மது வேண்டாம் , வேண்டவே வேண்டாம் என்ற தங்களின் உரை மிக நெகிழ்ச்சியாக இருந்தது.. உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். கடவுள் வழி சொல்வார். மணிமுடி , பாபநாசம். Tanjore Dt.
Dr. I am 78 yrs old now, if I had heard your speeches earlier in my younger days I could hv avoided Diabetes, high cholesterol, etc. God Bless u for creating an awareness among our younger generation.
he is absolutely right. health surpasses education, family, kids,status and wealth in today's world. The real winner in this world is a the person who does not have a health problem.,
உடல் ஏற்று கொண்டால் எந்த உணவும் சிறந்த உணவுதான்.. முன்னோர்கள் இட்லி சாதம் சாப்பிட்டு 80 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்காள் .. உடல் இயக்கம் முக்கியம்.. அவ்வளவுதான் ..
Ungaloda speech a ethana murai kettalum unga speech la ethana alavu anbu, akkarai, irukku nnu purinchukka mydiyuthu. En sister ungaludam treatment kku varanga. Evvakavu nalla manidhar enbathai ennal unra mudigirathu. God Gift for all of us. Thank you.
Nice speech, but many of our tamil guys are out of home working in Chennai or Bangalore, staying in mansions. Mostly we guys have to eat in hotels only daily. Kambu, Kel varagu ellam kekarathu nalla irukku sir, engala mathiri mansion life la enga epdi kidaikum. So pls my request is, tell advice suits for us also...
இட்லி தோசை சாம்பார் அதோட வடை சாப்பிட கூடாது என்றே நிறைய மருத்துவர்கள் சொல்றாங்க .... நோய்கள் அதிகமானதற்கு காரணங்களாக "பாக்கெட் உணவுகள்" பாக்கெட்ல வர்ற நொறுக்குத் தீனி ல உள்ள preservative அதிக கேடா சொலாறாங்க ..திரும்ப திரும்ப சூடு படுத்த ஆயில்கள் ....பாமாயில் உபயோகம் அதிகரித்தது இந்த 20, 25 வருடங்களாக.....
எனக்கு நீண்ட ஆயுள் எல்லாம் தேவையில்லை. இருக்கிற காலம் வரை நோய் இல்லாமல், கடைசி காலத்தில் சிரமபடாமல் போய்ச் சேர்ந்து விட வேண்டும்.
Good...
பிராரப்த, ஆகாமிய, சஞ்சித கர்மங்கள் நம் இறுதி காலத்தை நிர்ணயிக்கும்
வார்த்தை கிடைக்கவில்லை வாழ்த்துவதற்கு, வணங்குகிறேன்.
Dr சிவராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அருமையான விளக்கம் கொடுத்து மக்களை உணவில் இருந்து விழிப்புணர்வு கொடுத்துவிட்டார்கள்👍👍👍👌👌🙏🙏🙏🙏
Qqqqaqpaqqlla
நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஐயா
ஐயா உங்களது பதிவுகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறது. உங்கள் பதிவினை நான் பின்பற்றுகிறேன். தகவலுக்கு நன்றி ஐயா 🤝👍🙏
நம் உணவை நாம் முடிவு செய்வது இல்லை மருத்துவரும் ஹோட்டலும் முடிவு செய்கிறார்கள்
மருத்துவர் சிவராமன் நன்றி ஐயா உங்கள் பேச்சு 😊😊😊😊😊😊
திங்கிறதே பிரச்சினை..
கக்கா அதைவிட பெரும் பிரச்சினை..
மது வேண்டாம் , வேண்டவே வேண்டாம் என்ற தங்களின் உரை மிக நெகிழ்ச்சியாக இருந்தது.. உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
கடவுள் வழி சொல்வார்.
மணிமுடி , பாபநாசம். Tanjore Dt.
அருமையான உச்சரிப்பு ஐயா உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்...
Dr. I am 78 yrs old now, if I had heard your speeches earlier in my younger days I could hv avoided
Diabetes, high cholesterol, etc. God Bless u for creating an awareness among our younger generation.
