லண்டன் இங்கிலாந்தில் வாழ எவ்வளவு செலவாகும் | London | UK | Cost Of Living | Tamil | English

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ----------------------------------------------------------------------------
    Helpful Info VLOG Links Tamil & English
    ----------------------------------------------------------------------------
    More Detailed Guide on UK Cost Of Living -
    Tamil : • லண்டன் & இங்கிலாந்தில்...
    English : • Cost of Living Guide U...
    Visa Needed for Working UK -
    Tamil : • லண்டன் இங்கிலாந்தில் வ...
    English : • Visa for Working & Set...
    6 Money Saving Tips for Indians in UK & Abroad
    Tamil : • 6 London & UK Money Sa...
    English : • 6 Money Saving Tips fo...
    Helpful Info VLOG Links Tamil Only
    ------------------------------------------------------------------------
    UK Job Sites & Job Search from India with Visa Sponsorship - • இந்தியாவில் இருந்து லண...
    Tips to get a job in UK after Studying in Tier 4 - • UK Student Part Time J...
    UK University Costs - • UK University Fees for...
    Top 10 Things to do First in UK When Coming to Live - • லண்டன் இங்கிலாந்தில் ச...
    Brexit Explained in Simple Terms - • BREXIT என்றால் என்ன - ...
    UK Farm Visa Explained - • UK Farm Visa Explained...
    Buying New Car in UK Finance Options - • Buying New Car Finance...
    UK Childcare Costs - • UK | London | Childcar...
    UK Primary Schools - • UK Schools Explained |...
    Scams to be Careful Of - • லண்டன் & இங்கிலாந்தில்...
    Sharing Tips from my UK Experience (Anitha) - • Sharing Tips from my U...
    Age and Career tips for Women (Anitha) - • What's my age | என் வய...
    Short VLOG on UK Jobs - • UK Job Opportunities |...
    How I Settled in UK (Anitha) - • நான் எப்படி லண்டன் - இ...
    Recycling in UK - • லண்டன் வீடுகளில் குப்ப...
    ~-~~-~~~-~~-~
    Please watch: "CHRISTMAS TREAT 4 - சீஸ் ஆலிவ் Flowers | Cheesy Olive Flowers"
    • CHRISTMAS TREAT 4 - சீ...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 741

  • @gl-jc9by
    @gl-jc9by 5 ปีที่แล้ว +41

    நீங்களும் ஆனந்த் அண்ணாவும் கஷ்டப்பட்டு படித்து நல்ல வேளையை பிடித்து அதில் வரும் வருமானத்தில் ஒரளவு தொகையை நீங்கள் வேலை செய்யும் நாட்டிற்காக செலவு செய்து கொண்டிருப்பதை நினைத்தால் உங்கள் நல்ல நோக்கம் ஒரளவு புரிகிறது எனக்கு. வசதி படைத்தவர்கள் வசதி இல்லாதவர்களுக்கு உதவி கொண்டு இருக்க கிறார்களா மேம். இருந்தாலும் எப்போதாவது அங்குள்ள விவசாயிங்களை பத்தி சொன்னால் என்னை போன்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைக்கின்றேன்.

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +8

      எப்படி இங்கு கோதுமை விளைவிக்கிறார்கள் என வீடியோ போட்டேன் பார்த்தீங்களா? இதை பார்க்கவும் th-cam.com/video/SZuT7XR0bR8/w-d-xo.html suganthi K

    • @jeyaprathapvignesparam6559
      @jeyaprathapvignesparam6559 4 ปีที่แล้ว +4

      suganthi K தமிழர் சனத்தொகை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்
      உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களே இதுவே தமிழ் மொழிக்கு செய்யும் கடமையாகும்.
      நிரந்தரமான வெற்றி என்பது பல தடைகளைத் தாண்டியே கிடைக்கப்பெறும்
      இப்படிக்கு இலங்கை தமிழன்

    • @jeyaprathapvignesparam6559
      @jeyaprathapvignesparam6559 4 ปีที่แล้ว +2

      Anitha Anand தமிழர் சனத்தொகை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்
      உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களே இதுவே தமிழ் மொழிக்கு செய்யும் கடமையாகும்.
      நிரந்தரமான வெற்றி என்பது பல தடைகளைத் தாண்டியே கிடைக்கப்பெறும்
      இப்படிக்கு இலங்கை தமிழன்

