கேள்வி பதில் - பகுதி 1 🤗 | Questions & Answers Q & A Part 1 🤗 | Tamil vlogs | Anitha Anand London

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 589

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 4 ปีที่แล้ว +51

    நன்றி. ஈழத் தமிழர் பற்றி நீங்கள் இருவரும் மனம் மகிழ்ச்சியடையும்படி சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி

  • @gravichandran9785
    @gravichandran9785 4 ปีที่แล้ว +19

    உங்களுடைய யூடியூப் படைப்பு அருமை நான் லண்டன் வராமலே வந்தது போன்று உள்ளது

  • @azharazhar2011
    @azharazhar2011 4 ปีที่แล้ว +3

    உங்கள் video's பார்க்கும் பொழுது நிறய விசயங்கள் கத்து கொண்டேன் மிக்க நன்றி

  • @sampathsampath8320
    @sampathsampath8320 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. ஆனந்த், தமிழரின் ஒரு அடையாளம் நீங்கள். சகோதரிக்கும் எமது வாழ்த்துகள்.

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 ปีที่แล้ว +2

    கேள்வி கேட்டவர்களுக்கு நீங்கள் சொன்ன பதில்கள் ரொம்ப honest ஆ இருந்தது.. Really enjoyed..👍

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp 4 ปีที่แล้ว +1

    நிறைய வீடியோ பார்கிறேன்.நல்ல பன்றிங்க மேம் . வாழ்த்துக்கள்.

  • @ramsathkayuldeen6679
    @ramsathkayuldeen6679 4 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடிச்சதே நீங்க பேசும்போது ரொம்ப தெளிவா வெளிப்படையாக பேசுறீங்க ரொம்ப நன்றி

  • @s.prakash6620
    @s.prakash6620 4 ปีที่แล้ว +1

    Vanakkam akka matrum Anna
    Ungal olippathivai paarththukondirukkum pozuthu neengal kattalaiai padippeergal endru paarthen miha nandru.
    Neengal intha varumaanam vaangi ivvalavu selavu seithu London il vaazvatharkku. ..inthiyavil 1 latcham vaangi athe selavu seithu ingaye vaazalame nam uravinargaludan.....
    Varumaanam matrum selavu ondruthane...
    1-82.5...
    Nandri vanakkam...
    Ippadikku prakash .
    Coimbatore

  • @sadheeshkalai3885
    @sadheeshkalai3885 4 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு தமிழர் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

  • @sancrystal3127
    @sancrystal3127 4 ปีที่แล้ว +1

    Nice video... Mam unga ear rings super... Old is gold. Antha old travel videos lam super , thirumba thirumba parkalam.

  • @kasuskitchen76399
    @kasuskitchen76399 4 ปีที่แล้ว

    அருமையான ஜோடி உங்கள் பேச்சு மற்றும் நீங்கள் இருவரும் மற்றவர்களுக்கு கூறும் ஐடியா அனைத்தும் நன்றாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் நானும் கோவைதான் இப்போது திருப்பூரில் செட்டில்

  • @nagachandra1251
    @nagachandra1251 4 ปีที่แล้ว

    மெம் சென்னை .அவடி nagachandra .இந்த வீடியோ பார்க்கும் பொது மனசு ரொம்ப திருப்தி யா இருக்கு.
    ஒரே ஒரு குறை தா ஆனா வேற கமொண்ட்ல சொல்டுறே.thank u mem

  • @abdulkaderjailani629
    @abdulkaderjailani629 4 ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள கேள்வி பதில் தகவல்கள் நன்றி

  • @shanthimylikes4937
    @shanthimylikes4937 4 ปีที่แล้ว

    ஜெர்மனி படிப்பு வேலை வாய்ப்பு
    வாழ்க்கை முறை எப்படி இருக்கும். லண்டன் ஜெர்மனி எது சிறந்து.

