இந்த பேச்சாளரை கைதட்டி கொண்டாடிய திமுக தொண்டர்கள் joe malloori tamil speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 297

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 5 ปีที่แล้ว +49

    நடிகரென்று பார்த்தாயிற்று
    கவிதையின் ரசிகன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .
    வைரமுத்து அசைவுகள் வெளிப்பட்டாலும் அவர் பேச்சு ரசிக்கும்படி உள்ளது ....
    அருமையான பேச்சு அய்யா 🖤❤️

  • @somusundaram941
    @somusundaram941 4 ปีที่แล้ว +14

    தலைவர் கலைஞர் அவர்களின் பேனா எவ்வளவு மாற்றங்களை சமூகத்தில் உருவாக்கியது.
    பன்முக தண்மை கொண்ட ஒரே தலைவன் டாக்டர் கலைஞர்.
    பல முன்னேற்றங்கள்
    போதாதற்கு தனது புதல்வன்
    தளபதியாரை நமக்காக உருவாக்கி
    கொடுத்திருக்கின்றார். நாம் பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம்.

  • @jothilakshm_i
    @jothilakshm_i 3 ปีที่แล้ว +25

    ஆச்சரியத்தை உண்டாக்குகிறது உம் தமிழ்...மலைக்க வைக்கிறது உம் நினைவாற்றல்....திகைக்க வைக்கிறது உம் புலமை...வியக்க வைக்கிறது உம் கவிப்பேச்சு....வாழ்த்துகள் பாராட்டுகள் ஜோ மல்லூரி ஐயா....நீர் பேச பேச தமிழின் மீதும் பற்றும் மதிப்பும் இன்னும் படிக்க வேண்டுமென்ற ஆவலும் உதிக்கின்றது ஐயா

  • @dhinesh2932
    @dhinesh2932 5 ปีที่แล้ว +36

    தமிழன்னைக்கு பிறந்த ஒரே ஆண்மகன் என் தலைவன் கலைஞர் மட்டுமே...
    🙏🙏🙏🙏🙏

    • @daniesipad
      @daniesipad 4 ปีที่แล้ว +1

      🤭🤫

    • @periyathambi9902
      @periyathambi9902 4 ปีที่แล้ว

      @@daniesipad மேலே சொல்லும்

  • @SunSun-yd5tn
    @SunSun-yd5tn 4 ปีที่แล้ว +20

    Dr. கலைஞர் அவர்களின் சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது. அவரை போன்ற ஒரு வாரிசை அவர் உருவாக்க வில்லையே என்ற வருத்தம் உள்ளது. இருப்பது எல்லாம் தத்தியாக இருக்கே. ஒரே சூரியன் போல ஒரே கலைஞர் தான் உலகில்

    • @colbertzeabalane5329
      @colbertzeabalane5329 3 ปีที่แล้ว +2

      அருமை அருமை தமிழ் மொழி வாழ்க

  • @magesharumugam4308
    @magesharumugam4308 4 ปีที่แล้ว +25

    மிக அபாரமான பேச்சாற்றல்... கலைஞர் என்றென்றும் வாழ்வார் தம் தமிழால்...

  • @tamilarasu8738
    @tamilarasu8738 5 ปีที่แล้ว +25

    அய்யா,,இதுநாள்வரை நான் வைகோ அவர்களின் பேச்சை விரும்பிக் கேட்பேன்..இன்றுதான் உங்களின் பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்..என்ன நடை..தமிழ் உங்கள் நாவில் தவழுகிறது..வாழத்துக்கள்..

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 ปีที่แล้ว +3

    ஜோ மல்லூரி ஐயா போன்ற தமிழறிஞர்களை நாம் கொண்டாட வேண்டும்.. தமிழ் தழைக்கும்.

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 ปีที่แล้ว +17

    உண்மை அற்புதமான
    பேச்சு. அய்யா நன்றி
    நிங்கள் இன்னும் அதிகமாக பேசாவேண்டும் அய்யா
    இப்ப உள்ள இளைஞார்கள் புரிந்து
    உணர்ந்து கொள்ளாவேண்டும்
    தமிழனின் பெருமை
    ஆட்சி அதிகரம்.

  • @kamaraj8120
    @kamaraj8120 4 ปีที่แล้ว +11

    நல்ல தமிழை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.

  • @nagarajank2120
    @nagarajank2120 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் நன்றி ஐயா நாகராஜன்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 4 ปีที่แล้ว +22

    அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +22

    சிறப்பு அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Durai131
    @Durai131 5 ปีที่แล้ว +34

    தமிழ் மீண்டும் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது... வாழ்க... வாழ்க...

