Louisianaல இவ்ளோ இருக்கா🤩 | Exploring Lake Charles in a Day: Downtown, Swamps, Casinos & More! | USA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 229

  • @azhakesanjayaraman4610
    @azhakesanjayaraman4610 หลายเดือนก่อน +12

    உங்களை தவிர வேறு யாரா இருந்தாலும் இப்படி ஒரு காட்சிகள் காண்பிக்க முடயாது way2go,,♥️🥰😍

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo หลายเดือนก่อน +16

    எப்போதும் போல அரூமையான வீடியோ புரோ என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் நமது நாட்டு மக்களை பார்க்கும் போது தன்னையறியாமல் மகிழ்ச்சி ஏற்படுகிறது கெசினோ இடம் நல்லா இருக்கு ஜான் புரோ ஒரு வீடும் ஒர்க் பிரம் ஒர்க்கும் வேண்டும் என்று ஆசைபட்டார் எங்களின் ஆசையை உங்களிடம் சொல்ல சொன்னார்கள் எனக்கு ஒரு ஆசை நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு சாப்பிட வரவேண்டும் என்ன ஒன்று வெஜ்சமையல் தான் வருவிர்களா மாதவன் புரோ உங்கள் வீடியோ எப்போதுமே நல்ல பயனுள்ள தகவல் களஞ்சியம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +4

      Thank you sister. Kandippa will come 👍🏻

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 29 วันที่ผ่านมา

      ​@@Way2gotamilதலைவரே நெல்லை வாங்க❤❤

  • @jebathangaraj7323
    @jebathangaraj7323 24 วันที่ผ่านมา +2

    Thambi naan texas le இருந்து உங்களை paarthukkondirukkirean
    அருமை,அருமை.God blessed bless.

  • @kopalasingamsajani725
    @kopalasingamsajani725 หลายเดือนก่อน +6

    மிகவும் தெளிவான மொழி பிரயோகத்துடன் அருமையான காணோளிக்காட்சி அண்ணா நான் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். நேரடியாக சென்று பார்ப்பது போலே உள்ளது. நன்றி அண்ணா ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      Thank you

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน +8

    டிரெயின் டிரோன் வியூ எப்படிங்க??😂.. இயற்கை காட்சிகள் அழகோ அழகு.. ❤️மிகவும் அழகான நீளமான பாலம் ஏரி.. ஜான் ஸ்பெஷல் நன்றி❤️ செயற்கை நீரூற்று சூப்பர்.. எத்தனை வருட உழைப்பு வித்இன் செகண்டில் தரைமட்டம் வருத்தமான விஷயம்.. வேறு வழியில்லை.. லாபர்ஜ்❤️காசினோ❤️ தண்ணீரில் மிதக்கும் காசினோ.... வழக்கமான உங்கள் ஜாலியான கமெண்ட்டுடன்... சூப்பர்.. எபிசோட்..❤❤சூதாட்டம். தண்ணி.. தண்ணீர் சூப்பர்🌹🌹😅👍👏🙏👌🤝🤝🇺🇸🇺🇸லூசியானா.. ♥️.. Happy journey ♥️♥️welcome new episode ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 வளமை போல உங்கள் காணொளியின் ஒளி & ஒலியாக்கம் அருமை... இரவு நேரப் படக்காட்சிகள் உண்மையில் வேறுவிதம். காசினோ முன்பு நின்று எங்கிருந்து வந்தோமென காமிராவைச்சுற்றிய விதம்.. ஒரு தனி இரகம். மொத்தத்தில் சிறப்பான பதிவு. நல்வாழ்த்துகள்.. மாதவன் மற்றும் அவரது நண்பருக்கும்.

  • @JARANISHWARANB
    @JARANISHWARANB หลายเดือนก่อน +3

    உங்களுடைய பெரிய fan எனக்கு ஒரு ஆசை உங்களுடன் சேர்ந்த ஒரு பயனம் செய்யனும் ❤

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj หลายเดือนก่อน +1

    Very big lake and bridge was super. Your drone shots are as usual awesome. The houses are beautiful. Memorial was nice and pleasant. Casino was super.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 หลายเดือนก่อน +4

