KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com
ஆசைக்கும் தேவைக்கும் அறிவு தேவை அந்த அறிவே பொய் என்று உணர்ந்து விட்டால் ஞானம் பிறக்கிறது பிறகு நம் ஆன்மாக்கள் பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுதலை பெறுகிறது.சரி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
Wow its interesting... thanks bro... Our birth cycle is game with several levels, once we crossed and explored all interesting levels like childhood, school days, college days upto 45 to 50 age we are deciding to reset the game... Most of the times I love one song " piravatha varam vendum, en pizhaiyale nan meendum piranthuvittal unnai maravatha Manama vendam". I guess if Nithilan bro youTube will be available next 100 years, I will search his videos and listen in next jenmam.. 😜😜🤣... Its like horror movie hehehe...
Namaskaram..🙏😂 I go through all the comments.. Intha murai palarum kolambinarr.. The best part is, Nithil made his speech in Tamil language very slowly, word by word, with some examples too to make his followers understand better.. Paavam yaar neer, onnu onna, mutthu muttha edutthuraitaalum, palarum confuse state poittaargal.. But, I appreciate their honest comments & their curiosity.. Ettani kodi hindukkal irukiraargal, irunthaalum athma tattuvatirku kaattum aarvam intha silar thaan.. Athiarputam.. Understand or confuse, keep listening until the chapters & subject end, normally at last page, everything will automatically come to surface & run, rethink & the mind itself will summarized the depth of the lessons learned.. So far, I've understood the story and consuming within hence, waiting furthermore the studies.. God Bless all of you eager souls.. NamaParvatiPatiye.. Hara²MahaDeva.. ShivayaTiruchitrambalam..
ஆம் ஆனால் கதையின் சுருக்கம் சீவன் (சிவன்) ஆசி இல்லாமல் நாம் மோட்ச நிலையை அடைய முடியாது இதைத்தான் பாக்கியம் என்கிறோம். சரஸ்வதி தேவியின் பிறந்த வரலாறு ஒரு சிறந்த உதாரணம். வணக்கம்🙏🙏🙏🙏
வணக்கம் நித்திலன். 😊 ❤ என்னுடைய பிறவாநிலை, ஆன்மீக முன்னேற்றம் கேள்விகளுக்கும் மற்றும் குழப்பங்களுக்கும் பதில் தெரியாமல் 🤯❓ இதற்கெல்லாம் யோகவசிஷ்ட்டம் மிகவும் உதவியாக உள்ளது நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
வணக்கம் நிதிலன் ஒரு சிறிய சந்தேகம் நமது சிவன் கோயில் பல பைரவர்கள் உள்ளனர் அதில் ஒரு பைரவர் குட்டிகளை ஈன்று உள்ளது அதன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது அந்த பைரவருக்கு மாமிசம் வாங்கி தரலாமா , உடல்நிலை சரியாகும் வரைக்கும் ஓம் நமசிவாய
நீங்க சொல்றது எல்லாமே சூப்பரா இருக்கு தம்பி இடை டாட்டா பேசுறீங்க பாத்தியா ஏதாவது ஒரு வார்த்தைக்கு நடுவுல ஒரு சின்ன பேசுவீங்க அந்த கோயம்புத்தூர் குசும்பு நல்லா தெரியுது வாழ்த்துக்கள் தம்பி உங்க பணி தொடரட்டும்
Don't think we are forgot and not folowing nithilan. We are eagerly waiting for bogar 7000, bogar jananasagaram, agasthiyar 12000, siva vakkiyam song breakout, thirumandhiram songs breakdown. No one is here to bring this kind of valuble content as like u..so. .. considering this.. do more videos on this bro. I feel less astrology video will be look good
எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம் என்கிறீர்கள் அண்ணா முந்தைய காலத்தில் செய்த பலாபலனை இந்த காலத்தில் நாம் அனுபவிக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்றால் முந்தைய பிறவி அந்த கருமத்தை செய்ய காரணமான சூழலை ஏற்படுத்தியது இறைவன் தானே இப்படி முந்தைய பிறவி ,முந்தைய பிறவி என்று கேள்வி தொடர்ந்து கொண்டே போகிறதே அனைத்திற்கும் இறைவன் தானே காரண பொருளாக நிற்கிறார் என்கையில் நல்லதோ கெட்டதோ அது எப்படி நம் கையில் இருக்கிறது விளக்குங்கள் அண்ணா முடிந்தால் q&a விலும் போடவும் நான் இவ்வளவு பெரிய கேள்வி கேட்கிறேன் என்று தயவு செய்து ஒரு இடைஞ்சலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அண்ணா கற்றோரையும், பெரியோரையும் கேட்டு தெளிதல் நல்லது என்று எங்கள் ஆசிரியர் கூறுவர் அதனால் தான் கேட்கிறேன் நன்றி அண்ணா
Excellent bro. This is the information to all of us i.e. to all anmaas... we should think big/good/.. so that we will get satisfaction..that our aanmaa will achieve a good thing. Really this video gives the great info sir.🙏🙏🙏👍👍
அண்ணா நீங்க இன்னைக்கு பாட்டு சித்தர் ஐயா வகுப்பிற்கு வரவில்லைங்கலா....நான் காலையில் வகுப்பிற்கு வந்ததிலிருந்து உங்களை எதிர் பார்த்து இருந்தேன் ...ஆனால் உங்களை பார்க்வே முடியவில்லை😔
வணக்கம் நிதிலன் நீங்க சொல்லியிருந்தீங்க research ku பணம் கிடைத்தால் நான் கண்டிப்பாக Research செய்வேன் என்று இப்போது தங்கள் மனதில் ஏதாவது Research செய்யலாமா என்ற உள்ளதா அப்படி ஏதாவது இருந்தால் அது என்ன Research அதுக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறினால் நானும் தருகிறேன் நமது இணைப்பில் உள்ள அனைவரும் தருவார்கள் , உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் ஒரு சிவனடியார் ஓம் நமசிவாய Atleast answer in Q&A video
Are we deciding in which culture, ethnicity or the place we born? As now this topic been preach by hindu sage. Understand the religion came this recent eras. But back to my question, we chooce to be born in other than what the last birth practices or we will born to the same setting?
Bro onnume puriyala bro 😢 namba Ellam karpanaiya ? Or birth death unmailiye irukka illa imagination na ? And what about pavam and puniyam if everything is imagination ,then there is no sin then I can't understand pls make another video three times paathuten puriyala
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
அண்ணா காகபுஜண்டர் பெருநூல் காவியம் நூல் தினமும் போடவும்
நன்றி சகோ அருமை
Yes, bro, siddha yogi channel is posting videos on this book also now, you can check that also, but i want to hear from nithilan also, 😆
சாதாரண மனிதன் முக்தி அடைய முடியாதா ஆசைகள் , தேவைகள் அழித்தால் மனம் அடங்கிநாள் சத்தியமானதா
ஆசைக்கும் தேவைக்கும் அறிவு தேவை அந்த அறிவே பொய் என்று உணர்ந்து விட்டால் ஞானம் பிறக்கிறது பிறகு நம் ஆன்மாக்கள் பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுதலை பெறுகிறது.சரி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
கடின உழைப்பு இல்லாமல் இவ்வளவு இலகுவாக எடுத்துச் செல்ல முடியாது.மிக்க நன்றி.
அறிவு தான் ஆன்மா என்றால் ஆவி என்பது குறித்து விளக்கம் தேவை.. ஐயா....
வணக்கம் ஐயா காகபுஜண்டர் தொடரை தொடரவும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
வணக்கம் தம்பி. தொடரலாம்
வாழ்க்கை என்பது எண்ணம் சொல் செயல் விழிப்பு நிலை தான் வாழ்க்கை
வணக்கம் 🙏 இந்த பதிவை பொருமையாக பலமுறை கேட்கவேண்டும் மிக்கநன்றி 🙏
Today video was like watching Lucy and multiuniverse movies , so at last i learnt a lesson that I am who decides to be a king or slave ,
Hence proved we are in simulation 🙂
Wow its interesting... thanks bro...
Our birth cycle is game with several levels, once we crossed and explored all interesting levels like childhood, school days, college days upto 45 to 50 age we are deciding to reset the game...
