Multivitamin மாத்திரைகளை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்? எவ்வளவு காலத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஆரோகியமான நபர்கள் பலர், தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாழ்நாளை நீடிக்கவும் மருத்துவர் பரிந்துரை இன்றி, வைட்டமின் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டு நோயாளியாகும் அபாயம் அவர்களுக்கு இருப்பதாகவும் சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் கூறுகிறார்.
    #VitaminC #Supplements #Immunity #SideEffects #HealthFacts
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 137

  • @abrahamraj5379
    @abrahamraj5379 7 หลายเดือนก่อน +10

    புரிதல் குறைவான நபர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான பதிவு டாக்டர் அக்கா. நன்றி.

  • @varaa3358
    @varaa3358 ปีที่แล้ว +21

    டாக்டர் நீங்கள் சொல்வது போல் விட்டமின் மாத்திரைகள் டாக்டரிடம் போகாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறினிர்கள்
    W H O சொல்கின்ற சார்ட் படி தினந்தோறும் விட்டாமின்க்க்ஸ் மினர்ரால்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது என்று உள்ளாதே
    மேலும் ஆங்கில மருத்துவத்தில் ஊட்டச்சத்துக்களை பற்றி டாக்டர் எத்தனை பேப்பார் பரீட்சை எழுதுகிறார்
    அவர்கள் நோய்க்கு தீர்வு பற்றி அதிகமாக படிக்கிறார்கள்
    இதை நான் சொல்லவில்லை ஊட்டச்சத்து நிபுணர்கள் வாக்கு
    நன்றி

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 11 หลายเดือนก่อน +3

    நீங்க பேசுற தமிழ் மலையாள தமிழ் மாதிரி இருக்கே சூப்பர்அட்டகாசம்

  • @ranigeorge7655
    @ranigeorge7655 5 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள வீடியோ எல்லையற்ற யும் அலகாக தெளிவாக புரியும்படி சொல்லி தநததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @vethaiyabalasubramanian
    @vethaiyabalasubramanian 8 หลายเดือนก่อน +9

    Balanced diet is critical for a healthy body. With aging, our digestion capability slows down, so we may have to take some nutritional supplements like vitamins.

    • @nazeerahmed-le2ib
      @nazeerahmed-le2ib 6 หลายเดือนก่อน

      Balance food is always beneficial in any age, chew long and swallow properly, if u take 3 times, try to take the same amount of food 5 times in divided doses.

  • @parthiban517
    @parthiban517 8 หลายเดือนก่อน +4

    Hi doc, Are we eating food as per RDA? If yes kindly give us a list of food with nutritional facts. This will be useful for everyone.

  • @konjamsamayalkonjamsamuuha8279
    @konjamsamayalkonjamsamuuha8279 7 หลายเดือนก่อน +7

    எல்லாம் நம்ம சாப்பிடும் உணவில் கிடைப்பதில்லை..கீரை காய்கறிகள் நம்மால் அவ்வளவு எடுக்க முடியாது...சில நேரம் supplements தான் நம்மை காக்கும்..

    • @sumathiramasamy2894
      @sumathiramasamy2894 4 หลายเดือนก่อน

      S supplements needed at present condition

  • @chrisp7
    @chrisp7 6 หลายเดือนก่อน +7

    மேடம் தமிழ் சூப்பரா கத்துக்கிட்டு எவ்ளோ அழகா பேசுறீங்க

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @ranjinimillon
    @ranjinimillon 7 หลายเดือนก่อน +1

    THANKYOU DOC

  • @jackyc9177
    @jackyc9177 5 หลายเดือนก่อน

    Very simple and super speech Dr
    Nice to hear your Tamil

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 8 หลายเดือนก่อน +1

    Thanks you r lovely speach madam🎉🎉🎉🎉🎉🎉

  • @gvs007
    @gvs007 11 หลายเดือนก่อน +1

    Thank you Doctor, 🙏🙏

  • @drsamelangos9241
    @drsamelangos9241 9 หลายเดือนก่อน +7

    உணவில் சத்து இல்லாததால் சத்து மாத்திரைகள் உதவுகிறது.
    அதை அளவாக இடைவெளி விட்டு எடுத்தால் எந்த ஆபத்தும் வராது.
    பயமுறுத்தும் கதைகளை சொல்ல வேண்டாம்.
    நம் நிலம் மலடான பின் உணவில் ஏது சத்து. தற்போது 1000mg வைட்டமின் சி சத்துக்கு 15 எழுமிச்சை பழங்களை உட்கொள்ள வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    • @avin636
      @avin636 6 หลายเดือนก่อน +1

      Vitamin C kidaipadharku 1 nellikai per day podhumanadhu..