    அழகானநாடு,இயற்கை சீற்றங்கள் கூட அதிகம்

  • @rameshnarayan7809
    @rameshnarayan7809 หลายเดือนก่อน +4

    America is beautiful you made it lovely to us...🎉

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash หลายเดือนก่อน +6

    0:50 semma shot bro 👌👌❤️❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +2

      Thank you bro

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 หลายเดือนก่อน +6

    27:55 apoo antha soppanasundari ipoo last ah America thaan vachi irukaa 😂😂😂😂😂😂

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 29 วันที่ผ่านมา +2

    Louisiana Lake Charles Drive River Bridge 🌉 Memorial & All Videos Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' ❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SrinivasanHari4
    @SrinivasanHari4 หลายเดือนก่อน +1

    Lake Charles,Car Drive,Calcasieu River Bridge,Memorial Park,building destruction,Floating Casino Building,Lake Charles Downtown area, Buffalo Wings with Thai Curry,Spicy Garlic Sauce,Onion Rings, Voice over Everything Super

  • @bastiananthony3392
    @bastiananthony3392 หลายเดือนก่อน +5

    மாதவன் சார்!அருமையான வரலாற்றுடன் அற்புதமான இடங்களுக்கு எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றமைக்கு நன்றி. அடுத்த காணொளிக்காக காத்திருக்கின்றோம்.

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      Thank you brother

  • @janarthananr2159
    @janarthananr2159 19 วันที่ผ่านมา

    Awesome brooooo, Our complete family loves you and your content ❤
    Which camera do you use to record this ?

  • @sampathkumar2864
    @sampathkumar2864 หลายเดือนก่อน

    Hi Madhavan beautiful scenery captured again by you ,overall excellent keep it's up❤❤❤

  • @mpdassche
    @mpdassche 28 วันที่ผ่านมา

    Lake view from your Drone shots are stunning Maddy. Way2go.. 👍

  • @AjanthaSuresh
    @AjanthaSuresh หลายเดือนก่อน +4

    காணொளி கண்களுக்கு இதமளிக்கிறது.நன்றி தம்பி ❤.ஆசை1.Oru Naalykku mattum kaaly pathumanivara thoonga veendum.ஆசை2.EB bill kadykkum veetukkkum10k thanduthu konjam korayanum.ஆசை3.colllege second year padikkkumpothu marriage aagittu that days thirumba varanum.En mama weakly 2timesmatttum samikiraru.Thinamum kaalyil samaikka vendum..Enga familyla ellorum unga fan kandipa neenga orumurai varavendum.(Request)❤😊

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +3

      வணக்கம் sister!
      காலையில் பத்து மணிவரை தூங்கும் ஆசையை நிச்சயமாக ஓருநாள் நிறைவேற்றிக் கொள்ளவும்!😄
      EB பில் குறையணுமா? அது எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்!😅
      உங்கள் மாமா வாரம் இருமுறை மட்டும்தான் சமையல் செய்வாரா? Mama paathu pannunga sister ku 😁
      உங்கள் குடும்பத்தில் எல்லோரும் என் காணொளிகளை ரசிப்பதாகக் கூறியது உண்மையாகவே என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகள்.🙏🏻 கண்டிப்பாக ஒருநாள் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருகிறேன்!

    • @AjanthaSuresh
      @AjanthaSuresh 29 วันที่ผ่านมา

      தங்களின் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி ❤ தங்கள் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்...சுகமே சூழ்க 😊

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 หลายเดือนก่อน +5

    மாலை வணக்கம் !மாதவன்🙏🏻🙏🏻

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 หลายเดือนก่อน +4

    Wonderful place nature rules.........❤

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 หลายเดือนก่อน +2

    34:24 enna Maddy bro already 2 peg potinga pola😂😂😂 romba roll aaguthu innaiku😂

  • @lohitmaaran
    @lohitmaaran หลายเดือนก่อน +6

    Bro NXT video la iruthu date add pannuga bro

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +2

      👍🏻

  • @premavathimanivel3043
    @premavathimanivel3043 24 วันที่ผ่านมา

    நல்லா தெளிவா வீடியோ எடுக்குறீங்க.. God bless you bro

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej 26 วันที่ผ่านมา

    தம்பி 'சிறிய புகைபாட கருவியை வைத்துக்கொண்டு, ஹலிவுட் ரேஞ்சுகு காணொளி செய்வது நன்று, சிறப்பு திறன்... வாழ்த்துகள்!

  • @navingokul2939
    @navingokul2939 29 วันที่ผ่านมา +1

    Bro Apple park la Oru vlog podunga bro.

