Hari Narayana Hari Narayana - New Jersey Swaminatha Bhagavathar in NJRK2016

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Appodhaikku Ippodhe Sollivaithen Hari Narayana !!!
    A divine rendering of Hari Narayana by NJ Swaminatha Bhagavathar
    #AppodhaikkuIppodheSollivaithen #HariNarayana #NewJerseySwaminatha #NewJerseyRadhakalyanam #HariNarayanaHariNarayana #SriSatguruSevaSamajam #NewJerseyNamasankeerthanam #NJNamasankeerthanam #NewJerseySatsang
    #radhakalyanam #bhagavathar #alangudi #radheKrishna #radhaKrishna #govinda #radhe #namavali #newjerseyswaminathan
    #Newjerseyswaminathan

ความคิดเห็น • 415

  • @Renugopal1973
    @Renugopal1973 10 หลายเดือนก่อน +14

    அருமையான பாடல். கேட்க கேட்க இறைவனை நேரில் தரிசித்ததைப் போன்று இருந்தது . நன்றி ஐயா. நானும் பாடி பழகுவேன், பாடுவேன்

  • @mrsarvan78
    @mrsarvan78 5 ปีที่แล้ว +232

    Lyrics as follow
    ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
    நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
    ஜீவ நாடிகள் நைந்திடும்போது
    மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
    இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா
    ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
    நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது
    விக்கி நாவும் குழறிடும் போது
    மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
    அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா
    ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
    ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது
    எந்தன் ஆவி பிறிந்திடும் போது
    மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
    நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா
    ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
    உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஓவென்று நின்றழுதிடும் போது
    உயிரோசைகள் ஓய்ந்திடும் போது
    மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
    பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா
    ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
    என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது
    மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
    அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா
    ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
    வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது
    மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
    அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா
    ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

  • @muthukrishnan5879
    @muthukrishnan5879 4 ปีที่แล้ว +17

    என் மனதை கவர்ந்த பாடல் என்னுடைய ஆத்மார்த்த குரு ஸ்வாமிநாதன் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்க்காரங்கள் தாங்கள் என்னை ஆசீர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்
    இந்த பாடல் வாழ்க்கை இவ்வளவுதான் என்பது தெரிகின்றது

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan3222 5 หลายเดือนก่อน +2

    Very long years i searching for the Lyrics of the song now i got it.Thanks a lot.😅

  • @gurus6887
    @gurus6887 2 ปีที่แล้ว +6

    மிக அருமை.சொல்வதற்கு பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. நாராயணா நாராயணா.

  • @poornimasree1451
    @poornimasree1451 2 หลายเดือนก่อน +1

    அருமை....பக்தி பரவசம்....ஹரி நாராயணா❤

  • @shanmugavelparamasivan9413
    @shanmugavelparamasivan9413 ปีที่แล้ว +2

    Narayananai nera kootti kondu vanthuvittirgal ayya. Arumaiyana kural. Ungal padalukku nan adimai. Narayanan ungalukku neenda ayulaiyum sugathaiyum thara sevikkiren.

  • @natarajancit5944
    @natarajancit5944 2 ปีที่แล้ว +6

    ம மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய ஹரி நாராயண பஜன் பாடல் அருமையான குரல் வளம் பாடியவர் நாராயணனின் கண் முன்னே நிற்கிறார்.

  • @deepasrinivasan4481
    @deepasrinivasan4481 ปีที่แล้ว +3

    Most beautiful song I have ever heard🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
    One of my favorite singer🙏🙏♥️♥️

  • @sarunarao936
    @sarunarao936 3 ปีที่แล้ว +9

    I am Telugu person. I like all your bhajans. god bless you.

    • @vijikrishna1615
      @vijikrishna1615 2 ปีที่แล้ว +1

      Dear Arunagaru🙏 glad you are able enjoy our Bhajans.
      In this Kaliyuga singing 'Namasankeerthanam' is ultimate path to connect our SOULS with Bhagavan .
      This song particularly is highly phylosophical.

