When narcissist know about the behavior of NPD it's extremely dangerous avanga innum powerful play panirvanga adha avangalku theriyama irukardhu nalladhu ellathaum ellarum therinjikradhume aabathutha
Thank u sir... அன்பு ,பாசம், கருணை,காதல்,நேசம்,பரிவு,ஒழுக்கம்,உண்மை, நியாயம்,நேர்மை ,ஈவு இரக்கம், மனிதாபிமானம் ,குற்ற உணர்வு சகிப்புத்தன்மை இப்படி எந்த நல்ல குணங்களும்(empath) இல்லாத அந்த குணங்கள் எல்லாம் என்னவென்றே தெரியாத இந்த NPD இருக்கும் மனிதர்கள், தன் உடன் வாழ்பவர்களை முழுவதும் எல்லா விஷயங்களிலும் அடிமையாக்கி கட்டுப்படுத்தி அவர்களின் உடல் நலம், மன நலம் ,ஆரோக்கியம், நிம்மதி ,சந்தோசம், வாழ்க்கை முன்னேற்றம் ,படிப்பு ,தொழில், பணம் ,உறவுகள் , ஆசை, லட்சியம்,திறமை,பாதுகாப்பு, ஆதரவு ஆகிய அனைத்தையும் கெடுத்து அதன் மூலம் அந்த உடன்வாழும் பாதிக்கப்பட்ட நபரின் கஷ்டம், வேதனை, கண்ணீர், வலி, கதறல், இழப்பு,அவமானம், பாதிப்பு, மன உளைச்சல் ஆகியவற்றை பார்த்து ரசித்து சந்தோசம் அடைவதே இந்த NPD இருப்பாவர்களின் நோக்கம், தேவை, இலட்சியம், energy எல்லாம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இவர்கள் எந்த அளவுக்கு மோசமான நபர்கள் என்பது தெரியும்.ஏனென்றால் இவர்கள் மற்ற அனைவரிடமும் நல்லவர்களாக,அப்பாவிகளாக,குடும்பத்திற்காக கஷ்டபடுறவங்க மாதிரி ,கூட வாழ்றவங்கதான் எல்லா தவறும் செய்கின்ற மாதிரி நடித்து பொய் சொல்லி நம்பவைத்து இருப்பார்கள்... Problems,misunderstanding எல்லாரிடமும் எல்லா உறவுகளுக்குள்ளயும் வருவது சகஜமானதுதான்.ஆனா அது நல்ல உண்மையான உறவுகளுக்கள்ள வந்தா ஒருவருக்கொருவர் தானா முன்வந்து சுமுகமா பேசி தப்புனா சாரி கேட்டு முடித்துக்கொள்வார்கள் அவ்வளவு ஏன் சண்டை வேண்டுமானாலும் போட்டு பின்பு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து வாழ்வார்கள்... ஆனால் narcissistic personality disorder இருக்கற ஒருத்தர் கூட problem வந்தா அவர்களும் பேசி பிரச்சினைய தீர்க்க வரமாட்டாங்க நாம அவங்க கிட்ட பேசி பிரச்சினைய தீர்க்க போனாலும் அதுக்கு கடைசி வரை ஒத்துவரவே மாட்டார்கள். தப்பிக்க மட்டுமே பார்ப்பார்கள் இல்லை யென்றால் பிரச்சினை திசை திருப்பி நலுவி விடுவார்கள்.மீண்டும் விடாமல் கேட்டால் எல்லா பிரச்சினைக்கும் பலியை பாதிக்கப்பட்டவங்க மேலயே போடுவாங்க. மொத்தத்தில் பிரச்சனைக்கு எந்த முடிவுமே வராது. பிரச்சினைய அடக்கதான் பாப்பாங்க தீர்க்க விடவும் மாட்டார்கள் ஒத்துவரவும் மாட்டார்கள். ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி இயல்பா அவுங்கபாட்டுக்கு இருப்பார்கள்.தப்பு செய்றதுக்கு முன்னாடியே பிரச்சினை வந்தா தப்பிக்க யாரும் கேள்வி கேட்க முடியாதபடி எல்லாம் செட் பன்னிருப்பாங்க. இவங்க வாயில் இருந்து சாரிங்கற வார்த்தைக்கு இடமே இருக்காது. இதுக்கெல்லாம் காரணம் மனதளவில் அவங்களுக்கு நாம தேவையில்லை என்பதுதான்...