வாங்க வளமுடன் ஐய்யா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
ஐயா உங்கள் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் நீங்கள் கூறும் பதிவு நல்ல அருமையாக உள்ளது ஐயா.
Dr Sivaraman isa great Asset to our Society. May he live long.
, ஐயா வணக்கம் 🙏
மிக்க நன்றி 🙏
உங்கள் ஒவ்வொரு பதிவும் அற்புதம்
Ungal peachukal makkaluku payanullathu nandri ayya
தீபாவளிக்கு மட்டும் லீவுவிட்டுவிட்டு...... ரஸித்தேன் வாழ்த்துக்கள்
இதையெல்லாம் மக்களுக்கு தெறியபடுத்தனும் மிகவும் அருமையான பதிவுங்க ஐயா வாழ்க வளமுடன்
அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள். வாழ்க வளமுடன்
நல்ல மனசுக்காரர்😊
நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்
எத்தனை நேரம் கேட்டாலும் சலிக்காத பேச்சு
😊
@@skesavan8341 ni nu😊😊 hu hu VT ice at nu😢
@@skesavan8341 xx
100℅ correct✔✔ sir
Very very informative quality speech.helping lakhs of people to live a healthy life .
உங்கள் பதிவுகள் அனைத்து அருமை சகோதரரே
மிகவும் நல்ல செய்தி நன்றி டாக்டர் சார்🙏🌹
Respected sir🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு 👍👍🌹🌹🎉🎉🎉🎉
கருத்துகள் ஒவ்வொன்றும் ஆழமான, அர்த்தமுள்ள, மிக எதார்த்தம் நிறைந்து இருந்தது....
வாழிய பல்லாண்டு 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள செய்தி.மிக்க நன்றி.வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
அருமையான பேச்சு
நல்ல தகவல்கள்.நன்றி உங்களுக்கு.வாழ்க வளமுடன்
நல்ல அறிவுரை வாழ்த்துக்கள் சார்......
அருமையான பதிவு ❤❤
GodBless Dector 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping mind
அருமை
he is absolutely right. health surpasses education, family, kids,status and wealth in today's world. The real winner in this world is a the person who does not have a health problem.,
Hatsofffff channel, team members first, congratulations🎉
Invaluable oration.Incomparable Doctor. He is really concerned about quality of food that impacts our health.
Arumayana tips sir👌👌
The tips was really helpful. Thank you sir.
மிகவும் தேவை 🎉🎉
உடல் ஏற்று கொண்டால் எந்த உணவும் சிறந்த உணவுதான்.. முன்னோர்கள் இட்லி சாதம் சாப்பிட்டு 80 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்காள் .. உடல் இயக்கம் முக்கியம்.. அவ்வளவுதான் ..
No cycle. No car those days
@navaratnameswaravel2860 Then propose that. Don't discourage the food system.
Super sir ,இட்லியையே கொடடுக்கமாட்டான் ,ஈரல் எப்படி சார் கொடுப்பான்
Arumaiyana pathivu sir . Thank you so much
கொலை பு லை தவிர்த்தல் உடலுக்கும் ஆன்மாவுக்கு ம் சாலப் சிறந்தது
Suoer arumaiyana speech
Excellent informative video Thanks sivaraman sir .
🙏🙏🙏 Dr for ur valuable speech God bless u Abundantly thank u so much
Thank you so much sir . U've been giving Utilised one for us.
நன்றி ஐயா.
Vazha valamudan sir.
Thank you sir
Rombe nandri by dr❤
Thank u sir good message
அருமையான விளக்க உரை. 👌👌👌👌👌🙏
Good excellent speech Dr sivaraman thanks
Dr your speech valuable sir congratulations
Well said 🎉
டாக்டர் வாத உடம்புக்கு பருப்பு வகைகள் சேர்க்க கூடாது என்று சொல்கிறார்கள். மாற்று உணவு சொல்லுங்கள் அன்பு கூர்ந்து.
Thank you Dr. Excellent message .