  • @santhiventesan
    @santhiventesan 4 ปีที่แล้ว

    அக்கா சூப்பரா கேள்வி பதில் இருந்தது பழைய வீடியோ எல்லாம் ரொம்ப ரொம்ப பியூட்டிஃபுல் இருக்கும் உங்களுடைய வீடியோ நான் எல்லா வீடியோவும் பாத்துட்டேன் புதுசா பாக்குற உனக்கு தெரியாது நீங்க போடுறது ரொம்ப நல்லது தான்

  • @jayarajendiran1675
    @jayarajendiran1675 3 ปีที่แล้ว

    Arumaiyana explain. Thanks

  • @Sp_suthan
    @Sp_suthan 4 ปีที่แล้ว +1

    ஈழத் தமிழர்கள் பற்றி அழகாக 👏🏻சொல்லியிருக்கிறீர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
    இப்படிக்கு
    ஈழத் தமிழன்

  • @RajaTamilan137
    @RajaTamilan137 4 ปีที่แล้ว +1

    தமிழ் நம் அடையாளம்🔥
    சிறப்பு தமிழ் உறவுகளே

  • @karthiks3150
    @karthiks3150 4 ปีที่แล้ว

    நான் உங்களிடம் பார்த்து வியந்த விசயம் வாழ்க்கை புரிதல் ....Ennatha kondu poira porom ...Nammalaana mudintha thagavalgalai mathavargaluku koduthuvitta pogalaam .... வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நிலைப்பாடு ஆச்சர்யம்......உங்களுடைய பதிவை பார்க்க மிக ஆனந்தமாக இருக்கிறது. ..... வாழ்க வளமுடன்...நன்றி .. தொடரட்டும் உங்களுடைய பயணம் இனிதாக....என்றும் அன்புடன் செ. கார்த்திகேயன்.

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว +1

      நன்றி karthik s

  • @prasadd3516
    @prasadd3516 4 ปีที่แล้ว +26

    Old videos are really useful for me....

  • @lollanlollu9953
    @lollanlollu9953 4 ปีที่แล้ว +1

    நம்மை இணைத்த தமிழுக்கு நன்றி. இலங்கையில் இருந்து வந்ததால் ஒரு சின்ன அடைமொழி இலங்கைத் தமிழர். நான் ஆச்சரியப்பட்ட விடயம் உங்கள் சுத்தத்தமிழ். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழ்பேச கஸ்ரப்படும்போது தயங்கும்போது லண்டனில் இருந்து உங்கள் தமிழ் நிறைகுடம் தளம்பாது என்பதற்கு சாட்சி.. நான் பேசும் மொழி பிரெஞ்சு .. ஏன்னா நான் பிரான்ஸில் இருக்கிறேன்.. எந்த நாட்டில் நாம் இருந்தாலும் நம்மை இணைக்கும் சக்தி நம்ம தேசியமொழி தமிழால்தான் முடியும்.

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி 👍🙂

    • @lollanlollu9953
      @lollanlollu9953 4 ปีที่แล้ว

      @@AnithaAnand இதுகூட ஆச்சரியம் கலந்த பாராட்டப்படவேணடிய விடயம். Comments க்கு youtubersஇடம் இருந்து பதில் வருவது. நன்றி.

  • @santhykesavaraju5911
    @santhykesavaraju5911 4 ปีที่แล้ว

    Ella question kum porumaiya puriyara maadhuri reply pannunga ellarukkum useful ah irukkum thank you very much

  • @அரசன்எல்லாளன்
    @அரசன்எல்லாளன் 4 ปีที่แล้ว

    சிறப்பு உங்கள் Video அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @satheeshwaran1
    @satheeshwaran1 4 ปีที่แล้ว

    Super sir and Madam, really very genuine QA, இது போன்ற உரையாடல்கள் மூலம் பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது

  • @vidhushandavid8563
    @vidhushandavid8563 4 ปีที่แล้ว +3

    என்னுடைய கேள்விக்கு பதில் கூறியமைக்கு நன்றி. இலங்கை ராணுவத்தின் அரக்க குணத்தால் புலம் பெயர்ந்த எம் உறவுகள் எங்கிருந்தாலும் வாழ்க. நான் ஈழத்திலிருந்து.

  • @antonypaul100
    @antonypaul100 4 ปีที่แล้ว

    Romba naala Enaku iruntha doubt clear agiduchi. thanks sir.