Exactly... Me too... Ipodhan Elam puridhu... My Friend ena ipdidhan blame panitu ena vitu poitanga ..... 18 yrs friendship.... Inum ena samadhanam pana Mudila... 😢😢😢
@@NJ36971விட்டு போயிட்டா நல்லது...கணவன் மனைவி இவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால்தான் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்...உங்கள் நிலைமை பரவாயில்லை கவலை வேண்டாம்...keep that person only in your mind not in your heart...take care...
உங்க எந்த விஷயங்களிலும் இந்த நச்சு மனிதர்கள் தலையிடாம பாத்துக்கனும். முக்கியமா உங்க கல்யாண விஷயங்களில் நச்சு உடன்பிறப்புகள் நச்சு அம்மா அப்பா நச்சு உறவினர்கள் நண்பர்கள் இப்படி யாரும் தலையிடாம பாத்துக்கனும் ...அதுல மட்டும் இவர்களுக்கு தெரிந்தவர்கள கல்யாணம் பண்ணிட்டா முடிந்தது வாழ்க்கை ...இத்தன நாள் இருந்தத விட கல்யாணத்துக்கு அப்புறம்தான் உங்க வாழ்க்கை முழுசா அவங்க control ku போகும்.தப்பிக்கவே முடியாது...கல்யாணம் பண்ணிக்கரவங்களும் NPD யாதா இருப்பார்கள் கண்டிப்பாக நல்லவர்கள இவங்க உங்களுக்கு select பன்ன மாட்டார்கள்...NPD அம்மாவோ அப்பாவோ இருந்தா அவங்களும் NPD உடன்பிறப்புகள் கூட சேந்து இத செய்வாங்க. இந்த நச்சு உடன்பிறப்புகள் ,நச்சு அம்மா,நச்சு அப்பா முக்கியமாக கெடுக்கனும்னு நினைக்கிறது உங்க கல்யாண வாழ்க்கையைதான். நல்லவங்கள கல்யாணம் பண்ணிட்டு இவங்க கிட்ட இருந்து தப்புச்சு போயி இவங்கள விட நீங்க நல்லா வாழ்றத இவங்க விரும்ப மாட்டார்கள் விடவும் மாட்டார்கள் .எல்லாரும் ஒன்னு சேர்ந்து உங்க வாழ்க்கைய சுத்தமாக முடிச்சுடுவாங்க .உங்க அம்மா அப்பா உடன்பிறந்தவங்களே உங்க நச்சு கணவனுக்கோ மனைவிக்கோ support ah இருந்து உங்கள தப்பு சொன்னா உங்கள யாரு நம்புவாங்க நீங்க ஆறுதலுக்கு எங்க போவீங்க என்ன பன்னுவீங்க.இரண்டு பக்கமும் அடி வாங்குற மத்தளம் மாதிரி இருக்கும். குழந்தைய பாத்துகவும் support இருக்காது. So உங்க marriage life ah உங்க control la வெச்சுகோங்க.உங்க children's wife or husband அவங்க வீட்டு relatives இப்படி யாரயும் இவங்க கூட close ஆக விடாமல் பாத்துகங்க..நிறைய பேரோட வாழ்க்கை இப்படிதா நாசமா போயிடுச்சு இந்த நிலைமை யாருக்கும் வர கூடாதுனு இதெல்லாம் சொல்கிறேன்.... நீங்க செத்தாலும் கவலைப்படாதவர்கள் இவர்கள்....
Ur videos always ultimate sir ... but ennalam vazhi irukunu sollalam route cause mattum correcta soldrinka but athula irunthu velila vara ethuna tips kodutha nalla irukum
ஒவ்வொருவர் சூழ்நிலைகளும் பல்வேறாக இருப்பதால் ஒரே தீர்வு என்பது அனைவருக்கும் சரியான ஒன்றாக இருக்க முடியாது. தங்களது தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் சூழ்நிலையும் வைத்துத்தான் சரியான தீர்வு வழங்க முடியும். அதற்கு மனநல ஆலோசனை சிறந்தது.
