இரண்டு நாள் விடுமுறை அதற்குள் முடிந்து விட்டது!!& விகாஷ் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 63

  • @vanandhi12
    @vanandhi12 2 หลายเดือนก่อน

    Kindly send the link to buy lunch box

  • @sumisumi1131
    @sumisumi1131 2 หลายเดือนก่อน +2

    You can get that pink sleeping hibiscus from mayura creations online search ,and also violet colour hibiscus you searched is in msp nursery garden

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน +1

      கட்டாயமாக பார்க்கிறேன் தகவல் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @kiruthikaathith5208
      @kiruthikaathith5208 2 หลายเดือนก่อน

      எங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் உள்ளது செடி நல்லா இருக்கும் try பண்ணுங்க

  • @revathy9829
    @revathy9829 2 หลายเดือนก่อน

    Lemon pickle panni sale pannunga sister❤❤❤❤

  • @darshinchetty5461
    @darshinchetty5461 2 หลายเดือนก่อน +1

    Hi Daddy very good that you had your 👁️👁️👁️ Checked GOD BLESS YOU 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yummymahasamayalandlifesty6469
    @yummymahasamayalandlifesty6469 2 หลายเดือนก่อน

    Intha saree enga vanguninga amma

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 2 หลายเดือนก่อน +3

    Super sumathi sarry Super

  • @vismayay5490
    @vismayay5490 2 หลายเดือนก่อน

    Manjal powder eppa kidaikum akka

  • @varnikasri9570
    @varnikasri9570 2 หลายเดือนก่อน +1

    Tiffin box link podunga mam

  • @kavithasubramanian8553
    @kavithasubramanian8553 2 หลายเดือนก่อน +2

    Where u stitches the blouses, can u share it?

  • @suganthyabey7383
    @suganthyabey7383 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 2 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு ஆச்சரிமா இந்ததடவதான் கடைகளுக்கு போய் எதுவும்வாங்காமவந்திருக்கீங்க ❤️

  • @GopikaVijaya12
    @GopikaVijaya12 2 หลายเดือนก่อน

    Mobile ayurvedic clinic place mam?

  • @selviramesh3499
    @selviramesh3499 2 หลายเดือนก่อน +2

    Eye hospital pathi sollunga sir. Which place is this

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 หลายเดือนก่อน

      கேரளாவில் இருந்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வந்து இங்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு வைத்தியம் செய்துவிட்டு செல்கிறார்கள்
      ஸ்ரீதர்யம் கண் மருத்துவமனை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      கட்டாயம் அடுத்த முறை சொல்கிறேன் நிறைய பேர் கேட்டுக் இருக்கிறார்கள் அவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வருவார்கள் கேரளாவில் இருக்கும் ஸ்ரீ தரியம் என்னும் ஹாஸ்பிடல் பஸ் மூலியமாக வந்து சேவை செய்கிறார்கள் எங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது கட்டாயம் அடுத்த முறை அவர்கள் வருவதை முன்கூட்டியே உங்களிடம் தெரிவிக்கிறேன் வீடியோ மூலமாக

  • @sivanathan6380
    @sivanathan6380 2 หลายเดือนก่อน +1

    Namma saree assaiyai yar than maththa mudiyum. - ( suganthi). Nanum oru saree piriyai- suganthi

  • @kalaiselvim9596
    @kalaiselvim9596 2 หลายเดือนก่อน +1

    Manjal thool eppoo kidaikum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      மஞ்சள் வீடியோவில் நாங்க கொடுத்திருக்கும் நம்பருக்கு மெசேஜ் செய்யவும் ஓரிரு நாட்களில் உங்கள் மெசேஜை பார்த்துவிட்டு கட்டாயம் சொல்வார்கள் அப்போது நீங்கள் அமௌன்ட் செலுத்திவிட்டு மஞ்சளை பெற்றுக் கொள்ளலாம்

  • @agalyaagalya9793
    @agalyaagalya9793 2 หลายเดือนก่อน

    I am dharmapuri ❤❤

  • @umadeva8576
    @umadeva8576 2 หลายเดือนก่อน +1

    அந்த காபி தூள் ‌காயவைத்து ‌செடிக்கு பயன்படுத்த வேண்டுமா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      ஆமாங்க டீ தூள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்ல நாம் காபி தோழமை பயன்படுத்தலாம் ஆனால் நன்றாக காய வைத்து விட வேண்டும்

  • @darshinchetty5461
    @darshinchetty5461 2 หลายเดือนก่อน

    Hi Family Very Very Good Video 📸🎉🎉🎉

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 หลายเดือนก่อน +1

    இது எந்த இடம் எப்படி போவது please கூறவும் முன்பு இதை சொன்னிர்கள் அந்த லிங்க் போடவும் please

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      தர்மபுரி சென்று அங்கு அதியமான் கோட்டை காலபைரவர் கோவில் என்று கேட்டாலே கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள் இந்த வீடியோவிலும் கட்டாயம் டிபன் பாக்ஸ் லிங்க் கொடுக்கிறேன்

    • @vanandhi12
      @vanandhi12 2 หลายเดือนก่อน

      Yet to receive tiffin box link
      Kindly send
      Thanks

  • @moviecollection6859
    @moviecollection6859 2 หลายเดือนก่อน

    Sis panneer 65 recipe podunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி தாங்க கட்டாயம் செய்து காட்டுகிறேன்

  • @chennaihelpinghands8063
    @chennaihelpinghands8063 2 หลายเดือนก่อน +1

    You people are six packets of coffee powder atleast you should have taken one or two, like you other people may like to take. In future avoid these kind of things and induce others.