    • @BaluBal-b7m
      @BaluBal-b7m 5 หลายเดือนก่อน

      Very dangerous over dose

  • @Prosperity_888
    @Prosperity_888 ปีที่แล้ว +7

    Vitamin B Absorbency illathavan enna seivaan. Tablet thaan eduppan.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 ปีที่แล้ว +18

    மிகவும் பயனுள்ள காணொளி!
    பசித்து ருசித்து, சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்! என்ற வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன!

  • @che6320
    @che6320 ปีที่แล้ว +5

    ஷர்மிகா டாக்டர் சொன்ன வாழைக்காய் லேகியம் சாப்பிடுவதால் .இந்த செய்தி தவிற்க்கப்படுகிறது

  • @6070avm
    @6070avm ปีที่แล้ว +1

    Thank you Doctor

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 6 หลายเดือนก่อน

    Very needy important,super, message .Thanks a lot🌹🙏🙏🙏🙏

  • @MS-tk8jm
    @MS-tk8jm 8 หลายเดือนก่อน

    Doctor Amma thanks ma..

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 6 หลายเดือนก่อน +3

    Vitamin D பற்றாக்குறை அனைவருக்கும் உள்ளது

  • @medlife4456
    @medlife4456 ปีที่แล้ว +11

    Neenga carrot Sapdunga madam…specs theva irukkathu..

    • @lionheart650
      @lionheart650 ปีที่แล้ว +1

      😂 enna comedy panitu iruka😂

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 4 หลายเดือนก่อน

    ❤ super Dr 🙏

  • @maslj.
    @maslj. 8 หลายเดือนก่อน

    Thank you Dr🎉

  • @mozhi1989
    @mozhi1989 ปีที่แล้ว +3

    Normally I have gums pain when I took vitamin c my pain was stopped.

  • @underunder1044
    @underunder1044 5 หลายเดือนก่อน

    Good
    News
    Helpful

  • @sittirehman7021
    @sittirehman7021 10 หลายเดือนก่อน

    Arumai thanks for you

  • @ramakrishnana356
    @ramakrishnana356 ปีที่แล้ว +7

    Daily 3 வேலை அரிசி sapatu

  • @TruthHurts488
    @TruthHurts488 ปีที่แล้ว +10

    The sad thing is you could find most of these doctors feed their children with high quality vitamins .Her suggestions are not recommended for those eating parotha & rice.Research had found most of our soil is dead and lacking most of the minerals.

    • @AZ-dd4ti
      @AZ-dd4ti ปีที่แล้ว +2

      Well said man👏

    • @movementbuilders8828
      @movementbuilders8828 7 หลายเดือนก่อน

      Very True 👍 👌
      Advise is for the public 😉
      "Uraku Upathesum"

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 ปีที่แล้ว +1

    Your correct

  • @jesujesu148
    @jesujesu148 4 หลายเดือนก่อน +1

    😂😂 மேடம் இப்ப நம்ம சாப்பிடுரது எல்லாமே கெமிக்கல் அதை வாங்க எங்கள் சொத்தை வைக்கனும் நீங்க பழைய காலத்துலயே இருக்கீங்க😂😂

  • @r.r.r.rahmania1560
    @r.r.r.rahmania1560 ปีที่แล้ว +4

    வணக்கம் மேடம் எனக்கு வயது 42 நான் எல்லாவிதமான உணவும் எடுத்துகிரேன் சுண்டல் பச்சை பயறு கீரை வகைகள் வெஜ் உணவு நான்வெஜ் எல்லாமும் இப்படி எடுத்தாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கு பழங்கள் மட்டும் சரியாக எடுப்பது கிடையாது சளி தொந்தரவு இருக்கு உடல் எடை 86 கிலோ ப்ளீஸ் எனக்கு தீர்வு சொல்லுங்கள் வேர எந்த வியாதியும் இல்லை உடல் எடை குறைய முடி உதிர்வுக்கு ப்ளீஸ் தீர்வு தாருங்கள்

  • @hemalathad2808
    @hemalathad2808 ปีที่แล้ว +4

    Doctor please study nicely

  • @suriyansuriyan4796
    @suriyansuriyan4796 ปีที่แล้ว +5

    Vitamin c tablet daliy ஒன்று சாப்பிட்டால் தோல் கவர் வருமா ?