Hi sir ur videos are very useful great job.sir I have only son but avanak fever Vanda I don't have any feelings worry ,even my husband also got some problem still I don't have any feelings paaso iam vary much worried pls reply what to do
Covert narrsist handle by 2 ways one is fight against narrsist 2 one is leave from that girl or boy..if you move on narrsist relationship you have suffering from mental problems..I have faced 7 years of mother in law narrsist..I suffer from mental illness..now I decide to fight or leave...anything bravely do or die
En alum ipdidhan, en ipdi pandran theriyama puriyama irundhen 3 years a naragatha katitan sonna ellame nadandhuchu but avana vidamaten avana epdi handle pananum nu puridhhu. I ll try my best. Thank you sir.
இது போன்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட நபர்களை எளிதில் காண இயலாது . காணும்பட்சத்தில் ஒதுக்கிவிட்டு நமது வேலையை தொடரவேண்டும். ஆனால் இன்று நமக்கு இது போன்ற தொந்தரவு தரக்கூடியவர்களாக ஆரிய திராவிட சார்புள்ள நபர்களாகத் தான் இருப்பார்கள் என்பது எனது கருத்து.
What to do in the discard stage of 4.5 yrs relationship with my 3 yr old daughter.My mil and hus bth are npd person.I have tried grey rock....now trying to go no contact. Physically, emotionally, mentally, financially, verbally abused me....Treating me as a trash.Move on is best as u said......plz spread awareness about this as u r doing now🙏
My tamil ex gf is a narcissist. She abused me emotionally and i lost my self-esteem. Once i reacted to her abuse and then she plays victim and to all my classmates she acts nice so nobody believes me. So im trying to find a tamil vdo i can show them because they never believe me and is having soft corner to her
@@HumanExpertTamil yes, yesterday he told 'whats your problem? She is very good to us maybe you have problems '. After that im in more stress. Its like she acts so matured and very bold and very jolly infront of them. Seeing that im feeling anger and also shame. Sometimes when i am around she will laugh loudly, it feels like she showing off. Very frustrating. And also she has now become close to another boy who is a nice person, very helpful character he has. She is using him now. Always with him and showing off infront of me. He is the one who told me its my problem like that. I took a long leave from college to avoid seeing her, and now also i avoid college functions etc Kind if lost interest in everything, I don't talk to my family also because if i open my mouth only thing i am talking is negative things.
ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தவுடன் அவர் உங்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் நம்பிக்கைக்கும் காதலுக்கும் மரியாதைக்கும் துளிகூட தகுதியற்றவர்கள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதையெல்லாம்நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதையும் நிறுத்துங்கள்.இதனால் நீங்கள் அவர்களால் மனதளவில் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழிகள் தானாக உங்களுக்கே தோன்றும். இந்த உலகில் தான் மட்டுமே வாழ பிறந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் தன் அடிமைகள் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் இவர்கள்...இதை புரிந்து கொண்டு வாழுங்கள். மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ முதலில் அவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதை நச்சு உறவுகள் கூட வாழ்பவர்கள் மட்டும் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்கலாம் ...இதைவிட ஆறுதல் எதுவும் இல்லை ...கவனமுடன் இருங்கள்...வாழ்க வளமுடன்...
@@HumanExpertTamil how many sittings it will take to confirm that person are narcissistic..?? Because same doubt for me also.. my husband is narcissistic.. but suddenly I will think that I'm right or not?? That's why.. without making confirm I can't make sure that he is narcissistic person.. but my mind telling like all narcissistic videos suit for him.. what they all telling it's happening in my life .
My sister is suffering with this type of people (Her husband, mother in law, sister in law, father in law) all the people have NPD. They have been abusing physically, mentally, emotionally for the 13 years. Tried for suicide twice. She is uneducated and recently only found they all are narcissistic people. OMG, you never escape from them. Still she is trying hard to come out from them. But can’t, the whole society is supporting them due to their drama and created good name for them. Now making all the blames to her only when she is trying to escape. She has two girl kids with caters to eye issues, both the eyes operated and fixed lens for both the kids, it has come from her narcissistic husband only. Please advise what she has to do and how to escape from the family?
Thanks for your prompt response. Is there any online session available? May I know the address if we want to have a direct session? We are from Tenkasi District. Thanks for your support.
@@chandrakumartchandrakumart4919 அச்சோ 😟😢😰, அண்ணா நீங்க எதும் அதை யே நினைத்து வறுத்த வேணாம் ,முடிஞ்சா அளவு குடும்பத்துல எல்லாரையும் கவனமாக வச்சிகொங்க அம்மா அப்பா எல்லாம்...
