தயவு செய்து இந்த மாதிரி யாரும் கேட்காதிங்க...❤️❤️🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 194

  • @LakshmiKrishnan-in7fh
    @LakshmiKrishnan-in7fh ชั่วโมงที่ผ่านมา +6

    அவ்வளவு துன்பத்திற்கு பின் இந்த இன்பம் அக்காவுக்கு மிக பெரிய பொக்கிஷம் அண்ணா நீங்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 2 ชั่วโมงที่ผ่านมา +37

    நீங்க சிரிச்சு பேசும்போது என்னையும் அறியாம உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்😆😆😊💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +19

    கடத்திட்டு வரும்போது கண் மூடித்தனமான அன்பு மட்டுமே இருந்துச்சு அதனால தூரம் தெரியலே😆😆😆💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +20

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்ல 😊😊 அவ்வளவு அழகா இருக்கு👌♥️♥️ ஊரு கண்ணு பட்றாம சுத்தி போட்டுக்கோங்க😊🎉🎉♥️♥️♥️

  • @judemervin451
    @judemervin451 2 ชั่วโมงที่ผ่านมา +15

    வியாபார வீடியோ மாதிரி இப்ப இந்தக் கேள்விக்கான பதில் சொல்கிற வீடியோவும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு😊😊🎉🎉💖💖 தொடர்ந்து இது மாதிரி வீடியோ போடுங்க😊💖🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +16

    ஒரு ஆணுக்கு இந்த அளவுக்கு அன்பு செலுத்தும் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +42

    அட சும்மா காமெடிக்கு சொல்றதுப்பா அதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிடாதீங்க😆😆 என் தங்கச்சிய அடிச்சிட்டு அங்க இருந்து நகந்துற முடியுமா😆😆😆

    • @santha7469
      @santha7469 2 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂😂😂😂❤

  • @tamindey6798
    @tamindey6798 58 นาทีที่ผ่านมา +1

    உங்கள் பதில்களும் கருத்துகளும் அருமை.
    உண்மைதான்; எண்ணம் போல் வாழ்வு.
    நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்; தீயவை நினைத்தால் தீயவையே நடக்கும்.
    முடிந்தால் பிறருக்கு நன்மை செய்வோம், இல்லையேல் பேசாதிருப்போம் என்பதும் சரியே.❤❤❤🎉🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +19

    கேள்வி கேட்கும் நபர்களே தயவுசெய்து இந்த மாதிரி இக்கட்டான கேள்வி கேட்கவே கேட்காதீர்கள்😠😠 இதற்கு நீங்களும் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை😔😊

    • @jayasundari2180
      @jayasundari2180 ชั่วโมงที่ผ่านมา +2

      கரெக்ட்👌.

  • @bhairavajay
    @bhairavajay ชั่วโมงที่ผ่านมา +7

    அக்கா சொன்னது தான் கரெக்ட் நம்ம தலையில எழுதி இருக்குது என்ன நடக்கணும்னு இருக்கு அது கண்டிப்பா நடக்கும் அக்காவை ஏமாத்திட்டு போற அளவுக்கு அண்ணன் வந்து ரொம்ப மோசமான ஆள் இல்லை அண்ணா அக்கா இன்னும் உங்களை நான் நேர்ல பார்க்கல நானும் வீடியோல பாக்குறது வச்சே உங்கள நான் நல்லா புரிஞ்சுகிட்டேன் அண்ணாவோட லவ் ஸ்டோரிய வச்சு எல்லாரும் அண்ணாவை தப்பான கேள்வி யாரும் கேட்க வேண்டாம்

  • @judemervin451
    @judemervin451 2 ชั่วโมงที่ผ่านมา +26

    நீங்க ஒரு மணி நேரம் பேசி வீடியோ போட்டாலும் பார்க்க நான் ரெடியா இருக்கேன்🤚🤚🎉🎉💖💖

    • @SelviD-bn8bb
      @SelviD-bn8bb ชั่วโมงที่ผ่านมา

      Lusuuuuuuuiiii

  • @solaisolai3010
    @solaisolai3010 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் ஜோடி எனக்கு மிகவும் பொறாமையாக
    இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் ❤❤❤❤❤