  • @sathya1508
    @sathya1508 5 ปีที่แล้ว +2

    Thanks for the video.. Really Helpful to picture the real scenario....
    Rent : 500 pS to 1000 pS..
    Transport : 150 to 200 pS
    Grocery : 400 pS
    Utilities : 300 pS
    Total Minimum Expense : 2000 pS

  • @1505subbu
    @1505subbu 5 ปีที่แล้ว +2

    We have stayed here in London for over three years now and of all the places we have been to, it's been the easiest to settle down in London. Thanks for this video, it touches every aspect of a family's expense. The only expense that seems to be on the upswing is probably the transport bill and utilities.
    Again awesome clarity with very simple articulated video.

  • @santhoshgnanamani4841
    @santhoshgnanamani4841 5 ปีที่แล้ว +10

    Your way of hosting vedios and giving clear info are really good. U r very simple and Frank speaking which attracts everyone....cheers

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks santhosh Gnanamani

  • @babunandagopalnandagopal6551
    @babunandagopalnandagopal6551 4 ปีที่แล้ว +1

    Thanks you very much medam your information by London

  • @chezhiyananbazhagan3422
    @chezhiyananbazhagan3422 5 ปีที่แล้ว +3

    Wonderful video,its really useful for me,Mr&Mrs.Anitha Anand thanks a lot.Am already landed in London.

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks, good to know, enjoy chezhiyan cherry

  • @madhumaha5622
    @madhumaha5622 5 ปีที่แล้ว +4

    A good informative talk..💕💕💕 Rombae inspire agaraen✌✌..Enga relatives kudae Erukaga.. But evalo clear cut explanation No one had given...such good heart souls..♥️♥️♥️♥️♥️UK pathu... But varanaenum nu thonuthu..nambae state vitutu varae thonalae...😉😉😉Rombae thanks mam.. Sharing for it😍😍😍😍

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thank you Madhu Maha

  • @anitharajesh1416
    @anitharajesh1416 5 ปีที่แล้ว +3

    Informative video.. detailed explain everything...very nice..... Thanks for sharing this video....god bless 🌹🌹🌹🌹

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Anitha Rajesh

  • @praveenan8884
    @praveenan8884 5 ปีที่แล้ว +1

    Super mam...semma video romba correct ah sonninga appadiya enga life kooda connect pannika mudinjadu...☺️☺️

  • @sweetmom4615
    @sweetmom4615 5 ปีที่แล้ว +2

    hi,I like your simplicity and natural way of explaining....

  • @SupermomSuperhome
    @SupermomSuperhome 5 ปีที่แล้ว +10

    thanks for uploading this video akka... my brother recently moved to london for his masters :) kindly upload more such videos on london :)

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Karunya's Tamil Channel, sure, will post more

  • @thesuperainbowtales-byshob3342
    @thesuperainbowtales-byshob3342 4 ปีที่แล้ว +9

    Loved it! Very helpful. I wish I’d known you a month ago while I was in London for more than 20 days.

    • @AnuAnu-mh6jk
      @AnuAnu-mh6jk 4 ปีที่แล้ว

      How is u r experience medam

  • @ranjithkalpu8263
    @ranjithkalpu8263 4 ปีที่แล้ว

    மேடம் வணக்கம் எனது பெயர் மணிவண்ணன் நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உங்களின் வீடியோவை பல முறை பார்த்து உள்ளேன் மிகவும் இனிமையான தமிழில் லண்டன் மிக அழகாக உள்ளது மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் இந்திய வரும் பொழுது கண்டிப்பாக பொள்ளாச்சி எங்கள் இல்லத்துக்கு வருகை தரவேண்டும்

  • @Tamilselvi-lf8gs
    @Tamilselvi-lf8gs 5 ปีที่แล้ว +8

    படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லய உங்க தங்கச்சி மாதிரி நெனச்சிதான் கேக்றேன் தப்பா நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +5

      படிக்காதவர்கள் தொழில் கற்று கண்டிப்பாக வேலை செய்து நன்றாக வாழ்கிறார்கள். பிளம்பர், Carpenter ஆகிய தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் விசா கிடைப்பது கஷ்டம் தற்சமயம் . இந்தியாவில் வேலை செய்து அனுபவம் அதிகமாகும் பொழுது வாய்ப்புகள் வரலாம். முயற்சி திருவினையாக்கும்.

