JIH Chennai
JIH Chennai
  • 1 793
  • 8 245 900
இஸ்லாத்தில் தண்டனைகளும் சட்டங்களும் கடுமையாக இருப்பது ஏன்#islamiclectures #bayan #hadess #tamilbayan
#masjid #masjidvisit
#islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam
#quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat
#jihchennai #jih #jihmetro
#kvs #habeebullah #drkvshabeebmohammed
#islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus
#islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts
#இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு
#தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத்
tamil islamic songs
tamil islamic bayan
tamil islamic guidance
tamil islamic remedy
tamil islamic guide
tamil islamic
tamil islamic status
tamil islamic studies
tamil islamic channel
tamil islamic whatsapp status
islamic background nasid copyright
free | no copyright background music
islamic | best islamic music
islamic no copyright
background music
islamic knowledge
islamic travel background music no
copyright
islamic ringtone
islamic cartoon
islamic status
islamic song
islamic gojol
islamic video
ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews
#israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack
bayan
bayan tariq jameel
bayana
bayanchi gani
bayan tamil
bayan ajmal raza qadri
bayan saqib raza mustafai
bayan song
bayan on palestine
bayan status#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #follow#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #tamilislamicfighter #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #
มุมมอง: 1 775

วีดีโอ

இஸ்லாத்தில் ஒருவன் எவ்வளவு பாவம் செய்தாலும் மரண வேலையில் கலிமா சொன்னால் அவருக்கு சொர்க்கம்கிடைக்குமா
มุมมอง 1.3K2 ชั่วโมงที่ผ่านมา
#masjid #masjidvisit #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat #jihchennai #jih #jihmetro #kvs #habeebullah #drkvshabeebmohammed #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicsh...
இல்லற வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்வது எப்படி???#islamiclecture #islamicbayan #bayan #hadess
มุมมอง 2.9K4 ชั่วโมงที่ผ่านมา
இல்லற வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்வது எப்படி???#islamiclecture #islamicbayan #bayan #hadess
ஹஜ் செய்துவிட்டு வந்தால் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா???#islamiclecture #islamicbayan #bayan
มุมมอง 2.7K7 ชั่วโมงที่ผ่านมา
ஹஜ் செய்துவிட்டு வந்தால் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா???#islamiclecture #islamicbayan #bayan
ஜகாத் கொடுப்பதன் மூலமாக ஏன் வறுமை ஒழியவில்லை???#tamilislamicchannel #islamicbayan #islamiclectures
ஜகாத் கொடுப்பதன் மூலமாக ஏன் வறுமை ஒழியவில்லை???#tamilislamicchannel #islamicbayan #islamiclectures
ஜகாத் என்றால் என்ன ???ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்???#islamicbayan #zakat #islamiclectures #bayan
ஜகாத் என்றால் என்ன ???ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்???#islamicbayan #zakat #islamiclectures #bayan
வட்டி இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது??#tamilislamicchannel #islamicbayan #islamicsermon
வட்டி இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது??#tamilislamicchannel #islamicbayan #islamicsermon
லஞ்சம் வாங்குபவர்கள் பொய் சாட்சியம் சொல்பவர்கள் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது#islamicbayan #bayan
லஞ்சம் வாங்குபவர்கள் பொய் சாட்சியம் சொல்பவர்கள் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது#islamicbayan #bayan
புறம் பேசுவது இறந்துபோன சகோதரனின் இறைச்சியை புசிப்பதற்கு சமம்#islamicbayan #islamiclectures #bayan
புறம் பேசுவது இறந்துபோன சகோதரனின் இறைச்சியை புசிப்பதற்கு சமம்#islamicbayan #islamiclectures #bayan
பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறந்த என்ன????#islamiclectures #tamilbayan #bayanstatus #hadess
பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறந்த என்ன????#islamiclectures #tamilbayan #bayanstatus #hadess
தர்காவிற்கு முஸ்லிம்கள் செல்லலாமா???#islamicbayan #islamiclectures #islamiceducation #whatisislam
தர்காவிற்கு முஸ்லிம்கள் செல்லலாமா???#islamicbayan #islamiclectures #islamiceducation #whatisislam
குர்ஆனை மற்ற சமயத்தவர்கள் வாசிக்கலாமா???#islamicbayan #islamiclectures #islamicbayan #bayanstatus
குர்ஆனை மற்ற சமயத்தவர்கள் வாசிக்கலாமா???#islamicbayan #islamiclectures #islamicbayan #bayanstatus
உலகத்தில் முதன் முதலில் தோன்றியது இந்து மதமா??கிறிஸ்தவ மதமா ???அல்லது இஸ்லாமிய மார்க்கமா???#islamic
உலகத்தில் முதன் முதலில் தோன்றியது இந்து மதமா??கிறிஸ்தவ மதமா ???அல்லது இஸ்லாமிய மார்க்கமா???#islamic
இஸ்லாமிய கடமைகளை பின்பற்றினால் ஒருவன் முழுமையான மனிதனாக ஆக முடியுமா???#islamiclife #tamilbayan
இஸ்லாமிய கடமைகளை பின்பற்றினால் ஒருவன் முழுமையான மனிதனாக ஆக முடியுமா???#islamiclife #tamilbayan
