“டங்ஸ்டன்” என்றால் என்ன?.. எதெற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது…ஆச்சர்யமூட்டும் தகவல் | tungsten

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 60

  • @arulkumar2958
    @arulkumar2958 หลายเดือนก่อน +53

    விவசாயத்தை அழித்துதான் அந்த டங்ஸ்டனை எடுக்க வேண்டும் என்றால் அதை நிச்சயம் மதுரை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.ஜல்லிக்கட்டு போராட்டம் இன்னும் அரசியல்வாதிகள் மறந்து இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    • @deepakabu
      @deepakabu หลายเดือนก่อน +2

      China funded mouthpiece 😂

  • @pandikani9770
    @pandikani9770 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது நன்றி 🙏

  • @karthick5050
    @karthick5050 หลายเดือนก่อน +18

    இப்பகுதிகளில் டங்ஸ்டன் எடுப்பதை முழுமையாக எதிர்ப்போம்.
    இப்படிக்கு மதுரைக்காரன்.

    • @thalapathirasigan5651
      @thalapathirasigan5651 28 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக இந்தத் திட்டத்தினை எதிர்ப்போம் நான் தமிழன்

  • @moveitstime
    @moveitstime หลายเดือนก่อน +18

    வளர்ச்சி முக்கியம்! ஆனால் அந்த கிராம மக்களுக்கு வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கும் ஒப்பந்தங்கள் செய்து அதன் பிறகு தேசியமயமாக்கலாம்.
    இதன் மூலம் தேசமும், அந்த கிராமமும் ஒருங்கே வளர்ச்சி அடையும்.
    இது எனது கருத்து!

    • @chandrasekar-g8v
      @chandrasekar-g8v หลายเดือนก่อน

      டங்ஸ்டனை சாப்பிடுவார்கள் அரிட்டபட்டி மக்கள் இதுவும் ருவகை வளர்ச்சி தானோ

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 หลายเดือนก่อน +11

    😮 மண்ணில் எவனையும் உள்ளே விடாதே... நண்பா!! நமது தேசம் சொர்க்கம் ஆம் சொர்க்க பூமி டா... எந்த தொழில்நுட்ப திறன்கள் மூலம் தமிழ்நாடு கூறு போட விட கூடாது நண்பா!!!

  • @shu819
    @shu819 หลายเดือนก่อน +11

    நவீன நைஜிரியாவக மாறிவிடாமல் தமிழகத்தை காப்பாற்றுங்கள்

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg หลายเดือนก่อน +12

    Tungsten tig welding பயன்படுத்தபடுகிறது

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d หลายเดือนก่อน +21

    செய்தி வாசிக்கிற தம்பி....
    அப்படியே...
    எங்க விவசாய பூமியின் மகிமையையும்....
    வரலாற்று பொக்கிசத்தின் ஆச்சிரியமூட்டும் தகவலையும்....
    நீர்நிலைகளின் பெருமையையும்.....
    மலைகளின் மகத்துவத்தையும்....
    எங்க அழகர்கோவில் சிறப்பையும்....
    மதுரை மண்டலத்தின் தொன்மையையும்....
    ஏழை மக்களின் வாழ்வியலையும்....
    வனவிலங்குகளின் வாழ்விடத்தையும்.....
    இயற்க்கையின் அற்புதத்தையும்...
    பாண்டியர்களின் கல்வெட்டு பாதுகாக்கப்படுகிற பொக்கிசத்தையும்....
    எங்க ஊரக்காக்கிற காவல்தெய்வங்களின் சக்தியையும்....
    கொஞ்சம் அந்த டங்ஸ்டன் நிறுவனத்திடம் எடுத்துசொல்லுங்கள்.....!!
    .....

    • @MrLOCAL-ff7zh
      @MrLOCAL-ff7zh หลายเดือนก่อน +1

      இங்குள்ளவர்கள் சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பார்கள்.... சோற்றையும் தாண்டி உலகம் மிகப்பொியது.....

