சினிமா செய்திகளை மக்கள் பெரிய அளவில் பார்க்கிறார்கள் அந்த நடிகர் பிரிந்திட்டார் என்று கவலை படுகிறார்கள் ஆனால் இது நம் மக்கள் நம் நாட்டிற்கு முக்கியமான செய்தி ஆனால் இதை எத்தனை பேர் உணர்கிறோம் பார்க்கிறார்கள் மக்கள் திருத்த வேண்டும்
இது வரை பல பகுதிகளில் பல இடங்களில் இயற்கை வளங்கள் சூறையாடிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது கொடுற செயலைச் பதித்து வருகிறது முன் எச்சரிக்கையாக சில தோழர் கள் செல்வராஜ் மற்றும் தோழர் மன்னிக்கவும் பெயர் கள் நினைவு இல்லை இது போன்ற போராட்டம் செய்து வருவது அறிவேன் தாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது இன்று மக்களை ஆயிரம் கணக்கில் போராட்டம் நடத்த களத்தில் கொன்டு வந்தது மாபெரும் வெற்றி நிச்சயம் மக்கள் உங்களை மறக்கது தமிழ் மக்கள் நன்றியுடன்
மக்கள் நீங்கள் உங்களை மட்டுமே நம்புங்கள் .. எந்த அரசியல் கட்சியை நம்ப வேண்டாம் ...
மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து - இதை தடுக்க வேண்டும்
அதிமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்.
மக்கள் நீங்கள் உங்கனை மட்டுமே நம்புங்கள் எந்த அரசியல் கட்சிகளை நம்ப வேண்டும் 🎉🎉🎉
Super
சினிமா செய்திகளை மக்கள் பெரிய அளவில் பார்க்கிறார்கள் அந்த நடிகர் பிரிந்திட்டார் என்று கவலை படுகிறார்கள் ஆனால் இது நம் மக்கள் நம் நாட்டிற்கு முக்கியமான செய்தி ஆனால் இதை எத்தனை பேர் உணர்கிறோம் பார்க்கிறார்கள் மக்கள் திருத்த வேண்டும்
மோடி ஆட்டம் தமிழகத்தில் எல்லாம் பலிக்காது
காங்கிரஸ் கொண்டு வந்த ஈத்தேன் மீத்தேன் கச்சத்தீவு விற்பனை நீட் இதெல்லாம் தமிழகத்தில் வர அனுமதி கொடுத்தது 😂😂😂😂😂😂
இதை பற்றி பேசவேண்டும்
Unity is strenth
DMK ❌ ADMK ❌ BJP ❌ CONGRESS ❌
Ntk✅
Nimmathiya vaala vidunga da..
All politicians 🐕
இது வரை பல பகுதிகளில் பல இடங்களில் இயற்கை வளங்கள் சூறையாடிய கார்ப்பரேட் நிறுவனங்கள்
தனது கொடுற செயலைச் பதித்து வருகிறது முன் எச்சரிக்கையாக சில தோழர் கள் செல்வராஜ் மற்றும் தோழர் மன்னிக்கவும் பெயர் கள் நினைவு இல்லை இது போன்ற போராட்டம் செய்து வருவது அறிவேன் தாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது இன்று மக்களை ஆயிரம் கணக்கில் போராட்டம் நடத்த களத்தில் கொன்டு வந்தது மாபெரும் வெற்றி நிச்சயம் மக்கள் உங்களை மறக்கது தமிழ் மக்கள் நன்றியுடன்
Ellarthukum gst irukkula, atha vechu veliya irunthu import pannlam
Ula andha naigala kal vaika vaika Vida kudadhu stand for peoples
Yes
POLITICIANS WILL PLAY DOUBLE GAME AND ALLOW THIS BY SAYING INDUSTRIAL INVESTMENT//