What you are saying is true brother, I need to say it here in your channel. whenever I meditate gone to deep subconscious level where the time our pineal glance start working we able to see things beyond of what you did not see with your bare eye, when I got this view at beginning I used to say to my children wht you can see out I can see inside my eye by closing it. even the sound, I can't describe by words, once I heard veenai sound which is super sharp in clarity and nice which I never heard at here even once... You are helping many people finding the truth keep going...
Very True nithilan, I have some 3 rd eye experience, I didn't go to any meditation institutions. I sit and watch my breathing for hours. I have many 3 rd eye experiences but one of the best experience is I saw an other dimemsional person. it's wonderful experience..
@@harialmighty you could also try my dear ... But we will not get the experience in one day or within one week... It takes some time ... Kindly you practice yourself and come and comment here ... Thank you😊
ரொம்ப நாளா மனதில் ஆக்கினை பற்றிய எக்ஸ்ட்ரா செய்தி என்னன்னு எப்படி என்று..... ஆனால் அத பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த வீடியோ வரும் என்று நீங்க சொல்றது மகிழ்ச்சி l am waiting........ வாழ்க வளமுடன் 😊
ஒருவன் நல்லவனாகவும் தீயவனாகவும் இருப்பதற்கு அவனில் எழும் எண்ணங்களும் உணர்வுகளும் தான் காரணம்.இத அவனுடயநிலையாகும் . அவனுடைய நிலையை தீர்மானிப்பது அவனை சுற்றி உள்ள மின்காந்த அதிர்வலைகளா? நம் சுவாசத்தின் மூலம் எண்ணங்களை வானொலியில் அலைவரிசையை மாற்றுவதன் மூலம் மாற்ற முடியுமா? பதில் தாருங்கள் அண்ணா😊
Deep pain la once na relief kaga deepana oru meditation State ku pona nanum atha experience pana.... Kana moodunale ultra hd images uh mind la patha....
இதெல்லாம் இறைவனின் திருவருளால் நிகழ்த்தப்படும்! முழுமையாக தெரிந்து கொள்ள "அருட்பெருஞ்சோதி" ஆண்டவராகிய வள்ளல்பெருமானையும் அவர் இயற்றிய "திருவருட்பா" வையும் இறைவனின் திருவருள் துணைக் கொண்டு படிக்க வேண்டும்!
@@sriram-xi1nv சிரிப்பா வர்றது நீங்க தங்லீஷ்ல எழுதியுள்ளதை படிக்க இயலவில்லை அதான் சொன்னோம்...நீங்கள் அழகான தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதியிருந்தேள்னா we can easily understand ur question...coz what u asked to Nithilan (Muruga)that qn was nice question எம்மைப் போல அறியாதவாளும் நீங்க என்ன கேட்டுருக்கேள்ன்னு புரிஞ்சுப்போம்ல....அதுக்காக மொழி பத்தி பெரிய விளக்கம் தந்திட்டேளே மா....சந்தோஷம் மா.முருகா சரணம்.முதலில் தன்னை பெரிய அறிவாளியாகவும் எதிரில் உள்ளவாளை மட்டமாகவும் எடை போட்டு பேசாதீங்கோ மா...பின்ன எப்பிடி ஆன்மீகத்தில் உயர்நிலை அடைய இயலும் தங்களால்,எப்பிடி எங்களைப் போன்றவாளுக்கு வழிகாட்டுவேள்?யாம் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிச்சுக்கோங்கோ மா.நாம சாதாரண மனிதப்பிறவி.
Mechanical energy ஐ electrical energy ஆகவும் வெளியே இருந்து வரும் energy ஐ transtumer செய்து நமது pinial gland காட்சிகள் ஆக தெரியுவும், சகஸ்ராரம் என்ற தளம் செயல் படுகிறதா என்று கூறவும்?... சகஸ்ராரம் இதற்குத் துணையாக இருக்கிறதா? என்று கூறவும். ஆம் எனில் எவ்வாறு செயல்படுகிறது?...