  • @tipswithanu8406
    @tipswithanu8406 2 ปีที่แล้ว

    Thank you so much best information

  • @tamileelam881
    @tamileelam881 4 ปีที่แล้ว +2

    It depends on where you live in UK. If you are living in London with kids then the expenses will be around 2000-2500 pounds approximately even if you don't spend too much. If you live in north of UK it is comparatively cheaper. (Around 1000-1500 pounds). My suggestion would be to plan your life in such a way that one person is earning n live based on that salary. Another income would be like a bonus and husband - wife should share expenses with proper understanding and financial planning. Nice video :)

  • @ananu.n5022
    @ananu.n5022 5 ปีที่แล้ว +48

    அமைதியான நாகரீகமான வீடியோ very informative தொடரட்டும் உங்கள் சேவை

  • @viggynadhan7968
    @viggynadhan7968 5 ปีที่แล้ว +1

    OMG toooooo useful video ma'am :) Special thanks to Sir for so humbly explaining everything patiently :))))))

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      Thanks Viggy Nadhan

  • @akshithasingstar2012
    @akshithasingstar2012 5 ปีที่แล้ว +1

    Hi Mam unga intha videos parkum pothu than US life style &ivlo details therinjukiten super mam

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      US ellai, UK 🇬🇧 Ezhilarasi Thangavel

  • @Kali-pl6uv
    @Kali-pl6uv 4 ปีที่แล้ว +1

    Hi Akka Anna first Tim unga vedio pakuren super speech akka

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 ปีที่แล้ว +1

    பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ayishamohammed4773
    @ayishamohammed4773 5 ปีที่แล้ว

    Excelent video...good and very useful information u hsve shared with us. Thank you mam.

  • @swaminathan.k5769
    @swaminathan.k5769 5 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள வீடியோ!UK &London cost of living என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்!இரண்டும் வெவ்வேறா?லண்டனை தவிர இங்கிலாந்தில் உள்ள மற்ற நகரங்களில் இந்த செலவுகள் எப்படி?

  • @vishnued1644
    @vishnued1644 4 ปีที่แล้ว +1

    What to pack to UK for students plz ethu video podugaa plz

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 5 ปีที่แล้ว +1

    Hi sis and bro very good topic and useful information.thank u so much.

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Yuvaraj Yuvaraj

  • @manjuvarshini7014
    @manjuvarshini7014 4 ปีที่แล้ว +5

    I accidentally saw your video in you tube today and was attracted by your way of presence and saw nearly 10 videos in a day... Gud luck and keep rocking...

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว +1

      Thanks Manju. Welcome to my channel.👍🙂

  • @janani8870
    @janani8870 5 ปีที่แล้ว +6

    Nice topic very useful mam

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks THARA THARUN THE GREATER

  • @rajpriya9591
    @rajpriya9591 5 ปีที่แล้ว +3

    Hi mam ur dressing style is very neatly , unique and comfort

  • @deepareena2616
    @deepareena2616 5 ปีที่แล้ว +3

    Personally I impressed u r honesty and open speech Mam. U r hubby to

  • @chithra9975
    @chithra9975 5 ปีที่แล้ว

    Very useful information Anitha mam.thank u

  • @pragalathan05
    @pragalathan05 5 ปีที่แล้ว +4

    Whatever may be the life in our native country with our relatives and friends with decent income is incomparable.i work as sales manager with very good salary in India.the social respect I get from police men or any other govt officers are no one can get.there will be always I am accompanied by three subordinates.i live like a king.

