வேலை அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? | Job | working

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 99

  • @vetrivel2190
    @vetrivel2190 17 ชั่วโมงที่ผ่านมา +38

    டாக்டர் சொன்ன அனைத்தும் 100 சதவீதம் உண்மை.

  • @skiltrainingeducation1853
    @skiltrainingeducation1853 9 ชั่วโมงที่ผ่านมา +15

    பெருநகரங்களில் அலுவலகதிற்கு பயணிப்பதே மன அழுத்தமானது

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 12 ชั่วโมงที่ผ่านมา +20

    தொழிலாளர் நலதுறை என்ன புடுங்குது . I T துறை படுமோசம் .

  • @shalom2253
    @shalom2253 12 ชั่วโมงที่ผ่านมา +10

    Very nice that you have done this topic
    As a doctor I often think about this situation with new technology oriented jobs and working conditions as well as change in lifestyle.
    It's our individual personal responsibility to control how many hours we want to work..
    The employer can replace us if we dont look after our health.
    Make time to relax and get rid of the work related stress on a regular basis.
    Spend regular time in nature and out doors.
    We have to learn to live with a satisfied mind set.
    If we start chasing money and wealth it's never ending.
    The family members also particularly parents, in laws,spouce ,every one have a responsibility not to push their sons, daughters, their husband or wife to work more and bring more money.
    That pressure also can.cause stress.
    We have to remember our old tamil saying
    "Pothum engira maname pon seium marundhu"
    All of us need some money to live but money alone does not give a happy life.

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 10 ชั่วโมงที่ผ่านมา

      Super Post 👏...Thank You Doctor.

    • @shalom2253
      @shalom2253 10 ชั่วโมงที่ผ่านมา

      Thank you

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 16 ชั่วโมงที่ผ่านมา +20

    எடுத்துக்காட்டாக போக்குவரத்துதுறை பணியாளர்கள் அதிலும் குறிப்பாக ஓட்டுர்களின் இறப்பு,செயலிழத்தல்,சிறுநீரக, இதய,மனச்சிதைவு பெருமளவில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது,அடுத்ததாக காவல்துறை முழுவதும் மன அழுத்த நோயின்பிடியில் ?????😢

  • @subasrid5717
    @subasrid5717 7 ชั่วโมงที่ผ่านมา +9

    எல்லா தனியார் நிறுவனங்களும் தனிமனித உழைப்பை சுரண்டி, உரிமைகள் பறிக்கப்பட்டு வார விடுமுறை நாட்கள் இல்லாமல்,பணி நேரத்தில் அமர்வதற்கு கூட இருக்கை இல்லாமல் 12 மணி நேரம் நின்று கொண்டு பணிசெய்து பின் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் நின்று கொண்டு பயணம் செய்து வீட்டுக்கு போய் எல்லா வேலைகளையும் செய்து சம்பளம் 10000ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை எப்போது மாறும்?

  • @subramaniank9476
    @subramaniank9476 7 ชั่วโมงที่ผ่านมา +9

    8 மணி நேர வேலை, 8 மணி நேரம் தூக்கம் சாப்பாடு உடற்பயிற்சி, 8 மணி நேரம் சமூகப்பணி இதை கெடுத்தது எது??? யார்??
    இதை உறுதி செய்தாலே பாதிக்குமேல் நோய் குறைந்துவிடும்.

  • @angelamary577
    @angelamary577 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Infosys narayana moorthy ku enna kavalai manidhargalin health patri. Avar vaydhukku avar eppadi vendumanalum pesalam. But we are worrying about the youngsters and their families. The company owners are not at all worrying about the staffs health. They concentrate only on their wealth. The WHO should bring strict law on this health issues.

  • @parthiban8016
    @parthiban8016 5 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியாவில் தனியார் துறையில் 95% அரசின் சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை, உழைப்பாளர்கள் சுரண்டப்படுகின்றனர். இதற்கு 100% அரசு அதிகாரிகள் துணைபுரிகிறனர்.

  • @churchill3729
    @churchill3729 13 ชั่วโมงที่ผ่านมา +7

    See in Thirupur 24 hours working....

  • @umarshriff
    @umarshriff 16 ชั่วโมงที่ผ่านมา +5

    Arumai karuthu

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 13 ชั่วโมงที่ผ่านมา +8

    Deadline இருக்கும் நேரங்களில் தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு 12 to 15 மணி நேரங்கள் வேலை செய்ததால் இடுப்பு வலி அதிகமாகி மூன்று மாதங்களுக்கு முன்பு L5 S1 சர்ஜரி செய்து கொண்டேன். உடல் ஊனமானது போல் உணர்கிறேன். எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வாழவும் பிடிக்கவில்லை. நான் இருப்பது VFX industry.

  • @krish6727
    @krish6727 3 ชั่วโมงที่ผ่านมา

    Really Good Explanation from the Doctor.....

  • @Aanateshbabu
    @Aanateshbabu 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Mr. Narayana moorthy is not a God, just because he is a successful business man.

  • @RJ.A
    @RJ.A 16 ชั่วโมงที่ผ่านมา +6

    Covid க்கு பிறகுதான் அதிகம்

  • @pelanchezhiyan9156
    @pelanchezhiyan9156 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Physicalla
    Jolyyaa
    Slowly
    Lisning songs.
    Comedy irungaa podum.
    No strss r any problem our health.
    Health is wealth.

  • @mshariharan2669
    @mshariharan2669 4 ชั่วโมงที่ผ่านมา

    சமூகத்தோடு இயற்கையோடு வாழ வேண்டும். கோடி ரூபாய் கொடுத்தாலும் வேலை என ஒன்றுக்கு போகவே கூடாது, தற்சார்பு வாழ்வு போதும் என்று பழங்குடியினர் அறிவுரை சொல்கின்றனர். அவர்கள் வாழ்வு தான் சிறந்தது.

  • @jrajesh11
    @jrajesh11 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Stress means having expectation that we cannot let go. Let go and be happy. No one is going to die leaving the paycheck.

  • @omsrsqomsrsq3253
    @omsrsqomsrsq3253 11 ชั่วโมงที่ผ่านมา +4

    இங்கே வெளி நாட்டில்12 மணிநேரம் உயிர எடுக்கறானுங்க

  • @aswinkumart.r.139
    @aswinkumart.r.139 13 ชั่วโมงที่ผ่านมา +5

    Itha poyi namma Infosys head kita karunga. Arivu varuma nu pakalam

  • @arunkumar1610
    @arunkumar1610 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Very informative 🙏

  • @udhayasooriyan8918
    @udhayasooriyan8918 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Great speech sir

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 6 ชั่วโมงที่ผ่านมา +2

    நான் தப்பிக்க poraduren இப்போ 90 percent ok😂

  • @Viji-w8w
    @Viji-w8w 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Regular basis la job vanthutu contract pay vangurom
    .Contract regular Panna sollunga .mind satisfaction irukum .stress reduce akum

  • @Aanateshbabu
    @Aanateshbabu 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Let Infosys pay good salary to his own employees.

  • @thangamanin6899
    @thangamanin6899 13 ชั่วโมงที่ผ่านมา +4

    போக்குவரத்து ஊழியர்களுக்கு வார விடுமுறை இல்லாமல் உழைக்கிறார்கள் அவர்கள் என்ன செய்வது

  • @vignesh1103
    @vignesh1103 7 ชั่วโมงที่ผ่านมา

    Good question and detailed answering kudos 😊

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 10 ชั่วโมงที่ผ่านมา

    Very Good and Necessary Video of our Times, Thank You.

  • @praburaja7010
    @praburaja7010 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Forest department office duty 10am to 10 am . Then area poganum 30 hour's continuous duty High deprestion

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 13 ชั่วโมงที่ผ่านมา +7

    8 மணி நேர வேலை பறி போய்க் கொண்டிருக்கிறது. இயந்திரம் ஆக மாற்றுகிறார்கள். அதன் விளைவு.

  • @subramaniank9476
    @subramaniank9476 7 ชั่วโมงที่ผ่านมา

    Private Industries are practising perform or perish. Employees are started to perform yielding to the management requirement by giving more time to work.Naturally subjected to stress.Loosing happiness slowly becoming ill at certain point of time. Govt is first basic culprit say 50%.
    Management is 2nd culprit say 40%. Third culprit is Employee say 10%.
    Responsiblity is as follows.
    (Govt) 5: Management 4: Employee 1. ie 5:4:1.

  • @aruncsan
    @aruncsan 6 ชั่วโมงที่ผ่านมา +1

    sir, andha doctor a full a sola vidunga pls

  • @ramasamy3450
    @ramasamy3450 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes 100 % True

  • @balasundaramr7424
    @balasundaramr7424 12 ชั่วโมงที่ผ่านมา +3

    யாராவது
    Infosis நாராயண மூர்த்திக்கு சொல்வார்களா ?
    ECG check up ஆ ?
    அதுக்கு எதுக்கு லீவு ?
    - முதலாளி ( CEO / HR )

  • @mshariharan2669
    @mshariharan2669 4 ชั่วโมงที่ผ่านมา

    தொழிலாளர் சட்டம் என ஒன்று செயல்படுவதில்லை. PF பெரும்பாலும் எங்கும் பிடிப்பது இல்லை, அரசுத் துறைகளில் கூட PF இல்லை, 90% பணியாளர்கள் விடுப்பற்ற பணியில் வெறும் தொகுப்பூதியம் தான் பெறுகின்றனர்.

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 16 ชั่วโมงที่ผ่านมา

    Super talk

  • @bmhunterrun4786
    @bmhunterrun4786 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir 10 job mella vitutan main reason 12 hours job soluranga .. 27 age aguthu ipo varai oru job set agala ... Weekly one day leave and 12 hours job... Lifeula onnum panna mudiyathu...low salary vera ithula

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b 52 นาทีที่ผ่านมา

    கடவுளை வேண்டிக் கொள்கிறேன் மூன்றாம் உலகப்போர் வந்து உலகம் அழிய வேண்டும் என்று.

  • @vgvignesh5115
    @vgvignesh5115 2 ชั่วโมงที่ผ่านมา

    💯

  • @ranganathanr5016
    @ranganathanr5016 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மருத்துவர் சொல்ல வரும் விபரங்களை முழுவதும் சொல்ல விடாமல் இடைமறித்து கேள்வியை மாற்றி திசை திருப்பி நேர்காணலின் உயிரோட்டம் சிதைந்து போகும்படி உள்ளது. மருத்துவரிடம் நிர்வாக சம்பந்தப்பட்ட கேள்விகளையா கேட்பது?

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 16 ชั่วโมงที่ผ่านมา +2

    நெறியாளர் அவர்களே , இதற்கு காரணம் மோடி தான் என்று சொல்லுங்க

    • @MohamedrabiM-fm6xu
      @MohamedrabiM-fm6xu 13 ชั่วโมงที่ผ่านมา +1

      அனைத்து அரசுகளும், தொழிலாளர் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. தூங்குகிறதா, அல்லது முதலாளி உடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டதா?

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 6 ชั่วโมงที่ผ่านมา

    Narayana murthy மாதிரி aalungalukku sollunga

  • @DB-tl3uk
    @DB-tl3uk 11 ชั่วโมงที่ผ่านมา

    Nowadays, the food quality is not good , in olden days the food quality was very good. So we can definitely ignore narayanamoorthy idea of working for long hours . So just work only for 8 hrs or 9 hrs max that is enough

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 7 ชั่วโมงที่ผ่านมา

    Happiness and health is more important in life then wealth, no use of earning money by lossing health and happiness, human greed and foolishness will end the world.

  • @ramkikumar2820
    @ramkikumar2820 15 ชั่วโมงที่ผ่านมา +7

    dei dorikkanna narayanamurthy ... inga paarudaa

  • @krsuresh1378
    @krsuresh1378 4 ชั่วโมงที่ผ่านมา

    வேலை செய்வதால் நோய் வருவதில்லை திறமையாக வேலை எப்பொழுதும் டென்சனாக இருப்பான் திறமையாக வேலை செய்ய தெரிந்தவர்கள் பிராமணர்கள் அவர்கள் டென்சனாக இருப்பதில்ஸை காய் கனிகளை சாப்பிடாதவன் ஃபாஸ்ட் புஃட் என்கிற மசாலா உணவு சாப்பிட்ட வதால் மாரடைப்பு வருகிறது டென்சனாக இருப்பவன் சுத்தமடையனாக இருப்பான் பிராமணன் டென்ஸன் ஆவதில்லை காரணம் சுத்த சைவம் சாப்பிடுவது தான் காரணம் எனவே நீங்களும் பிராமணர்களை மதியுங்கள்

  • @nakeerank4904
    @nakeerank4904 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Reduce the number of staff, increase the working hours, increase the workload ,reduce the salary and privatise.

