மிக அருமையான கதை சகோ..!!! மெய்மறந்து கதைக்குள் குடிகொண்டேன்..!!! மிக மிக நன்றி..!!! தொடர்கதையின்றி இதே போன்று நற்சிறு கதைகளை காணொளியாய் பதிவிடுங்கள்..!!!
யப்பா அருன் டேய் என்னா கதுடா சாமி செம செம😮😮😮😮 அப்டியே சிட்டிசன் படம் கண் முண்ணாடி வந்து போச்சு, இன்னும் உங்களுக்கு ஏன் 1000000 subscribe இல்லையே என என்னும் போது றொம்ப கவலையா இருக்குப்பா,
ஒரு முழு திரைப்படம் பார்த்த அனுபவம்,, நீங்கள் கூறுவதை கற்பனை செய்து கொண்டே கேட்கும் பொழுது,,,,,, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Absolutely brilliant story. With lot of emotions. Arun bro to be honest, ur the best ever narrator I have seen. Can be a wonderful writer in future. With loads of love bro 😍
Hi Arun bro, This is Aravindh, Kadhai sollumbothe mind la imaginationoda kadhaiya keka aaramichen. 1hour epdi pochunu theriyala. Andha alavukku kadha swarasyama irundhuchu. Avan enna terminate pannunga nu sollumbothe climax ithu thanu therinchikittaen. Romba naal ah unga videos pathuttu irukkaen. Unga Voice vera level saho.. Then neenga kadhaiya eduththu sollum vidham vera level.. All the best bro.. Regards, Aravindh
Yovvvv manusanaya neee..... 1hr ah oru kadaiya solli vera level pannitaya..... Arun bro always vera level 👌👌👌🤩❤️❤️❤️🤩🤩 sathiyama oru padame mind la odiruchu.....
சார் எப்படி சார் இப்படி எல்லாம் எப்போ நான் மிரண்டு போயிட்டேன் சார் ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டுபிடிச்ச மாதிரி போச்சு அப்புறம் போகப் போக பார்த்தால் இன்னும் விறுவிறுப்பு எழுந்து வந்து நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சு சார் நீ எல்லாம் வேற லெவல் சார் உங்க பிடிக்க கண்டிப்பாக வாங்க வேண்டும் எங்கே இருக்கின்றது திருமண கண்டுபிடிக்கிறேன் ரொம்ப நன்றி சார் எல்லாத்தையும் ஷேர் பண்ணுற பேஸ்புக் வாட்ஸ் அப்ல
வணக்கம்! சகோ மிக மிக அருமையான பதிவு. நான் கூட என்னடா இந்த பதிவுல இருக்க போகுது நெனைச்ச ஆனால் இந்த காணொளியின் பெயர் எப்படி என்னை ஈர்த்ததோ அதே போல் கதையும் என்னை ஈர்த்தது. நல்ல அருமையான காணொளிலாம் பதிவிடறீங்க சகோ 👏👏👏👏 உங்களுக்கு எனது 🙏🏽
Awesome... The Inquisitions about each characters tied me to view this Wonderful lengthy story... Every frames of the story kept telling me something in the back of my mind... Hope The Author has more Historical Treasures in this Story... Greatest Story I've Ever Heard.... Thank You Very Much for tying us to this Mistrorical Story... Great of You Again & Again....
அருமை. ஒரு கதையில் எவ்வளவு தகவல்கள். மிகச் சிறப்பு🤍 அப்படியே இப்பொழுது இருக்கும் நிலைமை பற்றியும் கடைசியில் கூறியிருக்கலாம் நண்பா.. காத்திருக்கிறேன பதிலுக்காக( மேட்டுப்பாளையம் நண்பர்களிடம் விசாரிக்க கூறியிருக்கிறேன்) நன்றி🤝
Amazing bro....perfect script for an engaging thriller/drama movie...similar to citizen but worth making as a movie, if screenplay is written intelligently....
வாழ்த்துக்கள் சகோ அற்புதமான சிந்தனை வாழ்த்த வார்த்தைகளே இல்லை இந்த கதை திரையிட பட்டால் அபாரமான வெற்றியையும் பெயரையும் உங்களுக்கு வாங்கி கொடுக்கும்👏👏👏👏👍
Anna nice i also finding is mayan real or not.. I read batucave hv mayan drawing...may be ai should invesstigate..vikramathitan book story poduvingala?
