சிவன் ஒரு கூத்தாடி - ஈசனடி சேரும் கலை | Throwback | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 364

  • @pappathiammu1735
    @pappathiammu1735 3 ปีที่แล้ว +108

    மார்பை தட்டி உரக்க கூறுகிறேன் யாம் பயின்ற திண்டுக்கல் ஜி.டி.என் கலை கல்லூரில் நீங்கள் கூறும் கலைகள் அத்துனைம் கற்பிற்க ஆசிரியரும் கலைகளை வளர்க்க எம் போன்ற மாணவர்கள் இருக்கிறோம் அருமை அண்ணா

    • @pappathiammu1735
      @pappathiammu1735 3 ปีที่แล้ว +1

      @@hithertox725 nee entha year padicha
      Last three year finearts nu oru department eruku unaku therilaa

  • @GTM-m6p
    @GTM-m6p 3 ปีที่แล้ว +37

    Enna manishan ya neenga....ore voice uh.... adhula niraya modulation .....with well English , naatamai movie slang .......❤️❤️

  • @ramaneik2939
    @ramaneik2939 3 ปีที่แล้ว +31

    அழிந்து வரும் நம் நாட்டுப்புற பாடல், இசை, கூத்து போன்ற கலை வடிவங்கலை தாங்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களில் நீங்கள் பேசி நடித்த இந்த காணொளி எவரும் தொடாத புதிய கலை, இந்த மண்ணின் மீது தங்களுக்கு உள்ள ஈடுபாடு உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றன நன்றி அருண்

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 3 ปีที่แล้ว +28

    கொங்கு நாட்டு தமிழில்.மிக.அழகாககதைசொல்லியதுஅழகாக.இருந்தது.நன்றிநண்பரே.உங்கள்பணி.மென்மேலும்.தொடர.வாழ்த்துகள்

  • @oppiliyappang5162
    @oppiliyappang5162 3 ปีที่แล้ว +71

    😭😭😭🙏🏻 கண் கலங்கிவிட்டது அண்ணா

    • @srinathsrinivasan901
      @srinathsrinivasan901 3 ปีที่แล้ว +4

      Enakkum

    • @classyvignesh7875
      @classyvignesh7875 3 ปีที่แล้ว

      நானும் தான் நண்பா

    • @Hariharan-fv3oq
      @Hariharan-fv3oq 3 ปีที่แล้ว

      yes bro

    • @hamsavenideenadayalan2400
      @hamsavenideenadayalan2400 3 ปีที่แล้ว

      இறுதியில் நானும் கலங்கி விட்டேன்😒 நன்றாக இருக்கிறார்த்து🔥🔥

  • @Funzone5588
    @Funzone5588 3 ปีที่แล้ว +12

    Wowowowowowow... கதை சொன்ன விதம் கதையின் கரு அருமை.... இத எல்லாம் ஒரு Short Film ஆ எடுத்து இந்த சேனல்லயே போடுங்க அண்ணா... பலரும் நிச்சயம் பார்க்க வேண்டிய கேட்க்க வேண்டிய கருத்து🙏

  • @vijayanandh835
    @vijayanandh835 3 ปีที่แล้ว +17

    "கலை அழியவில்லை கலைஞர்கள் அழிகிறார்கள்"
    எதிர் பாரா உண்மை.
    மெய்சிலிர்த்த நொடி..

  • @senthamilannaga9961
    @senthamilannaga9961 3 ปีที่แล้ว +2

    சிறப்பான முயற்சி சகோ...
    கண்ணீர் வருகிறது...
    எம் இனத்தின் வலி...
    உறுதியாக நம் பாரம்பரிய கலைஞர்களை காப்பாற்ற வேண்டும்...

  • @nanbananand7647
    @nanbananand7647 3 ปีที่แล้ว +42

    ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு கண்ணீர் வந்து விட்டது .🙏🙏🙏

  • @தோழன்-ற7ய
    @தோழன்-ற7ய 3 ปีที่แล้ว +33

    உங்கள் குரலில் ஒரு வசியம் இருப்பதாகவே உணர்கிறேன் அண்ணா

  • @gurunathan3969
    @gurunathan3969 3 ปีที่แล้ว +7

    Indha video pakkurappa indha padal varigal gnapagam vandhathu anna 👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
    சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
    மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
    வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
    போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
    ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
    ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