Sir, narcissist parents sexual abuse minimum to maximum extreme they cross, is it only autoerotic paraphilic disorder,or mixed with sexual abuse towards sadistic psychopathy , ida pathi explain panunga sir
May not be gay or bisexual. But they wont be true to their partner. They will stay away from us and make us long for their love. They will get all they need from them.
En alum ipdidhan, en ipdi pandran theriyama puriyama irundhen 3 years a naragatha katitan sonna ellame nadandhuchu but avana vidamaten avana epdi handle pananum nu puridhhu. I ll try my best. Thank you sir.
இதை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கவும்
Super idea
Really sir.
When narcissist know about the behavior of NPD it's extremely dangerous avanga innum powerful play panirvanga adha avangalku theriyama irukardhu nalladhu ellathaum ellarum therinjikradhume aabathutha
Super neenga soltrathu than sariyaana solution future generation ku theriya patutha
True
மிகப்பெரிய துரோகம் நடந்த பிறகே அவர்களைப்பற்றி தெரிகிறது
💯 Experienced
I lost 14yrs of marriage life after துரோகம்.
உதாரணம் அமெத்தீஸ்ட் ஆசீவகர் சுசித்ரா படு கேவலமானபெண்
உதாரணம் யூடியூப் அமெத்தீஸ்ட் ஆசீவகர் சுசித்ரா படுபயங்கரமான பெண்குட்டி காந்தாரி அக்கா
இது போன்ற ஜந்துக்களிடமிருந்து நல்ல உள்ளங்களை காத்து அருளுங்கள் எங்கள் கடவுளர்களே 🙏🏽
Avangala sari panna mudiyathu ..vesam than vaikanum..avalu koduramanavargal
Thank u sir...
அன்பு ,பாசம், கருணை,காதல்,நேசம்,பரிவு,ஒழுக்கம்,உண்மை, நியாயம்,நேர்மை ,ஈவு இரக்கம், மனிதாபிமானம் ,குற்ற உணர்வு சகிப்புத்தன்மை இப்படி எந்த நல்ல குணங்களும்(empath) இல்லாத அந்த குணங்கள் எல்லாம் என்னவென்றே தெரியாத இந்த NPD இருக்கும் மனிதர்கள், தன் உடன் வாழ்பவர்களை முழுவதும் எல்லா விஷயங்களிலும் அடிமையாக்கி கட்டுப்படுத்தி அவர்களின் உடல் நலம், மன நலம் ,ஆரோக்கியம், நிம்மதி ,சந்தோசம், வாழ்க்கை முன்னேற்றம் ,படிப்பு ,தொழில், பணம் ,உறவுகள் , ஆசை, லட்சியம்,திறமை,பாதுகாப்பு, ஆதரவு ஆகிய அனைத்தையும் கெடுத்து அதன் மூலம் அந்த உடன்வாழும் பாதிக்கப்பட்ட நபரின் கஷ்டம், வேதனை, கண்ணீர், வலி, கதறல், இழப்பு,அவமானம், பாதிப்பு, மன உளைச்சல் ஆகியவற்றை பார்த்து ரசித்து சந்தோசம் அடைவதே இந்த NPD இருப்பாவர்களின் நோக்கம், தேவை, இலட்சியம், energy எல்லாம்...
பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இவர்கள் எந்த அளவுக்கு மோசமான நபர்கள் என்பது தெரியும்.ஏனென்றால் இவர்கள் மற்ற அனைவரிடமும் நல்லவர்களாக,அப்பாவிகளாக,குடும்பத்திற்காக கஷ்டபடுறவங்க மாதிரி ,கூட வாழ்றவங்கதான் எல்லா தவறும் செய்கின்ற மாதிரி நடித்து பொய் சொல்லி நம்பவைத்து இருப்பார்கள்...
Problems,misunderstanding எல்லாரிடமும் எல்லா உறவுகளுக்குள்ளயும் வருவது சகஜமானதுதான்.ஆனா அது நல்ல உண்மையான உறவுகளுக்கள்ள வந்தா ஒருவருக்கொருவர் தானா முன்வந்து சுமுகமா பேசி தப்புனா சாரி கேட்டு முடித்துக்கொள்வார்கள் அவ்வளவு ஏன் சண்டை வேண்டுமானாலும் போட்டு பின்பு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து வாழ்வார்கள்...
