அத்திப்பட்டி போல அரிட்டாபட்டி... மிகப்பெரிய ஆபத்தில் கிராமம்... நடக்கப்போவது என்ன..? | Arittapatti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 181

  • @naveenrs7460
    @naveenrs7460 หลายเดือนก่อน +17

    தமிழர்கள் பாதுகாக்க வேண்டிய போக்கிசம் இந்த இடம். அழகர் மலை தமிழர்களின் இயற்கை சொத்து

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 หลายเดือนก่อน +83

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை அடித்து விரட்டியது போல் நாங்களும் விரட்டியப்போம்

    • @Ptmn216
      @Ptmn216 หลายเดือนก่อน +7

      முதலில் அத பண்ணுங்க..

    • @Toysmanufacturer
      @Toysmanufacturer 20 วันที่ผ่านมา

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் பூட்டப்பட்ட தால் தாமிரம் ஏற்மதி செய்த இந்திய இன்று இறக்குமதி செய்கிறது.

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 หลายเดือนก่อน +96

    இங்கு வரலாற்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளன... இங்கு எதையும் எடுக்கக் கூடாது... 😮

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 18 วันที่ผ่านมา +3

      Atha alikathan pandranunga

    • @lingeshwaran4958
      @lingeshwaran4958 18 วันที่ผ่านมา

      @Gowrisankar__gs aama

  • @nalliappanperumal4697
    @nalliappanperumal4697 หลายเดือนก่อน +50

    மிக கவனம் தேவை.... அந்த ஊர் தானே என்று பக்கத்து ஊர்க்காரர்கள் எண்ணம் வேண்டாம்.... அனைவரும் ஓரணியில் நின்று போராட தயாராக வேண்டும்..... இதோட பாதிப்பு எதிர்காலத்தையே பாதிக்கும்

    • @veeraivan
      @veeraivan 16 วันที่ผ่านมา +1

      Iam waiting

  • @AyyanarPFCking
    @AyyanarPFCking หลายเดือนก่อน +59

    எங்கள் ஊரை காப்பாற்றுங்கள் 🥺💔🙏

    • @billabatsha3784
      @billabatsha3784 หลายเดือนก่อน +6

      நாம் தமிழர் கட்சி ஆபிஸ்+ சீமான் அவர்களிடம் உங்க ஊர் பிரச்சினை பற்றி சொல்லுங்கள்

    • @lotuskumar1878
      @lotuskumar1878 16 วันที่ผ่านมา +2

      😮எப்படி காப்பாத்தறது நண்பா இவனுங்க எல்லாருமே கொல்லைக்கார கூட்டம் யாரை நம்பறது 😢😢

    • @mohanduraiswamy8908
      @mohanduraiswamy8908 15 วันที่ผ่านมา

      Naangal ullom. Seeman also there!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 14 วันที่ผ่านมา

      ​@@billabatsha3784dei saamaney manal mafia Vaikundarajan agent 😢😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 14 วันที่ผ่านมา