  • @HennaHenna-in8xj
    @HennaHenna-in8xj 16 ชั่วโมงที่ผ่านมา +14

    நான் வேலைக்கு போகல பல வருஷமா😂😂😂

    • @kumarblore2003
      @kumarblore2003 13 ชั่วโมงที่ผ่านมา +4

      அதுனால ரொம்ப பிரசரா இருக்கும். எப்படி இருந்தாலும் பிரசர்தான்!!!

    • @graghunath2106
      @graghunath2106 11 ชั่วโมงที่ผ่านมา

      Dai
      Lucky ma

    • @Commentkanniyappan
      @Commentkanniyappan 9 ชั่วโมงที่ผ่านมา +1

      நீதாண்டா டிரைவர்..😂

  • @GopinathGopi-ui2mc
    @GopinathGopi-ui2mc 6 ชั่วโมงที่ผ่านมา

    IN T NADU MOST PRIVATE CONCERN EMPLOYEES WORK 9AM TO 9PM.

  • @ganesh1981able
    @ganesh1981able 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Many suffer insomnia

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 6 ชั่วโมงที่ผ่านมา

    தனியார் பள்ளிகளில் நின்று கொண்டே நாள் முழுவதும் ஆசிரியர் கள் வேலை செய்வது மிகக்கொடுமை.

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 9 ชั่วโมงที่ผ่านมา

    Please share the news till my md get reach😂 no Sunday no festival days no Saturday

  • @DB-tl3uk
    @DB-tl3uk 11 ชั่วโมงที่ผ่านมา

    Nowadays traffic has increased, inflation has increased, for retaining life style for the same stage we have to work for a minimum 9 hrs . For sustainable work and life style we need to beat the work and life style balance or else we will land in lot of health issues . Genetics and stamina have decreased a lot . So we can’t work for more than 9 hrs. stop running for money , we will lose health and we will be definitely a patient after 40 yrs. companies will always look for profit only we have to look after our health and our family

  • @ramalingamperiyasamy3752
    @ramalingamperiyasamy3752 7 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம் பணம். பணம்
    எதை. நோக்கி. போறம். யாருக்கும் தெரியலை வேற வழி தெரியலை

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 7 ชั่วโมงที่ผ่านมา +1

    போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்
    யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை

  • @sureshsa9695
    @sureshsa9695 13 ชั่วโมงที่ผ่านมา +3

    அங்கொருத்தர் 70 மணி நேரம் வேலை செய்ய சொல்றாரு ... நீங்க வேற !

    • @graghunath2106
      @graghunath2106 11 ชั่วโมงที่ผ่านมา

      Not working
      For
      Slavery he says

  • @mindmaster19022
    @mindmaster19022 12 ชั่วโมงที่ผ่านมา

    Private school teachers also salary low working times too .morning 8toeve 6.god only guide they do not thing others health and families.

  • @SN-ev9el
    @SN-ev9el 10 ชั่วโมงที่ผ่านมา

    Entha news Narayan Murthy pass Pani vidunga 😊😊😊

  • @manir9896
    @manir9896 12 ชั่วโมงที่ผ่านมา

    Corporate company work, panam vasathi vendum

  • @kalidas3810
    @kalidas3810 6 ชั่วโมงที่ผ่านมา

    Harmon's enzymes and Neutrlisers சுரந்து சுரந்து காலியாகி விடும் எனவே உடம்பு இவை இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகும்
    இந்த டாக்டர் சொல்வது போல் இவை சுரப்பதால் பாதிப்பு ஏற்படும் என்பது தவறானது
    பாதிப்புகள் ஏற்படலாம் தடுக்கவே இவை சுரக்கிறது

  • @girijamani1877
    @girijamani1877 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Edhae soldra doctors ke tookam illa 36 hrs continuous dutu

  • @urumakaruppasamy1642
    @urumakaruppasamy1642 10 ชั่วโมงที่ผ่านมา

    SirAll sector are damage for labour this problem over in india

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 10 ชั่วโมงที่ผ่านมา +1

    I have Great Respect on Mr. Narayana Murthy of Infosys. But, His view on today's youngstets working less hours is totally wrong infact pardon me for the language it is stupidity.

