அருமையா இருக்கு தம்பி நீங்க கொடுக்கிற விளக்கம் எவ்வளவு ஒரு முட்டாள் தனமா இருந்தா கூட சூப்பரா புரியும் உங்களுக்கு எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளோ அழகா எடுத்து சொல்றீங்க வாழ்த்துக்கள் தம்பி கண்மூடித்தனமான ஒரு பக்தியை விட்டு நிஜத்துக்கு வர வச்சிருக்கீங்க எத்தனையோ பேர நீங்க எவ்வளவு பெரிய மகான்கள் எல்லாம் பேசுனதே நீங்க இவ்ளோ தெளிவா இவ்வளவு சுருக்கமா எடுத்து சொல்லிட்டு இருக்கீங்க சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி உங்கள் பணி தொடரட்டும்
மிக சிறப்பான வீடியோ! மனம், பிரம்மா, படைப்பு பற்றி எளிதாக புரியும்படியான...முழுமையான...சிறப்பான பதிவு! நன்றியும் பாராட்டுக்களும்! தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி!
உண்மை இன்றும் நிலைத்து நிற்கும் கண்டுபிடிப்புகளாகட்டும் , கட்டிடங்களும் , தொழில்களும் சிலரின் மனத்தின் வெளிப்பாடுகளே , மனதின் பங்களிப்பே காலம்காலமாக உலகத்தில் நீடித்து இருக்கிறது, இதுவே அனைவரையும் பிரம்மவாக்குகிறது
வணக்கம்நித்திலன்,மிகநல்ல பதிவு ,தம்பி இன்று எங்களுடைய 17 வது திருமணநாள் இதை நான் உங்களுடன் பகிற்ந்துகொள்ள விருப்பபடுகிறேன் .நன்றி🙏 இவன்லஷ்மி👨👩👧👧 ❤🧡💚💙
This was one incredible source of information that I received today. I am sure for the fact that you have done some thorough research on this. One more reference to share Mandavya Muni was called Ani Mandavyar (because he was the second person to do Thapas sitting on a sharp instrument, the first was Parvathy Devi) Ani Mandavyar was the first to debate with Yama Dharmarajar and Chithraguptha on his life report.
Nithilan sir, Namaskaram. You are doing a wonderful job. I would like to request that you create an interesting video on the truths and myths about higher beings other than humans, such as Devas, Nagas, Asuras, Apsaras, Gandharvas, Yakshas etc.
Super explanation 🙏sir ..iam new subscriber and I liked your way of explanations sir. In one video you told about Rubhugeetha.. I bought this book from tiruvannamalai in Telugu translation.. Sanskrit is some how difficult but Telugu translation is good.. My mother tongue is Telugu ..but settled in Chennai past 25yrs ..iam 52 years ..whenever I saw you you are look like my son who is no more.. Can I call you Nithilan 🙂 God bless you always with happiness and health and success in your life ma 🙏
சகோதரா முஸ்லிம்களின் வேத நூல் என்கிற அல் குரானை முடிந்தால் படித்து பாருங்கள் அதில் படைப்பு பற்றி அதிக தகவல் அத்தாட்சி களுடன் உள்ளது, இது அன்புடன் பதியும் ஒரு பதிவு🙏
@@tamilarasuarasu8634 நன்றி சகோதரரே குரான் முகம்மது எனும் இறை தூதர் ஒருவருக்கு அல்லாஹ் எனும் இறைவனால் 23வருடங்கள் சிறிது சிறிதாக இறக்கப்பட்ட வசனங்கள் ஆகும், பகவத் கீதை எப்படி என்று எனக்கு தெரியாது, கண்டிப்பாக தேடிப்படிக்கின்றேன், ❤️👍
Anna yanakku oru kelvi.sithargal manadhai alithal dha sithi kidaikum nu sollirukanga but enakku onnu thonudhu manadhai alikka manam ninaithal mattum dhaney mudium?
Dear professor I worked in snr in the year of 2019 . I talk with you , I am a subscriber of your channel. If possible please go through asivagam and give a video it is useful to you and the subscriber.
I have a doubt. Humans have 'manasu' so they have a thought and getting this body and eventually to birth cycle. How are other animals / birds / insects getting the initial thought to have a body ?