மூன்றாவது கண் விழிப்பு அடைவதற்கு புளோரைடு இடையூறாக இருக்கும் என கேள்விப்பட்டுள்ளேன் அதைப்பற்றிய விளக்கம் தாருங்கள் (அது நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் உள்ளது நன்மை தீமை என்ன)
True .. use tooth paste without or veryless fluoride like Himalaya etc.. drink ash gourd juice fluoride will pass of from your system.. and finally practice meditation.. good luck
சித்தர்கள் உண்மையில் எப்படி இருப்பார்கள் கோவில் இருக்கும் சுதை சிற்பம் போல் ஜடா முடி உடன் ருத்ராட்சம் தரித்து கையில் கமண்டலமும் தண்டமும் காவி நிறம் உடை உடுத்தி இருப்பார்களா இல்லை இது எல்லாம் ஒரு மாய தோற்றம்தான ஏன் என்றால் இந்த காலத்தில் ஜடா முடியுடன் ருத்ராட்ச மாலையை அணிந்து இருந்தால் அவர் சித்தர் ஆக்கிவிடுகிறர்கள் இந்த கேள்விக்கு பதில் தாருங்கள் நண்பா மிக்க நன்றி வணக்கம் ❤❤❤
What you are saying is true brother, I need to say it here in your channel. whenever I meditate gone to deep subconscious level where the time our pineal glance start working we able to see things beyond of what you did not see with your bare eye, when I got this view at beginning I used to say to my children wht you can see out I can see inside my eye by closing it. even the sound, I can't describe by words, once I heard veenai sound which is super sharp in clarity and nice which I never heard at here even once... You are helping many people finding the truth keep going...
🎉❤ மிக்க மகிழ்ச்சி.அரிதான தகவல்கள்
சிவ சிவ... தங்களின் இந்த சேவைக்கு நன்றிகள் தம்பி..... வாழ்க வளமுடன்..... நற்பவி.....
Very True nithilan, I have some 3 rd eye experience, I didn't go to any meditation institutions. I sit and watch my breathing for hours. I have many 3 rd eye experiences but one of the best experience is I saw an other dimemsional person. it's wonderful experience..
Don't lie
@@harialmighty you could also try my dear ...
But we will not get the experience in one day or within one week...
It takes some time ...
Kindly you practice yourself and come and comment here ...
Thank you😊
@@punithaps4156 thanks mam
@@harialmightytrue.
Observe your natural breath.close your eyes.clasp your fingers.
@@thirpusundari3735 can you explain
ரொம்ப நாளா மனதில் ஆக்கினை பற்றிய எக்ஸ்ட்ரா செய்தி என்னன்னு எப்படி என்று..... ஆனால் அத பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த வீடியோ வரும் என்று நீங்க சொல்றது மகிழ்ச்சி l am waiting........ வாழ்க வளமுடன் 😊
தலைவா l am waiting.
நல்லா இருங்க நித்திலா.......😊
மிக்க மகிழ்ச்சி அண்ணா தெளிவான விளக்கம்❤
கைக்குழந்தை மாதிரி கையில் கிடைக்கும் என்று சொன்ன பாத்தியா. சூப்பர்யா.........🎉
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥
மிக மிக அருமை அண்ணா, ❤ நன்றாக புரிந்தது மிக்க நன்றி❤❤❤
I'm waiting for this ❤❤❤
Nanri anna Nalla pathivu
மிகச்சிறப்பானது 🎉🎉🎉
Bro weekly 2 times becoming super natural video poduga
Eagerly waiting for the next episode. Excellent
மிக்க நன்றி நிதிலன் !