  • @happyharris8744
    @happyharris8744 5 ชั่วโมงที่ผ่านมา

    IT and ITES work is very stressful they will give u deadlines that is not for project but for the person does that work. Labour department doesnt care about this and its like a hell eating everybody....

  • @physicsaerospace5514
    @physicsaerospace5514 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Work la target pottu torture pannaranga bro

  • @apachetamizha
    @apachetamizha 6 ชั่วโมงที่ผ่านมา

    😮

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 7 ชั่วโมงที่ผ่านมา

    Nonsense technical debate.

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 10 ชั่วโมงที่ผ่านมา

    வேலை கிடையாதவர்களுக்கு என்ன நோய் வரும்?

  • @anandanarayananrajasekar9542
    @anandanarayananrajasekar9542 6 ชั่วโมงที่ผ่านมา

    Palpitations and bp due to long working hours.

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij 9 ชั่วโมงที่ผ่านมา

    don't interrupt

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 13 ชั่วโมงที่ผ่านมา

    வருவாய் துறை ஊரக வளர்ச்சி துறை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அதிக பணிச்சுமை அதிக நேர உழைப்பு காரணமாக இதயம் சிறுநீரகம் கல்லீரல் நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.ஆலைத்தொழிலாளிகள் எட்டு மணிநேரம் உழைக்கலாம் பன்னிரண்டு மணிநேர உழைப்பு அவர்களுக்கும் நோய் வருகிறது.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 6 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி.

  • @Swamy202
    @Swamy202 7 ชั่วโมงที่ผ่านมา

    அதனால் தான் மோடி அரசு வேலை நேரம் 12 மணி நேரமாக மாற்றி சட்டம் கொண்டு வந்தது

  • @tablebook-dg6vh
    @tablebook-dg6vh 6 ชั่วโมงที่ผ่านมา

    Indha storke Naryana Murthyku thaan varanaum as per justice

  • @ManojSelvaraj-k7e
    @ManojSelvaraj-k7e 6 ชั่วโมงที่ผ่านมา

    Naan veedula iruntha bore adikuthunu velaikku poran 😂😂😂😂

  • @parkerbay777
    @parkerbay777 6 ชั่วโมงที่ผ่านมา

    Government waste, labour unions or labour officer waster , we are working more than 80 hours now

  • @littllatebloomer
    @littllatebloomer ชั่วโมงที่ผ่านมา

    Can students study for 8 hours per day?
    This also can lead to heart attack???
    Yaarachu solljngapaa!

  • @mohanbe58
    @mohanbe58 5 ชั่วโมงที่ผ่านมา

    Jail??? 😂😂😂 Apa house wife?

  • @aishus5933
    @aishus5933 8 ชั่วโมงที่ผ่านมา

    All are chasing jobs .whether they want or not society forces all .even some guys want tolead a simple life with contentment but all look down upon them.qulifications are to enhance ones knowledge. not for earning purpose.alone.

  • @bheeshmayoung8597
    @bheeshmayoung8597 5 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂joke

  • @sangeethas7990
    @sangeethas7990 4 ชั่วโมงที่ผ่านมา

    Very bad interviewer

  • @ManiKandan-mm9mo
    @ManiKandan-mm9mo 12 ชั่วโมงที่ผ่านมา +1

    மனிதநேயம் இல்லாமல் 10 முதல் 15 மணி நேரம் வரை வரை ஒரு நாளைக்கு வேலை வாங்கிதான் முதலாளிகள் கொழுத்து போய் இருக்கிறார்கள். மக்களின் நலன் அரசும் புறக்கணித்து முதலாளிகள் பக்கம் நிற்பது காலத்தின் கொடுமை

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 10 ชั่วโมงที่ผ่านมา

    etho oru naiye ...managerravo ....noted . Good doctor 😂

  • @gktv8704
    @gktv8704 13 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பு டாக்டர்❤