நமது இறப்பை முடிவுசெய்வது யார் | Who decides our Lifespan on Earth | Nithilan Dhandapani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • -- CONNECT --
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ TH-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    -- OTHER CHANNELS --
    ▶ ND Talks - / ndtalks
    - SUPPORT --
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- Account Details --
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

ความคิดเห็น • 146

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 2 ปีที่แล้ว +5

    எங்கள் ஆன்மாவை உணரசெய்த உங்கள் ஆன்மா உயர்ந்தது

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி தம்பி நீங்க இதெல்லாம் சொல்றது ரொம்ப விளக்கமா சொல்றீங்க அருமையா சொல்றீங்க எந்த கதையா இருந்தாலும்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +2

    🤯🤯🤯 our ancestors are just wow. Great. Unbelievable truth but have to believe or else I have to take birth again and again . All because of this manam

  • @prethivi9563
    @prethivi9563 2 ปีที่แล้ว +5

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ங்க அண்ணா 😻⚡

  • @om_ringsiv
    @om_ringsiv 2 ปีที่แล้ว +2

    நன்றி போதகர்

  • @anandabhi6159
    @anandabhi6159 2 ปีที่แล้ว

    வணக்கம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 💐🙏 இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவு மிக்கநன்றி 🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว

    இன்றைய பதிவு நான் உணர்ந்து கொண்டது (எ.கா.) ஒருவர் மீது நான் கோபம் கொள்கிறேன் என்றால் அதன் விளைவு அவரைச் சாருமோ,சாராதோ? கண்டிப்பாக என்னைச் சாரும் என்பதே ......
    காரணம் என்னால் எழுப்பப்பட்ட உணர்வு என்னையே சாடும்
    ஆறா...என்ன ஒரு அற்புதமான தெளிவு எல்லாம் உங்கள் விளக்கம் அண்ணா..... நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே 😌🙏🏼
    👨🏻‍🏫 இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா 👨🏻‍🏫

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 2 ปีที่แล้ว

    ஆசிரியர் தின வாழ்த்துகள் ங்க அண்ணா 💐

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว

    நன்றிகள் வணக்கம் சகோதரா

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 28 วันที่ผ่านมา

    Enna oru arumai yana villakkam super ❤🎉👏🙏🙏

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 ปีที่แล้ว

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் நித்திலன்

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 ปีที่แล้ว +4

    11:53 woow I'm flated in this line 😵🙏🙏

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 2 ปีที่แล้ว

    அறிவில் தெளிவை ஏற்படுத்துகிறீர்கள். மிக்க நன்றி

  • @கார்த்திக்செல்வம்-ட9வ

    உங்கள் தமிழ் அழகு

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 ปีที่แล้ว

    அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @manimastermanimaster4026
    @manimastermanimaster4026 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் sir

  • @aravindsundar358
    @aravindsundar358 2 ปีที่แล้ว +4

    Bro, oru cell uyirinam mudhalil thondria podhu oru aanma dhane adhai iyakiirukum , ippo ivlo aanmakal irukae , epdi ivlo aanma thondriyadhu, is something producing the aanma . Illa epdi aanma urpathi aguthu

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு நண்பரே

  • @divyasri1982
    @divyasri1982 2 ปีที่แล้ว +1

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri Nandri💙💥🙏

  • @velkumar1672
    @velkumar1672 2 ปีที่แล้ว +3

    ஆன்மா தன் உடலை தானே தெருந்துஎடுகும்போது என் நாம் கஷ்டப் படுகிறோம் .நமக்கு தேவையான பணக்கார வீடோ கஷ்டப்படாமல் பார்த்துக்கொண்டே பிறப்பு எடுக்கலாம் அல்லவா?

