திராட்சை கள்ளு தயாரிக்கலாம் வாங்க!! | How to make Grapes Toddy | sk vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- Grapes toddy is prepared from the mixture of grape juice, coconut water etc..this is a healthy and a mild alcoholic drink ...
Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Bro really educative and helpful during quarantine days.
Bro திராட்சைகள்ளை விட அன்னாசிப்பழகள் அருமை. But anyway superb . Thank you
Grape wine Traditional method senju kaatunga bro...long time store panra mathiri...atleast for 2yrs
Very nice beetroot wine hundred percent success.
How to preparation air lock?
நீங்க ஒரு village விஞ்ஞானி தல. நமக்கு தரம் தான் முக்கியம், நீங்க beer தயாரிப்பு போடுங்க நாங்க வெயிட் பண்ணுறோம்
qqqqqqt
கண்யாகுமரியா Vera level
உங்க வீடியோ பாக்குறவங்க மனநிலை அறிந்து உங்க தகவல் இருக்கு excellentஆ பன்றிங்க super super super
❤Thanks bro
You should be awarded the Juggad king of wine making..hats off!
Banana la irundu toddy panna mudiuma?
Thalaivaa cheers.... 4th process done successfully...
Congrats..
Sugar adhigamaah potu 5 days after kudingah botha irukkum
U can get the wine airlocks from Amazon
Bro kadavul neenga
Anna glass pidikira stylae Thani.
Nanba Unga channel enakkum meegavum help fulla irrukku nanba 👏👍👌
Halo brother how are you doing? I tried your red wine and it turn so well but l add sugar more and it is quite sweet very nice taste. Thank you so much.
Glad to hear you enjoyed that.. thank you..
Yes brother have very nice 👌 smooth feel
Yesterday l make toddy today l will try and will update you 🙏
Yes I tried ji... Grape is less kick than pineapple
Pineapple is more kick
Sugar adigam bro in pineapple
சரியாக நொதிக்கவில்லை.... எந்த ஊர் நண்பா நீங்கள்
@@skvlogssk chennai old pallavaram bro
நண்பா நான் praveen suresh இடம் கேட்டேன்..
Hi boss try pannen konjam paravaella thanks boss
ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க எந்தெந்த பொருட்கள் எந்த அளவு சேர்க்கணும் சகோ
அன்பான வேண்டுகோள் கள்ளு என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வேறு வார்த்தை உபயோகித்தால் நன்றாக இருக்கும்.
Stone ok va
Annaaa uuunka fine apple wine la naaaa mirandu vitteeeenl ammmaaaa diii
Ena ya solura Botha vanthucha
Bro cooker LA seira grape wine ah fermentation mudinju 2weeks acchu. Ippo cooker ah Open panni filter panni Neenga sonna method LA sapdalaama bro?
சீனி பதில் நாட்டு சர்க்கரை சேர்க்கலாமா
1 தேங்காய் உடைத்த தண்ணீரும் , அந்த தேங்காயை திருவி பால் எடுத்து அரை லிட்டர் தயார் பன்னி 100 கிராம் சீனீ சேர்த்து அரை டீஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து கள் தயார் பண்ணலாமா bro solluga bro
பண்ணலாம் என்று நினைக்கிறேன் நண்பா.. நான் இன்னும் முயற்சி செய்து பார்த்ததில்லை..
தேங்காய் பால் ௭ண்னை நிறைந்தது.
Bro ithila coconut watetku pathil water use panlama
Water use pannura video vera irukku.. check panni parunga
Bro try panne varala bro grape kooda namma coconut water illama normal water and any cool drinks serthu yeast potta set agatha
உங்களை பழைய வீடியோ தவறாக
பேசிவிட்டேன் மன்னிக்கவும்.இதனால் உடலுக்கு தீங்கு இல்லை எனில் பிரச்சனை இல்லை.
நீங்கள் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி....
@@skvlogssk @a@a
Please do vodka recipe
Bro.. While making grape wine.. After 8 hrs.. Bubbles not coming in bottle air lock.. Pls advice any problem?
அன்னாசி பழத்தோட திராட்சையும் சேர்த்து கல் செய்யலாமா?
