இஸ்லாமியர்களின் அடக்கத்தலத்தை பார்த்து வியந்தேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2024
  • தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust #short_films
    #jih #islamic##islamicquotes #tamilbayan manudavasantham #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims
    #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trend#muhammad #islam #islamicreminder#quranquotes #quranquotes #treanding#jih #tamilbayanvideo
  • บันเทิง

ความคิดเห็น • 197

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew หลายเดือนก่อน +321

    அல்லாஹ்வின் கருணையும் உங்கள் மீது உண்டாவதாக

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 หลายเดือนก่อน +186

    உங்களின் வெளிப்படை தன்மையான கருத்துக்கு நன்றி

  • @liakhatali3917
    @liakhatali3917 หลายเดือนก่อน +172

    மனிதன் உயிரோடு இருக்கும்போதும் சமத்துவம்
    மனிதன் மரணித்த போதும் சமத்துவம் பேணுவது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே
    மாற்று மத சகௌதர சகௌதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி விழிப்புணர்வு பெறும் காலம் மலர்ந்து வருகிறது
    அல்ஹம்துலில்லாஹ்
    சுபஹானல்லாஹ்

  • @jamesblessanJames
    @jamesblessanJames 12 วันที่ผ่านมา +69

    இஸ்லாத்தில் அனைத்தும் சமமே❤

  • @ithris4523
    @ithris4523 27 วันที่ผ่านมา +69

    நாட்டின் மன்னராக இருந்தாலும் வரிசை தான்

  • @tamilan3400
    @tamilan3400 21 วันที่ผ่านมา +55

    பிரிவினையை ஒழித்து மனித உரிமைகள் வழங்கி ஒற்றுமையுடன் வாழும்போதும், மரணத்திற்கு பிறகும் இறைவனுக்கு முன் எல்லோரும் ஒன்றே

  • @user-jm9xd6ir5m
    @user-jm9xd6ir5m 11 วันที่ผ่านมา +16

    மாஷா அல்லாஹ் அல்லாஹ்வுடைய கிருபை உங்களுக்கு கிடைச்சிருக்கு

  • @user-mh8ct4yd3n
    @user-mh8ct4yd3n 6 วันที่ผ่านมา +9

    இதை தான் எங்கள் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் வழியாக வாழ்ந்து காட்டியவை அவர்களுடைய வாழ்க்கை வழி முறை நாம் அனைவரும் கற்று அதன் படி நடப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் நாம் அனைவருக்கும் நல்லுதவி செய்வானாக! ஆமின்

  • @halfboil007
    @halfboil007 8 วันที่ผ่านมา +19

    ஆறுதலுக்காக yengi தவிக்கும் பலர். இது போன்ற விஷயங்களை பார்த்து தான் மன நிம்மதி அடைகின்றனர். 😎

  • @nvpranav9015
    @nvpranav9015 5 หลายเดือนก่อน +54

    I like Islam in the way of pray the god

  • @Tamilanban.T
    @Tamilanban.T 18 วันที่ผ่านมา +31

    இங்கு பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது.
    இறைவனின் திருமுன் நம் உயர்வும் தாழ்வும் நம் இறை நம்பிக்கையையும் ஒழுக்க வாழ்க்கையும் பொறுத்தே அமையும்.

  • @anserali8572
    @anserali8572 6 วันที่ผ่านมา +13

    இது தாங்க இஸ்லாம்
    யாரெல்லாம்
    இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற நினைக்கிறீங்க ❤❤❤

    • @Human-no9gj
      @Human-no9gj 6 วันที่ผ่านมา

      மறுபக்கம்?

    • @user-mh8ct4yd3n
      @user-mh8ct4yd3n 6 วันที่ผ่านมา +1

      ❤️

    • @advantageprinters4186
      @advantageprinters4186 2 วันที่ผ่านมา

      உலக அரசியல்...
      கனி இருக்கும் மரமே கல்லடி படும்...