  • @AkbarAli-nc5pl
    @AkbarAli-nc5pl 4 ปีที่แล้ว +1

    தமிழையும் தமிழகததையும் தமிழ் சொந்தங்களையும் மறவாமல் இருத்தலும் இருக்கும் இடத்தில் தமிழை தழைக்க செய்தல் மிக நன்று வாழ்க வளமுடன்
    நன்றி

  • @gnanamani3312
    @gnanamani3312 4 ปีที่แล้ว

    உண்மையிலேயே நான் கேள்வி கேட்க வேண்டும் நினைத்து இருந்தேன் இரவு தூங்கிட்டேன் ஆனால் காலையில பார்த்தல் வீடியோ போடபட்டு இருந்தது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்!!! I missed!!! waiting for nxt Q&A sestion

  • @tamilvlogengland828
    @tamilvlogengland828 4 ปีที่แล้ว +10

    Anand looks like my data structure and algorithm professor. He has been deep knowledgeable person but he easily bored students bcoz missing humorous&expression b’w topic. Same In Anand videos. But when Anand with you he is so humorous and nice 👍 without content also u make video pleasant&sweet. But lots of content in ur video

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +5

    அருமையான 👌 பயனுள்ள ❤️ பதில்கள் 👍 சூப்பர்

  • @svksvk4188
    @svksvk4188 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிகள் மிகவும் சிறப்பானது நன்றி.. V. K

  • @ushathangavelusha2529
    @ushathangavelusha2529 4 ปีที่แล้ว

    Sorry for asking this Anna and Akka, foreign life la plus bank balance property ethulam ok but minus irukula namma relations vittu distance aagarom and oru gud and bad incidents pka mudiyathu life oru emptiness irukara mathiri feel pndra neenga ena solringa etha pathi..., Netflix , Amazon prime , BMW car, iPhone matum tha life ah? Akka,thambi, Amma, Appa,mama ,chithapa, chithi, paerima ,paeripa... Epdi oru side irukula what about ur openion????? Apart from money life had many things we are having know?... Sorry,if my question is wrong..

  • @exormultimedia1711
    @exormultimedia1711 4 ปีที่แล้ว +1

    Great couple doing great things for every good Tamil people. Thanks to you and TH-cam.

  • @murugeswari1434
    @murugeswari1434 4 ปีที่แล้ว +1

    பொது அறிவு பகிர்தல்..அருமை..எனக்கும் கிட்டியது

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      நன்றி muruges wari

  • @narayanansamy6471
    @narayanansamy6471 4 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 கேள்வி பதில் மிக அருமை.சிங்கப்பூரில் இருந்து நாராயணசாமி.

  • @dominicnobel8709
    @dominicnobel8709 4 ปีที่แล้ว

    Inaikudha unga video va paaka aarambichen . Romba usefull la irunku unga video

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว +1

      Thanks dom movement's

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் .

  • @thangaraju8097
    @thangaraju8097 4 ปีที่แล้ว

    ஆங்கிலம் கலந்து பேசினாலும் உங்கள் தமிழ் பேச்சு அருமை,மேலும் வளர வாழ்த்துகள் (மலேசியா,கிள்ளான்)

  • @iyarkaikarangal1
    @iyarkaikarangal1 4 ปีที่แล้ว

    தெரிந்துக்கொள்வதற்க்காக கேட்கிறேன்
    இந்திய மக்களின் வரிபணத்தில் படித்த உங்களால் இந்தியாவிற்க்கு என்ன லாபம் என்று தெரிந்துக்கொள்ளலாமா?

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அனைவரும் இந்தியர்களின் பெறுமையை உலகுக்கு காட்டுகின்றனர். வரிபணத்தை விட அவர்களின் பெற்றோர்களின் கடிண உழைப்பால் படித்தனர்.

    • @iyarkaikarangal1
      @iyarkaikarangal1 4 ปีที่แล้ว

      பதில் கொடுத்தமைக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
      படிக்காத தமிழனின் அறிவுக்கு எட்டிய மாற்று கருத்து
      பெற்றோர்களின் உழைப்பில் மட்டுமே ஒருவர் எந்த நாட்டிலும் படித்து விடவும் முடியாது, வாழ்ந்துவிடவும் முடியாது

  • @sathish7824
    @sathish7824 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு இது உங்களுக்கு நன்றி

  • @VELGANESHSR
    @VELGANESHSR 4 ปีที่แล้ว +1

    Thank you thank you thank you soooooo muuuch sister and brother என்னையும் ஒரு ஆளா மதிச்சி நான் பதிவிட்ட comment கு reply பன்னிஇருக்கீங்களே தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க thank you thank you thank yooooooooou.