  • @S.L81
    @S.L81 ชั่วโมงที่ผ่านมา +4

    கேள்விக்கு உங்களின் பதில்கள் அருமை😂😂😂😂😂 சாந்தா சிஸ்டர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @yasothaachaian5503
    @yasothaachaian5503 ชั่วโมงที่ผ่านมา +3

    ஓரு கரண்டி பழைய மாவு எடுத்து புதுசாஅரைத்தமாவில் கலந்து விட்டால் அடுத்த நாள் மாவு புளித்து விடும் முயற்சி saithu பாருங்கள்

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Neengal koduthu Vaitha பெண். இது போல் ஒரு கணவர் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌

  • @jayakumar3501
    @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +13

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @logammallogammal7333
    @logammallogammal7333 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ராஜா சாந்தாவை அடிக்கவும் முடியாது திட்டவும் முடியாது அடுத்த ரியாக்சன் சாந்தாவிடம் இருந்து என்ன வரும் என்று ராஜாவுக்கு நன்றாக தெரியும் ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @SriDevi-y1h
    @SriDevi-y1h ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு இறந்த தாயை பார்௧்௧ சாந்தா அக்காவை அழைத்து சென்றதை நினை௧்கும்போது சிலிர்௧்௧ிறது அண்ணா. நீங்௧ள் மி௧வும் ௨யர்ந்தவர்.

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +13

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 நீங்க பேசுற பேச்சும், உங்க முகமும் அம்புட்டும் அழகா இருக்கு👌😍❤️🎉🎉

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா அந்த டீ-ஷர்ட் உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு

  • @குர்ஆன்-786
    @குர்ஆன்-786 28 นาทีที่ผ่านมา

    லெமன் சேர்த்து மாவு அரைக்கணும் மாவு நல்லா பொங்கி வரும் நல்லா புளிப்பாயிரும் பாவம் அண்ணனுக்கு இட்லி ஊற்றி கொடுங்கள்

  • @VidiyaR-b5n
    @VidiyaR-b5n ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா அண்ணா நீங்க வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு கட்டி முதல் நாள் போகும்போது அதனோட அனுபவம் எப்படி இருந்தது பால் காய்ச்ச யார் யார் வந்தாங்க எப்படி செஞ்சீங்க அதை சொல்லுங்கள்

  • @rohinimei1576
    @rohinimei1576 32 นาทีที่ผ่านมา

    Nanum UAE ku vathula irruthu oru new night last year potan ippa athuvum illa Ana yan daughter sweetslam pani kodupan, muruku suduvan. Yan husband yapaumay Diwaliku office leave potu family ya Diwali 🪔 celebrate 🙌 panuvom but patasu matum inga kadakathu appadikadachalum vadika kudathu Anna.

  • @sheikbabu2120
    @sheikbabu2120 28 นาทีที่ผ่านมา

    Mannipu ketkrathuku manasu venum super enaku kan kalankiduchu

  • @VidiyaR-b5n
    @VidiyaR-b5n ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா நீங்க கேரளாவில் போய் மொத டைம் இருந்தபோது உங்களுக்கு எப்படி இந்த தொழில் செய்யணும்னு தோணுச்சு நிறைய வேலைகள் தொழில்கள் இருக்கிறது அதை எல்லாம் விட்டுட்டு இதை எப்படி செய்யணும்னு தோணுச்சு யாராச்சும் சொன்னாங்களா இல்ல நீங்களே முடிவெடுத்து செஞ்சீங்களா அப்புறம் முதல் நாள் வேலைக்கு போகும்போது உங்களோட அனுபவம் எப்படி இருந்தது எவ்வளவு சம்பளம் வந்தது அதை சொல்லுங்கள் அக்கா

  • @latha.k5183
    @latha.k5183 51 นาทีที่ผ่านมา

    Yes santha sister great her true love. Raja bro santha is a great gift to your life. She is a warrior to get you in her life. God bless be happy.

  • @chandhukoki3609
    @chandhukoki3609 55 นาทีที่ผ่านมา +1

    நான் கேட்ட மட்டும் எந்த கேள்வி சொல்ல மாட்டிறீங்க.