  • @myreaction2489
    @myreaction2489 หลายเดือนก่อน +2

    Happy good afternoon bro unga video always super bro

  • @Ganesh-fp6vz
    @Ganesh-fp6vz หลายเดือนก่อน +1

    Hi madhavan anna eppadi irukinga.. unga videos enaku romba pudikum unga videos pakara apo vara feel la words la solla muidiyala anna avlo supera iruku... unga kudaye travel pandra mari iruku...

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 หลายเดือนก่อน +2

    How are you na ❤ waiting for your video na next international trip were na ❤

  • @push_r
    @push_r หลายเดือนก่อน +1

    Music and songs choices are a highlight in every single video. Enhances the experience 🎉

  • @karthickking9672
    @karthickking9672 หลายเดือนก่อน

    Very smart video editing 🎇Nice love it❤️🌹🎉

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 หลายเดือนก่อน +2

    0:15 Maddy bro 60fps video nalla iruku pls continue the same

  • @dhanusri7181
    @dhanusri7181 28 วันที่ผ่านมา +1

    கண்டிப்பா நானும் ஒரு நாளைக்கு இந்த பிளேஸ் வருவேன்🎉🎉🎉

  • @SHINRITUMARYGOPIPsychology
    @SHINRITUMARYGOPIPsychology หลายเดือนก่อน +4

    Sooper bro🤝

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 หลายเดือนก่อน +1

    Yeah na we want to see UAE in way2go style na ❤

  • @logusamyl7549
    @logusamyl7549 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை மாதவன்❤

  • @temperclass2511
    @temperclass2511 หลายเดือนก่อน +2

    Bro Cinematography super

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 27 วันที่ผ่านมา

    America America tan bro... great atmosphere...🌿💐🌿🌿

  • @dinayuva
    @dinayuva หลายเดือนก่อน +1

    Bro....Canada Vancouver ku eppo poringa....super city...don't miss it...i am eagerly to wait 0:54

  • @dayofthamizha
    @dayofthamizha หลายเดือนก่อน

    Beautiful Views Bro..

  • @nagarajankuppusamy3147
    @nagarajankuppusamy3147 หลายเดือนก่อน

    Happy journey- ❤

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em หลายเดือนก่อน +1

    Beautiful lake please make trip to Alaska ❤

  • @rameshkumar-qd3bq
    @rameshkumar-qd3bq หลายเดือนก่อน +1

    Thanks for the video bro nice bro next international trip were bro ❤

  • @babuk5517
    @babuk5517 หลายเดือนก่อน +1

    Very fine brother.Thank you so much 🎂💐👍😊

  • @pnair78
    @pnair78 หลายเดือนก่อน +1

    Brother i think next video you may want to play the sorgame yendralum from GOAT movie

  • @SrilakshmiS-c2p
    @SrilakshmiS-c2p หลายเดือนก่อน +2

    ரொம்ப ஆசைக எனக்கு அமெரிக்கா வரனும் பாக்கனும் 😊

  • @vmkgvmkg9665
    @vmkgvmkg9665 หลายเดือนก่อน

    நல்ல லொக்கேசன்ஸ் நல்ல விளக்கம் நன்றி!!

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 หลายเดือนก่อน +2

    அருமை தம்பி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 หลายเดือนก่อน

    Deep blue sky,looks nice

  • @ranjithranjith8158
    @ranjithranjith8158 หลายเดือนก่อน +2

    Super nanba 🎉🎉🎉🎉🎉 congratulations

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 28 วันที่ผ่านมา

    ❤மிக்க நன்றிகள்.... அரி ஓம் சங்கரம்.... ❤

  • @manikandann3956
    @manikandann3956 หลายเดือนก่อน

    Adutha Episode eppa varumo Super brother...

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo หลายเดือนก่อน +3

    பர்ஸ்ட் லைக் மாதவன் புல்லா பார்த்துட்டு கமென்ட போடறேன்

  • @61next
    @61next 28 วันที่ผ่านมา

    ❤❤😂😂உங்க வீடியோவை பார்த்தாலே ஒரு சந்தோஷம்.👉❤️🤗

  • @Kathir-c6p
    @Kathir-c6p 28 วันที่ผ่านมา +1

    Short video poduga

  • @prathap5701
    @prathap5701 หลายเดือนก่อน +2

    Broo big fan boy from vellore ♥️

  • @aids2023.VasanthR-yp8eu
    @aids2023.VasanthR-yp8eu 29 วันที่ผ่านมา

    Romba nalla iruku video anna

  • @aravinthravi658
    @aravinthravi658 หลายเดือนก่อน

    Welcome UAE bro....... we are just waiting ....