Bro I’m listening this story for the 3rd time, felt like a movie, you channel contains a lot of interesting things. Pls do more stories like this.. thankyou
Vera level story..... இந்தக் கதையை வைத்து ஒரு படம் எடுக்கலாம்..... கதை சொன்ன விதமும் நல்லா இருந்தது.....
மிக அருமையான கதை சகோ..!!!
மெய்மறந்து கதைக்குள் குடிகொண்டேன்..!!!
மிக மிக நன்றி..!!!
தொடர்கதையின்றி இதே போன்று நற்சிறு கதைகளை காணொளியாய் பதிவிடுங்கள்..!!!
யப்பா அருன் டேய் என்னா கதுடா சாமி செம செம😮😮😮😮 அப்டியே சிட்டிசன் படம் கண் முண்ணாடி வந்து போச்சு, இன்னும் உங்களுக்கு ஏன் 1000000 subscribe இல்லையே என என்னும் போது றொம்ப கவலையா இருக்குப்பா,
2021 இல் நான் கதைக்குள் பயணித்த காணொளி ! மிக அருமை , மிக்க நன்றி அண்ணா...
Sema story teller , story visual a kannu munadi varthu 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
அருமையான கதை அண்ணா நீங்க இயக்குனர் கூட ஆகலாம் போங்க ❤😍.... worthuu story🔥
கதை சிறப்பாக இருந்தது சகோதரரே....கதையின் இறுதி காட்சி அமைப்பு சிறப்பு..
Veralevel story bro oru movie patha feel irunthichi
It's already ketutom
But your voice kaga thirumba kepen 😃😊🔥🔥🔥🔥🔥
Anna Padama vandhurindha vera level la odirukum
நண்பா நான் 5 முறை இந்த கதை கேட்டேன் மிக அருமையாக உள்ளது
ஏதோ போல மழை, காடு சார்ந்த கதைகள் சொல்லுக நன்றி நண்பா
Anna neenga solra vidham nijamave arputham... Keka keka oru padam paakura mariye iruku... Loved it!
Taramaana sambavam. Vera level story. Chancee illa brother. Awesome!
Thanks bro
ஒரு முழு திரைப்படம் பார்த்த அனுபவம்,, நீங்கள் கூறுவதை கற்பனை செய்து கொண்டே கேட்கும் பொழுது,,,,,, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பழைய கதை ஆனால் 10 மாதங்கள் பிறகு முதல் தடவை கேட்ப்பது போல இருக்கு அண்ணா
Absolutely brilliant story. With lot of emotions. Arun bro to be honest, ur the best ever narrator I have seen. Can be a wonderful writer in future. With loads of love bro 😍
Unga voice la story kekurathe oru Thani sugam bro...pls neraya intha mathiri varalaru kathai appuram short stories lam podunge.
Aama aama thani sugam 😁😊☺️
@@CA_Vignesh 😊👍
இந்த கதையை படமாக எடுத்தால் பாகுபலியை விட அதிக வசூல் செய்யும்....
இந்த கதையை படமாகவே எடுக்கலாம் ப்ரோ
அவ்ளோ நல்லாருக்கு👌👌👌👌
கதை செம்மையை இருந்துச்சு Bro, நீங்கயெல்லாம் நல்ல வரணும் Bro, மனமார வாழ்த்துகிறேன்
Unga fan nu solurathula paerumaiya iruku namba♥️♥️♥️🙏🏻🙏🏻
மிக்க நன்றி நண்பா
Anna, hearing this for third time.Amazing work..
இது கதையாகவே தெரியவில்லை,ஏதோ இனம்புரியாததை உணர்கிறேன்
செமை இல்லையா
nanba neenga sollura ovvoru kadhiyum romba arumai,neenga oru nadamadum library.
Nanba enakku sila books venum, unga book storela kidaikuma?
அழகே அழகு கதை மட்டுமா அழகு கதை கூறும் விதமும் ஒரு அழகே😊
அட்டகாசம் .. அசதீடீங்க.. 1hr போனதே தெரியல.. modulation super.. inspiration ah irunthuchu
அண்ணா அருமை அண்ணா இன்னும் பல கதைகள் இதைப்போல் கேட்க விரும்புகிறோம் நன்றி
சிறப்பு தோழா... அருமையான கதை.. தங்களின் கதை கூறும் தோரனையும் மிகச்சிறப்பு...கண்களை மூடி கேட்கும்போது மனதில் படமே ஓடிடிச்சு...🙏🙏🙏😊🇱🇰🇱🇰🇱🇰
Yerkanave sonna kadha thana sago... But sema kadha... Unmayave romba inspire panna story....