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 ปีที่แล้ว +1

      பணம் பணம் பணம் அதை விடு முதலில்

    • @velkumar1672
      @velkumar1672 2 ปีที่แล้ว +1

      @@indiantrainsr1739 உங்க கிட்டே இருக்கு அய்யா மற்றவர்கள்

  • @ponsureshpandian3904
    @ponsureshpandian3904 2 ปีที่แล้ว +1

    Good explanation 👌..
    Happy teachers day வாத்தியாரே 🎉🎉🎉🎉

  • @SanthirasegaranMohan-px3oe
    @SanthirasegaranMohan-px3oe ปีที่แล้ว +1

    பதிவுகள் எல்லாம் மிகவும் சிறப்பு. தமிழ் உச்சரிப்பை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். வைரமுத்து பேச்சுகளோ வேறு நல்ல பேச்சாளர்கள் பேசுவதை கவனித்தால் போதும்.
    இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว

    சிறப்பு,.... wonderful 💕

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +5

    Just can say WOW everytime I hear yogavasishtam

  • @aashok780
    @aashok780 2 ปีที่แล้ว

    Vijay TV sipikul Muthu hero neenga Thana, yengayo pathamadhiri irukenu ninaichen, TH-cam to serial poitinga veralevel

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว

    👍👍👍நல்ல விளாக் கா ம். 💯👌🌹நன்றி

  • @thulasisudhakaran6276
    @thulasisudhakaran6276 2 ปีที่แล้ว +1

    Very interesting topics, glad I discovered Yoga Vasishta through your channel.Thanks for taking this up 🙏

    • @meshskynix424
      @meshskynix424 2 ปีที่แล้ว

      Feeling the same! It is blessings 😊

  • @ganeshram580
    @ganeshram580 2 ปีที่แล้ว

    Interesting. Thank you sir. Gratitude!🙏

  • @Life_Vibes_
    @Life_Vibes_ ปีที่แล้ว +2

    Hi dude. It's me who suggested the book 😅 My name is Nagalakshmi 😊 Suggest panaprm enala videos pakamudiyala, book um padika mudiyala.. adhan late for the comment. tdy I've just started it again. I Welcome myself to the channel again. 😃

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +1

      Welcome ma’am 😍🙏🏻 welcome welcome 🙏🏻🙏🏻🙏🏻

    • @Life_Vibes_
      @Life_Vibes_ ปีที่แล้ว

      @@NithilanDhandapani Thank you dude 🥳

  • @umaj6437
    @umaj6437 ปีที่แล้ว

    Nandri

  • @Earth.2244
    @Earth.2244 2 ปีที่แล้ว +1

    Everything is illusion this meaning I understood now

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 ปีที่แล้ว

    Romba nice thanks Anna 🙏🙏🙏

  • @govind9249
    @govind9249 2 ปีที่แล้ว +1

    இறந்தவர்கள் உயிர்பெற்று வருவது ஞானசிருஷ்டி ஆதலால். ஞானத்தோடு
    வருவார்களா முன்னிருந்த அறிவோடுதான் வாருவார்களா என்றால். இந்த மானிடதேகம் ஆண்டவரது சிருஷ்டி அன்று. மாயா சிருஷ்டி. முன்னிருந்த. ஞான. அஞ்ஞானத்தோடுதான் வருவார்கள். ஆனால் கிஞ்சித்து ஞான விசேஷம் உண்டாயிருக்கும். ஆதலால். மீள. தரிசன. விசேஷத்தால் மந்தம் நீங்கி ஞானம் விளங்கும் 23/10/2022 ஞாயிறு 10::11

  • @krishnasa8916
    @krishnasa8916 2 ปีที่แล้ว

    WOW Super Nithilan... Guru Vasistar vera level

  • @candykrishna
    @candykrishna 2 ปีที่แล้ว +1

    Anna na Yoga✨vasistam next video ku waiting, weekly minimum3 videos podunga pls...

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 ปีที่แล้ว +2

    ஜீவன் முக்தர் பற்றி விரிவான விளக்கம் வேண்டும் அண்ணா எப்படி அது சாத்தியம் மனைவி மக்கள் பக்கம் இருக்கையில் பற்றற்று எப்படி இருப்பது????????????

  • @mythilysrinivasan8893
    @mythilysrinivasan8893 2 ปีที่แล้ว +1

    Very interesting topic. Thank you. Do you think man should not be afraid of death? What should he do not to be afraid?