  • @vickie4803
    @vickie4803 23 วันที่ผ่านมา

    Maddy bro try West Indies islands like Trinidad and Tobago , Jamaica ..

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po หลายเดือนก่อน +1

    Hai mathavan happy to see your videos 🎉 l am Tarun in coimbatore India

  • @dineshvj725
    @dineshvj725 28 วันที่ผ่านมา +1

    Ungalamaathiri trip poganum bro😢

  • @pandian.s2847
    @pandian.s2847 หลายเดือนก่อน

    All your videos are excellent

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e หลายเดือนก่อน +2

    Hii..மாலை..வணக்கம்..மாதவன்..மிக..சிரப்பு..மன..மகிழ்ச்சி..ரொம்ப..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வளமுடன்..வாழ்க..🌾🌿🌴👍🏾👍🏾🤝🤝🤝💯💯🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃....இனிய..இரவு..🙏🙏🙏🙏🙏🌲..OK..Thankuoy..🍃🍃🍃

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      Thank you

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 หลายเดือนก่อน

    Way2go, அழகு ,அழகு,அழகு , நாங்கள் போகாமலே இருந்த இடத்திலிருந்து பாரக்கும் , இடங்களை விரிவான காணொளியாக தருபவர் எங்கள் Way2go. சுப்பர் ரசித்து பார்த்தேன் நன்றி 🙏👍😇Usha London

  • @franksthatham4259
    @franksthatham4259 26 วันที่ผ่านมา

    maddy bhaai sappidra alaghae alaghu 😍

  • @utubemanigk
    @utubemanigk หลายเดือนก่อน +3

    Welcome maddy Welcome

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 28 วันที่ผ่านมา

    Excellent.. excellent ❤

  • @k.anbarasan7647
    @k.anbarasan7647 หลายเดือนก่อน +1

    Vanakkam anna

  • @gunasekarangunasekaran4006
    @gunasekarangunasekaran4006 หลายเดือนก่อน

    Very nice. God bless you. From tamilnadu

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 หลายเดือนก่อน

    வணக்கம் தலைவரே ❤ அருமை அருமை அருமை ....வாழ்த்துக்கள் ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน

      Thanks bro

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv 20 วันที่ผ่านมา

    இப்போ இருக்கற டென்ஷனான வாழ்க்கைல உங்க வீடியோ பாக்கும் போது மனசு இதமா உணர்கிறேன்.. ரொம்ப நன்றி நண்பா..from komarapalayam near Bhavani

  • @jaiakashk.r8718
    @jaiakashk.r8718 หลายเดือนก่อน

    bro which mobile phones are used in texas. Bro realme gt 6, texas san antonio UTSA university side network good or bad bro. pleace check and commond me bro.

  • @Kathir-c6p
    @Kathir-c6p หลายเดือนก่อน

    Beautiful place and history view super

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @parthisanjay3252
    @parthisanjay3252 28 วันที่ผ่านมา

    Bro actual ah ellarum enga than irukinga orutharu ungala train yethi vidraru after train journey innorutharu ungala pickup panraru innorunal ellarum same place la movie pakuringa😇

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 29 วันที่ผ่านมา

    Hi way2go madhavan 🎉. Nethu morning la irunthu wait pannitrunthen unga episode. Unga episode varathuku munnadi enga vetla net connection cut aiduchu. Romba varuthama irunthuchu. Night net connection vanthuchu. Night parthutu ippo ungaluku comment panren unga episode parthukittey. Drone shot supera irunthuchu madhavan. Supera Explain panringa. Story supera solringa. ❤ master movie parthutu Storya romba alaga Explain pannirunthinga. Ennoda asai ungala 1naal nerla meet panni pesanum. Ungolada photo 📸 eduthukanum. Unga voice nerla keykanum. Ennoda name nenga nerla solli keykanum. Enga veetuku virunthu ku varanum madhavan. Na samachu ungaluku parimaranum. Nan veg seiven. Saptu epadi irukunu nenga sollunga.❤❤❤❤❤🎉 unga family kuttitu vanga madhavan ❤ welcome way2go madhavan ❤🎉❤❤❤....