ஆனால் narcissistic personality disorder இருக்கற ஒருத்தர் கூட problem வந்தா அவர்களும் பேசி பிரச்சினைய தீர்க்க வரமாட்டாங்க நாம அவங்க கிட்ட பேசி பிரச்சினைய தீர்க்க போனாலும் அதுக்கு கடைசி வரை ஒத்துவரவே மாட்டார்கள். தப்பிக்க மட்டுமே பார்ப்பார்கள் இல்லை யென்றால் பிரச்சினை திசை திருப்பி நலுவி விடுவார்கள்.மீண்டும் விடாமல் கேட்டால் எல்லா பிரச்சினைக்கும் பலியை பாதிக்கப்பட்டவங்க மேலயே போடுவாங்க. மொத்தத்தில் பிரச்சனைக்கு எந்த முடிவுமே வராது. பிரச்சினைய அடக்கதான் பாப்பாங்க தீர்க்க விடவும் மாட்டார்கள் ஒத்துவரவும் மாட்டார்கள். ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி இயல்பா அவுங்கபாட்டுக்கு இருப்பார்கள்.தப்பு செய்றதுக்கு முன்னாடியே பிரச்சினை வந்தா தப்பிக்க யாரும் கேள்வி கேட்க முடியாதபடி எல்லாம் செட் பன்னிருப்பாங்க. இவங்க வாயில் இருந்து சாரிங்கற வார்த்தைக்கு இடமே இருக்காது. இதுக்கெல்லாம் காரணம் மனதளவில் அவங்களுக்கு நாம தேவையில்லை என்பதுதான்...
😢 romba affect akirukinga ma neenga don't feel sis
Exactly... Me too... Ipodhan Elam puridhu... My Friend ena ipdidhan blame panitu ena vitu poitanga ..... 18 yrs friendship.... Inum ena samadhanam pana Mudila... 😢😢😢
@@NJ36971 don't worry...husband and wife NPD ah இருந்தால்தான் அதிக பாதிப்பு தப்பிக்கவே முடியாது...உங்கள் நிலைமை பரவாயில்லை...
@@NJ36971கவலை வேண்டாம்....இந்த பிரச்சனை கணவன் மனைவி க்கு இருந்தால் தான் அதிக பாதிப்பு ...உங்கள் நிலைமை பரவாயில்லை...
@@NJ36971விட்டு போயிட்டா நல்லது...கணவன் மனைவி இவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால்தான் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்...உங்கள் நிலைமை பரவாயில்லை கவலை வேண்டாம்...keep that person only in your mind not in your heart...take care...
100% True, I lived 10 years with a covert Narcisst..
Saithan unmaithan, counselling varamaatanga
Yes they never retrospect!
ஐந்தாம் தமிழர் சங்கத்தையும பாண்டியன் ஐயாவையும நமது கடவுளர்கள் காக்கட்டும் தூய தமிழ் தேசியம் மலருட்டும்
U will became one of the best youtuber
உங்க எந்த விஷயங்களிலும் இந்த நச்சு மனிதர்கள் தலையிடாம பாத்துக்கனும். முக்கியமா உங்க கல்யாண விஷயங்களில் நச்சு உடன்பிறப்புகள் நச்சு அம்மா அப்பா நச்சு உறவினர்கள் நண்பர்கள் இப்படி யாரும் தலையிடாம பாத்துக்கனும் ...அதுல மட்டும் இவர்களுக்கு தெரிந்தவர்கள கல்யாணம் பண்ணிட்டா முடிந்தது வாழ்க்கை ...இத்தன நாள் இருந்தத விட கல்யாணத்துக்கு அப்புறம்தான் உங்க வாழ்க்கை முழுசா அவங்க control ku போகும்.தப்பிக்கவே முடியாது...கல்யாணம் பண்ணிக்கரவங்களும் NPD யாதா இருப்பார்கள் கண்டிப்பாக நல்லவர்கள இவங்க உங்களுக்கு select பன்ன மாட்டார்கள்...NPD அம்மாவோ அப்பாவோ இருந்தா அவங்களும் NPD உடன்பிறப்புகள் கூட சேந்து இத செய்வாங்க. இந்த நச்சு உடன்பிறப்புகள் ,நச்சு அம்மா,நச்சு அப்பா முக்கியமாக கெடுக்கனும்னு நினைக்கிறது உங்க கல்யாண வாழ்க்கையைதான். நல்லவங்கள கல்யாணம் பண்ணிட்டு இவங்க கிட்ட இருந்து தப்புச்சு போயி இவங்கள விட நீங்க நல்லா வாழ்றத இவங்க விரும்ப மாட்டார்கள் விடவும் மாட்டார்கள் .எல்லாரும் ஒன்னு சேர்ந்து உங்க வாழ்க்கைய சுத்தமாக முடிச்சுடுவாங்க .உங்க அம்மா அப்பா உடன்பிறந்தவங்களே உங்க நச்சு கணவனுக்கோ மனைவிக்கோ support ah இருந்து உங்கள தப்பு சொன்னா உங்கள யாரு நம்புவாங்க நீங்க ஆறுதலுக்கு எங்க போவீங்க என்ன பன்னுவீங்க.இரண்டு பக்கமும் அடி வாங்குற மத்தளம் மாதிரி இருக்கும். குழந்தைய பாத்துகவும் support இருக்காது. So உங்க marriage life ah உங்க control la வெச்சுகோங்க.உங்க children's wife or husband அவங்க வீட்டு relatives இப்படி யாரயும் இவங்க கூட close ஆக விடாமல் பாத்துகங்க..நிறைய பேரோட வாழ்க்கை இப்படிதா நாசமா போயிடுச்சு இந்த நிலைமை யாருக்கும் வர கூடாதுனு இதெல்லாம் சொல்கிறேன்....
