LOW PRICE: Dishwash Gel தயாரிப்பது இப்படித்தான்! | Original Formula | How to Make Gel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 203

  • @prabusong1
    @prabusong1 ปีที่แล้ว +86

    தேங்காய் நார் தான் best.😊

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +151

    கவனம்...இதன் அளவுகள் சரியாக இல்லையெனில் இதனால் கைளில்,விரல் இடுக்குகளல் அறிப்பு,கட்டிகள் கொப்பளங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது....நாங்கள் கிளினிங் கொமிக்கல் கடைகளில் சென்று அவர்கள் தயாரித்த பவுடர் ,லிக்வுட் வாங்கி பயன்படுத்தினோம் அதிலே எங்களுக்கு விரல்களில் அறிப்பு கொப்பளம் வந்துவிட்டது...வீட்டில் எந்த அனுபவமும் இல்லாமல் நாம் தயாரிக்கும் இது போன்ற கொமிக்கல் பொருளால் பின்விளைவு ஏற்படவாய்ப்பு உள்ளது...

    • @Beaula20
      @Beaula20 ปีที่แล้ว +2

      Ya correct

    • @puthumaiuvadhi
      @puthumaiuvadhi 11 หลายเดือนก่อน +12

      உங்கள் கருத்து ரொம்ப சரியானது தான்...
      ஆனால் அதில் எத்தனை தவறு....
      தமிழ் நன்றாக தெரிந்தால் மட்டும் தமிழில் உங்கள் கருத்துகளை பதிவிடலாம்...
      தமிழே கொஞ்ச கொஞ்சமாக குறைந்துக் கொண்டே வருகிறது...இதில் நீங்க வேற தமிழை பிழையோடு பதிவிட்டு..தமிழை இப்படி கொல்றீங்களே... 🤦🏻‍♀🤦🏻‍♀

    • @lathasenthan4011
      @lathasenthan4011 11 หลายเดือนก่อน +6

      ​@@puthumaiuvadhitamil theriyutho illayo m
      Visayatha solitanga illa puriyara mathiri

    • @puthumaiuvadhi
      @puthumaiuvadhi 8 หลายเดือนก่อน +2

      @smyaraja5 1. கைகளில் ✅
      கைளில் ❌
      2, இடுக்குகளில் ✅ இடுக்குகளல் ❌
      3. அரிப்பு ✅ அறிப்பு ❌
      4. கெமிக்கல் ✅ கொமிக்கல் ❌

    • @muthaiahk1355
      @muthaiahk1355 4 หลายเดือนก่อน

      உண்மை

  • @niazkathick1050
    @niazkathick1050 ปีที่แล้ว +1

    Pathiram wash panni kaamichu irukalam engalukum konjam thripthiya irundhu irukum.. irundhalum oru nalla padhivirku nandri👏🏼🙏🏼

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 9 หลายเดือนก่อน

    உங்க வீடியோ எல்லாமே ரொம்ப பயனுள்ளதாக இருக்கு..

  • @Vivehalifestyle23
    @Vivehalifestyle23 ปีที่แล้ว +22

    தேங்காய் நாறு சூப்பர் ஆ இருக்கும்.எந்த பிரச்சனையும் இல்லை.

  • @lalithadevi4808
    @lalithadevi4808 9 หลายเดือนก่อน +3

    Na bio enzyme panren athu rompa best for all cleaning purpose sales panren namma iyarkai kudutha gift athu ❤❤

    • @tharunika2319
      @tharunika2319 23 วันที่ผ่านมา +1

      Bio enzyme enaku venum sis

  • @tric_kyhari
    @tric_kyhari ปีที่แล้ว +5

    Bio enzymes pathi video podanga bro athaala neriya use irukka easy ha make pannalam romba use full ha irukkum

  • @HometoHome6851
    @HometoHome6851 ปีที่แล้ว +43

    தேங்காய் நார் சேமித்து, தினம் ஒன்று உபயோகித்து , தினம் கழித்து விடவும்.

