பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? | How To Overcome Fear? | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2013
  • Sadhguru talks on how to overcome fear
    சத்குரு | "பயத்திலிருந்து வெளிவருவது எப்படி?" என்று ஒரு சத்சங்கத்தில் கேட்கப்பட்ட போது, 18 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் ஒரு திருடனால் தனது கால் உடையாமல் தப்பித்த நிகழ்வை வீடியோவில் வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. பயமும் பதற்றமும் பலரின் அன்றாட வாழ்வாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வீடியோ ஒரு வரம்!
    #Sadhguru#Wisdom#Fear#Fright
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch -
    புதுசுன்னா பயம் ஏன்? Why fear? | Sadhguru Tamil - • புதுசுன்னா பயம் ஏன்? |...
    மரண பயம் நீக்கும் காலபைரவர்! | Dispell fear of death - Kala bhairava | Shiva | Sadhguru Tamil - • மரண பயம் நீக்கும் காலப...
    பாம்பு என்றால் பயமா? - சத்குரு | Why Snake fear? | Sadhguru Tamil - • பாம்பு என்றால் பயமா? -...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    th-cam.com/users/playlist?list...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    th-cam.com/users/playlist?list...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube-tamil-subscribe
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil
    Helo App: m.helo-app.com/al/sjxTmQws

ความคิดเห็น • 323

  • @SaravananSaravanan-ib6qg
    @SaravananSaravanan-ib6qg 2 ปีที่แล้ว +21

    சத்குரு ஐயா நீங்கள் சொன்னமாதிரி தேவையில்லாத கற்பனைகள் பயமாக மாறுகிறது

  • @Thamizhan_life
    @Thamizhan_life 2 ปีที่แล้ว +119

    ஓம் நமச்சிவாய...தேவையில்லாத கற்பனைகள் பயமாக மாறுகிறது.நீங்கள் சொன்னது உண்மை குருஜி🙏🙏🙏❤🧡💛💚💜💚💛🧡

  • @aski3468
    @aski3468 3 ปีที่แล้ว +495

    எது மேல அதிக பயம் இருக்கிறதோ அதை முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பித்தாலே பயம் வராது try pnnunga frds

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 ปีที่แล้ว +15

    நம்மை விட பலம் வாய்ந்தவைகள் நமக்கு பயம் தரும். பலவீனமானவைகள் தைரியம் தரும்..

  • @worldtamil5227
    @worldtamil5227 3 ปีที่แล้ว +17

    பயமில்லாமல் இருக்கலாம் ஆனால் விழிப்புணர்வு மிகவும் அவசியம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @karthikeyansri2919
    @karthikeyansri2919 2 ปีที่แล้ว +26

    பயம் நம் உடலில் உருவமற்று ஒழிந்து கிடக்கிறது.அதனை நாம் பார்க்க முடியாது.உணர தான் முடியும்.எனவே உருவமற்ற பயம் என்ற கோழையை அடுச்சு துறத்துவோம்.

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 5 ปีที่แล้ว +486

    மனதளவில் பாதிப்பதே கொடுமையான வாழ்க்கை

    • @cbmabishek4782
      @cbmabishek4782 4 ปีที่แล้ว +5

      Unmai

    • @om-od1ii
      @om-od1ii 4 ปีที่แล้ว +3

      நன்று.நன்றி.
      ஓம்.நமசிவாய.🙏🙏

    • @jamesryann8262
      @jamesryann8262 4 ปีที่แล้ว +4

      சரியான வார்த்தை

    • @mkumar4162
      @mkumar4162 3 ปีที่แล้ว +1

      Yes

    • @Rk-kl9yb
      @Rk-kl9yb 3 ปีที่แล้ว +1

      True

  • @sundarsundar-mz9ss
    @sundarsundar-mz9ss 4 ปีที่แล้ว +18

    நம் மனம் அது சொன்னா கேட்காது நீங்கள் சொன்னது உண்மை குருஜி

  • @roshinkr755
    @roshinkr755 5 ปีที่แล้ว +56

    Right message for me at the right time....you are great:-)

  • @vinothsuga
    @vinothsuga 4 ปีที่แล้ว +10

    Saagura naal therinja vaazhgira naal naragama agidum. Same meaning. Super.

  • @rajasekarbalakrishnan8741
    @rajasekarbalakrishnan8741 4 ปีที่แล้ว +31

    You have to face it. That's a best option to tackle with fear...