  • @arockiamaryyagappan6894
    @arockiamaryyagappan6894 5 ปีที่แล้ว +1

    Yes nice and very useful video anitha Anand good 👌👌👌

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks yagappan arockiamary

  • @latestsuits8828
    @latestsuits8828 5 ปีที่แล้ว

    Nice video. Accidentally watched u r videos
    but u became my favourite one.😀😀😀

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Glad to hear that, thanks Latest suits

  • @srikanthc.srikanth7397
    @srikanthc.srikanth7397 4 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு பட்ஜெட்யில் எவ்வாறு இங்கிலாந்தில் வாழ்க்கை நடந்த தேவை உள்ள அனைத்து விதமான விஷயங்கள் நானும் தெரித்து கொண்டேன் வாழ்த்துக்கள்

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி 👍🙂

  • @punithamuthu6497
    @punithamuthu6497 5 ปีที่แล้ว +1

    Nic video , i like to tell one thing that i am the first viewer of this video

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks punitha planting

  • @chanakyagan
    @chanakyagan 5 ปีที่แล้ว +6

    very simple, engaging and with no superfluous words to show off

  • @thangamaniazhagiri6878
    @thangamaniazhagiri6878 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு. அதேபோல் uk visa வாங்குவது பற்றி ஒரு பதிவு பொடமுடியுமா.

  • @moorthydurai3189
    @moorthydurai3189 5 ปีที่แล้ว

    உங்கள் வாழ்க்கை பயணம் இனிமையாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      நன்றி Moorthy Durai

  • @BanusYummyFood
    @BanusYummyFood 5 ปีที่แล้ว +15

    Hi mam......orru tv show la annavuku neinga angaring panra mathire irunthathu mam pakkum bothu super mam👌🏽👌🏽👌🏽👌🏽very nice information and useful video mam 💞💕💕💞💞💞👏👏👏👏👏😍😍😍thanks for sharing mam👍👍👍👍💞💞💕

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Ah! Thank you Banu Banu

  • @rajarajeswari358
    @rajarajeswari358 5 ปีที่แล้ว +6

    Hi Ka .. how's bullying in schools n how do u tackle teen age daughter... Plz make a video about bullying issue.. sorry for insisting on negative side .. I need a positive speech from u... Take care..

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      Thanks raja rajeswari, will cover these topics soon 👍🏻

    • @rajarajeswari358
      @rajarajeswari358 5 ปีที่แล้ว

      Thank u for reply ka..Waiting for the video..😊

  • @praveenan8884
    @praveenan8884 5 ปีที่แล้ว +2

    Hi mam... Two weeks munnadi neenga Hounslow West vandinga engaluku therinthirundal kandipa ungala meet panirupom...nangalum Hounslow West la dan irukom...

  • @pavithramasi4387
    @pavithramasi4387 5 ปีที่แล้ว +1

    Really useful information mam...Thank you for sharing this video...:-)

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      Thanks Pavithra Masi

  • @princiyamichael8628
    @princiyamichael8628 4 ปีที่แล้ว

    Awesome video. very informative.

  • @king40818
    @king40818 5 ปีที่แล้ว +7

    Thalaivar parththa Yuvan Shankar Raja mathiri irukaru....or Kerala Singer Jassi gift

  • @myangels2987
    @myangels2987 5 ปีที่แล้ว +1

    Very useful information sis and bro..tank u lot

  • @nadinelagarde3029
    @nadinelagarde3029 5 ปีที่แล้ว +5

    Happy new year to my favorite couple!!! I wish you a lot of happiness joy luck and the most important a good health!!! As usual good topic and vey well explanations!!! God bless you 😘😘😘😘🙏🙏🙏🙏

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Nadine Lagarde and wish u the same 🎉

  • @seshadri5285
    @seshadri5285 5 ปีที่แล้ว

    Thanks Anitha Anand for information

  • @juliusinfant3232
    @juliusinfant3232 5 ปีที่แล้ว +1

    Pilanga padipu

  • @nirubartv
    @nirubartv 3 ปีที่แล้ว

    Superb...

  • @baburaj2234
    @baburaj2234 5 ปีที่แล้ว

    Useful video mam

  • @mrjollywalk44
    @mrjollywalk44 4 ปีที่แล้ว +1

    Super madam .now I knew normal English .expert knowledge needed in English for staying in uk?????.