Yes
Bro, nattu Sakkara use panlama?
Pannalaam..bro
அண்ணா.இதை எவ்வளவு நாளைக்கு பாவனை செய்ய முடியும்?
Anna 12 litr kukarla 2 g wine poturuken permintesan start agala sfesh rompa irukuma
சிறப்பு
11:13 😂😂😂
வாழ்த்துக்கள் நண்பா
ஈஸ்டவச்சி.எல்லாபழம்
மற்றும்எல்லாவற்றிலும்
தயாரிக்கலாம்எனக்கு
நிறையஅனுபவம்உண்டு
நானும் முயற்சிக்கிறேன்... நன்றி
Entha Fruits Vachu pana , Mostly 24 to 48 Hours la Nalla Kick Iruka Mathiri Entha Fruits la yeast a vachu panlam
Grapes
@@skvlogssk Thanx Bro ,
@@skvlogssk bro , Nenga poda Ela Video M Parthe Oru china Doubt Pine abble Oda Cocunut Water or Ilaneer ithu rendula etha Seathu Bineapple oda pana kick Athikama Irukum athuku Mattum sollunga Bro
அண்ணா நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி , White Sugar ku bathilaa mix panalama??
சுவையும் மணமும் நிறமும் மாறுபடும் தம்பி..
அண்ணே வணக்கம் நொங்கிலிருந்து கள்ளு செய்யும் முறையை போடுங்களேன்
World 🌍 nammala patha ora fear....
Fermatation airlock in amzan
Yes...link in description
நன்றி அண்ணா
Ithula evlo percent alcohol iruku bro
அருமை
நன்றி அண்ணே... உடலை உரமாக்கும் குணம் கொண்டது சிறப்பு. இதன் "காலாவதி தேதி" (expiry date) ஆகும் நாள் குறிப்பிடவும்
ஒரு வாரத்திற்குள் உபயோகித்து விடுவது நல்லது..
@@skvlogssk மிக்க நன்றி
Hai wine man
தலை சிறப்பு.நீங்க கலக்குங்க
Brother the yeast you using is the cooking one or special yeast for alcohol.
The yeast iam using in this video is homemade Yeast starter..which act as a brewing yeast....I had already uploaded the video about how to make home made Yeast for wine making
Thank you for your fast reply brother but l am asking about the yeast the packet you using.
Yes... that's the baker's yeast available in local market..i cannot find brewing yeast near my location...and because of lockdown I cannot get it from online also....but the dry yeast which iam using also performed well and the result was awesome
@@skvlogssk Thank you so much brother 🙏
Grape kallu...Fridge la vaikura appo air tight panni vaikalama....illa open la vaikanuma....
Air velila pia alavukku open panni vaiyunga
Ultimate bro
Supar நண்ப
Boss fermentation mudiyarathu kullaye kudicha enna agum apram yeast neraia sertha ena agum sollunga
சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் (வயிற்றுப்போக்கு)
Thanks again boss
Super
Brandy la irukkura mathri 42 percentage alcohol irukkura mathri sollunga Thala
Super sir
Bro ithu oda lifetime evolo naal
Why dark room?
Sun light konjam padura idatthula than vaikkanum.
No ..direct sunlight will affect the fermentation process....if you are using dark coloured bottle or ceramic vessels.. sunlight will not do any harm...
❤😅💘🥰🌹
Bro how to make vodka
That makes a lot of legal issues
Please buy an alcohol percentage finding instrument. So ur drink goes viral.
I had already ordered..thank you..
ilaneer add pannala bro. ?
Yes
Bro pwoli
Any fruit use panama? If yes..lemon use panlama?
No.. lemon cannot be used as major fruit..but it can added with other fruits for taste..
ஜீ சூப்பர்
Apple கள்ளு இந்த மெத்தடு பயன்படுத்தலாமா
Guruji next video watermelon wine pannunga ple
I'll try bro..