  • @balaofficial653
    @balaofficial653 40 นาทีที่ผ่านมา

    அண்ணா நீங்க கலகலப்பாக பேசினால்தான் உங்களுக்கும் அழகு அதை பாக்கிற எனக்கும் சந்தோஷம் நீங்க இப்படியே இருங்க உங்க சந்தோஷம் வாழ்க்கை முழுவதும் நீடிக்கட்டும்

  • @sheikbabu2120
    @sheikbabu2120 30 นาทีที่ผ่านมา

    Super Anna nalla replay oruthanglanmanasula nenachuta apdithonathu

  • @agnesjohn9486
    @agnesjohn9486 ชั่วโมงที่ผ่านมา

    Santha sister is the role model of all women..brave and has positive thoughts..good brought up..she can survive in any situation..i worked as asst professor but i got upset for small things ..she is courageous

  • @Brilliantideas19
    @Brilliantideas19 36 นาทีที่ผ่านมา

    Nanum first kuzhaanthaikku 5months varaikkum check up pogala enakku kooda yarum illathathala enakku pregnant ah irukkannu therium but husband kum avlo visayam puriala…one month premature baby ah porantha critical situation tha avana valakka patta kastam life la marakka mudiathu ipokuda kanla thanni vanthutu 😢

  • @IshanthsivaniIshanthsivani
    @IshanthsivaniIshanthsivani ชั่วโมงที่ผ่านมา +1

    Anni intha maathiri husband kidachathuku neenga pona jenmam seitha punniyamaga irukalam ❤❤❤❤❤❤ipdi oru jodi naa engaum paatthathilla.oru sila veetla manaiviya oru ponnaa kooda mathikka matranga. Intha kaalathula ipdi oru husband wife semma jodi vaalga pallandu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉kannu vachiten sutthi podunga anna anni ❤❤ Thoothukudi Sundari

  • @SasiAmutha-c7x
    @SasiAmutha-c7x 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சாந்தா அக்கா ரொம்ப கொடுத்து வைச்சவங்க அண்ணா ரொம்ப பாசம்💖💖💖💖💖💖💖❣️

  • @vallidina7284
    @vallidina7284 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா ராஜா உங்களை பார்க்கும் போது எங்களை பார்ப்பது பால் உள்ளது I'm all so love married

  • @KasaMuthu-q7d
    @KasaMuthu-q7d 32 นาทีที่ผ่านมา

    ராஜா அண்ணன் அவர்களோடு அம்மா அந்த காலத்தில் அதாவது பதினெட்டு வருடம் முன்பு காதலை எதிர்த்ததற்கும், ஏற்க மறுத்ததற்கும் காரணம்,இந்த காலகட்டத்தில் உள்ள சூழ்நிலைகள் மாதிரி அப்போது குடும்பங்களில் காதல் திருமணத்திற்கு அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை அப்போது பெரும்பாலும் கிடையாது. பையனோ, பொண்ணோ அவர்களுடைய எதிர் காலம் மேலும் ஊரில் உள்ளவர்களின் பேச்சுகளுக்கும், யோசித்தே அவ்வாறு நடந்துள்ளார்கள்.
    நாமாக இருந்தாலும் அந்த காலத்தில் அந்த சூழ்நிலையில் இப்படி நடந்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. இப்போது உள்ள காலம் மாறிவிட்டது. நிறைய விசயங்களில். இப்போது அந்த அம்மா உங்களை மனதார ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு நாள் முன்பு உள்ள வீடியோவில் சாந்தா அக்கா அவங்க அம்மா விட்டுட்டு வர சொன்னாள் அண்ணன் அவங்க அம்மா கிட்ட போயிடுவாருன்னு சொன்னாங்க. ராஜா அண்ணன் அம்மா அப்படி சொல்ல மாட்டார்கள். அண்ணனே உங்களை விட்டுட்டு போனாலும் அவங்க அம்மா வந்தாள் சாந்தாவோட வா, இல்லையென்றால் வராதே என்று சொல்லிடுவாங்க ஏன் என்றால் அவங்க அந்த காலத்தில் பயத்தது போல் உங்கள் வாழ்க்கை இல்லாமல் நல்லபடியாக இருப்பதால் அவங்க எப்போதும் உங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பதற்கு தான் ஆசை படுவார்கள்.