    • @indiraprakasham7729
      @indiraprakasham7729 3 ปีที่แล้ว +1

      Dmk. வை குறைசொல்பவர்களே இவர்தமிழை கேளுங்கள் இந்த கட்சியில்தான் இந்த தமிழ்அறிஞர்கள், அதிகமாக இருப்பார்கள் தமிழுக்கு என்றும் அழிவில்லை

  • @soundaryasakthivel6160
    @soundaryasakthivel6160 4 ปีที่แล้ว +16

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது... 😍

  • @அரைக்கைசட்டை
    @அரைக்கைசட்டை 5 ปีที่แล้ว +55

    தடையில்லா தெளிந்த தமிழ் அருவி
    தமிழின் ஆளுமை
    தமிழின் கவிநயம்
    தமிழின் பெருமை
    காவியத் தலைவன்
    கலைஞரை பற்றிய
    பேருரை

  • @2GFactFinder
    @2GFactFinder 5 ปีที่แล้ว +59

    அருமை....அருமை.....தலைவர் உரையாடலை உயிரோட்டமாக பேசிய தாங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க.

  • @mohamedkader2839
    @mohamedkader2839 5 ปีที่แล้ว +17

    Dr Kalaingar's unborn cadres !
    What a wonderful poems!!
    Really we all miss Dr Kalaingar!!!

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +1

    💜டாக்டர் கலைஞரின் புகழ் அஞ்சலி👌சிறப்பான உரை அருமை அருமை வாழ்த்துகள் 🌄👍

  • @subranithish3598
    @subranithish3598 4 ปีที่แล้ว +3

    அற்புதமான கவிதை நடை. அபாரம்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว +11

    உயிரோட்டம் நிறைந்த அருமையான பேச்சு. இவரிடம் இவ்வளவு தமிழ் மணக்கும் தாழம்பூ வாசனை நிறைந்த பேச்சா என ஆச்சரியம் ஏற்பட்டது.. வாழ்த்துக்கள்.. தமிழ் வாழ்க..

  • @sethumaniappan1575
    @sethumaniappan1575 3 ปีที่แล้ว +2

    அருமை, அருமை, உயிரோட்டமான அற்புதமான பேச்சு. ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்தவணக்கம்.

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் திரு ஜோ மல்லூரி அவர்களுக்கு.

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 5 ปีที่แล้ว +32

    கலைஞர் புகழ் உங்களால் மேலும் வளர்க

  • @b.shanmugasundaramb.s.sund5860
    @b.shanmugasundaramb.s.sund5860 3 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு ,,, என்ன ஒரு அபார ஞாபக சக்தி,,,, வளர்க உம்முடைய படைப்பாற்றல்

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 4 ปีที่แล้ว +31

    ஐயா நீங்க
    இப்படிப்பட்ட திறமையானரா புல்லரிக்கிறது

  • @hanifahmthahir4562
    @hanifahmthahir4562 3 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு அற்புதமான பேச்சாற்றல் உள்ளவரா நீங்கள்அருமையான கவிதை கேட்க ஆவலாக உள்ளது

  • @craju3549
    @craju3549 2 ปีที่แล้ว

    Enna solla. Varthai vasappadavillai. Vazhga ungal tamil kadhal. Thanks🙏🌹❤

  • @coins5003
    @coins5003 3 ปีที่แล้ว +5

    வாழ்க கனலஞ்ர் புகழ்!!!☺☺☺☺☺

  • @gnanaraja6493
    @gnanaraja6493 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @selvakumarmaka7272
    @selvakumarmaka7272 5 ปีที่แล้ว +7

    very good speach.

  • @balu437
    @balu437 4 ปีที่แล้ว +2

    ஐயா !திமுக செய்தி தொடர்பாளர் உடனே நியமிக்க வேண்டும் அருமையான தமிழ், அழகான தமிழ் நடைமுறை அற்புத பேச்சு, தேனூறும் தமிழ், திகட்டாத தமிழ் நெறிமுறை, ,நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்! .பேச்சாற்றல் உள்ள நீங்கள் திமுக தலைமைக்கு தெரியாதா !.என்னவென்று சொல்வது !..