      Saimon-ey manal mafia Vaikundarajan agent

  • @kkaliMuthu-k8z
    @kkaliMuthu-k8z 27 วันที่ผ่านมา +9

    தமிழன் தமிழ்நாட்டை ஆண்டா அனைத்தும் பாதுகாப்பா இருக்கும் இன்னும் இருக்கு

  • @RamaDurai-vm6oo
    @RamaDurai-vm6oo หลายเดือนก่อน +35

    ,,🙏🙏🙏மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்🙏🙏

    • @veeraivan
      @veeraivan 16 วันที่ผ่านมา

      Sss

  • @NTK234-v5h
    @NTK234-v5h หลายเดือนก่อน +22

    திராவிட கட்சிகள் நம்மை நிம்மதியாக வாழ விடமாட்டாங்க🤬

  • @micheal2552
    @micheal2552 หลายเดือนก่อน +16

    அண்ணன் சீமான் இருக்கும் வரை ஒன்றும் எடுக்க இயலாது

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 หลายเดือนก่อน +49

    ஆரியர்கள் நம்மை ஆண்டாள் கடைசியில் இது தான் நடக்கும்

    • @Mathialagan-h1z
      @Mathialagan-h1z หลายเดือนก่อน +1

      Brahmin naainga

    • @manikandanpk7049
      @manikandanpk7049 หลายเดือนก่อน +3

      ஸ்டாலின் ariyara,

    • @SKCREATIONS2.0
      @SKCREATIONS2.0 หลายเดือนก่อน

      ​@@manikandanpk7049Modi

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 22 วันที่ผ่านมา

      😮​@@manikandanpk7049ஆரியனும் திராவிடனும் ஒன்றுதான்

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 หลายเดือนก่อน +62

    ஸ்டெர்லைட் ஒழிச்சு கட்டுங்க

  • @govindarajang2987
    @govindarajang2987 หลายเดือนก่อน +11

    நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்

  • @AyyakannauGAyyakannauG
    @AyyakannauGAyyakannauG หลายเดือนก่อน +43

    அண்ணன் சீமான் வரவேண்டும் 🔥

    • @Aravinths3
      @Aravinths3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @varshitha6730
      @varshitha6730 หลายเดือนก่อน

      வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் துறையின் அடையாளமாகவும் இருக்கும் மதுரை யின் தலையில் கையை வைத்து தமிழின் தொண்மைசீண்டி பார்த்தால் சீரழிந்து நிற்கும் நிலையே கிடைக்கும்.....

    • @ksanand1974
      @ksanand1974 หลายเดือนก่อน +1

      வந்து வசூல் நடத்திட்டு போயிடுவான்

    • @nalliappanperumal4697
      @nalliappanperumal4697 หลายเดือนก่อน

      ​@@ksanand1974 இவரு தான் தன்னொட சொத்த வித்து வசூல் கொடுத்தவர்....

  • @ks-wu7lr
    @ks-wu7lr หลายเดือนก่อน +63

    அண்ணன் சீமான் வரவேண்டும்

    • @billabatsha3784
      @billabatsha3784 หลายเดือนก่อน

      அதற்கு நீங்கள் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...

    • @BobbyBobby-s2u
      @BobbyBobby-s2u หลายเดือนก่อน +5

      Yethuku keta varathai pesava...first vijayalakshmi ku pathil solatum appuram varalam

    • @theangryman8620
      @theangryman8620 หลายเดือนก่อน +2

      Broh neenga andha oora? Apdi illanaa amaidiyaaga irunga, chumma olarittu irukka vendaam. Inga makkalukku thevai solution, unga olaral illa.​@@BobbyBobby-s2u

    • @devotionalmaharaj
      @devotionalmaharaj 26 วันที่ผ่านมา

      Kaasa vangitu company support panni oomba arambichiruvan. Seeman is dangerous than HIV

  • @indhuvina7927
    @indhuvina7927 หลายเดือนก่อน +11

    யார கேட்டு இதெல்லாம் பன்றானுங்க......அண்ணன் சீமான் இருக்கும் வரை இது நடக்காது

  • @krishnamoorthimoorthi1045
    @krishnamoorthimoorthi1045 หลายเดือนก่อน +57

    அண்ணன் செந்தமிழ் சீமான் இருக்கிறார் நடக்க விட மாட்டார் பயப்படாதீங்க

    • @satheeshkumarkumar6480
      @satheeshkumarkumar6480 หลายเดือนก่อน +3

      Ha ha ha

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 18 วันที่ผ่านมา

      ​@@satheeshkumarkumar6480dae escha kalaa Ungala mudinja ethachu Pannu illa sethu poo

    • @arasuphysio9749
      @arasuphysio9749 14 วันที่ผ่านมา

      Avar modi ya ethirka matar only for DMK

    • @aathitamil-1001
      @aathitamil-1001 13 วันที่ผ่านมา

      உண்மை

  • @rrrr11111
    @rrrr11111 29 วันที่ผ่านมา +5

    தமிழ்நாடு அரசு அரிட்டாபட்டியை பாதுகாக்கபட்ட பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கபட்டுள்ளது.

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 หลายเดือนก่อน +16

    ஒரே தீர்வு 🔥NTK🔥அண்ணன் சீமான் CM ஆக வரவேண்டும்👍

    • @billabatsha3784
      @billabatsha3784 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்லை ராஜா...
      சீமான் அவர்களுக்கு மானங்கெட்ட தமிழன் 1000 பேரை ஓட்டு போட வையுங்கள்... அப்போது தான் சீமான் தமிழ்நாட்டின் CM ஆகி முழு தமிழ்நாட்டு பிரச்சினைகள் தீரும்...