நீங்க செத்தாலும் கவலைப்படாதவர்கள் இவர்கள்....
Ur videos always ultimate sir ... but ennalam vazhi irukunu sollalam route cause mattum correcta soldrinka but athula irunthu velila vara ethuna tips kodutha nalla irukum
Uonmai tha sir pls counsil koduka sir varamataru sir
ஒவ்வொருவர் சூழ்நிலைகளும் பல்வேறாக இருப்பதால் ஒரே தீர்வு என்பது அனைவருக்கும் சரியான ஒன்றாக இருக்க முடியாது. தங்களது தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் சூழ்நிலையும் வைத்துத்தான் சரியான தீர்வு வழங்க முடியும். அதற்கு மனநல ஆலோசனை சிறந்தது.
May I ask your email or phone number
Supera sonneenga sir i experience this pain.
Mirugam mari potu adikaran sir npd my husband, avana husband nu sollave enaku aruvaruppa iruku
@@ptselvi Yan husbandum same sister,yean husband our psycho naaye
Nice sir innu neraiya video podunga
ஐந்தாம் தமிழர் சங்கம் பேரழுச்சி பெற வாழ்த்துகள்
நல்லவர்களைப் போல் நடிப்பார்கள்
sir thank you for make this video and please explain particularly women narcissist behaviour
this video for both of them
@@HumanExpertTamil ok sir
Hi sir ur videos are very useful great job.sir I have only son but avanak fever Vanda I don't have any feelings worry ,even my husband also got some problem still I don't have any feelings paaso iam vary much worried pls reply what to do
Covert narrsist handle by 2 ways one is fight against narrsist 2 one is leave from that girl or boy..if you move on narrsist relationship you have suffering from mental problems..I have faced 7 years of mother in law narrsist..I suffer from mental illness..now I decide to fight or leave...anything bravely do or die
nice.! fight back.!
Very well said.....exactly true.....every one should be aware of this.....they'll surely ruin our life.....
I'm a survivor now......
My husband also same charecter.
Ippadi pattavargalal udaniruppavargal migavum pathikkapaduvargal.
Thanks Sir. Useful tips.
I suffered for 5 yrs...
Both my career and marriage life is at stake now.
we can get out. think about possible ways. if you can't, you can seek professional support.
Thank you so much.
Nalla nalla questions kekaranga en ex husband ippadi tha tourcher pannuva nalla vela na escape pannita
very good
Baby girl iruku sir.. Both mom in law n husband.. Doing more verbal abuse. Tension la nammaku 30 s laye BP vandudum pola iruku
Better divorce him right now😢
Yes apply di orce
💯 unmai sir
En alum ipdidhan, en ipdi pandran theriyama puriyama irundhen 3 years a naragatha katitan sonna ellame nadandhuchu but avana vidamaten avana epdi handle pananum nu puridhhu. I ll try my best. Thank you sir.
