காமம் என்பது கெட்ட வார்த்தையா? | Episode - 4 | வள்ளுவர் சொன்னாரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 36

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 2 หลายเดือนก่อน +2

    விவாதம் தான் சிந்தனைக்கு வேர்,தொடர்க உங்கள் பணி,உங்கள் பாணி நன்றாக இருக்கிறது.

  • @logabalan4414
    @logabalan4414 2 หลายเดือนก่อน +3

    அறிவார்ந்த இரு சிந்தனையாளர்களின் அருமையான விவாதம்.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 หลายเดือนก่อน +1

    சிந்தனைகளை வளர்க்கும் விதமாக இப் பேரறிஞர்களின் உரையாடல் அமைகிறது.
    மிகச் சிறப்பு.

  • @kattravai-7827
    @kattravai-7827 2 หลายเดือนก่อน

    வெஃகாமை சிற்றின்பம் சிறப்பு!
    இல்லறம் பேரின்பம் என்று எந்த குறளில் வள்ளுவர் கூறியுள்ளார் அய்யா?
    அந்த குறளை அறிய விழைகிறேன்.
    அருமையான உரையாடல்.
    வாழ்த்துகள் அய்யா!

    • @ramasamypandiaraj8700
      @ramasamypandiaraj8700 2 หลายเดือนก่อน

      தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொல்
      தாமரைக் கண்ணான் உலகு.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 หลายเดือนก่อน +1

    இயல்பான வரிசை என்பது இன்பத்துபால், பொருட்பால், அறத்துப்பால் என்றல்லவா இருந்திருக்க வேண்டும். அப்படி தான் மனித வாழ்க்கை இருக்கிறது.

  • @arjunpc3346
    @arjunpc3346 2 หลายเดือนก่อน

    Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 หลายเดือนก่อน +2

    காமம் கெட்டவார்த்தை இல்லை.ஆனால் கண்டபடி உச்சரிக்கக் கூடாது.தொடர்புடைய இடங்களில் பிரயோகிக்க லாம்.

  • @newsviewsbees
    @newsviewsbees 2 หลายเดือนก่อน +1

    மதங்கம் என்ற வார்த்தை மிருதங்கம் என்றானது. அதேபோல் காமம் என்ற சொல் கிராமம் என்றானது. மக்கள் அன்புடன் கூடி வாழும் இடம் என்பதே கிராமம் எனப் பொருளானது.

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 2 หลายเดือนก่อน

    தாமரைக் கண்ணான் உலகு - அற்புதமான, மிகவும் சரியான விளக்கம்.
    தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய நூல் அல்ல திருக்குறள்.
    உலகில் உள்ள அறிவியல் நூல்களில் முதன்மையான நூல்.
    இதனைப் புரிந்து கொள்வதற்கு பல அரசியல், பொருளாதார, சமூகவியல், சரித்திரம் மற்றும் தமிழ் அகராதி அறிவு அவசியம்.
    இதனால், தான் பலரும் திருக்குறளுக்கு தப்பாகவே பொருள் கூறுகிறார்கள்.
    அறிவாளிகள் சான்று இல்லாத, கற்பனைக்கதைகளைப் பேசுவதில்லை.

