விதியை நம்பினாரா வள்ளுவர்? | Episode - 1 | வள்ளுவர் சொன்னாரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ‪@Dravidam100‬ #subavee #punniyamoorthy #tirukural #valluvar
    Dravidam 100 - An official TH-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    TH-cam
    / @dravidam100
    Instagram
    dravidam100

ความคิดเห็น • 42

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம். ஐயம் நீ௩்கியது.
    இந்த பகுதியை வரவேற்கிறேன்.
    தொடரட்டும்.
    வாழ்த்துக்கள். 😊

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான உரையாடல் திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்றது.

  • @chidambarams237
    @chidambarams237 3 หลายเดือนก่อน +4

    விதிப்பயன்
    வினைப்பயன்
    திருவேறு
    தெள்ளியராதலும் வேறு
    உண்மை அறிவே மிகும்
    நினைக்கப்படும்
    என்ற வள்ளுவர் சொல்லாட்சி பற்றிய விவாதம் சிறப்பு..
    இன்னும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது
    ..

  • @user-zs3xt7yr4f
    @user-zs3xt7yr4f 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு உரையாடல் அனைவருக்கும் நலமே நல்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐🙏👍

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 3 หลายเดือนก่อน +1

    இருவரது உரையாடல்களும், விளக்கங்களும் பயன்மிக்கது. தொடரட்டும் உங்கள் பணி❤❤🎉🎉

  • @chidambarams237
    @chidambarams237 3 หลายเดือนก่อน +3

    இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்... நல்ல முன்னெடுப்பு..
    நிறைய ஆவலுடன்..

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 2 หลายเดือนก่อน

    பயன்மிக்க உரையாடல். விதிப்பயன், வினைப் பயன் பற்றி அழகாக, தெளிவாக இருவரும் உரைத்துள்ளீர்கள். சிறப்பு.❤❤🎉🎉

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc 3 หลายเดือนก่อน +1

    இயற்கையை மீறி எதாவது நடந்தால் அது விதியென்று சொல்லியே பழக்கப்பட்டு விட்டது! விதியென்று ஏதுமில்லை: வேதங்கள் வாழ்க்கை இல்லை! உடல் உண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே' என்று கவியரசு ஒரு படத்தில் எழுதியுள்ளார்! நன்றி இருவருக்கும்!

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 3 หลายเดือนก่อน +2

    அருமையான கலந்துரையாடல்! எல்லாம் விதிப்பயன் என்றால் மனிதனுக்கு எதற்குப் பகுத்தறிவு? இறைநம்பிக்கை வலியுறுத்தும் மகான்களே பகுத்தறிவை மனிதன் பயன்படுத்துவதையும் வலியுறுத்தியுள்ளனர்.

  • @arangsridhar
    @arangsridhar 3 หลายเดือนก่อน +2

    மிகவும் தேவையான விளக்கங்கள். குறளின் உண்மை அறிய தேவையான மேன்மையான உறையாடல். வாழ்துகள்.

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 3 หลายเดือนก่อน +2

    அறிவார்ந்த உரையாடல்❤

  • @mohanaganesh8532
    @mohanaganesh8532 3 หลายเดือนก่อน +2

    அருமை அருமை ‌ஐயா 👍

  • @logabalan4414
    @logabalan4414 3 หลายเดือนก่อน +2

    மிகச்சிறந்த உரையாடல் அய்யா.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 หลายเดือนก่อน +2

    இழவு வேறு. இழிவு வேறு.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 หลายเดือนก่อน +3

    கொண்டு வரப்படும் என்றால் என்ன பொருள்? நினைக்கப் படும் என்றால் நினைக்கப்படவேண்டும். அதாவது அந்த முரண் பற்றி சிந்திக்கப் படவேண்டும் என்றுதான் பொருள்.

  • @AtoZ-yh6pn
    @AtoZ-yh6pn 2 หลายเดือนก่อน

    சிறப்பு சார்

  • @aarthisaravanan6459
    @aarthisaravanan6459 3 หลายเดือนก่อน +1

    நன்றி🎉❤

  • @rajarajendran5557
    @rajarajendran5557 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @elanthenraldiraviam6555
    @elanthenraldiraviam6555 3 หลายเดือนก่อน +2

