How to get Powers and Gnanam by Simple Daily Yoga | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 159

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o ปีที่แล้ว +19

    நிதிலன் sir வணக்கம்...Third eye open இது மட்டும்தான் வேணும்...இந்த தேடலில் சமீபத்தில் உங்கள் பதிவை பார்க்க ஆரம்பித்தேன் ... வேற level எங்கயோ போய்ட்டிங்க.. நீங்க சொல்ற நிறைய வார்த்தைகள் புதிதாக கேட்கிறேன்...2010ல் ஒரு பிரபல மையத்தின் யோகா பயிற்சியை 3 மாதங்கள் மட்டும் செய்தேன்...அவர்கள் பயிற்சி பற்றி மட்டும் தான் சொன்னார்கள்... சக்கரம் சுழலும் என்று சொல்லவேயில்லை பயிற்சி ஆரம்பித்த 1மாதத்தில் வயிற்றில் சிறு பந்து சுழல ஆரம்பித்து பின் மார்பு பகுதி பின் 3மாதம் ஆகும் நிலையில் தலை நிற்காமல் பம்பரம் போல் சுழழ்வது என நடந்தது 3மாதம் கழித்து நான் விட்டுவிட்டேன்... அப்போது இது குறித்து எதுவும் தெரியவில்லை.. இப்போது மீண்டும் தொடர நினைக்கிறன்... உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி

    • @Shenbaga1234
      @Shenbaga1234 ปีที่แล้ว +2

      Y try that vedhathri maharishi centre, without guru don't do anything,
      I am also lot of experience

    • @gopisuresh6690
      @gopisuresh6690 ปีที่แล้ว

      Q& A boomikum aanma ulagirkum Kala alavu vithiyasam undunu athu evvalavu Kala alavunu sitharkal ethenum sollirukangala sago therinthal sollunga anaivarukum payanullathaga erukum

    • @sundararaman9943
      @sundararaman9943 ปีที่แล้ว

      Which place..

    • @maduvathanaa4272
      @maduvathanaa4272 ปีที่แล้ว

      Interesting course name and place pls

    • @user-tp7eu6cf7o
      @user-tp7eu6cf7o ปีที่แล้ว +3

      சொல்லலாமா தெரியல friends...அது ரெண்டு எழுத்து யோகா சென்டர்..சாம்பவி முத்திரை...1 வாரம் வகுப்பு..இன்னொரு விஷயம் என் கூட practice பண்ண என் உறவினர் ரெண்டு பேர் 13 வருஷமா விடாம தினமும் பன்றாங்க அவங்ககிட்ட experience கேட்டா ஒன்னும் இல்ல கை கால் நல்லா இருக்கணும்னு பண்றோம்னு சொல்றாங்க.. 😂

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +6

    சாதாரணமாக பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நன்கு சுறுசுறுப்பாக உணர்வேன்....
    மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே....

  • @ADHISHK-t6k
    @ADHISHK-t6k ปีที่แล้ว +7

    Pls continue anna 🙏🙏

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS ปีที่แล้ว +4

    ❤Yes Dr.ND please continue about this topics. Thank you so much.❤

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว +4

    இன்றைய பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது,அதிக பலன் தரக்கூடியது,நன்றி🤝

  • @gouthamkailash4331
    @gouthamkailash4331 ปีที่แล้ว +4

    Hi bro, I am a big fan of your work. I was expecting destiny of souls today. Kindly give us regular videos of destiny of souls thank you

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว +3

    Dear Chi. Nithilan, Generous Blessings. My Father used to Pray to Dattatreya ❤❤❤❤❤🙏🙏🕉️🔯🐦🌞🌻

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 ปีที่แล้ว +1

    இந்த யோகா பண்ணுங்க
    சித்திகள் கிடைக்குதோ இல்லையோ நல்ல அமைதி மனநிலை கிடைச்சிரும்.நன்றி சகோ🎉

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 ปีที่แล้ว +5

    Bless you and such practical tips and words of wisdom. 🙏🏼

  • @renuka9136
    @renuka9136 ปีที่แล้ว +3

    Very useful for teaching😊 thank u so much🎉🎉 😊😊😊

  • @sudha8788
    @sudha8788 ปีที่แล้ว +4

    Hi nithilan bro, i bow for your spiritual work for our soul enlightenment your videos are very very useful n easily understandable, pls continue forward.