அருமை தம்பி. மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் காணொளியை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம். முதலில் படிப்பு தன முக்கியம். பரீட்சையை முடித்துவிட்டு பின் காணொளியை பார்க்கலாம் தம்பி
அருமையா இருக்கு தம்பி நீங்க கொடுக்கிற விளக்கம் எவ்வளவு ஒரு முட்டாள் தனமா இருந்தா கூட சூப்பரா புரியும் உங்களுக்கு எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளோ அழகா எடுத்து சொல்றீங்க வாழ்த்துக்கள் தம்பி கண்மூடித்தனமான ஒரு பக்தியை விட்டு நிஜத்துக்கு வர வச்சிருக்கீங்க எத்தனையோ பேர நீங்க எவ்வளவு பெரிய மகான்கள் எல்லாம் பேசுனதே நீங்க இவ்ளோ தெளிவா இவ்வளவு சுருக்கமா எடுத்து சொல்லிட்டு இருக்கீங்க சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி உங்கள் பணி தொடரட்டும்
மிக சிறப்பான வீடியோ! மனம், பிரம்மா, படைப்பு பற்றி எளிதாக புரியும்படியான...முழுமையான...சிறப்பான பதிவு! நன்றியும் பாராட்டுக்களும்! தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி!
அன்பே சிவம் மனமே குரு
பொருள் தெளிவாக புரிந்து கொண்டேன் அண்ணா
சிறந்த விளக்கம் அண்ணா உங்கள் விளக்கம் மூலம் என்னுள் விளக்கை கண்டேன்
எல்லாம் நன்மைக்கே 😌
உண்மை இன்றும் நிலைத்து நிற்கும் கண்டுபிடிப்புகளாகட்டும் , கட்டிடங்களும் , தொழில்களும் சிலரின் மனத்தின் வெளிப்பாடுகளே , மனதின் பங்களிப்பே காலம்காலமாக உலகத்தில் நீடித்து இருக்கிறது, இதுவே அனைவரையும் பிரம்மவாக்குகிறது
Excellent Nithilan , You are one of my GURU , Thank You very much brother.
வணக்கம்நித்திலன்,மிகநல்ல பதிவு ,தம்பி இன்று எங்களுடைய 17 வது திருமணநாள் இதை நான் உங்களுடன் பகிற்ந்துகொள்ள விருப்பபடுகிறேன் .நன்றி🙏 இவன்லஷ்மி👨👩👧👧 ❤🧡💚💙
Happy married Life
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்
☺☺☺❤🙏🙏🙏
நன்றி நித்திலன்,இவன்லஷ்மி
ஆம் இதை சொல்ல மறந்துவிட்டேன் யாரோ ஒருவர்தான் நான் தமிழில் எழுதகேட்டுக்கொண்டார் அருக்கும் நன்றிசொல்ல கடமைைபட்டிருக்கின்றேன்🙏
@@monogaranilangovan1094 வணக்கம் உங்களுடைய வாழ்த்துக்கு மகிழ்ச்சி நன்றி🙏💛💚💙💜.இவன்லஷ்மி
After long days romba thanks aiya 👌 inimel daily indha series podunga
நன்றிகள் பல வாழ்க வளமுடன் 😇
God bless all 🙏
Super... sir...நீங்க தந்த விளக்கம்... அருமை... மற்ற ஆட்கள்... இதையே பல மணிநேரம்... பேசுவார்கள்... விஷயம் அதில் இருக்காது... 😍
excellent information bro
Nice information sir 😇🙏 Thank you 😇🙏
Your best video ever.. 🙏👍👍👍
Wow fantastic explanation
நல்ல பதிவு🙏
Very good video
This was one incredible source of information that I received today. I am sure for the fact that you have done some thorough research on this. One more reference to share Mandavya Muni was called Ani Mandavyar (because he was the second person to do Thapas sitting on a sharp instrument, the first was Parvathy Devi) Ani Mandavyar was the first to debate with Yama Dharmarajar and Chithraguptha on his life report.
நன்றிகள் பல வாழ்க வளமுடன் தம்பி
Vanakam 🙏mikka nandri ayya 🙏
Thanks🌹🌹🙏🙏
Good Information🌹🌹
Excellent brother 🙏🏻
காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்கய்யா
Super sir
நல்ல தகவல் 👌
நன்றி ஐயா
வணக்கம் 🙏வாழ்க வளமுடன் 🙏
நன்றி அம்மா. வாழ்க வளமுடன் 🙏
Thanks Thanks Thanks :)
Super 👍👍👍 thank you 🙏🙏🙏
Thankyou Anna
வணக்கம் 🙏
You sharing all this information which is precious . Thank you for keeping us along with your journey.
Thank you ma'am. Keep supporting
Nithilan sir, Namaskaram. You are doing a wonderful job. I would like to request that you create an interesting video on the truths and myths about higher beings other than humans, such as Devas, Nagas, Asuras, Apsaras, Gandharvas, Yakshas etc.
