Great Hornbill | Paravaigalai Arivom | Part - 19 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2021
  • இருவாச்சி | பறவைகளை அறிவோம் | பகுதி - 19 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
    Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    #birds, #birds_of_india, #common_birds, #Great_Hornbill,
    #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
    #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #இருவாச்சி,
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamalardaily
    Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
    Image & Video credits:
    www.pexels.com/
    Digital Partner:
    Madras Creatives: madrascreatives.com/

ความคิดเห็น • 172

  • @arunkumarpharma
    @arunkumarpharma 2 ปีที่แล้ว +20

    அப்பனே முருகா நீ இருப்பது சத்தியமானால் மேற்க்கு தொடர்ச்சி மலையையும் அதை சார்ந்த உயிரினங்களையும் காத்து அருள் புரிவாயாக
    ஐயாவுக்கு கோடி நன்றிகள்

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 2 ปีที่แล้ว +97

    நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் அய்யா. நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையாக சலிப்பு தட்டவே இல்லை.

    • @saradhakr1323
      @saradhakr1323 2 ปีที่แล้ว

      Arumaiyana padhivu. Nantri. Vazhga valamudan

    • @rajmani6180
      @rajmani6180 2 ปีที่แล้ว

      Yes , am following sir. Fan of you

    • @vsr-raj6050
      @vsr-raj6050 2 ปีที่แล้ว

      Mm same

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 ปีที่แล้ว +26

    நீங்கள் சிறந்த இயற்கையின் நண்பர் என்பதில் ஐயமில்லை.
    உங்கள் கனவு நனவாக வேண்டும். இந்த உலகம் நிலையாக இருப்பதற்கு பறவைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். வாழ்க ஜயாவின் பணி வளர்க இயற்கை செல்வம்

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 2 ปีที่แล้ว +31

    மனிதர்களைப் போல் காட்டில் பறவைகள் எவ்வளவு சந்தோஷமாக குடும்பமாக வாழ்கிறது காடுகளை அழித்து விட்டால் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை சீர்குலையும் உங்களின் விளக்கம் மரங்கள் காடுகளின் தேவை எவ்வளவு முக்கியம் என்று புரிகிறது ஐயா

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 5 วันที่ผ่านมา +1

    உங்கள் சேவை மகத்தானது. வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊🎉

  • @krishnakumaricr7370
    @krishnakumaricr7370 2 ปีที่แล้ว +8

    இருவாச்சி பறவைகள்
    மிகச்சிறந்த கருவாச்சி காவியம்...
    கண்ணில் படம் பிடித்து பார்த்து ரசிக்கிறேன்...நன்றிகள் பல

  • @amurgesh5595
    @amurgesh5595 2 ปีที่แล้ว +7

    தந்தையர் தினம் தந்தையர் பெருமை அருமை

  • @yogiperiasamy8178
    @yogiperiasamy8178 3 ปีที่แล้ว +17

    மிக சிறப்பான பதிவு சார்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 ปีที่แล้ว +2

    இருவாச்சி பறவை 🐦 குறித்து தங்களின் கருத்தை கேட்டு நானே கண்களங்கி விட்டேன். இருவாச்சி பறவைகள் மற்றும் பிரமிக்கத்தக்க வகையில் உள்ள அற்புதமான ஜீவராசிகளை வேட்டையாடுவது எவ்வளவு கொடுமை என்பதை உங்கள் சிறந்த கருத்துக்கள் மூலம் திருந்த வேண்டும் என்பது தான் என் ஆசை. எனக்கே தெரியாது ஓர் அற்புதமான இருவாச்சி பறவைகள் குறித்து தெளிவாக புரிந்து கொண்டேன். இத்தனை அறிய செய்திகளை சொல்லும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ இயற்கையை வேண்டிக் கொள்கிறேன் நன்றி.

  • @Sakthi_e3e
    @Sakthi_e3e 2 ปีที่แล้ว +19

    அனைவரும் காண வேண்டிய காணொளி 🥰

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @balubalu-eh9vt
      @balubalu-eh9vt 2 ปีที่แล้ว +1

      @@Vetryorg
      ,P ni XD

    • @sinniahkesavan
      @sinniahkesavan 2 ปีที่แล้ว

      Very beautiful life. If people of earth understand the value of this prettiest family good God bless nature.

  • @saravanant9209
    @saravanant9209 12 วันที่ผ่านมา +1

    Greatest Hornbill.

