மருந்து மாத்திரைகளால் Kidney Failure வருமா ? Do Sugar tablets affect the Kidney?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2023
  • ஆங்கில மருந்துகள் தொடர்ந்து உட்கொண்டால் உறுப்புகள் பாதிப்படையும் என்ற பொதுவான கருத்து மக்களிடையே நிலவுகிறது அதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Google Map: bit.ly/2Qm4LIj
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabetescenter.com
    Follow us on Social Media @
    TH-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    TH-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    #kidney #sugar_tablet #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

ความคิดเห็น • 51

  • @tamilselviloganathan2527
    @tamilselviloganathan2527 11 หลายเดือนก่อน

    சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன் உங்கள் தமிழ் பேச்சு மிகவும் பிடிக்கும்

  • @theenamech
    @theenamech 8 หลายเดือนก่อน

    Thank you Doctor for the clarity in respect of kidney problems due to Diabetes

  • @rajaval4007
    @rajaval4007 11 หลายเดือนก่อน

    Thanks a lot very good information

  • @RamasamyS-vq8rc
    @RamasamyS-vq8rc ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்.

  • @manipalanivel8138
    @manipalanivel8138 ปีที่แล้ว +2

    Information thanks Sir.

  • @ushathanasekaran3629
    @ushathanasekaran3629 ปีที่แล้ว +2

    வணக்கம் டாக்டர் பயனுள்ள ஆலோசனைகள் இலவச ஆலோசனைகள் நான் பெற்றுக்கொண்டேன் ❤❤❤ மலேசியா அம்மா

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 ปีที่แล้ว +3

    Dr. Thank you for your very informative video.

  • @nagarajbc7540
    @nagarajbc7540 ปีที่แล้ว +1

    Thank you for your information

  • @sakthivel-uz2te
    @sakthivel-uz2te ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்

  • @muthuraja1696
    @muthuraja1696 ปีที่แล้ว +1

    Thank you Doctor

  • @jayamalani2445
    @jayamalani2445 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @jothikannan2373
    @jothikannan2373 ปีที่แล้ว +1

    Thank you sir for your detailed information

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z ปีที่แล้ว +1

    Super and useful video. Thank you so much.

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 ปีที่แล้ว +2

    Lovely presentation ❤ God bless you doctor 🙏

  • @padmasinidwibedi5635
    @padmasinidwibedi5635 ปีที่แล้ว +4

    Very useful clear information doctor. Thank you Doctor. God bless you all.

  • @renu_76
    @renu_76 ปีที่แล้ว +3

    Thank u so much doctor...very well explained🙏

  • @karpagaselvi6487
    @karpagaselvi6487 ปีที่แล้ว +1

    Nalla thagaval nga sir

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 ปีที่แล้ว +1

    Thank u doctor

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 ปีที่แล้ว +1

    Nice information Dr.

  • @KalaiVani-xv7fv
    @KalaiVani-xv7fv 22 วันที่ผ่านมา

    Sir sugar tablets sapital udambil uppu sathu problem varuma

  • @otd1252
    @otd1252 ปีที่แล้ว

    ThNk you very much for ur clear explanation doctor

  • @vijayakumari309
    @vijayakumari309 11 หลายเดือนก่อน

    Thankyou

  • @mohamedjawaharanverbatcha1464
    @mohamedjawaharanverbatcha1464 ปีที่แล้ว

    Thanks Doctor

  • @shobashoba8360
    @shobashoba8360 ปีที่แล้ว

    I had the same doubt.Tq Dr

  • @k.b.manikandanme7085
    @k.b.manikandanme7085 ปีที่แล้ว +2

    Sir , Excellent explanation like medical college professor.

  • @kaali6138
    @kaali6138 7 หลายเดือนก่อน +1

    சார் காசநோய்க்கு மாத்திரை எடுத்துக் கொண்டால் கிட்னி பாதிப்பு ஏற்படுமா, என்னுடைய பொண்ணுக்கு Tb இருப்பதால் தினசரி ஆறுமாதத்திற்கு கட்டாயம் எடுக்கனும்னு டாக்டர் சொல்லுறாங்க please reply me டாக்டர்

  • @ramalingamanbazhgan7803
    @ramalingamanbazhgan7803 ปีที่แล้ว +2

    Proteinuriya பற்றி ஒர் பதிவு போடுங்கள் டாக்டர்

    • @rajendrank8069
      @rajendrank8069 ปีที่แล้ว +1

      Very useful information namaste 🙏

  • @lakshmiprabhakar5844
    @lakshmiprabhakar5844 11 หลายเดือนก่อน

    👍🙏

  • @pushkalakumar5733
    @pushkalakumar5733 ปีที่แล้ว +1

    Hello doctor
    Karupatti coffee sapadalamah sugar patients

  • @priyaganesh9104
    @priyaganesh9104 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார், எனக்கு 35 வயதாகுகிறது. நீரழிவு நோய் எனக்கு இருக்கிறது. இதற்கான மாத்திரை எடுக்கவில்லை. எனக்கு உடம்பு எடை குறைவு காணப்படுகிறது. Sugar tablet எடுக்கும் போது weight loss சரியாகுமா

  • @msamarasam4196
    @msamarasam4196 3 หลายเดือนก่อน

    சார் சுகர் மாத்திரைகள் சாப்பிட்டால் மலம் கலர் மாறுமா?அப்படி பச்சை லைட் கலராக மலம் கழித்தால் எதாவது பிரச்சனையா?

