BAJANS | KAIYIL VENNAI THAAREN | BRINDHAVANAM | EVERYDAY BAJAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @தென்னம்பட்டிபஜனை
    @தென்னம்பட்டிபஜனை 19 วันที่ผ่านมา

    அருமையாக ஆடிப்பாடி வாசிப்பதற்கு நன்றி

  • @7startailorstar723
    @7startailorstar723 16 วันที่ผ่านมา +1

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா மாதவா கேசவா

  • @ramanan8181
    @ramanan8181 3 หลายเดือนก่อน +8

    கையில் வெண்ணெய் தாரேன் நான் கட்டித் தயிரும் தாரேன்
    ஆயர்பாடி கண்ணா என் அருகில் ஓடி வாடா
    வாய் நிறைய வெண்ணெய் நான் வாரி தாரேன் கண்ணா ஆயர்பாடி விட்டு என் அருகில் ஓடி வாடா
    குடம் நிறைய வெண்ணெய் நான் கொண்டு வாரேன் கண்ணா
    நீ கோகுலத்த விட்டு என் கூட ஓடி வாடா
    பாலும் பழமும் தாரேன் நான் பச்சமாவும் தாரேன் அந்த பார்கடல விட்டு என் பக்கம் ஓடி வாடா
    தேனும் பாலும் தாரேன் நான் திராட்சை முந்திரி தாரேன்
    திருமலைய விட்டு
    என்ன ஓடி வாடா
    சீனி சக்கரை தாரேன் நான் சிதரு தேங்காய் தாரேன்
    ஸிராங்கத்த விட்டு கொஞ்சம் சீக்கிரமா வாடா
    அவலும் பொரியும் தாரேன் நான் அசிரசமும் தாரேன்
    அயோத்திய விட்டு என் அருகில் ஓடி வாடா
    கோவ்வா பழமும் தாரேன் நான் கொய்யா பழமும் தாரேன் கோகுலத்த விட்டு என் கூட ஓடி வாடா
    கடலை பொரியும் தாரேன் நான் கவ்வாளமும் தாரேன்
    அந்த காரமடைய விட்டு என்ன பார்க்க ஓடி வாடா
    ஓடிவாடா கண்ணா நீ ஒதுங்கி நிக்க வேண்டா
    தேடித்தேடி நானும் தினமும் வாடுறேனே தேடியலைய வேண்டாம் உன் பக்கதுலதான் இருக்கேன்
    ஆடிப் பாடி வந்தா நான் ஆனந்தமா வருவேன்
    தேடி அலைய.........

    • @kannan2291
      @kannan2291 หลายเดือนก่อน +1

      Super

    • @venkatesanar2769
      @venkatesanar2769 หลายเดือนก่อน

      🙏👏sabhash

    • @mahalingamc270
      @mahalingamc270 หลายเดือนก่อน

      பாடல்வரி பதிவுக்கு நன்றி

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 ปีที่แล้ว +7

    தங்கள் அன்பான பாடலுக்கு கண்ணன் ஓடிவந்துமகிழீவிக் காமல்இருப்பானா ஐயா மிக அருமை அருமை சகலமுமீகிருஷ்ணார்பனம்.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 3 ปีที่แล้ว +13