    • @focusonyourgoals1546
      @focusonyourgoals1546 2 วันที่ผ่านมา

      ​@@Human-no9gj thirupi parru

    • @AlishaZohal-po9yu
      @AlishaZohal-po9yu วันที่ผ่านมา

      😂​@@focusonyourgoals1546

  • @KpmMurugan
    @KpmMurugan 13 วันที่ผ่านมา +20

    அனைத்து மதங்களும் அன்பு கருணையைத்தான் போதிக்கிறது

    • @nilnasar
      @nilnasar 12 วันที่ผ่านมา +10

      உணமைதான். ஓன்றே குலம் என போதிக்கிறது - நடைமுறை படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

  • @JAKIRHUSSAIN-jh7rd
    @JAKIRHUSSAIN-jh7rd 13 วันที่ผ่านมา +20

    பள்ளி வாசல்க்கு வருகிறாவர்கள் மண்ணாரே இருந்தாலும் பிச்சைக்காரார் ரா இருந்தா யிருந்தாலும் வரிசை தாண் பணக்காராண் ஏழை வித்தியாசாம் கிடையாது மக்கள் அணைவரும் சமம் மே

  • @user-pv5ny2ut3m
    @user-pv5ny2ut3m 5 หลายเดือนก่อน +33

    Alhamdullah

  • @user-hf5tg4sr5x
    @user-hf5tg4sr5x 12 วันที่ผ่านมา +11

    ❤பிறப்பின்உயர்தவான்தாழ்தவான்இலைனல

  • @syednizamuddin99
    @syednizamuddin99 หลายเดือนก่อน +13

    Masha Allah

  • @farooqbasha2747
    @farooqbasha2747 9 วันที่ผ่านมา +4

    ما شاء الله تبارك الله.
    💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛

  • @user-tt4ko4ds8q
    @user-tt4ko4ds8q 11 วันที่ผ่านมา +5

    Mashallah Arumaiyanapathivoo Vaalthukal

  • @rizwancaseen7489
    @rizwancaseen7489 หลายเดือนก่อน +8

    அல்லாஹ் அருள் புரிவானாக ❤️❤️❤️

  • @AbdulKaderJalaludeen-mo5tc
    @AbdulKaderJalaludeen-mo5tc 15 วันที่ผ่านมา +6

    Alhamdulillah Mashallah

  • @l.amanullah5077
    @l.amanullah5077 19 วันที่ผ่านมา +8

    Alhamdulillah Allahuakbar Allahuakbar Allahuakbar

  • @shakirshakur4125
    @shakirshakur4125 16 วันที่ผ่านมา +9

    Ithu tha islamiya samathuwam❤

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn 10 วันที่ผ่านมา +3

    There is no Disparity between Rich andPoor,Everyone can enjoy his Share what he gets All are Equal before the God Who Created us.

  • @jameela858
    @jameela858 หลายเดือนก่อน +5

    Allah bless you Vinod

  • @user-tq7ub2cz6y
    @user-tq7ub2cz6y 8 วันที่ผ่านมา +1

    Thanks🙏🙏🙏🙏

  • @hameedhabarveen1763
    @hameedhabarveen1763 10 วันที่ผ่านมา +2

    Subhanallah ❤♥️❤

  • @trtxnaruto137
    @trtxnaruto137 13 วันที่ผ่านมา +4

    அல்லாஹு அக்பர்

  • @visalakshi71
    @visalakshi71 10 วันที่ผ่านมา +2

    In mosque with theeruneer in forehead. That is Tamilnadu 🙏🙏🙏🙏

    • @Human-no9gj
      @Human-no9gj 6 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

  • @sikandars4004
    @sikandars4004 10 วันที่ผ่านมา +3

    தம்பி உங்களுக்கு இறைவன் நேர் வழி காட்டுவானாக.. அல்லாஹ் நல்லருள் புரிவானாக...

  • @MohamedDanish-so8pp
    @MohamedDanish-so8pp 2 วันที่ผ่านมา

    ❤ "நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு இந்து, கிறிஸ்துவ நண்பர்கள் தான் அதிகம்❤😊

  • @user-cg2cu7cc6p
    @user-cg2cu7cc6p 4 วันที่ผ่านมา +1

    Real god jeses loves u all😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mohdmanzor123
    @mohdmanzor123 11 วันที่ผ่านมา +1