    • @hai-o7q
      @hai-o7q ปีที่แล้ว +2

      No😂...ungala fruits eduka mudilana edunga 1 tablet

  • @YOUSUF_EDITZ...1.2
    @YOUSUF_EDITZ...1.2 หลายเดือนก่อน

    Super mam

  • @worldlife2984
    @worldlife2984 ปีที่แล้ว +9

    😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு அறுபத்து ஐந்து வயது ஆகிறது முட்டி ஜாயிண்ட் பேன் தொல்லை டாக்டர் அறிவுரை ஜாயிண்ட் ஆக் சாப்பிட்டு வர சொல்லி இருக்கின்றார்கள் சாப்பிட்டு கொண்டு வர நன்றாக இருக்கிறது இது எப்படி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @anilvince6697
      @anilvince6697 ปีที่แล้ว +3

      தண்ணீர் நிறைய குடியுங்கள் knee
      Cap என்று துணியாலான கவசம் கிடைக்கும்
      மூட்டு பகுதியை வலிமை படுத்தும் உடற்பயிற்சி செய்யுங்கள்
      வலிநிவாரணி தேவை பட்டால் மட்டுமே எடுங்கள்

  • @g.gokulca8170
    @g.gokulca8170 ปีที่แล้ว +7

    Dietician and consultants are not offordable for middle class people mam......GH la dietitian available ah irupanga la?

  • @amjadmoulana7544
    @amjadmoulana7544 ปีที่แล้ว +3

    எனக்கு 52 வயது சக்கரை உள்ளது காலையில் மட்டுமே ஒன்று டேப்லெட் எடுத்துக் கொள்ள சத்து டேப்லெட் எடுத்துக்கனுமா?

  • @d.kalaivananias3774
    @d.kalaivananias3774 ปีที่แล้ว

    Super explain 👩‍⚕️👍

  • @mvvmadhavan6691
    @mvvmadhavan6691 ปีที่แล้ว +7

    நன்றி பிபிசி

  • @Rajaraja63422
    @Rajaraja63422 8 หลายเดือนก่อน

    Dr vegetable foodla kidikra vitamin mattum sollirukinka non vegetarian foodla kidikira vitamin pathi konjam sollungha please...

  • @simplewar
    @simplewar 6 หลายเดือนก่อน

    can't blindly follow multi vitamin tablets dosage as mentioned in package simply they put for sales point of view also
    but we can take as per std level

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +8

    Thank you doctor 🙏🙏🙏

  • @udayashanmugam3950
    @udayashanmugam3950 ปีที่แล้ว +3

    மெதுவாக அசைபோட்டு சாப்பிட்டால் எவ்வளவு நேரம் சாப்பிடலாம்.

  • @arumugam524
    @arumugam524 6 หลายเดือนก่อน

    உம்மையா சொன்னா variety of food சாப்பிடணும். எல்லா micronutrients, vitamins, minerals கிடைக்கும்

  • @KANNANkannankannan-sj9cy
    @KANNANkannankannan-sj9cy 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் மகளே உணது பணி சிறக்க மணம்கனிந்த ஆசிர்வாதம்

  • @grenahudsonhudson9872
    @grenahudsonhudson9872 ปีที่แล้ว +2

    Mam pregnant ah erukapo vitamin tablets eduthuklama mam

  • @nafeezsayed4902
    @nafeezsayed4902 8 หลายเดือนก่อน +2

    Thank you Dr. Very useful...clear and beautiful explanation..

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 3 หลายเดือนก่อน

    Pastor with prayer taking communion at home is that ok or wrong 😞......?......
    Can I get clarified by this dought??????

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +9

    Very useful. Thank you Doctor.😀

  • @sehethahamed5977
    @sehethahamed5977 7 หลายเดือนก่อน

    👍👌

  • @ashiqahmed2166
    @ashiqahmed2166 ปีที่แล้ว +2

    Not ok

  • @sundargovindaswamy3268
    @sundargovindaswamy3268 ปีที่แล้ว +4

    Our life style and food habits are responsible for excess/low intake like sugar,fat etc. If you do not have option to have healthy food like "Amma food , Patti food " it is better to use health supplements. Many plant based products are available in market. As you age above fifty capacity to absorb nutricitionts from digestion decline so it becomes necessary to supplement

    • @T3ChN3rd3Hack
      @T3ChN3rd3Hack ปีที่แล้ว +1

      Amma food , Patti food a? .. 🙄 vera evanum samaicha healthy illaiya 🤣🤣🤣

    • @avh808
      @avh808 ปีที่แล้ว

      Instrength multivitamin herb tablet aedukalama

    • @movementbuilders8828
      @movementbuilders8828 7 หลายเดือนก่อน

      Whoever cooks it doesn't matter, all vegetables are fertilizer-filled and meats are Antibiotic boosted.