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf 33 นาทีที่ผ่านมา

    அண்ணா அண்ணி வணக்கம் .என் பெயர் nagalakshmi புதுக்கோட்டை( D) விராலிமலை. எனக்கு இன்று தான் பிறந்தநாள். வாழ்த்துக்கள் சொன்னதுக்கு நன்றி அண்ணா அண்ணி.

  • @balaofficial653
    @balaofficial653 43 นาทีที่ผ่านมา

    யாரப்பா நீங்க கலகலப்பாக பேசிக்கிட்டு இருந்தவர்கள இப்படி ஒரு கேள்வி கேட்டு அண்ணாவும் மம அக்காவும் மறக்க நினைக்கிற விஷயங்கள திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தாதீங்க

  • @YogasriJ-l5l
    @YogasriJ-l5l 35 นาทีที่ผ่านมา +1

    Akka neenga antha oru Vesayatha matum sollama erunthu erukalam 3matham vitutu ponatha antha oru kurai than Mathapati kuraium ella anna va solla

  • @mohamedthalha5859
    @mohamedthalha5859 58 นาทีที่ผ่านมา +1

    நீங்க நைட்டு விளக்குறீங்க அப்ப விலங்கு எதுவும் வராதாபார்த்து சேஃபா இருங்க

  • @balamugil5694
    @balamugil5694 27 นาทีที่ผ่านมา

    Nan unga video fulla last one montha parkiren.i like it.past is pastnga.future supera irukka valthukal.oru kalyanam pannittu kallakathal panravaluka pathiniga.rendu kalyanam kaluthukkuthan manasukku illa.santha nallava.yarum thappa pesathiga.

  • @nathiyanathiya1782
    @nathiyanathiya1782 33 นาทีที่ผ่านมา

    அக்கா அண்ணா உங்க வீடியோ எப்ப வரும்னு காத்துட்டு இருந்தேன். உங்க வீடியோ பாத்துட்டு இருந்தேன் அக்கா தம்பி சிரிச்சிட்டே பார்த்துட்டு இருக்க தம்பிக்கு 11 மாசம் நடக்குதா. டிவியை போட்டுவிட்டு பொம்மை டிவி பாத்துட்டு இருப்பாங்க அப்பதான் உங்க வீடியோ பாப்பேன் நானு எனக்கு ரெண்டு பொம்பள புள்ள இப்பதான் அக்கா தம்பி பிறந்து இருக்கான். பெரிய பாப்பா ஆறாவது படிக்கிறாங்க சின்ன பாப்பா இரண்டாவது படிக்கிறார். ஒரு சில நேரம் ரெண்டு பாப்பாங்க என்னை கிண்டல் பண்ணாங்க அம்மா ஆரம்பிச்சுட்டியா அம்மா மாமா அத்தை வீடியோ எப்ப போடுவாங்கன்னு பார்த்துட்டே இருந்தா கிண்டல் பண்ணுவாங்க அக்கா. கண்டிப்பா ஊருக்கு வந்தீங்கன்னா கண்டிப்பா சொல்லுங்க எங்க ஊர் குளித்தலை நான் கரூர் மாவட்டம்

  • @Magi-d5p
    @Magi-d5p 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤ரவி அண்ணா என்ன ஆனா க ... வீடியோ வரது யில்லா... நா ரொம்ப னால கேக்கற

    • @jayakumar3501
      @jayakumar3501 2 ชั่วโมงที่ผ่านมา +4

      பத்து நாள் முன்னாடி போட்ட லைவ் போய் பாருங்க அதுல பதில் சொல்லி இருப்பாங்க..

  • @rajip7377
    @rajip7377 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களுக்கு நல்ல மனசு சந்தா எல்லாம் நல்லதே நடக்கும் ❤👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @arunmozhiseenivasan1532
    @arunmozhiseenivasan1532 43 นาทีที่ผ่านมา

    Sister unga kitta onnu kekkanum
    Unga valarppu amma ungala enga irunthu adopt panuanga. Eppadi ivarkalitam vanthirkal . naa samipathil than ungal video kakiren I just love you both guys. Ippo pala nerangalil ungalai adikkadi ninaithu kolkiren samayal seiyum pothu thoonkum pothum niyapagam varukirathu . oru nall ungall veetirkku vara vendum ennra aasai enakku irukirathu