  • @silverglen5632
    @silverglen5632 4 ปีที่แล้ว +2

    Thanks for your genuine and important advice to all the Tamil brothers and sisters.

  • @rsundararajan2500
    @rsundararajan2500 4 ปีที่แล้ว

    Mr Anand Sir and Mam good morning. Am serving in Indian Army. Am watching your videos and very happy about this Q&A. Am also appreciative to share market video and veg agriculture video. Thank you so much

  • @nivethasathiyaseelan5108
    @nivethasathiyaseelan5108 4 ปีที่แล้ว

    Ananth anna u such a humble human being , neenga pesuradhu and ungaloda thought process um very honest a irukku and adhu ungaloda big strong point keep it up anna 16:30 super anna and anitha akka neenga siricha romba alaga irukinga

  • @gl-jc9by
    @gl-jc9by 4 ปีที่แล้ว +4

    வணக்கங்க உங்க வீடியோ இன்னும் நிறைய நேரம் பாக்கணும் போல தான் தோனுதுங்க. உங்களால முடிந்த அப்ப வெளல்லாம் எடுத்து போடுங்கங்க நாங்க பொறுமையுடன் காத்திருக்கங்க. ஒரு 50 கமண்ட்டுக்கு முன்னாடியே நானும் என்னோட கருத்தை பதிவு பண்ணனுன்னு நினைப்பேன். ஆனால் அது சில சமயம் (தோட்டத்து வேலையால்) முடியாமல் போய்விடும். சில சமயம் வேலை பாக்கும் போது கூட என்ன செல்வேண்டி கிடக்குன்னு திட்டு வாங்க உங்க வீடியோட மட்டும் பாத்துட்டு பதிவை போட்டு யிட்டு வெளியிடுவேனுங்க. நீங்க பணத்துக்காக மட்டும் இத செயலங்கிறது உங்கள பின்பற்றி பாக்கிறவங்க எல்லாத்தும் உங்க இருவரின் நல்ல குணங்கள் நல்லா தெரியுமுங்க நீங்க இதில் எங்களோ பணம் சம்பாதிக்க டுடிந்ததோ அதுக்கு ஈடான பணத்தை திருப்ப எங்களுக்காகவே கிப்ட் மாதிரியெல்லாம் கொடுத்தும் உங்களை பாக்கனுன்னு நெனச்சவங்களையெல்லாம் நேரில் போய் சந்தித்தும் நிறைய செலவும் ஆகியிருக்கு முங்க. இதனால நிறைய பணம் சம்பாதிக்க முடியாட்டியும் நல்ல மனிதர்களை நிறைய நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிங்கண்ணா. நன்றிங்க .

  • @Dailypic320
    @Dailypic320 4 ปีที่แล้ว

    Ninga rendu perume UK LA irukom nu oru bandha illama pesaringa and English words romba kammiya than use panringa..u guys r really great..veetla unga kids kitta Tamil or English pesuvingala mam?

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว

    Made for each other.
    Congratulations.

  • @gravichandran9785
    @gravichandran9785 4 ปีที่แล้ว +3

    தொடர்ந்து செய்யவும்

  • @sam2mathi
    @sam2mathi 4 ปีที่แล้ว +5

    வணக்கம் மேடம் எனது மனைவி மருத்துவ மேற்படிப்பு படித்து இங்கு இந்திய அரசாங்கத்தில் பணிபுரிகிறார் . அவர்களுக்கு உங்கள் ஊரில் நல்ல வேலை கிடைக்குமா

  • @latentheat3956
    @latentheat3956 4 ปีที่แล้ว

    Unga pasangala video la kaatunga
    Madam. We want to see them. I Hope your kids will be appear in any one of the video. Avangakitta solunga nanga avangala paka aarvama irukom nu😊☺

  • @pragamanoj5502
    @pragamanoj5502 4 ปีที่แล้ว

    Its really super. Inga tamil naatla tamil pesratha low level a treat panraanga. But neenga anga irunthu super a tamil ku respect kuduthu pesreenga.