  • @VijayKumar-tj4zd
    @VijayKumar-tj4zd 3 ปีที่แล้ว +29

    அருமையான கதையோட்டம் அருமையான வடிவமைப்பு துல்லியமான கருத்து அருமை மிக அருமை 🙏

  • @krishnapriyan952
    @krishnapriyan952 3 ปีที่แล้ว +11

    நீங்கள் கூறும் கதை எல்லாம் என் மனதை உருக்கு கிறது

  • @arikiarivu3513
    @arikiarivu3513 3 ปีที่แล้ว +23

    தமிழை மீட்க்க
    1:தமிழ் வரலாறு
    2: கலைகள்
    3: தமிழ் மக்கள் ஒற்றுமை
    4: விவசாயம்
    5: நாட்டுமாடு
    இவை அனைத்தையும் நாம் அனைவரும் பராமரிக்க வேண்டும்

  • @K.a2666
    @K.a2666 3 ปีที่แล้ว +89

    கூத்தனே தென்பாண்டி நாட்டானே. முதல்சங்கம் தலைவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 3 ปีที่แล้ว +13

    Anna goose bumps unga intha video.... Really whole heartedly i am wishing u Anna ..neenga vera level .....Vaazhaga Tamil....

  • @pappathiammu1735
    @pappathiammu1735 3 ปีที่แล้ว +31

    இதில் யாம் அரிந்த கலை ஆடிகின்ற கலை
    கும்மி யாட்டம்
    கோலாட்டம்
    கழியலாட்டம்
    பின்னல் கோல்
    கரகாட்டம்

  • @mohanraj.s9458
    @mohanraj.s9458 3 ปีที่แล้ว +12

    மிக சிறந்த கருத்து..கலை அழியவில்லை, கலைஞர்கள் தான் அழிந்துவிட்டார்கள்

  • @ashokkumar.g907
    @ashokkumar.g907 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு... அழிந்து வரும் கலைகளை மேலோங்க செய்ய அம்மாதிரியான காணோளி மிக அவசியம்... உங்கள் பேச்சு திறன் மிக அற்புதமாக இருந்தது

  • @செ.வெயில்ராஜன்செந்திவேல்நாடார்

    அண்ணா கண் கலங்கியது, இதை பாதுகாக்க வேண்டும்

  • @Surya4king
    @Surya4king 3 ปีที่แล้ว +8

    இந்த தலைப்பு மாறி தான் உங்க திறமை இருக்கு 👌👌👌

  • @yuvarajprabhakaran
    @yuvarajprabhakaran 3 ปีที่แล้ว +12

    Speechless - literally cried bro

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏அன்பே சிவம்.மெய்சிலிர்க்க வைத்த கதை, ஒரு கரகாட்ட கலைஞனாய் என்னால் உணர முடிகிறது! அன்புடன் மலேசிய தமிழ் குடிமகன்!

  • @rvelu1947
    @rvelu1947 3 ปีที่แล้ว +8

    கதை முடிவுல கண் கலங்கிட்டேன்😭😭😭

  • @kingmaker8073
    @kingmaker8073 3 ปีที่แล้ว +11

    Bro you are awesome, your kongu Tamil remain me actor manivannan. Vry deep meaning in story. Hope ur intention come true. வாழ்க தமிழ் வளர்க கலை

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +27

    Spotify இல் upload செய்து இந்த கதையை இன்னும் பல பேர் கிட்ட கொண்டு போய் சேர்க்கும் அண்ணா...!!! 🙏🙏🙏

  • @alakarraj355
    @alakarraj355 3 ปีที่แล้ว

    நிச்சயமாக ஒரு அற்புதம்..பொன்னியின் செல்வன் படித்த அனுபவம் இருந்தது..

  • @talentdude5542
    @talentdude5542 3 ปีที่แล้ว +12

    good voice modulation and story is really good

  • @srihariviswanathan1471
    @srihariviswanathan1471 3 ปีที่แล้ว +2

    எங்கள் பூர்வீக காங்கேயத்தைக் குறிப்பிட்டதற்கு நன்றி. வாழ்க தமிழ்! வளர்க உங்கள் சேவை!

