இந்த 10 வகை பெண்கள் சுவனத்தில் நுழைய முடியாது - இப்ராஹிம் ஸிராஜ் ரஷாதி தாராபுரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2019
  • This video describes about 10 types of women whom can't enter jannah
    • நிஃமத் பறிக்கப்படுவதற்...
    • இந்த 9 வீடுகளில் மலக்க...
    • இந்த 10 அடையாளங்கள் இர...
    • நமக்கு ஏற்படும் கஷ்டங்...
    • உத்தம நபி விரும்பிய உண...

ความคิดเห็น • 73

  • @AdiraiVoiceOver
    @AdiraiVoiceOver ปีที่แล้ว +19

    யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவங்க அவர்களுக்கு ஹிதாயத்தை அல்லாஹ் கொடுக்கிறான் 👍🏻

  • @mohamedkasim478
    @mohamedkasim478 6 หลายเดือนก่อน +3

    மாஷா அல்லாஹ சிறப்பாக இருக்கு

  • @AdiraiVoiceOver
    @AdiraiVoiceOver ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்வது சரிதான் உன்மை உன்மை

  • @abuthahirfaizee7692
    @abuthahirfaizee7692 ปีที่แล้ว +5

    மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு
    அருள் புரிவானாக..!

  • @ISLAMIC_DAWAH_BAQAVI_BAYANS
    @ISLAMIC_DAWAH_BAQAVI_BAYANS ปีที่แล้ว +3

    அருமை

  • @madinariyaz2326
    @madinariyaz2326 ปีที่แล้ว +4

    Allah ungalaku Arul purivanaga

  • @inhamnow2949
    @inhamnow2949 ปีที่แล้ว +4

    jasakallah hira

  • @mafasmafas2362
    @mafasmafas2362 ปีที่แล้ว +5

    Masha allah nalla prayosanama yirundhichchi allah podhu manavan

  • @redmiphone1769
    @redmiphone1769 ปีที่แล้ว +7

    ☝️அல்லாஹ் அக்குபர் 🤲

  • @nisfafais642
    @nisfafais642 ปีที่แล้ว +3

    Masha Allah

  • @fathimanusra1744
    @fathimanusra1744 ปีที่แล้ว +4

    Ella pengalaum Allah kapathonum🤲

  • @faisalmohomed2851
    @faisalmohomed2851 ปีที่แล้ว +3

    Ma sha allah

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 ปีที่แล้ว +5

    Mashallah

  • @NoorilmoobinaM.
    @NoorilmoobinaM. 6 วันที่ผ่านมา

    Mashallah✨✨👌

  • @devarahman8439
    @devarahman8439 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @sareefabagam7673
    @sareefabagam7673 ปีที่แล้ว +3

    Mashaalla

  • @fathimanisfa3728
    @fathimanisfa3728 ปีที่แล้ว +3

    Alhamthulillah...

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 ปีที่แล้ว

    Excellent 🙏🕉️

  • @nisfafais642
    @nisfafais642 ปีที่แล้ว +3

    Aameen Aameen

  • @abdulrasheed1297
    @abdulrasheed1297 ปีที่แล้ว +1

    MashaAllah

  • @riyazbabu6037
    @riyazbabu6037 ปีที่แล้ว +2

    Mashallah...yengalukku thelivanatha migavum villakkamagavum sonninga...allah ungalukku arul seivanaaga inshallah...yengalukkum dua seinga..

  • @CadirSamha
    @CadirSamha หลายเดือนก่อน +1

    Oru ikkattaana sandharpaththula kabra ziyaarath senjaaluma

  • @sirajS
    @sirajS ปีที่แล้ว +1

    Assalamualaikum hazarath...apo Rasool sallallaahu alaihi wasallam avargalin kabr Umrah porapo jiyarath seyyalama...pls sollunga

  • @saleems208
    @saleems208 7 หลายเดือนก่อน +1

    Assalamu. alikkum azrath

  • @nawalfasmiya8732
    @nawalfasmiya8732 ปีที่แล้ว +3

    Alhamudlela

  • @wayofjannahtamil5538
    @wayofjannahtamil5538 2 ปีที่แล้ว +3

    இதில் ஸென்ட் போடும் நறுமனம் பூச கூடிய பெண்களுகளும் சுவர்க்கம் நுழைய முடியாது.

  • @umar5449
    @umar5449 3 ปีที่แล้ว +5

    Allah paduhapanaga

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l 2 ปีที่แล้ว +3

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @kalantherroofiya6751
    @kalantherroofiya6751 ปีที่แล้ว +2

    அதன் மூலம் பெற்ற ஆண்பிள்ளை வளர்ந்து வேறு பெண்ணை அந்த ஆண் திருமணம் செய்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைவும் ஹரம்தான

  • @hamsabeevi4296
    @hamsabeevi4296 ปีที่แล้ว +3

    Allahu. Akbar

  • @arifabarveen8954
    @arifabarveen8954 2 ปีที่แล้ว +3

    Kanavar thavaru seihirar endru therindhu athanal manam pidikamal avarudan seyramal irupadhum thavara hajrath pls reply

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 ปีที่แล้ว

      Thavarillai - sariyattra kanavarudanirundhu pirivadharkaana urimai islathil pengalukku undu

    • @majeedabdul5015
      @majeedabdul5015 ปีที่แล้ว

      @Kishore
      W

    • @shahulhameedhushahulhameed8862
      @shahulhameedhushahulhameed8862 ปีที่แล้ว

      Assalamu alaikkum ungaluku pidikalena divorce pannikonga

  • @Gojo-wy9yy
    @Gojo-wy9yy 2 ปีที่แล้ว +1

    Maha.allah .itu.ella.pankalukkum.tarintum.kantoo.kolvatillai.matarasha oti.pattam.vankina.pan.kalum.sarttu ton