  • @muralitharanpararasasingha4155
    @muralitharanpararasasingha4155 4 ปีที่แล้ว +3

    Hi sir excellent answer for Eelathmilar question? thank you 🐅🐅🐅🤝

  • @wv2611
    @wv2611 4 ปีที่แล้ว +4

    Thank you Anand sir for mentioning Coimbatore often..Being a Coimbatorian feeling happy..

  • @sundar2332
    @sundar2332 4 ปีที่แล้ว

    Useful information. God bless you both

  • @balakarunya2011
    @balakarunya2011 4 ปีที่แล้ว

    Your all of video is very very good and comments replay is very good sir and mam

  • @Aikut03
    @Aikut03 4 ปีที่แล้ว +1

    3:25 for International Students, Yes Anand you are right, simply said well,compare to previous years, now (from 2020) the students will get 2year post study visa, using this we can search for job and can get one for sure within that period. Its not easy but not really tough enough than before. And Job assurance totally depends on their own hard work(50%) and luck(50%).They should have been to some internships during studies, and previous experiences and likewise. And he also told the best way in 8:25 that it is good to gain more experience in india before going to Uk.
    Since i am also hoping to come for uk for studying i found his words useful and relevant to the knowledge/info i gained about the uk education. We simply Have to be bold and brave..Because Fortune(Luck) Favours the Brave and Bold.

  • @subhikshakalaiselvan6337
    @subhikshakalaiselvan6337 4 ปีที่แล้ว +2

    Both are energetic PPL...it's always fun n productive watching all yur videos😎😍

  • @kprithiviraj84
    @kprithiviraj84 4 ปีที่แล้ว +3

    என் அக்காவிடம் பேசிய உணர்வு உங்கள் வீடியோவை பார்க்கும்போது......
    நீங்கள் பேசுவது எங்கள் குடும்ப சொந்தம்போல் உள்ளது .
    நீங்கள் நீடு வாழ இறைவனைப் பிரார்திக்கிறேன்.

  • @sujeevansuji3452
    @sujeevansuji3452 4 ปีที่แล้ว

    ஈழத்து தமிழர்களை பொருத்தவரை, ஆங்கிலம் கலந்த தமிழை பேசுறது ரொம்பவும் குறைவு...... நாங்க அதை விரும்புவது கிடையாது........
    இனி வரப்போகும் சந்ததிக்கும் எங்களது இன்ப தமிழ் போய்றனும்....
    நான் லன்டன் ( லூட்டன்ஸ் )
    இல் வசித்து வந்தேன், எங்களது சகோதரர்களும் லூட்டன்ஸ் இல் இருக்கிறார்கள், தற்போது நான் தாய் நாட்டில் இருக்கிறேன், கூடிய விரைவில் வருவேன்....

  • @amareshwaranamaresh7304
    @amareshwaranamaresh7304 4 ปีที่แล้ว

    Dear sister ungalutaya arivusarntha ehuvum indiavkku kitakka vaipea illaya? Indiavukku varamatinkala? Neenka vnthea aka vendita nilai kandipaga. Varum indians all waiting

  • @RajKumar-xs6ue
    @RajKumar-xs6ue 4 ปีที่แล้ว

    என் friend london ல.. சூப்பர் மார்கெட் சொந்தமா வச்சிருக்கான்.. அவனால எனக்கு அவன் கடைல வேலை வாங்கி தர மாதிரி work permit அவன் குடுக்க முடியுமா ?? அவன்கிட்ட இன்னும் கேக்கல.. ஒரு Doubt க்கு..

  • @thowfeek.hishniya5566
    @thowfeek.hishniya5566 4 ปีที่แล้ว

    elathamilar super👍🏻.Thanks alot.
    i got many information...

