80 வயசுலயும் கருகருன்னு முடி வேணுமா..? இயற்கை ரகசியங்கள் உடைக்கும் ASHA LENIN பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 หลายเดือนก่อน +50

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @manjulakannan0179
    @manjulakannan0179 5 หลายเดือนก่อน +13

    டாக்டர் நீங்க கொஞ்சி கொஞ்சி பேசுர தமிழ் இருக்கே.... அருமை

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu5755 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு🙏🙏

  • @pregnancywomendoubtstamil3101
    @pregnancywomendoubtstamil3101 5 หลายเดือนก่อน +9

    Shruthikasan voice mathiri eruku

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 5 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் 🙏🙏 நல்ல கருத்து பதிவுகள்

  • @Deebdremers
    @Deebdremers 2 หลายเดือนก่อน +2

    நமக்குதான் முடி கருப்பா இருக்கனும் ,வெளிநாட்டினருக்கு அப்படி இல்லை

  • @DharmarajanS-py2oc
    @DharmarajanS-py2oc 5 หลายเดือนก่อน +3

    Super mam,yenakku fully white hair nu franka sonnenga❤

  • @preethiswathi8196
    @preethiswathi8196 4 หลายเดือนก่อน +2

    Mam fridge la vaikuren nu solringa.but veliya vaika kudatha mam.

  • @meenamani4599
    @meenamani4599 5 หลายเดือนก่อน +42

    Ayyooo idhukku solutions illaiyanu naa romba dipression aayte irunthen,,,neenga ippo intha tips sonnathum iam very happy

    • @anisen1000
      @anisen1000 5 หลายเดือนก่อน +1

      Did it work?

    • @sasimoorthy5724
      @sasimoorthy5724 5 หลายเดือนก่อน +1

      sari work agutha? reversal avlo easy illa.. melonocytes la black colour pigment meendum vara vaikirathu science ale mudila..age poruthu maarum

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 หลายเดือนก่อน +42

    🌿🌿 கருவேப்பிலை யூஸ் பண்ணுங்க .. உள்ளே ..... வெளியே .. நல்ல மாற்றம் தெரியும் ❤❤ வாரா வாரம் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் 🌴🌴

    • @aneesimrana5692
      @aneesimrana5692 5 หลายเดือนก่อน +4

      Epdi use pananum rly plz

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 5 หลายเดือนก่อน

      ​@@aneesimrana5692கருவேப்பிலை செம்பருத்தி பூ சிறிது கருப்பு எள் இவற்றை கால் டம்ளர் நீர் விட்டு நன்கு அரைத்து நன்றாக பிழிந்து தலையில் நன்கு அப்ளை பண்ணுங்க .. ஒரு மணி நேரம் கழித்து கழுவிக் கொள்ளலாம்..

    • @jesril3172
      @jesril3172 4 หลายเดือนก่อน

      ​@@aneesimrana5692eat curry leaves daily and drink buttermilk.

    • @Bala-rl6jy
      @Bala-rl6jy 3 หลายเดือนก่อน

      அரைச்சு தலை லே தேய்க்கனுமா

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 2 หลายเดือนก่อน

      ​@@aneesimrana5692மிக்சியில் அரைத்து அதை வடிகட்டி யூஸ் பண்ணுங்க

  • @zenitacorera6255
    @zenitacorera6255 5 หลายเดือนก่อน +4

    Cn we use henna powder instead of fresh henna.