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கான காரணம் என்ன???#islamiclectures #islamicbayan #tamilislamicbayans #bayan
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கான காரணம் என்ன???#islamiclectures #islamicbayan #tamilislamicbayans #bayan
இஸ்லாம் மதத்தை தவிர வேறு மதங்கள் இருக்கக் கூடாது என்று இஸ்லாமியர்கள் நினைக்கின்றார்களா?#islamicbayan
มุมมอง 9K9 ชั่วโมงที่ผ่านมา
இஸ்லாம் மதத்தை தவிர வேறு மதங்கள் இருக்கக் கூடாது என்று இஸ்லாமியர்கள் நினைக்கின்றார்களா?#islamicbayan
நாங்கள் வணங்கும் கடவுளுக்கும் நீங்கள் வணங்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்???#islamiclecture#tamil
มุมมอง 9K12 ชั่วโมงที่ผ่านมา
நாங்கள் வணங்கும் கடவுளுக்கும் நீங்கள் வணங்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்???#islamiclecture#tamil
மறுமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை இன்பமாக அமையுமா???#islamiclecture #tamilislamicbayans
มุมมอง 2.6K14 ชั่วโมงที่ผ่านมา
மறுமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை இன்பமாக அமையுமா???#islamiclecture #tamilislamicbayans
உலக அளவில் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகரிக்க என்ன காரணம்???#islamiclecture
มุมมอง 72316 ชั่วโมงที่ผ่านมา
உலக அளவில் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகரிக்க என்ன காரணம்???#islamiclecture
குர்ஆன் சட்ட புத்தகமாக ??அல்லது இலக்கியமா ??அல்லது நீதி போதனை நூலா???#islamiclecture #islamicbayan
มุมมอง 2.6K19 ชั่วโมงที่ผ่านมา
குர்ஆன் சட்ட புத்தகமாக ??அல்லது இலக்கியமா ??அல்லது நீதி போதனை நூலா???#islamiclecture #islamicbayan
முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிம்கள் ஏன் சம உரிமை கொடுப்பதில்லை???#islamiclecture #tamilislamicbayans
มุมมอง 2K21 ชั่วโมงที่ผ่านมา
முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிம்கள் ஏன் சம உரிமை கொடுப்பதில்லை???#islamiclecture #tamilislamicbayans
இஸ்லாமியர்கள் ஏன் சமாதிகளை வணங்குகிறார்கள்???#islamiclecture #islamicbayan #tamilislamicbayans
มุมมอง 4Kวันที่ผ่านมา
இஸ்லாமியர்கள் ஏன் சமாதிகளை வணங்குகிறார்கள்???#islamiclecture #islamicbayan #tamilislamicbayans
முஸ்லிம்கள் ஏன் எங்களுக்கு குர்ஆன் கொடுக்க மறுக்கின்றார்கள்???#islamicbayan #islamiclecture #bayan
มุมมอง 5Kวันที่ผ่านมา
முஸ்லிம்கள் ஏன் எங்களுக்கு குர்ஆன் கொடுக்க மறுக்கின்றார்கள்???#islamicbayan #islamiclecture #bayan
மதத்திற்கு தீ *வைத்தால்தான் ம*னி*தர்களுக்கு தீ *வைப்பதை நிறுத்த முடியுமா#islamicbayan#islamiclecture
มุมมอง 1.3Kวันที่ผ่านมา
மதத்திற்கு தீ *வைத்தால்தான் ம*னி*தர்களுக்கு தீ *வைப்பதை நிறுத்த முடியுமா#islamicbayan#islamiclecture
இஸ்லாம் மஹர் கொடுத்து திருமணம் முடிக்க சொல்கிறது ஆனால் இஸ்லாமியர்கள் வரதட்சணை வாங்குகிறார்களே ஏன்??
มุมมอง 8Kวันที่ผ่านมา
இஸ்லாம் மஹர் கொடுத்து திருமணம் முடிக்க சொல்கிறது ஆனால் இஸ்லாமியர்கள் வரதட்சணை வாங்குகிறார்களே ஏன்??
முஸ்லிம்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா???#islamicbayan #islamiclecture #islamicstatus #islam
มุมมอง 13K14 วันที่ผ่านมา
முஸ்லிம்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா???#islamicbayan #islamiclecture #islamicstatus #islam
பைபிள் பகவத் கீதை திருக்குர்ஆன் இந்த மூன்றில் எது உண்மையான இறைவேதம்???#islamiclecture #islamicvideos
มุมมอง 45K14 วันที่ผ่านมา
பைபிள் பகவத் கீதை திருக்குர்ஆன் இந்த மூன்றில் எது உண்மையான இறைவேதம்???#islamiclecture #islamicvideos
முஸ்லிம்கள் இந்தியரா ???அல்லது இஸ்லாமியர்களா???#islamiclecture #islamicbayan #manudavasantham #tamil
มุมมอง 5K14 วันที่ผ่านมา
முஸ்லிம்கள் இந்தியரா ???அல்லது இஸ்லாமியர்களா???#islamiclecture #islamicbayan #manudavasantham #tamil
இம்மையில் மனித மகிழ்ச்சிக்கு வழி காட்டாத சில மதங்கள் மறுமையில் சொர்க்கம் என்று கூறுவது நியாயமா???
มุมมอง 4.3K14 วันที่ผ่านมา
இம்மையில் மனித மகிழ்ச்சிக்கு வழி காட்டாத சில மதங்கள் மறுமையில் சொர்க்கம் என்று கூறுவது நியாயமா???
மூஸா அலை சைவ உணவுகளை மட்டப்படுத்தினார்களா???#islamicbayan #tamilbayan
มุมมอง 5K14 วันที่ผ่านมา
மூஸா அலை சைவ உணவுகளை மட்டப்படுத்தினார்களா???#islamicbayan #tamilbayan

ความคิดเห็น

  • @NishaMuhabbathnisha-fg1kn
    @NishaMuhabbathnisha-fg1kn 7 นาทีที่ผ่านมา

    சபாஷ் சபாஷ் சபாஷ்❤❤❤❤

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 18 นาทีที่ผ่านมา

    35 மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. லூக்கா 20:35 36 அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள், அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள். லூக்கா 20:36

  • @GnanarajmosesGnanarajmos-rt7hm
    @GnanarajmosesGnanarajmos-rt7hm 28 นาทีที่ผ่านมา

    ஒழுக்கம் இல்லாத, சரியில்லாத நபரிடமிருந்து எப்படி இறை வேதம் வர முடியும். அதாவது திருடன் இடம் இருந்து வரும் பொருள் எல்லாம் திருட்டு பொருளாக தான் இருக்க முடியுமே தவிர உண்மையான பொருளாக இருக்காது. மூன்றையும் வாங்கி படித்து பாருங்கள் உண்மை விளங்கும். பரிசுத்த பைபிளுக்கு நிகரான வேதம் உலகில் வேறொன்றுமில்லை.