  • @venkatnarayanan8646
    @venkatnarayanan8646 4 วันที่ผ่านมา

    In my opinion you're wrong. American doctors say vitamin tablets are not harmful to health.

  • @Itz_me530
    @Itz_me530 9 หลายเดือนก่อน

    Vitamin e tablet every day use pannalama.

  • @VijayGaneshT
    @VijayGaneshT 10 หลายเดือนก่อน +2

    Good advice. Thanks Doctor

  • @v.shankarnarayaniyer9827
    @v.shankarnarayaniyer9827 ปีที่แล้ว +2

    T
    Thank you Doctor for explaining nicely.

  • @amjadmoulana7544
    @amjadmoulana7544 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி சகோதரி 🙏

  • @NoorJahan-jh8rx
    @NoorJahan-jh8rx 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாமன பதிவு Doctor ❤

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 9 หลายเดือนก่อน +1

    மோசமான விளக்கம்

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 6 หลายเดือนก่อน

    Standard talk without any basis or substance. Malabsorption never can be proved or disproved. Problem with most of the doctors this is. They never wanted to understand symptoms what patients describe

  • @maryanthony5406
    @maryanthony5406 5 หลายเดือนก่อน

    Dr. thanks lot for the great wonderful message God Bless you Always take care 🙏🙏🙏🙏💞

  • @sagayatony
    @sagayatony ปีที่แล้ว +3

    Thank you Madam.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 ปีที่แล้ว +4

    நீங்க தமிழ் டாக்டராங்க?
    நீங்க பேசற ஆங்கிலம் எதுவுமே எனக்குப் புரியலீங்க, தமிழ்ல கொஞ்சமா விளக்கம் தர முடியுமா?

  • @simplewar
    @simplewar 6 หลายเดือนก่อน

    Can recommend in some countries where nutrients not getting from routine food items

  • @Optimus987
    @Optimus987 4 หลายเดือนก่อน

    BS video

  • @Asm7337ismail
    @Asm7337ismail 9 หลายเดือนก่อน +1

    Mobil no

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 5 หลายเดือนก่อน

    Samayal theriyatha manithan thaniyaga irkkum aannkal enna seivarkal.

  • @PeriyannanJeyaseelan-m5t
    @PeriyannanJeyaseelan-m5t 7 หลายเดือนก่อน

    Year 42 b12 மாத்திரை பாவிக்கலமா பிரசர் இருக்கு

  • @meenatchisundar4647
    @meenatchisundar4647 8 หลายเดือนก่อน

    Mam, for work we are going to other cities and working. Since our Manager are asking to work overtime, we are eating food outside in the hotel only. Most of the time we are not getting nutritious food in the hotel. Reg business purpose, they are giving extremely hot and spicy food in hot summer. In that case, can we eat Multi vitamin and mineral tablet ourselves. And also if we eat any pain killer tablet like headache, whether we have to take vitamin tablet along with headache tablet

  • @leelavinothanannamalai5642
    @leelavinothanannamalai5642 4 หลายเดือนก่อน

    Nice usefull informative video

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 6 หลายเดือนก่อน

    Diabetic patient can take magnesium tablets?

  • @mraneesranees4632
    @mraneesranees4632 ปีที่แล้ว

    Hi Dr. .enakku 30age aaguthu naan (antioxidant tablet )use panna venum ethana mg use pannalaam entru sollungalen

  • @HasinaBegum-j3x
    @HasinaBegum-j3x 11 หลายเดือนก่อน +1

    Thank you mam❤

  • @maslj.
    @maslj. 8 หลายเดือนก่อน +1

    Thank u BBC 🎉

  • @ArunKumar-fv8gy
    @ArunKumar-fv8gy 8 หลายเดือนก่อน

    Multivitamin 1 capsule per day edukkalama

  • @Kamarinr
    @Kamarinr ปีที่แล้ว +1

    THANKS.