    • @sumithrakrishnamurthy766
      @sumithrakrishnamurthy766 ปีที่แล้ว +6

      Super nga
      எல்லாமே நல்லா சொன்னாங்க
      முக்கியமாக இதை சொல்ல மறந்துடாங்க
      தேங்காய் நார்
      தேங்காய் நார் தான் ங்க

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm ปีที่แล้ว +6

      நல்லது தான் ஆனால் தேங்காய் நார் சிங்க் பைப்பில் சிறிது சிறிதா சென்று அடைத்து கொள்ளும் ...கவனமாக செய்து கொள்ளவும்...

    • @hidhayak3565
      @hidhayak3565 ปีที่แล้ว +2

      Thenga nar tea pathiram adi pidichadhu wash panradhu,kastama,irukum steel nar best,apo apo wash pannitu vacikanum eeram illama vaipadhu saathiyam illai

    • @User-7396-q1s
      @User-7396-q1s ปีที่แล้ว

      What is the name of the brown liquid she added ? Give the list of ingredients with measurements.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +31

    நல்ல திட்டம் தான் ஆனால் எல்லோராலும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது இருந்தாலும் முடிந்த அளவு சுத்தமாக ஈரப்பதம் இல்லாமல் உங்கள் ஸ்கரப்பை வைத்துக் கொள்ளுங்கள்😊❤

  • @kumarkumar-lw9xn
    @kumarkumar-lw9xn ปีที่แล้ว +24

    அண்ணா தேங்காய் நார் அருமையான ஒன்று

  • @Vaiju134
    @Vaiju134 ปีที่แล้ว +5

    Caustic soda is Sodium hydroxide. Ipdi ellathaiyum kotta koodathu. Konja konjama add pannanum. Plus antha bucket 🪣 vera water filled bucket la vachu seiyanum.

  • @PantiyanMuthu
    @PantiyanMuthu ปีที่แล้ว +14

    சூப்பர் தோழமைகளே..
    அருமை அறியாத தகவல்...

  • @HeyFlimfam
    @HeyFlimfam ปีที่แล้ว +30

    Sir Enga clg la warden oru irresponsiblitiy naala oru clg student oda uyir ipo Illa…Enga clg(excel engineering college place: Komarapalayam)Nethu oru other student odambu seri illanu hospital kutitu poga soli ketrukanga but avanga (clg management and warden) late ah delay panni hospital kutitu ponanga athu naala antha paiyan ipo Illa…so please itha pathi pesunga apo thaa neraya makkal ku theriyum….#justiceforsathyajeeth 😓✊🏻…..!

    • @homelylifestyle1810
      @homelylifestyle1810 ปีที่แล้ว +1

      Itha patthi பேசணும்

    • @samsandy8114
      @samsandy8114 3 หลายเดือนก่อน +1

      Please ennachu detail ah solunga. Naangalum erode. En husband human rights la irukar and sirupanmai aniyinar katchi seyalalar , idhu madhri aniyayam nadandha case file panradhu, elameh pannitrukar, Naan avanga kita solli action edukren detail ah solunga enna udambu sari ilanu

  • @jayanthireagan8525
    @jayanthireagan8525 ปีที่แล้ว +14

    My mom has been using similar formula for past 25 years..! Never used colour or essence but if u do 2lts u can easily it upto 3 to 4 months.. just make sure u dilute it well before washing ur dishes..

  • @nandinithilak318
    @nandinithilak318 11 หลายเดือนก่อน +5

    We can use naturally available coconut coir as a scrubber, it has antimicrobial properties 😊.

  • @freefires.n.harsha2889
    @freefires.n.harsha2889 ปีที่แล้ว +3

    Unga video yellame romba romba useful la erukkum

  • @divyats07
    @divyats07 ปีที่แล้ว +9

    water 2ltr
    Caustic soda 40g
    Acid slurry 200ml
    Uriya 20g
    G salt 20g
    Lemon perfume 25ml
    Food colur
    12 hr leave to open

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +18

    Scrubber, sponge, and brushக்கு பதிலாக தேங்காய் நாரை வைத்து பாத்திரத்தை விளக்கினால் போதும்.

