மேலூர் இது எங்கள் ஊர் இது மிக அழகான ஊர் இயற்கை வளம் நிறைந்த ஊர் இங்கு நூற்றுக்கணக்கான மலைகள் இருந்தன மலைகளுக்கு மேல் சிறு சிறு நீரூற்றுகளும் நிறைய இருந்தன இப்போது அந்த மலைகளும் இல்லை நீரூற்றும் இல்லை இதனால் மேலூர்ம் மேலூர் மக்களும் இழந்தது அதிகம் மலைகளைக் கடந்து மண்ணையும் தோண்ட முயற்சிக்கிறார்கள்
அங்கும் பார்க்கும் இடங்களில் சீமைகருவேல மரம் கண்ணுக்கு தென்படுகிறது 💯👉🏻விவசாயிகள் சீமைகருவேலத்தையும் அகற்றவேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் 👍🏻🌾🌾✅🤝🏻#தமிழ்நாடு விவசாயிகள்#everyone #trending#bouncebacktamilnadu💧💧💧✊🏻
இதேபோல் தான் மிருகங்கள் வாழ வேண்டும் என்ற காரணத்தினால் காலம் காலமாக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஊரில் பலநூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களை வெளியேற்றுவது என்ன நியாயம் தெங்குமராட்டா என்ற அழகிய வனப்பகுதி அழகிய கிராமங்கள் அதுவும் மூன்று பாகம் விளையும் விளைநிலங்கள் இது எங்கே இருக்கிறது நீலகிரி ஜில்லாவின் கோத்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள அழகிய கிராமம் இவர்களை வெளியேற்றுவது என்ன நியாயம் மக்களிடம் ஓட்டி பெற்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு மக்களை அதிகாரம் செலுத்துவது என்ன நியாயம்
DMK(Dravidam) and BJP(aariyam)um onnu... Tamilargala matrum tamilmanna kasuku azhikurathu thaan thozhila. Vizhithu kol tamil makkaley.... Nama tamil nadu poorua valam sorandal nadakuthu. Thani thaniya nambala pirithu pirithu tamildau valam surandal la nadakuthu. Vizhithi koll 😢😢😢
Pls save ocean,now a days tamilnadu specific many going dangerous because many company coming intamilnadu its good at the same time over pollution then where natural treee eg. Hosur its a beautiful place now see hosur no yrees only company many houses over pollution so affected hosur so over heat and dagarous zone
Goverment nambi kadasiya unga source tha allium example Neyveli coal edukuranu aga neriya people land kalli ayiduchi namaku current kedikuthunu Neyveli surrounding la near village kanom
Tungsten mining panni, yaruku entha vedanta kuduka pothu, tungsten semiconductor manufacturing ka, ella machine tools manufacturing ku pogutha nu identify panni, vendanta mela and Union government mining department mela case podanum. What type of development and what type of manufacturing or materials Making should be required...? File a case on Mining department and Vedanta's Universal Zinc for damaging ecological zones, people's life's, such historical society for the sake of tungsten that will be smelted and taken to US to semiconductor industries or machine tools manufacturing.
அட இங்க பாரு... இந்த இடத்தை விடுங்கள்... வேறு எங்காவது ஏதாவது ஒரு தொழிற்சாலை கொண்டு வர சிந்திப்பது இல்லை... இவர்கள் அனைவரும் அரசியல் செய்ய மட்டுமே நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்...
Thalapathy vijay need to do protest then only it’ll become national news or else it’s just a news But arittapati is history for us we need to protect as Tamilians #saveourhistory.
மேலூர் இது எங்கள் ஊர் இது மிக அழகான ஊர் இயற்கை வளம் நிறைந்த ஊர் இங்கு நூற்றுக்கணக்கான மலைகள் இருந்தன மலைகளுக்கு மேல் சிறு சிறு நீரூற்றுகளும் நிறைய இருந்தன இப்போது அந்த மலைகளும் இல்லை நீரூற்றும் இல்லை இதனால் மேலூர்ம் மேலூர் மக்களும் இழந்தது அதிகம் மலைகளைக் கடந்து மண்ணையும் தோண்ட முயற்சிக்கிறார்கள்
உங்களைப் போன்று மீடியா நண்பர்கள் இன்னும் இதை உறக்கச் சொல்ல வேண்டும் நன்றி❤
டெல்லிக்கு இந்த இடத்தை அடையாளப்படுத்திய கறுப்பு ஆட்டை அடையாளம் காண வேண்டும்.
dmk(dravidam(
Dmk than. Vera yaaru. Dmk central govt ku vedanta kuda nanga joint venture panna approval kettu letter eluthunanunga.
dmk, same like neet
தமிழர்களுக்கு தங்களது வரலாற்றில் கொஞ்சமாவது அக்கறை வேண்டும்.
th-cam.com/video/1txh-81Tts8/w-d-xo.htmlsi=9RfXtbXvYvDwoVSP . "பாவைக் கூத்து" . தமிழர் கலைக்கூத்து வடிவம் 🙏🙏
அழகு எழில் கொஞ்சும் அரிட்டாபட்டியை வீடியோ எடுத்து பார்க்காத மக்களுக்கு காண்பித்தற்கு நன்றி.
