பழைய நினைவுகள் நடு சாமத்தில் இரவு என் தாயின் அரவணைப்பில் படுத்து உறங்குவேன் நான் அப்போது ஒரு சத்தம் கேட்கும் நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் அந்த சத்தத்தைக் கேட்கும்பொழுது சற்று பயமாக மறக்க அந்தப் பசுமையான நினைவுகளை
இவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு உதவிட வேண்டும். இளம் தலைமுறை கல்வி, விளையாட்டில் ஆர்வம் காட்டுவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். காட்சிகளும் விளக்கங்களும் மிகவும் அருமை. வாழ்த்துகள்.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று கூறுபவர்களுக்கு என்னைக்கு தான் நல்ல காலம் பொறக்க போகுதோ இந்த பதிவை பார்த்தாவது அரசு இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்....
Sincere + Heartfelt ''Well-done'' wishes from Malaysia. This is really a Good content. We hope to see more of Tamil people/culture in the coming weeks. Thank you to the whole Ananda Vikatan team for this well done Video. Mikka Nandri, Bala G, MALAYSIA
நாய் வடிவில் வீட்டிற்குள் ஆவி சில சமயம் நுழைகிறது. ஒரு நாள் சாக்லேட் கலர் நாய் சாயந்திரம் மசண்ட நேரம் வீட்டிற்குள் நுழைந்து கட்டில் அடியில் சென்றது நான் ஒரு குச்சியை எடுத்து கட்டில் உள்பகுதியில் துழவினேன் ஒன்றும் இல்லை இது அமானுஷயம் என்று புரிந்து கொண்டேன் அன்று பெளர்ணமி புரியவில்லை. நாய் வடிவில் எப்படி
They must be given the required caste certificate. Beautiful people and beautiful talks by them. It is the greedy and corrupted VAO who denies it for bribes
Sincere + Heartfelt ''Well-done'' wishes from Malaysia. This is really a Good content. We hope to see more of Tamil people/culture in the coming weeks. Thank you to the whole Ananda Vikatan team for this well done Video. Mikka Nandri, Bala G, MALAYSIA ..
இவங்க முன்னேற்றம் அடைந்தாலும் இவங்க கூறும் கூறியகப்பட்டது சரியானதாக இருக்கும் 👍♥️
பழைய நினைவுகள் நடு சாமத்தில் இரவு என் தாயின் அரவணைப்பில் படுத்து உறங்குவேன் நான் அப்போது ஒரு சத்தம் கேட்கும் நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் அந்த சத்தத்தைக் கேட்கும்பொழுது சற்று பயமாக மறக்க அந்தப் பசுமையான நினைவுகளை
Super brother
😎
இந்த சமூகத்திற்காக குரல் கொடுத்த ஆனந்த விகடன் நிருபருக்கு மிக்க நன்றி 🙏
உருக்கமான பதிவு
இவர்களின் வாழ்வில் நல்ல காலம் பொறக்கட்டும்
மிக சிறப்பு ஔிப்பதிவு...எழுத்தும் ஆக்கமும் இயக்கமும்...
இவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு உதவிட வேண்டும். இளம் தலைமுறை கல்வி, விளையாட்டில் ஆர்வம் காட்டுவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். காட்சிகளும் விளக்கங்களும் மிகவும் அருமை. வாழ்த்துகள்.
இவர்களுக்கு நல்லகாலம் பொறக்கவேண்டும்
அரசு உடனே உதவ வேண்டும். இத்தனை வருடங்கள் அவர்களை இந்த நிலையிலேயே வைத்திருந்ததற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும்.
எதற்கு
கிராம வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் ஆவணப்படம்.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று கூறுபவர்களுக்கு என்னைக்கு தான் நல்ல காலம் பொறக்க போகுதோ இந்த பதிவை பார்த்தாவது அரசு இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்....
Bro avanga 5 &6 sontha home vachirupanga but avanga thozhi ithu avanga entha vagailla kuraiya irukkanga sollunga
விரைவில் உங்கள் வாழ்வு வளம் பெறும்...
நம் நல்ல முதல்வரின் ஆட்சியில் உங்களுக்கு நல்லது நடக்கும்.
தமிழ் நாட்டில் உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துகள்.
