My husband’s coin collection 🪙🪙💴💶💷💸💵💰💰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @manimegalaia6185
    @manimegalaia6185 6 หลายเดือนก่อน +11

    சூப்பர் சுமதி மா 👏👏
    இந்த வீடியோ வை முன்பே எதிர்பார்த்தேன்.
    ஒவ்வொரு காசும் அதிக மதிப்பு கொண்டது.தம்பி ராஜசேகருக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @DharaniDhanabalan
    @DharaniDhanabalan 6 หลายเดือนก่อน +28

    சுப்பர் அண்ணா 🎉. உங்கள் ஆர்வத்தை பார்த்து தலை வணங்குகிறேன். நாங்கள் பார்த்திராத நாணையங்களையும் அதன் விளக்கத்தையும் அழகாக சொன்னீர்கள் நன்றி. நானும் ஒரு சில நாணயங்களை பயன்படுத்தி உள்ளேன். மகிழ்ச்சி.நல்ல தகவல்களை சொன்ன அண்ணாவுக்கு நன்றி.உண்மையில் இன்று சிறப்புபான வீடியோ பதிவுகள்.சமையல் மற்றும் பல வீடியோ யார் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் இந்த மாதிரி கலெக்சன் பண்ணி பாதுகாப்பு செய்தவர்களால் முடியும். நன்றி உங்கள் கலை ஆர்வத்தை பார்த்து மகிழ்ந்தேன்.நண்றி அண்ணா.

  • @saras7137
    @saras7137 6 หลายเดือนก่อน +1

    அண்ணாவின் கலை ஆர்வம் 80,s kid's ஆகிய எங்களை பழைய நினைவுக்கு கொண்டு செல்கிறது சூப்பர்

  • @umamurugesan906
    @umamurugesan906 6 หลายเดือนก่อน +2

    சுமதி சிஸ்டர் இந்த தகவல் எல்லாமே 👌👌👌👌👌👌👌👌இத இத்தனை நாள் போடாம இருந்து விட்டீர்களே..... Super.... Super... மிகப்பெரிய பொக்கிஷம். ஆரம்ப வீடியோ எப்போதும் போல இருந்தது.
    பார்க்க பார்க்க அருமை. இதுபோல இத்தனை நாணயமும் சிறப்பு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NDHANDAPANI
    @NDHANDAPANI 26 วันที่ผ่านมา

    வணக்கம் வரலாற்றுச் சுவடுகள் காண கிடைக்காத பொக்கிஷங்கள் பாதுகாத்து வாருங்கள் வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளட்டும் தங்களது ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 6 หลายเดือนก่อน +5

    Super collection. Hats Off To You Sir.🎉

  • @ponnammalebs4680
    @ponnammalebs4680 6 หลายเดือนก่อน +5

    Very rare collection hard and very rare collection “GOOD JOB”

  • @WorldCurrencyHunter
    @WorldCurrencyHunter หลายเดือนก่อน

    Wow supr very rare collection

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 6 หลายเดือนก่อน +4

    Super collection 🎉🎉

  • @mahalakshmi-tr1tr
    @mahalakshmi-tr1tr 4 หลายเดือนก่อน

    Really nice collection 👍🏼this is the first time I’m commenting on your video madam …..nowadays I’m adicted to your videos mam 💕

  • @vasanthyragu
    @vasanthyragu 6 หลายเดือนก่อน

    Super sister and brother Vazhga Valamudan God bless you 🙏 Arumai .nalla video Super 👌 👍 Anaivarum therithukkolla vendiyathu.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      நீங்க சொல்வது உண்மையாலும் சரிதாங்க எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்

  • @anjanasria1189
    @anjanasria1189 5 หลายเดือนก่อน

    அருமை ஐயா, அம்மா..... நானும் நாணய சேமிக்கும் கிறுக்கனே.....

  • @kishore.b1663
    @kishore.b1663 6 หลายเดือนก่อน +3

    Wishing you a very excellent and emotional hobby sir👍👍👍

  • @vsaravanan5515
    @vsaravanan5515 6 หลายเดือนก่อน +1

    Super Annnachi 👌👌👌
    100 years nalla irukanum neegalum Unga kudumbamum🌹🌹
    Kannu pada pogudu Anna
    Suthi potukonga please 🧿🧿🧿

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு🎉
    அண்ணா u r really great 🎉
    Wow what a wonderful collection 🎉
    The best video 🎉
    5p,10p,20p பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது🎉
    Thank you அண்ணா🎉

  • @shankris888
    @shankris888 6 หลายเดือนก่อน

    Awesome my brother used collect stamps mainly & some coins. 👍🏻

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 5 หลายเดือนก่อน

    Super Brother and Sumathi ma. Very good. Collection with index is really appreciable. Myself also having collections but very less when compared with u.