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u 2 ชั่วโมงที่ผ่านมา

    இறை தூதர் என்றால் அவர் 11மனைவிகளை வைத்து கொண்டு தனது 53வது வயதில் 11வயது உள்ள சிறுமியை கல்யாணம் எதற்காக செய்தார், இவர் காமத்திற்க்காக பல பெண்களை மணந்தால் அவரை எப்படி இறை தூதர் என்று சொல்ல முடியும்?

  • @jih_udt_media
    @jih_udt_media 2 ชั่วโมงที่ผ่านมา

    MAASHA ALLAH

  • @greenapplehafithayaan9623
    @greenapplehafithayaan9623 2 ชั่วโมงที่ผ่านมา

    Amazing speak

  • @user-qy3bd6ei1k
    @user-qy3bd6ei1k 2 ชั่วโมงที่ผ่านมา

    Adam /sivan both are same person

  • @Hameedha1000
    @Hameedha1000 2 ชั่วโมงที่ผ่านมา

    Nalla puridhal😊

  • @purescholar8740
    @purescholar8740 2 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா❤

  • @padmaraj8210
    @padmaraj8210 2 ชั่วโมงที่ผ่านมา

    நீ ஒரு முட்டாள் 😡😡😡😡

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy 2 ชั่วโมงที่ผ่านมา

    தேவனுக்கே மகிமை_கிறிஸ்துவுக்குள் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை_ அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிற எல்லாருமே இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்களே என்று பரிசுத்த வேதம் சொல்கிறது ஆமேன்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 ชั่วโมงที่ผ่านมา

    😢😭 ..இறைவன் அன்பற்றவனா 🙆‍♀️😭 எந்த மனிதனும் இறைவன் வழி வாழ மாட்டான் ஏதோ ஒரு பாவமேனும் செய்வான்..வயோதிகம் வியாதி இயற்கை சீற்றம் விபத்து வாழ்க்கை போராட்டம் இவற்றில் துன்புறுவான் என மனிதனை படைக்கும் முன்பே மனிதனின் துன்பம் பற்றி தீர்க்க தரிசனமாக அறியும் வல்லமை கொண்ட இறைவன் மனிதனை படைப்பானா?? சோதிப்பானா?? 🙆‍♀️😭...ஆனாலும் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கோட்பாடு இருந்தாலே அங்கு இறைவன் அன்பற்றவன் ஆகிறான் என உறுதியாகிறது.. மனிதனை படைப்பதால் இறைவனுக்கு என்ன நன்மை 😂? மனிதனுக்கு என்ன நன்மை😂? மனிதனை இறைவன் படைப்பது இறைவனுக்கு ஞான மற்ற வெட்டி வீண் வேலை என அனைவருக்கும் தெரியும்...இறைவன் மனிதனை தன் சாயலில் படைத்தான் எனில் இறைவன் மனித உருவத்தில் அலைந்து கொண்டிருக்கிறானா😢?? அதனால் தான் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கதையை படித்த விஞ்ஞானிகள் அனைவரும் நாத்திகர் ஆகி மனிதன் அண்டம் பூமி எப்படி வந்தது என்ற பகவத் கீதை சொல்லும் இன்றைய விஞ்ஞானமாகிய ஆன்மா= சக்தி ஆகவே மனிதனை படைக்கவே இயலாது 𝗶𝗲 𝗘= 𝗺𝗰^𝟮 𝗻 ஹிரண்யகர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝗿𝗶𝗰𝗹𝗲 / 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗱𝘀/ ,𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲/𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 / 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 / 𝟲𝟰 𝗗𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 / , 𝗘𝘃𝗼𝗹𝘂𝗿𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 .அண்டம் உலகம் உயிர் மாயை என்ற 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 என்ற பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உண்மை என நிருபித்தார்கள் மனித பிறப்பு / அண்டம் /பூமி இவற்றின் ரகசியம் பற்றி பகவத் கீதை சொல்லும் மேற்கல்வி விஞ்ஞானத்தை மீண்டும் சொன்ன விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ** தெர்மோ டைன மிக்ஸ் கன்சர்வேர்ஷன் ஆப் எனர்ஜி முதல் விதியையும். 𝗘𝗶𝗻𝘀𝘁𝗲𝗶𝗻"𝘀 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗢𝗳 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 , 𝗙𝗶𝗿𝘀𝘁 𝗟𝗮𝘄 𝗶𝗲 𝗘=𝗺𝗰^𝟮 . 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻'𝘀 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 நியூட்டனின் மூன்றாம் விதியையும் ..பகவத் கீதையின் மாயை என்ற குவாண்டம் இயற்பியல் அதாவது 𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝘆 𝗶𝗻 𝗻𝗼𝘁 𝘁𝗵𝗲 𝗿𝗲𝗮𝗹 என விஞ்ஞானிகள் நிருபித்து 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗜𝗶𝗲 .. வேதம் பகவத் கீதையில் உள்ள உலகம் அண்டம் மாயை என்ற குவாண்டம் இயற்பியலையும் படியுங்கள்.. கூகுள் பாருங்கள் 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗮𝗯𝘁 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗶𝗻𝘀𝗽𝗶𝗿𝗲𝗱 𝗯𝘆 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮

  • @padmaraj8210
    @padmaraj8210 3 ชั่วโมงที่ผ่านมา

    Nee oru koomuttai😂😂😂😂

  • @taranajm2022
    @taranajm2022 3 ชั่วโมงที่ผ่านมา

    Unmaya sonna nirayaberuku vaitherichalum poramayuma iruke adhu yean. rathathil oorunadhu appadi😅😅i