  • @gayathrivelayudam1861
    @gayathrivelayudam1861 ปีที่แล้ว

    Nan Ela chennal skip panve but unga TH-cam channel never miss any videos 🤝☺️ all useful by good god's people

  • @Aadukalam.Creation
    @Aadukalam.Creation ปีที่แล้ว

    Unga Vidio Romba Use Full Ah Irukku Thankyou....❤😊

  • @funnypeoples493
    @funnypeoples493 ปีที่แล้ว +6

    Important pH level check pannanum. Illana hand la skin damage aagum

  • @gayathrivelayudam1861
    @gayathrivelayudam1861 ปีที่แล้ว +1

    Elatha Vida best thengai naru👌

  • @jesril3172
    @jesril3172 ปีที่แล้ว +2

    தேங்காய் நார்..the best. use and throw. Bacteria free.

  • @sifasadhaam7184
    @sifasadhaam7184 11 หลายเดือนก่อน +2

    Na nit after wash hot water la spoonge a kodhikka vaippean. Then andha water a sink la oothiruvean.sinkum clear agirum
    ippadi seiyalaam dhaanea sis

  • @nanthagns
    @nanthagns ปีที่แล้ว +9

    Ladies thyroid disease pathi oru video podunga bro plssssssssssssssssssss

  • @rachubrawlstars7091
    @rachubrawlstars7091 11 หลายเดือนก่อน +4

    Dishwash gel simple method
    SLS powder or SLES Liquid
    Baking soda
    Cooking salt
    Lemon salt (citric acid)
    Color & perfume
    Idhula pH level correct ah irukkum (safe skin, remove bad smell, sparkling clean)

    • @harinisankarharinisankar8708
      @harinisankarharinisankar8708 11 หลายเดือนก่อน

      Plss tell the quantity of products

    • @rachubrawlstars7091
      @rachubrawlstars7091 11 หลายเดือนก่อน

      Sles liquid 200ml
      Dm water 800ml
      Lemon salt 10g
      Baking soda 20g
      Cooking salt 40g
      Color & fragrance

  • @kaviarasan4672
    @kaviarasan4672 11 หลายเดือนก่อน +1

    Ethu ku thenga panchi use panalam la old is gold daily daily new no bacteria 🦠 💪💪💪💪

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 5 ชั่วโมงที่ผ่านมา

    யம்மா.. 2 லிட்டருக்கு 25ml perfume மா.. முட்டாள் தனமான அளவு. அதிகபட்சம் 4ml தான் போடணும். Gsalt லிட்டருக்கு 30gm போடு. அப்போதான் நல்ல thickness கிடைக்கும்.

  • @nethajisubashchandrabose2449
    @nethajisubashchandrabose2449 ปีที่แล้ว +1

    En siru vayadhil enga vitula thengaainaaru la wash pannitu paathiram elam vezhil la nalla kaaya vechu than use pannuvom,
    Ipo lam yarum ipadi wash panrathae ila

  • @karunambika1648
    @karunambika1648 ปีที่แล้ว

    Air fryer use pannalama? Nallatha? Eppadi pathu vanganum?

  • @maheswariganesan9480
    @maheswariganesan9480 ปีที่แล้ว +3

    Bro which is best dish wash soap or dish wash gel

  • @jesril3172
    @jesril3172 ปีที่แล้ว

    Theneer idaivelai...good channel spreading good things. Why are you suggesting chemical dish wash? Promote bio enzyme marking for dish wash liquid, washing clothes, mopping, toilet cleaning?
    Only jaggery or naattu sarkarai expense...1:3:10:15 ratio
    1 glass of naattu sarkarai, 3 glass of citric peels ( orange , lemon, sweet lime ) ,10 glass of water, 15 times container..thats it. Only for 30 days we should open the lid and close. After 90 days.. filter and the bio enzyme is ready to wash utensils, clean kitchen , mopping, pulp is used for cleaning toilet. Very cheap.no chemical, no harn of hands and Earth too. After mopping tge floor. You can use tge sane water to clean bathroom . If you wash coothes or mopping..sane water can be used for plants..its a fertilizer.. multipurpose liquid. You can save uour monthly budget.
    Theneer idai velai team...Shall i expect bio enzyme video next time?

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 5 หลายเดือนก่อน

    Please try to make videos on organic washing soap.