  • @guru7156
    @guru7156 2 ปีที่แล้ว

    Inserting topic no bothered time extended Nithilan.. Keep rocking thanks lot u and universe

  • @sindhudoss3786
    @sindhudoss3786 2 ปีที่แล้ว

    In the Interesting stage story stopped, waiting for the continuation video. Vazhga Valamudan

  • @chithrac6715
    @chithrac6715 2 ปีที่แล้ว

    Wish you Happy Teachers day 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ashwini6642
    @ashwini6642 2 ปีที่แล้ว

    Last few minutes were very funny . I couldn't control my laughter . It seems we humans are living a foolish life. Any way beautiful experience. Thanks, bye

  • @karthikraj1074
    @karthikraj1074 2 ปีที่แล้ว

    Extraordinary sir. Pl post the next video soon

  • @ganeshm8510
    @ganeshm8510 2 ปีที่แล้ว +1

    Hi bro, happy teacher's day 💖

  • @suganyap6781
    @suganyap6781 2 ปีที่แล้ว

    Happy Teachers'day💐
    Very interesting. I pray we each one of us should get that knowledge of why we get this birth. If we realise then surely we will be satisfied with this birth and hope we can able to accept / realise whatever happen around us...

  • @saiviswanath09
    @saiviswanath09 2 ปีที่แล้ว

    Arumai

  • @vijaycr797
    @vijaycr797 2 ปีที่แล้ว +1

    ஆன்மா முக்தி அடைந்து விட்டால் அது எங்கு இருக்கும். பூமியில் இருக்குமா அல்லது வேறு சூரிய குடும்பத்தில் போய் விடுமா?
    செவ்வாய் கிரகத்தில் முருகனின் நவபாஷாண சிலை உள்ளதா, அதை தான் நாசா விஞ்ஞானிகள் தேடுகிறார்களா.
    இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்....

  • @jayanthirengaiah5398
    @jayanthirengaiah5398 2 ปีที่แล้ว

    Please continue. Thank you 🙏. Was very informative.

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @vnk1993
    @vnk1993 2 ปีที่แล้ว

    Anna awesome today lesson

  • @Relaxmusic-wq2iv
    @Relaxmusic-wq2iv 10 หลายเดือนก่อน

    Super sir unga video ellam

  • @venkatk4703
    @venkatk4703 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நித்திலன். போன பதிவாகிய 15 ஆம் பாகத்திலேயே ஒரு கேள்வியை பாதியிலேயே விட்டுவிட்டேன். தொடக்கத்திற்கான பதில் முடிவில் இருந்து தொடங்குகிறேன். இந்த பிறப்பு இறப்பு கால அளவு முடிந்தவுடன் அது இறைநிலை ஆகிறது என்றால் அதற்குப் பின் அது என்ன செய்யும். யோக வசிஷ்டத்தில் கூறிய விளக்கங்கள் வேதாத்திரி மகரிஷி மேலும் தெளிவாக விளக்கியுள்ளார். அங்கு இறைவணக்க பாடலில் ஆதி என்னும் பரம்பொருள் மெய் எழுச்சி பெற்று அணு என்ற உயிராகி என்ற தொடங்கும் பாடலில் இடைநிலை பற்றியும் பரிணாம தோற்றங்களை பற்றியும் தெளிவாக பாடியுள்ளார். இப்பொழுது ஆதி என்னும் பரம்பொருள் மெய் எழுச்சி பெறவில்லை என்றால் அதாவது நீங்கள் யோக வசிஷ்டத்தில் 15 ஆம் பாகத்தில் கூறியது போல் உயிர் சமநிலை அடைந்து இறைநிலை அடைந்த பிறகு என்ன ஆகும். தயவு செய்து விளக்கவும். வாழ்க வளமுடன்.