  • @user-hk5io2pv5s
    @user-hk5io2pv5s 3 ชั่วโมงที่ผ่านมา

    KODI SALUT KODI VALTHUKAL

  • @sabilabanu6779
    @sabilabanu6779 3 ชั่วโมงที่ผ่านมา

    Allaahu Akbar maasha allaah

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 3 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி மூன்றும்,,,,நாத்திகருக்கு அல்ல...இறைச்சி தின்பவருக்கும் அல்ல,,,,எந்த மதத்தினருக்கும் சொந்த மான தல்ல.... ஸ்ரீமத் பகவத் கீதை,,பைபிள்,,,குர்ஆன் இறைவனுடைய குழந்தை களுக்கும்,,,,, பெரியவரான பின் அதன்படி பிசகாமல் வாழ்க்கையை வாழ்த்தி கொண்டிருப்பவர்களுக்கும்........... குண்டு,துப்பாக்கி,,சூது வராது,, கொலை வெறி,, மதமாற்றம்,,இவர்களுக்கு இங்கே வாழத் தகுதி இல்லாதவர்கள் என சொல்கிறது... இந்த மூன்றும் ஒரே கருத்துடன் தான் எல்லோரிடமும் தவழுகிறது....... மூன்றும் சொல்லும் கருத்து மனிதன்....... எல்லோரும் கூடி என்னை தொழுதாலும் ....... என் ஒளியை தனித்தனியே ஒவ்வொரு மனிதனும் ,,,,,,ஜோதிதரிசனம்.........கொடுப்பதுதான் வாழ்க்கையின் இலட்சியம் என வார்த்தை வசனமாகி இருக்கிறது....

  • @mohammedbilalbilal3746
    @mohammedbilalbilal3746 3 ชั่วโมงที่ผ่านมา

    அல்லாஹ் அக்பர் கபீரா😢❤❤❤❤❤

  • @paulmanase1657
    @paulmanase1657 3 ชั่วโมงที่ผ่านมา

    இயேசு கிறிஸ்து நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14

  • @naseemar500
    @naseemar500 4 ชั่วโมงที่ผ่านมา

    Alhamdhulilah Allah hu akbar ❤❤❤❤❤❤

  • @ravibharnive1
    @ravibharnive1 4 ชั่วโมงที่ผ่านมา

    மூன்றையும் தூக்கிப்போடு இந்த மதங்கள் செய்த வேலை இரண்டு மூன்று வயது குழந்தைகள் உணவிற்கு வரிசையில் நிக்க வைத்துள்ளது இந்த மதங்கள் தாய் தந்தையரை இழந்து குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்துள்ளது இந்த மதங்கள் அழிந்தால் தான் போர் நிற்கும் பிரபஞ்ச சகோதரத்துவம் மேம்படும்

  • @SathisSathis-w7l
    @SathisSathis-w7l 5 ชั่วโมงที่ผ่านมา

    Ungal thaippai mathungal 3nulaium kuripidamal kurana only vilakkunga.becouse ninga kurana only big ga pesurainga .baibel yaraium kurai kuravum illa elivu paduthavum illa.

  • @SathisSathis-w7l
    @SathisSathis-w7l 5 ชั่วโมงที่ผ่านมา

    Ungal thaippai mathungal 3nulaium kuripidamal kurana only vilakkunga.becouse ninga kurana only big ga pesurainga .baibel yaraium kurai kuravum illa elivu paduthavum illa.

  • @SathisSathis-w7l
    @SathisSathis-w7l 5 ชั่วโมงที่ผ่านมา

    Ungal thaippai mathungal 3nulaium kuripidamal kurana only vilakkunga.becouse ninga kurana only big ga pesurainga .baibel yaraium kurai kuravum illa elivu paduthavum illa.

  • @SathisSathis-w7l
    @SathisSathis-w7l 5 ชั่วโมงที่ผ่านมา

    Kurana paththiye pesa vanthudu. Eathukku baibel la kurai kurukirirkal. Nee vithaippathaiye aruvadai seivai .ninga sollra pola baibel la yaraium. Perumai pesavila. Heading ga mathunga .

  • @christinaramesh6963
    @christinaramesh6963 5 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் எப்படி எல்லோரும் இஸ்லாமியர்களாக பித்தம் பொதுவாக சொல்ல முடியும்? ஆதம் ஏவாள் தேவனால் உண்டாக்க பட்டவர்கள்... ஆபிரகாமின் சந்ததி ஈசாக்கு. இஸ்மவேலரை துரத்திவிடுகிரான். அதன் பின் வேதாகமத்தில் அவர்களுக்கு இடமே இல்லை. இயேசுவுக்கு 400 வருடம் பின் வந்த முகமது ஒரு போலி மதத்தை உருவாக்கி, மனித குலத்திற்கு ஒரு நன்மையும் செய்யாமல் செத்து போகிறார். அவரை பிடித்து தொங்கிக்கொண்டு எல்லோரும் இஸ்லாத்தில் பிறந்தவர்கள் என்றால், தயவு செய்து ஆதாரம் காண்பிக்கவும்.

  • @aarirose6072
    @aarirose6072 6 ชั่วโมงที่ผ่านมา

    கடவுள் மனிதனைப் படைத்தார் மனிதர்கள் தெய்வத்தை படைத்து கொண்டார்கள் எந்த வேதம் உயர்ந்தது என்று பேசுவதை விட எந்த வேதத்தில் அன்பை போதிக்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 3 ชั่วโมงที่ผ่านมา