  • @ellamshivam6618
    @ellamshivam6618 3 ปีที่แล้ว +10

    ☹️😥☹️😥☹️😥 story was just heart touching...Arun you can do more and more to our community. Good job👍🏼 👍🏼👍🏼

  • @rudhrabharati-o4d
    @rudhrabharati-o4d หลายเดือนก่อน +1

    அண்ணா உங்களுக்கு மட்டும் எங்கிருந்து இந்த கதை கிடைக்கிறது அருமையான பதிவு அண்ணா மேலும் மேலும் இக்கதைகள் காக்கும் காத்திருக்கிறோம்😊❤

  • @muralidharan2727
    @muralidharan2727 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். காணொலி மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரா

  • @srinathsrinivasan901
    @srinathsrinivasan901 3 ปีที่แล้ว +5

    Coimbatore bhani nandraga pesureenga arun bro..😍ore voicela pala kathapaathirangalai unara mudinthathu..oru movie paatha feeling,great work.expecting more..daily

  • @spadiga
    @spadiga 3 ปีที่แล้ว +12

    Excellent rendering... Hats off for choosing this topic 👏🏽👍🏽

  • @SarathyMS
    @SarathyMS 3 ปีที่แล้ว +11

    Such a heart warming story 💔💔

  • @thirumj5207
    @thirumj5207 3 ปีที่แล้ว +3

    Bro nalla content kuduthadharku nandri.meisilirkka vaiththadhu indha padhivu idhu thodara vendum vaalththukkal🙏

  • @sathiya2india
    @sathiya2india 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை ❤️❤️🙏

  • @Gayu9918
    @Gayu9918 3 ปีที่แล้ว +3

    நா கெட்டதுலே இது போன்ற கதை ய கேட்டது இல்லை bro

  • @anusuyakaruppusamy8054
    @anusuyakaruppusamy8054 3 ปีที่แล้ว +3

    Vera level... Annaaa.....therikkuthu bro🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilsangam7397
    @tamilsangam7397 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரர் மிகவும் அருமையான கதை 👍👍❤️❤️

  • @sivakumar-qf5ty
    @sivakumar-qf5ty 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறும் கதையும்
    பின்புற இசையில் ஒன்று கூர்ந்து கேட்கும் போது மெய் சிலிர்க்க வைத்துவிட்டு...
    மீண்டும் இதை கேட்க தூண்டுகிறது
    நமது கலைகள் அறிய
    அருமையான பகிர்வு அண்ணா
    உங்கள் படைப்புக்கு மனமார்ந்த நன்றிகள்.....

  • @prabakaran8511
    @prabakaran8511 3 ปีที่แล้ว +3

    சிறப்பு சகோ இது போல நிறைய பண்ணுங்க வாழ்த்துக்கள் அருமையான பேச்சு 💚💚💚💚

  • @gopinathan1522
    @gopinathan1522 3 ปีที่แล้ว

    அற்புதமாக இருந்தது சொல்லிய விதமும் தகவலும் உள்ளம் உருகி கண்களில் நீர் கசிய வைத்தது நண்பா.....

  • @sivaraman6889
    @sivaraman6889 3 ปีที่แล้ว

    சிறந்த கருத்துள்ள பாடம்.

  • @selvan9570
    @selvan9570 3 ปีที่แล้ว +11

    You're the King bro

  • @lakshmanansugandhiya228
    @lakshmanansugandhiya228 3 ปีที่แล้ว

    நிதர்சனமான உண்மை அருமையான பதிவு.

  • @abdulriyaaz6493
    @abdulriyaaz6493 3 ปีที่แล้ว +3

    Goosebumps guaranteed.........

  • @santyclassic3131
    @santyclassic3131 3 ปีที่แล้ว

    கண் கலங்க வைக்கும் உண்மை... அருமை...

  • @bdineshelm
    @bdineshelm 3 ปีที่แล้ว +3

    One of My favourite story and wonderful Narration and excellent slang modulation.

  • @SRINATHSELVAMs4
    @SRINATHSELVAMs4 3 ปีที่แล้ว

    சகோதரரே..... மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது...🙏🙏 சிறப்பான கதை மற்றும் கருத்து.

  • @vigneshm1503
    @vigneshm1503 3 ปีที่แล้ว

    கண்கலங்க வைத்த பதிவு.....🙏 அருமை மிக அருமை.......