  • @ganeshm8510
    @ganeshm8510 2 ปีที่แล้ว

    Very interesting bro...thanks for explaining it

  • @vsubramanian1921
    @vsubramanian1921 2 ปีที่แล้ว +1

    Super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Gokulcreater
    @Gokulcreater 2 ปีที่แล้ว

    What about kaka kuruvi .. humans mattu sethu sethu midum midum varuvanga naa apo other animals

  • @redroses9089
    @redroses9089 2 ปีที่แล้ว

    Vanakam

  • @marriappan1123
    @marriappan1123 2 ปีที่แล้ว +1

    Super

  • @haris_7152
    @haris_7152 2 ปีที่แล้ว +2

    Super , I was SNR sons college Student .
    Channel is very Nice sir ❤

  • @MrASPrabu
    @MrASPrabu 2 ปีที่แล้ว

    Very interesting

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 2 ปีที่แล้ว

    Recently saw ur video topic about kallari art nice👌

  • @sabarithurai-annamalai
    @sabarithurai-annamalai 2 ปีที่แล้ว +1

    4 yugam mudinjonaa marupadium vinayagar muruganlam erupangalaa ella marumaa

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 2 ปีที่แล้ว

    Super brother.

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 ปีที่แล้ว

    🙏🏻❤️😊 god bless you

  • @shamkumar8491
    @shamkumar8491 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @jegan346
    @jegan346 2 ปีที่แล้ว +2

    ND, have you tried uploading to Spotify?

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 2 ปีที่แล้ว

    Kanthapuranam video potunga plis

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 2 ปีที่แล้ว +9

    இறந்து பிறக்கும் குழந்தைகள் குறித்து அதில் ஆன்மா இணையாமல் போக காரணம் என்ன என்று வாய்ப்பு இருப்பின் விளக்கவும்

    • @ezhilarasikrishnan5408
      @ezhilarasikrishnan5408 2 ปีที่แล้ว +2

      May it's because of parent karma...

    • @palaniappangovindhan4170
      @palaniappangovindhan4170 2 ปีที่แล้ว +1

      @@ezhilarasikrishnan5408 குழந்தை இல்லாமல் இருப்பது குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பது கரு நிற்காமல் களைவது அல்லது குழந்தை பிறந்து வளரும் நிலையில் இறப்பது அல்லது குழந்தை இருந்தும் கடைசி வரை பெற்றோரோடு முரணுடன் இருந்து வாழ்வது இவை அனைத்தும் கர்மா வாக இருக்கலாம் ஆனால் குழந்தை உயிர் அற்று பிறக்க ஆன்மா சார்ந்த விடை நிச்சயம் இருக்கும் என்பதே என் ஊகம்...

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +2

      ஞானிகள் குழந்தைகள்-ளாக பிறந்து தன் கர்மத்தை முடித்துக்கொல்வார்கள்

    • @palaniappangovindhan4170
      @palaniappangovindhan4170 2 ปีที่แล้ว +1

      @@schoolkid1809 நான் கேட்பது அது அல்ல... குழந்தை உருவாகி ஆனால் பிறக்கும் நேரம் ஆன்மா இணையாமல் இறந்து பிறப்பது எதனால் என்று தான்... கர்மம் களிப்பது பற்றி ஆனது அல்ல

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +1

      @@palaniappangovindhan4170 😅ஓ!!! அப்டி கேட்டிங்களா!!

  • @cheguevera636
    @cheguevera636 2 ปีที่แล้ว

    Bro,bogar 7000 padal-185. bathirakaliyyamman ennum deivam indha ulagil illai(kotravai ennum pen avadharam azhindhu vittal nu solli irukare adha pathi sollungal

  • @rajap.5601
    @rajap.5601 2 ปีที่แล้ว

    பண்டார சமூகம் அதன் தமிழின வரலாறு குறித்து பதிவுகள் இடவும்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +2