      ஒவ்வொரு மனிதனும் இறைவன் வழி வாழ மாட்டான் ஒரு பாவமேனும் செய்வான்..வயோதிகம் வியாதி இயற்கை சீற்றம் விபத்து வாழ்க்கை போராட்டம் இவற்றில் துன்புறுவான் என மனிதனை படைக்கும் முன்பே அறியும் வல்லமை கொண்ட எந்த இறைவனாவது மனிதனை படைப்பானா?? 🙆‍♀️😭...ஆனாலும் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கோட்பாடு இருந்தாலே அங்கு இறைவன் அன்பற்றவன் ஆகிறான் என உறுதியாகிறது.. மனிதனை படைப்பதால் இறைவனுக்கு என்ன நன்மை 😂? மனிதனுக்கு என்ன நன்மை😂? மனிதனை இறைவன் படைப்பது இறைவனுக்கு ஞான மற்ற வெட்டி வீண் வேலை என அனைவருக்கும் தெரியும்...இறைவன் மனிதனை தன் சாயலில் படைத்தான் எனில் இறைவன் மனித உருவத்தில் அலைந்து கொண்டிருக்கிறானா😢...அதனால் தான் மனிதனை இறைவன் படைத்தான் என்ற கதையை படித்த விஞ்ஞானிகள் அனைவரும் நாத்திகர் ஆகி மனிதன் அண்டம் பூமி எப்படி வந்தது என்ற பகவத் கீதை சொல்லும் இன்றைய விஞ்ஞானமாகிய ஹிரண்யகர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝗿𝗶𝗰𝗹𝗲 / 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗱𝘀/ ,𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲/ 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 / 𝟲𝟰 𝗗𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 / , 𝗘𝘃𝗼𝗹𝘂𝗿𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 என்ற விஞ்ஞானத்தை நிருபித்தார்கள் மனித பிறப்பு / அண்டம் /பூமி இவற்றின் ரகசியம் பற்றி பகவத் கீதை சொல்லும் மேற்கல்வி விஞ்ஞானத்தை மீண்டும் சொன்ன விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ** தெர்மோ டைன மிக்ஸ் கன்சர்வேர்ஷன் ஆப் எனர்ஜி முதல் விதியையும். 𝗘𝗶𝗻𝘀𝘁𝗲𝗶𝗻"𝘀 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗢𝗳 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 , 𝗙𝗶𝗿𝘀𝘁 𝗟𝗮𝘄 𝗶𝗲 𝗘=𝗺𝗰^𝟮 . 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻'𝘀 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 நியூட்டனின் மூன்றாம் விதியையும் ..பகவத் கீதையின் மாயை என்ற குவாண்டம் இயற்பியல் அதாவது 𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝘆 𝗶𝗻 𝗻𝗼𝘁 𝘁𝗵𝗲 𝗿𝗲𝗮𝗹 என விஞ்ஞானிகள் நிருபித்து 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗜𝗶𝗲 .. வேதம் பகவத் கீதையில் உள்ள உலகம் அண்டம் மாயை என்ற குவாண்டம் இயற்பியலையும் படியுங்கள்.. கூகுள் பாருங்கள் 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗮𝗯𝘁 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗶𝗻𝘀𝗽𝗶𝗿𝗲𝗱 𝗯𝘆 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t 7 ชั่วโมงที่ผ่านมา

    புதிய புதிய பிரச்சினையை உண்டு பண்ணியது. முகம்மது.

    • @ASR937
      @ASR937 6 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் சரியாக சொன்னீர்கள் அணைத்து மனிதனும் சமம் என்றார் அதுவே புது பிரச்னை தான்

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 7 ชั่วโมงที่ผ่านมา

    Masha Allah

  • @mahadevanrajendran854
    @mahadevanrajendran854 7 ชั่วโมงที่ผ่านมา

    Al the lah God

  • @sabiranaimath5247
    @sabiranaimath5247 8 ชั่วโมงที่ผ่านมา

    Allahu akbar mashallah...