    • @ThandaPani-k3w
      @ThandaPani-k3w 6 วันที่ผ่านมา +2

      ஓம் சரவண நந்தி தேவியேநமஹ இது ஏழைகளுக்கு எதிரான அக்கிரமங்கள்'அநியாயங்களை விரட்ட அகத்தியர் அருளிய மந்திரம் ஆகும் இந்த மந்திரத்தை பரப்பவேண்டியதும்தமிழ்நாட்டைகாப்பாற்ற வேண்டியதும் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 หลายเดือนก่อน +8

    உங்கள் தமிழில் மிக மிக குறைந்த குறைபாடுகள் உள்ளன உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!
    அன்புடன்
    பாலு

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs หลายเดือนก่อน

      Dae paithiyo Inga tamil heritage ye aliyapoguthu inu vetti peruma pesitu alinjupoirathengaa India la engayu illatha history heritage place athu Oldest Tamili tamil inscription Iruka Edam athan

  • @NTK234-v5h
    @NTK234-v5h หลายเดือนก่อน +14

    தனியார் முதலாளி எவனோ கோடி கோடி சொத்து சேர்க்க அப்பாவி பொதுமக்கள் பாதிக்க படனுமா?????? ரூ. 1000 வாங்கிட்டு தவறான திராவிட கட்சிக்கு ஓட்டு போட்ட மக்கள் இந்த நிலைதான் 🙏🙏🙏🙏 காமராஜர் ஐயா மாதிரி ஒரு முதல்வர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் 🙏🙏🙏🙏.

    • @prabhakarank9911
      @prabhakarank9911 หลายเดือนก่อน

      காமராஜர் அய்யா தான் நிலக்கரி சுரங்கம் அமைக்க நேருவிடம் அலையால் அலைந்து அமைத்து கொடுத்தார், நாட்டு வளர்ச்சிக்கும் அந்த பகுதி மக்கள் வளர்ச்சிக்கும் உறதுணையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்,
      இப்படி தான் சைனா காரன் கை கூலிகள் வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் கம்பெனியை மூடி பல ஆயிரம் தொழிலாளர்களின் வயிற்றில் மண்னண யிட்டு இப்போது சைனாகாரனிடம் காசு கொடுத்து இறக்குமதி செய்து கொண்டுருக்கிறோம் ...

    • @karuppuSamy-r6s
      @karuppuSamy-r6s 5 วันที่ผ่านมา

      காமராஜர் மாதிரி ஒரு முதல்வரா இனி பிறக்கப்போவதில்லை

  • @SonicS-x4h
    @SonicS-x4h หลายเดือนก่อน +21

    குஜராத்தில்நிரையஇடங்கள்உள்ளதுஅங்குகொன்டுபோகலாம்

    • @singsongc4016
      @singsongc4016 หลายเดือนก่อน +3

      Dmk ku laabam kidaikkum la😂😂😂appo ok solluvanga😂😂😂😂😂

    • @SubramanianBalamurugan
      @SubramanianBalamurugan หลายเดือนก่อน

      Ada ngommaala,,,, arivaalaya kothadimai naainga oppaari vache saavunga da

  • @rameshm7208
    @rameshm7208 หลายเดือนก่อน +4

    ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டத விவாதம் எடுங்க PT...

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 หลายเดือนก่อน +10

    வட மாவட்டங்களில் அதிகமாக டன் டன் உள்ளது... இமயமலையில் அதிகம் இருக்கிறது.... அங்கே போய் எடுக்க வேண்டும் மத்திய அரசு 🙏😎

    • @muruganandam05
      @muruganandam05 หลายเดือนก่อน +3

      Northern state la jharkhand la eduka approve aagiruku😂

    • @arendelle.
      @arendelle. หลายเดือนก่อน

      From North Indian resources from Orrisa jharkhand chattisgarh like steel coal Aluminum TN use to become developed

    • @tamiltsairam2191
      @tamiltsairam2191 29 วันที่ผ่านมา

      @@arendelle. ஜார்கண்ட் பீகார் சட்டீஸ்கர்.... அங்கிருந்து தானே எடுத்தோம் உன் ஊரில் இருந்து எடுக்கலல்ல... நீ எந்த ஊர்

  • @sathasivams3813
    @sathasivams3813 หลายเดือนก่อน +6

    முதலில் மக்கள் யாரும் டங்ஸ்டன் சுரங்கம் வேண்டும் என்று கேட்க்கவோ போராடவோ இல்லை மக்களுக்கு தேவையான மட்டும் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார் முதலில் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் மக்கள் கேட்பதை செய்வதில்லை ஆனால் எது தேவையில்லையோ அதற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறது

  • @ideamanisathyanarayanan2709
    @ideamanisathyanarayanan2709 หลายเดือนก่อน +5

    Livingston தெரியும் இப்போ டங்ஸ்டன் தெரியும்

  • @mageshs5083
    @mageshs5083 หลายเดือนก่อน

    Super தல

  • @kss383
    @kss383 หลายเดือนก่อน +4

    Erukaratha vachi மின்சாரம் panalea evalovu panalam . அத விட்டு விவசாயம் வயித்துல கை வைக்கிறார்களே...