    • @kannant8013
      @kannant8013 ปีที่แล้ว

      @@vijikrishna1615 j

  • @kravikumar2163
    @kravikumar2163 2 ปีที่แล้ว +2

    கோடான கோடி 🙏🙏🙏 திரு சாமிநாத பகவதர் குழுவிற்கு

  • @sridharr9936
    @sridharr9936 4 ปีที่แล้ว +18

    I hear this every day. This swami has gifted voice. Once you listen it makes you listen again.

    • @padmasinibadrinarayanan9567
      @padmasinibadrinarayanan9567 4 ปีที่แล้ว +3

      ஆம் நிதர்சனமான உண்மை. திரும்ப திரும்ப கேட்கும்படி பாகவதர் குரல் இழுக்கிறது🙏

    • @saraswathy2006
      @saraswathy2006 3 ปีที่แล้ว

      True

    • @v.govindharaj9796
      @v.govindharaj9796 ปีที่แล้ว

      Yes

    • @karthikeyankarthik9972
      @karthikeyankarthik9972 7 วันที่ผ่านมา

      ஆம் சத்தியவாக்கு நீங்கள் சொல்வது

  • @v.govindharaj9796
    @v.govindharaj9796 ปีที่แล้ว +2

    Swamynathan bagavathar avargalin thuruvadigalai vanangukinren 🙏.

  • @Srikanthmc1
    @Srikanthmc1 2 ปีที่แล้ว +7

    Out of the world.unimaginable divine voice

  • @sarunarao936
    @sarunarao936 3 ปีที่แล้ว +4

    This is very special song in all your bhajans. 🙏🙏🙏

  • @viswanathanramakrishnan883
    @viswanathanramakrishnan883 ปีที่แล้ว +2

    I hear daily once.. One of my favourite singer after UKB anna and this song has some depth. The meaning of this song has more depth and one will cry

  • @kousalyamala2879
    @kousalyamala2879 3 ปีที่แล้ว +3

    My pranams to New Jersey baghavathar. Tears is rolling from my as I hear your bhajan songs. It was feast to eyes

  • @banugopan7353
    @banugopan7353 2 ปีที่แล้ว +5

    தினமும் கேட்க வைக்கும் நாராயண நாமம்...🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏💐💐💐

  • @ganesan.e4733
    @ganesan.e4733 5 ปีที่แล้ว +6

    அமைதி சாகரம். NJS வாழ்க பல்லாண்டு. அற்புதம் அற்புதம்

  • @muthukrishnan5879
    @muthukrishnan5879 5 ปีที่แล้ว +8

    இந்த பாடல் வரிகள் எல்லாம் பாடிய விதம் என் மணம் மிக்க சந்தோசம் அடைந்தது மிக்க மகிழ்ச்சி

  • @rajinees2122
    @rajinees2122 4 ปีที่แล้ว +8

    The lyrics is awesome. Never heard anything like this. Aum Namo Narayanaya.

    • @kavithasweetu
      @kavithasweetu 4 ปีที่แล้ว

      Super and my favorite song

  • @vanitachandankeri97
    @vanitachandankeri97 3 ปีที่แล้ว +4

    Wounderful. Takes you deeply into one's self.

  • @JaiMaa-Gods_pilgrim
    @JaiMaa-Gods_pilgrim 4 ปีที่แล้ว +4

    My hearty thanks to New Jersey Bhagavadar for this humble, slow paced & heart touching bhajan

  • @kalpagamramachandran9264
    @kalpagamramachandran9264 3 ปีที่แล้ว +2

    I remember this song my childhood days All India Radio sung by Sivanandha Vijayalakshmi.

  • @madhanraghulkalyanasundaram
    @madhanraghulkalyanasundaram 3 ปีที่แล้ว +3

    Soulful Hari Narayana🙏

  • @udayappanmadhavan9932
    @udayappanmadhavan9932 3 ปีที่แล้ว +3

    Wow, Great Performance.
    Ohm Amriteswariye Namaha.🙏🙏🙏

  • @yoursrams2500
    @yoursrams2500 ปีที่แล้ว +5

    You brought tears..... narayana.... god bless.....