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன் *
    அன்றுஞாலம் அளந்தபிரான் * பரன்
    சென்றுசேர் திருவேங்கடமாமலை * ஒன்றுமேதொழ நம்வினையோயுமே.*
    ஹரி ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!
    ஹரி வரதராஜபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!
    ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா கோவிந்தா!கோவிந்தா!!
    ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!!
    ஸ்ரீநீளா நாயகி சமேத திருவேங்கடநாதா கோவிந்தா!கோவிந்தா!!
    ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!!
    கையில் வெண்ணைதாரோம் நாம் கட்டித்தயிரும் தாரோம்*
    ஆயர்பாடி கண்ணா எம் அருகில் ஓடி வாடா*
    வாய் நிறைய வெண்ணை நாம் வாரி தாரோம் கண்ணா*
    ஆயர்பாடி விட்டு எம் அருகில் ஓடிவாடா*
    குடம் நிறைய வெண்ணை நாம் கொண்டு வாரோம் கண்ணா*
    நீ கோகுலத்த விட்டு எம் கூட ஓடிவாடா*
    பாலும் பழமும் தாரோம் நாம் பச்சமாவும் தாரோம்*
    பாற்கடலை விட்டு எம் பக்கம் ஓடிவாடா*
    தேனும் பாலும் தாரோம்
    திராட்சை முந்திரி தாரோம்*
    திருமலையை விட்டு எம்மை தேடி ஓடிவாடா*
    சீனி சக்கரை தாரோம் சிதறு தேங்காய் தாரோம்*
    அந்த ஸ்ரீரங்கத்த விட்டு கொஞ்சம் சீக்கிரமாவாடா*
    அவலும் பொரியும் தாரோம் அதிரசமும் தாரோம்*
    அயோத்தியை விட்டு எம் அருகில் ஓடி வாடா*
    கோவை பழமும் தாரோம் நாம் கொய்யா பழமும் தாரோம்*
    உன் கோபமெல்லாம்விட்டு எம் கூட ஓடிவாடா*
    கடலைபொரியும் தாரோம் நாம் ரவாலட்டும் தாரோம்*
    காரமடையை விட்டு எம்மை காக்க ஓடிவாடா*
    ஓடி வாடா கண்ணா நீ ஒளிஞ்சிருக்க வேணாம்*
    தேடி தேடி நாங்க தினமும் வாடுறோமே*
    தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்*
    ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்*
    தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்*
    ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்*
    தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்*
    ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்*
    தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்*
    ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்*
    தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்*
    ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்*
    ஹரி ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!
    ஹரி வரதராஜபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!
    ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா கோவிந்தா!கோவிந்தா!!
    ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!!
    ஸ்ரீநீளா நாயகி சமேத திருவேங்கடநாதா கோவிந்தா!கோவிந்தா!!
    ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!!
    கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா!கோவிந்தா!!

    • @achuthabajans
      @achuthabajans  3 ปีที่แล้ว +1

      நன்றி!!!

    • @deepankumar9979
      @deepankumar9979 ปีที่แล้ว

    • @sonundararajan.v.msoundara7911
      @sonundararajan.v.msoundara7911 ปีที่แล้ว

      இந்தப் பாடலைக் கேட்டு கோகிலத்தில் இருந்த கண்ணன் பாடிய இடத்துக்கே வந்திருப்பார்

    • @thirup6845
      @thirup6845 ปีที่แล้ว

      Thank you

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 ปีที่แล้ว +1

      கி ரங்கநாதன். ரகு.

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 หลายเดือนก่อน

    Hare Krishna
    Radhey Krishna
    Jai Jaganath
    Jai Vittal
    Jai Panduranga
    Om namo Narayana

  • @parthiparthiban503
    @parthiparthiban503 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல், பிருந்தாவனம் மற்றும் அய்யா அவர்களே பாடிக்கொண்டே மிருதங்கம் (டோலக்)வாசிப்பு...மிகவும் அருமை...அனைவருக்கும்... வாழ்த்துக்கள்...கலைச்சுடர்மணி.பெ.பார்த்திபன்.ஆரமோனியம் .நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடகர்...

  • @venkatesanar2769
    @venkatesanar2769 หลายเดือนก่อน

    👏sabhash.Arumai.

  • @thirumurugan6551
    @thirumurugan6551 3 ปีที่แล้ว +5

    ஆஞ்சநேயன் பரத govindha govindha
    ஹரி நாம சங்கீதந govindha govindha

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 หลายเดือนก่อน

    Namaskaram all

  • @selvamanijayabal8318
    @selvamanijayabal8318 2 ปีที่แล้ว +1

    Arumayana varkkal.

  • @sabarisabari2195
    @sabarisabari2195 หลายเดือนก่อน

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை பாடல் அருமை

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 ปีที่แล้ว +1

    Om Sri Govinda Krishnaya Namaha 🙏🙏🙏

  • @s.v.sudhakar101
    @s.v.sudhakar101 3 ปีที่แล้ว +1

    Very very nice songs, music, especially voice is very good om namo narayana 🙏🙏🙏💐💐💐

  • @kumudhavallid6831
    @kumudhavallid6831 3 ปีที่แล้ว +2

    Super

  • @sumathik8537
    @sumathik8537 3 ปีที่แล้ว +5

    பாடல் வரிகள் போடுங்கசாமிபஜனைசூப்பர்

    • @achuthabajans
      @achuthabajans  3 ปีที่แล้ว

      பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!