  • @aslam572
    @aslam572 2 หลายเดือนก่อน

    Assalamu alaikum
    Na forest department la velai parkiren
    Velai pakkum pothu mattum uniform podanum hijab not allowed
    Matha nerathil ellam hijab poduven enaku thelivana vilakam kodungal

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 หลายเดือนก่อน

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - idhu Ungal profession - Islam Ungal munnaettrathil endrum thadaiyaaha iruppadhillai - Islam koorum hijab namadhu nanmaikku endru ungalukku nandraaha theriyum - unmaiyaana hijab velipurathil alla - manadhum ullamum sambandhappattadhu - hijabin ellai ungalukku theriyum - adhanai kadakkaamal namadhu ulaha vaelaihalai paarpadhu sirandhadhu - Ungal vaelaiyil neengal vettri pera enadhu vaalthukkal.

  • @user-mp3pq8mp3h
    @user-mp3pq8mp3h 5 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் எனக்கு திருமணமாகி 20வருடங்கள் ஆகிறது பிள்ளைகள் உள்ளனர் ஆனால் என் விருப்பம் இல்லாமல் என் திருமணம் நடந்தது இன்னும் என்னால் சரியாக மனைவியாக நடக்க முடியவில்லை என் பிள்ளைகளுக்கு நல்ல அம்மா வாக உள்ளேன் எனக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா விளக்கம் தாருங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  5 หลายเดือนก่อน

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - திருமண வாழ்க்கை என்பது மிக முக்கியமானது. எத்தனையோ பெண்கள் இன்றும் நல்ல குடும்ப வாழ்விற்காக முதிர்கன்னிகளாக வாடுகிறார்கள். இன்று பலர் விரும்பிய திருமண வாழ்க்கையில்,போதை மற்றும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான கணவரை பெற்று வறுமையில் வாடுகிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. கணவருக்கு உங்கள் அன்பை பகிருங்கள். அல்லாஹ் நிச்சயமாக மன்னிக்கக்கூடியவன், மாபெரும் கிருபையாளன்.

  • @kalantherroofiya6751
    @kalantherroofiya6751 ปีที่แล้ว +1

    தலாக் செய்யப்பட்ட பெண் வேறு ஆணை திருமணம் செய்யாமல் பழைய கணவரோடு மீண்டும் சேர்ந்து குழந்தை பெற்றால் அந்த குழந்தை ஹராமa

  • @hamsabeevi4296
    @hamsabeevi4296 ปีที่แล้ว

    Enaku. Vayasu ...10..erukum...entha vayasil. En. Handil pajja kuththi eruken...Theriyamal. Panniten

  • @fametha2032
    @fametha2032 ปีที่แล้ว +2

    ஒரு பெண் தன் கணவனையே தலாக் செய்து விட்டு மீண்டும் அவனோடு சேர்ந்து வாழ்ந்தால் சுன்னத்தா ஹராமா

  • @farookf7864
    @farookf7864 2 ปีที่แล้ว

    Pallukku clip podalama

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 ปีที่แล้ว +1

      தாராளமாக போடலாம்

  • @p.syon6d418
    @p.syon6d418 ปีที่แล้ว +2

    சகோதரே தலாக் என்றால் என்ன?

    • @madhina17
      @madhina17 ปีที่แล้ว +1

      விவாகரத்து என்று அர்த்தம் சகாேதரி

    • @fawsanfawsan999
      @fawsanfawsan999 ปีที่แล้ว +1

      Divorce

  • @SunFlower-ud8jh
    @SunFlower-ud8jh ปีที่แล้ว

    😔😔🤥

  • @jabeena7869
    @jabeena7869 ปีที่แล้ว +1

    டை அடிக்கலாமா age 35 aana நிறை முடி vanduchi

  • @devarahman8439
    @devarahman8439 ปีที่แล้ว

    முஸ்லிம் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு முடியுமா இஸ்லாத்தின் அனுமதி உண்டா

  • @sabeenaa937
    @sabeenaa937 2 ปีที่แล้ว +2

    ஹஜ்ரத் தர்காவுக்கும் போகக்கூடாதா

    • @silver5709
      @silver5709 2 ปีที่แล้ว +1

      சகோ, ஹஸ்ரத் மத்த கப்ரஸ்தான் னு தான் சொல்லி இருக்கார், தர்காஹ் னு சொல்ல ல, இறை நேசர் வலியுல்லாஹ் அவங்க கிட்ட போகலாம், தர்காஹ் போகலாம் இன்ஷாஅல்லாஹ் இதுவும் அல்லாஹ் நாடினால் மட்டும் தான் போக முடியும்.

    • @ashifaarshiya1103
      @ashifaarshiya1103 ปีที่แล้ว +3

      Poga kudathu Allah ku inai vaipatharku samam. Ungal thevaiyai Allah vidam kelungal avliyakalidam alla.

    • @shafazaal3287
      @shafazaal3287 ปีที่แล้ว

      Darga n kabrusthan ziyaaram seiya kudaazu

    • @fazeehafazeeha4753
      @fazeehafazeeha4753 ปีที่แล้ว +2

      @@silver5709 tarkavukku poohak koodazu

    • @osamhafatruteen
      @osamhafatruteen 7 วันที่ผ่านมา

      தர்க்கபோய்அந்தகபுரில்அடக்கபட்டவருக்குதூவாசெய்யலாம்

  • @a.karthicka.karthick2988
    @a.karthicka.karthick2988 ปีที่แล้ว

    Masha Allah

  • @akashjop554
    @akashjop554 ปีที่แล้ว

    Masha Allah