    • @Nayantha5306
      @Nayantha5306 27 วันที่ผ่านมา

      😂😂😂

  • @jaisuryaj8736
    @jaisuryaj8736 หลายเดือนก่อน +23

    Waiting for seeman ❤❤

  • @omsrsqomsrsq3253
    @omsrsqomsrsq3253 หลายเดือนก่อน +26

    ஏன்டா எல்லாமே உங்களுக்கு தமிழ்நாட்டுல தான் கிடைக்குமா வேற எங்குமே கிடைக்காதா நாங்கள் விட மாட்டோம்

  • @dineshkumar-jz1lk
    @dineshkumar-jz1lk หลายเดือนก่อน +3

    அந்நிய சக்திகளை விரட்டியடிக்க உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.

  • @Veeramani-c1e
    @Veeramani-c1e 10 วันที่ผ่านมา

    அனைவரும் ஒன்று சேர வேண்டும்

  • @meenakanan413
    @meenakanan413 หลายเดือนก่อน +29

    SEEMAN COMMING SO DON'T WORRY

  • @kvpcompputers2187
    @kvpcompputers2187 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டின் சாபம் இந்த திராவிட கட்சிகள் 😢😢

    • @manju4199
      @manju4199 15 วันที่ผ่านมา

      India vim sabam BJP.....Konjamathu yosichi pesunga INDIA la compare pantrapa Tamilnadu tha best athuku entha katchikalum atchiyalarkalum than karanam suma vaiku vanthatha pesa kudathu....

  • @venukanish2006
    @venukanish2006 หลายเดือนก่อน +1

    கலாநிதி மாறன் வேதாந்தா நிறுவனத்தின் சம்மந்தி ஆவார் தமிழக அரசு அனுமதி இல்லாமல் எப்படி டங்ஸ்டன் அங்கே இருப்பதை எப்படி ஆய்வு செய்திருக்க முடியும்

  • @dhanushfj6496
    @dhanushfj6496 27 วันที่ผ่านมา +2

    இந்தியா பிச்ச எடுத்தாலும் பரவாயில்லை.. தமிழ் மன்னை அழிக்க விட மாட்டோம் .. தமிழ் வாழ்க

  • @vajsym2219
    @vajsym2219 หลายเดือนก่อน +53

    மதுரை விமான நிலைய விரிவாக்கம் தேவேந்திர குல வேளாளர் சமுகம் பாதிப்பு
    பரந்தூர் வி்மான நிலையம்
    வன்னியர் சமுகம் பாதிப்பு
    மேலுர் வட்டம் Tungsten சுரங்கம்
    தேவர், அம்பலம், கோணார்,
    பறையர், வலையர்,
    தேவேந்திர குல வேளாளர்
    போன்ற சமூகங்கள் பாதிப்பு
    தமிழ் சமுகத்தை அழிக்க துடிக்கும்
    மத்திய மாநில அரசுகள் எதிராக
    மக்கள் சாதி மதம் கடந்து போராட
    வேண்டு்ம்.
    செந்தமிழன் சீமான் மதுரைக்கு
    குரல் கொடுக்க வேண்டு்ம்
    இனியாவது சீமானை
    ஆதரிப்போம் மக்களே

    • @a.meiyalagandinesh5733
      @a.meiyalagandinesh5733 หลายเดือนก่อน +5

      அனைத்து தமிழ் சமுகம் ஒன்று சேர வேண்டும்

    • @billabatsha3784
      @billabatsha3784 หลายเดือนก่อน

      அதற்கு நீங்கள் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...

  • @MaheswariGanesan-kw4ym
    @MaheswariGanesan-kw4ym หลายเดือนก่อน +1

    Nalla aachiii paa

  • @ranjith96kumar10
    @ranjith96kumar10 หลายเดือนก่อน +6

    See ❤man

  • @MADHAVANMADHAVAN-ik1mx
    @MADHAVANMADHAVAN-ik1mx หลายเดือนก่อน

    Makkal poradavendum💥 puratchi sei💥💪

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 11 วันที่ผ่านมา

    கடவுள் துணையாக இருக்க வேண்டும்.

