Indian peafowl | Paravaigalai Arivom | Part - 18 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2021
  • மயில் | பறவைகளை அறிவோம் | பகுதி - 18 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
    Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    #birds, #birds_of_india, #common_birds, #Indian_peafowl,
    #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
    #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #மயில்,
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamalardaily
    Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
    Image & Video credits:
    www.pexels.com/
    Digital Partner:
    Madras Creatives: madrascreatives.com/

ความคิดเห็น • 86

  • @vijayag2012
    @vijayag2012 2 ปีที่แล้ว +8

    இந்த புவிக்கு எதிரான ஒரே உயிரினம் மனிதன் தான்😭😭😭

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சுவாரிசியம்

  • @thilagavathithiagarajan1034
    @thilagavathithiagarajan1034 ปีที่แล้ว +1

    சிறப்பான கருத்துக்கள் அய்யா

  • @nnTamilan
    @nnTamilan 2 ปีที่แล้ว +30

    ஐயா நீங்கள் 24 மணிநேரம் தொடர்ந்து காணொளி பதிவிட்டால் கூட விடாது பார்கலாம்..
    குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு உயிரியல் பற்றி விளக்கும் அழகு யாராலும் முடியாது. தூய தமிழில் உங்கள் பேச்சை கேட்கும் போது ஆனந்தத்துக்கு அளவே இல்லை 🙏🙏🙏🙏🙏

  • @dawooddawood2421
    @dawooddawood2421 2 ปีที่แล้ว +34

    உண்மை அய்யா எங்கள் ஊரில் முன்பு மயில் பார்ப்பது அதிசயம் தற்போது அதிகமாக பார்க்க முடிகிறது...

  • @yuvaranim3771
    @yuvaranim3771 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @karunakaran6101
    @karunakaran6101 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @johnbenedict666
    @johnbenedict666 2 ปีที่แล้ว +10

    மயில் மற்றும் இயற்கையின் சிறப்பை உணர்ந்து மிகவும் சிறப்பாக விளக்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    தாங்கள் தரும் தகவல்கள் புதியவைகளாக உள்ளன. ஆனால் அத்தனையும் உண்மை என்பதை உணரமுடிகிறது!!
    வாத்தியார் என்றால் நீங்கள் தான் வாத்தியார்!!

  • @duraipandiyanduraipandiyan3440
    @duraipandiyanduraipandiyan3440 2 ปีที่แล้ว +2

    பறவைகள் பற்றி செய்திகள் அருமை . உங்கள் தமிழ் பேச்சு அமுதம் போன்று உள்ளது. காதுக்கு இனிமையாகவும் உள்ளது

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 2 ปีที่แล้ว +13

    மயில் களை பார்ப்பதே மனதுக்கு இதம். விவசாயத்துக்கு தொல்லை கொடுக்கும் பகுதியில் உள்ள மயில்களை பிடித்து அவை இல்லாத பகுதியில் விட வேண்டும். மயில் களை கொல்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 ปีที่แล้ว +5

    பறைவைகளின்தோழனே பறவைகளைப்பற்றி அரியதகவலைதந்ததிற்குநன்றி

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 ปีที่แล้ว +4

    எல்லா பறவைகளையும் தேசிய பறவையாக அறிவித்துவிட்டால் தேசம் பசுமையாகிவிடும்.

  • @indrajith5150
    @indrajith5150 2 ปีที่แล้ว +3

    அத்தனையும் உண்மை ஜயா
    நரி இனமே இல்லை நிங்கள் சொன்ன பிறகு தான் உணர்கிறேன்
    எங்கள் ஊரில் நிறைய நரிகள் இருந்தது இப்போ இல்லை

  • @user-nu4gk4zm5s
    @user-nu4gk4zm5s 2 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா தங்களுடைய கருத்து மிக மிக மிக மிக அழகாக இருக்கிறது தொடர்ந்து பதிவு செய்யுங்கள்

  • @yezdibeatle
    @yezdibeatle 2 ปีที่แล้ว +5

    Many peacocks are coming daily to our village houses... Every one is happy and not hate them...!!! All are happy...!!!

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +3

    மயில் பற்றி எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 ปีที่แล้ว +5

    எல்லா பறவைகளுக்கும் தேசிய பறவையாக இருக்கிற தகுதி இருக்கிறது என்று தாங்கள் சொல்வது சாலச்சிறந்தது ஐயா.நானும் ஏற்கிறேன்.தங்கள் பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளது.நன்றி ஐயா.தொடருங்கள்.

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார்
    பதவி உயர்வு பெற்று சென்னமரெட்டிப்பட்டி சென்றபோது மயில்களோடுதான் ஓய்வு நேரங்கள் செலவு செய்தேன் என் உயிர் நண்பன் மயில் அங்கு தான் எனக்கு கிடைத்தான் அந்த நினைவுகள் என்றும் மனதில்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 2 ปีที่แล้ว

      சென்னமரெட்டிபட்டி எங்கே இருக்கிறது!?

  • @venivelu4547
    @venivelu4547 10 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 ปีที่แล้ว +1

    AYYA THANGALIN VARTHTHAGAL ARUMAI NANDRI ARUMAIYANA PATHIVU NANDRI 👌👌💐💐💐👏👏⚘⚘👍👍🌹🌹🙏🙏

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏 உண்மைதான் சார் நன்றி நல்ல பதிவு மகிழ்ச்சி

  • @psridhar6580
    @psridhar6580 2 ปีที่แล้ว +4

    அருமை . நல்ல விளக்கம்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @varatharaj8329
    @varatharaj8329 2 ปีที่แล้ว +5

    அருமை, I salute your dedicated research work on nature, please do more vefeos

  • @puventhiran2826
    @puventhiran2826 2 ปีที่แล้ว

    At ending of video.. sathasivam iya getting angry bit😅

  • @alakeshwaranmadurai3955
    @alakeshwaranmadurai3955 2 ปีที่แล้ว +2

    👌🏻👌🏻👍👍

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว +2

    Sir, thankyou🙏🙏

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 2 ปีที่แล้ว +7

    ஐயா சர்வ சாதாரணமாக ஒரு மயில் 6 குஞ்சுகளுடன்.சுற்றி திரிகின்றன. முல்லை நிலம் அழிக்கப்பட்டது உண்மையே.

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 ปีที่แล้ว +2

    அய்யா.எங்கள்.ஊருக்கு.வாருங்கள்எங்கள்விவசாயநிலத்தில்கும்பலாகவாழ்கின்றன10 க்குமேல்

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவதைக் கேட்கவே அருமையாக உள்ளது ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @suryass6549
    @suryass6549 2 ปีที่แล้ว +9

    It's a shame people don't watch informative videos,

  • @radhakrishnanreddy4276
    @radhakrishnanreddy4276 2 ปีที่แล้ว +1

    Yes i agree

  • @dhanadhana3956
    @dhanadhana3956 2 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @HealthandFarming
    @HealthandFarming 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்று.. சிறப்பு.. நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

    • @altafbasha3829
      @altafbasha3829 2 ปีที่แล้ว

      Vanelnatsattrengalkanavily

  • @balamuruganr8555
    @balamuruganr8555 2 ปีที่แล้ว +1

    வயல்களில் உள்ள எலியை கட்டுபடுத்த மின்வேலி போட்ட விளைவு அதனைத்தான் இப்போது அனுபவிக்க வேண்டிய நிலை.

  • @sharmadapraveen
    @sharmadapraveen 2 ปีที่แล้ว +1

    🙏😍😍💜💜

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +1

    மனிதன் வாழ்வது இயற்கையை ஒழிக்கவா. இயற்கையை அழித்தான்.தானே அழிவான்.

  • @ayyaduraiayyaduraisabariak5081
    @ayyaduraiayyaduraisabariak5081 2 ปีที่แล้ว +3

    அய்யாவை வணங்குகிறேன்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @srvideos2681
    @srvideos2681 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அறிவியல் பூர்வமாக சிறப்பாக விளக்கினார்கள் iyya

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mohamedriyas1413
    @mohamedriyas1413 2 ปีที่แล้ว

    Senbaham, nanganam patry sellungal

  • @mobalu1992
    @mobalu1992 2 ปีที่แล้ว +1

    ஐயா... தாங்களின் மயிலை பற்றிய ஆவணப்படம் பதிவேற்ற வேண்டும்.. நாங்கள் அதை கான விரும்புகிறோம்...