  • @siddhuworld5090
    @siddhuworld5090 11 หลายเดือนก่อน +1

    Use coconut coir for scrubbing

  • @AsathiswariAsathiswari
    @AsathiswariAsathiswari 5 หลายเดือนก่อน

    உடனே இந்த liqued use panalama

  • @rmkjohnv2212
    @rmkjohnv2212 8 หลายเดือนก่อน +1

    கீழடியில் படிந்திருக்கிறது தண்ணி சேத்த சரி ஆயிடும்

  • @nethravathy
    @nethravathy ปีที่แล้ว +7

    Detergent cake and powder video poduga bro😊

  • @hidhayak3565
    @hidhayak3565 ปีที่แล้ว +1

    Adhu yepdinga scrub eeram illama vaika mudium adikadi pathiram wash pannite irupom work poravanga morning wash

  • @haridasan5979
    @haridasan5979 ปีที่แล้ว

    Seboric dermatitis cure or control ithu pathiya oru video podunga

  • @GayathrikaviyaGayathrikavi-d2r
    @GayathrikaviyaGayathrikavi-d2r 3 หลายเดือนก่อน

    Cloth wash liquid detergent video podunga

  • @Vishwa12364
    @Vishwa12364 ปีที่แล้ว +1

    Yanga sope la thana iruku ..ellam shope la pakriya irukathu thana sollranga

  • @chandhru2204
    @chandhru2204 ปีที่แล้ว +2

    எங்க அம்மா தேங்காய் நார் use pandra... அதுவே நல்லதா இருக்கு

  • @rahasudharshini1763
    @rahasudharshini1763 ปีที่แล้ว

    Super ...gel senju anupuga oru 5 litre .. online la

  • @Sowmiya-i5u
    @Sowmiya-i5u 4 หลายเดือนก่อน

    Sir pls share that details about u say the spounge having bacteria

  • @Rams0073
    @Rams0073 ปีที่แล้ว +1

    Madam thenga naaru kavlama

  • @m.yogeshtiruchengode5364
    @m.yogeshtiruchengode5364 ปีที่แล้ว +1

    🙂🙂 கை கால் விற்காமல் இருக்க என்ன பண்ணனும் என்ன சாப்பிடணும் அதை கொஞ்சம் சொல்லி வீடியோ போடுங்க 🙂🙂🙂

  • @sarthajk8026
    @sarthajk8026 ปีที่แล้ว

    Tanks to God for yourprogram

  • @seeni241
    @seeni241 8 หลายเดือนก่อน

    Frst nama indha types la wara dish wash liquid use panawe kudadhu, adhwum fragrance based use panawe kudadhu

  • @MackMillanoJ.M
    @MackMillanoJ.M 6 หลายเดือนก่อน

    After 12 hrs only you have to add scent.

  • @srishiva8561
    @srishiva8561 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் நுக்ரா இயற்கை பெருங்காயம் ஒரிஜினல் தயாரிப்பு கார்த்திகேயன் உங்களுக்கு தேவை என்றால் தொடர்பு கொள்ளவும் ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளார் பிப்ரவரி மாதம் 1 தேதி நன்றி வாழ்க வளமுடன்

  • @Rajastha739
    @Rajastha739 ปีที่แล้ว

    Andha brush ok thaan, but viragu adupula samacha paarhiram eppadi clean panna mudiyum, ennai pisupisupu paathiram eppadi wash aagum.

  • @sundargandhirajendran2774
    @sundargandhirajendran2774 ปีที่แล้ว

    Thenga naaaru thaa use pannraan sambal sengapodi , ithellam enga da kandupudiirihaaa

  • @ramyahari4821
    @ramyahari4821 11 หลายเดือนก่อน +2

    இதுக்கு 1/2 லிட்டர் vim வாங்கிடலாம் 😂😂😂😂129😂than எனக்கு 3 month வரும் enga வீட்ல 7 mempars இருக்காங்க பாத்திரம் அதிகமா இருக்கும் இதுக்கெ இது போதும் 😊

  • @sandysandhya5927
    @sandysandhya5927 ปีที่แล้ว +1

    superrrrrrruuu nice.. konjam parcel

  • @MackMillanoJ.M
    @MackMillanoJ.M 6 หลายเดือนก่อน

    Ippadi sediments varakoodathu.. Vanthaal proportion correct illannu artham

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 ปีที่แล้ว +1

    Thank you bro for your useful information

  • @Mano-l5n
    @Mano-l5n ปีที่แล้ว

    akka urea soneega, entha type urea solava illa akka.plant ku poduvam antha urea akka.