  • @rganesan5892
    @rganesan5892 27 วันที่ผ่านมา

    Good Sri

  • @ViPVeera-d5v
    @ViPVeera-d5v หลายเดือนก่อน +3

    சீமான் இருக்க பயம் ஏன் ஃ🔥
    என்றும் அண்ணன் சீமான் வழியில்..
    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்...

    • @arunraju850
      @arunraju850 หลายเดือนก่อน

      3 nal aidichu seeman innum idha pathi peasaliya... Yalathula vittadha solranga ana namma gov kodukava illanu response pandranga adha pathi modhala kealunga bro

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சியின் போராட்டம் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தும்.

  • @jaisuryaj8736
    @jaisuryaj8736 หลายเดือนก่อน +7

    Oru pidi man kooda edukka vidakoodadhu

  • @avarampoo
    @avarampoo หลายเดือนก่อน +3

    எங்கள் ஊர் யாரையும் எடு‌க்க விடமாட்டோம்😭😭

  • @MyTamilComedy
    @MyTamilComedy หลายเดือนก่อน +7

    உச்ச நீதிமன்றம் போங்க

  • @jerryj2747
    @jerryj2747 26 วันที่ผ่านมา +2

    எங்க பா தமிழக பிஜேபி, அர்ஜுன் சம்பத் சார் இவளு கோவில் இருக்கு இப்ப எல்லாம் நீங்க பேச மாட்டிங்களா ??

    • @deepa8191
      @deepa8191 8 วันที่ผ่านมา

      Annamalai ji pesi cancel orders vangiyachu...kattamataga

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 26 วันที่ผ่านมา

    Enga irukku indha ooru

  • @DivyaDivya-r5p7g
    @DivyaDivya-r5p7g 25 วันที่ผ่านมา

    Enga oru😢😢😢

  • @awakensouth
    @awakensouth หลายเดือนก่อน

    I support Tamil Deshium. NTK always

  • @TamilSelvan-rn9zh
    @TamilSelvan-rn9zh หลายเดือนก่อน +1

    Seeman🎉🎉

  • @sanjayrajiv6084
    @sanjayrajiv6084 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு அரசு சார்பாக புதிய தலைமுறையிடம் எவ்வாறு கேட்க முடியும்.,,
    புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்காக தமிழ்நாடு அரசிடம் கேட்கப்பட்டது என்று கூற வேண்டியதை மாற்றிக் கூறி விட்டார் செய்தியாளர்...
    செய்தியாளர் திருத்திக் கொள்ளுங்கள்

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 24 วันที่ผ่านมา

    POLITICIANS WILL PLAY DOUBLE GAME AND ALLOW INDUSTRY

  • @PaviThra-vu6td
    @PaviThra-vu6td 27 วันที่ผ่านมา

    Please ellorum poratttam panna vanga

  • @suresh_k203
    @suresh_k203 หลายเดือนก่อน +2

    நீங்கள் உண்மையான செய்திகளையும், நதிக்கரை அரசியல், நம்மால் முடியும் 💯👌🏻போன்ற நிகழ்ச்சி கள் வெளியீடுக்கிறீர்கள் 👉🏻👍🏻👌🏻நன்றி @puthiyathalaimuraiTV

  • @arunvignesh4380
    @arunvignesh4380 หลายเดือนก่อน +3

    Ada pavigala😢

  • @smegala9336
    @smegala9336 27 วันที่ผ่านมา

    Engal kiramamum ontru please help

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09 หลายเดือนก่อน +1

    சீமான் இருக்கார்...

  • @shasmidhasivakumar2610
    @shasmidhasivakumar2610 หลายเดือนก่อน +4

    இந்த விளம்பரம் நல்லவரும்

  • @seahorse4930
    @seahorse4930 หลายเดือนก่อน

    தன்னை மன்னர் பரம்பரை என்று சொல்லாமல் சொல்லிக் கொள்ளும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எங்கே போனார்.
    .

  • @rajasekarr8780
    @rajasekarr8780 29 วันที่ผ่านมา

    Jallikkattu porattathai vida athigama Poradanum makkale

  • @billabatsha3784
    @billabatsha3784 หลายเดือนก่อน

    இது போல் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு,
    "கமண்ட்ல கூவறவன் எல்லாம் நீங்கள் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்"...