  • @ArulKavitha-ku9vj
    @ArulKavitha-ku9vj 2 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோ சூப்பர்

  • @ktmstuntzwithsrmsmnsj1549
    @ktmstuntzwithsrmsmnsj1549 2 หลายเดือนก่อน

    Hi

  • @um.g7704
    @um.g7704 2 หลายเดือนก่อน

    Entha eye clinic epo ma varum nanum pakanum details sollunga nanga salem tan

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน +1

      கேரளாவில் இருந்து ஸ்ரீ தரியம் இன்னும் ஆஸ்பிட்டல் நம் சேலத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து செல்கிறது அடுத்த முறை வரும்போது நான் கட்டாயம் முன்கூட்டியே சொல்கிறேன் அங்கு வந்து செக்கப் செய்து கொள்ளவும்

    • @um.g7704
      @um.g7704 2 หลายเดือนก่อน

      @@sumathirajasekar2767 kanndipa sollunga ma 👍thank you

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @darshinchetty5461
    @darshinchetty5461 2 หลายเดือนก่อน

    Hi Vikash how are you 🎉🎉🎉🎉

  • @vijayalakshmirajendran6022
    @vijayalakshmirajendran6022 2 หลายเดือนก่อน

    வணக்கம் சுமதி அம்மா நான் தாரமங்கலம் நீங்கள் அந்த கண் மருத்துவர்கள் பற்றி தெளிவாக கூறவும் எனக்கு தேவைப்படுகிறது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      கட்டாயம் சொல்கிறேன் அடுத்த முறை அவர்கள் வரும்போது முன்கூட்டியே உங்களுக்கு தகவல் கூறுகிறேன் அவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் சேலத்திற்கு வருவார்கள் எங்களுக்கு தகவல் அனுப்புவார்கள் அப்போது உங்களிடம் முன்கூட்டியே நான் தெரிவிக்கிறேன் தொடர்ந்து வீடியோவை பார்த்துக் கொண்டு இருங்கள் வீடியோ மூலமாகவே நான் முன்கூட்டியே அறிவிக்கிறேன்

    • @vijayalakshmirajendran6022
      @vijayalakshmirajendran6022 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அம்மா

  • @lathavaidy7734
    @lathavaidy7734 2 หลายเดือนก่อน

    thari saree sale eppa pannuvinga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      ஆடி முடிந்த பிறகு கட்டாயம் செய்யலாம் என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @selvarajnatarajan4851
    @selvarajnatarajan4851 2 หลายเดือนก่อน +2

    Manjal powder pathi entha pathilum illai

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      நிறைய பேர் மெசேஜ் போட்டதால் என்னால் பதில் கூற முடியவில்லை ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே எங்களால் மஞ்சள் அனுப்ப முடிகிறது அதனால் தான் 50 பேருக்கு பதில் கூறி அவர்களிடம் அட்ரஸ் வாங்கி மஞ்சள் அனுப்பிக் கொண்டே இருக்கிறோம் கட்டாயம் உங்களுக்கும் பதில் கூறுவார்கள் மஞ்சளும் அனுப்புவார்கள்

  • @vijayamurgesan7940
    @vijayamurgesan7940 2 หลายเดือนก่อน

    Hai mam we paid the amount in phonepay

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      கட்டாயம் சொல்கிறேன் அதற்காகவே ஒரு வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன்

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 2 หลายเดือนก่อน

    Hi sumathi sister iam dharmapuri ❤

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 หลายเดือนก่อน

    Sooper

  • @ALJS5656
    @ALJS5656 2 หลายเดือนก่อน

    அய்யோ அம்மா உங்க பழமொழி சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂

  • @deepamurugan4704
    @deepamurugan4704 2 หลายเดือนก่อน

    Eye hospital pathi solluinga akka.pls phone number

  • @senthilkrish9681
    @senthilkrish9681 2 หลายเดือนก่อน +2

    அண்ணனுக்கு கண்ணு பாக்குறீங்க சுமதி அக்கா. அவருக்கு குனிந்து நடக்கிறார். அதையும் சரி செய்ங்க.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 หลายเดือนก่อน

      அதை சரி பண்ண முடியாது அதனால்தான் அப்படியே விட்டுவிட்டோம்

  • @darshinchetty5461
    @darshinchetty5461 2 หลายเดือนก่อน

    Hi Daddy very good that you had your 👁️👁️👁️ Checked GOD BLESS YOU 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