  • @subikarthi289
    @subikarthi289 6 หลายเดือนก่อน +3

    அண்ணா மிகவும் அருமையாக இருந்தது உங்கள் collection. சூப்பர் அண்ணா
    Subha from tiruppur

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      Thankyou 🙏🏻🙏🏻🙏🏻

    • @subikarthi289
      @subikarthi289 6 หลายเดือนก่อน

      Akkave overtake panitinga super🎉

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 6 หลายเดือนก่อน

    Super collection s👌👌👌

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 6 หลายเดือนก่อน

    Soopera irukku sumathi nice collections kankolla katchi

  • @diamondeye7850
    @diamondeye7850 6 หลายเดือนก่อน

    very nice..everyday i am watching ur vedio,but never write a comment.but this vedio i couldnt just move on without commenting.Excellent hobby and amazing arrangements.REALLY IMPRESSED.Great respect to this gentleman!!

  • @anilpujara3628
    @anilpujara3628 หลายเดือนก่อน

    Nice collection

  • @manikkodibabu3093
    @manikkodibabu3093 6 หลายเดือนก่อน

    Super brother. Great collection very rare and unique video. I was really inspired that we have this much coin collection. Sumathi ma'am & u are lovely couples like to see your family. Please come to Chennai 😊🎉🎉🎉🎉

  • @ilakkiyap662
    @ilakkiyap662 5 หลายเดือนก่อน

    Super effort, this all future memories

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 6 หลายเดือนก่อน +2

    Akka super ka anna collection is very nice and memorable and lot of information thank you akka

  • @jayapriya2778
    @jayapriya2778 6 หลายเดือนก่อน

    Super anna. We too have coin collection but yours is really awesome

  • @srijananiachuthan
    @srijananiachuthan 6 หลายเดือนก่อน +1

    Seema… totally impressed and inspired by his collections!!!

  • @rajithirukumaran3977
    @rajithirukumaran3977 6 หลายเดือนก่อน

    Sir super collection valthukal

  • @umamurugesan906
    @umamurugesan906 6 หลายเดือนก่อน

    பொக்கிஷம்... இத பாதுகாத்து வைத்து இருக்கும் முறை பாராட்டுக்குரியது. ராயல் சல்யூட்.... சிறப்பு.

  • @niranjanadeviniranjanadevi2395
    @niranjanadeviniranjanadevi2395 6 หลายเดือนก่อน

    Very nice and superb collection.

  • @jayman7980
    @jayman7980 6 หลายเดือนก่อน

    Very very Happy to see your videos. You are really doing very well Mam.
    Your Husband’s coin collection are very rare collection. Extremely valuable collection. Keep collecting.
    My son got inspired after seeing this video. He also wanted to do coin collection..
    Your Husband Maintained the coin very well. Nicely organized.All are really valuable coins . Amazing.

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 6 หลายเดือนก่อน

    Sooper iam Lso a coin collecter. Itoo have rare coins no time to arrange it .nice to see annas collec tion. Neatly arrange. I have lots of 5 paise 10 paise etc in bundles .

  • @ramyadina2525
    @ramyadina2525 6 หลายเดือนก่อน

    Wow it's amazing. Your husband very very great and talented.

  • @nagarajank7769
    @nagarajank7769 6 หลายเดือนก่อน +1

    Migavum arumai.

  • @ameenabegum5829
    @ameenabegum5829 6 หลายเดือนก่อน

    Hai Sumathima video super 😊and one thing selam meenakchi and meenakchi la pudu cooking pot onnu demo weekly one time Ella weekukm katturagama phone la book pannitu pokanum selam unga nearly week pls visit pannugama use fulla erkum 👍don’t miss engalukku chance Ella 😊

  • @umakamaraj1743
    @umakamaraj1743 6 หลายเดือนก่อน +2

    Super collection ❤

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 6 หลายเดือนก่อน +2

    My collection of coins is nothing after seeing yours
    You have a wonderful treasure

  • @TanishMangai
    @TanishMangai 6 หลายเดือนก่อน +1

    அப்பா சூப்பர் 👏👏👏👏✨

  • @SuganyaSuganya-s1m
    @SuganyaSuganya-s1m 6 หลายเดือนก่อน

    Super collection maaa❤❤❤

  • @sunitham4452
    @sunitham4452 6 หลายเดือนก่อน

    Super collection.👌Great

  • @lokesvari4431
    @lokesvari4431 6 หลายเดือนก่อน +1

    Super coin collection ma , very nice super uncle.

