GANGAI KONDA CHOLAPURAM - HISTORY AND SCULPTURES | கங்கை கொண்ட சோழபுரம்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Gangai konda Cholapuram Located in Ariyalur District,Tamilnadu.India.Gangai konda choleeswaram the Great Chola Temple situated here.Which was constructed during the reign of Rajendra Chola I 1012 CE - 1044 CE.
#GangaikondaCholapuram # கங்கைகொண்டசோழபுரம்
Thank you for watching .Subscribe Our channel.
shorturl.at/yARW4
Support us
Visit us on : / historytrails
/ historytrails
Contact us : www.historytra...
historytrails.in@gmail.com
சோழர்களின் 1027 வ்ருட செங்கல் கோயில் : th-cam.com/video/MY6Hb4nuw-A/w-d-xo.html
தஞ்சை பெரிய கோயில் : th-cam.com/video/FInPdEA09z4/w-d-xo.html
குலோத்துங்க சோழரின் எழில் கற்றளி : th-cam.com/video/USHjzqqjITQ/w-d-xo.html
நேற்று பாத்துட்டு வந்தோம் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட ஒரு கோவில் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻உங்கள் விளக்கம் அருமை.
வணக்கம். இரண்டு முறை சென்று உள்ளேன். இவ்வளவு சிறப்புகளை இந்த காணொலி மூலம்தான் அறிந்துகொண்டேன். நன்றி.
சோழர்கள் என்றென்றும் தமிழகத்தின் பெருமை....
எனது ஊர் கடாரம் கொண்டான் என்ற கிராமத்தை உருவாக்கிய அரசன் ராஜேந்திர சோழன் என்பதில் பெருமை அடைகிறேன்.
பல ஊர்களையும் கோவிலையும் கட்டிய இராஜேந்திரசோழன் தன் தந்தை இராஜராஜன் இறந்த போது எங்கிருந்தார் அவரை புதைத்த இடம் எப்படி உள்ளது என நினைத்தால் வருத்தமும் பல கேள்விகளும் எழுகிறது.
அரியலூர் மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களை உருவாக்கியவர் ராசேந்திரசோழன்தான்.....
தமிழன் என்று சொல்விதில் நான் பெருமை கொள்கிறேன்
Chozhargalin perumayaipaarthumagizhtchi.nandri.
மிக அருமையான பதிவுகள்
தங்களது பதிவுகள் சிறப்பு /அருமை வாழ்த்துக்கள் தங்களுக்கு மாமன்னர்களின் ஆசியும் சிவபெருமான் கருணையும் கிடைக்கட்டும்
நன்றி சகோதரரே! அருமையான வீடியோ பதிவு! நன்றி! ❤❤❤
நன்றி💛
எம் சோழனின் கங்கை கொண்ட சோழபுரத்தை புதிய கோணத்திலும், தகவலோடும் கூறியதர்க்கு, தங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
ஐயா இறைவன் திருவடிகள்,மூத்தோர் பாதம் தவிர வேறெவரையும் வணங்குதல் முறையன்று.பெரிய வார்த்தைகளை கூறாதீர்கள்.நம் முன்னோரின் பண்பாட்டை ,கலையை , தமிழர்களின் தொன்மையை ,வரலாற்றை ,நாகரீகத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவே விழைகிறோம். நன்றி
அற்புதமான பதிவு
அருமையான தகவல்பதிவு
Nan poi iruken... superb place ,nice feel
அற்புதமான கோவில்,
Great service, god bless you always like raja raja solan.
Thanks
Mr Srinivasan
Uk(Eu)
நன்றி ஐயா ...மிக அற்புதமான தகவல்கள்.
அருமையான பதிவு னா 👏👏👏👏👏👍🌹
நன்றி ஐயா
Excellent presentation.
Thanks for watching
Architecture marvelous
Super sir...
முத்தமிழ் செல்வனே உம் முத்து தமிழ் என் குறுதியை சுடேட்றுகிறது வாழிய நீர் பல்லாண்டு🤚🤚
மிகுந்த நன்றியும் அன்பும்
Anna super
VEDIO background voice ella ma erundha ennum super
Nandri annaennum neraya vedio pidinga
நன்றி.சரி செய்து விடுகிறோம்.