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj 6 หลายเดือนก่อน

    Thanks informative

  • @myself_345
    @myself_345 8 หลายเดือนก่อน

    no correct doubt full all doctor one of says

  • @kkumar61
    @kkumar61 7 หลายเดือนก่อน

    super madam. start following it.

  • @underunder1044
    @underunder1044 5 หลายเดือนก่อน

    Hooooooooooooooooooooooooooooot

  • @jesusjesus9859
    @jesusjesus9859 7 หลายเดือนก่อน

    Yes Dr u correct JESUS bless Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

    • @rameenarazak6235
      @rameenarazak6235 7 หลายเดือนก่อน

      உனக்கு மதம் ஓவரா தலக்கேரி விட்டது

  • @srikandank4776
    @srikandank4776 ปีที่แล้ว

    ரொம்ப அழகா ஸொந்நீங்கெ மேடம் நன்றி

  • @jimrevees2273
    @jimrevees2273 ปีที่แล้ว +1

    Thank you doctor

  • @RANGESHWARYTHURAIRAJAH
    @RANGESHWARYTHURAIRAJAH 6 หลายเดือนก่อน

    M

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 6 หลายเดือนก่อน

    Super.

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 ปีที่แล้ว +1

    super

  • @sankarnarayanan7527
    @sankarnarayanan7527 ปีที่แล้ว +2

    💯

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 6 หลายเดือนก่อน

    Thank u doc❤

  • @manikannang185
    @manikannang185 7 หลายเดือนก่อน

    Valuable information.

  • @spkumar4216
    @spkumar4216 4 หลายเดือนก่อน

    super Mam

  • @saiiiiiii206
    @saiiiiiii206 11 หลายเดือนก่อน

    Vittamin E tablet daily vum sapitalama madam

  • @yusreefareed1005
    @yusreefareed1005 ปีที่แล้ว +1

    ❤️👍

  • @vaithy_
    @vaithy_ 8 หลายเดือนก่อน

    Thank you Dr 🎉

  • @vprincejoseph
    @vprincejoseph 9 หลายเดือนก่อน

    Great talk

  • @rajkumarthiagarajah7283
    @rajkumarthiagarajah7283 10 หลายเดือนก่อน

    thanks c

  • @sivakumarmalaysia4120
    @sivakumarmalaysia4120 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RajuK-p3c
    @RajuK-p3c 7 หลายเดือนก่อน

    🎉

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 หลายเดือนก่อน

    செம😂

  • @sriramv4306
    @sriramv4306 ปีที่แล้ว +3

    Thanks a lot doctor. I have one question. Based on my food intake levels, I would consider myself pretty healthy - I am having ragi kanji / milk + poha, fruits and nuts for breakfast, more vegetables, sundals with rice + rasam or sambhar and curd for lunch, dosai or tiffin with chutney or vegetable curry for dinner. I workout atleast 3 times per week (1 hour each) and play cricket for 3 hours under sun.
    I am a vegetarian and despite having healthy lifestyle, still I have Vitamin B12 and Vitamin D deficiency. Doctors prescribed me supplements for Vitamin D and B12. Is there anyway, I can cure these deficiencies through my diet itself and not rely on supplements? Also these days while working from home, I make sure to spend atleast 30 mins to 45 mins in direct sun to resolve my Vit D issues.

    • @karanvirat8607
      @karanvirat8607 ปีที่แล้ว

      Do you have digestion issues sir?

    • @karanvirat8607
      @karanvirat8607 ปีที่แล้ว

      Because that's also can cause vitamin b12 deficiency

    • @sriramv4306
      @sriramv4306 ปีที่แล้ว

      Good point @karan. Thanks for getting back to me. My digestion is not as strong as it used to be when I was in my 20s. But still I can eat well, just that the digestion is little slower than before. To speed up appetite before eating, I sometimes chew on raw ginger pieces. Any suggestions you have to correct this sir? And wish you a very happy new year 🎊

    • @karanvirat8607
      @karanvirat8607 ปีที่แล้ว +1

      You have to consider your doctor first and then you are a vegetarian then eat the foods or fruits that contains vitamin B12 or if you wannit take suppliment like neuorobion forte with your doctor consultation and take a sun bath morning and evening especially in the evening

    • @karanvirat8607
      @karanvirat8607 ปีที่แล้ว

      And mostly vitamin B12 highly present in milk and diary products meat and eggs you're a vegetarian so you must rely on vitamin b12 supplements