மிக சாதாரணமாக நகை பரிமாற்றம் இந்.அரசாங்க ஊழியர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது (₹8000 & ₹10000) வரை வெளிநாட்டு ஊழியர்கள் பெற்று கொண்டிருப்பதாகவும் கூடுதல் தகவல்
Useful information sir. Thank you. Sir help me to explain, is there any way to complain about people treating foreigners with race, like racism and discrimination. Please explain it will be very useful
Sir நான் 23/09/2024 லில் tep விசா வில் வந்தேன் 08/10/2024வரை ப்ரோட்டோ மாஸ்டர் வேலை பார்த்தேன் டூட்டி டைம் 13:00hour எனக்கு last 08/10/2024 அன்று ஜூரம் வந்தது duty டைம் night 7:00டு 8:00 வரை நான் இரவு 7:00 மணிக்கு டூட்டி போய்ட்டேன் 8:30 மணிக்கு boss வந்தவுடன் எனக்கு பீவர் தலைவலி எனக்கு ரெஸ்ட் கொடுங்க என்று கேட்டேன் உடனே annai நீ எனக்கு தேவை இல்லை நீ உருக்கு போய்விடு என்று கோரிவிட்டார் நான் 1.50.000 கட்டி வந்தேன் என்று கெஞ்சனேன் ஏஜென்ட் டடமும் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை boss boss அன்று இறவே room விட்டு விரட்டிவிட்டார் காலையில் ஏஜென்ட் டிக்கெட் வுடன் வந்தார் நான் mom சென்று விட்டேன் உடனே ஏஜென்ட் mom விட்டு வெளிய வாருங்கள் உங்கள் பணம் 1.50.000+வேலை பார்த்த பணம் 20.000 அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்று கெஞ்சனார் நானும் mom விட்டு வெளிய வந்து என்னுடைய பணம் அனைத்தையும் வாங்கிவிட்டேன் நான் திரும்ப சிங்கப்பூர் வர முடியுமா சார் ப்ளீஸ்
நல்ல தகவல் இது சிங்கப்பூர் வரும் புதியவருக்கு பயனுள்ள பிரயோசனமான பதிவு 👍🇨🇦
மிக மிக நன்றி SIR..! அருமையான விழிப்புணர்வு.
இதை நம்மவர்கள் அதிகமாக செய்கின்றனர்
ஐயா பயனுள்ள தகவலை. பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள். மிகவும் நன்றி ஐயா
Arumaiyanaga sonninga samy🙏🙏
Rompa Nanringa 🙏
பயனுள்ள தகவல் 👍
Very interesting information about Singapore.
Regards.
Thanks Sir
மிக சாதாரணமாக நகை பரிமாற்றம் இந்.அரசாங்க ஊழியர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது (₹8000 & ₹10000) வரை வெளிநாட்டு ஊழியர்கள் பெற்று கொண்டிருப்பதாகவும் கூடுதல் தகவல்
Nala pathivo samy🙏🙏
நம்மவர்கள் தான் அதிகமாக இதைச்செய்கிறார்கள்
ஆம்
Sir please Regarding recruiting good agency post
சிங்கப்பூரில் வேலை செய்பவர் எத்தனை கிராம் தங்கம் இந்தியா கொண்டுசெல்ல முடியும்.
Sir,
Neenga mike sari pannunga sir or vera mike use pannunga
Sound kammiya kekudhu
கவனிக்கிறேன்
சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும்.
அருமையான பதிவு sir🎉🎉
Sir enaku ica problem irukku atha epdi clear pandrathu
Useful information sir. Thank you. Sir help me to explain, is there any way to complain about people treating foreigners with race, like racism and discrimination. Please explain it will be very useful
Racial discrimination is an offence. You may report to any neighborhood police post. But you need to have some minimum proof.
Sir, இந்த fake agent EPASS.ரொம்ப CHEATINNG பண்றாங்க.அதை பத்தி வீடியோ போடுங்க சார்
Our people every day regularly doing.
🎉
Sir நான் 23/09/2024 லில் tep விசா வில் வந்தேன் 08/10/2024வரை ப்ரோட்டோ மாஸ்டர் வேலை பார்த்தேன் டூட்டி டைம் 13:00hour எனக்கு last 08/10/2024 அன்று ஜூரம் வந்தது duty டைம் night 7:00டு 8:00 வரை நான் இரவு 7:00 மணிக்கு டூட்டி போய்ட்டேன் 8:30 மணிக்கு boss வந்தவுடன் எனக்கு பீவர் தலைவலி எனக்கு ரெஸ்ட் கொடுங்க என்று கேட்டேன் உடனே annai நீ எனக்கு தேவை இல்லை நீ உருக்கு போய்விடு என்று கோரிவிட்டார் நான் 1.50.000 கட்டி வந்தேன் என்று கெஞ்சனேன் ஏஜென்ட் டடமும் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை boss boss அன்று இறவே room விட்டு விரட்டிவிட்டார் காலையில் ஏஜென்ட் டிக்கெட் வுடன் வந்தார் நான் mom சென்று விட்டேன் உடனே ஏஜென்ட் mom விட்டு வெளிய வாருங்கள் உங்கள் பணம் 1.50.000+வேலை பார்த்த பணம் 20.000 அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்று கெஞ்சனார் நானும் mom விட்டு வெளிய வந்து என்னுடைய பணம் அனைத்தையும் வாங்கிவிட்டேன் நான் திரும்ப சிங்கப்பூர் வர முடியுமா சார் ப்ளீஸ்
உங்கள் தகவலின் அடிப்படையில் உங்களுக்கு தடை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நீங்கள் மீண்டும் விண்ணபிக்கலாம்.
@easwaranspeaks3511 நன்றி அண்ணா
Tep visa வில் வேலை செய்ய கூடாது.
உங்கள் நம்பர் அனுப்புங்க.சில ஆதராம் உங்களுக்கு தரேன்
MOM இரண்டு வேலை முகர்களின் உரிமத்தை தற்போது ரத்து செய்துள்ளது.
நான் குடுக்குற details வைத்து என் பெயர் சொல்லாமல் ஒரு வீடியோ போட வேண்டும்
Please share your whatsapp number
Anna Singapore la eruthu online la eppadi lottery vagurathunu video potugana
Chinese national
Unga insta id kidaikuma