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x 8 ชั่วโมงที่ผ่านมา

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤

  • @sureshindhupriya7649
    @sureshindhupriya7649 8 ชั่วโมงที่ผ่านมา

    Islathe illai 😂😂😂😂😂😂😂

  • @user-pl1go1sy4n
    @user-pl1go1sy4n 8 ชั่วโมงที่ผ่านมา

    கிறிஸ்தவனா பொய் பேசக்கூடாது ஏமாற்ற கூடாது இயேசு கிறிஸ்துவை அறியாத மக்கள் கூட தெரிந்து வைத்துள்ளார்கள். உங்கள் ஆண்டவர் பொய் சொல்ல சொல்லி இருக்காறோ.உங்க ஆண்டவர் களவாட சொல்லி இருக்காறோ. இப்படி எல்லாம் என் காதில் கேட்கும் படி ஜனங்கள் பலமுறை பேசியதை அறிந்து இருக்கிறேன். அப்படி இருக்கும்போது பரிசுத்த வேதாகமமே உண்மையான கடவுள் மனிதருக்கு கொடுக்கப்பட்ட தெய்வீக புத்தகம் ஆகும். தீய மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய புத்தகம் பரிசுத்த வேதாகமமே. அனேகருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய புத்தகம் மாற்றின புத்தகம். தற்கொலை செய்ய இருந்த என்னையும் மாற்றி வாழ வைத்துக் கொண்டு இருக்கிற புத்தகம். இந்த உலகில் யார் தேவன் அதாவது உண்மையான கடவுள் என்பதை அறிந்து கொள்ள உதவிசெய்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. அன்புனா என்னனு தெரியாம இருந்த எனக்கு அன்பை பற்றி கற்றுக்கொடுத்த புத்தகம். ஏன் எதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் மரணம் எப்படி வந்தது என்று சொல்லி கொடுத்த புத்தகம். ஆபிரகாமின் வேலைக்கார எகிப்திய பெண்ணாகிய ஆகார் என்னும் பெண் மூலமாக இஸ்மாயில் தோற்றம் என்பதை அறிய செய்த பரிசுத்த வேதாகமம். சத்தியம், உண்மை, கற்பனை, ஒழுக்கப் பிரமாணம், வேதம், நியாயப் பிரமாணம், தேவனுடைய திருச்சட்டம், நீதி நியாயங்கள், மனசாட்சி, தேவனுடைய வார்த்தை, தேவனுடைய முத்திரை, சாத்தானின் முத்திரை, இப்படி அனேகமான கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு பரிசுத்த வேதாகமத்தை நம்புகிறவர்களை என்றென்றும் வாழவைக்கும் புத்தகம். உலக அழிவும் அதற்கு பின் நடக்க இருக்கும் காரியத்தை கற்றுத் தந்து வெளிப்படுத்தின புத்தகம். செத்துப் போனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெளிவாக கற்றுத்தந்த புத்தகம். பேய்கள் ,பிசாசுகள், குறிசொல்லுதல், சாமி ஆடுதல், செய்வினை, முற்றுப்புள்ளி , பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் எல்லாம் பரலோகத்தில் இருந்து தல்லப்பட்ட தேவனுக்கு கீழ் படியாத லூசிபர் என்னும் பழைய பாம்பாகிய வழு சர்ப்பம் என்ற சாத்தானும் அவனைச்சேர்ந்த மற்ற சகாக்களும் தான் என்பதை கற்றுத்தந்த புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த உலகில் நடந்தேறுகி கொலை கொள்ளை விபச்சாரம் மது போன்ற சகல விதமான பாவங்களுக்கு காரணம் பரலோகத்தில் இருந்து தல்லப்பட்ட சாத்தானும் அவனை சேர்ந்த தூதர்களும் தான் என்பதை அறிந்து கொள்ள செய்த பரிசுத்த வேதாகமம் தான். இரண்டு மரணம், இரண்டு உயிர்த்தெழுதல் நடக்க இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் பரிசுத்த வேதாகமத்தால். தயவுசெய்து இந்த கமான்டை வாசிக்கிற ஒவ்வொரு நபரும் ஏழாம் நாளாகிய பரிசுத்த ஓய்வு நாளை கடைபிடிக்கும் ஆலயம் ஒன்று உள்ளது அங்கு சென்று ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் தெளிவாக பொறுமையாக தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள்.கர்த்தருடைய ஓய்வு நாள் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை மட்டுமே ஆலயம் திறந்திருக்கும்.மனித கட்டளையான வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது நல்லது அல்ல. தேவனுடைய முத்திரை என்பது ஏழாம் நாளாகிய சனிக்கிழமை.சாத்தானுடைய முத்திரை என்பது ஞாயிற்றுக்கிழமை யை ஆசரிப்பது. தேசிய ஞாயிறு ஆசரிப்புக் சட்டம் உலக முழுவதும் வர இருக்கிறது. ஞாயிறு ஆசரிப்புச் சட்டம் வந்தால் கிருபையின் காலம் முடியும். அதாவது கடவுள் மனிதர் மேல் வைத்த இரக்கம் அல்லது தவனையின் காலம் இனி இல்லாமல் போகும். இனி காலம் செல்லாது வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் அவைகளில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின வரையே தொழுது கொள்ளுங்கள் காலம் சமீபத்துள்ளது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உலகத்தின் முடிவு. இது மதமாற்றம் அல்ல. தயவுசெய்து ஞானம் உள்ள மணம் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.இவற்றை எழுத உதவி செய்த சர்வ வல்லமை யுள்ள தேவனாகிய கர்த்தர் என்னும் கிறிஸ்துவுக்கு கோடானுகோடி நன்றி. ஆமென்.

  • @BadhushaMS
    @BadhushaMS 8 ชั่วโมงที่ผ่านมา

    ஆதாரம் இல்லை யே

  • @thirumalairaj333
    @thirumalairaj333 8 ชั่วโมงที่ผ่านมา

    டேய் டுபாக்கூர் கூட்டம் உங்கள் மதத்தில் தான் தற்காலத்திலும் ஒருவன் வழிபடும் மசூதியில் மற்ற சாதி முஸ்லிம் குண்டை தொழும் போது வைக்கிறான். நட நாதாரி உங்கள் நபியைப் பற்றி விமர்சனம் செய்தால் உடனே அவனை தீர்த்து கட்டிவிடுவார்கள் டேய் டுபாக்கூர் இந்து மதம் போல் சுதந்திரம் உள்ளதா.

  • @gkjmail
    @gkjmail 9 ชั่วโมงที่ผ่านมา

    This guys must be idiot or ignorant. 😢

  • @mariamichael4564
    @mariamichael4564 9 ชั่วโมงที่ผ่านมา

    பைபிளில் இருந்து வந்ததூதான் குரான்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 9 ชั่วโมงที่ผ่านมา

    😢🙆‍♀️ பகவத் கீதை யைத் தவிர உலகம் 4 கடவுள் கதை கொண்டுள்ளது 1.. உலகை மனிதனை இறைவன் படைத்தான் என்கிறது பிற மதங்கள் 😢. ஆகவே மனிதனை படைக்கும் முன்பே இறைவனுக்கு தான் படைக்கும் ஒவ்வொரு மனிதனும் சாகும் வரை என்னென்ன செய்வான் என தீர்க்க தரிசனமாக தெரியும் அதாவது இவனைப் படைத்தால இவன் இறைவனுக்கு எதிராக குண்டு போடுவான் கொலை கொள்ளை கற்பழிப்பு செய்வான் என அவனை படைக்கும் முன்பே அவனின் தீய செயல்களை முன்பே இறைவன் தீர்க்க தரிசனமாக அறிந்த பின்பும் இறைவனுக்கு எதிரான அத்தகைய மனிதனை படைத்து இறைவன் கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு போட வைக்கிறான் 😢2.. இவனைப் படைத்தால இவன் இறைவனுக்கு எதிராக செயல்படுவான் அவனை அக்கினி குளத்தில் கொலை செய்ய வேண்டும் என அவனின் தீய செயல்களை முன்பே தீர்க்க தரிசனமாக இறைவன் அறிந்த போதிலும் அப்படி பட்ட மனிதனை படைத்து இறைவன் அவனை அக்கினி குளத்தில் நிரந்தரமாக கொலைசெய்கிறான் 😢3.. இவனைப் படைத்தால் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என இறந்து விடுவான் என அவனின் வாழ்க்கை யை முன்பே தீர்க்க தரிசனமாக இறைவன் அறிந்த போதிலும் அப்படி பட்ட மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்தில் கொலை செய்கிறான் இறைவன்😢4.. இவனைப் படைத்தால் இவன் கூன் குருடு செவிடு ஊனம் ஊமை ஏழை அஞ்ஞானி பைத்தியம் என பிறந்து துன்புறுவான் என அவனின் எதிர்கால வாழ்க்கை யை முன்பே தீர்க்க தரிசனமாக இறைவன் அறிந்த போதிலும் அவனை கூன் குருடு செவிடு ஊனம் ஊமை ஏழை அஞ்ஞானி பைத்தியமாக படைத்து அவனை துன்புறுத்துகிறான் இறைவன்😢