  • @dvenkatesn5820
    @dvenkatesn5820 ปีที่แล้ว

    அருமை அருமை என் உள்ளம் மகிழும் நாராயணன் பஜனைப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்

  • @JayaKumar-hj9ks
    @JayaKumar-hj9ks 4 ปีที่แล้ว +3

    All the pakthi songs and bajans.i would like to set my heart

  • @SaradhaS-o9i
    @SaradhaS-o9i 7 หลายเดือนก่อน

    Excellent voice lyrics each time tears will come very soulful i am praying for your good happy healthy long life

  • @Iyer-Larson
    @Iyer-Larson 3 ปีที่แล้ว +12

    Beautiful rendition. Melted my heart! What a gifted voice 🙏🏼 One humble request- singer’s pronunciation of the “ணா” in Narayana is currently sounding like “னா”. World of difference in the meaning with the right pronunciation. Please consider the right உச்சரிப்பு in the future 🙏🏼

    • @sambathkumar4920
      @sambathkumar4920 2 ปีที่แล้ว

      Vvv vvvv v v v v v vvvvvvvvvvvvvvvvv fcffffvvvvvvvvvvvv 𝚑 suv
      aami

    • @Manikandan-kg6wq
      @Manikandan-kg6wq ปีที่แล้ว

      Irandu na vum kidayadu correct pronounsation yedu theriyuma Tha vukku piragu varum gna than

    • @RajalakshmiRajam-vu2tq
      @RajalakshmiRajam-vu2tq 2 หลายเดือนก่อน

      😊

  • @raghunathkumar5316
    @raghunathkumar5316 2 ปีที่แล้ว +1

    Beautiful voice one who have stress and sorrow hear this song we will give full peaceful and relaxation and maturity

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 16 ชั่วโมงที่ผ่านมา

    ஹரி நாராயணா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @muralidharraobhavanashi9966
    @muralidharraobhavanashi9966 3 ปีที่แล้ว +1

    Om Namo Narayana!A beautiful bhajana.

  • @raghunathkumar5316
    @raghunathkumar5316 2 ปีที่แล้ว +2

    Melted my heart. Super

  • @laxmikr9972
    @laxmikr9972 3 ปีที่แล้ว +1

    Harihi om 🙏
    Om Sri laxminarayanay namah 🙏

  • @vedhamurthyb9090
    @vedhamurthyb9090 2 ปีที่แล้ว +2

    Really great song

  • @krishnadasi7157
    @krishnadasi7157 5 ปีที่แล้ว +3

    Touched deep inside the heart. Soulful singing. Narayana showered blessing for this beautiful bhavam in your song. Pranams. Radhe Krishna

  • @vkrishnaswamy5565
    @vkrishnaswamy5565 5 ปีที่แล้ว +8

    Great voice. Recently I had an opportunity to hear him Alangudi Radha Kalyanam .such a beautiful rendering of bhajans and namavalis
    ,

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 2 ปีที่แล้ว +1

    Fantastic singing sir. Very divine soulful song

  • @nandhagobannandhagoban1998
    @nandhagobannandhagoban1998 ปีที่แล้ว +1

    Hari Narayana hari narayana hari narayana

  • @ManikandanMani-ro2vy
    @ManikandanMani-ro2vy ปีที่แล้ว +1

    அழகு அற்புதம் உங்கள் பாடல்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gitajaganathan8713
    @gitajaganathan8713 4 ปีที่แล้ว +8

    Soulful rendering. I listen to it daily.

  • @deepasrinivasan4481
    @deepasrinivasan4481 ปีที่แล้ว +2

    Very nice🙏🙏🙏😍😍♥️

  • @sathyachandran9820
    @sathyachandran9820 3 ปีที่แล้ว +4

    Ungal kural valam arumai.super

  • @bhagavansamy1336
    @bhagavansamy1336 4 ปีที่แล้ว +3

    very very good bajans

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 ปีที่แล้ว

    Narayana enum Namam Touching our heart Evergreen Bhajan song

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 หลายเดือนก่อน

    Om namoh narayanayana🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🙏

  • @s.v.sudhakar101
    @s.v.sudhakar101 3 ปีที่แล้ว +3

    Nice songs 🙏🙏🙏

  • @easwarsreedhar7890
    @easwarsreedhar7890 3 ปีที่แล้ว +1

    Excellent rending. Listening n singing daily . On namo narayana

  • @prasannarajan
    @prasannarajan 3 ปีที่แล้ว +9

    Lyrics speaks really of life..Eyes completely soaked in tears..