Hi Arun bro,
This is Aravindh,
Kadhai sollumbothe mind la imaginationoda kadhaiya keka aaramichen. 1hour epdi pochunu theriyala. Andha alavukku kadha swarasyama irundhuchu. Avan enna terminate pannunga nu sollumbothe climax ithu thanu therinchikittaen. Romba naal ah unga videos pathuttu irukkaen. Unga Voice vera level saho.. Then neenga kadhaiya eduththu sollum vidham vera level.. All the best bro..
Regards,
Aravindh
Tan q so much bro
Another wonderful video from you Arun bro
Yovvvv manusanaya neee..... 1hr ah oru kadaiya solli vera level pannitaya..... Arun bro always vera level 👌👌👌🤩❤️❤️❤️🤩🤩 sathiyama oru padame mind la odiruchu.....
👌👌👌👌 அருமை சகோதரா... எப்படி இவ்ளோ அருமையான கதை.. கண்டிப்பான இதை படமாக எடுக்க வேண்டும்...
சார் எப்படி சார் இப்படி எல்லாம் எப்போ நான் மிரண்டு போயிட்டேன் சார் ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டுபிடிச்ச மாதிரி போச்சு அப்புறம் போகப் போக பார்த்தால் இன்னும் விறுவிறுப்பு எழுந்து வந்து நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சு சார் நீ எல்லாம் வேற லெவல் சார் உங்க பிடிக்க கண்டிப்பாக வாங்க வேண்டும் எங்கே இருக்கின்றது திருமண கண்டுபிடிக்கிறேன் ரொம்ப நன்றி சார் எல்லாத்தையும் ஷேர் பண்ணுற பேஸ்புக் வாட்ஸ் அப்ல
வணக்கம்! சகோ மிக மிக அருமையான பதிவு. நான் கூட என்னடா இந்த பதிவுல இருக்க போகுது நெனைச்ச ஆனால் இந்த காணொளியின் பெயர் எப்படி என்னை ஈர்த்ததோ அதே போல் கதையும் என்னை ஈர்த்தது. நல்ல அருமையான காணொளிலாம் பதிவிடறீங்க சகோ 👏👏👏👏 உங்களுக்கு எனது 🙏🏽
Theri story❤️ was imagining the entire screenplay 😍
அண்ணா உங்கள் காணொளியில் கர்ணன் கதை வேற லெவல்....
Awesome...
The Inquisitions about each characters tied me to view this Wonderful lengthy story...
Every frames of the story kept telling me something in the back of my mind...
Hope The Author has more Historical Treasures in this Story...
Greatest Story I've Ever Heard....
Thank You Very Much for tying us to this Mistrorical Story...
Great of You Again & Again....
அருமை... மிக அருமையான கதை... நீங்கள் கதை சொல்லும் விதமும் ரொம்ப நல்லா இருந்தது ஒரு படம் பார்த்த பீல் உண்டாச்சு
மிக அருமை உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தனித்துவமாக உள்ளது மிக்க நன்றி
Anna indha maari stories poodunga na . Vedhalam vikraman stories um poodunga 👏🏽
அருமை. ஒரு கதையில் எவ்வளவு தகவல்கள். மிகச் சிறப்பு🤍 அப்படியே இப்பொழுது இருக்கும் நிலைமை பற்றியும் கடைசியில் கூறியிருக்கலாம் நண்பா.. காத்திருக்கிறேன பதிலுக்காக( மேட்டுப்பாளையம் நண்பர்களிடம் விசாரிக்க கூறியிருக்கிறேன்) நன்றி🤝
Lots of love brother.. it's very nice story..
Real ah..idhu kadha maari ila bro neenga narrate panuna vidham idhu real ah ipo nadandhutu iruka maari irunchu amazing...bro👏👏👏👏👏
Brother rmb nalla irunthuchi oru movie patha mari 1hr nalla poochi great joy
அருமை அண்ணா, இந்த கதைய ஒரு படமா எடுக்கலாம்.
