இந்தியா வேண்டுமென்றே அணையை திறந்து விட்டதால் பெரு வெள்ளம் - வங்கதேச விஷ பிரச்சாரம் | Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • இந்தியா வேண்டுமென்றே அணையை திறந்து விட்டதால் பெரு வெள்ளம் - வங்கதேச விஷ பிரச்சாரம் | Bangladesh
    #majormadhankumar #bangladesh #tripura
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 388

  • @ravichandranm759
    @ravichandranm759 20 วันที่ผ่านมา +62

    இந்தியா அண்டை நாடுகளுக்கு உதவி செய்யாமல் பிச்சை எடுக்க விட்டா தான் நமது அருமை தெரியும்

    • @seetharaman9307
      @seetharaman9307 20 วันที่ผ่านมา +1

      it will affect us.they should survive but.should not grow..

    • @ClsPriyan
      @ClsPriyan 19 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤

  • @ravichandranv7049
    @ravichandranv7049 20 วันที่ผ่านมา +137

    தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் ராணுவ வீரர்கள் தான் 👨🏻‍✈️
    ஜெய்ஹிந்த் மேஜர் சார் ⚔️🇮🇳👨🏻‍✈️

  • @user-ul5fj8so3k
    @user-ul5fj8so3k 20 วันที่ผ่านมา +30

    இந்தியா இந்த விஷயத்த செஞ்சிருந்தாலும் தப்பில்லை.தட்ட வேண்டியத தட்டனும்.கொட்ட வேண்டியத கொட்டி வைக்கனும்.

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 20 วันที่ผ่านมา +51

    வணக்கம் மேஜர் சார்
    இந்திய பாரதம் எந்த நாட்டிற்கும் நல்லதையே செய்யுமே தவிர கெடுதல் செய்யாது.துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு முதன்முதலில் உதவி செய்த நாடு இந்தியா தான் . நன்றி மறந்த துருக்கி.தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
    நன்றி வணக்கம் மேஜர் சார்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 20 วันที่ผ่านมา +115

    வெள்ள அபாய முன்னறிவிப்பு கொடுத்தும் வயநாடும்,வங்கதேசமும் கண்டு கொள்ளவில்லை என்பது வருத்ததுக்குறியது.

    • @santhi75
      @santhi75 20 วันที่ผ่านมา +2

      Direct to heaven

    • @thenmozhihoney9119
      @thenmozhihoney9119 20 วันที่ผ่านมา

      Current , telephone cut aguvadharku munname India echarikai kodutharhu. Ivanungaluku aduthathu Indiavai eppadi abayapaduthalam apdinu thalaya pichitu irukumbothu alert epdi gavanippanunga. Malayalthil oru pazha mozhi irukku. Pottane chetti chadhichaal chettiye Dheivam sikshikum apdinnu

    • @sankarp9258
      @sankarp9258 20 วันที่ผ่านมา

      முழுவதும் அந்நிய சக்திகள் தான். இந்தியாவின் அழிவிற்கு ஆதரவானவர்கள் தான். அப்பாவிகள் குறையதான்... புரிகிறதா? எல்லாம் இறைவன் செயல்.....

    • @natarajan4164
      @natarajan4164 11 วันที่ผ่านมา +1

      ​@@santhi75
      Not Heaven it's hell.

  • @rajasabitha7448
    @rajasabitha7448 20 วันที่ผ่านมา +18

    நாம் தண்டிக்கவில்லை என்றாலும் இயற்கை தண்டிக்க தவறவில்லை போல..

  • @komaravelvg8022
    @komaravelvg8022 20 วันที่ผ่านมา +47

    பொய் பரப்பும் மனிதனுக்கு நல்ல புத்தியைக்கொடு இறைவா...

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 20 วันที่ผ่านมา +15

    ஸ்ரீ (969)
    பொய்யை பரப்பும் அன்னிய நாட்டு தீய சக்திகளை வேட்டையாடப்பட வேண்டும்
    ஜெய்ஹிந்த்!

  • @kmworld4367
    @kmworld4367 20 วันที่ผ่านมา +23

    இந்த பாதுகாப்பு.😮விசயங்களை நமது பிரதமருக்கு. தெரியபடுதுங்கள். மேஜர் அவர்களே. நன்றி

  • @thamariselvanpunithavelu6679
    @thamariselvanpunithavelu6679 20 วันที่ผ่านมา +34

    தர்மம் தனை சைது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் அரசு இந்த விஷயத்தை சரியாக கையாள வேண்டும்

    • @srdthpoint
      @srdthpoint 18 วันที่ผ่านมา

      சைது அல்ல சூது தோழரே....