ஒருவன் நல்லவனாகவும் தீயவனாகவும் இருப்பதற்கு அவனில் எழும் எண்ணங்களும் உணர்வுகளும் தான் காரணம்.இத அவனுடயநிலையாகும் . அவனுடைய நிலையை தீர்மானிப்பது அவனை சுற்றி உள்ள மின்காந்த அதிர்வலைகளா? நம் சுவாசத்தின் மூலம் எண்ணங்களை வானொலியில் அலைவரிசையை மாற்றுவதன் மூலம் மாற்ற முடியுமா? பதில் தாருங்கள் அண்ணா😊
Wow ! Great explanation ! You make a tough topic, very easy to understand.. thank you ❤
அருமையான பதிவு நன்றி குருவே சரணம் ❤❤
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
Nandrighal ❤
awesome explanation 👌🏼thanks a bunch🎉🎉go ahead. waiting for the next upload.
❤❤❤❤super anna iam waiting for next video and I asked about holistic therapy
Very good sharing brother 🙏🙏🙏🙏🙏 tq
Nice bro waiting for another video🎉🎉🎉
மிக்க நன்றி
Atman intha conceptku continue va video podunga today continue panunga vera video podathinga
Eagerly waiting 🎉🎉🎉🎉
நன்றி. வணக்கம் நித்திலன். நல்ல பதிவு.
அடுத்த பதிவுகாக waiting
சூப்பர் மெசேஜ் 🙏
Anna neega Coimbatore ha ❤😊
வணக்கம் நித்திலன் 🙏
அருமை ப்ரோ🎉
Yes anna enkku anupavam erukku
Super super
Good morning sir
🎉 super thala 🎉
Arpudhamaana padhivu
Im waiting to next vedio broo.❤❤😊😊😊
Deep pain la once na relief kaga deepana oru meditation State ku pona nanum atha experience pana.... Kana moodunale ultra hd images uh mind la patha....
Seekram podunga
Great Sir☺️✨🙏🙏
இதெல்லாம் இறைவனின் திருவருளால் நிகழ்த்தப்படும்!
முழுமையாக தெரிந்து கொள்ள "அருட்பெருஞ்சோதி" ஆண்டவராகிய வள்ளல்பெருமானையும் அவர் இயற்றிய "திருவருட்பா" வையும் இறைவனின் திருவருள் துணைக் கொண்டு படிக்க வேண்டும்!
Thank u so much bro❤🙏❤
Anna dark meditation pathi pesunga
Bro video pota continue ah podunga same content 😢
Sir next part 2
Thankyou sir
வணக்கம் நண்பா ❤❤❤
வணக்கம் 🙏🏻
Anna ungakita pesa mudiyuma
Waiting bro
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
விரிவாக செல்லங்க அண்ணா 😮
Unmai Unmai
எனக்கு செய்வினை வச்சிருக்கு சொல்றாங்க அது உண்மையா அதற்கு பரிகாரம் என்ன
🙏🏽❤️
Mundram kan enbathu entha udalilla ullathu. Udal azhiya kudiyathu. Ellai manathil ullatha? Manam oru mayai. Nan gnanam adainthu kondirukiren enbathai ennakku arivibathu edu? Ellam Entha manathai vaithuthan Eyanki kondu ullathu. Vilanka mudiyala sami. Nan yar? Neethan kandupidikanum pathil. Entha manathai vaithu nan ethai kandupidipathu? Oru kattathil vazhi edum theriyamal stillnessthan varukirathu. Parpom. Etharku enna theervu ayya? Pls reply.
Watch the videos in our “Yoga Vasistam” and “Ramana Maharishi” playlist nga ☺️✨
அழகான தமிழில் எழுத வராதா மா நோக்கு
வணக்கம் முருகாஆஆஆஆ ❤
Mozhi enbathu nam unarvai puriya vaibatharkuthan. Ethil tamil English Hindi Endru sikki kollathir. Mudalil Entha Ennathai kaividungal. Tamilnattil mattomthan sitharkal ullarkala enna? Mudalil entha mozhi veriyai vittu ozhi. Abothuthan Manam visalamagum. Nandri.