  • @MohammedIfran-k5e
    @MohammedIfran-k5e ชั่วโมงที่ผ่านมา

    ❤ உங்கள் லாவ் ஷொரி சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அன்னா ❤ சார்ந்த

  • @mohamedthalha5859
    @mohamedthalha5859 56 นาทีที่ผ่านมา +1

    அக்கா லாங் வீடியோ போடுங்க

  • @ramamohanraj1969
    @ramamohanraj1969 37 นาทีที่ผ่านมา

    Wonderful to see ur video daily, the way u talk superb raja brother and shantha sister, iam Rama from Chennai

  • @solaisolai3010
    @solaisolai3010 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க எங்க ஏரியா வா சாந்தா அக்கா 🎉🎉🎉🎉🎉

  • @anandhanr2640
    @anandhanr2640 40 นาทีที่ผ่านมา

    Nanum kovil pogamattae anal kadavul ilama nama ila but vittla vilaketri samy kumbiduvae monthly one time kulatheivam kovil povae

  • @balaofficial653
    @balaofficial653 37 นาทีที่ผ่านมา

    அக்கா நீங்க என்ன பொசுக்குனு இப்படி சொல்லீட்டிங்க முத்துவை எப்பவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்தானே சொன்னீங்க

  • @balamugil5694
    @balamugil5694 25 นาทีที่ผ่านมา

    Unmaiya kathalichu oruthana nesikiravangalukku puriyum.

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y ชั่วโมงที่ผ่านมา

    இருவரும் அருமையாக பேசினிங்க எல்லாம் கேள்வி களுக்கு அருமையான பதில் பழைய படத்தில் காமெடி டான்ஸ் இருவரும் நடித்து வீடியோ போடுங்கள்

  • @gokulsmganesh1399
    @gokulsmganesh1399 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்ப தான் உங்க வீடியோ பார்க்கிறேன் அதனால தான் கேட்கிறேன் தப்பா எடுத்துகாதிங்க

  • @anbusamayal9013
    @anbusamayal9013 52 นาทีที่ผ่านมา

    அக்கா நான் கூடலூர் தண்ணீர் கொதிக்க வைத்து மூடி போட்டு அதற்கு மேல் மாவு பாத்திரம் வைங்க மாவு நல்லா பொங்கிவரும்

  • @ramamohanraj1969
    @ramamohanraj1969 38 นาทีที่ผ่านมา

    u both are wonderful couples be always happy 🎉🎉

  • @kanba8850
    @kanba8850 54 นาทีที่ผ่านมา

    என்னைக் கேட்டால் உங்கள் இரண்டு பேருக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இனி உங்கள் channel ல் மூன்றாமவருக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னும் நிறைய creative ஆன video செய்து போடுங்க.

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j ชั่วโมงที่ผ่านมา

    Super santha nalla pathil koduthinga ❤❤❤❤❤❤❤❤I love you both and take care 💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @vinothselvi2415
    @vinothselvi2415 2 ชั่วโมงที่ผ่านมา +2

    மன்னிக்கவும் சாந்தா, ராஜா அண்ணா, நான் சாதரணமாக, யதார்த்தமாகத்தான் கேட்டேன் என்னை மன்னிக்கவும்

    • @ashika45
      @ashika45 ชั่วโมงที่ผ่านมา +2

      akkavukku second marriage ah

    • @vinothselvi2415
      @vinothselvi2415 ชั่วโมงที่ผ่านมา

      இல்லை

    • @anandhanr2640
      @anandhanr2640 36 นาทีที่ผ่านมา

      Love story fullah parunga please

  • @UserRR-v3c
    @UserRR-v3c 58 นาทีที่ผ่านมา

    மறுபடியும் day in my life video போடுங்க அம்மா❤

  • @benilanadar7893
    @benilanadar7893 ชั่วโมงที่ผ่านมา

    Can anyone tell me which episode did they said about love story... I started watching videos now plz i want to know