  • @amotorcyclerider3230
    @amotorcyclerider3230 5 ปีที่แล้ว +95

    Beautiful! When SadhGuru talks in Tamil, the language sounds so beautiful!

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 5 ปีที่แล้ว +29

    தேவையான விழிப்புணர்வோடு இருப்போம்.
    வருவதை எதிர்கொண்டே ஆகனும்...அதிலிருந்து தப்பமுடிவதிலலை..
    வரும்போது வருவதெல்லாம் வரட்டும்.
    ஏன் இன்றே பயப்படனும்

  • @vijayram9296
    @vijayram9296 4 ปีที่แล้ว +18

    I really like him as an orator

  • @jayabalamurugan974
    @jayabalamurugan974 4 ปีที่แล้ว +20

    No wants or desireless leads to fearlessnes.nice explanation, pranam sadguru

  • @guruguru4892
    @guruguru4892 3 ปีที่แล้ว +20

    ஓம் நமச்சிவாய ஈசனே,நன்றி குருஜி

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 4 ปีที่แล้ว +8

    Very edicative . Complete lecture would be more beneficial.

  • @rahulsekhar2573
    @rahulsekhar2573 3 ปีที่แล้ว +13

    Its like my Grandfather Telling me stories
    Love you Sadguru

  • @ineedsomerest5027
    @ineedsomerest5027 3 ปีที่แล้ว +6

    this video helped me a lot .......becoz a problem .....coming in school .....A FEAR.....NO NOW I'M "SINGAM"

  • @jayanthig5147
    @jayanthig5147 2 ปีที่แล้ว +14

    It's true...lots of thoughts about fear coming often in my mind... nice speech..I will not fear hereafter..thank you swamy

  • @jaganathanpalaniyappan507
    @jaganathanpalaniyappan507 8 ปีที่แล้ว +39

    soul gets peace by hearing of the speeches of Sad Guruji..

  • @mk_1715
    @mk_1715 2 ปีที่แล้ว +6

    Thank you Sadhguru 🙏

  • @premaprema.k
    @premaprema.k 2 ปีที่แล้ว +3

    Sadhguru speech amazing

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 6 ปีที่แล้ว +12

    Super swamiji

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 ปีที่แล้ว +6

    நன்றி குருஜி...🙏🙏🙏

  • @k.nanthakumar5432
    @k.nanthakumar5432 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள் நன்றி ஐயா...

  • @goodiee3936
    @goodiee3936 5 ปีที่แล้ว +5

    Thanks Sadhguru

  • @prabakarankrishnan5461
    @prabakarankrishnan5461 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சத்குரு

  • @kowsalyap9201
    @kowsalyap9201 2 ปีที่แล้ว +3

    Thank u so much. Your excellent speech

  • @bawapriya123
    @bawapriya123 5 ปีที่แล้ว +13

    Sadhguru ji your Tamil is so nice. It is so natural. Love the way u talk.

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 2 ปีที่แล้ว +1

    ,,,,அருமையான பதிவு குருஜிஅவர்களுக்கு நன்றி

  • @InvestTamil
    @InvestTamil 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி.

  • @revathimendonca1149
    @revathimendonca1149 4 ปีที่แล้ว +4

    Superb explanation.

  • @saravananchana9173
    @saravananchana9173 4 ปีที่แล้ว +2

    Namaskaram sathguru super speech

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL 4 ปีที่แล้ว +1

    Nalla pathivu aya

  • @shanmugavelayutham964
    @shanmugavelayutham964 5 ปีที่แล้ว +2

    Now I am motivated

  • @krishanamuthill1942
    @krishanamuthill1942 5 ปีที่แล้ว +2

    thanks sadhguru

  • @radharp1555
    @radharp1555 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவது அழகாக இருக்கிறது குருஜி.

  • @janakimathavan886
    @janakimathavan886 5 ปีที่แล้ว +3

    Thank u swamy hi Nan payathila than eruthan enaku payam Ena purithu thank u thank u

  • @Nandoosfactz
    @Nandoosfactz 5 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ

  • @user-fj1gi3dc4c
    @user-fj1gi3dc4c 4 ปีที่แล้ว +4

    Wonderful speech

  • @prathikshaskg697
    @prathikshaskg697 5 ปีที่แล้ว +2

    Super guruji

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 2 ปีที่แล้ว +2

    NAMASKARAM SADHGURU🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dgafriends6246
    @dgafriends6246 ปีที่แล้ว +2

    Romba nandri ayyaah...