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว +1

      No not at all, just basic English knowledge would do 👍🏻

    • @mrjollywalk44
      @mrjollywalk44 4 ปีที่แล้ว

      Thank u madam

  • @stellaskitchencookinglifes8983
    @stellaskitchencookinglifes8983 5 ปีที่แล้ว +1

    Super explanation akka and Anna superah explain pannanaga

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Stella's Kitchen Cooking & life style

  • @srinivasmuralichannel
    @srinivasmuralichannel 5 ปีที่แล้ว +2

    Super.. do more videos like this..
    What about rent of the house in OXFORD ? (Is that like london's rent or kent's rent?)

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      In between the two, good place. More university students in that area Srinivas Murali Usha Channel

  • @kgsmusicacademy6044
    @kgsmusicacademy6044 5 ปีที่แล้ว

    Dear Brother and Sister, மிகவும் அருமையான வீடியோ.நாங்கள் இசைப்பள்ளி வைத்துள்ளோம். ஒருசில இசைக்கருவிகள் வாங்கவேண்டி லண்டன் வரவேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் போதும். அதற்கு வந்து செல்லுவதற்கான ஆலோசனை என்ன

  • @soundariyaneela3146
    @soundariyaneela3146 4 ปีที่แล้ว

    Hii Mam I m Soundariya ......Diploma Nursing complete panni irukkan ... So Anga Work irukkuma mam.... Evlo Salary kitaikkum ... Plzz Answer me Mam....

  • @gunabalaji7189
    @gunabalaji7189 5 ปีที่แล้ว +1

    Ya, very useful and informative

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 4 ปีที่แล้ว +1

    Useful Information

  • @Jiyashree
    @Jiyashree 5 ปีที่แล้ว +4

    Great no show off. Bcoz I watched some other Tamil people’s videos of same topic they are fully showed off. You both are very decent and good.

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Hemamalini Thangaraj

  • @malick8114
    @malick8114 4 ปีที่แล้ว

    Super explanation 👍

  • @divinedentalclinic-kelambakkam
    @divinedentalclinic-kelambakkam 5 ปีที่แล้ว

    Hello Mr.Anitha and Anand. IAM a Dental Surgeon and my Friend a Pediatrician. We have plans to fly to UK .We have got the information abt the exams n the process , but We are unaware of the exact expenses. Can you please help and guide us?

  • @pgbysureshmurugesan4777
    @pgbysureshmurugesan4777 5 ปีที่แล้ว +4

    En husband qatar airways la technician ah irukaru ...anga aviation field pathi ethum idea irukaaaa

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 4 ปีที่แล้ว +3

    mam my son comes in london may month .he is a law student, 15 days programe to study international law in kings university. how is london life.

  • @santhanapriya4287
    @santhanapriya4287 5 ปีที่แล้ว +4

    Pls tell economy ways to visit London. At least stay one week. pls tell your experience to me. I am eager to visit London

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Sure coming soon 👍🏻 santhana priya

  • @selvanga2962
    @selvanga2962 5 ปีที่แล้ว +3

    Ms.Anitha Anand - Your London/UK's cost of living and Buckingham Palace tour video has been very informative with your excellent narration/ presentation in Tamil. Hope you will release many more such informative videos. Thanks

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Selvan G A

    • @selvanga2962
      @selvanga2962 5 ปีที่แล้ว

      @@AnithaAnand - nice for your reply. I will be happy that If you could place a video exclusively for the benefit of tourists visiting UK on short visit, say for 2 to 4 weeks, about stay in budget hotels, veg. food, cheap mode of transport etc. Thank you very much.

  • @jayasurya3873
    @jayasurya3873 3 ปีที่แล้ว

    Hello sissy...I am completed for BBA degree Inga kedaikkura job satisfaction mudila...so anga edhacchu job kedaikkuma... suggest pannunga

  • @pakkirmohideen9151
    @pakkirmohideen9151 4 ปีที่แล้ว

    Mam நான் மஸ்கட் இல் டிஜிட்டல் பிரிண்ட் shop வைத்து இருக்கிறேன். பிசினஸ் ok. எங்க கஸ்டமர் UK வில் உள்ளவர்கள் வருவார்கள். எங்க price ரொம்ப கூடுதல் என்று சொல்லுவார்கள். அப்படி என்றால் அங்க உள்ள price தெரிந்தால் தெரியப்படுத்தவும். மிக்க உதவியாக இருக்கும்.

