கர்நாடக சங்கீதத்தின் தரம் குறைஞ்சிருச்சா? - T.N.Seshagopalan Musical Journey Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 38

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 หลายเดือนก่อน +9

    மிக மிக ஆச்சரியமான விஷயம் இத்தனை பெரிய வித்வான் ஒரு பேட்டியில் தன்னை முன் நிறுத்தாமல் மதுரை சோமு அவர்களை உயர்த்தி பேசுவதற்கு உயர்ந்த மனம் வேண்டும்.

  • @gemofapro
    @gemofapro หลายเดือนก่อน +7

    We wish Madura Kala Praveena Padma Vibhushan Shri T.N. Seshagopalan all the best in life, along with prayers for a long, happy, peaceful, contented, successful and prosperous life filled with divine grace.
    Regards Professor S.Sundararajan, SRM University, Chennai

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 หลายเดือนก่อน +4

    இத்தகைய மஹாவித்வான் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைத்து பெருமைப் பட வேண்டும். உயர்ந்த மனிதர், சிறந்த மனிதர். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர் அடைந்த சங்கீத உயரம் இன்னும் பல நூற்றாண்டுகள் அண்ணாந்து பார்க்கும் படி இருக்கும்.

  • @bsrikumar8495
    @bsrikumar8495 หลายเดือนก่อน +2

    Much much more than a legendary singer. What a background . கோடி நமஸ்காரம் at your feet 🙏

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan หลายเดือนก่อน +5

    What an history is behind him
    All pervasive highly talented musician and has moved with all big persons in literature and music
    Really a blessed person
    God be with you sir

  • @jaishankar2726
    @jaishankar2726 หลายเดือนก่อน +5

    Great Vidwan.. Enchanting personality... A fountain of knowledge and wisdom.. Can keep on listening and learning. Inspiration to all.

  • @sanjeeviram8941
    @sanjeeviram8941 หลายเดือนก่อน +4

    What an excellent and interesting communicator this TNS! Lovely to see him speaking with such great humour ❤

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 25 วันที่ผ่านมา

    ஸ்ரீ சேஷகோபாலன் அவர்கள் பேட்டி மிகவும் அருமை. அவர் கச்சேரி போல்.

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 25 วันที่ผ่านมา

    ஸ்ரீ சோமு ஐயா கச்சேரி எப்பவும் உணர்வு பூர்வமானது. அவரை பற்றி ஸ்ரீ சேஷகோபாலன் சொன்னது உண்மை.

  • @Jaihind971
    @Jaihind971 หลายเดือนก่อน +4

    A well summed up view about the down ward trend in carnatic music by TNS sir. The comparison sounds very pertinent . Completely agree about the music appreciation with a good ear & mind. Music is divine & full of bhakthi . No second opinion about that.

  • @nuranichandra2177
    @nuranichandra2177 หลายเดือนก่อน +6

    Brilliant conversation. Shri TNS has demonstrated inane spontaneity just like his raga elaborations, neravals and majestic swaram patterns.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 หลายเดือนก่อน +8

    மிக பெரிய வித்துவான். தன்னடக்கத்துடன் பேசுவது சிறப்பு.

    • @bjayaraman4807
      @bjayaraman4807 28 วันที่ผ่านมา

      Unga kitta kathukka solren 😂

  • @tesoundar2008
    @tesoundar2008 หลายเดือนก่อน +2

    Ki vaa jaa was kalaimagal editor. Great scholar

  • @visalramani
    @visalramani หลายเดือนก่อน +1

    பாடல்கள் இரண்டு வகைப்படும்.
    இறைவனைப் பற்றிய பக்தி பூர்வமான பேரின்பம் தரும் பாடல்கள்.❤
    மனதுக்கும் , கற்பனைக்கும் வடிகால் ஆகும் சிற்றின்பப் பாடல்கள்.
    முதல் வகை சாஸ்திரிய இசை.
    இரண்டாவது வகை மெல்லிசை எனப்படும் திரை இசை.
    P.S.
    பேச்சு வாக்கில் தன் வீடு மதுரை தான். சிதம்பரம் அல்ல என்பதை வெளிப்படுத்தி விட்டார்.😂

  • @narayanankv7923
    @narayanankv7923 หลายเดือนก่อน +1

    Now. Dr. Narayanan. Saying. and. Describing. About. Raham .and..how .it. entered. i n. Tamil. C inima. What. Are. The. Songs. Are . Beautiful

  • @jayakumar7835
    @jayakumar7835 29 วันที่ผ่านมา

    Namaskarams to the great legend.💐💐

  • @nagkanda
    @nagkanda หลายเดือนก่อน +4

    Madurai somu was a maha vidhwan. What TNS told is correct. He was a janaranjaka vidhwan.

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 25 วันที่ผ่านมา

    ஸ்ரீ மதுரை மணி ஐயரின் கச்சேரி ரிக்ஷா ஓட்டுபவர்கள் சவாரி க்கு போகாம மயிலாப்பூரில் கேட்ட அனுபவம் உண்டு.

  • @Shortyclips601
    @Shortyclips601 23 วันที่ผ่านมา

    My music God.prathyaksha Daiwam. 🙏🙏🙏🙏🙏♥️

  • @parthasarathylakshminarasi1069
    @parthasarathylakshminarasi1069 หลายเดือนก่อน +1

    Supee

  • @muralik1954
    @muralik1954 หลายเดือนก่อน +5

    This interviewer is trying to add problems, Already to the existing problems..Musicians should avoid , The musical fraternity has to careful.. well done TNS sir..

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k หลายเดือนก่อน +2

      இவரு வேலையே சிண்டு முடிவதுதான்.

    • @Jaihind971
      @Jaihind971 หลายเดือนก่อน +3

      Superb interview. Enjoyed the several details about Eminent scholars & public speakers. He has a lovely tactful way of saying some snippets about musicians ,with out actually naming them. A brilliant scholar , we should all be proud of . An ocean of knowledge yet so humble . PraNams to Shri TNS Sir!

    • @nagkanda
      @nagkanda หลายเดือนก่อน +1

      Too much interference

    • @nagkanda
      @nagkanda หลายเดือนก่อน +2

      TNS gave a tight slap to T.M.krishna's idea of taking carnatic music to slums by diluting the essence. Very learned man TNS and his examples were very convincing.

    • @-_.0O
      @-_.0O หลายเดือนก่อน +2

      All civilizations start from folk and end in classic. Including indian traditional music.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 หลายเดือนก่อน +1

    Genius vidwaan. asking very negative questions. not intelligent

  • @sheshankutty8552
    @sheshankutty8552 21 วันที่ผ่านมา

    பக்திக்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை. முன்னோடியான தமிழிசையே இடம் சார்ந்து பிரித்திருக்கிறார்களே தவிர பக்தி வழி அல்ல. பக்தி இயக்கம் எப்படி தமிழ் மொழியை பயன்படுத்தினார்களோ அதே போல தான் தமிழ் வழி வந்த கர்நாடக இசையை இவர்கள் பக்திக்காக பயன்படுத்துகிறார்கள். இவருடைய கருது அவருடைய தனிப்பட்ட கருத்து .

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 หลายเดือนก่อน +1

    Today only money and publicity...no satisfaction to audience..

  • @Shortyclips601
    @Shortyclips601 24 วันที่ผ่านมา

    Gurave nama: