அம்சத்தில் லக்னத்தில் கேது இருந்தால் 6 இடத்தில் சூரியன் + சுக்கிரனும் 7 இடத்தில் செவ்வாய் + ராகு 11 இடத்தில் புதன் + குரு இறந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா
எல்லாம் எனது குருநாதர். திருப்பூர். க. கோபாலகிருஷ்ணன். அவர்கள் சொன்ன கருத்து தான்.. அவர்கள் புத்தகத்தில் அனைத்து பதிவுகளும் இருக்கிறது.. அவர்கள் வீடியோவில் அனைத்து பதிவும் இருக்கிறது
மீனம் லக்கணம் லக்கணத்தில் எந்த கிரகம் இல்லை மேஷத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் இருக்கு கடகத்தில் குரு , சிம்மத்தில் சனி,ராகு பெற்றுள்ளன. எப்படி இருக்கும் தொழில் செய்ய முடியுமா சொல்லுங்கள்
வணக்கம் ஐயா எனக்கு மிதுன லக்னம் சூரியன் செவ்வாய் இரண்டும் லக்னத்தில் இருக்கு குரு சந்திரன் .துளாத்தில் இருக்கு இப்போது சுக்கிர திசையில் எவ்வளவு அசிங்கம் படவெண்டுமோ அவ்வளவு பட்டுகிட்டு இருக்கேன்
அய்யா வணக்கம் நான் கன்னி லக்னம் லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை லக்னத்திற்கு 2ல் புதன், சூரியன், சனி இவை மூன்றும் இருந்தால் எப்படி இருக்கும் கூறுங்கள் அய்யா நன்றி
If lagnam is Suryan Ucham and 6th and 7th place Saturn, and Saturn is controlling the Surya lagnam, still can we considered Suryan and Sani combination?
நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு லக்னத்தில் தனித்த செவ்வாய்
🙌
Yenakkum sir
Me
Fact
மிக தெளிவான விளக்கம்..! உங்களை எனக்கு பிடிக்கும்.! லக்னத்தில் புதன் ❤❤❤❤❤
நான் லக்கினத்தில் செவ்வாய், அய்யா சொல்லிய அனைத்தும் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
ஐயா எனது ஜாதகம் யில் செய்வாய் வீட்டில் மேஷம் லக்கனம்
அருமையான விளக்கம் நன்றி அய்யா, நன்றி சாய் அண்ணா
video is correct prediction sir , proud your one of the greatest astrologer in tamil nadu......🎉🎉🎉🎉🎉🎉🎉best wishes your growth
செவ்வாய். ராகுஇனைந்தால்என்னாபரிகரம்கூருங்கல். ஐயா. அன்புடன் எதிர்பார்ப்புகள்
Correct sir லக்னத்தில் புதன் அனா ego எனக்கும் குரு தேடுவதில் பாதி போயிருச்சு
திருப்பூர். G. கோபாலகிருஷ்ணன் என்று வாசிக்கவும்.. அவர்கள் அனைத்து புத்தகமும் மிக சிறப்பு
எனக்கு லக்கினத்தில் சூரியன் இருக்கு அய்யா நீங்க சொன்னது முற்றிலும் சரி 🙏🙏🙏🙏🙏🙏
சூரியன்.+செவ்வாய்+.புதன்.+ராகு -5ம் இடம் லக்னத்தில் இருந்து
Suriyan,budhan,sevai inavu irundhal enna palan solunga iyya
அருமையான விளக்கங்கள் சார் மிகவும் நன்றிகள்
சிறந்த கேள்வி.சிறப்பானபதில்நன்றிகுருவே
Suriyan,sani combination..100%unmai. Nga ayya.. especially for ladies ❤
கடக லக்கினத்தில் செவ்வாய் புதன் சுக்கிரன் எல்லாம் சரி... மூன்றும் சேர்த்து இருந்தால் பலன் சொல்லுங்கள் ஐயா❤❤❤ அருமை ❤மிகச்சரி🎉🎉🎉 முருகன் திருவருள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பல் doctor போர் வேலை
செவ்வாய் + சூரியன் + புதன் + ராகு இணைவு பற்றிய பதிவு போடவும்.
நீங்கள் மன்னிப்பு கேட்க்க வேண்டிய அவசியம் இல்லை அண்ணா I love you அண்ணா
❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍 OM SARVAM SIVAM POTRI
ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
Laknam, both suryan & chandiran
🙏🏼 APPANE MURUGA 💖
🙏🏼 VETRIVEL MURUGENEKE AROGARA💖
🙏🏼 OM SARAVANA BHAVA 💖
🙏🏼 Nandri Ayya
Prakash 🦂 Kettai
Thanusu Lagnam
From Malaysia 💖
Suriyan + sevvai in 8th house( Meena rasi revathi nachathiram)
அருமையான பதிவு🙏🙏🙏🙏
Sir : lagnathil Sooriyan, Sevvai, Budhan serkai... Please tell
Iya yanakum thulam laghunathil seavai iya 4am parvai ill suriyan +keathu searkai iya 7 am vitil sanibhavan nesam 2 IL santhiran nesam 5 IL sukiran bhuthan searakai 6il ghuru achi iya 10 ill Raghu. 11 ill manthi iya ena Palan nadakum iya..🤔🙏 plz sollugha iya
Sir mithuna laknam.suriyan sevai in maharam that is 8 th place.