  • @anandr4193
    @anandr4193 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அண்ணா கலைஞரே கேட்டு இருந்தாலும் உங்கள் பேச்சை கேட்டு இருந்தால் அவரே கண்கலங்கி இருப்பார். அவருடைய பெயரை காப்பாற்றிய பெருமை உங்களையேசாரும் அவர் பெற்ற பிள்ளைகளுக்கு கூட கிடையாது அண்ணா நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும் வாழ்க வளமுடன்

  • @rajaguru8867
    @rajaguru8867 4 ปีที่แล้ว +15

    உங்கள் நாவில் தமிழ்மகள் இனிய நாட்டியமே ஆடுகிறாள்

  • @pandiyanpandiyan9649
    @pandiyanpandiyan9649 3 ปีที่แล้ว +3

    மேன்மேலும் வளர்க வாழ்த்துகள்

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 3 ปีที่แล้ว +4

    அருவியென உயிர்த்தமிழை கொட்டும் அன்பிற்குரிய மல்லூரி அவர்களே உங்களுக்கு என் தமிழ்வணக்கம். 60 களில் கலைஞர் அவர்களின் தமிழுக்கு அடிமையான நான் உங்களின் தமிழுக்கு தலைவணங்குகிறேன்.

  • @abdulrahuman4657
    @abdulrahuman4657 4 ปีที่แล้ว +3

    அருமை... மகிழ்ச்சி. வாழ்க

  • @yazhini.l5890
    @yazhini.l5890 4 ปีที่แล้ว +10

    அருமை 👌

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 4 ปีที่แล้ว +5

    தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கும்

  • @manoharan5579
    @manoharan5579 4 ปีที่แล้ว +1

    ஐயா ஜோ மல்லூரி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
    நான் கோயம்பேடு மார்க்கெட் பூக்கடை DMK மனோகரன் AMN னின் அன்பு வணக்கம்!தங்களை காண வேண்டும் என்று வெகு நாட்களாக ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன்! காரணம் 2008ஆம் ஆண்டு நெல்லையில் இளைஞரணி மாநில மாநாட்டில் தலைவர் அவர்களுக்கு மிக மிக பிரமாண்டமாக ராட்சத பொக்கை மலர் களில் செய்து கொடுக்க வந்தோம்!அந்நிகழ்வு முடிந்த பிறகு இன்று வரை தங்களை காண தொடர்பு கொள்ள முடிய வில்லை! தாங்கள் என் மீது மிகவும் அன்பு வைத்து இருந்தீர்கள்! கும்கி படத்தில் நடித்து இருக்கிறீர்கள் என்னால் அடையாளம் காண முடிய வில்லை! எனக்கு தாங்கள் செய்யும் உதவி என்னவென்றால் தங்களின் போன் எண் தேவை உதவிட வேண்டுகிறேன்! நான் ஒரேயொரு முறை தங்களை காண வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்! தாங்கள் செல் போன் எண் அனுப்ப தயக்கம் என்றால் என்னுடைய ஃபோன் எண் 9600056817க்கு ஒரு ஃபோன் போடவும் அல்லது மிஸ்டுகால் ஆவது பண்ணவும்! மொத்தத்தில் உங்கள் செல் போன் எண் தேவை உதவிட வேண்டுகிறேன்
    ஏக்கத்துடன்... பூக்கடை DMK மனோகரன் AMN 🙏

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 3 ปีที่แล้ว +1

    அருமை. அட்டகாசம். பிரமாதம். இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம். தமிழ் உங்கள் நாவில் தாண்டவமாடுகிறாள்.அரசியலை நீக்கி விட்டு. தனியாக அவரின் புலமை, திறமை, ஆளுமை, கவிமை, இவைகளை மட்டும் வைத்து பார்த்தால் "கலைஞர்" என்ற சொல்லுக்கு பிறந்த ஒரே தலை மகன் நம் கலைஞர் மட்டும்தான். நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும். என்பதே என் விருப்பம். தமிழே இன்பம்.இன்னும் அந்த தமிழை நாவில் புடம் போடும் உங்களை மாதிரி பேச்சாளர்கள் பேசும்போது ஜொலிக்கும் தமிழை யாம் ரசிக்க வேண்டும்.

  • @dharmaraj918
    @dharmaraj918 4 ปีที่แล้ว +5

    Super very super more super excited super most super superior super........

  • @kamarajk1058
    @kamarajk1058 3 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்கும் பேச்சு

  • @anwarraja8702
    @anwarraja8702 3 ปีที่แล้ว +5

    தமிழ் தனித்தே நிற்கும்

  • @speter4429
    @speter4429 3 ปีที่แล้ว

    Excellent Anazing wonderful Powerful speech,geat salute for u sir

  • @selvamg6992
    @selvamg6992 4 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @jackjackdeen3674
    @jackjackdeen3674 3 ปีที่แล้ว +1

    அருமை உங்களின் பேச்சு வாழ்த்துக்கள்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 5 หลายเดือนก่อน

    அய்யா சூப்பர் சூப்பர்,நீங்கள் புரிந்த அளவுக்கு யாரும் புரிந்து கொள்ள வில்லை என்பது, குறிப்பிடத்தக்கது,

  • @sridivikshatraderssridivik4079
    @sridivikshatraderssridivik4079 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு....