Om nama shivaya💙💙💙
வணக்கம் நித்திலன்😊🙏
Vanakkam Anna
வாழ்க வளமுடன்
very intrested
👍🙏 super
வணக்கம்
Super info,,,
Super explanation 🙏sir ..iam new subscriber and I liked your way of explanations sir. In one video you told about Rubhugeetha.. I bought this book from tiruvannamalai in Telugu translation.. Sanskrit is some how difficult but Telugu translation is good.. My mother tongue is Telugu ..but settled in Chennai past 25yrs ..iam 52 years ..whenever I saw you you are look like my son who is no more.. Can I call you Nithilan 🙂 God bless you always with happiness and health and success in your life ma 🙏
My so much happy to see your comment ma ☺️ of course you can call me Nithilan I’ll be more happy about it ☺️🙏🏻
Thanks my son Nithilan.. 😍
🙏🏻🙏🏻
நன்றி நண்பா
Lagnam patthi podunga sir.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரா முஸ்லிம்களின் வேத நூல் என்கிற அல் குரானை முடிந்தால் படித்து பாருங்கள் அதில் படைப்பு பற்றி அதிக தகவல் அத்தாட்சி களுடன் உள்ளது,
இது அன்புடன் பதியும் ஒரு பதிவு🙏
என் வீட்டில் குரான் உள்ளது படிக்கிறோம் அதே போல நீங்களும் பகவத் கீதை படித்து பிரம்மத்தை உணரலாம்
@@tamilarasuarasu8634
நன்றி சகோதரரே
குரான் முகம்மது எனும் இறை தூதர் ஒருவருக்கு அல்லாஹ் எனும் இறைவனால் 23வருடங்கள் சிறிது சிறிதாக இறக்கப்பட்ட வசனங்கள் ஆகும்,
பகவத் கீதை எப்படி என்று எனக்கு தெரியாது, கண்டிப்பாக தேடிப்படிக்கின்றேன்,
❤️👍
உண்மை நண்பா
Boss , give us a lecture on Chakra breathing exercises , if you have an idea to execute the same independently please share
Anna thanks anna thanks 🔥🔥🔥
மனமே குரு சரி மனம் வேறு ஆத்மா வேறயா ஆத்மாவின் வேலை என்ன
வணக்கம் நண்பரே
👍🙂
💙
Bro speak about Kali purushan
Nithilan bro please speak about 369 matter please. It's very interesting all so. Nikolas tesla. About.
Anna yanakku oru kelvi.sithargal manadhai alithal dha sithi kidaikum nu sollirukanga but enakku onnu thonudhu manadhai alikka manam ninaithal mattum dhaney mudium?
Adhu enna action Hi solrapo 🤣🤣
🙏🙏🙏🌹
🔥
நன்றி நன்றி
Dear professor I worked in snr in the year of 2019 . I talk with you , I am a subscriber of your channel. If possible please go through asivagam and give a video it is useful to you and the subscriber.
Hello Sir. Happy to hear from you. I have made a video on Asivagam Sir. Here is the link - th-cam.com/video/lc4yGVfq14Q/w-d-xo.html
Thanks sir.
👍🏼
Bro please make a video on rama nama mahima (king of all mantra) or Gayatri Mantra mahima ( mother of all mantra).
கண்டிப்பாக நண்பரே
Hi Hi
Hai bro
வணக்கம் சகோதரா
Hey hey yoga vasistam
தம்பி உங்க ஆரா புளூ கலர் வந்துருச்சு. லைட் புளூ இருந்து dark blue வந்துருச்சு.
What do you think of Mount Kailas? So many stories. Do you believe them?
I have made a video in this channel as well in ND Talks ma'am. But all are from internet sources, I haven't gone there personally.
I have a doubt. Humans have 'manasu' so they have a thought and getting this body and eventually to birth cycle. How are other animals / birds / insects getting the initial thought to have a body ?
என்ன.., சந்திரமுகி படம் போல போகுது..... ✍️🤔
Hi anna tmro physics exam ! Ukandhu vedio pakuren 😂
அருமை தம்பி. மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் காணொளியை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம். முதலில் படிப்பு தன முக்கியம். பரீட்சையை முடித்துவிட்டு பின் காணொளியை பார்க்கலாம் தம்பி
@@NithilanDhandapani 👍🏻👍🏻
@@NithilanDhandapani ok anna
Hi
வணக்கம் நண்பரே
Hello indha poigalai vittutu irukkatheenga
விட்ட என்ன பண்ணுவீங்க.
நீங்க என்ன படிச்சிருக்கீங்க
நமக்கு பெரிய படிப்பறிவு எல்லாம் ஏதும் இல்லிங்க 🙏