    • @balaramann9959
      @balaramann9959 2 ปีที่แล้ว +2

      பாடல் வரிகள் போடவும் சாமி

    • @muthusamy2923
      @muthusamy2923 ปีที่แล้ว

      ❤​@@achuthabajans

  • @rangarajsirumugairangarajs756
    @rangarajsirumugairangarajs756 2 ปีที่แล้ว +1

    Supperattam

  • @umasankar.r7320
    @umasankar.r7320 2 ปีที่แล้ว +2

    What a co ordination? What a discipline by the whole group. Superb. My namaskarams to all.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 ปีที่แล้ว

    super sir.Wonderful song.All Hindus must to be united and celebrate bhajans and fight with Sular babu endowment minister and Sudalai to hand over the all temples with devotees and not from TN govt

  • @rvinodini21
    @rvinodini21 3 ปีที่แล้ว +1

    Excellent superb song and dance

  • @tamilselvirajendran8279
    @tamilselvirajendran8279 2 ปีที่แล้ว

    அருமை 👌👌👌

  • @thirumurugan6551
    @thirumurugan6551 3 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் பகிரவும் .. எங்கள் bajanai கோவிலில் paaduvom

    • @achuthabajans
      @achuthabajans  3 ปีที่แล้ว

      பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!

  • @patchirajanraghavan3025
    @patchirajanraghavan3025 3 ปีที่แล้ว +1

    Sri krishna jai krishna

  • @chansekar6811
    @chansekar6811 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @saiprasanna5298
    @saiprasanna5298 3 ปีที่แล้ว +3

    Simply superb, younger to older dancing very well. most excited part s dance movement change'. Need practice and gods blessings. Most importantly interest

  • @sudarsansadagopan6554
    @sudarsansadagopan6554 3 ปีที่แล้ว +1

    Superb..

  • @abiramisiva6325
    @abiramisiva6325 3 ปีที่แล้ว +1

    Saravanampatti Kari varatharaja Perumal kovil

  • @lathareddy2799
    @lathareddy2799 3 ปีที่แล้ว +1

    We need many more of such bhajans.. Thank you..

    • @achuthabajans
      @achuthabajans  3 ปีที่แล้ว

      Sure. Will be uploading daily.

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 ปีที่แล้ว

    நன்று அதன் தொடர்பான பாடல் நன்று

  • @LeelaKrishnan-v5n
    @LeelaKrishnan-v5n 7 หลายเดือนก่อน

    🎁🙏👌👏❤️👏👌🙏🎁

  • @ravirangasamy3765
    @ravirangasamy3765 11 หลายเดือนก่อน

    அண்ணாபுதியதாகபதிவிடுங்ககோவைசண்முகம்மாதிரிபாப்பானோடகாலுக்குதுதிபாடாதீங்க

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீதிருமுருகன் ஸ்வாமி கேட்டுகொண்டதற்கிணங்க அடியேன் பாடல் வரிகள் கேட்டு தட்டச்சு செய்து அனுப்பியுள்ளேன்.
    ஸ்வாமி அடியேன் விண்ணப்பம் ஒருவார்த்தை மட்டும் திருத்தம் செய்துள்ளேன் தாரேன் என்பதை தாரோம் என செய்துள்ளேன் நாம் கூட்ட்மாக இருப்பதும் ஸ்ரீகண்ணனுக்கு மாபெரும் உகப்பு. சமிக்க பிரார்த்தி ஸ்வாமி தவறு இருந்தால் அடியேனை சமிக்கவும்.
    கோஷ்டி திருவடிகளே சரணம்.
    தண்யோஷ்மி ஸ்வாமி.

    • @achuthabajans
      @achuthabajans  3 ปีที่แล้ว

      பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!

    • @balaramann9959
      @balaramann9959 2 ปีที่แล้ว

      தயவு செய்து இந்த பாடலை வரிகளாக அமைத்து போடவேண்டுகிறேன் சாமி

    • @ThiruMalar-qq1wf
      @ThiruMalar-qq1wf ปีที่แล้ว

      ​@@balaramann9959s

    • @ThiruMalar-qq1wf
      @ThiruMalar-qq1wf ปีที่แล้ว +1

      ​@@balaramann9959
      6:33

  • @sumathik8537
    @sumathik8537 3 ปีที่แล้ว

    Harakrishna

  • @lakshminarayanan1903
    @lakshminarayanan1903 3 ปีที่แล้ว +2

    பாடல் வரி போட்டால் எங்கள் ஊர் பஜனையிலும் பாடுவோம்ல

    • @achuthabajans
      @achuthabajans  3 ปีที่แล้ว +1

      பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!

  • @malaasuri
    @malaasuri 3 ปีที่แล้ว +1

    எந்த ஊர் கோவில்?

    • @suganyadevi5757
      @suganyadevi5757 2 ปีที่แล้ว

      சரவணம்பட்டி கோயம்புத்தூர்

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju 3 ปีที่แล้ว +2

    👌👌👌🙏🙏🙏

  • @padhurmp
    @padhurmp 3 ปีที่แล้ว

    B c

  • @dhevashmith9906
    @dhevashmith9906 9 หลายเดือนก่อน

    Super