    • @SriDevi-y1h
      @SriDevi-y1h ชั่วโมงที่ผ่านมา

      Go to playlist mam

  • @lathagunasekar5445
    @lathagunasekar5445 56 นาทีที่ผ่านมา

    அண்ணா உங்க அய்டில தா கேள்வி கேட்ட. ப்ளீஸ் அத பாத்துட்டு எனக்கு பதில் சொல்லுங்க நா இந்த விஷயத்தை இது வறைக்கும் யாருகிட்டயும் சொன்னது இல்ல ஒங்கிட்ட கேக்கனும் தோணுச்சு ப்ளீஸ் அண்ணா சாந்தா பதில் சொல்லுங்க 😢😢😢😢என் கணவர எப்படி திருத்துறது எனக்கு சொல்லுங்க😢😢😢😢ப்ளீஸ் அண்ணா

  • @MohanawalliArul
    @MohanawalliArul ชั่วโมงที่ผ่านมา

    Video nalla iruku answer panurathu nalla iruku akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sanjayguruotp3440
    @sanjayguruotp3440 2 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா தப்பா நினைக்காதீங்க சமீபத்துல தான் நான் உங்களுடைய லவ் ஸ்டோரி பார்த்தேன் சத்தியமா சொல்றேன் இப்படி ஒருத்தவங்க இப்படி லவ் பண்ண முடியுமா ஐயோ கடவுளே என் கண்ணுல இருந்து அவ்ளோ கண்ணீர் சத்தியமா முடியல அண்ணா அதைவிட கொடுமை நீங்க அவங்கள தவிக்க விட்டு போனது அவங்க கூட ஒண்ணா வாழ்ந்துட்டு நீங்க பிரிஞ்சு போயிருக்க கூடாது உங்க தங்கச்சி மட்டும் கல்யாணம் எல்லாத்தையும் யோசிக்கிறீங்க சாந்த அக்காவையா யோசிக்கல நீங்க சாந்தாக நான் கடவுளிடம் வேண்டுகிறேன் என்னுடைய கடவுளே என்னுடைய ஆயுசு அந்த அக்காவுக்கு கொடுத்துடுங்க அவங்களுடைய காதல் உண்மையானது அந்த நரக வேதனையை அவங்க அனுபவிச்சாங்க இல்ல என்னுடைய ஆயிஷா உங்களுக்கு போச்சுன்னா அந்த சந்தோஷம் உங்களுக்கு திருப்பி கிடைக்கட்டும் 😭😭😭😭😭 அக்கா நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் அந்த சிரிச்ச முகத்தோடவே கடைசி வரைக்கும் வாழணும் ராஜா அண்ணா நீங்க பண்ணது தப்பு இத சொல்றது கூட சார்ந்த அக்கா ஒத்துக்க மாட்டாங்க உங்களை எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க மாட்டாங்க

  • @ponnukuttyvpk7349
    @ponnukuttyvpk7349 ชั่วโมงที่ผ่านมา

    Kandippaveediyovile neradiyaka padikanam pls ❤❤❤

  • @anandhanr2640
    @anandhanr2640 46 นาทีที่ผ่านมา

    Anna ungaluku cook panna theriuma
    Ungalu oru girl baby ilanu feel pannirukingala girl baby erunthirundha Yapdi pathutu erunthirupinga please intha 2 qustions ku answer pannunga please please

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f ชั่วโมงที่ผ่านมา

    Enna santha ipdi solriga nagalam festival vanthal atharku oru ammount kaliyahum neega dress edukkalainu solriga😂😂😂❤❤❤❤laila

  • @renugasivakumar8377
    @renugasivakumar8377 ชั่วโมงที่ผ่านมา

    ஒருநாள்என்அண்ணன்அடித்தர்க்குசப்போட்டுக்குவரீங்கவருமெல்லாம்என்அண்ணனைஅடிக்கறாங்களேசாந்தா😊😜👌🙌💐💝👍🤝🥰

  • @krishanthkrishanth-op4yc
    @krishanthkrishanth-op4yc 2 ชั่วโมงที่ผ่านมา

    Akka enakku oru kelvi nithin pragathi piranthu three month la vellaikku anna kooda ponen nu sonninga appo kulanthaigala yar pathupa.feed pannalaya.eppo school join panni vitinga