  • @Mani-se4jh
    @Mani-se4jh 5 หลายเดือนก่อน +18

    மேம் white hair க்கு tips sonigale எத்தனை நாட்கள்ள result கிடைக்கும்

  • @thilakraj-wc6hv
    @thilakraj-wc6hv 4 หลายเดือนก่อน +4

    Dr..ur speech so naturely

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 5 หลายเดือนก่อน +55

    திரிபலா பொடி வைத்து பல் துலக்கி என் பல் பிரச்சனை சரியாகியது

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 5 หลายเดือนก่อน +5

      ஆம் நல்ல பலன் கொடுக்கும்

    • @SakthiRenuka
      @SakthiRenuka 5 หลายเดือนก่อน +4

      Eppati use panrathu

    • @Users16257
      @Users16257 5 หลายเดือนก่อน +1

      பல் கூச்சம் போகுமா

    • @vimalavelankanni5076
      @vimalavelankanni5076 3 หลายเดือนก่อน

      @@SakthiRenuka இரவு தூங்குவதற்கு முன் திரிபலா சூரணம் அரை ஸ்பூன் எடுத்து விரல்களில் தொட்டு பல் தேய்க்கவும் மிதமான சூட்டில் வெந்நீர் எடுத்து அதில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கவும் இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பல் கூச்சம் சரியாகிவிடும்

  • @Ap.akashpavi
    @Ap.akashpavi 2 หลายเดือนก่อน +1

    Vembala pattai pathi solungaaa

  • @jesril3172
    @jesril3172 4 หลายเดือนก่อน +12

    Just watched a video... கடுக்காய், மருதாணி, அவுரி, சுத்தி செய்த அன்ன பேதி , வெள்ளை கரிசாலை natural hair dye . Going to try

    • @swagflowergarland
      @swagflowergarland 3 หลายเดือนก่อน +1

      Idhu try panna nalla result irukka? Epdi apply pannanum? Please soluga

    • @swagflowergarland
      @swagflowergarland 3 หลายเดือนก่อน

      Sudhir seidha Anna bedhi na enna? Enga kidaikum?

    • @SriDevi-qb3xl
      @SriDevi-qb3xl 3 หลายเดือนก่อน

      Entha video

    • @victoriapramila8519
      @victoriapramila8519 3 หลายเดือนก่อน

      Where to get tripala

    • @childvillage8236
      @childvillage8236 หลายเดือนก่อน

      Natural hair die kojam vivarama sollunkalen

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 หลายเดือนก่อน +6

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @subriyasrinivasan2549
    @subriyasrinivasan2549 หลายเดือนก่อน

    What is nalvar pack details

  • @ssranisree3501
    @ssranisree3501 5 หลายเดือนก่อน +11

    4 naal var hair pack wt??

  • @revathichari4533
    @revathichari4533 2 หลายเดือนก่อน +2

    உங்களைப்போல் கைகள் உருண்டையாக என்ன செய்ய வேண்டும்

  • @User-l8d4l
    @User-l8d4l 5 หลายเดือนก่อน +1

    Please give white stretch mark remedies😢

  • @vaidyanathanparvathyshivku9360
    @vaidyanathanparvathyshivku9360 27 วันที่ผ่านมา

    Very nice
    May I know madam' s name

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji หลายเดือนก่อน

    Plz yaravadhu 100 percent mudi karupaga enna vazhi yaravadhu clearha solunga

  • @valarmathi6172
    @valarmathi6172 5 หลายเดือนก่อน +27

    கதை சொல்லாமல் சொல்லலாமே

    • @hemaraman7254
      @hemaraman7254 2 หลายเดือนก่อน +1

      இஷ்டம் இல்லன்னா... கமெண்ட் தவிர்க்கலாமே....😮

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 5 หลายเดือนก่อน +7

    Aviripodi vendama mam

  • @pavaimalar9895
    @pavaimalar9895 5 หลายเดือนก่อน

    Melasma ku tips sollunga mam

  • @tn36_mameeditz11
    @tn36_mameeditz11 4 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு 40 வயசு ஆச்சா😮, அதே கொஞ்சம் அதிசயம் தான்..