  • @chandrua100
    @chandrua100 2 ปีที่แล้ว +8

    விவரிக்கும் விதம் அருமையாக உள்ளது 💓 ஐயா 💐💐💐

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 ปีที่แล้ว +6

    யார் ஒருவரும் போதிக்காமல் இயற்கையின் நீதிக்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற பறவைகளிடம் இருக்கின்ற உணர்வு சிந்தனை கூட இன்று மனிதரிடம் இல்லை!!!

  • @geetha-1165
    @geetha-1165 2 ปีที่แล้ว +12

    I cant control my tears when you explain about this bird and the effect of hunting these birds...
    Tku sir..

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 ปีที่แล้ว

      Very great sister

  • @kumarmkumar9021
    @kumarmkumar9021 2 ปีที่แล้ว +13

    இந்த ஆண் பறவையை வேட்டையாடிவிட்டால் குடும்பமே அழிந்துவிடும் அல்லவா😭😭😭😭

  • @Babu-405
    @Babu-405 2 ปีที่แล้ว +9

    Fantastic bird

  • @puventhiran9740
    @puventhiran9740 ปีที่แล้ว +2

    உங்கள் காணொளி காண்பதுவே பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.🇲🇾🙏

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +10

    அற்புதம்... நன்றி ஐயா

  • @rajesh_puthoor07200
    @rajesh_puthoor07200 ปีที่แล้ว

    உங்கள் அழகான பேச்சுக்கு நான் அடிமை

  • @banumathysanthanam8413
    @banumathysanthanam8413 ปีที่แล้ว +1

    அருமை,இருவாச்சி பற்றி அறியும் வாய்ப்பிற்கு நன்றி அய்யா.வாழ்த்துகள்.

  • @narayanaraos2876
    @narayanaraos2876 3 ปีที่แล้ว +16

    Very excellent behavior to learn from this bird. Thankyou for your videos.

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      Thank you! Please stay connected to know more about other birds as well!

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 ปีที่แล้ว

      It is surprise to hear appreciation from you.

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 2 ปีที่แล้ว +4

    1.35 beautiful

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 2 ปีที่แล้ว +2

    உலகின் ஆகச்சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 วันที่ผ่านมา +1

    Good speech keep it up

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீ ராம்.....

  • @laxpcf6232
    @laxpcf6232 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான காணொளி பயனுள்ள தகவல்கள்👍👍👍

  • @yesurajraj5100
    @yesurajraj5100 2 ปีที่แล้ว +1

    Very nice. Ungal pathivo payanvoladhu

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว +6

    நெகிழ்வான பதிவு ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @dhatchanaal9069
    @dhatchanaal9069 2 ปีที่แล้ว +3

    Proud of you sir..

  • @Srinivasan-tx5zp
    @Srinivasan-tx5zp 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு எங்களுக்கு பாக்கியம்

  • @shanthiruchelvam1540
    @shanthiruchelvam1540 2 ปีที่แล้ว +3

    Very informative Sadasivam sir. Happy to listen your description. Thank you.

  • @sambathsambath1187
    @sambathsambath1187 2 ปีที่แล้ว +1

    Mekavum arumaiyana pathivu

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +1

    Amazing information ; good.

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 2 ปีที่แล้ว +2

    Wht a beautiful story, I didn't image it tht ths birds tq sir..

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 2 ปีที่แล้ว +2

    இறைவன் மகா அறிவாளாளன்
    பறவைக்குள் எத்தனை திறமையை வைத்து உள்ளான்
    ஐயா உங்கள் அரிய தகவலுக்கு நன்றி

  • @shazanforfuture6464
    @shazanforfuture6464 2 ปีที่แล้ว +1

    I am from Sri Lanka
    But I like your video
    Beauty of nature

  • @sathiyaraj5064
    @sathiyaraj5064 2 ปีที่แล้ว +1

    இயற்கையின் பார்வையில் நாம் அனைவரும் சமம் தான்..........

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 ปีที่แล้ว +2

    Super super really appreciate you sir thank you to share this

  • @kanagabala42
    @kanagabala42 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா மலேசியாவில் பல வகை இருவாட்சிகள் அவைகள் அத்துணை
    பெரிதாக இருந்தாலும் மிக மிக சாதுவாக
    இருப்பது வியப்பாக இருந்தது

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +1

    மகத்தான பதிவு நன்றி ஐயா

  • @naveenprasath2009
    @naveenprasath2009 2 ปีที่แล้ว

    மதிப்புக்குரிய ஐயா... மிக அருமையான பதிவு... இருவாட்சி பறவையும்... நீங்களும்.. வாழ்க பல்லாண்டு......

