வணக்கம் ஐயா... இந்தப் பாடலில் 40 நொடி நேரத்தில்................ கூடிநின்று கோவிந்தம் போடுவோம்... . அந்த வார்த்தையை என்னால் சரியாக கேட்க முடியவில்லை... . தயவு கூர்ந்து type செய்து அனுப்பி வைக்க இயலுமா ஐயா... . நன்றி ஐயா.. இனிய குரலில் இந்த பாடல் பாடியமைக்கு
@@kovaidhandapanibhajans6918 மகிழ்ச்சி நன்றி ஐயா... . நீங்கள் பாடிய பாடலை அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கிறேன்.. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் ஐயா 🙏🏻
ராதே கிருஷ்ணா❤
ராதே கிருஷ்ணா🙏💫
கோவிந்த கோவிந்த
Good devotional song. Super performance
Thank You So Much 🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
கோஷ்டி திருவடிகளே சரணம்.
🙏🙏🙏
Nama sankeerththanam arumaii
நன்றி🙏🙏🙏
அருமை ஐயப்பா......!🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍👍
நன்றி 🙏🙏🙏🤝🙏🙏🙏
Govinda Govinda
🙏🏻🙏🏻🙏🏻
Bhakthi Mayam. God bless ur team with all Happiness and Prosperity.
@@kumariyer2060 Thank You So Much🙏🙏🙏
அய்யா தயவு செய்து பாடல்வரிகளை பதிவிடுங்களேன்
Swamye saranam iyyappa please lyrics anuppunga samy
Entha lyric kedikum ma❤
Arputham Sami please padal varigal Anupunga Sami
🙏🙏🙏
🙏🙏🙏
வணக்கம் ஐயா... இந்தப் பாடலில் 40 நொடி நேரத்தில்................ கூடிநின்று கோவிந்தம் போடுவோம்...
.
அந்த வார்த்தையை என்னால் சரியாக கேட்க முடியவில்லை...
.
தயவு கூர்ந்து type செய்து அனுப்பி வைக்க இயலுமா ஐயா...
.
நன்றி ஐயா.. இனிய குரலில் இந்த பாடல் பாடியமைக்கு
கோவில் முன்னே கூடி நின்று கோவிந்தம் போடுவோம் ஐயா 🙏
@@kovaidhandapanibhajans6918 மகிழ்ச்சி நன்றி ஐயா...
.
நீங்கள் பாடிய பாடலை அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கிறேன்.. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் ஐயா 🙏🏻
பல்லவி:
கோவிந்தம் போடுவோம் எல்லோரும்
கோவிந்தம் போடுவோம்
கூடி நின்று கோவில் முன்னே கோவிந்தம் போடுவோம்!!
.
குழு:
கோவிந்தம் போடுவோம் எல்லோரும்
கோவிந்தம் போடுவோம்!!
கூடி நின்று கோவில் முன்னே கோவிந்தம் போடுவோம்!!
தனி: கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
சரணம்:1
ஏழுமலைவாசனுக்கு கோவிந்தம் போடுவோம்!!
ஏழை பங்காளனுக்கு கோவிந்தம் போடுவோம்!!
கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
சரணம்:2
ஏழுமலை ரமணனுக்கு கோவிந்தம் போடுவோம்!!
வெங்கடவரதனுக்கு கோவிந்தம் போடுவோம்!!
கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
கோவிந்தம் போடுவோம் எல்லோரும்
கோவிந்தம் போடுவோம்!!
கூடி நின்று கோவில் முன்னே கோவிந்தம் போடுவோம்!!
சரணம்:3
திருப்பதி மலைவாசனுக்கு கோவிந்தம் போடுவோம்!!
திருமலை மேல் ஏறி நின்று கோவிந்தம் போடுவோம்!!
கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
சரணம்:4
புரட்டாசி சனிக்கிழமை கோவிந்தம் போடுவோம்
பண்டரியாம் தலைவனுக்கு கோவிந்தம் போடுவோம்
கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
சரணம்:5
அலமேலு நாதனுக்கு கோவிந்தம் போடுவோம்!!
அதனோடு வடியும் சேர்த்து கோவிந்தம் போடுவோம்!!
.
(கோவிந்தம் போடுவோம் எல்லோரும்
கோவிந்தம் போடுவோம்!!
கூடி நின்று கோவில் முன்னே கோவிந்தம் போடுவோம்!!) -2
சரணம் 2 ல் வரும் ஏழுமலை ரமணனுக்கு என்ற வார்த்தைகளுக்கு பதிலாக வேங்கட ரமணனுக்கு என பாடவேண்டும் என நினைக்கிறேன்.
@@pradeepravi32❤
🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