  • @Mkavitha-l3w
    @Mkavitha-l3w 6 หลายเดือนก่อน

    Numismatics intha coin collection name. Super keep it up

  • @nalinakumari3855
    @nalinakumari3855 6 หลายเดือนก่อน

    Super anna ikku vayuithugal❤🎉

  • @suganthyabey7383
    @suganthyabey7383 6 หลายเดือนก่อน +1

    Super sumathy.

  • @AnandhiSaravanan-uw4xf
    @AnandhiSaravanan-uw4xf 6 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா நானும் வைத்து இருக்கேன்

  • @GreatIndianKitchen_Asmr
    @GreatIndianKitchen_Asmr 6 หลายเดือนก่อน +1

    Super, nice coin collections Anna👏

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 6 หลายเดือนก่อน +2

    Super anna you are a great person ❤

  • @sreesree6269
    @sreesree6269 6 หลายเดือนก่อน

    Great coin collection 👏 👌..even i had stamp collections but couldn't maintain after my marriage.... exactly you are correct. anna still our old rs.5 coin in one country for making blades then only now coins are in light weight ...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது சரிதான் திருமணத்திற்கு பிறகு எல்லோருமே தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 6 หลายเดือนก่อน +1

    Super video ❤

  • @shantiav7478
    @shantiav7478 6 หลายเดือนก่อน

    Excellent collection of your husband , Sumathi…. I’m also a coin collector, may not be having so much but I do have coins during the British era…coin collection as a hobby is called numismatics ..

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 6 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள். சிறந்த பழக்கம்

  • @karthikmuthuraj8688
    @karthikmuthuraj8688 6 หลายเดือนก่อน +1

    அருமையான சேமிப்பு அண்ணா

  • @Sumathi1975-v7r
    @Sumathi1975-v7r 5 หลายเดือนก่อน

    Super Anna🎉🎉

  • @s.malarkodi1985
    @s.malarkodi1985 6 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு sister. இதில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் காயின், நோட்டுகள் நானும் பயன்படுத்தி இருக்கிறேன். கோல்டன் மெமரி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน

      😂😂😂 ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்

  • @thiripurasundari8007
    @thiripurasundari8007 6 หลายเดือนก่อน +1

    Good job 👏

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 6 หลายเดือนก่อน

    Super valthukkal valka valamudan

  • @ksuseela1874
    @ksuseela1874 6 หลายเดือนก่อน +1

    Super collections

  • @thiripurasundari8007
    @thiripurasundari8007 6 หลายเดือนก่อน +1

    Super 😊👍

  • @indusugumar334
    @indusugumar334 6 หลายเดือนก่อน

    Super🎉

  • @vijayalakshmiswathi8325
    @vijayalakshmiswathi8325 6 หลายเดือนก่อน +1

    Super sister 😮❤

  • @chitramadhusuthan1732
    @chitramadhusuthan1732 6 หลายเดือนก่อน +1

    Where to get special coins ..?

  • @darshinchetty5461
    @darshinchetty5461 6 หลายเดือนก่อน

    Hello Daddy Excellent 🎉🎉🎉

  • @roshneeseethapathy2274
    @roshneeseethapathy2274 6 หลายเดือนก่อน +2

    Super tallent anna

  • @SUDHAPRIYA864
    @SUDHAPRIYA864 6 หลายเดือนก่อน

    Anna great ,super, wow.no words to say

  • @gomathirengaswamy9830
    @gomathirengaswamy9830 6 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @MangaiJawahar
    @MangaiJawahar 6 หลายเดือนก่อน +1

    Super😀👏👏👏👏👏👏👏

  • @shanthishanthikumar323
    @shanthishanthikumar323 6 หลายเดือนก่อน +1

    Super அண்ணா

  • @AnuRadha-j5h
    @AnuRadha-j5h 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்.

  • @ilakkiyap662
    @ilakkiyap662 5 หลายเดือนก่อน

    Enga appvuma vachi irukringaa.. coin collection but nan etha collection ma collect pannalaa...nan 5 ,10,25 ,50 paise use panniruken

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 6 หลายเดือนก่อน +3

    சூப்பர்,நம்மகிட்டயும்கொஞ்சம்இருக்கு❤

  • @sumathiravi4971
    @sumathiravi4971 6 หลายเดือนก่อน +1

    Super anna coin collection

  • @kokilamani6950
    @kokilamani6950 6 หลายเดือนก่อน

    Uncle super ❤

  • @radharvn4142
    @radharvn4142 6 หลายเดือนก่อน

    Super ma 🎉🎉🎉🎉🎉🎉

  • @arulmathimathi3199
    @arulmathimathi3199 6 หลายเดือนก่อน

    Super Anna.Great salute Anna.