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 ปีที่แล้ว +7

    very good speech...Mr. joy 🌷🌷🌷

  • @kuppusamy3564
    @kuppusamy3564 4 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரா உமது பேச்சு எனக்கு மூச்சு .

  • @thooyamani242
    @thooyamani242 3 ปีที่แล้ว +2

    ஐயா தங்கள் நாவில் இருந்து புறப்பட்டு உதிரும் செந்தமிழுக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.
    மனம் நெகிழ்ந்து வணங்குகிறேன்.
    வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் நாடு!!.

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 ปีที่แล้ว +5

    இவரின் பேச்சை கேட்கும் போது உடம்பு புல்லரிக்கிறது. கலைஞரின் மீது கொண்டுள்ள மதிப்பு பல மடங்கு உயர்கிறது. இந்த மாமேதையின் காலத்தின் நாமும் வாழ்ந்தோம், நாமும் அவரை கண்டோம் என்று நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது. ஒரே ஒரு குறை. இவரின் இலக்கிய செழுமையை இவர் உயிரோடு இருக்கும் போது தெரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அவரை அறிய அறிய கலைஞர் புடம் போட்ட பொன்னாக மின்னுகிறார். காலம் உள்ளவரை அவர் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Arumai Ayya...

  • @marimuthuk3000
    @marimuthuk3000 5 หลายเดือนก่อน

    யாருக்கும் தெரியாமல் புகழ் வராது,புகழை யாரும் மறுக்க முடியாது என்று தெளிவாக சொன்னீர்கள் ,உங்களுக்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 ปีที่แล้ว

    Valthukal ayya

  • @JLBOB-oi9bo
    @JLBOB-oi9bo 5 ปีที่แล้ว +7

    அருமை....அருமை..

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว

    Wonderful thoughts God MAY BLESS YOU all

  • @vigneshramalingam2323
    @vigneshramalingam2323 4 ปีที่แล้ว +4

    Excellent speech anna..

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 4 ปีที่แล้ว +1

    Arumai Arumai Nanbare 💯👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +9

    போற்றிப்பாதுகாக்க வேண்டிய மனிதர்.
    எவ்வளவு அழகுத்தமிழ்.
    அருவி கொட்டியதுபோல்.
    சீமானினின் தம்பிகள் தங்கள் தகப்பனும் தாத்தனும் மூன்றுவேளை சாப்பிட காரணமானவர் தலைவர் கலைஞர் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

  • @bdaniel4775
    @bdaniel4775 3 ปีที่แล้ว

    Wow.....what an outstanding delivery....there is no comparison to Kalaignar in this world. 231 of those who dislike may be deaf and blind or gnanasooniyangal..... Feel proud be a Tamil as great....!

  • @thangavelp9913
    @thangavelp9913 4 ปีที่แล้ว +3

    Wonderful introspective explosive one! Well done!

  • @jayan4068
    @jayan4068 3 ปีที่แล้ว

    Excellent speech.

  • @raniprem3787
    @raniprem3787 3 ปีที่แล้ว +2

    Feel so nice to hear this way.long live tamil and long live mrs kanimoli

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +3

    ஜோ மல்லூரி சார்
    அருமை அருமை அருமை

  • @dhinesh2932
    @dhinesh2932 5 ปีที่แล้ว +35

    வியப்பின் உச்சம்...

  • @ashokramakrishnan4007
    @ashokramakrishnan4007 3 ปีที่แล้ว +3

    ஐயா கலைஞரின் தமிழுக்கு பிறகு உங்களின் தமிழுக்கு நான் உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว

    Excellent 👌👌👌

  • @yousaymyname5174
    @yousaymyname5174 5 ปีที่แล้ว +8

    Lovely 😍😍😍

  • @annadurai9930
    @annadurai9930 ปีที่แล้ว

    சூப்பர்

  • @shamisakti5789
    @shamisakti5789 5 ปีที่แล้ว +8

    Supper sir u speach

  • @selvamg6992
    @selvamg6992 4 ปีที่แล้ว +1

    உங்களின் தமிழ் புலமை மெய் சிலிர்க்கிறது

  • @antonyparimalam9124
    @antonyparimalam9124 5 ปีที่แล้ว +12

    பிரமாதம்

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 ปีที่แล้ว +2

    Very very great speech

  • @saraswatitg9771
    @saraswatitg9771 3 ปีที่แล้ว +2

    கலைஞரெனும் கவிதையின் சிறப்பை ஒரு கலைஞன் கவிதையில் சொல்லக் கேட்டு இன்பம் கவிந்தது மனதில்