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 ปีที่แล้ว +1

    அருமை பதிவு வாழ்க வளமுடன்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @rajuvajrajan845
    @rajuvajrajan845 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு சொல்லும் கல்வெட்டில் இருப்பது போல் மனதில் பதிகிறது ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @noelintajmoelinraj2082
    @noelintajmoelinraj2082 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமை சிறப்பு 🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @noelintajmoelinraj2082
      @noelintajmoelinraj2082 ปีที่แล้ว

      👍

  • @gunadhana1260
    @gunadhana1260 2 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா அற்புதம். மேற்கு தொடர்ச்சி மலை எங்கள் கண் முன்னே நின்றது

  • @muthukannan5634
    @muthukannan5634 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா....இருவாச்சி பறவை மழை காடுகளின் அடையாளம்....இவற்றில் எத்தனை வகைகள் உள்ளன...

  • @mssivaraj7979
    @mssivaraj7979 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @madhankumar8390
    @madhankumar8390 2 ปีที่แล้ว +1

    Beautiful explanation sir about these beautiful bird super.

  • @sumathydas6302
    @sumathydas6302 2 ปีที่แล้ว +2

    Your talks are treasures. Thank you .

  • @shobihari5075
    @shobihari5075 ปีที่แล้ว +1

    Super

  • @vimalithiagarajan9529
    @vimalithiagarajan9529 2 ปีที่แล้ว +1

    Great sir ur narration. So lively.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @Endrum1
    @Endrum1 2 ปีที่แล้ว +3

    நன்றி 👍

  • @gkc3450
    @gkc3450 2 ปีที่แล้ว +1

    Arumai arumai ayya ..

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kalaivani1052
    @kalaivani1052 6 หลายเดือนก่อน +1

    Good info Sir

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m 2 ปีที่แล้ว +13

    அழுகை வந்து விட்டது

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว +2

      நண்பரே எனக்கும் தான் நானும் கண்களங்கி விட்டேன். வேட்டையாடுவது எவ்வளவு பெரிய கொடுமை. இதை கொடியவர்கள் உணர்ந்தால் சரி. நன்றி நண்பரே

  • @indusworld3562
    @indusworld3562 2 ปีที่แล้ว +1

    Recently addicted to your speech sir

  • @solaiselva2280
    @solaiselva2280 2 ปีที่แล้ว +2

    Super Iyya valthukkal

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @babuselvaraj657
    @babuselvaraj657 2 ปีที่แล้ว +1

    Super iyya

  • @chinnusai3090
    @chinnusai3090 2 ปีที่แล้ว +1

    Nandri iyya 🙏

  • @parkhana5192
    @parkhana5192 2 ปีที่แล้ว +1

    When I listen to this video , tears come out from my eyes.

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว +1

    Vanakam 🦚🌦🙏🏿
    No more deforestation
    Preserve biodiversity 🌍

  • @pradeepsivakumar5628
    @pradeepsivakumar5628 2 ปีที่แล้ว +2

    ஐயா அருமையான பதிவு... இது தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுமா?

  • @karthikruba2445
    @karthikruba2445 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @wetrosesvlogs1610
    @wetrosesvlogs1610 2 ปีที่แล้ว +1

    Sir really very nice explanation and the way you teaching about the birds life

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 2 ปีที่แล้ว +2

    பள்ளிக்கூட ஆசிரியை ஆசிரியர்களை கண் முன்னே நிறுத்துகிறார் ஐயா அவர்கள் அவர் வாழ்க !

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @smarttech9828
    @smarttech9828 2 ปีที่แล้ว

    Super thanks a lots sir

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 ปีที่แล้ว +4

    ஐயா நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லை
    உங்கள் ஆய்வு தொடரட்டும் பல நூற்றாண்டுகள.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @satheeshR
    @satheeshR 3 ปีที่แล้ว +7

    Excellent narration sir. Recently I lived with them for a week, unforgettable moments in my life.

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว +1

      Thank you! Please stay connected to know more about other birds as well!

