இயற்கை விவசாயி வடிவமைத்த புதிய எளிய களையெடுக்கும் கருவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • 45 சென்டிமீட்டர் இடைவெளியில் கருப்பு கவுனி நடவு செய்திருக்கும் இவர் களை எடுக்கும் கருவியை குறைந்த விலையில் வடிவமைத்துள்ளார் இவரின் கைபேசி எண்
    9047742474
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகள் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    #பசுமைசாரல்#SRI_Technique#புதியகளைகருவி#கருப்புகவுனி#ஐந்திலைகரைசல்#

ความคิดเห็น • 14

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 ปีที่แล้ว +3

    தேவேந்திரன் அண்ணா பயனுள்ள தகவல்கள தந்தமைக்கு நன்றி....

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயம் நாடெல்லாம் செழிக்க வேண்டும் இறைவன் அருளால் வாழ்க விவசாயிகள் எல்லா வளமோடும் நாங்களும் நலமோடு வாழ்வோம் எல்லோரும்

  • @aathicholan3693
    @aathicholan3693 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு எல்லோரும் லைக் பண்ணுங்க, பகிருங்கள் நண்பர்களே !

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 ปีที่แล้ว +1

    Nalla mahasool ok evvelalu

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 2 ปีที่แล้ว +1

    அருமையான பயனுள்ள எளிமையான பதிவு. 👏

  • @user-zr3ic6zi9h
    @user-zr3ic6zi9h 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.

  • @rajeshkumar5294
    @rajeshkumar5294 2 ปีที่แล้ว +1

    Great anna
    I am very proud of you.

  • @asokanselvaraj6995
    @asokanselvaraj6995 2 ปีที่แล้ว +1

    Good

  • @vadivelr8222
    @vadivelr8222 2 ปีที่แล้ว +2

    தலைப்பை மாத்துங்க , இயற்க்கை விவசாயத்தின் அனைத்து தகவலும் இதில் உள்ளது.