  • @devakumarn5425
    @devakumarn5425 20 วันที่ผ่านมา +22

    பாலைவன மதங்களால் பாருக்கே ஆபத்து

    • @Kattumaram339
      @Kattumaram339 19 วันที่ผ่านมา

      🎉🎉🎉❤❤

  • @jayaprakashjp5544
    @jayaprakashjp5544 20 วันที่ผ่านมา +48

    இந்துக்களைகொன்று.இந்துகோயிள்கலை.எறித்தமக்கள்ளுக்கு.கடவுளின்.தண்டனை

    • @user-ux1bx3du6o
      @user-ux1bx3du6o 20 วันที่ผ่านมา +1

      Sagatum Bangladesh Panni People's
      😂😂😂😂😂

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 20 วันที่ผ่านมา +17

    நம் நாட்டில் உள்ளவர்கள் எப்போதும் தனக்குத் தானே அடித்து பழக்கம் ஆனால் ஒரு போதும் மற்ற நாடுகளுக்கான மக்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

  • @anandhakumaranandvnr324
    @anandhakumaranandvnr324 20 วันที่ผ่านมา +37

    கோவையில் மக்கள் சந்திப்பு நடத்தவேண்டும்

    • @saranv764
      @saranv764 20 วันที่ผ่านมา +2

      Atha pathi avar pesave illaye

  • @jayanthimagudapathi380
    @jayanthimagudapathi380 20 วันที่ผ่านมา +18

    ரொம்ப ஆடுனா இயற்கை தண்டிக்கும்

  • @sreekar4837
    @sreekar4837 20 วันที่ผ่านมา +15

    பாரத நாட்டிற்கு துரோகம் செய்ய நினைக்கும் சதிகார பயல்களுக்கு இயற்கையே தண்டனை வழங்குகிறது....
    நம் பூமி ஆன்மீக பூமி

  • @kumarasamyyuvaraaj2915
    @kumarasamyyuvaraaj2915 20 วันที่ผ่านมา +15

    உண்மை சரியாக சொன்னீர்கள் நல்ல அருமையான பதிவு

  • @krishnamoorthysrinivasan3085
    @krishnamoorthysrinivasan3085 20 วันที่ผ่านมา +18

    ராணுவத்தினர் கங்கு தேசப்பற்று மிகுதி
    இதேபோல் ஒவ்வோரு குழந்தைக்கும் பள்ளியில் ஆரம்பித்திலிருந்தே கற்றுக்கொடுக்கவேண்டும்

    • @srdthpoint
      @srdthpoint 18 วันที่ผ่านมา

      பங்கு சார் கங்கு அல்ல....

  • @kumarnatesan34
    @kumarnatesan34 20 วันที่ผ่านมา +11

    ஆகா. நீங்க இருக்கும் இடம் ரொம்ப பசுமையாக இருக்கு. மயில், குயில், பல பறவைகள் கூவும் சத்தம் ரொம்ப இனிமையாக இருக்கு. எந்த ஊரில் இருக்கீங்க.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 20 วันที่ผ่านมา +21

    மீடியா பற்றி கூறியது நிதர்சனமான உண்மை ஜெய்ஹிந்த்❤

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 20 วันที่ผ่านมา +13

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 20 วันที่ผ่านมา +8

    நல்லதிற்குக் காலமில்லை.

  • @sridharan6028
    @sridharan6028 20 วันที่ผ่านมา +5

    நீங்கள் கடைசியாக சொன்ன விசயம் பங்களாதேஷ் அழும் வர்கம் மூலம் பங்களா மக்களுக்கு தெளிவாக சொல்ல பட வேண்டும்..இல்லை எனில் விபரீதம் நடக்கப்போகிறது என்று அஞ்ச வேண்டி இருக்கிறது

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 19 วันที่ผ่านมา +3

    விடுங்க மேஜர், இந்தியா 123 நாடுகளின் நன்மதிப்பு பெற்றது. என்ன தான் நம் மேல் அவதூறு பரப்பீன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 20 วันที่ผ่านมา +25

    வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivanandamv4292
    @sivanandamv4292 20 วันที่ผ่านมา +3

    நமது மத்திய அரசுக்கு மேஜர் சார் சரியான ஆலோசனை

  • @ravikumarveerachamy6144
    @ravikumarveerachamy6144 20 วันที่ผ่านมา +15

    எப்படியோ சார் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முழுவதும் அழித்தால் நல்லது

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 20 วันที่ผ่านมา +8

    ஆம், இந்தியா இப்படியான இழி செயலை என்றும் யாருக்கும் செய்யாது..