  • @divakarz
    @divakarz 2 ปีที่แล้ว

    Indian David Attenborough

  • @venivelu4547
    @venivelu4547 10 หลายเดือนก่อน

    Selfish humans😔😔😭😭

  • @Ayyavu-wb3uq
    @Ayyavu-wb3uq 2 ปีที่แล้ว +3

    இன்னொரு வருத்தத்திற்குரிய விஷயம் நீங்கள் கூறியதுபோல் தற்போது நரியினங்கள் முற்றிலும் ‌அழிக்கப்பட்டுவிட்டன. அதன்‌ ஊலை சத்தத்தை ‌இப்போதெல்லாம்‌ எங்கும்‌ கேட்க ‌முடியவில்லை. அடுத்த தலைமுறை நரி‌ என்றால்‌‌ என்ன எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி நடக்கலாம்??.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @Thangamari_
    @Thangamari_ 2 ปีที่แล้ว

    great indian bustard- ithu thaana mayil ahh vida periya paravai

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 2 ปีที่แล้ว

    Enga veetla daily Mayil varuthu 😒

  • @suryac5404
    @suryac5404 2 ปีที่แล้ว +1

    ஐயா வான்கோழி பற்றி பதிவிடுங்கள்

  • @sramay123
    @sramay123 2 ปีที่แล้ว

    who will control the population growth, humans have eliminated most of the plants, animals?

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 ปีที่แล้ว +1

    இந்த. பிரச்சினைக்கு. தீர்வாக என்ன செய்யலாம் தோழர்

    • @Vetryorg
      @Vetryorg  ปีที่แล้ว

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    • @mathplanet6207
      @mathplanet6207 10 หลายเดือนก่อน

      Yes

    • @mathplanet6207
      @mathplanet6207 10 หลายเดือนก่อน

      Y

  • @rasulbabu5923
    @rasulbabu5923 2 ปีที่แล้ว

    ஐயா உங்களை சந்தித்து ஒரு பேட்டி எடுக்க வேண்டும். உங்களை போன்ற இயற்கையை நேசிப்பவர்களும் அரிதாகிக் கொண்டிருக்கும், சூழலில் ஒரு தேவையாக உள்ளது.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 ปีที่แล้ว

    Background music is very loud and irritating..

  • @divyamallayan8754
    @divyamallayan8754 2 ปีที่แล้ว +2

    மிக தவறு. பொதுவாக மயிலை விவசாயிகள் அழிக்க நினைப்பதில்லை.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 ปีที่แล้ว +1

    ஆரம்பத்தில சுருங்க சொல்லலாம்..

  • @user-iv9xt8uf1t
    @user-iv9xt8uf1t ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் தமிழின் உச்சரிப்பு வார்த்தையே இல்லை வர்ணிக்க

    • @Vetryorg
      @Vetryorg  ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @velavancps8845
    @velavancps8845 2 ปีที่แล้ว +1

    மயில் வளர்ந்தா பட்டினியாதான் சாகனும்......

  • @indianpolicegethu
    @indianpolicegethu 2 ปีที่แล้ว +1

    மயில் வாழக்கூடாது அவ்ளோதான

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தயவுசெய்து முழு பதிவையும் காணுங்கள் th-cam.com/video/HDLm2eC9L3Q/w-d-xo.html

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว

      முழுப் பதிவையும் பாருங்கள். முன்முடிவுகளை தள்ளி வையுங்கள்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +1

      பேரதர்ச்சியாக இருக்கிறதே, இப்படியும் சொல்ல முடியுமா, என்ன?

    • @rajamohan1335
      @rajamohan1335 2 ปีที่แล้ว

      செத்துரு

    • @mathplanet6207
      @mathplanet6207 10 หลายเดือนก่อน

      What

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி ‌எல்லோருமே கிருக்குத்தனமாக உலரிங்கொண்டே இருங்கள்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +3

      இயற்கை வரலாறு (Natural History) "கிருக்குத்தனமாக”வும், “உலர”லாகவும் தெரிகிறதா?

    • @thinkpositive9432
      @thinkpositive9432 2 ปีที่แล้ว

      உங்களுக்கு எந்த ஊர் நண்பா?

    • @crimnalgaming6490
      @crimnalgaming6490 2 ปีที่แล้ว +2

      ஏதாவது நகரில் வாழும் , காசு கொடுத்து மயிலை பார்க்கும் நபராக இருக்கும்.