Amazing bro....perfect script for an engaging thriller/drama movie...similar to citizen but worth making as a movie, if screenplay is written intelligently....
வாழ்த்துக்கள் சகோ அற்புதமான சிந்தனை வாழ்த்த வார்த்தைகளே இல்லை இந்த கதை திரையிட பட்டால் அபாரமான வெற்றியையும் பெயரையும் உங்களுக்கு வாங்கி கொடுக்கும்👏👏👏👏👍
As usual bro. You made us travel with your story telling skills. Loved it.
தோராயமாக ஒரு மணி நேரம் என்னை மெய்மறந்து இந்த கதையை ரசிக்க வைத்தீர்கள் நண்பா. அருமை. நன்றி.
அருமையான கதை
திரைப்படமா எடுக்கப்பட வேண்டும் அருமை
Vera level story.. Very interesting.. Sooper.
Vicram adithiyan story sollu ga bro plzzzzz
❤️❤️❤️❤️கதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது அண்ணா!!
ரொம்ப நன்றி நண்பா இந்த கதைக்கு ,இது போன்ற கதைகள் மேலும் எதிர்பார்க்கின்றோம்
Good story. Thanks...
நண்பா மிக அருமை... நீங்க கதை சொல்லும் போது நானும் கதையில பயணம் பண்ற மாதிரி இருக்கு நண்பா.......👌👌👌
Far far better than CITIZEN movie story...
Super bro sema and itha story re-upload panathunalaa again fulla kettuirukan thank you bro
அருமை அண்ணா 👍
Massive story bro thanks.
செம்ம்ம்ம story pa.... Keep going.....
1 மணி நேரத்தில் 70 வருட பயணமும் உலக அரசியலும் புரிந்து கொண்டேன் அண்ணா
உங்களுடைய கதையையும் கதை சொல்லும் விதமும் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா🙌👏👏
Story vera level Arun.
Semma bro oru movie patha Mari irukku semma clymax
Really great work and we imagine aromatically while hearing story 👍
Super bro edhir pakala ipdi irukom nu... Inum neraya stories podunga bro... Support panna nanga irukom
அட்டகாசமாக இருக்கிறது சகோ. மிக அருமை 💕
Already this story video you have uploaded in Sunday distuarbars know this story is really nice keep rocking
Varuvisai veeran la sago
I think
@@KannanKaniyan yes you are right
Anna nice i also finding is mayan real or not.. I read batucave hv mayan drawing...may be ai should invesstigate..vikramathitan book story poduvingala?
Superb anna. It was really Nice
Super story bro , who knows how many rivers and hills we have lost in the past and present
அருமையான புனைவு.. உங்கள் எழுத்துப் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
Bro story line and story telling is awesome..... Curious to hear the next move.....👌👌👌👌👏👏👏👍
Super brother wow wonderful story exllent thank you
Anna, kadhai romba arumai na. Indha madhiri kadhai thodarndu upload panunga na🤗🤗🤗👍
Super story bro. Intha story vachu movie panna super hit aagum.
vara level story 🔥🔥
block buster 💥
Bro intha story super ah irku bro, ithumari stories la thani play list la add panunga bro :-)
பொன்னியின் செல்வன் 5.0 எங்கே ? நண்பா
நல்ல சிந்தனை சகோ🥰🥰
Bro vera level
Ithu engeayum bore adikala bro
Super story
Romba nala iruku bro 😇😇 really logical😍
Super Vera level story bro.....
Nice story improvaization
paaaa . oru padam paatha feel , padam edukalam super story
அருமை சகோ... ஒரு புத்தகம் போடலாமே...👌👌
அருமை நண்பா!
Bro ithu already poturukkinga
Bro veramari bro continue like this
Bro kandipa oru short film eduga based on this story. Who is story writer really provide of them
Bro I’m listening this story for the 3rd time, felt like a movie, you channel contains a lot of interesting things. Pls do more stories like this.. thankyou
Samma story 🔥🔥🔥, citizen movie mari irundhuchu
இந்த மாதிரி எல்லாரும் செயல்பட்டால் எங்கு காணாமல் போனவர்களை நிறைய ஊர்களில் எடுக்கலாம்
Wowww u are the best person in story narration.
Super arun anna
Vere level of story telling. Love you guy.
Very interesting story! well presented as voiceover. History has hidden by people in power & Governments