  • @chitramadhusuthan1732
    @chitramadhusuthan1732 6 หลายเดือนก่อน

    2000rs note missing Anna.... Super video.... I too have some collection of coins....

  • @omsairamwin8427
    @omsairamwin8427 6 หลายเดือนก่อน +1

    Super bro

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 6 หลายเดือนก่อน +1

    Super anna 👍👍

  • @mgrsundharavadivel7075
    @mgrsundharavadivel7075 4 วันที่ผ่านมา

    SuperSir

  • @dhanamlakshmi3275
    @dhanamlakshmi3275 6 หลายเดือนก่อน

    Super collection.

  • @jayanthigopalan8664
    @jayanthigopalan8664 6 หลายเดือนก่อน

    Very very super anna

  • @JaganathanJaganathan-h9m
    @JaganathanJaganathan-h9m 3 หลายเดือนก่อน

    I also have

  • @gurumoorthy375
    @gurumoorthy375 6 หลายเดือนก่อน

    Super❤❤

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 6 หลายเดือนก่อน

    Very nice

  • @maduravalli75
    @maduravalli75 6 หลายเดือนก่อน +1

    Great anna

  • @thangavelrithanya4514
    @thangavelrithanya4514 6 หลายเดือนก่อน +1

    Super

  • @lakshmiayyappan4600
    @lakshmiayyappan4600 6 หลายเดือนก่อน

    Spr 🎉

  • @indhus5889
    @indhus5889 6 หลายเดือนก่อน +1

    Super super anna🎉🎉

  • @premaloganathan2003
    @premaloganathan2003 6 หลายเดือนก่อน +1

    சுமதி மேடம் அன்னன்.சேமிப்பு.சூப்பர்.

  • @suryavirutham6097
    @suryavirutham6097 6 หลายเดือนก่อน +1

    ❤🙏 super

  • @vidhyasivakumar3543
    @vidhyasivakumar3543 6 หลายเดือนก่อน

    pls locker la vechrunga amma..

  • @VelMurugan-kt4tx
    @VelMurugan-kt4tx 3 หลายเดือนก่อน

    🎉ok

  • @mylus9766
    @mylus9766 6 หลายเดือนก่อน

    I was thinking to start coin collection as i have a few coins and currencies. But seeing yours, i feel im nowhere in coin collection. From where did you get those 100 rs memorial coins. Did you enrol yourself in india coin enthusiasts team

  • @maryceline5614
    @maryceline5614 6 หลายเดือนก่อน

    Amazing

  • @devisrini864
    @devisrini864 6 หลายเดือนก่อน

    Super sister

  • @vijayak7136
    @vijayak7136 6 หลายเดือนก่อน

    Super Anna👌👌👌👍👍👍🙏🏿🙏🏿🙏🏿❤❤❤❤❤❤❤

  • @ThamiZhini-w2s
    @ThamiZhini-w2s 6 หลายเดือนก่อน

    Super...............
    .........
    ....😢

  • @adhityaadhi2166
    @adhityaadhi2166 6 หลายเดือนก่อน

    Super hero sir

  • @mowleemowleeswari3609
    @mowleemowleeswari3609 6 หลายเดือนก่อน +1

    Anna super nga

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios 6 หลายเดือนก่อน +3

    Coin collection super 6.56 இலங்கை ஐந்து ரூபாய் காயின் உங்க வீடியோவை தினமும் பார்ப்பேன் இன்றும் பார்க்கும்போது காயின் கலெக்ஷன் வீடியோவைப்பார்த்தவுடன் என் கணவருக்கு ஷேர்செய்தேன் அவருக்கும் காயின் கலெக்ஷன் அவருடைய எட்டு வயதிலிருந்து கலெக்ட் பண்ணுகிறேன் என்று கூறுவார் அவர்தான் இலங்கை காயின் என்று கூறினார் உங்கள் வீடியோவைப் பார்ததில் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 6 หลายเดือนก่อน +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @palaniammalkutty2110
    @palaniammalkutty2110 6 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா எனக்கும் கொஞ்சம் ஆர்வம் அண்ணா உங்க அளவுக்கு இல்லை அன்னா