    • @ushajeyaraman4446
      @ushajeyaraman4446 2 ปีที่แล้ว

      Eyes filled with tears after hearing Hari Narayana lyrics.. Radhekrishna, ✌️✌️✌️

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    Wah kya dhamdaar awaaz Hain ek bar nahi bar bar suno and tensions bhagao.

  • @bhuvaneswariramasubramania2850
    @bhuvaneswariramasubramania2850 8 หลายเดือนก่อน

    Most beautiful song.aarththamulla song.

  • @bharathikrishnamoorthy2998
    @bharathikrishnamoorthy2998 6 ปีที่แล้ว +1

    Simply excel ant.We were taken to Lord Narayana by listening to this song by Swaminatha Bhagavathar.We keep on listening this song number of times a day.We forget ourselves.

  • @djrenzo2410
    @djrenzo2410 5 ปีที่แล้ว +6

    Wow. Excellent rendition.

  • @nagasundariramani8676
    @nagasundariramani8676 4 ปีที่แล้ว +2

    Hari narayanan, namo narayana

  • @suriyakala6291
    @suriyakala6291 2 ปีที่แล้ว +1

    When I hearing this song really I felt very emotional

  • @rubinirajeswaran7552
    @rubinirajeswaran7552 4 ปีที่แล้ว +6

    most divine voice.

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 4 ปีที่แล้ว +3

    மிக நன்றாக உள்ளது நன்றி

  • @shivaraochandankeri906
    @shivaraochandankeri906 ปีที่แล้ว

    Wounderful. It takes you to different world. I don't know the language yet the music is universal.

  • @ramamaniraghunathan9123
    @ramamaniraghunathan9123 2 ปีที่แล้ว

    Super , sholla vartheye illai . we are blessed to hear this bhajanai

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 ปีที่แล้ว

    I.will.hear.daily.so.excellent

  • @kasisubramanians
    @kasisubramanians 4 ปีที่แล้ว +2

    Amazing voice and great dedication! My namaskarams to you Swami! -Kasi Subramanian

    • @seshadrik282
      @seshadrik282 2 ปีที่แล้ว

      🙏என்றும் மனதிலும்,செவிகளிலும் ரீங்காரம் செய்யும் பாடல்.🙏💐

  • @pillainag5378
    @pillainag5378 3 ปีที่แล้ว +2

    Amazing voice. Saraswati was in his tongue.

  • @prabhuselvarajan5970
    @prabhuselvarajan5970 5 ปีที่แล้ว +2

    very nice song melting my heart

  • @yoemaofe8307
    @yoemaofe8307 4 ปีที่แล้ว +4

    良いですね楽しいですね。不可思議ですね。ありがとうございました。

  • @sarunarao936
    @sarunarao936 4 ปีที่แล้ว +3

    EXCELLENT Voice👍 TQ Bro.

  • @KarunakaranKaruna-dj5nb
    @KarunakaranKaruna-dj5nb 6 หลายเดือนก่อน +1

    Super

  • @ManikandanMani-ro2vy
    @ManikandanMani-ro2vy 4 ปีที่แล้ว +2

    அன்புடன் வணக்கம்
    அற்புதம் நாரயான பாடல்

  • @kavithasweetu
    @kavithasweetu 4 ปีที่แล้ว +1

    Thanks a lot

  • @jayalakshmi3246
    @jayalakshmi3246 5 ปีที่แล้ว +2

    Very nice rendering of NJSB

  • @schoolriders9998
    @schoolriders9998 4 ปีที่แล้ว +2

    அற்புதம் நிகழ்ந்தது

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 ปีที่แล้ว

    Om namo narayana excellent rendition hearing after a long time 👌🙏

  • @sheshadrinadadur1708
    @sheshadrinadadur1708 2 ปีที่แล้ว +1

    Jai sreeman narayana

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 ปีที่แล้ว +1

    Wonderful bliss

  • @sundaresanswaminathan5003
    @sundaresanswaminathan5003 3 ปีที่แล้ว

    Super singing. Hari Narayana song Enchanting and Amazing bhajan song

  • @raj02april
    @raj02april 3 ปีที่แล้ว +7

    Who is the writer of this lyric? Amazing lyric. Very realistic and meaningful, explains the situation of one in the moments of death