  • @maheshv7159
    @maheshv7159 3 ปีที่แล้ว +3

    Vera level voice edition bro karuthu semmmma

  • @GopiBKM
    @GopiBKM 3 ปีที่แล้ว +3

    செம. அருமை புரோ

  • @just_admire_me
    @just_admire_me 3 ปีที่แล้ว +3

    Impressed bro, each scene felt as visual, great story❤️❤️❤️🔥🔥🔥

  • @veerasekar88
    @veerasekar88 3 ปีที่แล้ว +10

    Eyes on tears

  • @swamysaravanful
    @swamysaravanful 3 ปีที่แล้ว +2

    Final information of story is really good
    It's true

  • @sanjayc302
    @sanjayc302 3 ปีที่แล้ว +4

    1st view from chidambaram

  • @agilanchelliah6568
    @agilanchelliah6568 3 ปีที่แล้ว

    Wonderful story with wonderful message

  • @mrkliker496
    @mrkliker496 3 ปีที่แล้ว +3

    😍 Waiting for the next episode,

  • @dicksongabriel1192
    @dicksongabriel1192 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.அருமையான படைப்பு.(இலங்கையில் இருந்து)

  • @rajaganesh8324
    @rajaganesh8324 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @thakishorekumar
    @thakishorekumar 3 ปีที่แล้ว

    உயிரோட்டமுள்ள கதை.. அருமை சகோ..

  • @rocketranjith8942
    @rocketranjith8942 3 ปีที่แล้ว +3

    I heard this in the morning 7am.. And its 11.30pm still thinking about koothadi Sokkanathan

  • @nasenagganesan
    @nasenagganesan 3 ปีที่แล้ว

    Impressed... Super awesome every South Indian Origin must listen...தமிழ்

  • @sathiyarajvsr6323
    @sathiyarajvsr6323 3 ปีที่แล้ว

    கலைகள் அழியவில்லை கலைஞர்கள் தான் அழிந்துவிட்டனர்.. அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ...

  • @kaviyanathansurulinathan5056
    @kaviyanathansurulinathan5056 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் கதையும் சொல்லும் விதமும் அட அட கண்முன்னே நிகழ்கிறது புல்லரிக்குது போங்க,,!
    ""மிக அருமை அற்புதம்""
    🇮🇳🙏சிவாய நமக 🙏🇮🇳

  • @தமிழும்தமிழினமும்thamizhumtham

    இந்த பதிவை நான் முதலில் சில மாதங்களுக்கு முன்பு கேட்ட பின்புதான் அருண் அண்ணா வின் அனைத்து பதிவுகளை பார்த்தேன் அருமை
    இந்த பதிவு என் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது

  • @-Iniyan-forwardtalks-3814
    @-Iniyan-forwardtalks-3814 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை.அண்ணா

  • @parthibanfolks3081
    @parthibanfolks3081 2 ปีที่แล้ว

    நிதர்சனமான பதிவு !
    மிரட்டல் presentation அருண் !

  • @manojkumarc4370
    @manojkumarc4370 2 ปีที่แล้ว +1

    புதிய முயற்சி
    நல்ல தகவல்கள்
    நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamilaniruthh5197
    @tamilaniruthh5197 3 ปีที่แล้ว

    கதையைக் கேட்டு கண்ணீர் வந்துச்சுன்னா வேற லெவல்

  • @spadiga
    @spadiga 3 ปีที่แล้ว +4

    Hi Arun, வெளி நாட்டிலும் தாலாட்டு உண்டு. We call it the lullaby. If you watch the Wizard of Oz movie, Judy Garland sings a song at the beginning- Somewhere over the Rainbow and also the famous Brahms’ Wiegenlied song with the lyrics go to sleep, go to sleep is a lullaby a lot of grandmas and moms sing to the babies. என்ன அவர்கள் கலாசாரத்தில் மிக முன்னரே அவை அழிய தொடங்கி விட்டது.

  • @balachandaran3223
    @balachandaran3223 3 ปีที่แล้ว +3

    Anna you are really great. Earkai Ungala kapathum. Tamil valga

    • @balachandaran3223
      @balachandaran3223 3 ปีที่แล้ว

      Anna pls explain me, by birth I am kanadika in tamil nadu near by erode. Apadi irundhum appa sonnaru, yaravadhu Unnoda mother language yennanu keta ni sollu tamil nu. I am keeping in mind still date. Now I am working in karnataka they are treating me like tamil. I am proud to say I am tamilian. But they know my self and mother language. Even though they not considering I am one of his . Because they have their own mind set.
      I really explained we all are one. We all belongs to one common name. It is tamil we all belongs to one group. But they can,t accept that. Some time I got angry about them. After some time i realise they still not matured and they vigorous on their language. But we dont have that vigorous and that is Tamilian mind set. I always love tamil. Tamil valga.
      Anna pls upload ponniyin selvan 5.0 vedio atleast weekly twice.
      Regards
      Bala
      Love you anna

  • @jothivenkatv7955
    @jothivenkatv7955 3 ปีที่แล้ว +5

    தற்போழுது இருக்கும் நம் நாட்டின் உன்மையான நிலைமை. இறுதியில் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கி விட்டது........