  • @selvamani717
    @selvamani717 2 ชั่วโมงที่ผ่านมา +2

    மதிய வணக்கம் அண்ணா அக்கா 🙏
    எல்லாரும் எப்படி இருக்கிங்க

  • @anandhanr2640
    @anandhanr2640 43 นาทีที่ผ่านมา

    Rendu perum super jodi idhae mari yappavum erukanum dears

  • @tsiva4933
    @tsiva4933 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அண்ணன் தீபாவளிக்கு கட்டாயம் புது துணி எடுக்கனும் அக்கா உங்களுக்கும் அண்ணாக்கு டிரஸ் எடுங்க அக்கா❤❤❤❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அவ்வளவு பாசம் எங்களுக்கு அண்ணி மேல்

  • @MohammedIfran-k5e
    @MohammedIfran-k5e ชั่วโมงที่ผ่านมา

    அன்னா சூப்பர் ❤ சார்ந்த உங்கள் வீடியோ சூப்பர் நீங்கள் அன்னா ❤

  • @kjpkaviya2136
    @kjpkaviya2136 ชั่วโมงที่ผ่านมา

    Pongappa Enakku Ripley pannala I'm very sad.சாந்தா அக்கா அப்பா பத்தி ஏதாச்சும் விசாரிச்சீங்களா

  • @revathimahalingamrevathi3490
    @revathimahalingamrevathi3490 ชั่วโมงที่ผ่านมา

    Super ah sonninga anna 😢 unmaiyana love epaum vittu pogamattanga 😢

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 2 ชั่วโมงที่ผ่านมา +4

    சாந்தாம்மா நீங்கள் நல்ல மாமியாராக நிச்சயமாக இருப்பீங்கள்..நீங்கள் கடந்து வந்த பாதையில் நிறைய படித்து இருப்பீர்கள்..உங்களுக்கு வருகிற மருமகள் கொடுத்து வைத்தவர்கள். அருமையான கணவர் அன்பான பிள்ளைகள்..ஆண்டவர் துணை நிற்ப்பார். ❤❤👌👍👌

  • @jeevithrohith-ot4mh
    @jeevithrohith-ot4mh ชั่วโมงที่ผ่านมา

    Akka anakum rendu payan than nanum ippadi than irukanum nu Asai paduvean

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 59 นาทีที่ผ่านมา

    Palaya video parten anna santha mathinavukku help panrenu sonniga help pannunigala mathina enga irukkaga answer pannuga santha❤❤❤laila

  • @PradeepaCherry
    @PradeepaCherry ชั่วโมงที่ผ่านมา

    Neenga yepadi intha oora vitu povinga, nenga Kerala la kadasi varaikum irukanumu ninachathu illaya, yepadi Kerala va vittu povinga, mathavanga job kaga vera ooruku povanga ana nenga apadi illaye, unga life periya matramey intha Kerala tha yepadi povinga

  • @rohinimei1576
    @rohinimei1576 36 นาทีที่ผ่านมา

    Ys correct ya soiniga comedy ya comedy 🎭 paruga Magalay. Santha sis, raja Anna intha payapulagalay apadithan.

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 ชั่วโมงที่ผ่านมา

    என் பெயர் வனிதா அண்ணா அண்ணி நீங்கள் அதிகமாக பார்பது தமிழ் சேனல் அல்லது மலயாலமா சொல்லுங்கள்

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx ชั่วโมงที่ผ่านมา

    Advance happy deepavali nal valthukkal 🧨🧨🧨❤❤❤❤❤❤❤❤

  • @Shasticvlogs25
    @Shasticvlogs25 56 นาทีที่ผ่านมา

    Hi santha akka raja anna ean peru renuka eanaku 3 pasanga irukanga.eanoda marriage hmm keta thata unga marriage maadhiri dha.ean kadhaiya solanumna rompa long ah pogum so ippo adhu Venda akka.unga kera oru help venum akka kekalama vendamanu rompa yosechi dha kekuren.ungala inspection ah nenache nanum oru channel start paniruken akka ean channel name Shastic volgs25 ean channel pathi unga video la sollunga akka plz.ipde ketutenu thappa nenaikadhinga plz.