  • @kajamydeen5902
    @kajamydeen5902 ปีที่แล้ว

    Sir BP ku tablet thodarnthupodrathunala kidney problem varuma

  • @HarishHari-iw1gt
    @HarishHari-iw1gt ปีที่แล้ว +2

    Direct ha ungakitte pesanum eppadi ???

    • @romanticvideos6383
      @romanticvideos6383 ปีที่แล้ว +3

      Description phone number irukum bro paarunga

  • @VasanthVasanth-qw4xn
    @VasanthVasanth-qw4xn ปีที่แล้ว

    Sar enku 100...213 iruku narmal la iruka solluga

  • @user-ot9dn3kn8n
    @user-ot9dn3kn8n ปีที่แล้ว +1

    Doctor sugar person what kind of vegetables should eat and which time should eat and night time which vegetables should eat and we take sugar tablet .....sugar tablet if we take but vegetables also take is it ok for our health dr please reply

  • @jayabalanranganathan4201
    @jayabalanranganathan4201 ปีที่แล้ว

    Piroxicom harmful to kidney?

  • @anuradharaghunathan1695
    @anuradharaghunathan1695 ปีที่แล้ว +1

    Kidney test na enna test pananom Doctor cleara soneenga tablet edukardhu Nala kidney problem varadhu endru Thank you Doctor

    • @anbu6699
      @anbu6699 ปีที่แล้ว

      urea & Creatinine test ல தெரியும்

  • @SyedAli-co1ed
    @SyedAli-co1ed ปีที่แล้ว

    சார் எனக்கு சாப்பாடுக்கு முன்70ம்
    சாப்பாடுக்குபின்பு120ம் சுகருடையஅளவுஉள்ளது..
    நான்சுகர்மருந்துஎடுகிறேன்
    நான் டாக்டரை னுகவேன்டுமா..

  • @Harishkumar-um4se
    @Harishkumar-um4se ปีที่แล้ว

    Kgg

  • @jagateesanprema7631
    @jagateesanprema7631 ปีที่แล้ว

    சக்கரை அளவு350 அரசு மாத்திரை எடுத்து கொள்ளாமா

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 ปีที่แล้ว +11

    மாத்திரை தொடர்ந்து எடுத்தாலும் சில பேருக்கு sugar control இல் வருவதே கிடையாது! தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் இதனாலும் kidney பாதிப்பு ஏற்படுகிறது இதனாலும் அவர்கள் மாத்திரையினால் ஏற்பட்டது என்று கூறுவது உண்டு!

    • @athmanathanpradhapan7913
      @athmanathanpradhapan7913 ปีที่แล้ว

      இன்சுலீன் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் மருந்துகளை எடுக்கும்போது... ஒரு கட்டத்தில் செல்கள் இந்த மருந்துகளின் பேச்சை கேட்காது... "நான் வேண்டாங்கிறேன் நீ குளுகோஸை கொண்டு வந்து திணிக்கிறாயே" என்று கோபப்படும்...உடனே நாம் டோஸேஜை கூட்டுவோம் .. பிறகு அதுவும் வேலை செய்யாது.... உணவில் மாவுசத்தை வெகுவாக குறைத்தால் குறைந்த டோஸ் மருந்தில் கண்ட்ரோல் செய்யலாம்... சர்க்கரை நோய் வெறும் மருந்து சாப்பிடுவது அல்ல அது ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை.. 1) மருந்துகள்.. 2) உணவுக் கட்டுப்பாடு.. 3) உடற்பயிற்சி 4) வாழ்வியல் மாற்றம்.

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 ปีที่แล้ว +1

      ​@@athmanathanpradhapan7913இந்த கருத்து உண்மைதான்! சர்க்கரை நோயை கூட்டு முயற்சிகளின் மூலமாக தான் control இல் வைக்க முடியும்! ஆனால் பல பேருக்கு இதில் விழிப்புணர்வு இன்னும் வரவில்லை! வெறும் ஒரு சில படிப்பு அறிவு உள்ளவர்கள் மட்டுமே இதை ஒழுங்காக கடைபிடிக்கிறார்கள்! மற்ற பெரும்பாலான அனைவரும் மருந்து மாத்திரைகளை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் உடற்பயிற்சியும் ஒழுங்காக செய்வதில்லை மேலும் உணவு கட்டுப்பாடு எப்படி செய்வது என்பதும் பல பேருக்கு தெரிவதில்லை!

  • @Harishkumar-um4se
    @Harishkumar-um4se ปีที่แล้ว

    Gg