  • @vanithavani7612
    @vanithavani7612 ปีที่แล้ว +4

    Actually very very useful video for spiritual growth Thank you for sharing.Waitng for more information 🙏🙏🙏😃 wow wow 👏

  • @ahamed1618
    @ahamed1618 ปีที่แล้ว +2

    You are Siddhar Sir, today's information is most secret information. Please give more and more detailed information in future videos please🙏

  • @Kaviking90ph
    @Kaviking90ph ปีที่แล้ว +6

    Past 2 week ha early morning yaru aachu friend,family and unknown person
    death aagura mathiri dream vanthutae iruku ethuku enna karanama irukum anna , eppadi stop pandrathu and ghost dream t00

  • @vsudhakaran1108
    @vsudhakaran1108 ปีที่แล้ว +2

    Hi Nithilan, excellent narration 🙏👍, thank you,

  • @deepakesavan7879
    @deepakesavan7879 ปีที่แล้ว +3

    Yes anna pls continue

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 ปีที่แล้ว +2

    Vanakkam nithilan bro nice topic ❤

  • @shantikanna9044
    @shantikanna9044 ปีที่แล้ว

    தத்தாத்ரேயரின் செயல் விளக்கம் எளிமையாயிரீக்கிறது நிதிலன் தம்பி.நீங்கள் விளக்கியதும் அருமை.எனக்கும் பத்மாசனம் போட முடியாது.மற்றவற்றை முயற்சிக்கிறேன்.தொடர்ந்து இந்தப் புத்தகத்தை சொல்லுங்கள் தம்பி.

  • @deepak_magnificent
    @deepak_magnificent ปีที่แล้ว +1

    Bro now i am reading many master many lives. It is so interesting and now i am consider go to physic person to overcome my fear like that nurse in many master many lives. Thank you for recommending that book.

  • @saijananisai6747
    @saijananisai6747 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு 🙏

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว +1

    Yes thambi pls continue with the series

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว

    உங்களின் பதிவுகள் அனைத்தும் உபயோகமான வையே மிக்க நன்றி தம்பி

  • @realtest5776
    @realtest5776 ปีที่แล้ว +1

    It is my experience if you do just 3 bandanas in hatayoga moola bandanam, uttiyana bandanam, jalendra bandanam. Whatever the big your belly is will be reduced 75% in just 21 days. Try and let me know if any queries

  • @KathirvelKathirvel-bv9cq
    @KathirvelKathirvel-bv9cq ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    வணக்கம் குரு

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு . please continue

  • @vasanthakumar9270
    @vasanthakumar9270 ปีที่แล้ว +1

    I hope you will continue and finish Dattatreya Yogasuthiram. As how you did for Vasisthayogam. Thank you for your contribution.

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc 4 หลายเดือนก่อน

    nantraga guru வாழ்க குரு துணை

  • @paddypaddy9506
    @paddypaddy9506 ปีที่แล้ว

    Very usefull points to add on my practice. Thank you. Rajasekar, Karur.

  • @gunasekark7555
    @gunasekark7555 ปีที่แล้ว

    🙏🙏🙏
    தங்களது சேவையை அனைவரும் பயன்பெற வேண்டுகிறேன்

  • @Saravanansr077
    @Saravanansr077 ปีที่แล้ว +2

    Thanks for vedio.

  • @HARIHARAN-tv4vl
    @HARIHARAN-tv4vl ปีที่แล้ว +1

    "Sunday Q and A" '
    நான்' ஒன்றும் இல்லை எல்லாம் இறைவன் செயல் என்கிறார்கள் தன்னை இழக்க வேண்டும் என்கிறார்கள் இதனால் தாழ்வு மனப்பான்மை வராதா ?
    இதனை சற்று விளக்கி கூறுங்கள் நித்திலன் அண்ணா🙏

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS ปีที่แล้ว

    Yes please Dr.R if can wanted to follow 10 videos about this topics ❤👏😃

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 ปีที่แล้ว

    🌟ARPUTHAM🌟 VAALGA VALAMUDAN 🌹🌹🌹miga sirapu 🌟🌟🌟 mikka nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏

  • @Responsibilityy
    @Responsibilityy ปีที่แล้ว

    Super nanba....... Nadanthu irukku siddha yogam pannum pothu nadandhu irukku

  • @RajaLoveVigneswary
    @RajaLoveVigneswary 12 วันที่ผ่านมา

    thank you Nithilan

  • @oviyagopal8701
    @oviyagopal8701 ปีที่แล้ว +1

    Sunday q & a
    வணக்கம் சார், நாம் இந்த பிறவி எடுத்து வரும்போது இந்த மாதிரி வாழ வேண்டும் என்று வரம் வாங்கி வருகிறோம். உதாரணமாக மிகவும் துன்பப்பட வேண்டும் என்று வரம் வாங்கி வந்து துன்பமும் பட்டு வரும்பொழுது பொதுவாக அனைவரும் அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்வது இயல்பு. அவ்வாறு முயற்சி செய்து அந்த துன்பத்தில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு வந்துவிட்டால். துன்பப்படவேண்டும் என்ற கர்ம வினை எப்படி தீரும். அல்லது நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் போய் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீருவோமா? அல்லது குறிப்பிட்ட காலம் துன்பம் அனுபவித்து விட்டு நம் கர்ம வினை தீர்ந்தவுடன் நாம் அதில் இருந்து விடுபட்டு விடுவோமா?

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc ปีที่แล้ว

    Please again start about thirumoolar songs...and explanation about yoga and spritual

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc ปีที่แล้ว

    Super...good explanation about aasana and yoga nithilan...keep going on your research in the spirituality...Thank you

  • @kannanncb2874
    @kannanncb2874 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி

  • @amuthavijay5960
    @amuthavijay5960 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நித்திலன்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว

    Anna semma content sikkiruku.. waiting for next episode

  • @ஆட்டோக்காரன்
    @ஆட்டோக்காரன் ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏
    ஐயா ஆலகாலன் என்ற புத்தகம் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @devipriyak1527
    @devipriyak1527 ปีที่แล้ว

    Hari Om
    Kindly brief the ten types of Yama ana Niyama. Even if it is already known it can be recollected.

  • @megalahilda1418
    @megalahilda1418 ปีที่แล้ว

    Thank you for your info brother, it's very useful for everyone

  • @Maheswaran225
    @Maheswaran225 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ப்ரோ❤

  • @narpavihappykids
    @narpavihappykids ปีที่แล้ว

    Vanakam anna... Neenga sonna yella payirchigalum unmai...guruvin thuni venum anna.. Nakkai madithu seiyum payirchigal seithirukiren..... Thalai vali yerpadum...guru irunthalum seri seiyum vazhi solvar

  • @MaheshKumar-ij1ix
    @MaheshKumar-ij1ix ปีที่แล้ว

    ❤ good BRo. Continue all . Thanks a lot.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว +1

    Om nama shivaya💙🙏💥

  • @banubanu312
    @banubanu312 ปีที่แล้ว

    Super erunthudu nithilan

  • @Sasikumar477
    @Sasikumar477 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 ปีที่แล้ว

    வணக்கம் நிதிலன் 🙏

  • @shreeabitha
    @shreeabitha ปีที่แล้ว +1

    Hi, pls talk about auto immune diseases and its cure, whether sithargal books told about this please explain

    • @DurgaDevi-jv6hj
      @DurgaDevi-jv6hj ปีที่แล้ว

      Even I want to know this because today almost every one is affected by it

  • @mohanram7hills
    @mohanram7hills 2 หลายเดือนก่อน

    Super ya

  • @sathishalli3586
    @sathishalli3586 ปีที่แล้ว +1

    continue sir

  • @rajeesai3004
    @rajeesai3004 ปีที่แล้ว +1

    Hi Nithilan, I am new to your channel however in 2 weeks I have watched 100 s of your videos. YV is my favourite. Your explanations are like holding our hands and walking us through the book. More like a guru. Thanks for that.
    Maybe you already covered this topic. Please tell if can we chant Bheeja Manthram without being initiated by guru. Can we choose on our own.

