கடவுளை தேடி நாம் அலைய வேண்டாம் மனம் உருகி பஜனை பாடினாலோ அல்லது கேட்டாலோ கடவுள் நம்மை தேடி வருவார் பஜனைக்கு என்றும் இறைவன் மனம் உருகி வருவார் வாழ்க வளமுடன்
எத்தனை பெரிய மலை கோவிந்தா எல்லோரும் வணங்கு மலை கோவிந்தா (2) அத்தனை மலைகளிலே கோவிந்தா உன் அருள் மணம் வீசுதப்பாக கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2) பாவங்கள் தீர்க்கும் மலை பரந்தாமன் வாழும் மலை பரந்தாமன் பேரைச் சொல்லி பசுமையா ஜொலிக்கும் மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2) செம்பக பூ மணக்கும் மலை செம்பவள-வாயன் மலை செந்தாமரை அழகன் விளையாடும் ஏழுமலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2) (எத்தனை பெரிய மலை கோவிந்தா......) பக்தன் தாசனுக்கு ஞானம் அளித்த மலை தாசன் அழைத்த உடன் தன்னுள்ளே நின்ற மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2) கோவிந்தா என்றழைத்தால் கூடவே பேசும் மலை கும்பிட்டதாசனுக்கு துணையாய் நின்ற மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2) (எத்தனை பெரிய மலை கோவிந்தா.......)
@@srivaratharajaperumalkovil தாங்கள் இந்த ஊரில் தான் இருக்கிறீர்களா...இந்த ஊரில் உறவினர் உள்ளார் வந்து வெகு நாட்கள் ஆகிறது... கோவில் எப்போது கட்டப்பட்டது
கேட்கும் போதே மெய் மனமுருகுகிறது என்பதே நிதர்சனம்🙏✨
கடவுளை தேடி நாம் அலைய வேண்டாம் மனம் உருகி பஜனை பாடினாலோ அல்லது கேட்டாலோ கடவுள் நம்மை தேடி வருவார் பஜனைக்கு என்றும் இறைவன் மனம் உருகி வருவார் வாழ்க வளமுடன்
❤
வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பஜனாமிர்த்த சேவைகள் வாழ்க வளமுடன்
Super bajan. Mirutangam super. Super super bajan.
🎉மகிழ்சி அருமையான பாடல்களை கொடுக்கிறிர்கள் ❤
மிருதங்கம் அருமை அருமை 🤝👌
அருமை அருமை 🙏🙏
இறைவன் அருளால் வாழ்க வளமுடன்
Exelant very nice🙏🙏🙏🙏✍🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
கோஷ்டி திருவடிகளே ச.ணம்.
அருமையான பாடல் அண்ணா
அருமை..
மிருதங்கம் அருமை
🙏🙏🙏🙏govinda
சாமலாபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
Arumaiyana kural
இதுதாங்க பாடல்
சூப்பராக உள்ளது
பாடல் வரிகள் பகிரவும்
@@anandrajvelu996 please contact 9842838008
நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு பிரசோதயாத்
V, Nice 👍
Super bajan
Super ra paaduringa anna
அருமை அருமை
பாடல் வரிகளை பதிவிடவும்
❤அருமை
தயவுசெய்து பாடல் வரிகளே பதிவு செய்யவும்
Please contact WhatsApp number 9842838008 sir 🙏
Super 🙏
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇😄
எந்த ஊர் நண்பரே....
Tiruppur district
Samalapuram village
GOVINDHA HARI HARI GOVINDHA
அருமை உங்கள் போ ன் நம்பரை அணுப்புங்கள் ஐயா
+91 94 87 628002
🎉super
Super give lyrics
எத்தனை பெரிய மலை கோவிந்தா எல்லோரும் வணங்கு மலை கோவிந்தா (2)
அத்தனை மலைகளிலே கோவிந்தா
உன் அருள் மணம் வீசுதப்பாக கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2)
பாவங்கள் தீர்க்கும் மலை
பரந்தாமன் வாழும் மலை பரந்தாமன் பேரைச் சொல்லி
பசுமையா ஜொலிக்கும் மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2)
செம்பக பூ மணக்கும் மலை
செம்பவள-வாயன் மலை செந்தாமரை அழகன் விளையாடும்
ஏழுமலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2)
(எத்தனை பெரிய மலை கோவிந்தா......)
பக்தன் தாசனுக்கு ஞானம் அளித்த மலை தாசன் அழைத்த உடன் தன்னுள்ளே நின்ற மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2)
கோவிந்தா என்றழைத்தால் கூடவே பேசும் மலை
கும்பிட்டதாசனுக்கு துணையாய் நின்ற மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (2)
(எத்தனை பெரிய மலை கோவிந்தா.......)
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இந்த கோவிலில் எங்கு உள்ளது...சாமலாபுரம் கோவை அருகே சோமனூர் என்ற ஊரில் உள்ளதே அந்த சாமலாபுரமா... ஜெய் ஸ்ரீ ராம்
ஆம் நண்பரே
@@srivaratharajaperumalkovil தாங்கள் இந்த ஊரில் தான் இருக்கிறீர்களா...இந்த ஊரில் உறவினர் உள்ளார் வந்து வெகு நாட்கள் ஆகிறது... கோவில் எப்போது கட்டப்பட்டது
Vartai vendum
Excellent sami
Lyrics please
Please contact WhatsApp number sir 🙏 9842838008
🙏🏼🙏🏼🙏🏼😭😭🙏🏼🙏🏼🙏🏼🌹
தம்பிநல்லாபாடுறீங்க
பாடலவரிகள் போடவொவும்
9842838008
இந்த எண்ணை WhatsApp இல் தொடர்பு கொள்ளுங்கள். 🙏
அருமை!பாடல் வரிகள் பதிவிடுங்கள் சார்.
Andvanarul
🙏 🙏