  • @user-zf6xe8uv8e
    @user-zf6xe8uv8e 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா‌, நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவன். சுப.வீ அவர்களின் எல்லா உரைகளையும் அவருடன் சேர்ந்து‌ படித்துள்ளேன்.
    இந்த காணொளியை நேற்று பார்த்தேன்." தாமரை கண்ணான் உலகு" என்ற குறளுக்கான பொருளை எனது பார்வையில் சொல்ல முற்பட்ட போது எனக்கு இரண்டு வழியில் இக்குறளுக்கான பொருள் புரிந்தது.
    இக்குறளில் தாமரைக் கண்ணான் என்பதற்கு இராமன் என்ற பொருளோடு சுருங்கிவிடாமல்.இராமன் என்னும் சொல்லுக்கு நிலவு‌ என்னும் பொருளும் ,சீதை என்னும் சொல்லிற்கு குளிர்ச்சி எனவும் பொருள்படுகிறது. இருவருமே தாமரைக் கண்கள் உடையவர்கள் என்ற குறிப்பு உள்ளது.ஆகவே,
    தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தை‌ நிலவின் குளிர்ச்சி மிக்க ஒளி பொருந்திய உலகு(இரவின் அழகினையும் இன்பத்தையும் விட மேலானது) என்று தோன்றியது.இக்கருத்திற்கு உடன் பட்டால் தெரிவிக்கவும்.நான் சுப.வீ அவர்கள் சொன்ன கருத்தையும் ஏற்கிறேன்‌. நன்றி.

  • @waranbala607
    @waranbala607 2 หลายเดือนก่อน +3

    காமம் கெட்ட வார்த்தை இல்லை ஆனால் திருமணம் கடந்த உறவு கெட்ட வார்த்தை 😂😂😂

    • @Raavana26
      @Raavana26 2 หลายเดือนก่อน

      இல்லைங்க மாறாக அதை கள்ளக்காதல் ன்னு சொல்லாதீங்க ஏன்னா பாண்டீயோட பூலு நொந்து போய்டும் 😂😂😂😂

  • @chidambarams237
    @chidambarams237 2 หลายเดือนก่อน

    தாமரைக்கண்ணான் உலகு என்பதற்கு திரு புண்ணியமூர்த்தி அவர்கள் பொருள் கொள்ளும் முறை சுப வீ அவர்களது பொருள் விளக்கத்தின் பின், பொருந்தாதாகிவிட்டது.. கள்ளும் காமமும் இச்சொல்லைத் தொடர்ந்த விவாதம் பேராசிரியர் கருத்துக்கு அரண்.. வலிந்து பொருள் கொள்ள வேண்டியதில்லை..

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 หลายเดือนก่อน

    அசைவ உணவை கிஞ்சித்தும் விரும்பாதவன் கறிவிருந்தை மக்கள் பலர் விரும்பும் சமூகத்தில் ஏதோ உணவின் தன்மையை உணர்த்த "இந்த உணவை உண்போர் கறிவிருந்தைவிட விரும்பி உண்டனர் "என்று சொன்னால் அவன் அசைவ உணவை ஆதரிக்கிறான் என்று பொருளா?

  • @gadigitalskpt8311
    @gadigitalskpt8311 2 หลายเดือนก่อน

    சுப வீரம் பாண்டியன் சொன்ன கருத்து பொருத்தமா இருக்குது தாமரைப் பூவின் உடைய தாமரைப்பூவின் காதலன் கண்ணன் தான் எனவே சுபவி ஐயா அவர்கள் சொன்னா பொருள் பொருத்தமாக இருக்கிறதா தோணுது

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 หลายเดือนก่อน

    மறை இல்லை என்று முதல்நாள் நிகழ்ச்சியில் சொல்லிவிட்டு இன்று உலக பொதுமறை என்று பேசுகிறார்.?

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 หลายเดือนก่อน

    Link ஒன்று அனுப்பியுள்ளேன். அதில் தோள் என்றால் காதலியின் கண் என்றும் தாமரை கண்ணான் என்றால் தாமரையின் பகைவன்(கண்ணான்) நிலவென்றும் கட்டுரையாளர் பொன்.சரவணன் குறிப்பிடுகிறார்.