  • @வெண்ணிலா007
    @வெண்ணிலா007 วันที่ผ่านมา

    Cm seri illa 500 vaangittu Vote panna ipdi thaa nadakkum 😢

  • @sasikala9114
    @sasikala9114 หลายเดือนก่อน +7

    Two leg animals destroying nature

  • @Muruganthunai5789
    @Muruganthunai5789 27 วันที่ผ่านมา

    ⚖️⚖️⚖️💪

  • @aathitamil-1001
    @aathitamil-1001 13 วันที่ผ่านมา

    அண்ணன் சீமான் புரட்சி

  • @GowtharanyaMaharaja
    @GowtharanyaMaharaja หลายเดือนก่อน

    Mukuthiamman movie mari iruku😢

  • @suvaranamarannetwork
    @suvaranamarannetwork หลายเดือนก่อน

    இனிமேலும் அனுமதி வழங்க கூடாது.
    அனுமதி வழங்கவும் விட மாட்டோம்

  • @klmkt4339
    @klmkt4339 หลายเดือนก่อน +3

    Oldest brahmi Tamil script found in this arittapatti only.

    • @varshitha6730
      @varshitha6730 หลายเดือนก่อน

      வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் துறையின் அடையாளமாகவும் இருக்கும் மதுரை யின் தலையில் கையை வைத்து தமிழின் தொண்மைசீண்டி பார்த்தால் சீரழிந்து நிற்கும் நிலையே கிடைக்கும்.....

  • @samstudiosamcicil4597
    @samstudiosamcicil4597 17 วันที่ผ่านมา

    வைகோவை கேலியாக மீம்ஸ் போட்டவர்கள் தேடுவது வைகோவை தான்... போராடும் போராளி வைகோ

  • @LoguPogo-f3q
    @LoguPogo-f3q หลายเดือนก่อน

    Ntk

  • @prabakarank6010
    @prabakarank6010 26 วันที่ผ่านมา

    Save environment

  • @microkids3637
    @microkids3637 หลายเดือนก่อน +1

    Ondriya arasu padra vela 😢

  • @AjithKumar-je6mu
    @AjithKumar-je6mu 18 วันที่ผ่านมา

    மதுரை மக்களை பழைய படி மதிராததிங்கடா நீங்க தங்கமாட்டீங்க 🔥

  • @kkaliMuthu-k8z
    @kkaliMuthu-k8z 27 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் ரோடுகள் விரிவாக்கம் ஏன் போட்டார்கள் என்பது இப்ப புரிந்ததா

  • @indiancricketinglegends5552
    @indiancricketinglegends5552 หลายเดือนก่อน +1

    Modi ..tamil nadu .nasamakka arambichutan 😢😢😢😢😢

  • @raja9088-l7k
    @raja9088-l7k 17 วันที่ผ่านมา

    வேதாந்தாவிற்கு வேறு மாநிலம் இல்லையா ?

  • @jan1357
    @jan1357 หลายเดือนก่อน +1

    Thiravida katchi irukum vara idhuthaan nadakum

  • @ananthanable
    @ananthanable 22 วันที่ผ่านมา

    புதிய தலைமுறை டீவி சோம்பு தான் என்பதை மீண்டும் நிருபிக்கப்பட்ட து

  • @MaheswariGanesan-kw4ym
    @MaheswariGanesan-kw4ym หลายเดือนก่อน

    Government la thukuthu pola😢

  • @ksanand1974
    @ksanand1974 หลายเดือนก่อน +5

    தமிழ்நாடு அரசு அனுமதி தராது

  • @lancypoint8257
    @lancypoint8257 หลายเดือนก่อน +1

    Pesama seeman vote panirugalam

  • @manipandi9650
    @manipandi9650 หลายเดือนก่อน

    I know that village that got famous in news about the lord Shiva temple

  • @krishnamoorthy50
    @krishnamoorthy50 หลายเดือนก่อน +3

    Tvk or Ntk who takes action

  • @raja9088-l7k
    @raja9088-l7k 17 วันที่ผ่านมา

    இதுக்குதான் சாட்டிலைட் அனுப்புறாங்க..