Anna adi vaangave mudiyala seththiruvanonnu thonuthu irakkam pakkatha mirukam .ovvaru naalum adi vilum Anna. Athukku piraku avanukku oru velakari mathirium adimayavum vachchiruppan
avana vitudu poi neenga second life panikinga
Super
What ur saying very true dr. My husband s This all doing
How ur handling ur husband madam pls guide me
How to prove this in court
Yes i got affected by this character 😢
My friend betrayed me💯 use panitu guilt feel kooda ilama irukanga....
True god ye ippadi la prachanaya kondu vararu
S sir after 35only my hus changed
he is explaining abt my dad
இது போன்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட நபர்களை எளிதில் காண இயலாது . காணும்பட்சத்தில் ஒதுக்கிவிட்டு நமது வேலையை தொடரவேண்டும். ஆனால் இன்று நமக்கு இது போன்ற தொந்தரவு தரக்கூடியவர்களாக ஆரிய திராவிட சார்புள்ள நபர்களாகத் தான் இருப்பார்கள் என்பது எனது கருத்து.
இதைத்தான் அந்நியன் படத்திலும் மற்ற படங்களிலும் இந்த ஆரிய யூதர் கர் நாம் கேள்வி படாத தன்னுடைய மனநோயேயை தன்னுடைய படங்களில் வைத்து உள்ளனர்
Wellsaid sir hats off👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
What to do in the discard stage of 4.5 yrs relationship with my 3 yr old daughter.My mil and hus bth are npd person.I have tried grey rock....now trying to go no contact. Physically, emotionally, mentally, financially, verbally abused me....Treating me as a trash.Move on is best as u said......plz spread awareness about this as u r doing now🙏
getting separated from him is alone not only give you happiness. but to become more self esteem person is it.
Sir avara kapathika en pullayae court la niruthitaru sir
My wife having same feeling and symptoms, always telling lies, she cheated me , chatting with ex
My tamil ex gf is a narcissist. She abused me emotionally and i lost my self-esteem. Once i reacted to her abuse and then she plays victim and to all my classmates she acts nice so nobody believes me. So im trying to find a tamil vdo i can show them because they never believe me and is having soft corner to her
even if you will show it to them, they will not believe you. first understand why they don't believe you. then proceed accordingly.
@@HumanExpertTamil yes, yesterday he told 'whats your problem? She is very good to us maybe you have problems '. After that im in more stress.
Its like she acts so matured and very bold and very jolly infront of them. Seeing that im feeling anger and also shame. Sometimes when i am around she will laugh loudly, it feels like she showing off. Very frustrating.
And also she has now become close to another boy who is a nice person, very helpful character he has. She is using him now. Always with him and showing off infront of me. He is the one who told me its my problem like that.
I took a long leave from college to avoid seeing her, and now also i avoid college functions etc
Kind if lost interest in everything, I don't talk to my family also because if i open my mouth only thing i am talking is negative things.
she made you depressed.
Sir s enga veta oru syththan eruka
Enakku m
100% very very true..
Na mathalanu 2 year muyarchi panni parthen mudiyala bro vest of time, 😭😭😭
ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தவுடன் அவர் உங்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் நம்பிக்கைக்கும் காதலுக்கும் மரியாதைக்கும் துளிகூட தகுதியற்றவர்கள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதையெல்லாம்நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதையும் நிறுத்துங்கள்.இதனால் நீங்கள் அவர்களால் மனதளவில் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழிகள் தானாக உங்களுக்கே தோன்றும். இந்த உலகில் தான் மட்டுமே வாழ பிறந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் தன் அடிமைகள் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் இவர்கள்...இதை புரிந்து கொண்டு வாழுங்கள்.
மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ முதலில் அவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதை நச்சு உறவுகள் கூட வாழ்பவர்கள் மட்டும் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்கலாம் ...இதைவிட ஆறுதல் எதுவும் இல்லை ...கவனமுடன் இருங்கள்...வாழ்க வளமுடன்...
Sir ennaku en ex husband narc nu confirm ah theriyum. Ana apo apo self doubt varuthu sir. Nan crct ah conclude panniru kena nu doubt varuthu.
we can clarify it in counselling
@@HumanExpertTamil I need counselling sir.
@@darshini4001 please call 9626302746
@@HumanExpertTamil how many sittings it will take to confirm that person are narcissistic..?? Because same doubt for me also.. my husband is narcissistic.. but suddenly I will think that I'm right or not?? That's why.. without making confirm I can't make sure that he is narcissistic person.. but my mind telling like all narcissistic videos suit for him.. what they all telling it's happening in my life .