  • @maniappu07
    @maniappu07 3 ปีที่แล้ว +3

    Bro really interesting. Keep doing Ur good work👍

  • @dinesharvind3066
    @dinesharvind3066 3 ปีที่แล้ว +2

    Bro ur speaking so nice super it's really like 3 to 4 character speaking cool so lively

  • @ShanmugamRajamanickam
    @ShanmugamRajamanickam 3 ปีที่แล้ว

    கதை அருமை பேசும் விதம் அதை விட அருமை

  • @arputharajr7842
    @arputharajr7842 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @divyamunuswamy3544
    @divyamunuswamy3544 3 ปีที่แล้ว

    Ayyoo unmaiyaana factu kalaingar tha maranji poranga kalai ila 🙏🙏🙏 sad note and goosebumps moments 👏👏👏👏

  • @sathyanarayanan7457
    @sathyanarayanan7457 3 ปีที่แล้ว +1

    Really super really informative

  • @balamuruganvijayan3818
    @balamuruganvijayan3818 3 ปีที่แล้ว

    மெய் சிலிர்க்க வைக்கிறது.....

  • @somuselvaraj3539
    @somuselvaraj3539 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நண்பா. தொடரட்டும் நற்பணி.

  • @ramanaragu1824
    @ramanaragu1824 3 ปีที่แล้ว +6

    பரந்து விரிந்த ஒரு கலை

  • @dhanuravananandtamiltripsh3191
    @dhanuravananandtamiltripsh3191 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையோ அருமை 🙏🏼....

  • @munikumarr8859
    @munikumarr8859 3 ปีที่แล้ว

    Excellent... Kuthadi ya kondrathu than varuthama iruku but idhu than nidharsanam

  • @kmtyoutuber4149
    @kmtyoutuber4149 3 ปีที่แล้ว

    சரியான சவுக்கடி அண்ணா 🙏

  • @angeldeepika5829
    @angeldeepika5829 3 ปีที่แล้ว +1

    Good information anna vera level 😍😍😍😍😍😍😍😍😍
    Chokkanathan a Vida matringa ye anna

  • @naveen4741
    @naveen4741 3 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல சித்தர் pathi paesunga 🙏

  • @dass6298
    @dass6298 3 ปีที่แล้ว +3

    🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா

  • @VinothKumar-bp6jv
    @VinothKumar-bp6jv 3 ปีที่แล้ว +1

    Wonderful Arun really
    Amazing voice modulation, great work 🙏👍

  • @kannanarumugam352
    @kannanarumugam352 2 ปีที่แล้ว

    Just had the opportunity to hear this story fully...what a amazing story telling skills.you have..so proud of you brother keep on doing what are you doing..may God and this universe bless you always

  • @arumuruganwoodcarving4823
    @arumuruganwoodcarving4823 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா..

  • @musicdrugfallsofficial
    @musicdrugfallsofficial 3 ปีที่แล้ว +6

    Keep rocking bro

  • @sangeetharamakrishnan8869
    @sangeetharamakrishnan8869 3 ปีที่แล้ว

    Very nice Anna...Thanks for this video and your efforts. Movie paatthamaadhiri irundhadhu Anna🙏

  • @thiruvallavan276
    @thiruvallavan276 3 ปีที่แล้ว +3

    தமிழ் என் நெஞ்சில் விதை வளரும் கலை ஆலமரமாய் முளை முக்காலமும் நிலை
    🔥தமிழன்டா🔥

  • @sambusivam9517
    @sambusivam9517 3 ปีที่แล้ว +9

    திருச்சிற்றம்பலம்
    தில்லை கூத்தன் திருவடி போற்றி

  • @avproductions3844
    @avproductions3844 3 ปีที่แล้ว +15

    Very hard to see ,only 365 likes 😭 Every person should see this video

  • @detoxwriter6116
    @detoxwriter6116 3 ปีที่แล้ว +2

    Really Great Dude ❤🌄💯😃 ....
    Hats off anna 🏆😍😘💥

  • @sibiyasibiya6330
    @sibiyasibiya6330 3 ปีที่แล้ว

    அண்ணா இன்று தான் தேவராட்டம் பார்த்தேன் என்ன புதுச இருக்குனு ரொம்ப அருமையா இருக்கு நன்றி🙀🙀

  • @shelby7126
    @shelby7126 3 ปีที่แล้ว +2

    Amazing amazing amazing 💐💐💐💐💐💐💐💐💐