  • @tigeragri5355
    @tigeragri5355 2 หลายเดือนก่อน

    முதலில் அது இந்தியா முழுமைக்குமான நூலாகவே முறையாக கொண்டுசேர்க்கப்படவில்லை
    அதற்கு அப்புறம்தானே உலகளவில்
    ஆனாலும் உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் நமது திருக்குறலும் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியே

  • @saleembasha1857
    @saleembasha1857 2 หลายเดือนก่อน

    சுப வீ தாமரைக் கண்ணான் பொருள் தவறு என நான் கருதுகிறேன் . இதில் புண்ணியமூர்த்தி விளக்கம் மட்டுமே ஏற்புடையதாக கருதுகிறேன்

  • @r8e2cnjp
    @r8e2cnjp 2 หลายเดือนก่อน

    புண்ணியமூர்த்தி அவர்களின் ஆய்வுத்திறன் குறைவாக உள்ளது சுபவீ கூர்த்த புலமை சிறந்துநிற்கிறது

  • @r8e2cnjp
    @r8e2cnjp 2 หลายเดือนก่อน

    சற்றி வளைத்து வருந்தித் தவறான பொருளைக் கூறுவது வருந்தத் தக்கது

  • @DeepDive258
    @DeepDive258 2 หลายเดือนก่อน

    வீணா போன சூனா பானா.... தப்புதப்பா பேசுறதை எப்போ நிறுத்தப்போர்றே?
    உனக்கும் தமிழுக்கும் என்னா சம்மந்தம்? நீ history proffesor தானே?

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 2 หลายเดือนก่อน

    இன்னொன்று - வள்ளுவர் காலத்தில், பிராமணர்கள் தமிழ் உலகில் இருந்தார்களா?
    இந்திரன், திருமால் கருத்துக்கள் (concepts) தமிழ் உலகில் புழக்கத்தில் இருந்ததா?
    வள்ளளுவர் காலம் என்ன ?
    அப்போது மோலோங்கியிருந்த சிந்தனை மரபு என்ன?

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 2 หลายเดือนก่อน +1

    அதனால் தான் பெரியார்
    72.வயதில்.22.வயது மணியம்மையை.
    மணந்தார்.அண்ணா
    பானுமதி வீட்டில் நுழைந்து விட்டு புரவாசல் வழியாக வந்து.பானுமதி படி தாண்ட பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்றான்.
    கருணாநிதி முதல்வராக இருந்து கொண்டு இரவில்
    சைரன் ஒலியை அனைத்து விட்டு அடுத்தவன் மனைவி நடிகை விஜயகுமாரி வீட்டில் நுழைந்து விட்டு வெளியே வந்தார்.இதுவும்
    ஒரு காமத்து பால் தானே?
    திராவிட சாராயம் விற்று ஆட்சி செய்யும் திராவிட மாடல் ஆட்சியில் இது எல்லாம்.சகஜம்தானா?

    • @ramkikumar2820
      @ramkikumar2820 2 หลายเดือนก่อน

      அதனால் தான் ஜெயேந்திரர்/நித்யானந்தா போன்ற சாமியார்கள் பெண்களோடு மஜா பண்றங்க மடத்துல ...

    • @shanmugampn4571
      @shanmugampn4571 2 หลายเดือนก่อน +1

      பிச்சை எடுத்து பிழைக்கும் சங்கிகளுக்கு வயிறு எரிகிறது. தனி மனித தாக்குதல் நடத்தி பிழைக்கும் கிருமிகள் அற்பாயுசுகள்.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 2 หลายเดือนก่อน

      @@shanmugampn4571 உன்னை உன் திராவிட தலைவன் முட்டாள் என்று சரியாக தான் சொல்லி இருக்கிறான் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும் உன் திராவிட தலைவனுக்கும் என்ன சம்பந்தம்?

    • @r8e2cnjp
      @r8e2cnjp 2 หลายเดือนก่อน

      கூறுகெட்ட கேவலமான சிந்தனை உடையவனே இவ்வாறு கூறுவான்

    • @Raavana26
      @Raavana26 2 หลายเดือนก่อน

      ​@@r8e2cnjpஇல்லை என்று எதிர்வாதம் செய்தால் அவன் மனிதன்! மாறாக பிறப்பு பற்றி பேசினால் அவன் தான் த்ரேவ்டியா பையா என்று அர்த்தம் வருது ஓழரே?!