  • @malini270
    @malini270 29 วันที่ผ่านมา

    Wow nice. Looking good

  • @arunabalan3902
    @arunabalan3902 26 วันที่ผ่านมา

    Sir you go good places take super camera views,and comments. My home All are enjoying your every program

    • @Way2gotamil
      @Way2gotamil  26 วันที่ผ่านมา +1

      @@arunabalan3902 thank you

  • @sasilanr23
    @sasilanr23 15 วันที่ผ่านมา

    Bro if you get long vacation leave please make episode for jaban and South Korea

  • @preethij3940
    @preethij3940 29 วันที่ผ่านมา

    Bro wat cam do u use anna

  • @manikumar-np2rf
    @manikumar-np2rf หลายเดือนก่อน

    bro next international trip south america countries explore pannunga❤

  • @divakaranpranavam
    @divakaranpranavam หลายเดือนก่อน +1

    Super Videos Sir🙏

  • @Baljisjunction
    @Baljisjunction หลายเดือนก่อน +1

    Hi madhavan bro. Washington DC, Chicago, kansas city, new Jersey and final new york explore pannunga thalaivare. I m waiting for ur video. Enakku europe continent pidikkum. Next europe explore panna mudiyuma. But finally ur choice. Naan ungalai kataayapaduthavillai. Nandri

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      sure bro. Thanks

    • @Baljisjunction
      @Baljisjunction หลายเดือนก่อน

      @@Way2gotamil நன்றி ப்ரோ

  • @Ethiraj876
    @Ethiraj876 หลายเดือนก่อน

    Your video quality is awesome bro ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน

      Thank you so much

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 หลายเดือนก่อน

    Super Madhavan 👌👌🎉🎉🌹🌹

  • @devadeva9786
    @devadeva9786 29 วันที่ผ่านมา +1

    Annna work permit visa Australia cost evlo aghum plese sollanghu

  • @balajimachi10
    @balajimachi10 26 วันที่ผ่านมา

    Really worth to watch bro

    • @Way2gotamil
      @Way2gotamil  26 วันที่ผ่านมา

      Thanks bro

  • @balamurugang4404
    @balamurugang4404 หลายเดือนก่อน +1

    Nice video bro

  • @sachins9768
    @sachins9768 22 วันที่ผ่านมา +1

    Bro I am shachin please make the video about MBA course in USA and about universities it will be useful for me and likewise the students others please bro make it

  • @easvarks532
    @easvarks532 หลายเดือนก่อน

    Awesome world!

  • @gopismm1831
    @gopismm1831 28 วันที่ผ่านมา

    Bro. OR state le irukura Salem ku poi enna iruku nu sollunga.

  • @johnsundar1591
    @johnsundar1591 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி உங்கள் வீடியோவை ஆவலுடன் காத்திருந்தேன். பார்த்து விட்டு கமெண்ட் போடுகிறேன். ❤

  • @haripriya2878
    @haripriya2878 29 วันที่ผ่านมา

    Next please visit Japan

  • @dhinesh207
    @dhinesh207 หลายเดือนก่อน

    Madhavan bro apdiye oru workout vlog podunga?! Btw workout panrengala?!

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp หลายเดือนก่อน

    Way to go Anna ❤❤❤

  • @BalaBala-du4is
    @BalaBala-du4is หลายเดือนก่อน +1

    Super na❤❤

  • @Rajendran-i5l
    @Rajendran-i5l หลายเดือนก่อน

    Super brother❤❤

  • @ArunkumarN-g3p
    @ArunkumarN-g3p หลายเดือนก่อน

    Hi Maddy,
    Sorry to ask you, did you mentioned I played rowlatt game how much you earn.

  • @banuedison403
    @banuedison403 หลายเดือนก่อน +1

    Super

  • @SenthilKumar-lr5rl
    @SenthilKumar-lr5rl หลายเดือนก่อน

    Madavan bro comparison
    Louisiana❌soppane sundari.
    In 27.56...😂😂😂

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 หลายเดือนก่อน

    Forever I'm told that way 2 go is really stress buster ❤❤❤... This is really from my heart because of whenever I'm feeling a bit sad, watching your video gives me an energy boost🎉🤗✨.

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      Thank you bro❤️