  • @jothinathans1298
    @jothinathans1298 10 หลายเดือนก่อน

    Brush price where is it available

  • @pangajavallir5228
    @pangajavallir5228 11 หลายเดือนก่อน

    Athu enna brush

  • @ameenjafri1652
    @ameenjafri1652 6 หลายเดือนก่อน

    Distilled water venama mineral water ok va

  • @Dawah_with_Raish
    @Dawah_with_Raish ปีที่แล้ว

    Intha camical lam namba sapda pothu vaithukku pogum please avaidh this

  • @sweetlin8701
    @sweetlin8701 ปีที่แล้ว +1

    Washing liquid preparation

  • @vasanthimother1875
    @vasanthimother1875 ปีที่แล้ว +1

    Coconut coir is best

  • @rajasekarraja1596
    @rajasekarraja1596 ปีที่แล้ว +3

    Supar 👍👌thanks for the information bro, and sister 🙏🙏

  • @kamalford1103
    @kamalford1103 ปีที่แล้ว

    Oraganic la poduga please ethu mathiri chemicals wenam

  • @ramkumarparasuraman4414
    @ramkumarparasuraman4414 11 หลายเดือนก่อน

    House clean panalama

  • @rajathianand6142
    @rajathianand6142 ปีที่แล้ว

    things vaanga kadai sollunga

  • @user-omer14
    @user-omer14 ปีที่แล้ว +1

    Thengai panchi solluveenganu edhirpaarthen

  • @hidhayak3565
    @hidhayak3565 ปีที่แล้ว

    Pannitu kilambiruvanga veetla irikavanga adikadi,wash pannuvom 🤔

  • @muthaiahk1355
    @muthaiahk1355 4 หลายเดือนก่อน

    உண்மை

  • @bharathibharathi6138
    @bharathibharathi6138 ปีที่แล้ว +1

    Thennai nar ues

  • @Venkatachalapathy-k6l
    @Venkatachalapathy-k6l 11 หลายเดือนก่อน

    Even the mobile phones we use have that much bacteria.. Etha test panalum irukum ponga

  • @JananiJai-hq6yb
    @JananiJai-hq6yb ปีที่แล้ว

    Pathiram tholakka thengai nar thanga you's pannuvanga enga v2 la

  • @hanaartsandfashions4942
    @hanaartsandfashions4942 ปีที่แล้ว

    Sles add panns venama?

  • @balasukumar
    @balasukumar ปีที่แล้ว

    My v3 ads & fake MLM apps pathi awarness video podunga.

  • @pasumaivenil
    @pasumaivenil ปีที่แล้ว

    Thengai nar Ilana peerkangai nar best

  • @sarucook6555
    @sarucook6555 8 หลายเดือนก่อน

    பூமிக்கு கெடுதல் நல்ல கிளினிக் கரெக்டா இல்லாட்டி உடம்புக்கு கெடுதல் தேங்காய் மஞ்சு பெட்டர்

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn ปีที่แล้ว +1

    Thanks super 👍👍👍♥️♥️♥️

  • @payamariyan74
    @payamariyan74 ปีที่แล้ว +2

    Use full information 🙏
    Final song vera mari 😃

  • @வேநாதி
    @வேநாதி 8 หลายเดือนก่อน

    Ithu yerkana TH-cam pottanga pathi video copy adikiringa mothala atha korainga

  • @user-ran58
    @user-ran58 ปีที่แล้ว

    இந்த பொருள் எங்கே வாங்கனும்

  • @sathabegam6837
    @sathabegam6837 ปีที่แล้ว

    Chemical name type pannuga

  • @afrithmanaf2005
    @afrithmanaf2005 ปีที่แล้ว

    Dates seeds benefits video please

  • @ParveenMansoor-e8d
    @ParveenMansoor-e8d 11 หลายเดือนก่อน

    நல்லா தெரிஞ்ச பின் வீடியோ போடுங்க இந்த பொருட்களை உபயோகம் படுத்தும் போது கவனம் தேவை