  • @kondurajsuhavanam9644
    @kondurajsuhavanam9644 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @AlfiasKitchen
    @AlfiasKitchen 4 ปีที่แล้ว

    Superb anitha akka romba alaga explain paneenga anand sir u both r awesome👌👍👍👌👌

  • @dineshwaran5947
    @dineshwaran5947 4 ปีที่แล้ว +1

    Anitha Akka. Very useful informations Akka. I’m in west london. Definitely we will meet one day Akka.👍👍

  • @nakeersolomon1369
    @nakeersolomon1369 4 ปีที่แล้ว +2

    Lovely couple.....so positive and energetic....may god bless you and your family

  • @bnand1972
    @bnand1972 4 ปีที่แล้ว +2

    I appreciate your patience in answering the queries, I see that you both are Very Humble and Down to earth. Thank you for sharing your views with viewers.

  • @sundaresancongress7970
    @sundaresancongress7970 4 ปีที่แล้ว

    வாழ்க!வளமுடன்!
    என்றும் அன்புடன்,
    AE.சுந்தரேசன்.

  • @muthuvel1745
    @muthuvel1745 4 ปีที่แล้ว

    உங்க தமிழ் கேக்கும் போது பயங்கர மகிழ்ச்சி
    நான் முதல் முறையாக பார்க்கும் போது நீங்கள் ஆங்கிலோ இந்தியன் என்று நினைத்து விட்டேன் அது உண்மை யா

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว +1

      இல்லை சென்னை தமிழ் பெண் தான் 👍🙂

  • @sathiyamoorthi4124
    @sathiyamoorthi4124 4 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் எனக்கு இலண்டன் சென்று வேலை பார்க்க ஆசை உள்ளது நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன் எனக்கு ஆங்கிலம் தெரியாது ஸ்பான்சர் பண்ண ஒருவர் இருக்கிறார் நான் எப்படி செல்வது நான் இப்பொழுது துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு நீங்கள் பதில் தெளிவாக சொல்லவும்

  • @shandhyaparameswaran1111
    @shandhyaparameswaran1111 2 ปีที่แล้ว

    You both are such an inspiration for me to develop myself in my 20's! Also one of the best couple! God bless you both!

  • @amul.2amul.23
    @amul.2amul.23 4 ปีที่แล้ว +1

    🇱🇰👍 Sri Lanka Tamil peoples super valththukal

  • @rajeswaris2515
    @rajeswaris2515 4 ปีที่แล้ว

    Hi ani an bro old videos kuuda romba informative errukum tour videos romba instrasting 🙏🙋

  • @ponnusamy1353
    @ponnusamy1353 4 ปีที่แล้ว

    வெளிநாட்டில் இந்தியா என்றாலே சமையல் அதிகமாக செய்வார்கள் என்று கூறுகிறார்கள் உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்காக வகைவகையாக சாப்பிட்டு தொழிலை பிறகு தொழிலை பிறகு பார்க்கலாம் என்று தானே இந்தியாவில் நினைக்கின்றார்கள்

  • @mahalakshmiziomac8802
    @mahalakshmiziomac8802 4 ปีที่แล้ว

    Mam i am sri mahalakshmi
    Chennai enakku ungala rompa pidikkum mam herbalife Nutrition products anga price pathu sollunga mam pls

  • @nadesan100
    @nadesan100 4 ปีที่แล้ว

    Anna and akka super valthugal

  • @sarikagollapudi6378
    @sarikagollapudi6378 4 ปีที่แล้ว

    So cute couple.. Even though its not useful for me about UK, I use to follow ur videos since getting interest and more informative for non UK residents also.

  • @topaktamil6218
    @topaktamil6218 4 ปีที่แล้ว

    ஹாய் மேம் நான் புரோட்டா மாஸ்டர் மட்றும் டிரைவிங் நல்லா தெரியும் அங்கு வேலை கிடைக்குமா தயவு சொல்லுங்கள்

  • @mariya9876
    @mariya9876 4 ปีที่แล้ว

    Nice Video. we got to know many things about working in UK

  • @ajay55494
    @ajay55494 4 ปีที่แล้ว

    சகோதரி உங்கள பாத்தா வெளிநாட்டு பெண் மாதிரிஇருக்கேங்க ஆனால் நீங்கள் பேசும் தமிழ் அவோலோ அழகா இருக்கு. உங்கள் வீடியோ வை இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து கொண்டிருக்கிறேன் சூப்பரா இருக்கு. உங்கள் தெளிவான தமிழ் பேச்சுக்கு நான் உங்கள் ரசிகன். நன்றி என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் 💐