Please pariharam enna?
Enna palan?
Please answer sir🙏
லக்னத்தில் குரு, மாந்தி இருந்தால் என்ன பலன் என சொல்லுங்க சகோ🙏
கும்ப ராசி மீன லக்னம் சதயம் நட்சத்திரம் எப்டி இருக்கு சொல்லுங்க சார்
Laknathil sani suriyan.appa maganuku agavillai.sari than.su,sani,buthan,ragu,sev 5 giragam iruku.nalla pada padithikiru iruku.ellam ilanthu nirkiran.avanku nallathu nadakanum sir.
லக்னத்தில் புதன் சுக்கிரன் சூரியன் பற்றி கேளுங்கள் ஐயா.
True I have suriyan sani serkai in second place and pournami chandran in eighth place...... Yes I obey my dad till now 46 plus😂😂😂 but never my mom
என் மகன் ஜாதகத்தில்.துலாம் லக்னம். லக்னத்தில். சூரியன் புதன் சுக்ரன் சனி.
combination of sani,kethu in meena laknam.
Enaku Laknathil sev solvathu ellam sari.enna thappu sollitangannu kovama ninenna 1 mani neram aanalum oray idathil nirpen.corono kastam ellamey kuranji pochu.
தனுசு ராசி கன்னி லக்னத்தில் சனி செவ்வாய் இணைந்து இருந்தால் என்ன ஆகும் அதை பற்றி கூறுங்கள் ஐயா
Suriyan+sevvai+Guru+Budhan inaivu patri sollungal sir ithuvarai yarum sollavillai neengalavathu sollungal sir pls 🙏
15:51 lagnathil Bhuthan
அம்சத்தில் லக்னத்தில் கேது இருந்தால் 6 இடத்தில் சூரியன் + சுக்கிரனும் 7 இடத்தில் செவ்வாய் + ராகு 11 இடத்தில் புதன் + குரு இறந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா
lsevvai suriyan sani sukran in 6 th house in simma lagnam, how will be life
Conjunction Sani Ragu. But housewife. What will be the effect
Suriyan sani seyirkai sollugal iya
Santhosam iya say senthil iya koti namaskaram 🙏🙏🙏🙏🙏🙏
From lagnam 12th house la suryan+sevvai+budhan ,plz remedies sir ,thayavu seithu intha combination patri sollunga
அன்புள்ள செந்தில் அண்ணா.... அருமை
02:50 vdo starting
வணக்கம் sir en son ku kanni legnam, keathu irukku sir
எல்லாம் எனது குருநாதர்.
திருப்பூர். க. கோபாலகிருஷ்ணன்.
அவர்கள் சொன்ன கருத்து தான்..
அவர்கள் புத்தகத்தில் அனைத்து பதிவுகளும் இருக்கிறது..
அவர்கள் வீடியோவில் அனைத்து பதிவும் இருக்கிறது
Book aa sollunga enga kidaikkum book
வணக்கம் அண்ணா.சூரியன் செவ்வாய் புதன். மூன்று கிரகம் சேர்ந்து 5ம் இடத்தில் இருந்தால் என்ன பலன் கேட்டு கூறுங்கள் அண்ணா
Super ayya
லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை பற்றி கூறவும்
வணக்கம் sir. Eanakku thulam legnam , seivvai, sukkarn, irukku. தனுசு ராசி பூராடம். Sir
லக்கினத்தில் செவ்வாய் அனைத்தும் உண்மை
ஐயா, சூரியன் செவ்வாய் புதன் மூன்று கிரக இணைவு பற்றி தகவல் சார்
லக்கினத்தில் சூரியன் எனக்கு இருக்கு.நீங்கல்சொன்னதுஉண்மை.
Ayya suriyan budhan kethu inaivu laknathil athu patri sollingal
Lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict for relief from black
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
சூரியன் உச்சம், ராகு எட்டாமிடம், இனைவு எப்படி சாதகர் இருப்பார்
லக்கினத்தில் சந்திரன், புதன்,சனி,ராகு இணைவு இருந்தால்.....