  • @prabakaran6343
    @prabakaran6343 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 27 วันที่ผ่านมา

    சூப்பர் கடவுள் யார் என்னகுணத்துடையவராக இருப்பார்

  • @valliammala751
    @valliammala751 4 ปีที่แล้ว +2

    Good evening sadhguru

  • @ayyappanvg2092
    @ayyappanvg2092 4 ปีที่แล้ว +4

    Namaskaram Sadhguru

  • @osbornlifestyle8427
    @osbornlifestyle8427 5 ปีที่แล้ว +2

    Superb speech

  • @lakhshithas9610
    @lakhshithas9610 2 ปีที่แล้ว +2

    Tq sadguru now my fear had gone

  • @muthukrishna7895
    @muthukrishna7895 5 ปีที่แล้ว +1

    Super gurujiii

  • @sheelasheela5670
    @sheelasheela5670 6 ปีที่แล้ว +6

    so great aiya.nenggal enggalukku kidatha vara pirasatam.🙏

  • @myview4667
    @myview4667 2 ปีที่แล้ว +19

    நம்முள் உயிராய் இருப்பது இறைவன் ,சர்வம் சிவமயம் என்று எண்ணுங்கள் பயம் பறந்துவிடும்...

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 ปีที่แล้ว +3

    Welcome.

  • @Nadhisiva
    @Nadhisiva 5 หลายเดือนก่อน +1

    Om nama sivaya ❤

  • @erumamadu9081
    @erumamadu9081 5 ปีที่แล้ว +2

    Nanri ayya

  • @ramanbabu8813
    @ramanbabu8813 9 หลายเดือนก่อน +1

    Excellent guruji

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 7 หลายเดือนก่อน +1

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏

  • @Ak-nf9xs
    @Ak-nf9xs 5 ปีที่แล้ว +5

    Superb

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 ปีที่แล้ว +3

    ஓம்சர்குருவே நமோ நமஹ ஓம் சிவாயநம

  • @SelvaSelva-hi4zy
    @SelvaSelva-hi4zy 4 หลายเดือนก่อน +1

    Nandri❤

  • @kamalraj6876
    @kamalraj6876 2 ปีที่แล้ว

    இறைவா என்னை துர்ஆத்துமா ஆசீர்வாதம் டிவி ஜெ ஆலன் பால்க்கு விழக்கி பாதுகாத்து கொள்ளும்

  • @Tamilfitnessmotivation
    @Tamilfitnessmotivation 8 ปีที่แล้ว +19

    You are amazing!

  • @geethaappu4365
    @geethaappu4365 4 ปีที่แล้ว +3

    Guruve saranam

  • @divyaranidivyaram3808
    @divyaranidivyaram3808 4 ปีที่แล้ว +1

    Super speech

  • @jeyashankar149
    @jeyashankar149 3 ปีที่แล้ว +1

    Super ji

  • @rmk20p42
    @rmk20p42 6 ปีที่แล้ว +4

    Super

  • @vivekanandan5560
    @vivekanandan5560 5 ปีที่แล้ว +24

    அருமை ஏதேதோ வகையில் மரணம் வருமோ என பயப்படுகிறோம்.ஆனால் மரணத்தை இதுவரை அனுபவிக்கவில்லை. அதுபற்றிய எண்ணம் மட்டுமே நம் வாழ்க்கையை முழுமையாக வாழவிடாது செய்கிறது

    • @sabarishabarish2566
      @sabarishabarish2566 4 ปีที่แล้ว +1

      Anna yenakku edhe madhuri maranam yeppo varumonu bayama erukku bro,and yenakku 25 years dha agudhu and 1 boy baby 2 years,and yennoda husband dha yennoda ulagam bro,yenakku overthinking pannuva,yedhachum solution erukka

    • @prabum1689
      @prabum1689 2 ปีที่แล้ว

      @@sabarishabarish2566 ippa ungaluku sariyagiducha sister... enakum apadi than iruku...