  • @Dresstailor
    @Dresstailor 5 ปีที่แล้ว +1

    Very useful information

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Our Tamil Creations

  • @subhashenidhanasekar5305
    @subhashenidhanasekar5305 4 ปีที่แล้ว

    Very useful

  • @muthuvel1745
    @muthuvel1745 4 ปีที่แล้ว

    உங்களுக்கு வேலை நேரம் போக யூடியூப் சேனல் நேரம் ஒதுக்கி இருங்ங

  • @janarthananjayasankar9644
    @janarthananjayasankar9644 4 ปีที่แล้ว

    அப்போ சேமிப்பு irrukadha நோ savings how y should every one comes to London to work

  • @bennywilson8264
    @bennywilson8264 4 ปีที่แล้ว

    Hello anitha akka.. How are u.... Nice video.... I like your husband..... And u looking pretty... Then I like your dressing code

  • @syedkareem7445
    @syedkareem7445 5 ปีที่แล้ว +1

    ஹலோ ஆனந்த் சார் நீங்கள் கூறுகிறீர்கள் 2000 பவுண்ட் ஆவரேஜ் சம்பளம் என்று எனது நண்பர் 2 ஆயிரம் பவுண்டுகள் அல்ல 1200 பவுண்டுகள் என்றுதான் கூறுகிறார் 2000 பவுண்ட் இஞ்சினியர் டாக்டர்களுக்கு தான் என்று கூறுகிறார் லண்டன் உடைய ஆவரேஜ் சம்பளம் எவ்வளவு விளக்கம் தரவும்
    ஹோட்டல் காஸ்ட் பிரைஸ் ஷாப்பில் வேலை செய்பவர்களுக்கு மாதச் சம்பளம் எவ்வளவு கவர்மெண்ட் நிர்ணயித்தது

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      Syed Kareem - From Anand - நான் சொல்லவில்லை . புள்ளி விவர அடிப்படை விவரம் அது. என் விரிவான வீடியோ பதிவில் இன்னும் தெளிவான பதில் உள்ளது பாருங்கள் . - th-cam.com/video/FlDmqSoXG9A/w-d-xo.html
      அரசாங்க குறைந்த பட்ச சம்பளம் மணிக்கு 8.24 £ . ஒருவர் 9 மணி நேரம் வேலை செய்தால் 65 £ வரை ஒரு நாள் சம்பளம் . 22 நாட்கள் 1400£ குறைந்த பட்ச சம்பளம் . ஆனால் சராசரி சம்பளம் அல்ல அது.

    • @syedkareem7445
      @syedkareem7445 5 ปีที่แล้ว

      @@AnithaAnand தேங்க்யூ ஆனந்த் சார் நான் லண்டன் வந்தால் உங்களை நேரில் சந்திக்கிறேன் இறைவன் நாடினால் உங்களுடைய முகவரியை தரவும்

  • @raghurevathiraghurevathi1058
    @raghurevathiraghurevathi1058 4 ปีที่แล้ว

    Hi mam I am Revathiநாங்கள் ஒரு அம்மாவை நினைச்சு கேட்கிறேன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா அம்மா அம்மா நான் வந்து ஆல்ரெடி 23 இல்ல எனக்கு மேரேஜ் ஆயிடுச்சு சுபமங்கள எனக்கு டைவர்ஸ் ஆயிடுச்சு சுவாங்கின் இப்ப நான் வந்து மேட்ச் முடியல அப்பளை பண்ணி இருந்த எனக்கு டைவர்ஸ் மேட்ரிமோனி லிருந்து அப்புரோச் வந்திருக்கு லண்டனில் இருந்த ஒருத்தர் எனக்கு மெசேஜ் பண்ணி இருக்காரு சோழ அட்ரஸ் கூட சென்ட் பண்ணி இருக்காரு ஸ்வேதா என நம்பிய அவர் ஓகே நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா முதலில் என் வாழ்க்கையை நான் தொலைத்து விட்டேன் சோனா வந்து லண்டன் வாழ்வது பாசுபதா எனக்கு மொழி தெரியாது லண்டன் பற்றி எதுவுமே தெரியாது நான் தவறு கட்டுகம்பி பண்ணு அவர் வந்து நான் பாத்துக்குறேன் அதெல்லாம் அப்படின்னு சொல்லிட்டாரு இந்த மாசம் என்று அவர் வந்து என்னை மீட் பண்றதா சொல்லி இருக்காரு இதெல்லாம் நம்பலாமா உங்களுக்கு கான்டெக்ட் பண்ற மாதிரி எனக்கு phone number வேணுமா ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.....plzzzzzzzz AmmA help me