Bullying pandrathu, kevalama pesi pesi unga self confident odachuduvanga. Ninga casual pesura word avangaluku hurt agara maari therunja time eduthu yosichu revenge edupanga paru. But ninga intentional hurt pananumnu pesirukamatinga. Suruku surukunu heart la blood varamaru pesi pesi hurt panuvanga. Silent treatment moonja thooki vechukurathu. 2 nal nalla pesuvanga aduthu nal pesamatanga aprom bully pana start paniduvanga...
உண்மை உண்மை
Online counseling eppadi joint pannuvathu sir
சரியா சொன்னீங்கள் ❤
Thanks for this video sir and mam.
சார் இந்த நச்சுகள் அழுவாங்களா அப்படி அழுதால் எதற்காக அழுவார்கள். அவர்கள் கண்ணில் கண்ணீர் வந்தால் என்ன காரணமாக இருக்கும்?...
My sister is suffering with this type of people (Her husband, mother in law, sister in law, father in law) all the people have NPD. They have been abusing physically, mentally, emotionally for the 13 years. Tried for suicide twice. She is uneducated and recently only found they all are narcissistic people. OMG, you never escape from them. Still she is trying hard to come out from them. But can’t, the whole society is supporting them due to their drama and created good name for them.
Now making all the blames to her only when she is trying to escape. She has two girl kids with caters to eye issues, both the eyes operated and fixed lens for both the kids, it has come from her narcissistic husband only.
Please advise what she has to do and how to escape from the family?
we can bring solution, only after a discussion about your situation more than above. please have counselling sitting once.
Thanks for your prompt response. Is there any online session available?
May I know the address if we want to have a direct session?
We are from Tenkasi District. Thanks for your support.
online counselling sessions are only available. please call 96263 02746 to book an appointment
Since 15 yrs struggling in this
Narcissistic personality person in my own family. Sathiyama mudiyala.
😢 அவங்க எப்டி நடந்துகிரங்க
@@Sundarin8duSir. Adha eppadi Naa solluvean. Oru naal pathadhu. Enga Anna wife appadinu perula. Ennuku Anninu perula veetla oru eval iruku Adhu avadha. Ivalala baadhika padradhu enga Amma. Enga Appa naanu en wife and my two girl papa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. 😢😢😢😢😢😢😢
@@chandrakumartchandrakumart4919 அச்சோ 😟😢😰, அண்ணா நீங்க எதும் அதை யே நினைத்து வறுத்த வேணாம் ,முடிஞ்சா அளவு குடும்பத்துல எல்லாரையும் கவனமாக வச்சிகொங்க அம்மா அப்பா எல்லாம்...
Madam sir aa inga pottu pasunga mam
ஐந்தாம் தமிழர் சங்கம் திரு பாண்டியன் ஐயா வுக்கு நல்ல அறிவுரை சொல்லுங்க 😢😢
🙏🏾 thanks
சைக்கோ ஹஸ்பண்ட் எப்படி சார் சமாளிக்கிறது சத்தியமா முடியல 😭😭
Sir, narcissist parents sexual abuse minimum to maximum extreme they cross, is it only autoerotic paraphilic disorder,or mixed with sexual abuse towards sadistic psychopathy , ida pathi explain panunga sir
sure in upcoming video
❤❤❤❤❤❤thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Onkakitta kunsiling varanumna evalavu pay pannanume evalavu neram kunsiling nadakum Onka adress enna
please call 9626 302 746
En ammavum mamiyarum narcissistic than nan en husband kitta epadi solrathu avangaluku epadi puriya vaikkirathu pls sollunga sir 😢
show this video
Very true
நான் ஒரு narsict egoist 😢 ipo control agitean
Exactly 💯
பிள்ளைகள் இருந்தா என்ன செய்கிறது
சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கலாம்
These people r Saathaangalin padaippu..
It's true
Kamala hasan
19:52
True
Ok
❤❤❤❤❤❤❤❤❤❤
😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Are narcissistic people gay or bisexual
Not related
May not be gay or bisexual. But they wont be true to their partner. They will stay away from us and make us long for their love. They will get all they need from them.
could be
Its doesn't matter...npd is a choice and not dependent on sexutuality.
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
😢
Very true🎉