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 20 วันที่ผ่านมา +3

    சரியான விளக்கம் தெளிவான விளக்கம் அய்யா உங்களுக்கு நன்றி ஐயா மேஜர் அவர்களுக்கு

  • @thennarasuchinna3168
    @thennarasuchinna3168 20 วันที่ผ่านมา +14

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @loganathanseethapathy7235
    @loganathanseethapathy7235 20 วันที่ผ่านมา +4

    அவசரத்திற்கு நாம் கொடுத்த ஆம்புலன்ஸ் எல்லாம் உடைத்து விட்டார்கள் படுபாவிகள்

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 20 วันที่ผ่านมา +3

    அளவுக்கதிகமான மழைப்பொழிவை யாரால்தடுக்கமுயும்?

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 20 วันที่ผ่านมา +3

    செயற்கை பேரிடர்களை பற்றிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது சார். சில நாடுகள் செயற்கை பேரிடர் களை ஏற்படுத்தும் திறன் பெற்றிருக்கின்றன என்பதை உங்களது முந்தைய ஒரு வீடியோவில் கேட்டது தான் நினைவிற்கு வருகிறது.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 20 วันที่ผ่านมา +6

    பொய் செய்தியை பரப்பும் அனைத்து கணக்குகளையும் முடக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது உலகம் முழுதும் சட்டமாக்கப்பட வேண்டும்!

    • @NAYouTuCA
      @NAYouTuCA 20 วันที่ผ่านมา

      முதலில் இந்திய அரசு Facebook Instagram TwitterX போன்ற வலைத்தளங்களை முடக்க வேண்டும் இவைகள் நமக்கு எதிராக செயல்படுகின்றன

  • @gayathrir7771
    @gayathrir7771 20 วันที่ผ่านมา +12

    அருமையான பதிவு மேஜர் ஜெய் ஹிந்த்

  • @shanauditor
    @shanauditor 20 วันที่ผ่านมา +2

    Mr. Madan, Place my appreciation for the excellent Effort. Please bring it to the knowledge of Home Ministry and Mr. Doval Advisor. Salute your intereat for the nation.

  • @sekar3412
    @sekar3412 20 วันที่ผ่านมา +5

    மேஜர் சார் உங்கள் தேசநலன் சார்ந்த கருத்துக்கள் எங்களை மிகவும் ஈர்த்தது.நன்றி நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

  • @ravisesha3398
    @ravisesha3398 20 วันที่ผ่านมา +6

    அருமையான தகவல்கள் வாழ்த்துகள் சார்

  • @santhakumar3704
    @santhakumar3704 20 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

  • @lakshmananks2717
    @lakshmananks2717 20 วันที่ผ่านมา +6

    உங்களுக்கு background ரொம்ப நல்லா இருக்கு.

  • @tamilnovel9112
    @tamilnovel9112 20 วันที่ผ่านมา +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 20 วันที่ผ่านมา +2

    இவர்களை எந்த ஒரு கேட்டகிரியில் சேர்க்க முடியாது இந்தியாவை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 20 วันที่ผ่านมา +5

    Your vedios are excellent providing knwledge to us sir thank you

  • @sivananthan3101
    @sivananthan3101 20 วันที่ผ่านมา +7

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤ MAJOR MK ❤NO DOUBT🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 20 วันที่ผ่านมา

    Vanakkam major sir jai javan jai kisan jai hindh ❤

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 20 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் அண்ணா.... ❤❤❤

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 20 วันที่ผ่านมา +1

    You are not just a very knowledgeable person but also a great patriot.

  • @kesavank61
    @kesavank61 20 วันที่ผ่านมา +5

    Jai Bharath

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 20 วันที่ผ่านมา +3

    சரியாக சொன்னீர்கள் சார்

  • @user-qq4in5ev1i
    @user-qq4in5ev1i 20 วันที่ผ่านมา +3

    Well said. We need Background verification for every social media account.

  • @balakimars8566
    @balakimars8566 20 วันที่ผ่านมา

    This message should be conveyed to Central government

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 19 วันที่ผ่านมา

    சரியான முடிவு இந்திய அரசு இதை செய்ய வேண்டும்

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 20 วันที่ผ่านมา +2

    மாலை வணக்கம் மேஜர் ஜெய் ஹிந்த் ❤❤

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 20 วันที่ผ่านมา +2

    இப்படி பட்ட அமெரிக்கா விடம் இந்தியா ட்ரோன் வாங்குது . பங்களாதேஷ் உடன் நல்லஉறவை நீடிக்க முடியாது.