    Unmai ulagirku sonnatharku mikka nandri 👌👍💐

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 12 วันที่ผ่านมา +1

    Subhanallah

  • @fathimuthu...
    @fathimuthu... หลายเดือนก่อน +3

    Alhamdulillah

  • @abu-pn3kz
    @abu-pn3kz 12 วันที่ผ่านมา +1

    May Allah bless you with the straight path

  • @jaffar1830
    @jaffar1830 6 วันที่ผ่านมา +1

    இறைவனின் கருணை உங்கள் மீதும் உண்டாகட்டும்

  • @user-vh9hb4hp1w
    @user-vh9hb4hp1w 10 วันที่ผ่านมา +1

    Masaallah ❤

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 วันที่ผ่านมา

    சகோதரம்

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 หลายเดือนก่อน +21

    இதிலிருந்து என்ன தெரிகிறது அருகிலே இருந்தும் மற்ற மத கலாச்சாரத்தை கேட்க பார்க்க தெறிந்து கொள்ள முயற்சிக்காதவர்களே அதிகம் ஆனால் சமூக ஆர்வலர்கள் நன்றாகவே தெறிந்து வைத்திருப்பதால் பேசும் போது தெறிகிறது.

    • @Human-no9gj
      @Human-no9gj 6 วันที่ผ่านมา

      மாற்று முறையில் இது போல் சிந்திக்க முடியுமா?

  • @arunvlogskkn8247
    @arunvlogskkn8247 2 วันที่ผ่านมา

    நம்ம கலாச்சாரத்தை பின்பற்றினாலே போதும் எவ்வளவோ நன்மைகள் உண்டு ஆனால் நீங்க சொல்ற மாதிரி மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும்

  • @AbdulSalam-mp9pt
    @AbdulSalam-mp9pt 4 วันที่ผ่านมา

    Subanallah

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 11 วันที่ผ่านมา +1

    🤲❤️allhamdulellah

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 8 วันที่ผ่านมา

    Great brother

  • @jafferhussain4029
    @jafferhussain4029 4 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @Babujinnah
    @Babujinnah 4 วันที่ผ่านมา

    இறைவனின் சட்டம் சரியாகத்தான் இருக்கும் ..

  • @tasnimfatima7896
    @tasnimfatima7896 5 วันที่ผ่านมา

    Islam means Peace All are equal in the eyes of the Almighty

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x 24 วันที่ผ่านมา +1

    Mashaallah May Allah bless you brother Ameen Congratulations 👏❤🙌

  • @ThanseerAhamad
    @ThanseerAhamad 13 วันที่ผ่านมา +1

    Allahu akbar

  • @fathimaessa4459
    @fathimaessa4459 3 วันที่ผ่านมา

    அல்அம்தில்லா ❤❤❤❤❤❤

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 11 วันที่ผ่านมา +2

    Islam very clear.........but......if you are clean mind set.........other ways.......as your way of like.......Allah akbar.

  • @bluelilly22222
    @bluelilly22222 9 วันที่ผ่านมา +1

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh 12 วันที่ผ่านมา +1

    ISLAAM IS GREAT

  • @sabilabanu6779
    @sabilabanu6779 หลายเดือนก่อน +1

    Maasha allaah nalla purithal ivarukku allaah ivarukku arulpurivaanaga aameen

  • @AneeshaMirzan
    @AneeshaMirzan 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @user-zg9pp8qr3e
    @user-zg9pp8qr3e 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @KaleelRahman-qh5ew
    @KaleelRahman-qh5ew 10 วันที่ผ่านมา +1

    Kaleelrahman

  • @kadarkadar9097
    @kadarkadar9097 4 วันที่ผ่านมา

    🎉

  • @RizwanaRizwana-tz1jt
    @RizwanaRizwana-tz1jt 3 วันที่ผ่านมา

    Allah Arul puriwanaha aameen 😊

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 10 วันที่ผ่านมา +2

    கிறிதவத்தில் அப்படியே தலைகீல். வசதியுள்ளவன் கட்டிடம் காட்டுவன் ஏனென்றால் உயிர்தெழுதலின் போது எழவே கூடாது என்பதற்காக.