  • @anbuseenu9765
    @anbuseenu9765 ปีที่แล้ว

    Anna next video seekiram Poduga 🙏

  • @nagajothi1993
    @nagajothi1993 ปีที่แล้ว

    நன்றி🙏💕

  • @lurdhumary7030
    @lurdhumary7030 ปีที่แล้ว

    Really wonderful video🎉🎉🎉

  • @kavithak3325
    @kavithak3325 ปีที่แล้ว

    Thanks for your valuable time!
    Excellent sharing..
    Thanks much for enlightening !
    Please continue these video sessions 🙏
    Could you please answer this :
    I use to offer food for crows daily keeping in mind about my mom, grandparents.
    Recently I heard that, daily we shouldn't do since andha soul ingaye suthitu irukum.. They can't attain moksham.
    Will be very much happy if you could explain please 🙏

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 ปีที่แล้ว

    Very good 🙏🏼🙏🏼🙏🏼

  • @soundarrajan9372
    @soundarrajan9372 ปีที่แล้ว

    soundarrajan sundayQ&A how to control mind?

  • @lalithan6692
    @lalithan6692 ปีที่แล้ว

    super nithiln

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว

    Anna today sri lahri maha saya 's janma dhinam 🙏🏻

  • @pandi865
    @pandi865 ปีที่แล้ว

    Thankyou brother.

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman1553 ปีที่แล้ว

    Good start

  • @selvameena4521
    @selvameena4521 ปีที่แล้ว

    Hii nithilan sir nenkal kooriya yoga vakaikalai konjam thelivaka vilaki koora mudiyuma...

  • @umaj6437
    @umaj6437 8 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 ปีที่แล้ว

    Excellent 🙏🏽🙏🏽🙏🏽💪🏾🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @jyothivarshini4865
    @jyothivarshini4865 ปีที่แล้ว

    Thank-you nithilan

  • @gokulkannan1316
    @gokulkannan1316 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் அண்ணா
    தங்களுடைய வீடியோ பார்த்ததிலிருந்து எனக்கு எந்த சந்தேகமும் வந்தது இல்லை.
    எனக்கு விளக்கம் கூறுங்கள். ஞானம் அடைவதற்கு பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எந்தெந்த வழி சிறந்த வழி என்பதை கண்டறிய முடயுமா?

  • @jothik9788
    @jothik9788 ปีที่แล้ว

    Bro
    I am watching your maximum videos.superb.
    எனக்கு ஒரு சந்தேகம் bro.
    தெனாலில கமலஹாசன் மாதிரி நான் எதுக்கெடுததாலும் பயப்படுவேன்.
    இது நான் இறந்து மேல் உலகம் போனாலும் இதேமாதிரிதான் பயந்துகிட்டு இருப்பேனா?
    இல்லை இந்த பிறவியில் மட்டும்தானா? பதில் சொல்லுங்க bro. நன்றி

  • @kanakarajs9462
    @kanakarajs9462 ปีที่แล้ว

    Great sir

  • @perumalr9756
    @perumalr9756 ปีที่แล้ว

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @BabuBabu-sj3ud
    @BabuBabu-sj3ud ปีที่แล้ว

    Migavum sirappu.

  • @gmvet55
    @gmvet55 ปีที่แล้ว

    Anna plz continue

  • @jvsmediaentertainment8418
    @jvsmediaentertainment8418 ปีที่แล้ว

    More informative please continue 😊

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @manosivan1762
    @manosivan1762 ปีที่แล้ว

    நன்றி

  • @R-user63
    @R-user63 ปีที่แล้ว

    Nithilan sir, Therukuthu veedu apdina ena artham?? Adu erunda ena palangal?? Vertuku back side therukuthu varalama?? Apdi vanda back side door or balcony vaikalama??