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 5 หลายเดือนก่อน +2

    Useful tip. Thank you doctor

  • @Selvim-rh1gr
    @Selvim-rh1gr 5 หลายเดือนก่อน

    Any update for oily hair

  • @shanthijawahar2636
    @shanthijawahar2636 4 หลายเดือนก่อน +2

    Useful tips

  • @meeraahamed
    @meeraahamed หลายเดือนก่อน

    She is always hyper😅... Calm down doctor... Enthu pattani

  • @thilakperervcxzaaefthffxt5793
    @thilakperervcxzaaefthffxt5793 2 หลายเดือนก่อน

    Very very super very cute

  • @geethaarshiya-vz7yi
    @geethaarshiya-vz7yi 5 หลายเดือนก่อน +1

    Thank you mam super an cute voice

  • @kiruthigadevi7979
    @kiruthigadevi7979 5 หลายเดือนก่อน +7

    4var pack??

    • @the_ongoing_revelation
      @the_ongoing_revelation 5 หลายเดือนก่อน +1

      Enna solludhu indha doctor. Enakkum olarra maadhiri dhaan irukku

  • @selviravi3574
    @selviravi3574 5 หลายเดือนก่อน +3

    Nice one for all❤

  • @MariMuthu-ii4sw
    @MariMuthu-ii4sw 5 หลายเดือนก่อน

    Fridge la vakama use panalama mam

  • @MaheeshwariKumar
    @MaheeshwariKumar 5 หลายเดือนก่อน +1

    அருமை சூப்பர் 👌

  • @mohamedmusthafa3409
    @mohamedmusthafa3409 3 หลายเดือนก่อน

    Sister.suppertips

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 5 หลายเดือนก่อน +4

    Sesame oil,mustard oil,castor oil combination of 3 best oils for premature greying try and see😊🎉the difference constantly.

  • @ushav2009
    @ushav2009 5 หลายเดือนก่อน

    Madam very good information. But is it worth for the age of 60+ madam?

  • @stellamgs3221
    @stellamgs3221 4 หลายเดือนก่อน +1

    Super blouse mam

  • @FathiHassan-r4n
    @FathiHassan-r4n 5 หลายเดือนก่อน

    Doctor hair pack podrapa.. face la patta color maruma?

  • @subramani1754
    @subramani1754 หลายเดือนก่อน

    Madam neengka sollrathu
    Ethavathu puriutha
    4itam solluringka
    2item solluringka
    Ethavathu purikeramatheri solluingka
    No good

  • @kowsalyasiva3462
    @kowsalyasiva3462 5 หลายเดือนก่อน +1

    Super mam

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 5 หลายเดือนก่อน +7

    Mam henna mattum pottal epdi mam black agum

    • @sreevidya7608
      @sreevidya7608 5 หลายเดือนก่อน +1

      Same question for me also

    • @MagheshwariMagheshwari-fz1ne
      @MagheshwariMagheshwari-fz1ne 5 หลายเดือนก่อน +4

      மருதாணி போட்ட அடுத்த நாள் அவுரி பொடி போடணும்

    • @ChandranagarajanChandra
      @ChandranagarajanChandra 5 หลายเดือนก่อน +1

      Yes​@@MagheshwariMagheshwari-fz1ne

    • @FunSpot-op2ww
      @FunSpot-op2ww 5 หลายเดือนก่อน +1

      Continuous ah pota black agadhu but dark brown colour varum. Adhu pakka black Mari theriyum

    • @kalimuthukarupaiah6328
      @kalimuthukarupaiah6328 5 หลายเดือนก่อน

      @@MagheshwariMagheshwari-fz1ne thank you mam

  • @habi3855
    @habi3855 5 หลายเดือนก่อน +3

    Good

  • @nithyaraja3047
    @nithyaraja3047 5 หลายเดือนก่อน +2

    Puriyala

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 2 หลายเดือนก่อน

    Chali puduchudum 😊

  • @kparimala2580
    @kparimala2580 5 หลายเดือนก่อน +2

    Thank you mam

  • @Vivasayi_0181
    @Vivasayi_0181 5 หลายเดือนก่อน

    Enna tea powder mam

    • @umasai2529
      @umasai2529 5 หลายเดือนก่อน +1

      Tea powder potal hair brown aidume..