Most of the times I love one song " piravatha varam vendum, en pizhaiyale nan meendum piranthuvittal unnai maravatha Manama vendam".
I guess if Nithilan bro youTube will be available next 100 years, I will search his videos and listen in next jenmam.. 😜😜🤣...
Its like horror movie hehehe...
Anna pls weekly minimum 3 videos yoga✨vasistam series la venum💯Konjam try🥺pannunga pls🙏
Namaskaram..🙏😂
I go through all the comments.. Intha murai palarum kolambinarr.. The best part is, Nithil made his speech in Tamil language very slowly, word by word, with some examples too to make his followers understand better.. Paavam yaar neer, onnu onna, mutthu muttha edutthuraitaalum, palarum confuse state poittaargal.. But, I appreciate their honest comments & their curiosity.. Ettani kodi hindukkal irukiraargal, irunthaalum athma tattuvatirku kaattum aarvam intha silar thaan.. Athiarputam.. Understand or confuse, keep listening until the chapters & subject end, normally at last page, everything will automatically come to surface & run, rethink & the mind itself will summarized the depth of the lessons learned.. So far, I've understood the story and consuming within hence, waiting furthermore the studies..
God Bless all of you eager souls.. NamaParvatiPatiye.. Hara²MahaDeva..
ShivayaTiruchitrambalam..
ஆம் ஆனால் கதையின் சுருக்கம் சீவன் (சிவன்) ஆசி இல்லாமல் நாம் மோட்ச நிலையை அடைய முடியாது இதைத்தான் பாக்கியம் என்கிறோம். சரஸ்வதி தேவியின் பிறந்த வரலாறு ஒரு சிறந்த உதாரணம். வணக்கம்🙏🙏🙏🙏
@@RAJIYINSELVAN vanakam thambi.. Irukelaam.. Irunthaalum, sirukelvigal.. Aasi yendraal yenna..?
Oru theeya athma power & strong financial udan pirakkum manithan aasi vaanggiyavan aavan.. yelmaiyaage irunthu kollai, suudu, madu udan vaalbavanum aasi petravan thaan, illaiyenil antha tiramaigal avargalukku etti yirukaathu allave..? Buthaganamo devargalo, yaar kadam tavam purinthaalum, aasirvaatham valangga padum.. Aasai thaan aasiyaagirathu.. Moksha peranum endru ennam kuude aasaiye.. Yevar oruvan moksham pera Aasai yindri, bumiyin meethu aasaiyindri, iraivan valipaadugal mattum allaamal, iraivan vagatte valiyai, dharma paatheyai, baram pacam paarkaamal, thann thondai uyir ulla varai seivom, Mukti adaiyumpothu athu thannaale nadakum endru avan aathmaivai pakkuva pade veipavan ondreh moksha adaiya kuudum.. Paramporulil irunthu thondriya namm athma jothi ye mudivu seiyyum thann payanatthai.. Paavam seithaalum seri, punniyam serthaalum seri, yellelu jenmam intha uravugal nilaikanum endral ninaithaalum seri, makkal sevai mahesan sevai endraalum seri, illai, sivanen kadakarathu athaavathu, papa punniyam infinity nilaikku piravi edukkaa nilaikku athmavai kondu selvathum seri, yellaam namm sontha athmavin mudivinaiyaagum, iraivanin seyal alle... Athuve inggeh kanavu yendru kuriyirukkiraar Devi Saraswathi.. Atthani dimensions undu, kannu terinthu, teriyaamal irukkum ulaganggal..
Infinite endru oru English movie irukkum base of keep on re-birth and motive is for an unfinished job.. Probably some can understand easily if watch that movie..
But, my perception I mentioned above was from my own spiritual journey experiences & experimented by myself all these while until to date..
Shivoham² 🙏
நன்பா கோயில்லை விட ஜீவ சமாதி வழிபாடு சிறந்ததா ஜீவ சமாதி எப்படி வழிபாடு செய்வது....