    என் கருத்து
    "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்."
    அதாவது தீய எண்ணமுடைய நெஞ்சம் உடையவன் ஆக்கமாக இருப்பதும்..செம்மையான எண்ணமுடைய நெஞ்சம் உடையவனின் கேடு நிலையில் இருப்பதற்கும் காரணம் தெரியவில்லை..நினைத்து யோசித்து பிறகு சொல்கிறேன் என்கிறார்..ஆனால் சொல்லவில்லை.
    தனக்கு ஒரு விசயத்தில் பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று பதிந்தே ஆக வேண்டுமா? அது பற்றி எழுதாமலேயே இருந்து விடலாமே என்று வள்ளுவன் மேல் ஐயம் எழுகிறது.
    ஆனால்..இந்த குறளில் தான் வள்ளுவனின் நேர்மையும் பொறுப்பும் நமக்கு தெளிவாக விளங்குகிறது.
    வள்ளுவருக்கே தெரியவில்லைப்பா என்று நீங்கள் எண்ணினால் கூட பரவாயில்லை..இப்படி ஒரு பிரச்னை நல்லது செய்பவர்களுக்கும் கேடு செய்பவர்களுக்கும் மத்தியிலும் அந்தக் காலத்திலேயே இருக்கிறது..இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து வந்தாலும் உங்கள் காலத்திலும் இருக்கும் என்பதை தெரியப்படுத்துவது தான் அந்த குறளின் நோக்கம்.
    நல்லவனுக்கு கெட்டது நடப்பதும்..கெட்டவனுக்கு நல்லது நடப்பதும் காலம் காலமாக நடக்கும் ஒரு விசயம் என்பதை தன்னைத் தானே ஒரு படி இறக்கிக் கொண்டு பதிந்து வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.
    இளந்தென்றல் திரவியம்
    ஆலங்குளம்.

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 3 หลายเดือนก่อน +1

    ஊழையும் உப்பக்கம்... ஆள்வினையுடைமை அதிகாரம் … இடைவிடா மெய்முயற்சி என்பார் பரிமேலழகர்...
    விதி... Rule ...
    ஓரளவு சமணம் சைவம் இரண்டு சமயங்கள் இது குறித்து வஉரஇகப

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 3 หลายเดือนก่อน

    ராதா ஓ ராதா என்று பாடினார் என்பது உண்மை

  • @victorelango1506
    @victorelango1506 3 หลายเดือนก่อน

    Subavee velakkam than correct ah erukkum

  • @arjunpc3346
    @arjunpc3346 3 หลายเดือนก่อน

    Support 🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arangsridhar
    @arangsridhar 3 หลายเดือนก่อน

    விதியை நம்பினால் அது எப்படி வருகிறது என்பதை ஏப்படி உணற்வது?

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 หลายเดือนก่อน

    விதியை வள்ளுவர் நம்பினார் என்பதைவிட ஏற்றுக் கொண்டார் உறுதிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.
    "கூற்றம் குதித்தலும் கைகூடும்
    நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு."
    இது அவர் இந்து என்பதையும் உறுதிப் படுத்துகிறது.

  • @sm9214
    @sm9214 3 หลายเดือนก่อน

    திரு. புண்ணிய மூர்த்தி அவர்களின் பெயரியிலேயே 'புண்ணியம்' என்ற வார்த்தை வருகிறதே ஐயா?
    அது அவர் முற்பிறவியில் செய்த புண்ணியமோ?

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 3 หลายเดือนก่อน

    Defending vidhi is absurd,Subvee is a follower of Periyar and non believer of God and follower of science and Subvee need not talk about such senseless issues talk about Periyar’s teachings and enlighten people

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 หลายเดือนก่อน

    ஊழ் என்பது ஒவ்வொரு மனிதனையும் உள்ளிருந்து இயக்குவது என்கிறீர்கள். அதுதான் எல்லாவற்றையும் தீர்மாணிக்கிறது என்றால் மனிதன் எப்படி ஊழைக் கடந்து செயல்படுவது?நல்லா குழப்புகிறீர்கள்.

    • @sm9214
      @sm9214 3 หลายเดือนก่อน

      இந்த இலட்சணத்தில் கலைஞரே விதி தன் வலிமையை ஏழு பிறப்புக்கு கடத்துவது பற்றி எழுதியதை விட்டு விட்டார்கள்...நண்பரே..
      "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்."
      கலைஞர் விளக்கம்:
      பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 3 หลายเดือนก่อน

    திருக்குறளைப் பரிந்து கொள்ள தமிழ் அறிவு மட்டும் போதாது. Multi disciplinary approach தான் வேண்டியது.

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 3 หลายเดือนก่อน

    Hitlerஉம் தற்கொலை செய்து செய்தானே. நினைக்கப் படும். எவ்வளவு apt.

  • @thaneeswaranthambirasa2116
    @thaneeswaranthambirasa2116 2 หลายเดือนก่อน

    சுபு வீரபாண்டி நீ படித்து இருப்பைய் படித்தவர் பேல் நீ வாழ்கிறாய அறிவுரை கூறுவது முன் நீ அதற்கு தகுதி இரு. ?????