  • @halimabasheer7690
    @halimabasheer7690 11 ชั่วโมงที่ผ่านมา

    Masha Allah

  • @rasidahbee3527
    @rasidahbee3527 11 ชั่วโมงที่ผ่านมา

    Mashaallah ❤

  • @HarishBabu-dd1rh
    @HarishBabu-dd1rh 11 ชั่วโมงที่ผ่านมา

    Da terrorist nee sootha moodre muslim leo jadhe irukurudhe

  • @fashiontamildance2923
    @fashiontamildance2923 11 ชั่วโมงที่ผ่านมา

    th-cam.com/video/mVt8iDy5kZY/w-d-xo.htmlsi=YGx9Sk5IHuFdybu3

  • @user-oc3vi2uq2f
    @user-oc3vi2uq2f 12 ชั่วโมงที่ผ่านมา

    Mashallah 🎉🎉🎉🎉🎉

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 12 ชั่วโมงที่ผ่านมา

    இப்ப என்ன வாழுது ... சண்டையும் சச்சரவும் தானே இருக்கு... இத இப்ப சரி பண்றது யாரு? விட்டால் பழசுக்கு போறது

  • @indian.2023
    @indian.2023 13 ชั่วโมงที่ผ่านมา

    Fantastic description ❤

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 13 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க ஏன் இதை சொல்லுறீங்க நீங்க என்ன மதம் பெற்றவர்கள் தான் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஒரு பறவை மசூதில் கோபுரத்தில் தேவாலயத்தில் உக்காருது அதுபோல்தான் நாமும் புரிந்து கொள்ளுங்க நன்றி

