, they are seasonal friends.

  • @kejagowri342
    @kejagowri342 4 หลายเดือนก่อน

    Sir vanakkam....Oru house (rent ku)la centre la rack vachu oru puram nan e sevai centre adutha pakkam micset kadai...they make over noise i couldn't do my work my surroundings only boys I get inside fear and suffer they know I don't like noise but still they produce noise and put songs really i don't like... Every time I feel inside fear and uncomfortable to conversate them...How I'm handling it? But i need that place because my work and suitable place for me .

  • @user-qo2vx9xe2u
    @user-qo2vx9xe2u 4 หลายเดือนก่อน

    How to concentrate in studies

    • @trailblazersakthi
      @trailblazersakthi 4 หลายเดือนก่อน

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

  • @kingslyjesus
    @kingslyjesus 4 หลายเดือนก่อน

    After 40, there will be only one friend.

  • @perinbavallim9878
    @perinbavallim9878 4 หลายเดือนก่อน

    Unga frds name sollunga sir 1:07

  • @nivetr8036
    @nivetr8036 4 หลายเดือนก่อน

    I don't have friends

  • @nivetr8036
    @nivetr8036 4 หลายเดือนก่อน +1

    Fake friends ruined my life 😮

    • @sridhar4502
      @sridhar4502 4 หลายเดือนก่อน

      It happens, Just try to be love yourself and value your family members and spend time with them.

  • @user-yt8ks4ly4q
    @user-yt8ks4ly4q 3 หลายเดือนก่อน

    உங்கள சந்திக்க முடியுமா??? அண்ணா.. Dockter

    • @trailblazersakthi
      @trailblazersakthi 3 หลายเดือนก่อน +1

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது.
      அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
      ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள
      Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

    • @user-yt8ks4ly4q
      @user-yt8ks4ly4q 3 หลายเดือนก่อน

      அவங்களை சந்தித்தால் ( மற்றதுகிடைக்குமோ இல்லையோ மன நிறைவு கிடைக்கும் என்று )(ஆறுதல் ) மிகவும் குழம்பி உள்ளேன் மனதளவிலும் extera ------குழபங்கள் ஆனால்!!!!!???

  • @sridhar4502
    @sridhar4502 4 หลายเดือนก่อน

  • @boobalan4051
    @boobalan4051 4 หลายเดือนก่อน

    When I don't get friends with any of those qualities, deciding to be alone. But how to handle this loneliness? Mostly I feel good about being alone but sometimes it is so hard to accept that I have nobody with whom I can trust and share my insecurities, fear, sadness, and happiness ... Yes sometimes I get into trouble if I share my happiness. My kindest request is to make a video about handling the lonely phase in life