அண்ணா வணக்கம் நான் செய்த ஒயின் வாடை நன்றாக இருக்கிறது ஆனால் கொஞ்சம் கூட போதை இல்லை என்ன செய்வது
திராட்சை பழம் எவ்வளவு அளவு சொல்லுங்க
உங்களுக்கு தேவையான அளவு ஜூஸ் கிடைக்கும் அளவிற்கு
கடுக்காய் பொடி சேர்க்கலாம்மா
ithil beetroot kalakkalaama
Kaliyakavilai ya neenga
Near
@@skvlogssk ok
plastic bottle make pannalama
Yes
Oi super oi
Brother, pineapple drinks nalla bothai irukuma, illa greaps drinks nalla bothai irukuma, pls tell me bro
Coconut toddy..th-cam.com/video/dyJRWB5k0ck/w-d-xo.html
ப்ரோ எந்த அளவுக்கு போதை இருக்கும்
ulaga nathan maalikai kadaila
@@rameshchellappan7664 🙄🙄
Sugar patients kudikalama?
I love beer how do I make beer Michael out of coconut water
Supar g
வணக்கம் சார் கன்னாடி பாட்டல் தான் வேனுமா அல்லது பிலாஸ்ட்டிக் பாட்டல் பயன்படுத்திக்கலாம
பயன்படுத்திக்கொள்ளலாம்.... ஆனாலும் கண்ணாடி பாட்டில் தான் சிறந்தது
Oi super
It is allowed for diabetes?
Super sri nanri
Mango la wine seiya mudium maa
Yes
மண்பானைல துணிகட்டி இத ட்ரை பண்ணலாமா அண்ணா
கண்ணாடி குவளையில் தயாரிப்பது சிறப்பு...
Thala bodhai eppidi irukum??
Alcohol Percentage???
Not bad..
நாட்டு சக்கர பயன்படுத்தி கொள்ளலாமா
Yes
@@skvlogssk நன்றி நண்பா
@@skvlogssk நல்லா இருக்கு மா
சுண்ட கஞ்சி செய்வது எப்படி
பல சேனல்களை பாத்து செய்து பயணில்லை.
தேங்காய் நீரில் தயாரிப்பது போல் தரமான தயாரிப்பாக கொடுங்கள்.
ரைஸ் ஒயின் போட்டு வைத்துள்ளேன்.
I have one doubt ...I am using thin Cotton cloth instead of baloon and pipe holes... Is it ok
I tighten cloth by rubber band
No you should not allow the air to enter inside while fermentation process is going on..so use any of the airlock methods.. otherwise you'll spoil your product
பலூன், ஏர்லாக் பாட்டில் எல்லாம் இல்லை, வெறும் பருத்தி துணியில் வண்டுகட்டி வைத்தேன், *தென்னம்பால் 😉* நன்றாகவே வந்தது!
East powder yappadi making pannurathu bro
th-cam.com/video/elJtvw_jySw/w-d-xo.html
Anna video podunga Anna
Thenga thanni badil enna pannalam bro
Grapes wine video paarunga
எதாவது உயிர் பிரச்சனை வருமா
Ithu oru nailla kelvi
Anna tengkai tanni enral enna
Balloon use pannalama bro
Yes.
1 month 2 month vaikkalaama?
இது 6 மாசம் வரைக்கும் மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சா என்னவாகும் குடிக்க முடியுமா
நொதித்தல் முடிந்த பிறகு குப்பியில் அடைத்த ஒயினை பல வருடங்கள் கழித்து கூட பயன்படுத்தலாம்..மண்ணிற்கடியில் புதைத்து வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்
Boss plastic bottle use pannalama
Ok
Yeadhuku bro patta and krambu podrom sollungae
For hot flavour
Panam palam la wine seiya mudium maaa
9942294847
Sunnaambu potta panam paalil wine thayaripathu siramam..
இஸ்ட் எங்க கிடைக்கும் சகோ
பேக்கரி கடைகாரருக்கு தெரியும்
Bro sugar pecent enna seyarthu pelase tips kadaval god
Fermentation process nadakumpothu...sugar kurainthuvidum..naam podum alavai vida miga kuraintha alavu sugar thaan irukkum...neenga sugar podavillaiyendral alcohol (bothai) irukkaathu