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 13 ชั่วโมงที่ผ่านมา

    🇮🇳👍🏼 பகவத் கீதை உலகை ஆள்வதற்கு சில ஆதாரம்..பிற மதங்கள் ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை சொல்லும் போது பகவத் கீதை கூறும் அண்டம் உயிரின் காரணம். ஹிரண்யகர்பா= 𝗴𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற விஞ்ஞானம் தாள் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப் படுகிறது 2.ஆபிரகாமிய மதங்கள் பெண் ஆணின் விலா எலும்பில் வந்தாள் பெண் ஆணுக்கு அடங்க வேண்டும் ஆணுக்கு அறிவுரை கூற கூடாது கணவன் மனைவியை அடிக்கலாம் என் பெண் ஆணுக்கு சமமில்லை என்கிறது 😢.. ஆனால் பகவத் கீதை பெண்கள் சக்தி மிக்கவர் பூமி சக்தி பெண்ணின் அம்சம் ஆணுக்கும் கல்வி செல்வம் வீரம் வழங்க பெண் தெய்வங்கள் உள்ளனர் ஈசன் தன்னுடலை தேவியுடன் பகிர்ந்தார் பெண்களை அவமதிப்போர் தண்டிக்கப் படுவர் என பகவத் கீதை போதனை உலகை ஆள்வதால் பெண் ஆணுக்கு அடிமை என யாரும் பெண்ணை அவமதித்தால் அவரை பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் WRA.. WLA தண்டிக்கிறது.. 3.ஆபிரகாமிய மதங்கள் மனிதனை அடிமைகளாக பிடிக்கலாம் என போதிக்கிறது ஆனால் உலகம் ஒரு குடும்பம் என போதிக்கும் பகவத் கீதையின் சட்டம் HRA அடிமை தனம் செய்வோரை தண்டிக்கிறது 👍🏼 4.ஆபிரகாமிய மதங்கள் பெண்களை செக்ஸ் அடிமை களாக பிடித்து பகிர போதிக்கிறது ஆனால் பெண்கள் உலகின் சக்தி மகாலட்சுமி யின் அம்சம் ஆணுக்கு பெண் சமம் என்று போதிக்கும் பகவத் கீதையின் சட்டம் WRA பெண்களை செக்ஸ் அடிமையாக பிடித்தால் தண்டிக்கிறது.. 5.ஆபிரகாமிய மதங்கள் காட்டு விலங்குகள் அனைத்தும் மனிதன் திங்கத்தான் இறைவன் படைத்துள்ளான் என போதிக்கும் போது விலங்குகளை தின்பது இறைத்தன்மை இல்லை ஜீவ காருண்யம் இல்லை விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு என்று போதிக்கும் பகவத் கீதையின் சட்டம் WlPA விலங்குகளை துன்புறுத்துவோரை தண்டிக்கிறது👍 6.ஆபிரகாமிய மதங்கள்.. என் இறைவனை நம்பாதவனை கொல்லுங்கள் பிற தெய்வம் சாத்தான் என பிற மதங்களை அவமதிக்க போதனை செய்யும் போது ..ஆன்மா சுதந்திர மானது மனிதன் யாரையும் வணங்கலாம் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும் ஏனெனில் இருக்கும் ஒரே தந்தை நான் மட்டுமே என போதிக்கும் பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம் பிற மத தெய்வத்தை சாத்தான் என இகழ்வோரை தண்டிக்கிறது 👍🏼.. 7.ஆபிரகாமிய மதங்கள். மனிதனை தவறு செய்ய தூண்டுவது சாத்தான் 🙆‍♀️ என்கிறது ஆனால் பகவத் கீதை எல்லாம் வல்ல இறைவனுக்கு எதிர் சக்தி இருக்க இயலாது .மனிதனின் அஞ்ஞானமே மனிதனின் தவறுக்கு காரணம் ..கல்வி தியானம் யோகா மனிதனின் மாயை யை அழிக்கும் என்ற பகவத்கீதையின் சட்டம் ஜுன் 21 யை உலக யோகா தினமாக. வைத்து . கல்வி ஞானம் தருகிறது.. 👍🏼8.. பகவத் கீதை உற்றார் உறவு என பாரபட்சம் பாராது நீதி வழங்க வேண்டும் என போதிப்பதை உலகம் தலை வணங்கி ஏற்று நீதி தேவதையின் கண்களை கட்டி உள்ளது.. நீதிபதி போன்றோர் பதவி ஏற்கும் போது பாரபட்சம் இன்றி நீதி வழங்குவேன் என பகவத் கீதை வழியில் உறுதி மொழி ஏற்கிறார்கள் ஆனால் பிறமத இறைவன் பச்சிளம் குழந்தைகளை கூன் குருடு ஊனம் என படைத்து பாரபட்சம் காட்டி சோதிக்கிறான் என்கிறது .. 9.தத்து குழந்தை க்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற பகவத் கீதை சட்டம் தான் உலகை ஆள்கிறது .. 10.பகவத் கீதையின் சரகேட் மதர் டெஸ்ட் டியூப் பேபி முதல் அணு நியூக்ளியர் குவாண்டம் இயற்பியல் விஞ்ஞானம் தான் உலகை ஆள்கிறது பகவத் கீதைமின் விஞ்ஞானம் கூகுள் பாருங்கள்.. 🇮🇳 𝗢𝗠 𝗶𝘀 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗯𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 🇮🇳 𝗬 𝗩𝗲𝗱𝗮𝘀 /𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗿 𝗮𝗱𝘃𝗮𝗻𝗰𝗲𝗱 𝘁𝗵𝗮𝗻 𝗺𝗼𝗱𝗲𝗿𝗻 𝘀𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 🇮🇳 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝘀𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗮𝗯𝘁 𝗩𝗲𝗱𝗮𝘀 /𝗕'𝗴𝗶𝘁𝗮 𝗻 𝗶𝘁𝘀 𝗾𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 🇮🇳𝗩𝗲𝗱𝗶𝗰 𝗺𝗮𝘁𝗵𝗲𝗺𝗮𝘁𝗶𝗰𝘀 𝘃𝗶𝗱𝗲𝗼 🇮🇳 𝗪𝗼𝗿𝗹𝗱'𝘀 𝗹𝗮𝗿𝗴𝗲𝘀𝘁 𝘃𝗲𝗱𝗶𝗰 𝗣𝗹𝗮𝗻𝗲𝘁𝗮𝗿𝗶𝘂𝗺 𝗠𝗮𝘆𝗮𝗽𝘂𝗿 . 🇮🇳 𝗧𝗲𝘀𝘁 𝘁𝘂𝗯𝗲 𝗯𝗮𝗯𝘆, 𝘀𝘂𝗿𝗿𝗼𝗴𝗮𝘁𝗲 𝗺𝗼𝘁𝗵𝗲𝗿 𝗔𝘁𝗼𝗺𝗶𝗰 𝗻𝘂𝗰𝗹𝗲𝗮𝗿 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗰𝗵𝗲𝗺𝗶𝘀𝘁𝗿𝘆 𝗺𝘂𝘀𝗶𝗰 𝗮𝗿𝘁𝘀 𝗺𝗲𝗱𝗶𝗰𝗶𝗻𝗲 𝗮𝗿𝗰𝗵𝗶𝘁𝗲𝗰𝘁𝘂𝗿𝗲 𝗲𝗹𝗲𝗰𝘁𝗿𝗶𝗰𝗶𝘁𝘆 𝗯𝗲𝗰𝗼𝗺𝗶𝗻𝗴 𝗶𝗻𝘃𝗶𝘀𝗶𝗯𝗹𝗲,𝘀𝗺𝗮𝗹𝗹 𝗮𝘀 𝗮𝘁𝗼𝗺 𝗵𝗲𝗮𝘃𝘆 𝗮𝘀 𝗺𝗼𝘂𝗻𝘁𝗮𝗶𝗻 𝗲𝘅𝗶𝘀𝘁𝗶𝗻𝗴 𝗲𝘃𝗲𝗿𝘆𝘄𝗵𝗲𝗿𝗲 𝗶𝗺𝗺𝗼𝗿𝘁𝗮𝗹 𝗳𝗹𝘆𝗶𝗻𝗴 𝗳𝗹𝗼𝗮𝘁𝗶𝗻𝗴 𝘁𝗲𝗺𝗽𝗿𝗼𝗿𝘆 𝗱𝗲𝗮𝘁𝗵 𝗱𝘆𝗶𝗻𝗴 𝘄𝗵𝗲𝗻 𝗻𝗲𝗲𝗱𝗲𝗱 𝗴𝗿𝗮𝘃𝗶𝘁𝘆 ,𝘃𝗮𝗹𝘂𝗲 𝗼𝗳 𝗽𝗶 ,𝗱𝗶𝘀𝘁𝗮𝗻𝗰𝗲 𝗯𝗲𝘁𝘄𝗲𝗲𝗻 𝘀𝘂𝗻 𝗻 𝗲𝗮𝗿𝘁𝗵 𝗱𝗶𝗮𝗺𝗲𝘁𝗲𝗿 𝗼𝗳 𝗲𝗮𝗿𝘁𝗵 𝗻 𝗽𝗹𝗮𝗻𝗲𝘁𝘀 𝗰𝗼𝗹𝗼𝘂𝗿𝘀 𝗻 𝘀𝗽𝗲𝗲𝗱 𝗼𝗳 𝗹𝗶𝗴𝗵𝘁 𝗲𝘁𝗰 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀..

  • @vasudeepa1517
    @vasudeepa1517 14 ชั่วโมงที่ผ่านมา

    That's not true. Ovaiyar one of the greatest scholar very GREAT woman THAT TOO said, " yathum oorae yavarum keelier", " onrae kulam oruvanae thevan". That TRUTHS CANNOT be messed with some others truths of other places..it can be reconciled if sensible that's crime to lie ABOUT Tamils even earlier in B.C. TRUTH that too so loudest perfect truths.

  • @ayubkhan4754
    @ayubkhan4754 16 ชั่วโมงที่ผ่านมา

    Mashallah 💯