  • @bakiyalakshmi5842
    @bakiyalakshmi5842 4 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அக்கா எல்லாருடைய கருத்தையும் படிப்பதற்கு மிக்க நன்றி அக்கா கேள்வி பதில்கள் சூப்பர் அக்கா

  • @rockranjit7486
    @rockranjit7486 4 ปีที่แล้ว +4

    Actually my friends all are working in London I think I don't have luck because I didn't get my visa for corona issue but I believe mam definitely i will come to London this year and thank you 🎈

  • @krishnanbharani3437
    @krishnanbharani3437 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @homediary1965
    @homediary1965 4 ปีที่แล้ว

    U.K. has good salary compared to US. US geographically big area, really tough visa and no guarantees in US .

  • @thayalan6688
    @thayalan6688 4 ปีที่แล้ว

    😊neenga rendum perum romba alazga irukinga😍😍😍😍....

  • @sivakumargovindasamy6719
    @sivakumargovindasamy6719 4 ปีที่แล้ว

    Very nice sister you both are really a down to earth person more about Anand he is how polite நிறைகுடம் you are lucky to have him as your husband we entire family watching your vlog regularly

  • @babumanogar5977
    @babumanogar5977 4 ปีที่แล้ว

    Pls tell about France when compared to UK for job,studies and their life style....

  • @sanjaykumarv9859
    @sanjaykumarv9859 4 ปีที่แล้ว

    Nanum oru question ketruken... Ok akka I am waiting for part 2

  • @vgomathigomathi1351
    @vgomathigomathi1351 4 ปีที่แล้ว

    nandri tamilai ivla perumaia sonnadakku

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 4 ปีที่แล้ว +1

    ITI படித்தவன் முதல் IIT யில் படித்தவன் வரை இந்தியா விட்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்று தான் இருக்கிறர்கள்
    நான் ஒரு முறை சீனா சென்ற போது அங்கு இருக்கும் நிறுவனம் முதலாளி அமெரிக்கா வில் படித்து சீனாவில் தொழில் தொடங்கி இன்று உலகம் முழுக்க அவனது பொருட்களை ஏற்று மதி செய்கிறான்

  • @fashmirnahhaszsamsudeen2008
    @fashmirnahhaszsamsudeen2008 4 ปีที่แล้ว +2

    One of my friend has got visit visa his visa will be finished by august this year but due to Covid 19 I think he could not travel. Waiting for your advice.

  • @mohanapriya4288
    @mohanapriya4288 4 ปีที่แล้ว +1

    As you said it really usefull to watching old video, it's kind of poking me to keep on watching your next to next videos in youTube, Ha ha Anitha I just want to tell really impressed the way of your talk ( suda suda video eduthu update panuvom), Try to meet you before leaving from UK , Good luck both of them.

  • @GMOHN24
    @GMOHN24 4 ปีที่แล้ว

    You both are very good parents and an example for a good family Mam.

  • @krthikeyankarthi5269
    @krthikeyankarthi5269 4 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்க வளத்துடன் இன்றுதான் உங்களுடைய vedio வை பார்த்தேன் நன்றாக இருந்தது வாழ்துகள்

  • @avilahasia1427
    @avilahasia1427 4 ปีที่แล้ว

    Super answer sis Nita.

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 4 ปีที่แล้ว

    நன்றி ஈழத்தமிழர் பற்றிய உங்கள் கருத்துக்கு

  • @VkAnvijasvi
    @VkAnvijasvi 4 ปีที่แล้ว +3

    Its very rare to see people who shares some information which helps people who live abroad.
    I get lot of positive Vibes seeing ur videos.Kudos to u both :-)

  • @sriramnagarajan538
    @sriramnagarajan538 4 ปีที่แล้ว

    Very good advice thanks

  • @umamaheswari8175
    @umamaheswari8175 4 ปีที่แล้ว +2

    U both r helpful and always clear bout giving information --that is the truth

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      Thanks Uma Maheswari

  • @penmanamchennal6321
    @penmanamchennal6321 4 ปีที่แล้ว

    Nalla answers pannunga both r u.