மீனம் லக்கணம் லக்கணத்தில் எந்த கிரகம் இல்லை மேஷத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் இருக்கு கடகத்தில் குரு , சிம்மத்தில் சனி,ராகு பெற்றுள்ளன. எப்படி இருக்கும் தொழில் செய்ய முடியுமா சொல்லுங்கள்
Dhanusu lagnam mollam nachatiram suriyan,sani,budhan in the lagnam itself
Lagnathil Sani irundhaal Palan ENNA , vazhipaadu ?
100% உண்மை
வணக்கம் ஐயா எனக்கு மிதுன லக்னம் சூரியன் செவ்வாய் இரண்டும் லக்னத்தில் இருக்கு குரு சந்திரன் .துளாத்தில் இருக்கு இப்போது சுக்கிர திசையில் எவ்வளவு அசிங்கம் படவெண்டுமோ அவ்வளவு பட்டுகிட்டு இருக்கேன்
Sir , 1 question.. suriyan, budhan, chandran , cheavai all this 4 planets are in 11 house as meenam.. .. then what will happen sir..?? 🤔
Luckanathil sevai puthan viyalan velli palan solunkal ayya.
Vakra sevai in mithuna lagnam Sir.
Which kovil
suriyan + Sevvai in 8th house(Rishabham Veedu)..
Hws ur life
Hws ur life
Sir சூரியன் செவ்வாய் ராகு நினைவு பத்தாம் இடத்தில் கடக லக்கனம் மகர ராசி
சந்திரன்+ராகு இந்த இரண்டும் லக்கனத்தில் உள்ளது
இதற்கு என்ன என்பதை சொல்ல முடியுமா ஐயா🎉
லக்னத்தில் செவ்வாய் சனி குரு சந்திரன் இருந்தால் மேஷ லக்னம் மேஷ ராசி...
ஐயா வணக்கம்! கன்னி லக்ணம் மேஷராசி(கிருஷ்ண பட்சம்)செவ்வாய் கன்னியில் மகரத்தில் வக்ர நீச குரு மீனத்தில் சனி.சனியும் செவ்வாயும் பரஸ்பர பார்வை. குரு 9ம் பார்வையாக பார்க்கிறார்.பலன் எவ்வாறிருக்கும்? இதற்கு பரிகாரம் என்ன? கூறுங்கள் ஐயா.
அருமை அருமை
Sir sukkiran puthan sani ragu chandiran 5 am itathil erunthal enna palan
Dear Sir can you please say the abt 3 grahams being in 11th house
Sir nan kadagam rasi and laknathum chandran, seyvai in laknam
Senthil sir pls ask him to talk about graha vakram
ஐயா சிம்ம லக்னம் சூரியன் செவ்வாய் புதன் இணைவு எப்படி இருக்கும்
அய்யா வணக்கம் நான் கன்னி லக்னம் லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை லக்னத்திற்கு 2ல் புதன், சூரியன், சனி இவை மூன்றும் இருந்தால் எப்படி இருக்கும் கூறுங்கள் அய்யா நன்றி
Sukiran+kethu kumbathil please parikaram
Laknathil ragu &moon 3am idathil surian,sevvai,sukkiran,sani ,7m idathil kethu,12m idathil guru thirumanam eppothu nadakkum pls sollunga sir
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉OM SARVAM SIVAM POTRI
Santhran sevvai kanni veetla erunnthal pathivu sir
லக்கினத்தில் செவ்வாய் பகையாக இருந்தால் எந்த முருகரை வழிபட வேண்டும்??
Chandran sevai in lagnam athoda palan Konjam solunga
சாய் சரணம்
Suriyan sevai puthan ore kattathil irunthal palan ennasir sollunga
நெருப்பு ராசி ல செவ்வாய் இருந்த என் பலன்
12ல் குரு கேது பற்றி கேட்கவும்.
நன்றி ஐயா 🙏🏻
12 TH HOUSE SURIYAN GURU SUKKIRAN KETHU PUTAN 🎉
My gurunathar❤❤❤
If lagnam is Suryan Ucham and 6th and 7th place Saturn, and Saturn is controlling the Surya lagnam, still can we considered Suryan and Sani combination?
Thanasu lagnam lagnathil guru chandran whats the parigaram
குரு சந்திரன் யோகம்.செல்வ வளமை உண்டு 🎉🎉🎉🎉
ஓகே சூப்பர் நன்றி
Sir enakku thulam lagnam laknathil sevai irukku neenga sollurathu unmai sir
எனக்கு 2 ல் சூரியன்.சுக்கிரன். செவ்வாய் புதன், நான் எந்தா கோவிலுக்கு போகா வேண்டும்
வணக்கம். நேரடி ஜோதிட வகுப்பு எடுக்க வேண்டும் வாழ்க வளத்துடன்
Sri Ram Jai Ram Jai Jai Ram.
தானத்தால் மிக அதிகபயன்
We are waiting eagerly for Part 2 please release soon