  • @mehalamegala8425
    @mehalamegala8425 3 ปีที่แล้ว +1

    God bless you soul

  • @srinivasaraokollikonda4110
    @srinivasaraokollikonda4110 3 ปีที่แล้ว +1

    Swamy super mind blowing 53times one day

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 ปีที่แล้ว

    Super 💖💓💕💗💕 touching musical groups presentation.

  • @saradhasankaraman3388
    @saradhasankaraman3388 2 ปีที่แล้ว +1

    no words super voice heart melting

  • @sribharathiparamathayalan2459
    @sribharathiparamathayalan2459 3 ปีที่แล้ว +1

    My most fav bajan..found after a long time. Thank u lot🙏

  • @kalavathidevijeyachandhira124
    @kalavathidevijeyachandhira124 ปีที่แล้ว

    Tears my eyes no words

  • @rajarajeshwaris1167
    @rajarajeshwaris1167 4 ปีที่แล้ว +3

    நாமஸ்காரம் அண்ணா
    மனதை வருடியது தங்கள் பாடல்...
    நாராயணா ...
    ராதே கிருஷ்ணா

  • @raghunathkumar5316
    @raghunathkumar5316 2 ปีที่แล้ว

    Stress free mind full of Narayana
    Philosophical words. One who listen this lyrics definitely he will get matrity

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet2127 4 ปีที่แล้ว

    Om Namo narayana....... Super song.....

  • @Deepa-tg8uq
    @Deepa-tg8uq 5 ปีที่แล้ว +2

    Sashtanga namaskarams to this mama for such a beautiful rendition.. Almost heard 50times since everyday 🙏🙏🙏

  • @tsbalasubramoniam8886
    @tsbalasubramoniam8886 4 ปีที่แล้ว

    Wish the Kalyana Mahotsavam a Great Grand Success.

  • @srinivasaraokollikonda4110
    @srinivasaraokollikonda4110 3 ปีที่แล้ว

    Wow super wow excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 ปีที่แล้ว

    Narayana narayana narayana 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 9 หลายเดือนก่อน

    Sri Hari :, Sri Hari :, Sri Hari : 🙏🙏🙏

  • @srisakthi7214
    @srisakthi7214 4 ปีที่แล้ว +5

    அருமையான குரல் கண்களில் கண்ணீர் வருகிறது ஹரி நாராயணா

    • @kannank4393
      @kannank4393 4 ปีที่แล้ว

      Really heart touchig bajhan

    • @joyrajik360
      @joyrajik360 4 ปีที่แล้ว

      Great voice great bakthi

    • @joyrajik360
      @joyrajik360 4 ปีที่แล้ว

      Namaste swamnitha ji no words to express happiness to hear this song with ur bakthi voice

    • @sudharavichandran852
      @sudharavichandran852 4 ปีที่แล้ว

      எனக்கும் தான் 🙏🙏🙏🙏🙏

  • @punithasekar9212
    @punithasekar9212 3 ปีที่แล้ว

    Radhe Krishna🌹🙏🌹

  • @bharanikumarc.r5897
    @bharanikumarc.r5897 3 ปีที่แล้ว +1

    Arumai 🙏

  • @banugopan7353
    @banugopan7353 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா....

  • @knconstructivesolutions5724
    @knconstructivesolutions5724 11 หลายเดือนก่อน

    Harinarayana harinarayana harinarayana

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 ปีที่แล้ว

    Wah wah kya dhamdaar awaaz Hain.

  • @bhuvaneswariramasubramania2850
    @bhuvaneswariramasubramania2850 8 หลายเดือนก่อน

    Really very emotional.

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 3 ปีที่แล้ว

    Anega koti namaskaram Radje krishna