வணக்கம் நித்திலன். 😊 ❤ என்னுடைய பிறவாநிலை, ஆன்மீக முன்னேற்றம் கேள்விகளுக்கும் மற்றும் குழப்பங்களுக்கும் பதில் தெரியாமல் 🤯❓ இதற்கெல்லாம் யோகவசிஷ்ட்டம் மிகவும் உதவியாக உள்ளது நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
நன்பா முதல் முறையாக சித்தர்கள் எழுதிய நூல்கள் வாங்கி படிக்க நினைக்கிறேன்... யார் எழுதிய எந்த நூல் படிக்கலாம் சிபாரிசு பண்ணுங்க
நன்பா வீட்டில் துளசி மாடம் எதற்காக வைக்க படுகிறது அதைப் பற்றி சொல்லுங்க
நன்பா பிறந்த குழந்தைக்கு தலை உச்சி ஏன் இளகி உள்ளது... ஞானம் பெற்ற பிறகு இறுகிய நிலையில் உள்ள உச்சி மீண்டும் இளகி விடுமாம்.. தெளிவு வேண்டும் நன்பா
I am your big fan of your voice
வணக்கம் நிதிலன்
ஒரு சிறிய சந்தேகம் நமது சிவன் கோயில் பல பைரவர்கள் உள்ளனர் அதில் ஒரு பைரவர் குட்டிகளை ஈன்று உள்ளது அதன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது அந்த பைரவருக்கு மாமிசம் வாங்கி தரலாமா , உடல்நிலை சரியாகும் வரைக்கும்
ஓம் நமசிவாய
நீங்க சொல்றது எல்லாமே சூப்பரா இருக்கு தம்பி இடை டாட்டா பேசுறீங்க பாத்தியா ஏதாவது ஒரு வார்த்தைக்கு நடுவுல ஒரு சின்ன பேசுவீங்க அந்த கோயம்புத்தூர் குசும்பு நல்லா தெரியுது வாழ்த்துக்கள் தம்பி உங்க பணி தொடரட்டும்
அருமையான பதிவு அருமையான விளக்கம். என்னுடைய நீண்ட கால கேள்வி.
🙏 Sharanu sharanarthi 🙏 thank you very much for sharing your noble thoughts 🙏
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
வணக்கம் அண்ணா
Don't think we are forgot and not folowing nithilan. We are eagerly waiting for bogar 7000, bogar jananasagaram, agasthiyar 12000, siva vakkiyam song breakout, thirumandhiram songs breakdown. No one is here to bring this kind of valuble content as like u..so. .. considering this.. do more videos on this bro. I feel less astrology video will be look good
Yes bro jenma puniyam ivaru namaku kedachathu
Yes bro jenma puniyam ivaru namaku kedachathu
நம் உயிர் என்பது அறிவு இல்லை ஞானம்.
நன்பா நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சித்தர்கள் அறிவுரை பற்றி சொல்லுங்க
If soul never gets destroyed then how New universe and new souls are formed?
Which author book you use bro for yoga vashitham??
Sitha vaalgaiil irunthal adutha prappu kidayatha sir allathu sithavaalgai il irunthal edukka koodiya prappugal kurayuma
திருச்சிற்றம்பலம்🙏
Sir sathiya nanregal…
Thanks Bro.. Happy Weekend. I really like this topic🙏
மிக சிறப்பு👍
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம் என்கிறீர்கள் அண்ணா முந்தைய காலத்தில் செய்த பலாபலனை இந்த காலத்தில் நாம் அனுபவிக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்றால் முந்தைய பிறவி அந்த கருமத்தை செய்ய காரணமான சூழலை ஏற்படுத்தியது இறைவன் தானே இப்படி முந்தைய பிறவி ,முந்தைய பிறவி என்று கேள்வி தொடர்ந்து கொண்டே போகிறதே அனைத்திற்கும் இறைவன் தானே காரண பொருளாக நிற்கிறார் என்கையில் நல்லதோ கெட்டதோ அது எப்படி நம் கையில் இருக்கிறது விளக்குங்கள் அண்ணா முடிந்தால் q&a விலும் போடவும்
நான் இவ்வளவு பெரிய கேள்வி கேட்கிறேன் என்று தயவு செய்து ஒரு இடைஞ்சலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அண்ணா கற்றோரையும், பெரியோரையும் கேட்டு தெளிதல் நல்லது என்று எங்கள் ஆசிரியர் கூறுவர் அதனால் தான் கேட்கிறேன் நன்றி அண்ணா
வாழ்க வளமுடன்
Excellent bro. This is the information to all of us i.e. to all anmaas... we should think big/good/.. so that we will get satisfaction..that our aanmaa will achieve a good thing. Really this video gives the great info sir.🙏🙏🙏👍👍
அறிவு என்ற சொல் யாரால் வித்திட பட்டது
1. Aasai paasam atra mukthi adaindha aanma thirumba udal eduthu pirakadhuna andha aanma irandha idathulaye irukuma ?? Illana vera enga pogum ??