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 19 วันที่ผ่านมา

    SUPER ALERT VIDEO FOR BHARAT FROM MAJOR MADAN KUMAR. JAI HIND.

  • @vigadanstores2924
    @vigadanstores2924 19 วันที่ผ่านมา

    India will never learn from mistakes . India should heed to advisors like Major Sir.

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 20 วันที่ผ่านมา +1

    I am in Kumarghat, Unakoti District, Tripura. Heavy Rain normal life affected. In Mizoram also heavy rain essential commodities supply severely affected.

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 20 วันที่ผ่านมา +1

    Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind 👍

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 20 วันที่ผ่านมา +3

    என்னைக் கேட்டால் இந்த சோசியல் மீடியா என்பதை நமது நாட்டை விட்டு அகற்ற வேண்டும் இல்லை என்றால் அதற்கு ஒரு கட்டுப்பாடுகள் விதித்து இந்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த யூடியூப் பேசுவதற்கு கொள்ளுவதற்கு எல்லாமே அனுமதி கொடுக்கப்பட வேண்டும் நிலையை கொண்டு வந்தால் தான் பாதுகாப்பானதாக இருக்கும்

  • @sivananthan3101
    @sivananthan3101 20 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤

  • @rajamany5422
    @rajamany5422 20 วันที่ผ่านมา +1

    Bangladesh ilama ponalum nalathu than. Hindu makalai Kodumai paduthum intha nadu irukua kuduthu..
    JAI HIND
    🇮🇳🇮🇳🇮🇳

  • @nisam1002
    @nisam1002 20 วันที่ผ่านมา +2

    அரசாங்கத்திற்கு யார் வேண்டுமானாலும் எதிரியாக இருக்களாம் தன் தாய்க்கு எதிராக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் இறைவனுடைய சாபம் உண்டாகும் நாம் பங்களாதேஷ் உடன் நட்போடு தான் இருக்க வேண்டும் அதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும்

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 20 วันที่ผ่านมา +2

      அப்போ நட்பு ஒருதலைப்பட்சமாக அறவே இருக்கக் கூடாது

    • @ravichandranm759
      @ravichandranm759 20 วันที่ผ่านมา +3

      இதைபங்களாதேஷ்காரன் கிட்ட சொல்லுங்க

    • @Kattumaram339
      @Kattumaram339 19 วันที่ผ่านมา

      ஏன் ங்கொப்பன் பங்களா தேச காரனா பாயீ. நீ எது செஞ்சாலும் உன்னோட நட்பா பழகணுமா.அல்லது அல்வா கோச்சிக்குமா

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan 20 วันที่ผ่านมา

    ❤❤🎉🎉
    Hearty wishes major sir...
    JAIHIND 🎉🎉🎉...

  • @balar8542
    @balar8542 18 วันที่ผ่านมา

    THANK YOU SIR VERY GOOD INFORMATION. JAIHIND

  • @jayaram344
    @jayaram344 19 วันที่ผ่านมา

    உண்மைதான் நீங்கள் கூறுவது social மீடியாவை கட்டுப்படுத்துவது என்பது அவசியம் அதேசமயம் ஆளும் கட்சிகள் அதை தவறாக பயன்படுத்தாமல் பார்த்த்துக்கொள்ளவெண்டும்

  • @ramkumar-zr2nf
    @ramkumar-zr2nf 20 วันที่ผ่านมา +3

    Jaihind❤❤❤

  • @sairammoulds3998
    @sairammoulds3998 20 วันที่ผ่านมา +1

    மத்திய அரசு தூங்கி ரொம்ப நாள் ஆகிறது திரு மேஜர்

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 20 วันที่ผ่านมา +2

    ❤வாழ்த்துக்கள் ❤

  • @muralikrishnanr6738
    @muralikrishnanr6738 20 วันที่ผ่านมา +1

    Very responsible post Major. Hats-off

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 20 วันที่ผ่านมา

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @vijivasudevan
    @vijivasudevan 20 วันที่ผ่านมา +1

    Jaisriram, jaihind

  • @user-ef6sr7kk1k
    @user-ef6sr7kk1k 19 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு. பாரதம் என்றும் உதவிக்கரம் நீட்டும் நாடு.

  • @CTKR-uh2uy
    @CTKR-uh2uy 20 วันที่ผ่านมา +1

    Perfectly said madanji

  • @balasadhi
    @balasadhi 20 วันที่ผ่านมา

    Major Saab, you look great with glasses, proud of you. Regards

  • @user-wt9if6bt3r
    @user-wt9if6bt3r 19 วันที่ผ่านมา

    என் உடன் வேலைபார்க்கும் வங்கதேசிகளும் நம்மை குறை கூறி கொண்டே தான் இருக்கிறார்கள்.