    • @Rex-ff24
      @Rex-ff24 2 วันที่ผ่านมา

      கடவுளால் கட்டடத்தில் உள்ள சரீரத்தை எழுப்ப முடியாதா 🤔

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 10 วันที่ผ่านมา +3

    மனிதனை மனிதனாக மதிக்கிறார்கள் சக மனிதனை தன் சகோதரனாக பார்க்கிறார்கள் சமூகமும் சகோதரத்துவம் இஸ்லாம்

    • @user-mh8ct4yd3n
      @user-mh8ct4yd3n 6 วันที่ผ่านมา +1

      ❤️❤️❤️❤️

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp 15 วันที่ผ่านมา +1

    U listen zaykir Nayak speech very clear understand u any daute ask zaykir Nayak speech

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 13 วันที่ผ่านมา

    Nandri

  • @tamilan5604
    @tamilan5604 9 วันที่ผ่านมา +2

    Also, there's no entry charge or dharshan charger

  • @user-wr5kt2bf5h
    @user-wr5kt2bf5h 16 วันที่ผ่านมา

    Assalamualaikum
    Ethuthaan islamiyarkalin thanmai thankyou brother

  • @user-jx3bt6rv8t
    @user-jx3bt6rv8t 11 วันที่ผ่านมา +1

    Islam or alakiya markam❤❤❤❤❤❤❤❤

    • @user-mh8ct4yd3n
      @user-mh8ct4yd3n 6 วันที่ผ่านมา +1

      உண்மை ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-cm5wz7zx1x
    @user-cm5wz7zx1x 5 หลายเดือนก่อน +4

    🤲🤲🤲🤲🤲

  • @godbobytt
    @godbobytt 3 วันที่ผ่านมา

    Nanri appadiye islathukku varalame

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 6 วันที่ผ่านมา

    Yanakum asai

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 6 วันที่ผ่านมา

    MASHAALLAH ALLAH 🕋🖕🖕🖕🖕🤲🌺🌹🌷🌼💮💚💞💕♥️💓💋

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c 11 วันที่ผ่านมา

    Super super sago

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 17 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @shahulhameed351
    @shahulhameed351 10 วันที่ผ่านมา

    Nice

  • @deensha6489
    @deensha6489 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @SaraSara-ut2gq
    @SaraSara-ut2gq 11 วันที่ผ่านมา

    Anna neegal miga adhista saali anga Haj kita poitu vandu irukinga werry lukky allha ungalai alaitu irukirar allha ungalai Edo voru vidadthil aasirvaditu ieukirar evlo daanam darnam seidavargalum innum poga mudiyamal tavikinraargal adin ekjam voru voru muslimkum idukum aana nergal ponadu voru eduo vidathil adhisayamdan super😊😊😊

  • @Fathima-lk3gc
    @Fathima-lk3gc 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @judemartin9800
    @judemartin9800 13 วันที่ผ่านมา

    ஆபது

  • @abdulrazak7860
    @abdulrazak7860 9 วันที่ผ่านมา +2

    இஸ்லாத்தில் அனைத்து சமமே

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 12 วันที่ผ่านมา

    That's Islam.

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 7 วันที่ผ่านมา

    Adhandaa ISLAM..

  • @johnbino5596
    @johnbino5596 11 วันที่ผ่านมา

    😮😮😮

  • @shakeelabdulsalam5569
    @shakeelabdulsalam5569 วันที่ผ่านมา

    What is halar..is it Islamic?

  • @maheshkris3727
    @maheshkris3727 12 วันที่ผ่านมา

    Same thing in Christianity too.

    • @Am-pp2oj
      @Am-pp2oj 10 วันที่ผ่านมา

      பாஸ்... கட்டிடம் காட்டுவாங்க கல்லறையில்....

  • @VajihaInzamam
    @VajihaInzamam 9 วันที่ผ่านมา +2

    mannaroa serveroa adea 6×3 adi daan adea oola paai panam katta daan islathil anaivarum samam

  • @sreeraj2775
    @sreeraj2775 15 วันที่ผ่านมา

    If you are not hypocrite then revert ok👆☝✌👌

  • @fathimuthu...
    @fathimuthu... 6 วันที่ผ่านมา

    அல்லாஹ்வின் முன்னால் அனைவரும் ஏழைகளே சகோதரா

  • @sairabanu4790
    @sairabanu4790 หลายเดือนก่อน +3

    Islamiya margam pathi therindu kolla quran padinga saho

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 19 วันที่ผ่านมา +2

      Vendam athai seyya solla vendam, piragu eallarum matham maatra muyerchi seyrankannu solluvanka, avarukku viruppam iruntha avarey vanki Al quran vanki oothattum...