2. Mukthi Petra aanmavin udal ku maranam epudi nigalum ??? Konjam thelivu paduthavum
Vedio on Devikalottaram????
Nice anna 🙏🙏🙏 thanks 🤘🤘🤘
புண்ணியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை பாவம் செய்யாமல் இருந்தால் முக்தி அடையலாமா
நல்ல பதிவு 🙏
அண்ணா நீங்க இன்னைக்கு பாட்டு சித்தர் ஐயா வகுப்பிற்கு வரவில்லைங்கலா....நான் காலையில் வகுப்பிற்கு வந்ததிலிருந்து உங்களை எதிர் பார்த்து இருந்தேன் ...ஆனால் உங்களை பார்க்வே முடியவில்லை😔
Etranthavanga vittula entha samikum poojai panna matranga 1 yearku ethuku bro plzz explain 🙏
நன்றி
Maja book brooo❤️..thank you lot❤️❤️❤️
வணக்கம் நிதிலன் நீங்க சொல்லியிருந்தீங்க research ku பணம் கிடைத்தால் நான் கண்டிப்பாக Research செய்வேன் என்று இப்போது தங்கள் மனதில் ஏதாவது Research செய்யலாமா என்ற உள்ளதா அப்படி ஏதாவது இருந்தால் அது என்ன Research அதுக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறினால் நானும் தருகிறேன் நமது இணைப்பில் உள்ள அனைவரும் தருவார்கள் , உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் ஒரு சிவனடியார்
ஓம் நமசிவாய
Atleast answer in Q&A video
Om shree sairam
Fine.
Vanakam
Coma stage la erukuravangaluku nam pesuthu kekkuma?
சுப்பார் அன்ண
What books you recommend to learn astrology?
வாசியோகம் பயிற்சி எடுக்காம அப்படியே இறந்து பிறந்து இறந்து பிறந்து நிலையிலேயே இருந்தால் ஆத்ம பிரம்மத்தை அடையுமா
Twinflame journey. pls do some sharing and info brother 🙏
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
ர இல்லை ற
Super.mahizchi.
Are we deciding in which culture, ethnicity or the place we born?
As now this topic been preach by hindu sage.
Understand the religion came this recent eras.
But back to my question, we chooce to be born in other than what the last birth practices or we will born to the same setting?
Hi @Nithilan Dhandapani
Oru aanma oda gender edha base Pani amayum. Next birth la male/female aa born aaganum nu
Next part anna❤️
Whn next video bro
🙏👌nantri
வணக்கம் நித்திலன்🙂
வணக்கம்க 🙂
First comment and like😄😄😄
🙏🏻❤️😊
Hi nithilan nalamo
Felt like watching matrix 🙂
Hi anna
💖💖💖💖
Inception movie mari irku bro
Sar
1/2,mani
Naram
Vidio
Potunga,
Anna இந்த உலகம் கற்பனைனு சொல்லுரிங்க அப்போ இந்த சித்தர்கள் குளிகை போட்டு உலகத்த சுத்தி பார்த்தனு சொல்றாகளே
Firstu ❤️
1st comment
💙
romba confuse pantengale
🙏🙏🙏🙏🙏🙏🙏
😍🤩
Bro onnume puriyala bro 😢 namba Ellam karpanaiya ? Or birth death unmailiye irukka illa imagination na ? And what about pavam and puniyam if everything is imagination ,then there is no sin then I can't understand pls make another video three times paathuten puriyala
Wait for the next video thambi. U'll understand