  • @Belle_dits
    @Belle_dits 5 หลายเดือนก่อน +3

    Thankyou so much for your valuable information mam

  • @MSUTHA-zz1wp
    @MSUTHA-zz1wp 5 หลายเดือนก่อน +2

    Thank🙏

  • @manjulasri4672
    @manjulasri4672 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👍👍👍🙏🙏💐🌹

  • @psenterprises-s9q
    @psenterprises-s9q 5 หลายเดือนก่อน +1

    Herbs gift herbal hair growth oil use pannunga semma result puzhu vettu sari aachi new hair niraiya valandhirukku

    • @vyas7304
      @vyas7304 2 หลายเดือนก่อน

      Oil name pls

    • @DurgaDevi-un5ji
      @DurgaDevi-un5ji หลายเดือนก่อน

      Uruttu

  • @akilagandhimathinathan4855
    @akilagandhimathinathan4855 5 หลายเดือนก่อน +2

    Can anyone give me the ans: when should I apply henna pack next day of hair wash or before hair wash?

  • @jothisaran4646
    @jothisaran4646 5 หลายเดือนก่อน

    Kadavule neengathaan intha maathiri pblm ku ellam real solution nu na nenaippan ,enakku ethachum ipdi skin hair pblm appo namma god irukkanga avungala nambalam apdinu

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 5 หลายเดือนก่อน +10

    Blouse kodumaiya erukku😅

  • @Balavanitha-sg2pl
    @Balavanitha-sg2pl 4 หลายเดือนก่อน +2

    ஆஷா மேம் உங்கள் ஹாஸ்பிடல் எந்த மாவட்டத்தில் உள்ளது

    • @priyadharshni1439
      @priyadharshni1439 3 หลายเดือนก่อน +2

      Sivagangai district, karaikudi

  • @LathaRajaraman
    @LathaRajaraman 5 หลายเดือนก่อน +72

    சின்ன வெங்காயம் பெரிய நெல்லிக்காய் சொன்னிங்க. இன்னும் இரண்டு பொருட்கள் என்னவென்று சொல்லவில்லை மேம்.

    • @saraswathyjagadeesh_
      @saraswathyjagadeesh_ 5 หลายเดือนก่อน +21

      சின்ன வெங்காயம் பெரிய நெல்லிக்காய் கருவேப்பிலை முருங்கை கீரை இது தான் நால்வர் கூட்டணி ❤❤❤❤❤❤❤

    • @saraswathisekar5665
      @saraswathisekar5665 5 หลายเดือนก่อน +13

      சின்ன வெங்காயம் நெல்லிக்காய் கருவேப்பிலை முருங்கைக்கீரை இது தான் நால்வர் கூட்டணி என்று சொன்னீர்கள் இதை எப்படி செய்வது என்று சொல்லவும்

    • @rajarajaguru5097
      @rajarajaguru5097 5 หลายเดือนก่อน +8

      இதை சாறாக எடுக்க வேண்டுமா, இல்லை விழுதாக எடுக்க வேண்டுமா

    • @mageshkarthickm6935
      @mageshkarthickm6935 2 หลายเดือนก่อน

      ட​@@saraswathyjagadeesh_

    • @revathichari4533
      @revathichari4533 2 หลายเดือนก่อน

      கொய்யா இலை 5 சேர்த்தக் கொள்ளலாம். ​@@saraswathyjagadeesh_

  • @sankariraman6453
    @sankariraman6453 4 หลายเดือนก่อน +3

    All nonsense

  • @vikash-bi6co
    @vikash-bi6co 5 หลายเดือนก่อน +2

    Hi mam yen ponnukku 14 age aguthu avalukku 80 persandege Vella mudi irukku yenna pannurathu

    • @AniAnnie3679
      @AniAnnie3679 5 หลายเดือนก่อน +1

      Eat karri leefs kudunga one year kandippa difference theriyum.....Karri leefs+dates +one amla+only 10 numbers karunjeeragam+water night full ah ooravachutu morning apdiye mixy la arachutu kudinga ...new block hair valaratha paapinga