இந்த சுரங்கம் அமைந்தால் மதுரையின் 2500 வருட பாரம்பரியம் ,பண்பாடு அழிந்து விடும்.சுரங்கமா,பண்பாடா? என்பதை மத்திய அரசு முடிவு செய்யட்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை சுரங்கம் என்ற பெயரில் அழிக்க வேண்டாம்
மானம் உள்ள தமிழன் தமிழ்நாட்டை ஆளவேண்டும். மக்களே நல்லவனை தமிழனை ஆட்சில் ஒக்கார வைக்கணும்😢😢
இந்த இடம் மிகவும் அழகானது ❤❤❤
Na patha socia media channel la neegha than people oda speech podiringha good viktan 👌👍🔥😍
அங்கும் பார்க்கும் இடங்களில் சீமைகருவேல மரம் கண்ணுக்கு தென்படுகிறது 💯👉🏻விவசாயிகள் சீமைகருவேலத்தையும் அகற்றவேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் 👍🏻🌾🌾✅🤝🏻#தமிழ்நாடு விவசாயிகள்#everyone #trending#bouncebacktamilnadu💧💧💧✊🏻
தமிழக மக்கள் உயிரை கொடுத்தாலும் இந்த திட்டத்தை வரவிடாமல் செய்ய வேண்டும்
சீமான் இருக்கும் வரை திட்டம் நிறைவேறாது ராஜா வாய்ப்பு இல்லை ராஜா
Central government plays with Aritthapatti...
State government plays with paranthur....
Nalla iruku da . Unga play
திமுக இடம்கொடுக்காம.எப்படிவந்தான்
வீட்டுகாரணுக்கு தெரியாமல் குடியேற வந்து விடுவார்களா? ஆகவே இதில் வீட்டு காரருக்கும்(திமுக) தொடர்பு உண்டு.
அருமை 😢 காப்பத்த வேண்டும்
வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனம் குடும்பத்தோடு ஒழிய வேண்டும்.
கருணாநதி குடும்பம் அரசியலில் உள்ளவரை தமிழ்நாட்டின் கழுத்தில் கத்தி தொங்கிக் கொண்டே தான் இருக்கும்.
வாழ்த்துக்கள் கருப்பு ❤
சட்டசபையில் முதல்வர் உறுதியளிக்கும் வரை எடப்பாடி விடவே இல்லை...அவரின் முயற்சியால் டங்ஸ்டன் சுரங்கத்திடம் இருந்து மதுரை தப்பியது...❤
கருணாநதி குடும்பம் அரசியலில் உள்ளவரை தமிழ்நாட்டின் கழுத்தில் கத்தி தொங்கிக் கொண்டே தான் இருக்கும்.
அண்ணன் சீமான் உள்ளவரை இந்த திட்டம் நடக்காது அவருக்கு ஆதரவு தாருங்கள் மக்களே
😂😂😂😂
விகடன் ஆம்பூர் வாணியம்பாடி ராணிப்பேட்டை
தொழிற்சாலையால்
பற்றி ஒர் ஆய்வு நடத்துமாறு
இதேபோல் தான் மிருகங்கள் வாழ வேண்டும் என்ற காரணத்தினால் காலம் காலமாக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஊரில் பலநூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களை வெளியேற்றுவது என்ன நியாயம் தெங்குமராட்டா என்ற அழகிய வனப்பகுதி அழகிய கிராமங்கள் அதுவும் மூன்று பாகம் விளையும் விளைநிலங்கள் இது எங்கே இருக்கிறது நீலகிரி ஜில்லாவின் கோத்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள அழகிய கிராமம் இவர்களை வெளியேற்றுவது என்ன நியாயம் மக்களிடம் ஓட்டி பெற்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு மக்களை அதிகாரம் செலுத்துவது என்ன நியாயம்
Im searching Where is su.venkadesan the communist MP????
DMK(Dravidam) and BJP(aariyam)um onnu... Tamilargala matrum tamilmanna kasuku azhikurathu thaan thozhila.
Vizhithu kol tamil makkaley....
