அவருடைய புத்தகங்கள் அனைத்தும் படித்து உள்ளேன் கொரான போது இறை உணர்வு புக் வரவழைத்து படித்தேன் அருமை இதுவரை 3 தடவை படித்து உள்ளேன் எனக்கு பிடித்த அவர் புக் சொந்தமா வாங்கி விடுவேன்
அன்பின் நண்பர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் உருவில் மறைந்தார் என்பது ஓர் மர்ம தேசத்தின் இரகசிய மாயமான இரகசியம்! ஆயினும்,... அனைத்து அன்பின் ஆசிகளுடன் நம்முடன் எழுத்துருவாய், ஒலியுருவாய், ஒளியுருவாய் வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார் என்பது தான் உண்மையான இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் அழியாத சக்தி வாய்ந்த எழுத்தாளுமை இராஜ்ஜியம்! நெஞ்சார்ந்த அஞ்சலிகள்!!
மறக்க முடியாத நிகழ்வு... நன்றி புதுயுகம்
உண்மைதான்..மேல்லோகத்தில்இவரின்உரையைகேட்கஇருப்பவர்அதிகம்இருப்பாங்கபோலஅதனாலத்தான்சீக்கிரம்அழைத்துக்கொண்டாங்கபோல...ஆழ்ந்தஇரங்கலைதெரிவித்துக்கொள்கிறோம்
Migavum nanri Ayya
என்றென்றும் அவர் நினைவினைப் போற்றி வணங்குவோம்.
அவருடைய புத்தகங்கள் அனைத்தும் படித்து உள்ளேன் கொரான போது இறை உணர்வு புக் வரவழைத்து படித்தேன் அருமை இதுவரை 3 தடவை படித்து உள்ளேன் எனக்கு பிடித்த அவர் புக் சொந்தமா வாங்கி விடுவேன்
அன்பின் நண்பர் இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் உருவில் மறைந்தார் என்பது ஓர் மர்ம தேசத்தின் இரகசிய மாயமான இரகசியம்!
ஆயினும்,...
அனைத்து அன்பின் ஆசிகளுடன் நம்முடன் எழுத்துருவாய்,
ஒலியுருவாய்,
ஒளியுருவாய்
வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார் என்பது தான் உண்மையான இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் அழியாத சக்தி வாய்ந்த எழுத்தாளுமை இராஜ்ஜியம்!
நெஞ்சார்ந்த அஞ்சலிகள்!!