  • @rajamanis8293
    @rajamanis8293 5 วันที่ผ่านมา

    Vikakkathuku nandri

  • @arvindkumar-uy4ft
    @arvindkumar-uy4ft หลายเดือนก่อน +2

    Tungsten very rare ore

  • @Sivatrl
    @Sivatrl หลายเดือนก่อน +1

    இப்போ 2015 acre கையக படுத்த புதிய தலைமுறை உதவி செய்கிறது

  • @pkkirijith9063
    @pkkirijith9063 4 วันที่ผ่านมา

    நாங்கள் வெளுச்சத்தில் வாழ்வதை வீட
    உயிருடன் வாழ்வதே மேல்
    நாம் தமிழ்ர் கட்சி

  • @manisankar-gr9pn
    @manisankar-gr9pn 6 วันที่ผ่านมา

    Angis bro❤

  • @sathishbe548
    @sathishbe548 2 วันที่ผ่านมา

    Chemistry Book paathu read panran pola😅🤦🏻‍♂️

  • @bgmempire2748
    @bgmempire2748 หลายเดือนก่อน +1

    Tungsten Carbide material only using widely

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 หลายเดือนก่อน +1

    Methen gas ethuku use agum ?

    • @dinadina1529
      @dinadina1529 หลายเดือนก่อน +2

      Mainly using LPG cylinder

    • @ARJUNARJUN-kn5jf
      @ARJUNARJUN-kn5jf หลายเดือนก่อน +1

      Payasam seiya😂

  • @Karan-o6r7t
    @Karan-o6r7t หลายเดือนก่อน +2

    Illa enaku purila Ella news channels Laius eppadi awareness kuduthu ena pana poringa purithu da 😢 makale Indiala tungsten athigama iruka manilam karnataka anga poi enduka solunga

  • @thenmozhi5387
    @thenmozhi5387 หลายเดือนก่อน +1

    இயற்கையை அழித்து வாழவேண்டிய வாழ்க்கை தேவை இல்லை

  • @malathyp9549
    @malathyp9549 4 วันที่ผ่านมา

    Perungalathur mala alithu apartments and it company vandu Isekai alagum kuraintasu Ippa alagar mel kai vakuringea idu maga pavam kadavul namaku adiga tandanai tandu varugirar neengal panamel mogam kondal panatai dan nam sapidamudiyum sappadu onru alindu vidum tanir onru irukadu. Save tree save animal control pollution.

  • @2RAJ21
    @2RAJ21 หลายเดือนก่อน +1

    Model arasu than approve pannathu..

  • @SanjuDass-k8p
    @SanjuDass-k8p 4 วันที่ผ่านมา

    Aakurathuna mattum seekiram varathu (AIIMS) aana azhikamattum crt ha varum 🤧🤧

  • @mamnan001
    @mamnan001 หลายเดือนก่อน +4

    Corporate கை கூலி புதியதலைமுறை [யார் கேட்டாங்க டங்ஸ்டன் பற்றிய விளக்கம்]

  • @venkatesanr3395
    @venkatesanr3395 28 วันที่ผ่านมา

    இதைவிட அருமையான விவசாய விளை நிலம் பரந்தூரில் பறிக்கப்பட்டுகிறது இதற்கு இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது ஆனால் எந்த அரசியல் வாதியும் கண்டுகொள்ள வில்லை ஏன்

  • @midhunvijay4488
    @midhunvijay4488 หลายเดือนก่อน +2

    dravida model ithelam pathukita iruku😂

  • @SumathiArul-d1b
    @SumathiArul-d1b หลายเดือนก่อน +1

    Watch big bang bogan detailed explanation

  • @anbarasananbu4753
    @anbarasananbu4753 หลายเดือนก่อน +2

    புதிய தலைமுறை நல்லா ஜால்ரா போடறீங்க 😂😂😂