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal หลายเดือนก่อน

    No please please please one of the best natural place athu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please don't do that

  • @mahadevanr3373
    @mahadevanr3373 19 วันที่ผ่านมา

    5000 ACRE LA 2001 acre than kaatureenga, remaining 3000 acre what are all the place? anyone aware?

  • @Stkumaran
    @Stkumaran 24 วันที่ผ่านมา

    பணம் வாங்கி dmk இக்கு vote போட்டா உங்களுக்கு வேணும்

  • @__MahendranD
    @__MahendranD หลายเดือนก่อน

    How dare for them to do this

  • @ragulkarthi3361
    @ragulkarthi3361 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டில் மட்டும் தா மலைகள் இருக்கா வேர் எங்கேயாவது போங்கடா எந்த தமிழ்நாட்டு வரலாற்றை அளிக்க மட்டும் வரிங்க

  • @AhilRishi
    @AhilRishi หลายเดือนก่อน

    It is 2015 hectares, that is approx. 5000 acres.

  • @sraju7216
    @sraju7216 หลายเดือนก่อน

    தனி நாடு ஆகும்

  • @thangadurai195
    @thangadurai195 หลายเดือนก่อน

    திமுக மாடல்

  • @boopathipathi
    @boopathipathi หลายเดือนก่อน +5

    First Research pana..ethuku.. Permission kudukuranga

  • @cringe4066
    @cringe4066 หลายเดือนก่อน

    Pothittu erungadaaa... Manusana vaala vida maatinga ... Unga aasaikku naanga saavanum DVD payalunga

  • @samymuthu1473
    @samymuthu1473 หลายเดือนก่อน +1

    A

  • @karthikeyankarthikeyan3506
    @karthikeyankarthikeyan3506 หลายเดือนก่อน

    Nadagam

  • @Joshwa-x2f
    @Joshwa-x2f 27 วันที่ผ่านมา

    இதுக்கும் தமிழ் நாட்டில இருக்கும் சில கருங்காலிகள் ஆதரவாக பேசுவானுக

  • @rekaseenu6368
    @rekaseenu6368 หลายเดือนก่อน +1

    Doy cm

  • @PradeepPradeep-uo5ic
    @PradeepPradeep-uo5ic 12 วันที่ผ่านมา

    🩴 adikkanum....😡......ithaum vidalaya.....😡

  • @HithayathAnish
    @HithayathAnish หลายเดือนก่อน +1

    Seeman😂😂

  • @sundarnaresh850
    @sundarnaresh850 หลายเดือนก่อน

    dg

  • @ajith_view9964
    @ajith_view9964 หลายเดือนก่อน

    VIDAVE KUDATHU

  • @sukumarsukumar9818
    @sukumarsukumar9818 หลายเดือนก่อน +2

    மொத்தமா தமிழ்நாடா with vidungal

    • @microkids3637
      @microkids3637 หลายเดือนก่อน

      Lusuku BJP tha da anga panna parmission kuduthu irukanga DMK tha atha Stop panni irukanga

  • @loganathanm4572
    @loganathanm4572 13 วันที่ผ่านมา

    Dmk fail

  • @KingfoKing72
    @KingfoKing72 26 วันที่ผ่านมา

    😠

  • @Infini8i
    @Infini8i หลายเดือนก่อน +1

    Kanyakumari la Kai vachappa ippadi oru news potruntha ippa ithu vanthirukkuma. Nalla saptu thoongunga ellarum

  • @ksanand1974
    @ksanand1974 หลายเดือนก่อน +3

    ஒன்றிய அரசு கொடுத்த அனுமதிக்கு அதை கேட்காம ஏன்டா தமிழ்நாடு அரசை பிராண்டிகிட்டு இருக்கீங்க 😂😂😂

    • @jan1357
      @jan1357 หลายเดือนก่อน +6

      Yov tamilnadu government permisen illama central government enna Panna mudiyum paaruya kerla government pathiya

    • @kaliraj982
      @kaliraj982 หลายเดือนก่อน

      ​@@jan1357ksanand oru upi apdi than irupar

  • @harinram5501
    @harinram5501 หลายเดือนก่อน +5

    அண்ணன் சீமான் வரவேண்டும்