    Hi anna today only in school they have started EVOLUTION 👍🏻❤️

  • @MegaShanmuganathan
    @MegaShanmuganathan 2 ปีที่แล้ว

    Happy teachers day

  • @mr.protonsaga6110
    @mr.protonsaga6110 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நான் தற்போது தான் தங்களின் நிகழச்சியைத் தொடர்ந்து பார்த்துகொண்டு வருகிறேன்.. அதிலும் குறிப்பாக இந்த பதிவை பற்றி எனக்கு சற்று மாற்று கருத்து உண்டு.அந்த நூலில் குறிப்பிட்டதுபோல ஒருவனின் ஆயுளை முடிவு செய்வது முன் ஜென்மத்து கருமா மற்றும் இந்த ஜென்மத்து கருமா என்று கூறிப்பிடபட்டுள்ளது. ஒருவர் முன் ஜென்மத்தில் என்ன கருமம் செய்திருந்தாலும். இன் ஜென்மத்தில் பல நற்பலன்களை செய்த போதும் அவருக்கு இளம் வயதிலேயே துர் மரணம் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. உறிப்பாக என் தம்பியுன் விபத்தில் நிகழ்ந்த மரணம். நானும் என் தம்பியும் சிறு வயதிலேயே பல கஷ்டப்பட்டு,5 வயதான என் தங்கையின் மறைவு பிறகு எங்களின் இளம் பருவ வயதில் எங்களின் தந்தையின் மறைவு, இதற்கு பின்னும் மனம் தலறாது என் தம்பி தங்கையை படிக்க வைத்து எங்களின் பல சந்தோஷங்களை விட்டு கொடுத்து நேரம் தவறாமல் இறைவனை பூஜை செய்து, பல காலத்திற்கு பிறகு இப்போது தான் நானும் என் தம்பியும் எங்களின் சந்தோஷத்ற்காக வாழ ஆரம்பித்தோம் குறிப்பாக என் தம்பிக்கு வெளியூரில் நல்ல வேளை, நானும் தற்போது இருக்கும் வேளையில் இருந்து நல்ல வேளைக்கு முயற்சி. நல்ல குடும்ப முன்னேறதாதிற்கு பிறகுதான் திருமணம் என்ற ஆசையோடு இருந்த எங்களின் கனவு இவையாவும் என்னுடன் பல கஷ்டங்களிளும் சில சந்தேகங்களிளும் உடன் இருந்த என் அன்பு தம்பியும் மரணம் அடியோடு சிதைத்து விட்டது... அவனின் மரணம் முன் ஜென்மத்தின் கருமவினை என்றால் நான் இந்த இறைவனின் நியதியை எதிர்க்கின்றனர், இதுதான் இறைவனின் நியதி என்றால் அந்த இறைவனையும் நான் எதிர்க்கிறேன். மன்னிக்கவும்..

  • @muruganm4268
    @muruganm4268 2 ปีที่แล้ว

    Itha piravil vasiyogam katrugondal enna artham

  • @gyathrir7428
    @gyathrir7428 2 ปีที่แล้ว +1

    Bro, Ippo oruthar saakumbothu avangaloda desires poruthu and karma poruthu next jenmam edupanganu soninga...ippo intha valkaiye veruthu ethulaiyum eedupaadu illama intha ulagathula ethulaiyum entha poruĺaiyum virupam illama enakku vaalthathu pothum nu solli suicide panravangaluku Enna aagum bro..avangaluku adutha jenmam irukuma ...avangaloda Aayul and avanga pirapu entha maari irukum....desires ah illama suicide panna ...next jenmam epdi iruku...

  • @mohamedrafik7513
    @mohamedrafik7513 2 ปีที่แล้ว

    Revathi nachatiram. Moolam nachatiram thirumana vaalkai eppadi erukkum.

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 ปีที่แล้ว +2

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @sridharanr5949
    @sridharanr5949 2 ปีที่แล้ว

    ஆன்ம eppadi. ஆண், பெண் choose panuthu

  • @senthilhbks
    @senthilhbks 2 ปีที่แล้ว

    Apo namba body la neriya cell irku anna...apo neriya soul irkuma ????