    • @aliyamudassir7440
      @aliyamudassir7440 10 วันที่ผ่านมา +1

      ​@@MadheenaS-fd4owperfect

  • @bismillah5990
    @bismillah5990 10 วันที่ผ่านมา

    It's not "ADAKKASTHALAM"🤦... it's called "THOZHUKAI IDAM"...💁🤷

  • @mohanraj-sh6cq
    @mohanraj-sh6cq 8 วันที่ผ่านมา

    Anna neenga thorai yeriya.

  • @asultana5080
    @asultana5080 5 วันที่ผ่านมา

    Idhenna pramadhan indha vide peshal item innum niraiya irukku. Alcohol,gambling, interest, sighting, flirting, dating, lgbt are prohibited. A festival cant be celebrated without charity.

  • @kamakshis1817
    @kamakshis1817 18 วันที่ผ่านมา

    Matham manithanal vanthathu. Ellorum oyirkal. Athil anbe kadavul. Mathathai thandi parkanum. Manitha neyathudan. Olagam azinthsl mathamum azium. Islam sakothararkal.

  • @sheiksyedali8104
    @sheiksyedali8104 13 วันที่ผ่านมา

    பள்ளிவாசல்
    ?😊

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 13 วันที่ผ่านมา

    Bro elay pamakkaran
    Jathi werupadu parppathu indhukkalidam than ullathu masjid enpathu kadawulin
    *(allahwin)weedu
    Kadawulin mun ellorum samam

  • @shameenan470
    @shameenan470 9 วันที่ผ่านมา

    All are equal in front of Allah♥️ Islam's teachings are scientific.

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 หลายเดือนก่อน

    சியா பிரிவு மக்களும்,, சன்னி பிரிவு மக்களும் வாழும் நாடுகளுகிடையே சண்டை, போர் நடந்ததால் பல லட்சம் மக்கள்,, குழந்தைகள் நிலைமை ரொம்ப கஷ்டம்

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 19 วันที่ผ่านมา

      Unkku eathuku intha ketta eannam un manathi thonrugirathu, thu thi,un vaya kazhuvoo, earkanave muslim kuzhanthaigal kastappattu than irukkanka, ukrain, palasthenam innum niraya cuntry solli kondu pogalam...

    • @aliyamudassir7440
      @aliyamudassir7440 10 วันที่ผ่านมา

      Pray that should not happen in any part of the world. Not only shia or sunny. No human should die in any war or hate

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 27 วันที่ผ่านมา

    Sari enna sollavara😂😂🎉🎉😢😢😢

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 หลายเดือนก่อน +2

    இஸ்லாமிய பெண்களுக்கு மசூதியில் வழிபடும் உரிமை எப்போ கிடைக்கும்,, பெண்களுக்கு சமஉரிமை எப்போது கிடைக்கும்

    • @Indian.com2827
      @Indian.com2827 หลายเดือนก่อน

      சம உரிமை கொடுக்கப்பட்டு உள்ளது, இவர்கள் தற்போது தடுத்து வைத்துள்ளனர்,பெண்கள் விருப்பப்பட்டால் பள்ளிவாசலுக்கு வந்து தொழலாம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்கள்

    • @goodvibesforus.i
      @goodvibesforus.i หลายเดือนก่อน

      சங்கீ அவர்களே இஸ்லாமிய பெண்கள் உன்னிடம் வந்து கேட்டார்களா நாங்க பள்ளிக்கு உள்ள போகணும் இல்ல போராட்டம் பன்னங்களா லூஸு பயலே...
      முதலில் சங்கரஆச்சரியார் போன்றோர் அமர்ந்து இருக்கும் பொது இந்த நாட்டு ஜனாதிபதியே சரிசமமா உக்காரமுடியாது. அத திருத்து டா மொதல்ல... 👺

    • @ithris4523
      @ithris4523 27 วันที่ผ่านมา +3

      பெண்களுக்கு இடம் உண்டு

    • @marsookali9936
      @marsookali9936 22 วันที่ผ่านมา +2

      நிறைய பள்ளி வாசல்களில் பெண்களுக்கு தனி இடம் இருக்கிறது 👍

    • @muhamedajmeer4507
      @muhamedajmeer4507 22 วันที่ผ่านมา

      பெண்கள் பள்ளிவாசல் தொழுகளாம் என்று இஸ்லாம் சொல்கிறது தமிழ்நாட்டில் மட்டும் தான் பெண்கள் தொழுகை வசதி பள்ளிவாசலில் இல்லை நீங்கள் மற்ற நாடுகளில் பாருங்கள் ஆண்களுடன் பெண்களும் பள்ளிவாசலில் தொழுகிறார்கள் ...