Ungaloda speech a ethana murai kettalum unga speech la ethana alavu anbu, akkarai, irukku nnu purinchukka mydiyuthu.
En sister ungaludam treatment kku varanga.
Evvakavu nalla manidhar enbathai ennal unra mudigirathu.
God Gift for all of us.
Thank you.
எங்களுக்காக நீங்கள் இன்னும்
நீண்ட காலம் நன்றாக ஆயுள்
ஆரோக்யம் துயர் நல் வாழ்வு
வாழ வேண்டும் ஐயா
ராஜேஸ்வரி ராஜசேகர் தஞ்சாவூர்
I accept your request Dr to stop to drink alcohol which is very dangerous to life
Health is first,
Dr,THANKS SIR
Smart carbs in millets
Interesting info
Nice speech, but many of our tamil guys are out of home working in Chennai or Bangalore, staying in mansions. Mostly we guys have to eat in hotels only daily. Kambu, Kel varagu ellam kekarathu nalla irukku sir, engala mathiri mansion life la enga epdi kidaikum.
So pls my request is, tell advice suits for us also...
Neenga every meals ku munnadi any fruits eduthukonga,.,.konjam better ah irukkum
Very good speech sir I salute sir jaihind ❤
Ok sir. We follow ur advice, can we live more than 100 years?
இட்லி தோசை சாம்பார் அதோட வடை சாப்பிட கூடாது என்றே நிறைய மருத்துவர்கள் சொல்றாங்க .... நோய்கள் அதிகமானதற்கு காரணங்களாக "பாக்கெட் உணவுகள்" பாக்கெட்ல வர்ற நொறுக்குத் தீனி ல உள்ள preservative அதிக கேடா சொலாறாங்க ..திரும்ப திரும்ப சூடு படுத்த ஆயில்கள் ....பாமாயில் உபயோகம் அதிகரித்தது இந்த 20, 25 வருடங்களாக.....
Morning lunch nitnu periyavanga chinna pasanganu shudle weekly plan utbiers potta nallarkum
Thanks for your valuable information 🙂
True 😌
Super super super
Superb...
Good speech👍
Supper speech
God bless you 100 years sir
ரேசன் அரிசி சாப்பிடலாமா?
awesome content 👍👌
Nice explanation 😊
RESPECTED SIR UNGALODA ADVISE ROMBA PUDICHERUKU ENAKU NAA NECHAYAMA FOLLOW PANRAEN.
Exceelent
Sir iam inspired your speech
Sir, நீங்க சொல்ற மெனுக்கு பொருளாதாரம் எத்தனை பேருக்கு irukku
Sir malar maruthuvathula medicine la alcohol mix panni thaan kuppaangalaam atha mattum edukkalaamaa entha problemnum varaathaa yaaraavathu therinja reply pannunga please
Good informaation
Very good value massage
Greate Sir
Super
இதெல்லாம் சாப்பிட ஆசை தான் ஆனால் முடியலையே
Nice speach sir
Super sir super
Wonderful
Useful information tips sir
Super sir thanku you
❤❤❤ Super 👌
Ungala matheree docters you tupla veyaparam panuratha neruthuga sir
🤚✋👍🏻👍🏾👌👍😄😙😀😃Super useful speech Dr.Tq. verymuch.
ஐயா நீடூழி வாழ வேண்டும்
விவசாயிகள் நிங்கள் சொல்வதை பின்பற்ற முடியுமா.....?
Nice
Excellent 👌
உடல் உழைப்பு இல்லாததே அநேக நோய் வரக் காரணம்
11.58👍
சாதரண ஏழைகள் சாப்பிடுகிற மாதிரி உணவு சொல்லுங்க சார்
நிறைய இருக்கு அண்ணா!
Solunga anna
முருங்கை கீரை வேப்பம் பூ ரசம் தற்போது பூ உள்ளது... சுண்டைக்காய் அல்லது உப்பில்லாததை வறுத்து.
பாவை கோவைக்காய் பாலைக் கீரை சிறு வெங்காயம்.....
What is the GI value for Gavuni arisi?