அருமையான பதிவு.நன்றி விகடன்🙏
nalla padhivu .........keep it digging for a change #CMOTamilnadu
இன்னமும் குடுகுடுப்பைக்காரன் பார்த்து பயப்படுறீங்க அப்படின்னா ஒரு லைக் பண்ணுங்க
Innaikku vanthanga veedukku
நடு இரவில் பயம் இருந்தாலும் சத்தம் இல்லாமல் கூறி கேட்ப்போம் ♥️
Sincere + Heartfelt ''Well-done'' wishes from Malaysia. This is really a Good content. We hope to see more of Tamil people/culture in the coming weeks. Thank you to the whole Ananda Vikatan team for this well done Video. Mikka Nandri, Bala G, MALAYSIA
Cuts ❤️🔥
அருமை...
இதுவே உங்க
அடுத்த கட்ட துவக்கம்...
உங்களிடம்
கொட்டிகிடக்கும் புதையல்கள்
வெளிவரட்டும்...
வாழ்த்துகள்...
நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று விடியல் நேரத்தில் குரல் கொடுக்கும் இவர்களுக்கு என்று நல்ல காலம் பிறக்கும். விடியல் வரும்
Viraivil,,,,,
உடனடியாக அரசு தலையிட வேண்டும் உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும்
❤️❤️ Good content ❤️
Supper
எனக்கும் என் உடன் பிறந்தவர் உயிர் இழப்பதற்கு முன் கனவில் தெரிந்துவிடும் விடும்
Dont worry, you will be recognized soon.
திருவள்ளுவர் மாவட்டத்தில் மாதரபாக்கம் கிராமத்தில் வசித்து வரும் குடுகுடுபைகார்களுக்கும் இந்த நிலைமைதான்
Good vikatan
நீ ங்க அனைவரும். இலங்கைக்கு. வாழ்க. அனைவரும். சந்தோஷமாக. வாழலாம். ஒரு. ஜாதி. பிரச்சனைகளும் இங்கு இல்லை. எல்லோரும். ஒரே மனிதர்கள் அன்பே சிவம்
நாய் வடிவில் வீட்டிற்குள் ஆவி சில சமயம் நுழைகிறது.
ஒரு நாள் சாக்லேட் கலர் நாய் சாயந்திரம் மசண்ட நேரம் வீட்டிற்குள் நுழைந்து கட்டில் அடியில் சென்றது நான் ஒரு குச்சியை எடுத்து கட்டில் உள்பகுதியில் துழவினேன் ஒன்றும் இல்லை இது அமானுஷயம் என்று புரிந்து கொண்டேன் அன்று பெளர்ணமி
புரியவில்லை.
நாய் வடிவில் எப்படி
Government help to give the Community certificate to Kanikar Community.
Forward products..
Tamilnadu arase ivangaluku sathi santru kotungal. 🙏🏼
REQUESTING OUR CM TO ISSUE COMMUNITY CERTIFICATE TO THESE PEOPLE'.
இந்த கூட்டத்தில் நானும் ஒருவன்தான் நமக்கு தேவை ஜாதி சான்ட்றிதல் வேன்டும்
hi
உங்க நம்பர்
இந்த கூட்டத்தில் ஒருவன் நான்தான் எங்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வேண்டும்
Bro unga number anupunga illa vera yarum kudukudupai karanga number iruntha anupunga bro. Enthaa ooru bro niga
Phone no podavum
என் நண்பர் வீட்டில் பொய்யாக குறி சொல்லி பெண்களை பதறவைத்து 9000ஆயிரம் பறித்து சென்றனர்.
Today enga vittulaium vanthu sonnaga periyavanga illanu sonnalum keka mattingutanga naanum anna um tha irrunthom ponga nu sonnalum pogala sollitu 500 ah kudunga nu sollurukanga tharalana thitti nambalaiye payapaduthurnga ithula yaru unmai solluranga poi solluranga nu therila
They must be given the required caste certificate. Beautiful people and beautiful talks by them. It is the greedy and corrupted VAO who denies it for bribes
வேதனையின் உச்ச கட்டம். அரசு தலையிட்டு நல்ல முடிவு செய்யவும்...
Thanks.to.v.n
Please help me anatha vekadan
இப்போ எல்லாம் அவர்கள் பலக்கோடிக்கு சொந்தமா இருக்காங்க. யாரும் நம்பவே வேண்டாம்
Kannikar of Tamilnadu are Kanekar or Budubuduki of Karnataka.
🙏💐💐💐💐💯👌👍🔥
Wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow
ஏன் இவர்களிடம் வாக்குகள் இல்லையா ?????
எங்களுக்கும் ஓட்டுச்சாவடி உள்ளது
See in 0.25 speed guaranteed laugh
Evarkalukku community certificate kandippaka kodukkanum thamilaka arasu
CM STALIN avargalae neenga thaan ivangalukku uthavi seyyunga
Certificate kedaika government help panna vendum😂😂😂😂😂
Aunga contact number kudunga sir
Phone number sounga sir