  • @selvakumar9448
    @selvakumar9448 13 วันที่ผ่านมา

    எனக்கும் ஒரு ஆப்ஷன் தெரிஞ்சிது..நீ மதம் மாறப் போர....ஓடிப்போ...ஒரு நஷ்டமும் கிடையாது..

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 12 วันที่ผ่านมา +2

      சகோதரரே இஸ்லாம் மார்க்கம் மதம் கிடையாது

    • @selvakumar9448
      @selvakumar9448 12 วันที่ผ่านมา +1

      @@Naseer-od1ew மார்க்கமுமல்ல மதமுமல்ல, மனிதனா வாழ்ந்து பாரு..

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 12 วันที่ผ่านมา

      @@selvakumar9448 மனித குலத்துக்கு வழிகாட்டி திருக்குர்ஆன் நல்லது எது கெட்டது எது என்று பிரித்து காட்டக்கூடிய வேதம் திருக்குர்ஆன் ஆகும் அதை பின்பற்றாமல் வாழ்வதால் தான் மனிதன் தவறு இழைக்கின் கின்றான்

    • @mohammedyusufk8291
      @mohammedyusufk8291 11 วันที่ผ่านมา +2

      ​@@Naseer-od1ewநீங்க சொன்னது அவருக்கு புரியல nu நினைக்கிறேன்

    • @aliyamudassir7440
      @aliyamudassir7440 10 วันที่ผ่านมา +1

      Such a cheap reply. He is sharing his experience. How you know he is gonna convert. If he convert also it's his personal opinion and he has all the rights personally and our Indian democracy has given rights to that.
      Please at least put your opinion in a decent way. Odidu, ne idellam oru nalla varthai alla podhu veliyel pesa.
      I hope you u understand

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 หลายเดือนก่อน +1

    ஆண்கள் பல திருமணம் செய்யும் உரிமை இருக்கு,, அதே போல பெண்களுக்கும் பல திருமணம் செய்யும் உரிமை கிடைக்குமா

    • @Indian.com2827
      @Indian.com2827 หลายเดือนก่อน

      தற்போது சூழ்நிலையில் நீங்கள் பார்த்த எத்தனை முஸ்லிம் ஆண்கள் பல திருமணம் செய்து உள்ளார்கள், தற்போது சோத்துக்கே சிங் அடிக்கிறார்கள்

    • @arfinnusfa1217
      @arfinnusfa1217 หลายเดือนก่อน +1

      Yes athukum satdam erkiy Islathil

    • @newtonsapple2646
      @newtonsapple2646 29 วันที่ผ่านมา

      கணவன் இறந்தால் மறுமணம் செய்யலாம் அனுமதி உண்டு நண்பா... ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை மணப்பது அனுமதி இல்லை. அதன் காரணம் உங்களுக்கே தெரியும் ஏன் என்று.. நீங்கள் பாலிகானவராக இருந்தால். என்று நம்புகிறேன் தெரியவில்லை என்றால் கேளுங்கள் கூறுகிறோம் ஏன் என்று.

    • @tnfexpo4931
      @tnfexpo4931 24 วันที่ผ่านมา

      ​@@arfinnusfa1217 வீண் பேச்சு பேசாதே , ஒரு பெண் நான்கு ஆண்களை திருமணம் செய்யலாமா ? அவருடைய கேள்விகள் புரிந்ததா?

    • @afizaharif586
      @afizaharif586 24 วันที่ผ่านมา

      ​@@tnfexpo49314 ila 40kuda panikalam aanal divorce panitu than adutha male ah kalyanam panikanum ..ethuku nu solran ketuko kolanthai piranthal appa yarendru theriyamal poividum atharkuthan pengalku oru time la 4aangal kalyanam panika mufiyathu...puriyutha

  • @user-vk5jb5by5i
    @user-vk5jb5by5i 10 วันที่ผ่านมา

    Kalungada poda sangyi nayigala sangyi paygala evaru solum ummyi kaglunda