  • @velammalmani3545
    @velammalmani3545 5 ปีที่แล้ว

    Very useful information Anita ma.

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      Thanks Velammal Mani

  • @prabupalanisamy2441
    @prabupalanisamy2441 4 ปีที่แล้ว +1

    Sir, I Find this info very useful. Can you talk about Culture shock from Chennai to London. How people generally interact in London?

  • @jenadnilam8873
    @jenadnilam8873 5 ปีที่แล้ว

    சகோதரி நான் மலேசியாவில் இருந்து பேசுறேன் உங்க தொலைபேசி நம்பர் கிடைக்குமா என் மகள் அங்க வந்து படிக்க போகிறார் அதைக்குறித்து உங்ககிட்ட சில ஆலோசனை கேட்கணும்

  • @sarikagollapudi6378
    @sarikagollapudi6378 4 ปีที่แล้ว

    Hi mam, I regularly follow your videos. Very interesting and informative. Contractor employee gets double the salary right. In such scenario, husband and wife both is not necessary to work right??

  • @mizpacalendars9328
    @mizpacalendars9328 5 ปีที่แล้ว

    சார் ஆனந்த் ஒரு பக்கா ஜெண்டில்மேன் மற்றுமின்றி யதார்த்தவாதியாகவும் தெரிகிறார். நல்ல ஒரு குடும்பத்தின் தலைவர். வாழ்த்துக்கள். அவர் பேசுவது நேர்த்தியாக உள்ளது. ஒரு செலவு செய்யும் முன் நிறைய யோசித்து இது அவசியமா அத்தியாவசியமா என்று பகுப்பாய்வு செய்து முடிவெடுக்கிறார். நன்றி

  • @sriramr336
    @sriramr336 2 ปีที่แล้ว

    நான் இந்தியாவில் இருந்து பேசுறேன் சார் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் புதிய பி எஸ் சி ஓட்டல் மேனேஜ்மென்ட் சரியாக இருக்கிறது வாய்ப்பு இருந்தா கொஞ்சம் சொல்லுங்க சிங்கப்பூரில் சிக்ஸ் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் கெட்சப் சார் ஹோட்டல் ஆன்லைன் ஜாப் சாரி சார் சொல்லுங்க சார் கொஞ்சம் ஹெல்ப் மீ

  • @vanithachristy9901
    @vanithachristy9901 5 ปีที่แล้ว +3

    Thanks for sharing so much for value information and uself ideas.... Very good ...keeping rocking 😊😀😄😄

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      Thanks vanitha christy

  • @hkany8411
    @hkany8411 5 ปีที่แล้ว

    London zone 2/3 bed room for rent £1300__1800 elec+125 +gas£125+water£125 4week earning £1750 under for middle jop so????@

  • @sathiyamoorthy1641
    @sathiyamoorthy1641 4 ปีที่แล้ว

    மிக சிறப்பு.
    இப்போது எங்களுக்கு லண்டனில் லண்டனை தெறிந்த ஒருவர் இருக்கிறார்.நமக்கு தேவையான ஒன்றை தெறிந்து சொல்ல ஒருவர் கிடைத்திருக்கிறார்.தெறிந்ததை சொல்வதைவிட தெறிந்து கொண்டு சொல்லக் கூடிய ஒருவர் கிடைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.நமக்கு வேண்டியவர்கள் தனக்கு தெறிந்ததைத் தான் சொல்ல முடியும். தகவல் தேடலுக்காக நேரம் செலவழிக்க முடியாது.ஆனால் தகவல் தெறிவிப்பதை தொழிலாகக் கொண்டவர்களிடம் ஒரு தேடல் இருக்கும். அது தான் நமக்கு நன்மைபயக்கும்.
    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
    தமிழர்கள் குடியிப்புகள் எப்படி இருக்கிறது. நமது கலாச்சாரம் வாழ்க்கை அல்லது அவர்கள் வாழும் முறைபற்றி ஒருமுறை பதிவு செய்யுங்கள். நன்றி வணக்கம்.