  • @sabarithurai-annamalai
    @sabarithurai-annamalai 2 ปีที่แล้ว +1

    Orathan poranthu savuran eru ethukku cycle nadakuthu ethunalaa enna use esanukku

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 ปีที่แล้ว

    🙏 nithilan

  • @balajivinoth9866
    @balajivinoth9866 2 ปีที่แล้ว

    Amarnithi naayanar story sollunga❤️

  • @pandisivam1826
    @pandisivam1826 2 ปีที่แล้ว

    Bro karungali malai benefits sollunga bro

  • @dhanalakshmi-wi4hz
    @dhanalakshmi-wi4hz 2 ปีที่แล้ว

    ஒரு ஆன்மா மறுபிறப்பு எடுக்க எவ்வளவு காலம் ஆகும் அந்த நாள் வரைக்கும் தங்கள் குடும்ப சொந்த பந்தங்களை தெரியுமா தெரியுமா

  • @vigneshbaskar3060
    @vigneshbaskar3060 ปีที่แล้ว

    Mamanidhare :) reason for disability person in sidhar points? Any information given by sidhar?

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 ปีที่แล้ว

    கோழி ல இருந்து முட்ட வந்துச்சா
    இல முட்டைல இருந்து கோழி வாந்துச்சா?
    First atma or life which came first?

  • @Anbutamil4527
    @Anbutamil4527 2 ปีที่แล้ว

    Waiting for next video na

  • @vigneshwari9289
    @vigneshwari9289 2 ปีที่แล้ว

    Sir nenga jadhagam papingala?

  • @marriappan1123
    @marriappan1123 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @kalilm146
    @kalilm146 2 ปีที่แล้ว

    Hi annna jeeva karunyam video podu ga

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 2 ปีที่แล้ว

    நன்றி சார், எனக்கு ஒரு சந்தேகம் அமாவாசை கும்பிடும் போது இறந்தவர்களுக்கு மட்டும் படையல் போடவேண்டுமா,? அல்லது சாமிக்கும் படையல் போடலாமா? 🙏🙏

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 2 ปีที่แล้ว +1

    hi bro sorry for later reply, I truly like this you vasistam topies its so interesting, like watching a movie especially in you voice its enchanting. thank you💠

  • @jeyapolice07
    @jeyapolice07 2 ปีที่แล้ว

    நீங்க போய் பாத்துட்டு வந்தெங்கில ?! அப்படி யாரும் இல்லை

  • @essoesso2944
    @essoesso2944 2 ปีที่แล้ว

    Vanakam sir m frm malaysia.. M one of ur big fan.. What u saying is true.. I have question but how to mesg u sir privately please tell me.. Tq

  • @priyasekar7562
    @priyasekar7562 2 ปีที่แล้ว

    ஒரு ஆன்மா தொடர்ந்து ஒரே குடம்பத்தில் பிறக்குமா...

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    ✨💚😇

  • @satheesh_v7191
    @satheesh_v7191 2 ปีที่แล้ว

    அண்ணா தொண்டை மற்றும் புருவமத்தி இரண்டிலும் இருந்து வெளியேறும் எம கோழைக்கு உள்ள வித்தியாசம் என்ன. தொண்டையில் உள்ள கோழை முழுமையாக இறங்கி விட்டது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது.
    நம் நிலையை எப்படி அறிவது ?

    • @Subramania_Shiva
      @Subramania_Shiva 2 ปีที่แล้ว +1

      கொலை இல்லை தம்பி கோழை

    • @Subramania_Shiva
      @Subramania_Shiva 2 ปีที่แล้ว

      That means சளிதான்

    • @satheesh_v7191
      @satheesh_v7191 2 ปีที่แล้ว

      @@Subramania_Shiva
      புருவ மத்தியில் உள்ள சளியின் சுவையில் வித்தியாசம் உள்ளதா அண்ணா?

    • @satheesh_v7191
      @satheesh_v7191 2 ปีที่แล้ว

      @@Subramania_Shiva
      👍

  • @mjpurush
    @mjpurush ปีที่แล้ว

    Bro..so we have come long way, if we want to go back one life is not enough ah...!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      Depends on the maturity of the soul bro. Some take 1 lifetime some take lots of it

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    💐🌷👍

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 7 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