  • @ravindranrajgopal2411
    @ravindranrajgopal2411 3 ปีที่แล้ว +1

    Exllant speech man

  • @prabakarannatarajan5897
    @prabakarannatarajan5897 2 ปีที่แล้ว

    காலம் கடந்து கேட்டு வைத்தேன் இவரின் தமிழ் மீது கொண்ட காதலை, கலைஞரின் வசனங்கள் ௨ங்களைப் போன்ற கலைஞனின் ௨ணா்வுகொண்ட வாய்மொழி வழியாக கேட்கும்போது தமிழனாக பிறந்த புண்ணியம் அடைந்ததாகப் பெ௫மகிழ்ச்சி கொள்கிறேன்.

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 ปีที่แล้ว +1

    Joe Malloori reminds both stalwarts in the words Kalaignar Karunanidhi and in delivery of speech The Great Sivaji Ganesan. Long live such great Tamil Orators. Other orators in other languages have to make an evaluation about their language with Tamil and will come to appreciate this language. ANNA proved that he can not only deliver extempore both in Tamil and English with ease and to day there PRIME MINISTERS who are afraid to face the NEWS PAPER REPORTERS like cowards because their lack of command in the language and their utter ignorance in all fields of social sciences.

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 4 ปีที่แล้ว +4

    எங்கயாபோனஇவ்வளவு
    நாளா
    தமிழைநீமறந்துபோனயோ
    இல்லைதமிழ்தாய்உன்னை
    ஒதிக்கிவைத்தாளாஒன்மையைநீஉலககுக்குஉறைநீநினைக்கும்போதுஎல்லாம்உன்நாவில்வந்துகளிநடனம்புறியதமிழ்தாயைநானும்வேன்டூகிறேன்

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 ปีที่แล้ว +10

    செந்தமிழ் வாழ்க

  • @rishiclothingcompanyrishi559
    @rishiclothingcompanyrishi559 3 ปีที่แล้ว

    Arumai.anna

  • @packiarajnallathampi9040
    @packiarajnallathampi9040 3 ปีที่แล้ว +1

    இனிமையான உரை இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்

  • @ravananjanijp764
    @ravananjanijp764 3 ปีที่แล้ว +1

    Super Speech Bro

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 4 ปีที่แล้ว +2

    Very good speech

  • @shanmugama9224
    @shanmugama9224 5 ปีที่แล้ว +6

    Thodaruttum.....nanri

  • @mohank6658
    @mohank6658 3 ปีที่แล้ว

    Very very super

  • @viswanathmr4221
    @viswanathmr4221 4 ปีที่แล้ว +2

    Very good speech thamilan

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 ปีที่แล้ว

    நடிகராக மட்டுமே அறியப்பட்ட நீங்கள் இவ்வளவு பெரிய பேச்சாளர் மேதை என்பதை இப்போதுதான் அறிகிறோம்.

  • @periyanayakiperiyanayaki7517
    @periyanayakiperiyanayaki7517 3 ปีที่แล้ว

    Arumai

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 3 ปีที่แล้ว

    Very beautiful congrats bro.

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 3 ปีที่แล้ว

    Nice speech

  • @ManojKumar-qc8yy
    @ManojKumar-qc8yy 2 ปีที่แล้ว

    Super...

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว

    Good news

  • @iroudayaradjcalingarayar317
    @iroudayaradjcalingarayar317 2 ปีที่แล้ว

    Super 👌

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர்

  • @aniemimo6616
    @aniemimo6616 3 ปีที่แล้ว

    Super where were you so long👍🤲👌👌👋👋👋

  • @muthukrishna7895
    @muthukrishna7895 5 ปีที่แล้ว +5

    அருமை

  • @joshpriya9761
    @joshpriya9761 3 ปีที่แล้ว +13

    கண்ணீர் வடித்தேன் என் தலைவரை நினைத்து...

  • @prabakarannatarajan5897
    @prabakarannatarajan5897 2 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளியில் தமிழ் மொழியின் சிறப்பை ௮றிய இவரைப் போல் தமிழ் மீது பற்றுக் கொண்ட
    தமிழறிஞர்கள் கதையாக கவிதையாக மாணவர் மனதில் பதிக்க பேச வேண்டும் .