@@sriram-xi1nv சிரிப்பா வர்றது நீங்க தங்லீஷ்ல எழுதியுள்ளதை படிக்க இயலவில்லை அதான் சொன்னோம்...நீங்கள் அழகான தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதியிருந்தேள்னா we can easily understand ur question...coz what u asked to Nithilan (Muruga)that qn was nice question எம்மைப் போல அறியாதவாளும் நீங்க என்ன கேட்டுருக்கேள்ன்னு புரிஞ்சுப்போம்ல....அதுக்காக மொழி பத்தி பெரிய விளக்கம் தந்திட்டேளே மா....சந்தோஷம் மா.முருகா சரணம்.முதலில் தன்னை பெரிய அறிவாளியாகவும் எதிரில் உள்ளவாளை மட்டமாகவும் எடை போட்டு பேசாதீங்கோ மா...பின்ன எப்பிடி ஆன்மீகத்தில் உயர்நிலை அடைய இயலும் தங்களால்,எப்பிடி எங்களைப் போன்றவாளுக்கு வழிகாட்டுவேள்?யாம் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிச்சுக்கோங்கோ மா.நாம சாதாரண மனிதப்பிறவி.
வெற்றி வேல் வீர வேல்
Mechanical energy ஐ electrical energy ஆகவும் வெளியே இருந்து வரும் energy ஐ transtumer செய்து நமது pinial gland காட்சிகள் ஆக தெரியுவும், சகஸ்ராரம் என்ற தளம் செயல் படுகிறதா என்று கூறவும்?...
சகஸ்ராரம் இதற்குத் துணையாக இருக்கிறதா? என்று கூறவும். ஆம் எனில் எவ்வாறு செயல்படுகிறது?...
. 🙏 🙏 🙏 🙏 🙏.
🙏🏻🙏🏻🙏🏻
❤
1000 unmai
🎉🎉🎉🎉💕💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏
மூன்றாவது கண் விழிப்பு அடைவதற்கு புளோரைடு இடையூறாக இருக்கும் என கேள்விப்பட்டுள்ளேன் அதைப்பற்றிய விளக்கம் தாருங்கள் (அது நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் உள்ளது நன்மை தீமை என்ன)
True .. use tooth paste without or veryless fluoride like Himalaya etc.. drink ash gourd juice fluoride will pass of from your system.. and finally practice meditation.. good luck
@@kanaguramaswamy4344 தங்களின் மேலான பதிலுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
Go to a Sitha Maruthuva shop. Buy a herbal tooth power and use it.
சித்தர்கள் உண்மையில் எப்படி இருப்பார்கள் கோவில் இருக்கும் சுதை சிற்பம் போல் ஜடா முடி உடன் ருத்ராட்சம் தரித்து கையில் கமண்டலமும் தண்டமும் காவி நிறம் உடை உடுத்தி இருப்பார்களா இல்லை இது எல்லாம் ஒரு மாய தோற்றம்தான ஏன் என்றால் இந்த காலத்தில் ஜடா முடியுடன் ருத்ராட்ச மாலையை அணிந்து இருந்தால் அவர் சித்தர் ஆக்கிவிடுகிறர்கள் இந்த கேள்விக்கு பதில் தாருங்கள் நண்பா மிக்க நன்றி வணக்கம் ❤❤❤
இதெல்லாமே நாமே ஏற்படுத்தும் கற்பனை யே தவிர வேரொன்றுமல்ல
@@kavinkanthasamy1468 சித்தர்கள் உணர்ந்ததை நீங்களும் வாசி யோகம் மூலம் உள் கடந்து ஞானம் (விழிப்புணர்வு) பெறலாம்
you said word in english let said in tamil brotner
Unaku motha open acha
வெற்றி வேல் வீர வேல்
வணக்கம் 🙏
❤
❤
❤❤