    • @venkateshramanujam4404
      @venkateshramanujam4404 2 ปีที่แล้ว

      which place sir

  • @bharathiraja3120
    @bharathiraja3120 2 ปีที่แล้ว

    அருமை 👌👌👌

  • @vijayakumark6752
    @vijayakumark6752 2 ปีที่แล้ว +1

    A beautiful commentary about the bird and the life.Fantastic sir .We should try to preserve the nature to make every living being to live and coexist with human beings.

  • @abdulwahab-ss5zk
    @abdulwahab-ss5zk 2 ปีที่แล้ว +1

    Great speech sir 👏👏👏god bless you and your birds 🦅 🦢 🐦

  • @gnanasekharm2752
    @gnanasekharm2752 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @mahaflex1969
    @mahaflex1969 2 ปีที่แล้ว

    arumai iya

  • @lotusdoss
    @lotusdoss 2 ปีที่แล้ว +3

    Well, the way you narrated is quite interesting and easy as well for one to remember the info explained in a story format.

  • @chandrasekar6537
    @chandrasekar6537 2 ปีที่แล้ว

    SUPER SIR

  • @meithiagu
    @meithiagu 2 ปีที่แล้ว

    nice message great man

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 2 ปีที่แล้ว +1

    Great sir. The real involvement n interest in narrating the life style of the birds as well as to show the interest in saving the nature can be seen in ur eyes. Excellent sir. Thk u very much.

  • @haroonrasheed7075
    @haroonrasheed7075 2 ปีที่แล้ว +1

    இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒரு விதில் மண் னுக்கும், மனிதனுக்கும் ஒரு வகையில் உதவியாக இருக்கும் என்பது நாம் கண்.கூடாக காண்கிறோம்

  • @muruganperumal9016
    @muruganperumal9016 2 ปีที่แล้ว

    என்ன ஒரு நம்பிக்கை அன்பு பாசம் ,தியாகம் ,மனிதர்கள் அப்படி இல்லையோ,.....

  • @muralidharanchandrasekaran1249
    @muralidharanchandrasekaran1249 2 ปีที่แล้ว +1

    excellent

  • @SakthiVel-xi9kd
    @SakthiVel-xi9kd ปีที่แล้ว

    Super 🤩

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว

    Supper.sir

  • @kalaikalaiselvan7883
    @kalaikalaiselvan7883 2 ปีที่แล้ว

    சூப்பர் sir

  • @d.gopinathagri3026
    @d.gopinathagri3026 2 ปีที่แล้ว

    Super sir🙏

  • @rajaratnaminmozhi6562
    @rajaratnaminmozhi6562 2 ปีที่แล้ว

    Supper sir

  • @ruthirakumar9245
    @ruthirakumar9245 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @logeshshanmugam8729
    @logeshshanmugam8729 2 ปีที่แล้ว +1

    Enaku enna soldrathu nu theriyala.... Such a beautiful wonderful explanation 😍😍😍😍
    Everyone should know about your words and understand the importance of nature, birds and trees, forest.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @duraijagan646
    @duraijagan646 2 ปีที่แล้ว

    Very nice sir

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @santhikannan847
    @santhikannan847 2 ปีที่แล้ว

    👍👌

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 2 ปีที่แล้ว +1

    Great service done by you sir. Some is there in Chennai I would like to join to your service.

  • @rajinikrishnan7163
    @rajinikrishnan7163 2 ปีที่แล้ว +1

    Arumi.aiiy.rajinikrishna

  • @raghu8216
    @raghu8216 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @pathmanathan1135
    @pathmanathan1135 2 ปีที่แล้ว

    Anggam Kalakatha Unggal Thamil Miga Arumai Aiiya

  • @Thirukkattalai...
    @Thirukkattalai... 2 ปีที่แล้ว +1

    Katchil bird patthi podunga.. Sir

  • @arunkumar-te3ox
    @arunkumar-te3ox 2 ปีที่แล้ว +2

    Outstanding sir, hatsoff to you.....

  • @legent3126
    @legent3126 2 ปีที่แล้ว +1

    AYYA WANANGUKIREYN

  • @geetha-1165
    @geetha-1165 2 ปีที่แล้ว +1

    Arumai... unarnthathu unarthum uthamarae vazga

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 2 ปีที่แล้ว +1

    Recently there was a video clipp shocking me .....this bird was brutally attacked somewhere in Assam 😬

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 ปีที่แล้ว +1

    Great video. Will the female bird grow feathers again in due course?