    • @elavarasiduraisamy9695
      @elavarasiduraisamy9695 5 หลายเดือนก่อน +1

      Give healthy diet and reduce stress

    • @michaelrajeshkumar8890
      @michaelrajeshkumar8890 5 หลายเดือนก่อน +1

      En ponnukum 9 years laya 80% vella mudi vanthathu. Organic black strap molasses (unsulphured)-1 spoon. Black ellu-1/2 spoon. Amla powder-1spoon.itha mix panni daily morning koduthan.6 months la 95% hair black hair a mariduchu.
      Iron deficiency than itharku karanam.

    • @rajeshn7808
      @rajeshn7808 5 หลายเดือนก่อน

      ​@@michaelrajeshkumar8890itha ellam water la mix paningala... Illa

    • @michaelrajeshkumar8890
      @michaelrajeshkumar8890 5 หลายเดือนก่อน +2

      Organic black strap molasses syrup format la irukum .so antha syrup la Ella vataum mix panni sapidalam. Hair la nala improvement irukum.

  • @shanthit1694
    @shanthit1694 5 หลายเดือนก่อน +6

    உன் முஞ்சியே முத்தி போய் தான் இரூக்கு

  • @arulsamarasam15
    @arulsamarasam15 หลายเดือนก่อน

    Cell no🙏🙏

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 5 หลายเดือนก่อน +11

    Loosuu 🤬🤬🤬

  • @ShanthiBaskar-r1p
    @ShanthiBaskar-r1p 4 หลายเดือนก่อน

    Neenga solrathu.. Oil apply panitu epadi shampoos use panama kulikeathu.... Mental

    • @babubabe8294
      @babubabe8294 หลายเดือนก่อน +1

      சீயக்காய் உபயோகியுங்க...உங்களுக்குத் தெரியலை என்பதால் அவர்களைத் திட்டாதீங்க சிஸ்டர்...

  • @velavancps8845
    @velavancps8845 5 หลายเดือนก่อน +5

    ச்சளி இல்ல சளி

  • @velavancps8845
    @velavancps8845 5 หลายเดือนก่อน +8

    உன்ன பாத்தா உன் ஜாக்கெட் அருவருப்பா இருக்கு....நீ என்ன சின்ன குழந்தையா....

  • @sathiyamoorthi2913
    @sathiyamoorthi2913 3 หลายเดือนก่อน +5

    இந்தப் பொண்ணு சொல்றத நம்பதிங்க..

    • @selvakumart1163
      @selvakumart1163 3 หลายเดือนก่อน

      ஏன்

    • @sheikshajahan9728
      @sheikshajahan9728 19 วันที่ผ่านมา

      Ivanga oru omiyoopathi maruththuvar romba busyana dr. karaikudi la

  • @justinmarystella6569
    @justinmarystella6569 5 หลายเดือนก่อน +1

    Thank u asha mam🙏🏻🙏🏻🙏🏻❤

  • @pencildraw512
    @pencildraw512 4 หลายเดือนก่อน +1

    Really nice

  • @manikkavasagam.k864
    @manikkavasagam.k864 5 หลายเดือนก่อน +8

    Tnq madam

  • @sumathikumar5624
    @sumathikumar5624 3 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @ManickamD-t6x
    @ManickamD-t6x 5 หลายเดือนก่อน

    Good

  • @jothisaran4646
    @jothisaran4646 5 หลายเดือนก่อน +1

    Kadavule neengathaan intha maathiri pblm ku ellam real solution nu na nenaippan ,enakku ethachum ipdi skin hair pblm appo namma god irukkanga avungala nambalam apdinu

  • @jarinamansoor7952
    @jarinamansoor7952 2 หลายเดือนก่อน

    Thank u

  • @pappyswaminathan5784
    @pappyswaminathan5784 5 หลายเดือนก่อน +2

    Good