  • @historytamillfans8651
    @historytamillfans8651 4 ปีที่แล้ว

    அக்கா லண்டனில் நாங்கள் சொந்தமாக ஏதாவது கடை வைப்பற்கு எவ்வளவு செலவாகும் .கடை வைக்கலாமா

  • @malarselvi619
    @malarselvi619 4 ปีที่แล้ว +1

    Nice. Information. ,thanks

  • @manipackiam7521
    @manipackiam7521 4 ปีที่แล้ว +1

    please update us how much 5 day tour cost for UK

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      You can see it in Anand's channel - th-cam.com/video/52_T1ycddzE/w-d-xo.html

  • @pondicherry2usa444
    @pondicherry2usa444 5 ปีที่แล้ว +7

    Clear speech

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Pondicherry 2 USA

  • @lksinternational3358
    @lksinternational3358 4 ปีที่แล้ว +1

    Good job mam

  • @babua8175
    @babua8175 4 ปีที่แล้ว

    Mam you look like British lady but you speak like gownder women, also you are very fast in talking. Appreciate both of your presentations.

  • @ahameddaily3631
    @ahameddaily3631 5 ปีที่แล้ว

    Hi, Myself Ahmed can you plz made a video for about tourist cost that india to London including all visas , ticket and other expenses for staying as a tourist in london can you briefly and documentary made video about that plz
    it's really we have to know that seriously because no one made video about that so make video as soon as possible and I'm eagerly waiting Ms.Anitha 😎

  • @snklkarthi
    @snklkarthi 5 ปีที่แล้ว +1

    Almost similar to expenses in Dubai, but you missed kids education expenses..

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Education is free here Karthik Keyan . You only have to pay when you reach university. Anand had covered it when he did a detailed video in his channel - th-cam.com/video/FlDmqSoXG9A/w-d-xo.html

  • @revathymuthukumar1098
    @revathymuthukumar1098 5 ปีที่แล้ว +1

    Mam.. can u pls update a video on kids lunchbox ideas.. it would be helpful

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว +1

      Sure revathy muthukumar, seekeramavey post panrean

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 5 ปีที่แล้ว +3

    very useful vlog - i am eagerly waiting this video - super - thank you so much

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks saraswathi chinna

  • @rakshrao9745
    @rakshrao9745 4 ปีที่แล้ว +1

    Dear sir, you are simply superb person.down to earth and your wife is very beautiful and humble.may god bless you always 💓

  • @பப்புகுட்டி
    @பப்புகுட்டி 5 ปีที่แล้ว +1

    Super information beauty queen mam semaya pesureenga anna n nengalum

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Karthiga Vinoth

  • @santhanapriya4287
    @santhanapriya4287 5 ปีที่แล้ว +2

    Sir nan Chennai. London suthi parka asaipaduren. Aduuku nan Enna seinum. Evolo selavu agum pls answer reply immediately

  • @muthubharathi4405
    @muthubharathi4405 5 ปีที่แล้ว +1

    Very informative video for immigrants anitha👍👌

    • @AnithaAnand
      @AnithaAnand  5 ปีที่แล้ว

      Thanks Muthu Bharathi

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 ปีที่แล้ว

    surprised you are telling bill coast is 300/- it can be easily 600/- in london. what about travel expenses

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 ปีที่แล้ว +2

    லன்டன் பற்றி தொிந்துக் கொள்ள வாழ்க்கை செலவீனங்களையும் மற்ற மற்ற காாியங்களையும் தொிந்துக்கொள்ள உங்கள் நட்புக்கு நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்.

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி 👍🙂

  • @asmayahiya5788
    @asmayahiya5788 5 ปีที่แล้ว +1

    Very nice

  • @muthum6638
    @muthum6638 4 ปีที่แล้ว +1

    Super 👏