Nama tamil nadu poorua valam sorandal nadakuthu. Thani thaniya nambala pirithu pirithu tamildau valam surandal la nadakuthu. Vizhithi koll
😢😢😢
Ur vote NTK only 👍👍👍👍👍👍👍👍👍👍👍
அவதார் படத்துல அந்தக் காட்டை அழிக்கிற மாதிரியே இருக்கு
Nanba tamil nadu fulla vara solluga
நன்றி வாழ்த்துக்கள்
Worst Decision by Govt
Good news coverage 🎉
அரிட்டாபட்டி நமது அடையாளம்
அதெப்படி இவ்வளவு சீக்கிரம் மத்திய அரசு என்பது ஒன்றிய அரசு என்று சொல்ல முடிகிறது???
Pls save ocean,now a days tamilnadu specific many going dangerous because many company coming intamilnadu its good at the same time over pollution then where natural treee eg. Hosur its a beautiful place now see hosur no yrees only company many houses over pollution so affected hosur so over heat and dagarous zone
Save arittapatti
Goverment nambi kadasiya unga source tha allium example Neyveli coal edukuranu aga neriya people land kalli ayiduchi namaku current kedikuthunu Neyveli surrounding la near village kanom
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை தடுத்ததில் அதிமுகவின் பங்கு முக்கியமானது...❤
100% உண்மை
His economic speech already spoken by seeman.... so many people don't understand seeman views...these dmk admk are really dumb parties
கூழாங்கல் படம் எடுத்தது இந்த ஊர்லதானப்பா.. நம்பவே முடியலையேப்பா.. தலைவன் அதுல வெயிலும் வறட்சியுமா இல்லகாட்டுனாரு..
அரிட்டாபட்டியை காத்த எடப்பாடியாருக்கு நன்றி 🙏
.முதலில் தூத்துக்குடி,adutthu maduraiyaa?
Tungsten mining panni, yaruku entha vedanta kuduka pothu, tungsten semiconductor manufacturing ka, ella machine tools manufacturing ku pogutha nu identify panni, vendanta mela and Union government mining department mela case podanum. What type of development and what type of manufacturing or materials Making should be required...? File a case on Mining department and Vedanta's Universal Zinc for damaging ecological zones, people's life's, such historical society for the sake of tungsten that will be smelted and taken to US to semiconductor industries or machine tools manufacturing.
Superb
90 year old Arittapati village president speech
th-cam.com/video/HSQ_hmHBp24/w-d-xo.htmlsi=1WaH_NRHE_-2g2gj
அட இங்க பாரு... இந்த இடத்தை விடுங்கள்... வேறு எங்காவது ஏதாவது ஒரு தொழிற்சாலை கொண்டு வர சிந்திப்பது இல்லை... இவர்கள் அனைவரும் அரசியல் செய்ய மட்டுமே நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்...
Ntk
Thank you EPS sir ❤
Ethuku
Parliament le Bill pass panna vote pottathu ka ?
@johnm3938 2023 la tungsten Approval kettu Central govt ku letter pottadhey DMK dhaan...edhuku DMK approval kettaanga...???
Hats of to vikatan.. ❤ ஆனால் இப்போது உங்களை பார்பணா் ஊடகம் என்று உங்களை கூறி வருகிறார்கள்...eduvae திமுக original face..
Poovulagin Nanbarkal illai DMK nanbarkal :)
ADMK supported this bill in loksabha and passed
No..that's different
no
Thalapathy vijay need to do protest then only it’ll become national news or else it’s just a news
But arittapati is history for us we need to protect as Tamilians
#saveourhistory.
Manal semman paarai ellam stalin kudumbam kapathiducha😂😂😂
Makkal great
Anna seeman
Why state government dmk gave approval for this project 1st people should ask to dmk 😡😡😡😡😡
Enda vijay a paka kayiru kati orama ninnu kai kuduthiye vekkama illa😂
Why give vote this type of govt DMK 🤣😂😂🤣🤣😂😂🤣 no good. Next time don't give vote this type of govt DMK 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
என்ன வரலாறு முன்னாடி உள்ள வரலாறுகளை தான் அழித்து விட்டார்கள் வரலாறுகளை என்ன பண்ண முடியும்
மதுரையை காத்த எடப்பாடியார்
Palanichami next cm of tn
Enna azhagu
Dmk, admk
Tamil Nadu people no mind people 🤣😂😂😂😂😂😂😂😂 waste 🤣🤣🤣🤣🤣 why salaket this type of govt DMK 🤣🤣🤣🤣🤣🤣🤣 all poor people creying 😂😂😂😂😂😂
சங்கீ விகடன்
நாம் தமிழர் ❤
Fraud vikatan get slippers from saipallavi,naam tamilar kaliyamnal😂😂
தம்பி சுடலை மக்கள் சொல்லுறத மட்டும் கேளு