  • @padmanadhanveerapathiran7556
    @padmanadhanveerapathiran7556 20 วันที่ผ่านมา +1

    WELL SAID SIR !!

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan2467 20 วันที่ผ่านมา +1

    சமுகவலைதளங்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் அவசியம் தேவை

  • @kumarmuthu5218
    @kumarmuthu5218 20 วันที่ผ่านมา +1

    I love India Jai hind sir

  • @murugann5360
    @murugann5360 19 วันที่ผ่านมา

    நல்ல தகவல்

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 20 วันที่ผ่านมา

    Super message thanks

  • @mohamediqbal8578
    @mohamediqbal8578 20 วันที่ผ่านมา

    Goodnews

  • @charliecharles6045
    @charliecharles6045 20 วันที่ผ่านมา

    You are correct Sir.

  • @jagannathansrirangarajan1025
    @jagannathansrirangarajan1025 20 วันที่ผ่านมา

    As said Govt.should initiate stringent action against Social Media without further loss of time. Jaihind vandematram 🌟

  • @krishna-6911
    @krishna-6911 20 วันที่ผ่านมา +3

    சோத்துக்கு சிங்கி அடித்தால் கலவரம் பண்ண தோனாது😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 19 วันที่ผ่านมา +1

      அப்படி எல்லாம் இல்லை. ஆப்கன் சிரியா காசா வில் சோத்து வழியில்லாட்டாலும் கலவரத்துக்கு பஞ்சமில்லை. பட்டினியா இருந்தாலும் புள்ளய குட்டி போட்டு தள்ளுவானுங்க.சண்டையும் புண்டையும் தான் அவனுக உயிர் மூச்சு.சோறு இல்லை😂😂😂😂😂

  • @jayakumargovind7621
    @jayakumargovind7621 20 วันที่ผ่านมา

    Unmai Sir

  • @ranjithkumar-gd8dj
    @ranjithkumar-gd8dj 19 วันที่ผ่านมา

    Thank you

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 19 วันที่ผ่านมา

    JAI HIND❤❤❤❤❤

  • @user-wk6mx3fd9t
    @user-wk6mx3fd9t 17 วันที่ผ่านมา

    We heard detailed news thro' Major. Thank you.

  • @SuperSmarttec
    @SuperSmarttec 20 วันที่ผ่านมา +1

    KYC must be implemented in social media accounts.

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 20 วันที่ผ่านมา

    சிறப்பானபதிவு உலகத்தில்மனிதமிருகத்தைபோல்கொடியவிலங்கினம்வேறேதும்இல்லை

    • @Kattumaram339
      @Kattumaram339 19 วันที่ผ่านมา +1

      அதுவும் பாலைவன மதத்தை பின்பற்றுபவர்கள் போல.சூதும் வாதும் வேதனை செய்யும் என்ற அறியாதவர்கள்😂😂😂

    • @madsayarah2079
      @madsayarah2079 19 วันที่ผ่านมา

      it's like your country that spends the people's money for the military and missions to the moon.. why doesn't your government spend it to eradicate extreme poverty and to build public toilets in addition to emphasizing moral issues such as murder and decency and decency towards women who are mercilessly raped pity... rape cases in your country are much higher and at the peak. think about it before commenting about other countries.. how rotten is the poop on your own butt but you want to kiss someone else's butt... is it fair?

  • @susheelam8390
    @susheelam8390 20 วันที่ผ่านมา

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏

  • @ganeshmurthy9473
    @ganeshmurthy9473 20 วันที่ผ่านมา

    Jai hind 🇮🇳

  • @samyqatar797
    @samyqatar797 20 วันที่ผ่านมา +2

    hi.iam.super.super.sir.❤

  • @karnankarnan330
    @karnankarnan330 20 วันที่ผ่านมา

    BACK GROUND SUPER SIR 😍

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 20 วันที่ผ่านมา +1

    🕉🇮🇳🙏

  • @abbasmuthumohamed
    @abbasmuthumohamed 18 วันที่ผ่านมา

    Super information

  • @PVivekmca
    @PVivekmca 20 วันที่ผ่านมา

    Karma is a boomerang ❤❤❤

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 18 วันที่ผ่านมา

    இந்தியா பங்களாதேஷ் உறவில் விரிசல் ஏற்பாடுத்தா.அமெரிக்கரான்.முயற்ச்சிக்கிறன்

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj 20 วันที่ผ่านมา

    Jai hind

  • @sidsrirammobile3920
    @sidsrirammobile3920 19 วันที่ผ่านมา

    I'm agree with you bro