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว

    Woowww really nice to know 🎉

  • @SujathaRaghavan-hi4ic
    @SujathaRaghavan-hi4ic 4 หลายเดือนก่อน

    Super

  • @divakar5237
    @divakar5237 ปีที่แล้ว

    அண்ணா... தியானத்தில் அமர்வதில் இருந்து முடிந்து எழும் வரை பொதுவாக நடக்கும் தியானத்தின் படிநிலைகளை உங்கள் அனுபவத்தை கொண்டு ஒரு பதிவிடுங்கள். அது எங்களுக்கு தெளிவாக தியானம் செய்கிறோமா என்ற கேள்வியில் இருந்து தெளிவை குடுக்கும்

  • @jinadevank7015
    @jinadevank7015 ปีที่แล้ว

    ഗുഡ് 🌹🌹🌹

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 ปีที่แล้ว

    தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் அவதாரம்

  • @acoustic_music00
    @acoustic_music00 ปีที่แล้ว

    Hi sir , pervious year I am started to do looking nose center. It will works when do this I fell into sleep.

  • @arunn9879
    @arunn9879 ปีที่แล้ว

    Semma video supper

  • @arunn9879
    @arunn9879 ปีที่แล้ว

    காகபுஜண்டார் Video பேடுங்கா G

  • @kowsalyasolai9056
    @kowsalyasolai9056 ปีที่แล้ว

    Hi Bro, How many times or minutes we have to do that payirchi in padmasana? reply pls

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 ปีที่แล้ว

    Thanks

  • @annamalaivenkat3742
    @annamalaivenkat3742 ปีที่แล้ว

    Bro more videos ❤

  • @Shenbaga1234
    @Shenbaga1234 ปีที่แล้ว

    If y have a desire dont have the power

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @kmrsanand1445
    @kmrsanand1445 ปีที่แล้ว

    Hi brother

  • @Hm-cm-24
    @Hm-cm-24 16 วันที่ผ่านมา

    15:05

  • @vishukv
    @vishukv ปีที่แล้ว

    Bro once I tried kumbakam in pond basically i don't know how to swim but after doing this I can balance my body in that pond

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt ปีที่แล้ว

    First like and first comment

  • @texproindustries2615
    @texproindustries2615 6 หลายเดือนก่อน

    I am going to SKY class doing my meditation when my guru is nearing me i feel vibration and after touching my forehead centre i felt a firering on the centre of my forehead what is the reason of it ?

  • @bs78saran
    @bs78saran ปีที่แล้ว

    Nice

  • @pikachupiki6906
    @pikachupiki6906 ปีที่แล้ว

    Vanakkam Anna
    For Sunday Q&A
    In Destiny of souls we saw like souls are free to take their birth based on their interest of when to take birth and what kind of birth(either filled with happiness or mixture of happiness and sadness) , you have also referred a case in Destiny of souls like their is a soul which took only happiness in all the birth it took, so in this case of a soul is set free to take birth as it wishes then the good deed and bad deeds(karma) role seems to become void,even in yogavasistam we have seen that a soul/person who is in deathbed what ever kind of things he hears or strongly he believes to be in next birth he will reincarnate as he believed/heard, so I get a hunch that the next birth is based on whatever we believe or wish to take but in the next birth being happy or sad is dependent on their good and bad deeds that's what I understood (even if we born as king), our karma decides our fate of whether to suffer or be joyful but as per the destiny of soul either being happy or sad is decided by the soul itself and they have full freedom for their way of life of being joyful(considering that soul has more bad deed/karma) means this concept creates a slight confusion about the good deed and bad deed(karma), so how do they spend their bad deeds and move towards soul enlightenment.
    Kindly clarify anna 🙏
    If my English anywhere sounds little harsh means kindly forgive anna , I'm practising to improve my language.

    • @deepak_magnificent
      @deepak_magnificent ปีที่แล้ว

      If the soul get tired of multiple reincarnations to learn a thing and it fail to learn or experience. It will loose energy of positivity so it want some break from karma lessons. And if the soul wish to take happy and joyful life. The council and our spiritual guide will accept it. So sometimes we can take break from our karmic lessons. It's all up to your wish. Nobody has forced at end that the point.😊😊😊🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🙏🙏🙏

    • @rajeesai3004
      @rajeesai3004 ปีที่แล้ว

      I too have the same doubt. Please help us understand Nithilan

  • @schoolkid1809
    @schoolkid1809 ปีที่แล้ว

    Meditation 🧘 பண்றது-தா ஒரே வழியா? பிறவாநிலையை அடையா!? 🤔வேற Option ai illiya!?