Nice presentation 👍 sir. I do want to hear the information from other kalvettu. Can you present it ? Sir
Yes, sure
Sir, is it possible to tell how they administration their government, ministers?, civil administration's etc
அருமை அண்ணா👌👌👌👏👏
ஒரு சில நிமிடங்களில் சத்தம் குறைவாக கேட்கிறது அண்ணா
இனி அதை மேம்படுத்துகிறேன்.
@@HistoryTrails நன்றி அண்ணா
நன்றி தம்பி உமது விழிப்புணர்வு விளக்கம். தமிழர் என்று சொல்லுவோம்
Thanks sir
பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் இப்படி ஒரு பெருமை சேர்க்கும் வகையில் ஆலயம் கட்டப்பட்டு உள்ளதா இருக்கும் இருந்தால் கூறவும் pls
Super
Thanks
நன்றி
😍❤️
Please reduce the sound of the background music...
காணொளியின் பின் இசை தேவையற்றது நிறுத்தமுடியுமா நன்பரே.
இந்த சேனல் ஆரம்பித்த போது எடுத்து ஐயா.எடுத்தால் பின்னணி இசையோடு குரலும் போய்விடும்.மீண்டும் சிறப்பாக எடுக்க முயற்சிக்கிறோம்.நன்றி.
ஐயா மிகவும் அறுமையான பதிவு
இதற்க்கு உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super🙏
Thank you
@@HistoryTrails Do video about Chidambaram natrajar temple And Pichavaram
The natural light falling on the deity at 38- 44 is very exhilarating and I have no words to Express my feelings. Thank you for the wonderful and well presente
Presented video.
Please reduce volume of background music
Sure.will do in our next videos
ஓம் நமச்சிவாய இது மட்டும் இல்லை இன்னும் பல இருக்கிறது உலகம் முழுவதும் கோவில் அமைத்த சிவரத்துறான் தமிழ் மொழியின் பிள்ளை நாம் சிவனின் குழந்தை வீரபத்ரன் அவரின் பிள்ளை தன் சிவரத்துறான் சேர சோழ பாண்டிய பல்லவ கொங்கு மண்டலம் முதல் குமரி வரை உலகம் முழுவதும் கோவில் அமைத்த தமிழ் குடிகளை உலகம் முழுவதும் அமைத்த எம் முப்பாட்டன் விரைவில் கல்வெட்டுக்கள் இன்னும் பல ஆதாரம் வெளியில் வரும் சிவருத்துற புராணம் மற்றும் இல்லத்து பிள்ளைமார் சென்று பார்த்தால் தெரியும்
Bgm is irritating and not able to listen to your talk pls remove that
will try to make it.
I think the bgm scored for this beautiful and heart moving presentation is only apt and serene.
இந்த தல வரலாற்றை புத்தகமாக வேலியிடுக. Please.
பின்னணி இசை எரிச்சலாக உள்ளது.பேசுவது சரியாக கேட்கவில்லை.
பதிவு செய்தபிறகு பார்வையாளர்களின் பின்னூட்டம் மூலம் அறிந்தோம்.புதிதாக ஆரம்பித்ததால் அந்த தடுமாற்றம் இருக்கிறது.இனி வருபவற்றில் நேர்த்தியாக செய்ய முயற்சிக்கிறோம்.மீண்டுமொரு முறை சரியாக பதிவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.
Beautiful video.. well shot.. background music is over powering. Couldn't hear narrator's voice. And also it would be great if the video has a single music at background. The channel has the ability to reach many ,only these things are pulling back. Noted the same in other videos as well.. kindly see to that...
Thank you for your valuable suggestion.Will try to avoid in next videos.
Sir, your video is spellbinding. Your description of sandesa anugraha murthy has brought tears in my eyes. The background music is very apt for this beautifully presented video. I hope of visiting this majestic and magnificent temple once the family circumstances permit me.Thank you sir once again.
🙏♥️😍
Next videos waiting lam very happy
Ok thank you
Sari vara paramarikkapadathathaal parkkumpothellam kankalil tanneer kasikirathu.... Eppadi pathu bathrapeduthavendiya idangal...
Your talks not clear sound
will improve .Thanks
5000 years old don't 1000 years please understand tamilans..
Talk fastly. Very slow video.
Thank you.will do next time.
Oru thamizhan intha naattai endru aatchi seigirano andru than ithu pondra namathu kalai koyilgal padhu kakka padum,antha unarvu oru thamizhanukku mattumey irukum
sandeshvararum parasuramanum oruvara
No
Sir super musick sound .slova
Yes, thanks
not audible