  • @pugazhkaviyan3217
    @pugazhkaviyan3217 ปีที่แล้ว

    Appo vilai nilathula podura Uriah??? 😢

  • @parthibanm7840
    @parthibanm7840 11 หลายเดือนก่อน

    Thenga naar use panitu polam adhula antibacterial property iruku.....neenga idha than sola vareenganu ethir pathen...

  • @prem20044
    @prem20044 ปีที่แล้ว

    dish wash liquid la castic soda urica g salt ellam yethkku..sponge la irukkura virus remove pannatha.....waste...

  • @Vaiju134
    @Vaiju134 ปีที่แล้ว

    Urea therium aana Uriya naa ena

  • @manikandan-gw5ok
    @manikandan-gw5ok ปีที่แล้ว

    After watching this video antha thenga naara eduuuuuuuu😂😂😂

  • @sharmilaramalingam9779
    @sharmilaramalingam9779 ปีที่แล้ว +2

    detergent liquid podunga

  • @jagannathan7437
    @jagannathan7437 ปีที่แล้ว

    Eppaaa apdiye tengaay naaroda nanmaigalaiyum sollavendiyadhudhaane

  • @Balasubramanian.R
    @Balasubramanian.R ปีที่แล้ว +1

    காஸ்டிக் சோடா ...வீரியம் குறைய 40 நாட்கள் ஆகும் என்று சோப் தயாரிப்பு வீடியோக்களில் உள்ளது...நீங்க உடனே யூஸ் பண்ண சொல்றிங்களே....அலர்ஜி இல்லயா?

  • @Muzniya
    @Muzniya ปีที่แล้ว

    வீடியோ நன்றாக இருக்கிறது...இருப்பினும் வீடியோ ஆரம்பத்தில் கையிலே உள்ள பொருளை வீசி அடிக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பு

  • @deepupaapu2867
    @deepupaapu2867 ปีที่แล้ว

    Next time acid making video podunga

  • @ramyamano3116
    @ramyamano3116 3 หลายเดือนก่อน

    Nan bio enzyme dhan use panuran naney make panuran

  • @divyabharathi2430
    @divyabharathi2430 ปีที่แล้ว

    Detergent liquid video

  • @gayathrivelayudam1861
    @gayathrivelayudam1861 ปีที่แล้ว +2

    Akka and Anna sorry to say this edulam Thani thaniya vangra badhil nambha vim dish wash liquid vangiklam ka, how ever it's good knowledge thankyou 😊

    • @hanaartsandfashions4942
      @hanaartsandfashions4942 ปีที่แล้ว +2

      @gayathrivelayudam Namma panna just 100rs la minimum 5 litres pannalam and money save pannalam.
      Y to give our money to a multi millionaire.. tharsarbu valikaiku maranum namma tamil nadu

    • @gayathrivelayudam1861
      @gayathrivelayudam1861 ปีที่แล้ว +1

      @@hanaartsandfashions4942 correct tha ,namble business kuda panalam

    • @hanaartsandfashions4942
      @hanaartsandfashions4942 ปีที่แล้ว +3

      @@gayathrivelayudam1861 yes... nan clothes washing liquid and vim liquid veetula pannren.. own use ku mattum.. very useful and money saving
      Just 800rs ku chemical vanguna 10 litres washing liquid and 3 litres vim liquid kidaikum.. evalo labam parunga.
      Ithu pola ellaurm tharsarbu valikaiku maranum

  • @pradhap.s6227
    @pradhap.s6227 ปีที่แล้ว

    Super background music...😊

  • @VddmuruganVdd
    @VddmuruganVdd 11 หลายเดือนก่อน

    Lot of money peoples use this local peoples used to

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu ปีที่แล้ว

    வழக்கமா கடைசியா ஒரு சிரிப்பு இருக்குமே அது என்ன ஆச்சு