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f ชั่วโมงที่ผ่านมา

    Video mulusha parkkamale like comment pottachu santha Raja anna ❤❤❤laila

  • @jayasundari2180
    @jayasundari2180 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ஃபர்ஸ்ட் லைக் பஸ்ட் கமெண்ட் வாழ்க வளமுடன் 🙌🙌

  • @KalaivaniVani-np7hi
    @KalaivaniVani-np7hi ชั่วโมงที่ผ่านมา

    Santha neenga Raja love sonnathala raava love panningala ungalukku setlanrajava pakkumpothu love varalaya sollunga santha

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 2 ชั่วโมงที่ผ่านมา

    Nan comedy a thaan parthen biryani comedy semma❤❤❤😂😂😂

  • @milotheshihtzu1525
    @milotheshihtzu1525 ชั่วโมงที่ผ่านมา

    Santha sister nethu video la unga amma ippo vantha accept pannipingala nu keta question ku enna venda nu solli vitutu ponavangala eppovu accept panna matenu sonninga ..athae mathiri thana raja bro vum ungala venda nu vitutu ponanga even after marriage.Aana anna va mattu ivlo love panringa avaru ungala evlo kasta paduthi irunthalum..may be avanga amma appa mela ulla paasathula anna sila visayangal senju irukalam ..athae mathiri unga amma entha situation nala ungala vitutu ponanga nu theriyala ..raja anna evlo thappu panniruthalu atha maranthu mannikura mathiri unga ammavayu mannichu accept pannikonga sister .Avanga varuvangala nu theriyathu but theva illa nu sollathinga.

  • @ArumugamDeepi
    @ArumugamDeepi ชั่วโมงที่ผ่านมา

    அக்கா நீங்க பேசுறது சூப்பரா இருக்கு

  • @PrasanthPrasanthking
    @PrasanthPrasanthking 2 ชั่วโมงที่ผ่านมา

    Akka va ya eppadi kalvi kakkinga appadi kakkakudathu antha yedathulathan nanu erukkan appadi kakkathinga ❤❤❤❤❤

    • @PrasanthPrasanthking
      @PrasanthPrasanthking 2 ชั่วโมงที่ผ่านมา

      Anna avangala rompa happy vachirukkanga yenakkum eppadithan akka ya kanavarum oru varthai kuda kakkamadanga ❤❤❤

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு ஒருஹாய்சொல்லுங்க தம்பிதங்கச்சி❤❤

  • @Shasticvlogs25
    @Shasticvlogs25 51 นาทีที่ผ่านมา

    Akka eanaku TH-cam pathi onumey theriyala but video matum potutu irukom .aana youtube la neriya doubt iruku unga keta kakanum nu nenaikeran but ungala yepdi contact panradhunu theriyala akka plz ean comment ku reply panunga akka.

  • @Player-u7k
    @Player-u7k ชั่วโมงที่ผ่านมา

    Namma magan valkka nallarukkanumnu nenachu dhittuvanga pa

  • @anandhanr2640
    @anandhanr2640 2 ชั่วโมงที่ผ่านมา

    Akka ungala patthale orae happy dha i am archana anandhan from tiruvannamalai neenga ithae mari happy ah erukanum

  • @RamayabijuBiya-hi5ji
    @RamayabijuBiya-hi5ji ชั่วโมงที่ผ่านมา

    Akka nige irkarad ungaluded swandam vid akka (🏠

  • @kalaipragalathan850
    @kalaipragalathan850 2 ชั่วโมงที่ผ่านมา

    Shantha raja anna nenga ithuvarikum deewali kudumpathoda unga urla kondadi irukengala raja anna thankachiyoda serthu kekuren sollunga shantha raja anna😊😊😊

  • @KanakiKanaki-m6b
    @KanakiKanaki-m6b 54 นาทีที่ผ่านมา

    Mm,, super antha comedy song

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 2 ชั่วโมงที่ผ่านมา

    Ninga nalla irukanum, anna, anni🎉🎉🎉

  • @visatharap7004
    @visatharap7004 2 ชั่วโมงที่ผ่านมา

    Akka raja anna drinks panra aala iruntha ithey paasam avaru mela irukuma pls reply me

  • @princeesschannel3098
    @princeesschannel3098 2 ชั่วโมงที่ผ่านมา

    Ada yenna pa ipdila keakuringa avanga santhosama irukirathu pudikalaya nalla irunthutu pottum vidunga