    • @thajubeenthajubeen1842
      @thajubeenthajubeen1842 2 ปีที่แล้ว

      @@prabum1689 enakkum

  • @durairaj7244
    @durairaj7244 4 หลายเดือนก่อน +1

    Thank you

  • @rajesrajes7781
    @rajesrajes7781 4 ปีที่แล้ว +1

    Nice. Yoga super

  • @kubendransuperstertkube9644
    @kubendransuperstertkube9644 5 ปีที่แล้ว +5

    super

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 5 ปีที่แล้ว +1

    Wow super

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 5 ปีที่แล้ว +2

    Romba nandri sathguruji..arumaya puriyavachinga

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 ปีที่แล้ว +1

    Thanks Gru Gi.

  • @suryatv9432
    @suryatv9432 9 ปีที่แล้ว +6

    thanks guruji

  • @manikandan-ng7tw
    @manikandan-ng7tw 5 ปีที่แล้ว +2

    super sir

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 ปีที่แล้ว +1

    Nice

  • @abishekinbavel8101
    @abishekinbavel8101 4 ปีที่แล้ว +1

    Super msg

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 ปีที่แล้ว +20

    மடியில் கனம் இருந்து தான் வாழில் பயம் வரும் (தவறு செய்தவர்களுக்கு மட்டுமே பயம் தேவை)".

    • @dilsheres
      @dilsheres 2 ปีที่แล้ว +3

      A man who believes him strongly don't get fear for anything..All r human beings..everyone do mistakes...we should not get fear for the outcome...we need to focus on the process..

  • @user-wn4rp9yl5p
    @user-wn4rp9yl5p ปีที่แล้ว +1

    Thank you iyya

  • @sankarsankargo3735
    @sankarsankargo3735 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @tamilgaming3536
    @tamilgaming3536 3 ปีที่แล้ว +1

    சாமிய துணை

  • @senthamilgp
    @senthamilgp 8 ปีที่แล้ว +6

    good

  • @pauldurairajagopal1180
    @pauldurairajagopal1180 7 ปีที่แล้ว +8

    nice and interesting

  • @nir785
    @nir785 2 ปีที่แล้ว +3

    Sadguru I am always in fear about my health.I am a paraphligic.

  • @manickamm2725
    @manickamm2725 ปีที่แล้ว +1

    Namaskaram sathguru

  • @thiyageshmanogaran6157
    @thiyageshmanogaran6157 ปีที่แล้ว +2

    Your Speaking everything is positive thinking is making us stronger Sadhguru ji

  • @mayoorify
    @mayoorify 6 ปีที่แล้ว +3

    amazing information Guru ji.....

  • @vigneshpe5544
    @vigneshpe5544 4 ปีที่แล้ว +1

    Please send how to control our minds

  • @skperiyasamy4108
    @skperiyasamy4108 4 ปีที่แล้ว +3

    Valkai oru vattam nga thalaivare

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 3 ปีที่แล้ว

    Thanks

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 ปีที่แล้ว +15

    வேர் கிளைக்குத் தேவையான உறுதியைக் கொடுத்துவிடும். அந்தக் *கிளை தான் நாம். அந்த வேர் தான் கடவுள்.* கடவுளை முழுநம்பிக்கையாய் ஏற்று செயல்படுபவனுக்கு, பயம் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாது. ஆகவே, நாம் நம்பிக்யோடு வாழ்வோம். பயத்தை விரட்டுவோம். அந்த நம்பிக்கையை கடவுள்மீது காட்டுங்கள், பயம் என்ற கிளை உறுதிப்படும்.

  • @kalpzsvlog7879
    @kalpzsvlog7879 5 ปีที่แล้ว +4

    Nice speech sadhguru 🙏thank u

  • @Diya6123
    @Diya6123 5 ปีที่แล้ว

    nalla msg .... nanum romba bayapaduvan future nenachi... entha video rommaban usefulla erunthuchi satguru ji nandri...

  • @MKJayadev
    @MKJayadev 8 ปีที่แล้ว +6

    oh awesome

    • @rajar7932
      @rajar7932 5 ปีที่แล้ว

      சாமியை

  • @dhonikaran6671
    @dhonikaran6671 6 ปีที่แล้ว +4

    Super...... Fact...... Positive..... Think.....

  • @kumarankumaran9123
    @kumarankumaran9123 4 ปีที่แล้ว +5

    😭 thanks samy

  • @shrinivasand9337
    @shrinivasand9337 6 ปีที่แล้ว +5

    super....ji ... positive ah think panaren